Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மருத்துவர்கள் கவனக்குறைவு……. பிரசவ பெண் வயிற்றில் உடைந்த ஊசி……. ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் உடைந்த ஊசியை வைத்து தைத்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த மரவட்டி வலசை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கருவுற்ற ரம்யா அப்பகுதிக்கு அருகாமையில் உள்ள உச்சிபுளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது பிரசவத்திற்கான சிகிச்சையை தொடர்ச்சியாக பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரம் புதிய எஸ்பியாக வருண்குமார் பொறுப்பேற்பு ….!!

ராமநாதபுரம் மாவட்ட காவல் காண்காளிப்பாளராக (எஸ்.பி.) இருந்த ஓம் பிரகாஷ் மீனா திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சென்னை மண்டல குடிமைப்பொருள் காவல் கண்காணிப்பாளராக இருந்த வருண்குமார், ராமநாதபுரம் புதிய எஸ்பியாக பொறுப்பேற்றுள்ளார் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமர் பல் மருத்துவம் படித்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு குடிமைப்பணித்தேர்வில் தேர்ச்சி பெற்று திருப்பத்தூர், அருப்புக்கோட்டையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் சென்னை மண்டல குடிமைப்பொருள் எஸ்பியாகவும் பணியாற்றியுள்ளார்.புதிதாக பொறுப்பேற்றுள்ள வருண்குமார் எஸ்பிக்கு ஓம் பிரகாஷ் மீனா எஸ்பி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மனநலம் பாதித்த பெண்…. ”7 சிறுவர்கள் கூட்டு பாலியல்” ஏர்வாடி_யில் கொடூரம் …!!

ஏர்வாடி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஏழு சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், தர்காவிற்கு நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பேர் மனநல சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வாய்பேச முடியாத தன் தந்தையின் உதவியுடன் இங்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.அந்தப் பெண் ஏர்வாடி தர்காவின் அருகே உள்ள காட்டுப்பள்ளி என்ற பகுதியில் தங்கி மனநலம் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அந்த இளம் பெண் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“பயிர் காப்பிட்டு திட்டம்” விதிமுறைகளை மீறி பண மோசடி……. விவசாயிகள் மீது நடவடிக்கை……. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

ராமநாதபுரத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் விதிமுறைகளை மீறிய கிராம நிர்வாக அலுவலர்கள் மீதும், அதனால் பணம் பெற்று பயனடைந்த விவசாயிகள் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் வாரந்தோறும் கிராம மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். அந்தவகையில் நேற்றைய தினம் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 900 கோடி ரூபாய் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரூ12,00,000……. வாடகை வருமா…? வராதா…? மாவட்ட ஆட்சியரிடம் ஓட்டுனர்கள் மனு….!!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மாவட்ட அலுவலர்கள் பயன்படுத்திய வாடகை கார்களுக்கு கொடுக்க வேண்டிய ரூபாய் 12 லட்சம் பாக்கியை தரக்கோரி சுற்றுலா உரிமையாளர்கள் நல சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். சுற்றுலா கார் வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதில், நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் 135 வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் வானிலை

விடாமல் வெளுத்த கனமழை…. ராமநாதபுரத்துக்கு முதலிடம் ….!!

நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.  தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் , கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளாக விடுமுறை விடுவதையும் தொடர்ந்து பார்த்து வருகின்றோம். இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் வானிலை

#BREAKING : கொட்டும் கனமழை ….. 2 மாவட்டங்களுக்கு விடுமுறை ….!!

கனமழை காரணமாக  இன்று இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை என்று அந்தெந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.  தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளாக நேற்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“பசும்பொன் தேவர் குருபூஜை” வாகனங்களில் வர தடை…… மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

பசும்பொன் தேவர் குருபூஜை விழா பாதுகாப்பு பணிகளில் 8 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், இந்த விழாவை முன்னிட்டு பேனர் வைக்கவும், வாடகை வாகனங்களில் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் வருகின்ற 30ஆம் தேதியன்று முத்துராமலிங்கத் தேவரின் 112-வது ஜெயந்தி விழா மற்றும் 57-வது குருபூஜை விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ், […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நாளை முதல் கனமழை……. 24 மணி நேர தகவல் மையம்…… தென்மாவட்டங்களில் தொடக்கம்….!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மீனவர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மீனவர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த மீன்வளத்துறை அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.இம்மையம் அக்டோபர்16 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை செயல்படும். மையத்தில் உள்ள 04567-230355 என்ற தொலைபேசி எண்ணில் மீனவர்கள் தொடர்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பிரபல குடிநீர் நிறுவன பாட்டினுள் சிலந்தி…… அதிருப்தியில் சுற்றுலா பயணிகள்….!!

பிரபல தண்ணீர் நிறுவனத்தின் பாட்டிலில் சிலந்தி மிதந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட பொருட்களை அந்தந்த பகுதிகளில் உள்ள கடைகளில் வாங்கி பயன்படுத்துகின்றனர். நேற்று ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த விக்ரம் என்பவர், அந்தப் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தனது குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக பிரபல நிறுவனத்தின் குடிநீர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

புயலில் சிக்கியவர்களை மீட்டு தாருங்கள்….. மீனவ பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை….. ராமநாதபுரத்தில் சோகம்…!!

ஓமன் நாட்டில் ஏற்பட்ட புயலில் சிக்கி உயிரிழந்த மீனவரின் உடலை மீட்டு தரக்கோரி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை இட்ட மீனவ பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் நந்த பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் ஓமன் நாட்டில் கடந்த ஓராண்டாக ஒப்பந்தம் அடிப்படையில் கூலித் தொழிலாளர்களாக மீன்பிடித்து வந்தனர். கடந்த மாதம் 16ம் தேதி தமிழக மீனவர்கள் 4 பேர் உட்பட 8 பேர் படகில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது ஏற்பட்ட […]

Categories
பல்சுவை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அப்துல்கலாம் சகோதரருக்கு அமைதிக்கான பரிசு…. அமெரிக்கா வாழ் தமிழர்கள் நிகழ்த்திய நெகிழ்ச்சி சம்பவம்….!!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு ராமேஸ்வரம் அருகே உள்ள அவரது நினைவு மண்டபத்தில் பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னாள் குடியரசுத்தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் 88வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ராமேஸ்வரம் அடுத்த பேய்க்கரும்பு பகுதியில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் கலாமின் சகோதரர் முத்து மீரா மரைக்காயர் உள்ளிட்ட உறவினர்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், ஜனநாயக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆண்கள் மட்டும் தான்…. ”பெண்கள் வர கூடாது”…. கமுதியில் வினோத திருவிழா ….!!

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத திருவிழா நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இருக்கும் முதல்நாடு கிராமம் கண்மாய் கரையில் எல்லைப்பிடாரி மாரியம்மன் பீடம் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒருமுறை ஆண்கள் மட்டும் வழிபடும் வினோத திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி கடந்த வருடம் இந்த ஆண்டு வழிபாட்டிற்கான தேதி குறிக்கப்பட்டு நேற்று அம்மன் வழிபாடு நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியை ஒட்டி கைக்குத்தல் பச்சரிசி சாதம் சமைக்கப்பட்டு உருண்டைகளாக உருட்டி படையலிடபட்டது. அதே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மருத்துவமனையை வெள்ளம் போல் சூழ்ந்த கழிவுநீர்… நோயாளிகள் கடும் அவதி…!!

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தை  சுற்றி கழிவுநீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று ஏற்படும்  அபாயம் உள்ளதாக நோயாளிகள் வேதனை  தெரிவிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திற்குள் பாதாள சாக்கடை இணைப்பு குழாய் உடைந்து கடந்த 8 நாட்களாக ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கும் கழிவுநீரால் நோயாளிகள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திற்குள் பிரசவம் மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவிற்கு செல்லும் வழியில் பாதாள சாக்கடை இணைப்பு குழாய் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

”அனல் மின்நிலையத்திற்கு எதிர்ப்பு” கருப்பு கொடி ஏந்தி இராமநாதபுரத்தில் போராட்டம்…!!

இராமநாதபுரத்தில் அனல் மின்நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அனல் மின்நிலையம்  அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 1000_த்திற்கும் மேற்பட்டோர் படகுகளில் கருப்பு கொடி கட்டியும் , கைகளில் கறுப்புக் கொடி ஏந்தியும் போராட்ட கோஷங்களை முன்வைத்து வருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறும் போது , அனல் மின் நிலையத்தின் வெப்ப தன்மை கொண்ட நீர் கடலில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“அனுமதியின்றி பேனர் வைப்போர் கைது ” ஆட்சியர் வீரராகவராவ் அதிரடி.!!

அனுமதியின்றி பேனர் வைப்போர் கைது செய்யப்படுவர் என்று ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைப்போர் கைது செய்யப்படுவர் என்று அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். மேலும் அனுமதிபெறாத பேனர்களை அகற்றவும், விதி மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும்  உத்தரவிட்டுள்ளார் . முன்னதாக  சென்னை குரோம்பேட்டையை  சேர்ந்த  இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்ற ஒரு பொறியியல் பட்டதாரி கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து விட்டு பணி முடிந்து  […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“3 அம்ச கோரிக்கைகள்”5வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்…!!

ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்தாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வேண்டும். கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாத மற்றும் அரசுடமையாக்கப்பட்ட சுமார் 150-க்கும் மேற்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும். மத்திய அரசால் மீனுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 24ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் அனைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“இந்தியா to இலங்கை” கடத்தல் முயற்சி… ரூ10,00,000 மதிப்புள்ள கடல் அட்டைகளை பறிமுதல்..!!

ராமேஸ்வரத்தில் மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 829 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  ராமநாதபுர மாவட்டம் ராமேஸ்வரத்தில் பாம்பன் கடல் பகுதியில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக இலங்கைக்கு கடல் அட்டை கடத்தப்படுவதாக கடல் வளம் சார்ந்த  சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று இரவு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பாம்பன் பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமாக இருந்த நாட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே கார் மீது பைக் மோதி விபத்து… 4 பேர் பரிதாப பலி..!!

ராமநாதபுரம் பரமக்குடி அருகே  கார் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாத்தான்குளத்தை சேர்ந்த உஸ்மான் என்பவர்  தனது 2  மகள்களுடன் மதுரை விமான நிலையத்திலிருந்து, புறப்பட்டு ராமநாதபுரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். கார் பரமக்குடியை  அடுத்துள்ள  சோமநாதபுரம் நான்கு வழி சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த பைக்  ஒன்று திடீரென குறுக்கிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் உடனே பிரேக் பிடிக்க முடியாமல் பைக் மீது மோதிய அந்த கார், சாலை நடுவில் இருந்த தடுப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மருமகனை வெட்டிய மாமனார் … கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் விபரீதம்..!!

 சாயல்குடியில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால்  மருமகனை வெட்டி கொன்ற மாமனாரை காவல்துறையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம்  சாயல்குடியில்  சுயம்புலிங்கம் கோயில் தெருவைச் சேர்ந்த முனியாண்டி என்ற முனீஸ்வரன் பனை நொங்குகளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். இவர் தனது மாமனார் சிவலிங்கத்துக்கு அவ்வப்போது செலவுக்கு பணம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.   இந்நிலையில்,  கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி தனது மாமனாரிடம் முனிஸ்வரன் அடிக்கடி கேட்டதாகவும், ஆனால் சிவலிங்கம் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை நடுகடலில் சிறைபிடித்த இலங்கை கடற்படையினர்!!

 ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி  நடுக்கடலில்  இலங்கை கடற்படையினர்  சிறைபிடித்தனர் . துரைசிங்கம் என்பவருக்கு உரிமையான  படகில் நாகராஜ், பெனடிக்ட், இன்னாசி உள்ளிட்ட ஏழு பேர் நெடுந்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டு  இருந்தனர்.அப்போது எதிர்பாரத விதமாக படகு எந்திரகோளாறு ஏற்பட்டு திசை மாறி செல்ல, அங்கு  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த  இலங்கை  கடற்படையினர்  7 மீனவர்களையும் எல்லை தாண்டிமீன்பிடித்ததாக கூறி படகுடன் சிறைபிடித்தனர். பின்னர்  தலைமன்னார் கடற்படை  முகாமுக்கு கொண்டு செல்லபட்ட  […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மர்ம காய்ச்சலுக்கு விழிப்புணர்வு நடவடிக்கை…அரசு மருத்துவமனை ஆய்வில் நிதி ஆயோக் சிறப்பு ஆலோசர் தகவல்…!!

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நிதி ஆயோக் சிறப்பு ஆலோசகர் ஸ்ருதி கண்ணா ஆய்வு மேற்கொண்டார். ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நிதி ஆயோக் சிறப்பு ஆலோசகர் ஸ்ருதி கண்ணா ஆய்வில் ஈடுபட்டார் . அதில் ,நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் தேவைகள் குறித்து ஆய்வு  செய்த அவர், சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் மத்திய அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைகின்றதா என்றும் விழிப்புணர்வு முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் தொற்றும் நோய்கள் , தொற்றா நோய்கள் குறித்தும் மர்ம […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கள்ளுக்கடையில் ரூ10,000 லஞ்சம்… வைரலாகும் போதை போலீசின் வீடியோ…!!

ராமநாதபுரத்தில் கள்ளுக்கடை ஒன்றில் காவலர் ஒருவர் போதையில்   ரூ10,000 லட்சம் கேட்பது  போன்ற காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட தொண்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வந்தவர் ராம்குமார். இவர் அண்மையில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கள்ளு கடையில் பனை மர கள்ளை  வாங்கி குடித்து ருசி பார்த்து உள்ளார். பின்னர் மண்பானை குடத்தில் மீதம் இருந்த கள்ளை பாட்டிலில் நிரப்பியவாறு, சட்டவிரோதமாக கடை நடத்தியவரிடம் பத்தாயிரம் ரூபாய் தருமாறு லஞ்சம் கேட்டுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்யில் இருந்தது பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாவதாக குற்றசாட்டு…!!!

காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் வால்விலிருந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரத்தை அடுத்துள்ள காவனூர் எனும் பகுதியில் வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ் காவிரி கூட்டுக்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் பல லட்சம் அளவிலான நீர் வெளியாவதாகவும் பலமுறை புகார் அளித்தும் மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மாதத்திற்கு ஒருமுறையாவது இதுபோன்று நீர் நிரம்பி பல லட்சம் லிட்டர் அளவில் தண்ணீர் வீணாவதாகவும். குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் வீணாகும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாவட்ட ஆட்சியரின் வீட்டை சூழ்ந்த பழங்குடியினர் …..!!

ராமநாதபுரத்தில் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று  பள்ளி மாணவர்கள்  மற்றும்  ஊர்மக்கள் மாவட்ட ஆட்சியரின் வீட்டை சூழ்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பழங்குடியினருக்கான சான்றிதழ் கேட்டு காட்டுநாயக்கர் இன மக்கள்   போராடி வருகின்ற நிலையில் , ‘மாவட்டத்தில் பழங்குடியினரே இல்லை’ என்று கூறி அதிகாரிகள் தங்களுக்கு பழங்குடியினருக்கான சான்றிதழை தரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர் . இதனால்  ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் வீட்டை முற்றுகையிட்ட  அவர்கள் கோஷமிட்டனர் .சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.டி.ஓ. சான்றிதழ்  வழங்க தேவையான  நடவடிக்கை எடுக்கப்படும் என […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

7 வயது சிறுமி சிறுமியிடம் அத்துமீறிய 55 வயது கொடூரன் !!

ராமநாதபுரம், அருகே 7 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டார் . ராமநாதபுரம் பெரியபட்டினம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி, பள்ளிக்கு செல்லும் வழியில் செய்யது அப்துல் காதர்  வீட்டு வளாகத்தில் பழம் பறிக்க சென்றுள்ளார். அப்போது 55 வயதான  செய்யது, என்பவர் ,மிட்டாய் வாங்க  பணம் தருவதாக கூறி சிறுமியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.   இதைப்பற்றி சிறுமி, தனது பாட்டியிடம் கூறியுள்ள நிலையில் , கீழக்கரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நீட் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி உயிரிழந்த சோகம் ….

மதுரையில், நீட் தேர்வு எழுதிவிட்டு, ஊர் திரும்பியபோது மாற்றுத்திறனாளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ராமநாதபுரம்  கமுதி அருகே பாப்பணம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி சந்தியா ,மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் தேர்வு எழுதிவிட்டு, ஊர் திரும்ப பேருந்தில் வந்ததாக கூறப்படுகிறது . இந்நிலையில் , திருப்புவனம் பேருந்தில் வந்தபோது மயக்கமடைந்த அவர், மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி சந்தியா உயிரிழந்தார்.இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேவையில்லாத வேகத்தடை… பஸ்- லாரி மோதல்…!!

முதுகுளத்தூர் பகுதியில் அமைக்கப்பட்ட வேகத்தடையால், முன்னால் சென்ற தனியார் பேருந்து மீது, டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அருப்புக்கோட்டையில் இருந்து கமுதி, முதுகுளத்தூர் சாலை வழியாக கடலாடிக்கு நேற்று மதியம் தனியார் பேருந்து வந்தது. அப்பொழுது அங்கிருந்த வேகத்தடையை கடக்க முயன்ற போது பின்னால் வந்த டேங்கர் லாரி பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் முன்பக்கம் உடைந்து சிதறியது. இந்த விபத்தில் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. லாரி, பேருந்து சேதமடைந்து நின்றதால் அந்தப்பகுதியில் நீண்ட நேரம் வாகன போக்குவரத்து […]

Categories
சினிமா மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“திரைப்பட  நடிகர் ரித்தீஷ் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் “

திரைப்பட  நடிகர் ரித்தீஷ் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது . ராமநாதபுரம் மாவட்டத்தின் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும்,பிரபல  நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் கடந்த சில மாதங்களாக அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார் தேனி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து வந்த பிரிட்டிஷ் நேற்றைய தினம் தனது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிட உள்ள பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருக்கு வாக்கு திரட்டினார்.இந்நிலையில் மதிய உணவுக்கு பிறகு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோடை வெயிலில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த பூங்கா…!!

 கோடை கால வெயிலில் குளிர்ச்சி அளித்து வரும் ஐந்திணை மரபணு பூங்காவிற்கு பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் அருகே தோட்டக்கலைத்துறை சார்பில், அமைக்கப்பட்ட ஐந்திணை மரபணு பூங்கா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பூங்கா கடந்த வருடம் திறக்கப்பட்டது. அங்கு சினிமா ‘சூட்டிங்’ எடுக்கவும் அனுமதித்துள்ளனர். இங்கு அமைந்துள்ள  நிலங்களின் சிறப்பிற்கு ஏற்றார் போன்று ஐந்திணை பூங்கா அமைக்கப்பட்டது.குறிச்சி பூங்கா சேலம் ஏற்காட்டிலும், முல்லை பூங்கா திண்டுக்கல் சிறுமலையிலும், நெய்தல் பூங்கா நாகப்பட்டினம் திருக்கடையூரிலும், மருதம் […]

Categories
அரசியல் செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“தமிழகம் வருகிறார் மோடி “

  வரும் 13ம் தேதி ராமநாதபுரம் வருகை தருகிறார் பிரதமர் மோடி    தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராமநாதபுரத்தில்மோடி வருகிற 13-ந்தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதன் பிறகு ராமநாதபுரம் பாரதிநகர் அம்மா பூங்கா அருகில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து முரளிதரன் மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கூறியதாவது: வருகின்ற 13-ந் தேதி காலை 10.30 மணிக்கு ஹெலிகாப்டரின் மூலம் ராமநாதபுரம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டுழியம்…! தமிழக மீனவர்கள் மற்றும் படகுகள் சிறைபிடிப்பு…!!

இலங்கை கடற்படையினர் கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களின் 2 படகுகளையும் ,11 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளனர். ராமேஸ்வரத்தில் தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே படகில் சென்று மீன்பிடிப்பது அவர்களது வழக்கம் . அப்போது எதிர்பாரத விதமாக  இலங்கை எல்லைக்குள் செல்வதும் உண்டு. மேலும் கச்சத்தீவு  அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தாலும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்து வருகிறார்கள். அவர்களின் விசைப் படகுகளையும் சேதப்படுத்தி கைது செய்கிறார்கள். இந்நிலையில்  ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது  அங்கு வந்த இலங்கை கடற்படையினர்,  எல்லை […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மணல் சிற்பம் மூலம் மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ….

ராமநாதபுரத்தில் தேர்தலில் வாக்களிப்பது குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை அம்மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். மக்களவை தேர்தல் ஆனது  இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவைத் தேர்தல் உடன்  சேர்த்து சட்டமன்ற இடைத் தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கைகள் வெளியிடப்பட்டன இதனை அடுத்து இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குறுதியை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் ஆணையம் […]

Categories

Tech |