Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கும் பரவிருச்சுன்னா”… இதையெல்லாம் செய்யக்கூடாது… தர்ணாவில் ஈடுபட்ட மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான மின் மயானத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை அடிவாரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான மின் மயானம் செயல்பட்டு வருகின்றது. இந்த மின் மயானத்தில் கொரோனாவால்  இருந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மின் மயானம் அருகே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு நம்பிக்கை இருக்கு… வரவேற்பு அளித்த மக்கள்… நிறைவேற்றிய தி.மு.க தலைவர்…!!

சேலம் மாவட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் 5 அறிவிப்புகளுக்கு பொது மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். தமிழக முதலமைச்சராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பதவியேற்றவுடன் தலைமை செயலகத்திற்கு சென்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த படி கொரோனா நிவாரண தொகை 4 ஆயிரம், ஆவின் பால் விலை குறைப்பு  மற்றும் மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம் குறித்த அறிவிப்புகளுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். இது தொடர்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியுள்ளதாவது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தி.மு.க […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நெசவாளரின் வெறிச்செயல்… வீட்டை சூறையாடிய குடும்பம்…. கைது செய்த காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் சிறுமியை கற்பழித்த தொழிலாளி தஞ்சம் அடைந்திருந்த முதியவரின் வீட்டை சிறுமியின் குடும்பத்தினர் சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலம் பகுதியில் கீழ்மாட்டையாம்பட்டி பகுதியில் 9 வயது சிறுமியை தனபால் என்ற நெசவுத் தொழிலாளர் கற்பழித்து வெட்டிக் கொன்றுள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் வீட்டில் தஞ்சம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்க கட்டியே ஆகனும்… இனி எதுவும் திறக்க கூடாது… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நெறிமுறையை மீறிய தனியார் பல்பொருள் நிறுவனங்களிடம் அதிகாரிகள் அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா  பரவல் அதிகரித்து வருவதால் தற்போது தொற்று தடுப்பு நெறிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று உறுதி செய்ய கண்காணிப்பு ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அஸ்தம்பட்டி உதவி ஆணையாளர் சரவணன் தலைமையில் அதிகாரிகள் செரி ரோடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

யார் செய்த வேலையோ… விசாரணையில் சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் கோவில் பணம் திருடிய வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள செரி ரோட்டில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் கடந்த ஆண்டு மர்ம நபரால் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போயிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கோவிலில் திருடியதற்காக கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொரோனாவின் உச்சம்… ஒரே நாளில் 547 பேருக்கு தொற்று…தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 547 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 547 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 439 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

” மொத்தம் 13 லட்சம்”… தடை செய்யப்பட்ட குட்கா பொருள்…. பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் லாரியில் கடத்தி வந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கொளத்தூர் பகுதியிலிருக்கும் காரைக்காடு சோதனைச் சாவடியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகம் வந்த இரண்டு மினி லாரிகளை நிறுத்தி சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையின் போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 71 மூட்டைகளில் குட்கா பொருட்கள் கடத்தி வந்தது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமே இல்ல…. அலைமோதும் கூட்டம்… அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரி…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா விதிமுறையை மீறிய 3 ஜவுளி கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், ஜவுளி கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விதியை மீறி செயல்படுபவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள ஜவுளி கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருப்பதாக மாநகராட்சி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கோர முகத்தை காட்டும் கொரோனா… ஆர்வத்துடன் தடுப்பூசி போடும் மக்கள்… அதிகாரி தெரிவித்த தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம் நடத்தி தினமும் 1000 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதுடன் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனையடுத்து கொரோனா அதிகரிப்பின் காரணமாக பொது மக்கள் ஆர்வத்துடன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொரோனாவின் உச்ச கட்டம்…. ஒரே நாளில் 513 பேருக்கு தொற்று… தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 513 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை தடுப்பதற்காக அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 513 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்து 855 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்படி வம்பா போயிருச்சே… டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார்…. சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டி நடுவீதியில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் சாலையில் எதிர் புறம் சென்று கொண்டிருந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த இளவரசனின் மோட்டார் சைக்கிளில்  மீது மோதி விட்டு இளவரசனின் வீட்டு சுவரிலும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அவங்க ஏன் திட்டுறாங்க… அதனால தான் இப்படி செய்தேன்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆச்சாங்குட்டப்பட்டி செங்காட்டூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்தார். இவர் சரியாக வேலைக்கு செல்லாததால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த மணிகண்டன் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மணிகண்டனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

சேலம் மாவட்டத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அல்லிக்குட்டை பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்பதால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரு மாதம் தான் ஆகுது…. புது மாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் தூக்குப்போட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மாமாங்கம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்தார். கார் டிரைவராக பணி புரிந்த இவர் பிரதிக்சா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆகிய நிலையில் பிரதிக்சா கணவரிடம் கோபித்து கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன வேதனை அடைந்த மணிகண்டன் வீட்டில் மின்விசிறியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி பன்னுனான்னு தெரியல… மனைவியின் விபரீத முடிவு… கதறிய குழந்தைகள்…!!

சேலம் மாவட்டத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஜாகீர் அம்மாபாளையம் சாஸ்திரி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிருந்தா என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிருந்தா வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நான் இன்னும் போடவே இல்ல…. குறுஞ்செய்தியால் பரபரப்பு…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை..!!

சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கு முன்பே மூதாட்டியின் செல்போனுக்கு தடுப்பூசி போட்டதாக குறுஞ்செய்தி வந்ததால்ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை தடுக்கும் முறையில் தற்போது அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் பகுதியில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர்  அப்பபகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தடுப்பூசி போட சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பணியாளர்கள் இணையதளத்தில் பெயரை பதிவு செய்து விட்டு […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாஸ்க் போடல…! ஒரே கூட்டமாக இருக்கு..! ரூ.5000 அபராதம் போட்ட அதிகாரிகள்.. சேலத்தில் பரபரப்பு

சேலத்தில் நேற்று முழு ஊரடங்கு அமுலில் இருக்கக்கூடிய சூழலில் மூன்று திருமண மண்டபங்களுக்கு விதிமீறல் காரணமாக அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா பரவலை தடுப்பதற்காக மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இதன் காரணமாக தான் நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு இரவு நேர ஊரடங்கு முடிந்தவுடன் அதிகாலை 4 மணியிலிருந்தே ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தொடங்கியிருந்தது. இந்த 30 மணி நேர ஊரடங்கு […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெளியே கெத்தாக சுற்றும் இளைஞர்கள்…. கொத்தாக தூக்கும் தமிழக போலீஸ்… எல்லோரிடமும் அபராதம் வசூல் ..!!

முழு ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடியில் அத்தியாவசிய தேவையின்றி சுற்றித் திரிந்த இளைஞர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். முழு ஊரடங்கு என்பதால் பால், மருந்தகங்கள் தவிர மற்ற கடைகள் மூடப்பட்டு உள்ள நிலையில் தேவையின்றி சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏன் திறந்து விட மாட்டுகீங்க…. அணையில் உயரும் நீர்மட்டம்… விவசாயிகள் கவலை…!!

சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையில் தண்ணீர் அதிகமாக இருந்தும் குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 1, 200 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 1,350 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அணையிலிருந்து காவிரி ஆற்றிற்கு 1000 அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது  800 அடி குறைக்கப்பட்டு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அணைக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எனக்கு வேலைக்கு போக பிடிக்கல…. நர்ஸ் எடுத்த விபரீத முடிவு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் நர்ஸ் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பனிக்காரன் கொட்டாய் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பவித்ரா என்ற மகள் இருந்தார். இவர் சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வேலைக்கு செல்ல விரும்பாத பவித்ரா வழக்கம்போல் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு மதியம் சாப்பிடுவதற்காக அறைக்கு சென்ற போது  விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்கத்தான் காரணம்…. மன உளைச்சலில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு… கதறிய பிள்ளைகள்…!!

சேலம் மாவட்டத்தில் சம்பந்தி வீட்டார் திட்டியதால் மன உடைந்த கணவர் – மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள புளியம்பட்டி பகுதியில் தங்கமணி, ரத்தினம் என்ற தம்பதிகள் வசித்து வந்தார்கள். இத்தம்பதிகளுக்கு ராஜா அண்ணாமலை என்ற மகனும் 2 மகள்களும் உள்ளனர்.  இந்நிலையில் ராஜா அண்ணாமலை சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம செய்ய பெற்றோர்கள் நிச்சயம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அச்சமின்றி பயணம் செய்யும் மக்கள்… கேள்விக்குறியான சமூக இடைவெளி…. அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் தனியார் பேருந்தில் அதிகமான பயணிகளை ஏற்றி வந்த கண்டக்டருக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் மேலும் வாகனங்களில் குறிப்பிட்ட பயணிகளுக்கு மேல் செல்லக் கூடாது போன்ற விதி முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மாநகர அதிகாரிகள் வாகன சோதனை செய்த போது தனியார் பேருந்தில் அதிகமான பயணிகளை ஏற்றி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஜாலியா வெடி வெடிச்சிட்டு இருந்தோம்…. சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்….. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

சேலம் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் வெடி வெடித்த போது தீ பற்றி உடல் கருகியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள திருமலைகிரி மொட்டையன் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுதா என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகளுக்கு சஞ்சித் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் சஞ்சித் கோவிலில் திருவிழாவில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட தீ மற்ற பட்டாசுகளின் மீது பட்டு வெடித்து சிதறியது. இதனால் சஞ்சித் அணிந்திருந்த ஆடையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றுடன் பலத்த மழை…. லட்ச கணக்கில் நஷ்டம்…. சேதமடைந்த வாழைத்தார்கள்…!!

சேலம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் முறிந்து சேதமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலுக்கு மத்தியில் தற்போது ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் காடையாம்பட்டி வட்டாரத்திலுள்ள  பொட்டியாபுரம், தும்பிப்பாடி, சக்கரை செட்டிப்பட்டி மற்றும் டேனிஷ்பேட்டை ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் சக்கரை செட்டிபட்டி பகுதியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மணி என்பவரின் தோட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொரோனாவின் உச்ச கட்டம்….. ஆயிரத்தை தாண்டியது….. ஒரே நாளில் 499 பேருக்கு தொற்று….!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 499 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 499 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒருக் கடை விடக் கூடாது…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…. ஆயிரக்கணக்கில் அபராதம் வசூல்…!!

சேலம் மாவட்டத்தில் நகராட்சி அலுவலர் கடை வீதிகளுக்கு சென்று கொரோனா தொற்று விதிமுறையை கடை பிடிக்காதவர்களிடத்தில் அதிகாரிகள் அபராதம் வசூலித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில் தொற்றை தடுக்கும் முயற்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் முகக் கவசம் அணியாமல் வெளியே செல்பவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களிடத்தில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆத்தூர் நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, துப்புரவு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் துப்புரவு அலுவலர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதை மட்டும் காணும்….. எல்லோரும் அசால்ட்டா செய்யுறாங்க….. பேருந்தில் ஏற்பட்ட கொள்ளை சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்தவரிடம் நகையை திருடிய பெண்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் சும்மன்ஸ் பகுதியில் யுகப் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ரெஜினா பானு என்ற மனைவி இருக்கிறார். இவர் ஈரோட்டிலிருந்து மேட்டூருக்கு தனியார் பேருந்தில் 20  பவுன் நகையை பர்சில் வைத்து கொண்டு மேட்டூருக்கு பயணம் செய்து வந்தார். இந்நிலையில் வீட்டிற்கு வந்து பர்சை பார்த்த போது நகை வைத்திருந்த பர்சைகாணாததால் அதிர்ச்சியடைந்த ரெஜினா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மக்கள்…. எலும்புக்கூடாக மீட்கப்பட மனித உடல்….. தீவிர விசாரணையில் போலீசார்….!!

சேலம் மாவட்டத்தில் குமரிசகரடு தடுப்பணையில் மனித எலும்புக்கூட்டை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியிலிருக்கும் குமரிசகரடு இடத்தில் தடுப்பணை அமைந்துள்ளது. அந்த தடுப்பணை ஏற்காடு மலைப்பகுதியிலிருந்து வரும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. தற்போது கோடை வெயிலின் காரணமாக தடுப்பணையில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் தடுப்பணைக்கு சென்ற பொது மக்கள் தடுப்பணை சேற்றில் மனித எலும்புக்கூடு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லாம் சரி ஆகிருச்சுன்னு நினைச்ச…. மனைவியை இழந்த கணவன்….. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

சேலம் மாவட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதல் நிலை காவலர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கரட்டுப்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மாலதி என்ற மனைவி இருந்தார். இவர் மகளிர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மாலதிக்கு வயிற்றில் கட்டி இருந்ததால் விடுப்பு எடுத்துக் கொண்டு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து மாலதி மேல் சிகிச்சைக்காக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கவலையெல்லாம் இல்ல….. இருப்பு நிறைய இருக்கு….. கலெக்டர் தெரிவித்த தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. அந்த முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது தற்போது கொரோனா தொற்றினால் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 3 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இல்லாததை இருப்பதாக காட்டி…. போலி ரசீது தயாரித்த அதிகாரி….லஞ்ச ஒழிப்பு அதிகாரியின் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் பராமரிப்பு பணியில் மோசடி செய்த பேரூராட்சி அதிகாரி மற்றும் அவருக்கு துணையாக இருந்த வாலிபரை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள அயோத்தியாபட்டினம் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றுபவர் கார்த்திகேயன். இவர் அப்பகுதியில் பேரூராட்சி பராமரிப்பு பணியில் முறைகேடு செய்வதாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் விசாரணை செய்த போது குடிநீர் குழாய்கள் சீரமைத்தல், செப்டிங் டேங்க் சுத்தம் செய்தல் மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட பராமரிப்பு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்… ஒரு வருடத்திற்கு பின்…. போக்சோ சட்டத்தில் கைது…!!

சேலம் மாவட்டத்தில் சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள செம்மாண்டப்பட்டி ஏனாதி காலனியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் அப்பகுதியிலுள்ள 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.  மேலும் தன் மகளை மீட்டுத் தரக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் கடத்திச் சென்ற சிறுமியை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு போனாங்க….. ரொம்ப நேரம்மா காணும்…. கிணற்றில் பிணமாக மிதந்த முதியவர்…!!

சேலம் மாவட்டத்தில் கோவிலுக்கு சென்ற முதியவர் கிணற்றில் பிணமாக மிதந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வேடுகாத்தாம்பட்டி பகுதியில் புத்திரர் என்பவர் வசித்து வந்தார். இவர் தினந்தோறும் அப்பகுதியிலுள்ள முனியப்பன் கோவிலுக்கு செல்லும் பழக்கத்தைக் கொண்டுள்ளார். இந்நிலையில் முனியப்பன் கோவிலுக்கு சென்ற புத்திரர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த  குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர்.  ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து அப்பகுதியிலுள்ள ரமேஷ்  என்பவரின் தோட்டத்தில் புத்திரர் உடல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு வேலை இல்ல…. ஒரு ஷிப்டு மட்டும் தான் நடக்கு… ஊரடங்கால் ஏற்பட்ட விளைவு…!!

சேலம் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், குகை, கொண்டலாம்பட்டி மற்றும் வனவாசி உட்பட மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றனர். அந்த விசைத்தறி கூடத்தில் பட்டு வேட்டி, காட்டன் சேலை, துண்டு உற்பத்தி செய்யப்பட்டு மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற பல்வேறு வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இரவு நேர ஊரடங்கு…. அதிகாலை 4 மணிக்கு பேருந்துகள் இயக்கம்….. பயணிகளின் வரத்து குறைவு…!!

சேலம் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு முடிவடைந்தையடுத்து அதிகாலையில் 4 மணிக்கே பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் இரவு 9 மணிக்கு நகை கடை, மளிகை கடைகள் மற்றும் ஓட்டல்கள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. இதனனையடுது 10 மணிக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சட்டென நடந்த கொடூர சம்பவம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சேலத்தில் பரபரப்பு..!!

சேலம் மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்றவர் மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் ஆண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள குரங்குச்சாவடி பகுதியில் 40 வயதுடைய ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது கிருஷ்ணகிரியிலிருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து வேகமாக வந்ததால் அவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

துரத்தும் கொரோனா… 30 ஆயிரத்தை தாண்டிய தொற்று… பறிபோன முதியவர் உயிர்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 400 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 400 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 72 ஆக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இரவு முழுவதும்….. கொசுக்கடியில் தவித்த பயணிகள்….. ஊரடங்கால் ஏற்பட்ட விளைவு…!!

சேலம் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு காரணமாக பேருத்தை தவற விட்ட பயணிகள் பேருந்து நிலையத்திலேயே இரவு முழுவதும் கொசுக்கடியில் தவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகரிப்பின் காரணமாக தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் இரவு 9 மணிக்கே பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் பேருந்து நிலையத்திலிருந்து நீண்ட தூரம் வரை செல்லும் பேருந்துகள் காலையில் இயக்கப்பட்டன. மேலும் மதுரை உள்ளிட்ட அருகிலுள்ள ஊர்களுக்கு மாலை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம்…. சிறப்பாக நடைபெற்ற ராமநவமி பூஜை…. திரளான பக்தர்கள் பங்கேற்பு…!!

சேலம் மாவட்டத்தில் கோட்டை பெருமாள் கோவிலில் ராமநவமி பூஜை சிறப்பாக நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் கோட்டை பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் ராமநவமி விழாவையொட்டி மூலவர் பெருமாளுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகள் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கோவில் வளாகத்தில் ராமர், சீதை மற்றும் லட்சமணன் மேலும் ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்துள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக முகக் கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்போத்தான் வெளியூர் போயிட்டு வந்தோம்…. ஒரே கிராமத்தில் 16 பேருக்கு தொற்று…. அதிர்ச்சியில் அக்கம் பக்கத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே கிராமத்தை சேர்ந்த 16 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள காருவள்ளி பகுதியிலிருக்கும் மரக்கோட்டை கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வேலை நிமித்தம் காரணமாக அடிக்கடி பெங்களூர் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் சளி மற்றும் காய்ச்சல் இருப்பதாக அப்பகுதியிலுள்ள மக்கள் 4 பேர் சிகிச்சைக்காக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனி 500 ரூபாய் அபராதம்…. ஆலோசனை கூட்டம்… கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

நாமக்கல் மாவட்டத்தில் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அலுவலர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கி பேசியுள்ளார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்தது வருவது கவலைக்குரியதாகும். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ப்ளீஸ்… இங்க மட்டும் வைக்காதீங்க…! ஆவேசமாக திரண்ட சேலம் மக்கள்… திகைத்து போன நோயாளிகள் …!!

சேலம் கோட்டை மைதானம் அருகே கொரோனா மருத்துவ மையம் அமைக்க அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. சேலம் மாவட்டத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நோய் தொற்றை தடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் அளிக்க பல்வேறு இடங்களில் கொரோனா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அனைத்து பகுதிகளையும் தடை செய்யுங்க…. மாமல்லபுரத்தில் தீவிர ஆய்வு…. போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் ஆய்வு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் இடங்களில் நோய் தொற்று அதிகமாக பரவும் வாய்ப்பு உள்ளதால் மத்திய தொல்லியல் துறை நாடு முழுவதும் உள்ள புராதன சின்னங்களையும், சுற்றுலா தலங்களையும்  மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

10 கோடி செலவில்…. தண்ணீரை சுழன்று அடிக்கும்….. புதிதாக கொண்டு வரப்பட்ட தீயணைப்பு வாகனம்…!!

சேலம் மாவட்டத்திலுள்ள விமான நிலையத்தில் 10 கோடி அளவிலான 2 அதிநவீன தீயணைப்பு வாகனம் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள காமலாபுரம் பகுதியில் சேலம் விமான நிலையம் இயங்கி வருகின்றது. இந்த விமான நிலையத்தில் சென்னையிலிருந்து சேலத்திற்கு, சேலத்திலிருந்து சென்னைக்கு நாள்தோறும் தனியார் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் விமான நிலையத்திற்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 கோடி மதிப்பிலான அதிநவீன 2 தீயணைப்பு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த தீயணைப்பு வாகனம் பற்றி விமான […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இன்னும் எதையெல்லாம் மூட போறாங்களோ…. அணை பூங்காவிற்கு செல்ல தடை…. ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அணை பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஒன்றான சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூரில் அமைந்துள்ள அணை பூங்கா மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து பூங்காவிற்கு வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அவதிப்பட்ட பயணிகள்…. தொடங்கியது இரவு நேர ஊரடங்கு… தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர்…!!

சேலம் மாநகராட்சியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததால் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாநகரில் பெரும்பாலான இடங்களில் இரவு 9 மணிக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நான் தான் போலீஸ்…. 5 ஆயிரத்தை பறித்து சென்ற சிறுவன்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் புளி வியாபாரியிடம் போலீஸ் எனக் கூறி பணம் பறித்து சென்ற சிறுவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கோம்பூர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். புளி வியாபாரம் செய்து வரும் செல்வம் வலசையூர், ஆச்சாங்குட்டப்பட்டி ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவன் செல்வத்தை வழிமறித்து போலீஸ் என கூறி அவரிடமிருந்து 5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்க கண்டிப்பா உயர்த்தணும்… வேலை செய்ய மாட்டோம்….. கோஷமிட்டு முழங்கிய ஊழியர்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உருக்காலை தொழிற்சங்க ஊழியர்கள் ஊதியத்தை உயர்த்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள உருக்காலை தொழிற்சங்கங்களின் சார்பில் தொழிலாளர்கள் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை நிறைவேற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்தில் தொழிலாளர்களின் முன்னேற்ற சங்க பொது செயலாளர் பெருமாள் தலைமை தாங்கியுள்ளார். மேலும் பொதுச் செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்துள்ளார். போராட்டத்தின் போது தொழிலாளர்கள் புதிய சம்பள விகிதத்தை நிறைவேற்ற கோரி கோஷங்கள் எழுப்பியுள்ளனர். மேலும் இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அடுத்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம்…. செய்முறை பயிற்சி….. திரளான மக்கள் பங்கேற்பு…!!

சேலம் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் தீயணைப்பு நிலையம் சார்பில் புளியம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தீ தொண்டு நாள் வார விழாவையொட்டி தீயணைப்பு மீட்பு வீரர்கள் தீத்தடுப்பு செயல் முறை விளக்கம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தியுள்ளனர். இந்த விழிப்புணர்வு முகாமில் ஓமலூர் நிலைய அலுவலர் ரமேஷ்பாபு மற்றும் நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டு தீத்தடுப்பு முறை பற்றி செயல்முறை விளக்கம் அளித்துள்ளனர். இதில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதை நீங்க செய்ய கூடாது….. கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு…. கூட்டத்தை கூட்டிய தலைவர்கள்..!!!

சேலம் மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி தலைவர்கள் மற்றும் பொது மக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளனர்.  சேலம் மாவட்டத்திலுள்ள பூலாம்பட்டி பகுதியில் சுமார் 63 சென்ட் இடத்தில் குடிநீர் நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. இந்த நீரேற்று நிலையத்தில் காவிரி ஆற்றிலிருந்து நீர் கொண்டு வரப்பட்டு பில்லுகுறிச்சி பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட பின் பூலாம்பட்டி கிராமம் முழுவதும் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அந்த நீரேற்ற பகுதியை சுற்றியுள்ள காலி இடத்தில் வீரபாண்டி கூட்டு குடிநீர் திட்டத்திற்க்காக […]

Categories

Tech |