Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“ஆபத்தான நிலையில் இருக்கும் கட்டிடம்” அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

இடிந்து விழும் நிலையில் இருக்கும் கட்டிடத்தை எடுத்து அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செய்யாறு சாலையில் கிராம நிர்வாக அலுவலகம் வருவாய், ஆய்வாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு தினமும் 50-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் இல்லாத துணை தாசில்தார் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. மேலும் கட்டிடத்திற்குள் விஷ ஜந்துக்கள் பதுங்கி உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு கட்டிடத்தை இடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கை, கால்களை துண்டித்து வாலிபர் படுகொலை…. அதிர்ச்சிடைந்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

வாலிபர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள புதூர் மலைமேடு மயானத்தின் அருகே கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் வாலிபரின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் கூத்தம்பாக்கம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விளைபொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக…. விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்….!!!

விவசாய பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பாக விளைபொருள் விற்பனை முகாம் நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தாழனூர், புன்னப்பாடி, சர்வந்தங்கள் உள்ளிட்ட கிராமங்களில் விளைபொருட்களை சந்தைகளில் விற்பனை செய்வது தொடர்பாக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் வட்டார தோட்டக்கலை வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை சார்பில் நடைபெற்றது. இதை நடத்துவது தொடர்பான ஆலோசனையை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சீனி ராஜ், உதவியக்குனர் கமலி ஆகியோர் வழங்கினர். இதனையடுத்து விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைவித்த பொருட்களை இடைத்தரகர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி 3 வயது ஆண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பி. என் பாளையம் புதூரில் கட்டிட மேஸ்திரியான சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய யோகேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பவித்ரா வேலை பார்க்கும் கோழிப்பண்ணையில் யோகேஷ் விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை மின் கம்பியை பிடித்துள்ளான். இதனால் மின்சாரம் தாக்கி யோகேஷ் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கடவுள் என்னை மன்னிப்பாரா?…. திருடிய பணத்தை மீண்டும் உண்டியலில் போட்ட திருடன்…. என்ன காரணம் தெரியுமா…???

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோவில் உண்டியலில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய திருடன், சாமியாரிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி பணத்தை மீண்டும் உண்டியலில் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற காஞ்சனகிரி மலை ஈஸ்வரன் கோவில் ஒன்று உள்ளது. அந்தக் கோவிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போனது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று கோவிலின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அரக்கோணம் அருகே மின்னல் நோக்கி வந்த தனியார் பேருந்து பள்ளத்தில் சிக்கியது”… ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!!!

அரக்கோணம் அருகே மின்னல் நோக்கி வந்த தனியார் பேருந்து பள்ளத்தில் சிக்கியதால் ஒரு மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தை அடுத்த இருக்கும் மின்னல் கிராமத்தில் நெமிலி செல்லும் சாலையில் குறுகலாக உள்ள பகுதியின் வழியே பேருந்துகள், வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையின் குறுக்கே மழைநீர் செல்வதற்காக சரிவான சாலை அமைக்கப் பட்டிருக்கின்றது. இந்த இடத்தில் அடிக்கடி வாகனங்கள் சிக்கி விபத்துக்குள்ளானதாக பொதுமக்கள் கூறுகின்றனர். சென்ற சில நாட்களாக மழை பெய்வதால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கண் பார்வை இழந்த மாணவி… “பிளஸ் 2-வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை”… காவல் நிலையத்தில் பாராட்டு விழா…!!!!

கண் பார்வை இழந்த மாணவி பிளஸ் 2 தேர்வில் 443 மதிப்பெண்கள் பெற்றதால் காவல் நிலையத்தில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட எல்லைபாறையை சேர்ந்த மாணவி யோகலட்சுமி. இவர் உடல்நலக்குறைவால் கண் பார்வை இழந்தார்‌. இவருக்கு நிதி வழங்கக் கோரி சட்டசபையில் வலியுறுத்தப்பட்டு பின் அமைச்சர்கள் பலர் மாணவியை நேரில் சென்று பார்த்தார்கள். இதையடுத்து மாணவியின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் ஆர்.காந்தி மாணவியின் மேற்படிப்புக்கு உதவி செய்வதாகக் கூறினார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சில நாட்களாக பெய்து வந்த மழை…. “ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு”…!!!!

அரக்கோணம் அருகே ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் மூதாட்டி உயிரிழந்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே மழை பெய்து வருகின்ற நிலையில் அரக்கோணத்தை அடுத்து இருக்கும் குருவராஜப்பேட்டை கிராமத்தில் பெய்த மழையால் அலமேலு(90) என்ற மூதாட்டியின் ஓட்டு வீடு மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் மூதாட்டி உயிரிழந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த தாசில்தார், வருவாய் துறையினர், போலீஸார், தீயணைப்புத் துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மனைவி,குழந்தைகளை பார்க்க சென்ற கணவர்…. பேருந்து ஒப்பந்ததாரர் தற்கொலை…. பெரும் சோகம்….!!

பேருந்து ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் அன்னை சத்யா நகர் பகுதியில் ஜெயக்குமார்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சோளிங்கரில் இருக்கும் தனியார் நிறுவனத்துக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்தை ஒப்பந்த முறையில் எடுத்து நடத்தி வந்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயக்குமாருக்கு தீபா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு தனுஷ்கா(9) என்ற மகளும், ராகேஷ்(2) என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 2 […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம்…. கலெக்டருக்கு கிடைத்த தகவல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

15 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோகனூர் பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியனுக்கு தகவல் கிடைத்துள்ளது, அந்த தகவலின் படி உதவி கலெக்டர் பாத்திமா, அரக்கோணம் தாசில்தார் பழனி ராஜன் ஆகியோர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிறுமிக்கும், 31 வயதுடைய கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நபருக்கும் திருமணம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி…. கைக்குழந்தையுடன் கல்லூரி மாணவி தர்ணா…பரபரப்பு….!!!!

தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கோரி கைக்குழந்தையுடன் மாணவி கல்லூரி முன் தர்ணா போராட்டம் நடத்தினார். ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்தை அடுத்துள்ள ஆயுதம் கிராமத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணனின் மகள் 20 வயதுடைய காமாட்சி. இவர் வாலாஜாபேட்டையில் இருக்கின்ற அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ தமிழ் படித்து வந்துள்ளார். இவர் இரண்டாம் வருடம் படிக்கின்ற போது இவருக்கும் தேவஅன்பு என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புன்னபாடி கிராமத்தில் தச்சு தொழிலாளியான கஜபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மல்ராஜ்(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ராணிப்பேட்டையில் இருக்கும் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக நிர்மல்ராஜுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வீட்டிற்கு அருகே நின்ற இளம்பெண்…. திடீரென நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பாம்பு கடித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் மாலைமேடு பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு ராணி என்ற மனைவி உள்ளார். இவர்கள் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகளான நேத்ரா(29) என்பவர் பெட்டி கடையில் தனது தந்தைக்கு உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில் நேத்திரா தனது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விஷப்பாம்பு இளம்பெண்ணை கடித்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வயலுக்கு சென்ற கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செல்வமந்தை கிராமத்தில் விவசாயியான வினோத்குமார்(30) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு வினோத் குமாருக்கு புவனேஸ்வரி(22) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி தனது கணவர் விவசாய நிலத்திற்கு சென்ற பிறகு தூக்கிட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சிகரெட் வாங்கி தர மறுத்த சிறுவன்…. கையை பிளேடால் அறுத்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

சிகரெட் வாங்கி வர மறுத்த சிறுவனின் கையை வாலிபர் பிளேடால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தணிகைபோளூர் கிராமத்தில் கோபி(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் பக்கத்து தெருவில் வசிக்கும் 12 வயது சிறுவனிடம் சிகரெட் வாங்கி வருமாறு கூறியுள்ளார். அதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்து விட்டு விளையாட சென்றுவிட்டார். இதனால் கோபமடைந்த கோபி வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுவனின் கையை பிளேடால் அறுத்துள்ளார். இதனை அடுத்து ரத்தம் சொட்டிய நிலையில் வலியால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆயர்பாடி பகுதியில் சதீஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓச்சேரி பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். கடந்த 15-ஆம் தேதி சதீஷின் நண்பர் ஒருவரின் ஆட்டோ பழுதாகி நின்றது. அந்த ஆட்டோவை எடுப்பதற்காக சதீஷ் தனது ஆட்டோவில் கரிவெடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சதீஷின் நண்பர்களான முத்து, ஹரி, சூர்யா ஆகிய மூன்று பேரும் உடன் சென்றனர். இந்நிலையில் சாலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நடந்து வந்த பிளஸ்-2 மாணவி…. வியாபாரி செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

பிளஸ்-2 படிக்கும் மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற வியாபாரியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள விளாப்பாக்கம் பகுதியில் பாண்டுரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை வியாபாரியாக உள்ளார். இந்நிலையில் பாண்டுரங்கன் அந்த வழியாக வந்த பிளஸ்-2 படிக்கும் மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து அந்த மாணவி ராணிப்பேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார், அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாண்டுரங்கனை போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நுங்கு வெட்டிய தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மரத்திலிருந்து கீழே விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெரியகோட்டை வடக்கு வளைவு பகுதியில் செல்லகண்ணு(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்லகண்ணு அப்பகுதியில் இருக்கும் பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக செல்லக்கண்ணு கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“சாராயம் விற்ற வியாபாரி”…. ஆட்சியர் உத்தரவு… குண்டர் சட்டத்தில் கைது….!!!!

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆர் காட்டை அடுத்திருக்கும் சாம்பசிவ \புரத்தில் வசித்து வருபவர் சரவணகுமார். இவர் சாராயம் விற்றதாக ராணிப்பேட்டை மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மஹாலஷ்மி தனிப்படை அமைத்து சரவணகுமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். இவர் பல குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் இதை கட்டுப்படுத்துவதற்காக குண்டர் சட்டத்தில் அடைக்க ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்ததையடுத்து ஆட்சியர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“காவேரிப்பாக்கத்தில் நடைபெற்ற விவசாய கடன் அட்டை முகாம்”…. ஏராளமானோர் பங்கேற்பு…!!!!

விவசாய கடன் அட்டைக்கான முகமானது காவேரிபாக்கம் பகுதியில் நடந்தது. சென்ற 24ஆம் தேதி முதல் வேளாண் துறை சார்பாக விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டை பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தர்மநீதி, கீழ்வீராணம் ஆகிய ஊராட்சிகளில் கிசான் கடன் அட்டை பெறுவதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. விண்ணப்பங்களை வங்கி பாஸ் புத்தகம், சிட்டா அடங்கல், ஆதார், பான் கார்டு ஆகிய நகல்களுடன் மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் அருகில் இருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பயங்கரமாக மோதிய வாகனம்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

வேன் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாகலேரி கிராமத்தில் மாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் கலவை கூட்டு ரோட்டிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் முதியவர் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சாப்பிட்டு விட்டு தூங்கிய வியாபாரி…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வியாபாரி திடீரென இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புளியங்கண்ணு கிராமத்தில் ராம்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராம்ராஜ் இரவு நேரத்தில் உணவு சாப்பிட்டு விட்டு தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென ராம்ராஜ் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராம்ராஜ் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இது எப்படி நடந்திருக்கும்?…. ரத்த காயங்களுடன் கிடந்த வாலிபரின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மர்மமான முறையில் இறந்த கிடந்த வாலிபரின்  சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாகலேரி கிராமத்தில் தனியார் பேருந்து ஓட்டுநரான  வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு  மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெங்கடேசனிடம்  தந்தையின் நினைவஞ்சலிக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்கி வருமாறு அவரது குடும்பத்தினர்  கூறியுள்ளனர் . இதனையடுத்து வெங்கடேசன் எனக்கு மனது சரியில்லை என கூறி விட்டு கோபத்துடன் வீட்டில் இருந்து  வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டம்…. ரூ.12 லட்சம் கடனுதவி… மகிழ்ச்சியடைந்த குழுவினர்….!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட பொதுமக்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் தங்களது மனுக்களை அளித்துள்ளனர். அதன்படி 320 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து குறைதீர்க்கும் கூட்டத்தில் 2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தலா ரூ. 6 லட்சம் என 12 […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மனநலம் பாதிக்கப்பட்டு வந்த பெண்…. குணப்படுத்தி அனுப்பிய அதிகாரிகள்…. நெகிழவைத்த சம்பவம்….!!

மனநலம் பாதிக்கப்பட்டு வழிதவறி வந்த வடமாநில இளம்பெண்ணை குணப்படுத்தி மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்துள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு பாதுகாப்பாக வாலாஜா அரசு மனநல மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்த நிலையில் அந்த பெண்ணுக்கு பழைய நினைவு திரும்பியுள்ளது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த பெண் ஒடிசா மாநிலத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இலவச வீட்டு மனை பட்டா வழங்க… மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு…!!!

பாணாவரம் பைரவா காலனி பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் பைரவா காலனியின் 20 வருடங்களுக்கு முன் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் கொடுக்கப்பட்ட இடத்தில் வீடுகட்டி 36 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு பட்டா வழங்குவதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன் ஆய்வு மேற்கொண்ட போது காலி மனைகள் வீடு கட்டுவதற்கு ஏற்ற முறையில் இருக்கின்றதா? என்று வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டார். இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பிரபல ஜவுளிகடையில் தீ விபத்து….. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…. 2 கோடிக்கு மேலான பொருட்கள் நாசம்….!!

பிரபல ஜவுளிக் கடையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் 2 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகியுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியின் அண்ணாசாலையில் பிரபல ஜவுளி கடை இயங்கி வருகிறது. இந்த ஜவுளிக்கடையில் நான்கு மாடி கட்டிடங்கள் கொண்டுள்ளதால் தமிழ் வருட பிறப்பான நேற்று வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு 9 மணிக்கு மேலாக கடையை பூட்டிவிட்டு வேலையாட்கள் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற சற்று நேரத்திலேயே கடையிலிருந்து புகை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குளித்து கொண்டிருந்த சகோதரர்கள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நந்தியலம் அண்ணாநகர் பகுதியில் செந்தில் வேலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாபு, பரத், பாஸ்கரன் என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சகோதரர்கள் மூன்று பேரும் அப்பகுதியில் இருக்கும் கல்குவாரி குட்டையில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கால்தவறி பாபு குட்டையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

முட்புதர் அருகே நின்ற நபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக முட்புதர் அருகே நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் தனுஷ்குமார் என்பதும், சட்டவிரோதமாக அவர் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தனுஷ் குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சாத்தூர் கிராமத்தில் எலக்ட்ரீசியனான யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் 3 1/2 லட்ச ரூபாயை இழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த யுவராஜ் தனது வீட்டிற்குப் பின்புறம் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குப் போகும் வழியிலேயே யுவராஜ் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மீன் பிடிக்க சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாவில் தொழிலாளியான முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அணைக்கட்டு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்து சத்தம் போட்டுள்ளார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று முனியப்பனை மீட்க முயற்சி செய்தனர். அதற்குள் முனியப்பன் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனியப்பனின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குமரேசன் என்பதும், அவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மாடியில் நின்ற வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாடியிலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்புதுப்பேட்டை பஜனை கோவில் தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாபு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாபு தனது வீட்டு மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பாபுவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாபு பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் அருண்குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அருண் குமார் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் அருண் குமாரை கைது செய்ததோடு அவரிடமிருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“தண்ணீர் என நினைத்தேன்” போதையில் வாலிபர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

தண்ணீர் என நினைத்து மதுவில் விஷம் கலந்து குடித்த நபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாவில் ஜீவநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜீவநாதன் போதையில் தண்ணீருக்கு பதிலாக மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்துள்ளார். இதனை அடுத்து மயங்கி கிடந்த ஜீவநாதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜீவநாதன் பரிதாபமாக இறந்துவிட்டார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென மயங்கி விழுந்த ஊழியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கூட்டுறவு வங்கி ஊழியர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிவபுரம் கிராமத்தில் கூட்டுறவு வங்கி ஊழியரான பிச்சாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வயலில் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிச்சாண்டி மயங்கி கீழே விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிச்சாண்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜாபேட்டை பாலாறு அணைக்கட்டு இலங்கை அகதிகள் முகாமில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தன் என்ற மகன் உள்ளார். இவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்க் அருகில் நின்று கொண்டிருந்த சாந்தனை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சா […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேலைக்கு சென்ற ஊழியர்….. வாலிபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரிடம் இருந்து பணத்தை பறித்து சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நவல்பூர் பகுதியில் உமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பாலாறு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 வாலிபர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் 5500 ரூபாயை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து உமர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

முட்புதர் அருகில் நின்ற வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஓச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக முட்புதர் அருகில் நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் மாமண்டூர் பகுதியில் வசிக்கும் பெருமாள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பெருமாள் அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் பெருமாளை கைது செய்து அவரிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வெடித்து சிதறிய ஸ்டவ்…. கருகிய நிலையில் மீட்கப்பட்ட வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கரை பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான கலையரசன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 4-ஆம் தேதி கலையரசன் சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென ஸ்டவ் வெடித்து சிதறியதால் கலையரசன் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அதிவேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காட்டில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கணேசன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கணேசனின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கோபத்தில் சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாகலேரி கிராமத்தில் சுதாகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார்.  இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் ஜெயா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மனைவி பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த சுதாகர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மரத்தின் மீது மோதிய வாகனம்…. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லால்பேட்டையில் கூலி தொழிலாளியான ராஜாங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான கார்த்திக் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வயல் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் அப்பகுதியில் இருக்கும் அம்மன் கோவில் அருகே சென்றுகொண்டிருந்தபோது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் விபத்தில் படுகாயமடைந்த ராஜாங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காதலுக்கு மறுப்பு தெரிவித்த மாணவி…. வாலிபரின் கொடூர செயல்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!

கல்லூரி மாணவியை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உத்திரம்பட்டு கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நந்தினி அப்பகுதியில் இருக்கும் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் நிதிஷ் குமார் என்பவர் காதலிப்பதாக கூறி மாணவிக்கு தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து காதலுக்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அதிவேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை  மாவட்டத்திலுள்ள ஆற்காட்டில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பழனி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பழனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பழனியின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கோபத்தில் சென்ற மனைவி…. வாலிபரின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாகலேரி கிராமத்தில் அசோக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் விஜயா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மனைவி பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த அசோக் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமா இருக்கும்….? பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாவில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் தனது வீட்டில் தனியாக இருந்த ஜோதி மலை வேப்பிலையை அரைத்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக ஜோதியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜோதி பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அனுமதி பெற்று வீட்டிற்கு சென்ற ஊழியர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஜானகிராமன் என்பவர் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிரோஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வேலைக்கு சென்ற ஜானகிராமன் மதிய நேரத்திற்கு பிறகு உடல்நிலை சரியில்லை என கூறி அனுமதி பெற்று வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மகளை பார்க்க சென்ற பெற்றோர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஓய்வு பெற்ற அதிகாரியின் வீட்டில் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர் எத்திராஜ் நகரில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே துறையில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு அமுதவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் டெல்லியில் வசிக்கும் மகளை பார்ப்பதற்காக கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். அந்த வீட்டு சாவியை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தாய் வீட்டிற்கு சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு….அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாகலேரி கிராமத்தில் இளங்கோ என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இளங்கோவுக்கு ஜெயலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் இளங்கோ ஒரு பெல் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் ஜெயலட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மனைவி பிரிந்து […]

Categories

Tech |