டிராக்டர் ஏற்றி போலீஸ்காரரை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தக்கோலம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு டிராக்டரில் மணல் கடத்தி வந்தபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர் ராஜன், கனகராஜ் என்பவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அதன் பின் ராஜன், கனகராஜ் விசாரித்து கொண்டிருக்கும்போது சுரேஷ் திடீரென்று டிராக்டரை அவர்கள் மீது ஏற்றியுள்ளார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
Category: ராணிப்பேட்டை
அம்மாவின் சேலையை கொண்டு ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிறுகரும்பூர் கிராமத்தில் தணிகாசலம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் கோபிகிருஷ்ணா என்ற மகன் இருந்தார். இவர் சம்பவத்தன்று கோபிகிருஷ்ணா அம்மாவின் சேலையை கொண்டு வீட்டில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக சேலை சிறுவனின் கழுத்தில் இறுக்கி மயங்கியுள்ளான். இதனை கண்ட பெற்றோர்கள் கோபிகிருஷ்ணாவை மீட்டு […]
தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் சரக்கு ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் ஆம்பூர் ரயில் நிலையத்தின் அருகே இருக்கும் யார்டு பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் ஜோலார்பேட்டை நோக்கி வந்த சரக்கு ரயில் அருண்குமார் மீது மோதியதில் அருண்குமார் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் தூய தேவி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் திருத்தணி முருகன் கோவில் இந்து சமய அறநிலைத் துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் காண்டிராக்டர் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதனையடுத்து கொரோனா ஊரடங்கால் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ள நிலையில் காண்டிராக்டர் தொழிலும் பாதிக்கப்பட்டதால் பிரகாஷ் […]
சட்டவிரோதமாக மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்ததோடு, அவரது மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரை பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பதிவெண் இல்லாத தனது மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டை அருகே உள்ள பாலாற்றிற்கு சென்றுள்ளார். அதன்பின் பாலாற்றில் இருந்து சட்டவிரோதமாக மணல் கடத்தியுள்ளார். இந்நிலையில் அவர் மோட்டார் சைக்கிளில் காரை சுடுகாடு அருகே வந்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரது மோட்டார் […]
இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காரை பகுதியில் வசித்து வருபவர் அசோக்குமார். இவர் பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் பாலாற்றில் இருந்து மணலை கடத்தி வந்துள்ளார். இவர் காரை பகுதியில் இருக்கும் சுடுகாடு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை அழைத்து விசாரித்த போது மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் […]
தந்தை திட்டியதால் வாலிபர் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் சேட்டு. வெங்கடேசன் அவருடைய மகனான சேட்டுவை வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருவதாக கூறி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சேட்டு வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் […]
லாரி மோதியதில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காவேரிப்பாக்கம் பகுதியைச் சார்ந்தவர் ஞானசேகர். இவர் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் பெரும்புலியூர்பாக்கத்தில் உள்ள ஒரு பகுதியில் டிராக்டரில் இருந்து விறகு கட்டைகளை இறக்கி வைத்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக டிராக்டரை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டிக் சென்றுள்ளார். அந்த சமயத்தில் ஓச்சேரி பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது பின்னாலிருந்து வந்த லாரி எதிர்பாராதவிதமாக டிராக்டரின் மீது மோதியதில் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இதில் […]
கலவை தாலுகா அலுவலக கட்டுமான பணிகளை நேரில் சென்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலவையை புதிய தாலுகாவாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் தேதி அறிவித்துள்ளார். தற்போது கலவை பேரூராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் வைத்து தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால் மாம்பாக்கம் சாலையில் புதிய தாலுகா அலுவலகம் ரூபாய் 3 கோடியே 18 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த […]
போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவர் வாழப்பாடி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவர். இவருடைய மகன் சரவணனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. இவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் அவரின் குடும்பத்தினர் சரவணனை ராணிப்பேட்டை ஜியோ நகர் பகுதியில் இருக்கும் குடி மற்றும் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். அந்த மறுவாழ்வு மையத்தில் சரவணனை […]
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 106 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோலிங்கநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் காவல்துறையினர் கூட்டுரோடு, பிளாஞ்சி சோதனைச்சாவடி, பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தலைக்கவசம் அணியாமல், லைசென்ஸ் இல்லாதவர்கள், செல்போன் பேசிக் கொண்டு வந்தவர்கள், இரண்டு சக்கர வாகனத்தில் அதிவிரைவாக வந்தவர்கள் என போக்குவரத்து விதிகளை மீறியதால் 106 பேர் மீது காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
பல கோரிக்கைகளுடன் தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் மேற்கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியனை ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரத்து 5௦68 பேருக்கு வழங்கப்பட்ட குற்ற குறிப்பு ஆணைகளை ரத்து செய்ய வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை […]
அரசு அதிகாரியின் வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பல லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியை சார்ந்தவர் கோபி. இவர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் தணிக்கை பிரிவில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர் வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் காலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கோபியின் […]
உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்காக பூமி பூஜையில் எம்.எல்.ஏ ரவி அடிக்கல் நாட்டியுள்ளார். அரக்கோணம் மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராம மக்கள் கொசஸ்தலை ஆற்றைக் கடந்து செல்வதற்காக சாலை வசதி இல்லாமல் ஆற்றைக் கடந்து சென்றுள்ளனர். மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என்று அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ ரவியிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கையின்படி அனந்தபுரம் தக்கோலம் இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூபாய் […]
புதிய ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா ராணிப்பேட்டை அருகே நடந்துள்ளது. ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள நாவல்பூர் செல்லும் வழியில் ஒரு ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் போக்குவரத்திற்கு இடையுறாக இருபதினால் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக ரூபாய் 34 கோடியே 16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே நேற்று புதிய மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்துள்ளது. இந்த அடிக்கல் நாட்டு விழாவிற்கு ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளர் ஆர்.காந்தி […]
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் பகுதியில் இருக்கும் கொண்டகுப்பத்தை சேர்ந்தவர் உஷா. இவர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல்துறையினர் உஷாவின் உடலை மீட்டு பிரேத […]
இரண்டு பெண்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நரசிங்க புரத்தை சேர்ந்தவர் மேகவர்ணம். இவருடைய மகள் இமையா. அதே பகுதியை சேர்ந்த பஞ்சாட்சரம் மனைவி கோவிந்தம்மாள். சம்பவம் நடந்த அன்று இமையா, கோவிந்தம்மாள் கல் ஆற்றுப்பகுதியில் மதியம் மாடு மேய்த்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது இமையா எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இமையாவை காப்பாற்றுவதற்காக கோவிந்தம்மாள் ஆற்றில் இறங்கிய போது அவரும் நீரில் மூழ்கியுள்ளார். இருவரும் தண்ணீரில் […]
திருட்டுத்தனமாக டிப்பர் லாரியில் மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியை சார்ந்தவர் வசந்த். இவர் ராணிப்பேட்டை பகுதியில் உள்ள பாலாற்றில் நேற்று டிப்பர் லாரி மூலம் மணல் கடத்திச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் ராணிப்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை வழி மடக்கி சோதனை செய்தனர். அப்போது மணல் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து ராணிபேட்டை காவல்துறையினர் வசந்தை கைது […]
ஒரே வாரத்தில் 2 சரக்கு ரயில்கள் தடம்புரண்ட சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார் பேட்டையிலிருந்து புறப்பட்ட சரக்கு ரயில் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா நோக்கி சென்று கொண்டிருந்தது. அரக்கோணம் பகுதியில் உள்ள மேல பக்கம் அருகே வளைவில் திரும்ப முயலும் போது ரயிலின் 25 மற்றும் 26 ஆவது பெட்டிகளில் உள்ள சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியுள்ளது. திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளதால் எஞ்சின் டிரைவர் […]
லாரி மோதிய விபத்தில் பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பாடி பகுதியைச் சார்ந்தவர் சுகுமார். இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று தனது நண்பரை பார்க்க புதுப்பாடியிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவர் புதுப்பாடியை கடந்து சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த லாரி திடீரென்று சுகுமாரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் சுகுமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் […]
தூங்கிக்கொண்டிருக்கும்போது விளக்கு தீ பட்டு பெண் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரை பகுதியைச் சார்ந்தவர் தேவகி. இவர் சம்பவம் நடந்த அன்று இரவு தனது வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றி வைத்து விட்டு தூங்கச் சென்றுள்ளார். அந்த சமயம் விளக்கு தீ எதிர்பாராதவிதமாக அவர் மீது பட்டு படுகாயமடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து தேவகி சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பாடி என்ற பகுதியில் சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சுகுமார் சின்ன குக்குண்டியில் உள்ள தனது நண்பரைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் புதுப்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக செய்யாறில் இருந்து ஆற்காடு நோக்கி வந்த லாரி ஒன்று திடீரென இவரின் மோட்டார் சைக்கிள் […]
பசுமாட்டை திருடிச் சென்றவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் பிரபு என்பவர் வசித்துவருகிறார். இவர் இராணிபேட்டை பாலாறு அருகில் உள்ள ஒரு மின் கம்பத்தில் தனது பசுமாட்டை கட்டியுள்ளார். அதன் பின் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, கட்டிவைத்த பசு மாட்டை அங்கு காணவில்லை. இதனையடுத்து கீரைசாத்து பகுதியில் வசித்து வரும் ஆனந்தன் மற்றும் எசையநூரில் வசித்து வரும் ரகுவரன் போன்றோர் பசுமாட்டை திருடி சென்றது […]
திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பஜனை கோவில் தெருவில் நடேசன் நகர் வசித்து வருகிறார். இவருக்கு கேசவன் என்ற மகன் உள்ளார். கேசவனுக்கு தலையில் வழுக்கை விழுந்த காரணத்தால் பெங்களூருக்கு சென்று செயற்கை முறையில் முடி வைத்துள்ளார். அதன் பிறகும் கேசவனுக்கு திருமணம் செய்வதற்கு எந்த ஒரு பெண்ணும் அமையவில்லை. இந்நிலையில் திருமணம் ஆகாததால் விரக்தி அடைந்த கேசவன் மதுவில் விஷம் […]
பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியானது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழங்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்கடை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது வேலூர் கோட்ட பொறியாளர் எஸ்.எஸ். சரவணன் தலைமையில் நடைபெற்றது. மேலும் உதவி பொறியாளர் டி. ஞானராஜ் மற்றும் வாலாஜா, உதவி கோட்ட பொறியாளர் பிரகாஷ் போன்றோர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதோடு சாலை […]
அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி சத்திர தெருவில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். சண்முகம் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு மயங்கி விழுந்து விட்டார். இதனையடுத்து சண்முகம் முதலுதவி சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சண்முகம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். […]
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு தமிழ் சங்கம் சார்பில் 33 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ராணிப்பேட்டை தமிழ் சங்கத் தலைவர் புலவர் தனபால் அவர்கள் தலைமை தாங்கி, பொதுச் செயலாளர் வக்கீல் தினகரன் என்பவர் அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ஏ. ஆர். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். அதன் பின் மாவட்ட கலெக்டர் திருவள்ளுவரின் உருவ […]
பயங்கர ஆயுதங்களுடன் காரில் சென்ற இரண்டு குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் டவுன் போலீசாருக்கு பல்வேறு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் அரக்கோணம் சாலையில் ஒரு காரில் வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த சாலைக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டியுள்ளனர். […]
வயலில் உழுது கொண்டிருக்கும் போது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கொண்ட குப்பம் பகுதியில் ரவி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் கொண்டகுப்பம் பகுதியிலுள்ள தனது விவசாய நிலத்தில் உழவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது டிராக்டர் எதிர்பாராதவிதமாக தலைகீழாக கவிழ்ந்து விட்டது. இதனால் ரவியின் மீது விழுந்ததால், அதன் பாரத்தை தாங்க முடியாத ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த […]
கட்டிட வேலைக்கு சென்ற சிறுமியை கர்ப்பமாக்கிய இருவரை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் 15 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு அதன் பின், படிப்பை தொடராமல் கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியை சக்கரமல்லூர் சின்னம்மா பேட்டை பகுதியில் வசித்து வரும் எலக்ட்ரீசியன் சதீஷ் என்பவர் அவரை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை ஏமாற்றி […]
இரண்டு லாரிகளில் செம்மண் கடத்திய குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்து, கடத்தப்பட்ட செம்மண்ணையும் பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனவட்டாம்பாடி கிராமத்தில் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் இரண்டு லாரிகள் அதிவேகமாக வந்து கொண்டிருந்ததை போலீசார் கவனித்தனர். இதனையடுத்து போலீசார் அந்த லாரிகளையும் நிறுத்தி, அதில் சோதனை செய்த போது, பள்ள குன்னத்தூர் கிராமத்திலிருந்து அதில் செம்மண் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த […]
அரக்கோணம் அருகில் இளம்பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணத்தை அடுத்த கிழவனம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மனோகரன் என்பவர். அவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். மனோகரனுக்கு மூன்று மகள்களும் , ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் அவரது மூன்றாவது மகள் வேணிஷா(22) பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். அவருக்கு கழுத்தின் பின் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு வலி மிகுதியாக இருந்துள்ளது. […]
ஆற்காடு அருகில் பத்தாம் வகுப்பு சிறுமியை இரண்டு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆகியதால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். ஆற்காடு பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி கட்டிட வேலை பார்த்து வந்தார். அவரை சங்கரமல்லூர் சின்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த எலக்ட்ரிஷன் சதீஷ் காதலித்து பின்பு சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா, ஆதமங்கலம் புதூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரியான […]
உடல் நலம் சீராகி ரஜினி அவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டு பூஜைகள் நடத்தியுள்ளனர் நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 31ஆம் தேதி அன்று அரசியலுக்கு வரப் போவதாக கூறியிருந்தார். அனால் தற்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கட்சி தொடங்க வில்லை எனவும், அரசியலுக்கு வரப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். இது ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட்டு மக்கள் பணியாற்றுவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்களுக்கும், ரஜினி மக்கள் […]
மூன்றரை லட்சம் ருபாய்காசோலை மோசடியில் ஈடுபட்டவருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்குமாறு கோர்ட் தீர்ப்பளித்தது ராணிப்பேட்டையில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்துவருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வந்த கோவிந்தராஜ் என்பவரும் கொடுக்கல்-வாங்கலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவிந்தராஜ் ரூபாய் மூன்றரை லட்சம் காசோலையை அமிர்தலிங்கத்திற்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜ் வங்கியில் பணத்தை போடாத காரணத்தால் அந்த காசோலை திரும்பி வந்தது. இதனையடுத்து ராணிப்பேட்டை கோர்ட்டில் அமிர்தலிங்கம் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த ராணிப்பேட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அ.தி.மு.க பிரமுகர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திமிரி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் செல்வகுமார்(35) இவர் திமிரி மேற்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக உள்ளார் . அதே பகுதியை சேர்ந்த கிஷோர் என்ற கிருஷ்ணகுமார் அதிமுக மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளராக உள்ளார்.இவர்கள் இருவரும் ஆற்காட்டில் ஜவுளிக்கடை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று […]
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் 26 வயதுடைய ஸ்ரீதர். இவரது மனைவி 20 வயதுடைய சினேகா . இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஸ்ரீதர் தனது மனைவி சினேகாவிடம் அடிக்கடி கூடுதல் வரதட்சணை கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் சினேகா தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு மாறன்கண்டிகையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு […]
ஆன்லைன் வகுப்பு கவனிக்க சொன்னதால் கோபமடைந்த சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் வசிப்பவர் சேகர். இவருடைய மகன்கள் புவனேஷ்(11) மற்றும் கிஷோர்(4). இவர்கள் இருவரும் தனியார் அங்குள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து இந்த இரண்டு சிறுவர்களும் வகுப்பில் கவனம் செலுத்தாமல் விளையாடுவதாக பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் […]
சாமி தரிசனத்திற்காக சென்ற இடத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யோக நரசிம்மர் கோவில் இருக்கிறது.இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் வேனில் வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் யோக ஆஞ்சநேயர் எழுந்தருளியிருக்கும் சின்ன மலை அடிவாரத்தில் உள்ள பாண்டவர் இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் தீர்த்த குளியல் செய்துள்ளனர். […]
சொத்து தகராறு காரணமாக குழந்தையின் பெரியம்மாவே குழந்தையை கிணற்றில் வீசி சென்ற நிகழ்ச்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை அடுத்த செட்டிதாங்கல் கிராமத்தை சேர்ந்த காந்தி என்பவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு தனுசு, கோபிகா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று பகல் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கோபிகா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் குழந்தையை தேடியுள்ளனர். பின்னர் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். […]
கனமழை காரணமாக வாலாஜாபேட்டை தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாலாஜா பேட்டை தடுப்பணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இங்கிருந்து காவேரிப்பாக்கம், மகேந்திரவாடி சக்கரமல்லூர் ஏரிகளுக்கு 4,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அமைச்சர் கே.சி.வீரமணி தடுப்பணையை நேரில் பார்வையிட்டு மலர் தூவி வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட […]
காவேரிப்பாக்கம் அருகே உயிர் இழந்த தாயின் காரிய நிகழ்ச்சியில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அக்காவை அடித்துக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்துள்ள சிறுகரும்பூர் என்ற கிராமத்தில் 50 வயதுடைய சாந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் தனது மகளை, உடன் பிறந்த தம்பி ஜோதி என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் ஜோதியின் தாய் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதனால் நேற்று முன்தினம் இரவு காரிய நிகழ்ச்சி நடந்தது. […]
சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும். அடுத்த 24 மணிநேரத்தில் தென்தமிழகம் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டப்பட்ட கட்டட பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி மூலம் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களை கட்ட 450 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட 118 கோடியே 40 […]
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கணமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, நீலகிரி, தர்மபுரி, வேலூர், […]
காவேரிப்பாக்கம் அருகே உள்ள கிராமத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவேரி பாகத்தை அடுத்துள்ள தட்சம் பட்டறை பஜனை கோவில் தெருவில் 45 வயதுடைய விவசாயி அழி மற்றும் அவரின் மனைவி 40 வயதுடைய காமாட்சி ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இருவருக்கும் திருமணம் ஆகிய நிலையில், ஹரி மற்றும் காமாட்சி ஆகிய இருவரும் தனியாக […]
ராணிப்பேட்டை அருகே விவசாய கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பந்தரா பள்ளி என்ற பகுதியில் வசித்து வரும் ஹேமந்தா என்பவருக்கு 16 வயதுடைய ராகுல் என்ற மகன் இருக்கின்றான். அவர் நேற்று முன்தினம் ராணிப்பேட்டை அருகே வானபாடி ஏரிக்கோடி, மாணிக்க நகர் பகுதியில் இருக்கின்ற தனது உறவினரான தேவி என்பவரின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சிறுவன் அப்பகுதியில் இருந்த விவசாய கிணற்றில் […]
2 மாதமாக வழிப்பறியில் ஈடுபட்டவந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்த ஆற்காடு டவுன் காவல்துறையினர் ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் காவல் நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை பிடித்து விசாரணை செய்யும்போது சிப்காட் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் ராணிப்பேட்டையை சேர்ந்த அருண் என்பதும் தெரியவந்தது. மேலும் இருவரும் கடந்த இரண்டு மாதங்களாக ஆற்காடு, […]
ரேஷன் கடையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் கூட்டம் அலை மோதியதால் கொரோனா பரவும் அபாயம் அதிக அளவு ஏற்பட்டது. ராணிப்பேட்டையில் உள்ள வக்கீல் தெருவிலிருந்து பிஞ்சி செல்லும் சாலையில் ரேஷன் கடை ஒன்று இருக்கின்றது. அந்த கடையில் பொருள்களை எடை போடும் நபர் நேற்று வராத காரணத்தால், குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்படவில்லை. அதன் பின்னர் மாலை 3 மணிக்கு அரிசி வழங்கப்பட்டதால், மக்கள் கூட்டம் அதிக அளவில் அலைமோதியது. மேலும் மாதக் கடைசி என்பதால், […]
செவிலியராக பணிபுரிந்த பெண்ணொருவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் தடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண், அங்குள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். சென்ற மாதம், 31ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில், கடந்த 1ம் தேதி வேலூர், சி.எம்.சி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மறுநாள் அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது உடலானது, […]