Categories
சேலம்

29 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்…. பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்…. ஓமலூரில் பரபரப்பு….!!!!

சேலம் மாவட்டத்தில் ஓமலூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் இந்த பள்ளியில் தின்பண்டங்களை விற்பனை செய்யும் கேண்டினும் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு வகுப்பு இடைவெளியின் போது 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் கேண்டில் இருந்து முட்டை பப்ஸ் மட்டும் வேஜ் பப்ஸ் வாங்கி சாப்பிட்டு உள்ளனர். இதனை மொத்தம் 30 மாணவர்கள் சாப்பிட்டதாக தெரிய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் ரவுடியை கடத்திய கூலிப்படை…. “5 பெண்களுடன் குடும்பம் நடத்திய உண்மை”…. போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்….!!!!

சேலம் ரவுடி கடத்தல் வழக்கில் கூலிப்படையைச் சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான பூபதி என்பவரும் அதே பகுதியே சேர்ந்த பிரவின் குமார் என்பவரும் நண்பர்கள். இவர்களைச் சென்ற 1-ம் தேதி மர்ம கும்பல் ஒன்று கடத்திச் சென்றது. ஆனால் அவர்களிடம் இருந்து பிரவீன் குமார் தப்பித்து விட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதன்பின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அக்காள் வீட்டில் தங்கியிருந்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்மாபேட்டை முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் இருந்துள்ளனர். இதில் 2-வது மனைவி சாந்தி ஏற்கனவே இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு 4 மகள்கள் இருக்கின்றனர். இதில் 3 பேருக்கு திருமணம் ஆகிவிட்டது. கடந்த ஒரு வருடமாக இளைய மகளான ஜோதிகா(16) என்பவர் அக்காள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி ஜவுளி கடையில் வேலை பார்த்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

10-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெடித்து சிதறிய எலக்ட்ரானிக் பொருட்கள்…. அலறயடித்து ஓடி வந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், விளக்குகள் உள்ளிட்டவை வெடித்து சிதறியது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனையடுத்து மின்சாரம் தடைபட்டதால் இரவு முழுவதும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து அறிந்த மின்வாரிய ஊழியர்கள் காலை கஞ்சநாயக்கன்பட்டி பகுதிக்கு சென்று பார்த்த போது அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உயர் மின்னழுத்த கம்பி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சுரங்கப்பாதை மழை நீரில் கிடந்த சடலம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள லீபஜார் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சுரங்க பாதை உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சுரங்க பாதையில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இந்நிலையில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் முதியவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுரங்க பாதையில் நடந்த சென்ற போது முதியவர் தவறி விழுந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் பள்ளி வகுப்பறை பூட்டுகளில் பசையை வைத்து ஒட்டிய மர்ம நபர்கள்”….. பெற்றோர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!!!!!

தீவட்டிபட்டியில் பள்ளி வகுப்பறை பூட்டுகளில் பசையை வைத்து ஒட்டிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி இருக்கின்றது. இப்பள்ளியில் 350 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வந்திருக்கின்றார். அப்போது அவரின் அறை பூட்டு மற்றும் வகுப்பறை பூட்டுகளை திறக்க முயன்ற போது சாவி போடும் துவாரத்தில் பசை போட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டை வாடகைக்கு கேட்பது போல நடித்து…. மூதாட்டியை தாக்கி நகையை பறித்த வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னதிருப்பதி பாண்டியன் தெருவில் ஹபீஸ்கான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெடுஞ்சாலை துறையில் மண்டல பொறியாளராக வேலை பார்த்தவர். இவருக்கு நசீர் ஜஹான்(82) என்ற மனைவி உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஹபீஸ்கான் இறந்து விட்டதால் மூதாட்டி அப்பார்ட்மெண்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று காலை 2 வாலிபர்கள் மூதாட்டியிடம் அப்பார்ட்மெண்டில் இருக்கும் ஒரு வீட்டை வாடகைக்கு கேட்டுள்ளனர். இதனையடுத்து மூதாட்டி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த வாலிபர்கள் மதியம் 3 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மீன் பிடிப்பதற்காக மறுக்கரைக்கு நீந்தி சென்ற நபர்…. 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சடலம்…. பெரும் சோகம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள குழந்தான்பட்டி ஏரிக்கு கடந்த 31-ஆம் தேதி கஞ்சமலையூர் பகுதியில் வசித்த கூலி தொழிலாளியான சுப்பிரமணி என்பவரும், அவரது நண்பர் குமாரும் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணி மறுக்கரைக்கு நீந்தி சென்று மீன் பிடிக்கப் போவதாக கூறிவிட்டு நீச்சல் அடித்து சென்றுள்ளார். அப்போது ஏரியின் நடுவே எதிர்பாராதவிதமாக சுப்பிரமணி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் கடந்த 2 நாட்களாக சுப்பிரமணியின் உடலை தேடி வந்தனர். நேற்று 3-வது நாளாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இளைஞர்களே ரெடியா?….. சேலத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் இளைஞர்கள் பலரும் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த நிலையில் மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் அரசு பல வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இது குறித்து அறிவிப்பு அவ்வபோது வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் வந்த விளம்பரம்… “சேலத்தில் தறி தொழிலாளிடம் 10 லட்சம் மோசடி”…. போலீசார் விசாரணை…!!!!!

தறி தொழிலாளிடம் ரூபாய் 10 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டியை சேர்ந்த கோபிநாத் என்பவர் தறி தொழிலாளியாக இருக்கின்றார். இவரின் செல்போன் எண்ணிற்கு முகநூலில் வந்த நிறுவனம் ஒன்றின் ஆன்லைன் விளம்பரத்தை பார்த்தார். அதில் பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதனால் இவர் முதலில் ரூபாய் 100 முதலீடு செய்து இருக்கின்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு 250 கிடைத்தது. இதன்பின் அவர் சிறிது சிறிதாக பணத்தை முதலீடு செய்ய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாடித்தோட்டம் அமைக்க 50 சதவீதம் மானியம்…. உடனே போங்க…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

சேலம் மாவட்டத்தில் 50% மானிய விலையில் 450 ரூபாய்க்கு மாடி தோட்டம் அமைப்பதற்கான தொகுப்புகள் தோட்டக்கலைத்துறை மூலம் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் விவரங்களுக்கு ஆதார் அட்டை நகல்,இரண்டு புகைப்படங்கள் மற்றும் 450 ரூபாய் ஆகியவற்றை அந்தந்த வட்டாரங்களில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் கொடுத்து மாடி தோட்ட தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் மாடித்தோட்டம் அமைப்பதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கடத்தப்பட்ட பிரபல ரவுடி…. பணத்தை இழந்தவர்கள் தான் காரணமா…??? போலீஸ் விசாரணை…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பிருந்தாவன் ரோடு பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூபதி என்ற மகன் உள்ளார். இவரது பெயர் அழகாபுரம் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இருக்கிறது. இந்நிலையில் பூபதியும் அவரது நண்பர் பிரவீன் குமார் என்பவரும் இரவு நேரத்தில் கோரிமேடு பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் பூபதியையும், பிரவீன் குமாரையும் கடத்தி சென்றனர். இதனை அடுத்து ஐந்து ரோடு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பாம்பு கடித்து இறந்த மனைவி…. நினைவாக வீடு கட்டி சிலை வைத்த லாரி ஓட்டுநர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

கணவர் மனைவியின் நினைவாக புதிய வீடு கட்டி மெழுகு சிலை வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கிளாக்காடு பகுதியில் லாரி ஓட்டுநரான இருசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நீலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கஸ்தூரி, லோகேஸ்வரி, ரேஷ்மா என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டில் இருந்த நீலா பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில்… “நகை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்”…. இலங்கைத் தமிழர்கள் ஆட்சியரிடம் மனு…!!!!!

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நகை கடன் தள்ளுபடி செய்யுமாறு இலங்கை தமிழர்கள் மனு ஒன்றை கொடுத்துள்ளார்கள். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள சத்யா நகர் பகுதியில் இருக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பத்துக்கு மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, இலங்கை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கார் மீது மோதிய லாரி…. “இடிந்து விழுந்த வீட்டின் சுற்றுச்சுவர்”….சேலத்தில் பரபரப்பு…!!!!

தலைவாசல் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சேலம் மாவட்டத்திற்கு சென்னையிலிருந்து லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை பரூக் என்பவர் ஓட்டி வந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் இருக்கும் தலைவாசல் அடுத்திருக்கும் நத்தக்கரை பிரிவு ரோட்டில் லாரி சென்றது. அப்போது அவ்வழியாக ஊட்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மீது லாரி எதிர்ப்பாராவிதமாக மோதியதில் கார் கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நூற்பாலையில் கொத்தடிமைகளாக வேலை செய்த பெண்கள்”…. அதிகாரிகள் மீட்பு…!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் அருகே இருக்கும் தனியார் நூற்பாலையில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 35 பெண்கள் வேலை செய்து வந்தார்கள். இவர்கள் கொத்தடிமைகளாக குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்து வருவதாகவும் வேலை தங்களுக்கு கடினமாக இருப்பதாகவும் தங்களை மீட்டு தங்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்குமாறும் பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு போன் செய்து தகவல் கொடுத்திருக்கின்றார்கள். அதன் பேரில் சமூக நலத்துறை அதிகாரிகள், உதவி ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று நேற்று முன்தினம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் விளம்பரம் ‌… “சேலத்தில் கார் விற்பனை செய்ததில் மோசடி”…. போலீசார் விசாரணை…!!!!!

சேலத்தில் கார் விற்பனை செய்ததில் மோசடி நடைபெற்றதாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பெரிய புதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் ஆன்லைன் விளம்பரத்தை நம்பி கோரிமேடு பகுதியைச் சேர்ந்த சுதன் என்பவரிடம் 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்-க்கு கார் வாங்கி இருக்கின்றார். அதற்கான ஆவணங்களையும் சுதன் கொடுத்திருக்கின்றார். இதனிடையே காமேஷ் என்பவர் சுரேஷ்குமாரின் வீட்டிற்குச் சென்று நீங்கள் தற்போது வாங்கிய கார் தனக்கு சொந்தமானது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

செல்போனிற்கு வந்த குறுஞ்செய்தி…. “18 லட்சத்தை இழந்த வாலிபர்”… போலீசார் விசாரணை….!!!!!!

செல்போன் எண்ணிற்கு வந்த குறுந்தகவலை நம்பி 18 லட்சத்தை இழந்த இளைஞர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரின் செல்போன் எண்ணிற்கு சென்ற ஆகஸ்ட் மாதம் குறுஞ்செய்தி ஒன்று வந்திருக்கின்றது. அதில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிகளவு பணம் பெறலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பார்த்திபன் அந்த குறுந்தகவலில் வந்த லிங்கை கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்ட தகவலின்படி 18 லட்சம் முதலீடு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மிரட்டி கற்பழிக்கப்பட்ட பட்டதாரி பெண்…. திருமணம் செய்ய மறுத்த வாலிபர்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!!!

சேலம் மாவட்டத்தில் கூனாண்டியூர் பகுதியில் 24 வயதுடைய முதுகலை பட்டதாரி பெண் ஒருவர் வசித்து வருகின்றார். இவரை அதே பகுதியில் வசித்து வரும் பொக்லைன் ஆபரேட்டர் சுபாஷ் சந்திரபோஸ் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனை அடுத்து அவர் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு திருமணம் குறித்து பேச சென்றுள்ளார். ஆனால் பெண் வீட்டிலோ இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சுபாஷ் சந்திரபோஸ் கடந்த ஜனவரி மாதம் வீட்டில் தனியாக இருந்த அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“படிக்க மாட்டோம்; எங்களை தேட வேண்டாம்” பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மாயம்…. போலீஸ் வலைவீச்சு…!!!

காணாமல் போன மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் ரெட்டியூர் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவன் அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இதே பள்ளியில் நகரமலை அடிவாரம் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுவன் 10- ஆம் வகுப்பும், அவரது தம்பியான 13 வயது சிறுவன் 8- ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் மேற்குறிப்பிட்ட மூன்று பேர் உட்பட 5 சிறுவர்கள் பள்ளிக்கு சென்றுள்ளனர். அவர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…!!! அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு 15 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபரிடம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மண்மலை பாலக்காடு முயல் கரடு பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் உள்ளார். கடந்த ஜூலை மாதம் முத்துக்குமாரின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலை என குறிப்பிட்டு ஒரு செல்போன் எண் இருந்தது அந்த செல்போன் எண்ணுக்கு முத்துக்குமார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் குறைந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாய நிலம் வாங்க 5 லட்சம் மானியம்…. மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தினர் விவசாய நிலம் வாங்குவதற்கு 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிலம் வாங்கும் இந்த திட்டத்தின் கீழ் நஞ்சை மற்றும் புஞ்சை விவசாய நிலம் வாங்க திட்ட தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தாட்கோ திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் பழங்குடியினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அதிக கமிஷன் கிடைக்கும்” ரூ.15 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி முயல் கரடு பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயதுடைய முத்துக்குமார் என்ற மகன் உள்ளார். கடந்த ஜூலை மாதம் முத்துக்குமாரின் செல்போன் எண்ணிற்கு பகுதி நேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் என குறுந்தகவல் வந்தது. இதனை நம்பி அதில் குறிப்பிட்ட செல்போன் எண்ணை முத்துக்குமார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் குறைந்த முதலீடு செய்தால் அதிக கமிஷன் கிடைக்கும் என கூறியதை நம்பி முத்துக்குமார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலிருந்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!

சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி புது காலனி பகுதியில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் இரண்டாவது மகள் சம்யுக்தா தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று வயிறு வலிப்பதாக கூறிவிட்டு பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சிறுமி திடீரென […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குலதெய்வ கோவிலுக்கு சென்ற போது…. விபத்தில் சிக்கி ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் சின்ன பொண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 25-ஆம் தேதி தனது மகன் வேதமூர்த்தி(30), பேரன் கீர்த்திஸ்(4) ஆகியோருடன் குலதெய்வ கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் சாமி கும்பிட்டு விட்டு மூன்று பேரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அரியானூர் பகுதியில் சென்ற போது வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பாட்டிலில்” பெட்ரோல் கொடுக்காததால் ஆத்திரம்…. ஸ்வைப்பிங் கருவியை திருடிய வாலிபர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள லீ பஜார் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு வாலிபர் பாட்டிலில் பெட்ரோல் வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது ஊழியர்கள் பாட்டிலில் பெட்ரோல் கொடுக்க மறுப்பு தெரிவித்தனர். மறுநாள் காலை வேலைக்கு சென்ற ஊழியர்கள் ஸ்வைப்பிங் கருவி திருடு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது பாட்டிலில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எச்சரித்த போலீஸ்காரர்…. வாலிபர்களின் மூர்க்கத்தனமான செயல்…. அதிரடி நடவடிக்கை…!!

போலீஸ்காரரை தாக்கிய நான்கு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் அசோக்(38) என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து அசோக் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அசோக்கின் மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல சென்றனர். இதனால் அசோக் அவர்களை எச்சரித்துள்ளார். அப்போது நான்கு பேரும் அசோக்கை பலமாக தாக்கியதால் அவர் படுகாயம் அடைந்தார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கனவு மாணவர் விருது” சேலம் பள்ளி மாணவியின் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டப்பநாயக்கன்பட்டியில் பிரேமா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11 வயதுடைய டி.ஆர் கவுஷிகா என்ற மகள் உள்ளார். இவர் ஸ்ரீ சேஷாஸ் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் டால்பின் அகாடமி கிராஸ்மின்டன் பயிற்சியில் தினமும் ஈடுபட்டு சிறுமி தங்க பதக்கங்களை வென்றுள்ளார். இதனை அடுத்து ஓவியம், கல்வி, விளையாட்டு என பல துறைகளில் சிறந்து விளங்கும் காரணத்தினால் டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இளைஞர்களே உடனே கிளம்புங்க…. இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக வேலைவாய்ப்பு முகாம்கள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இளைஞர்கள் பலரும் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தனர். இதனிடையே நடப்பு ஆண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அவ்வபோது அதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில்  சேலம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அக்டோபர் 28ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வார்டன்களிடையே “லெஸ்பியன்” பழக்கம்…. சிறைக்குள் குடுமிப்பிடி சண்டை…!!!!

சேலம் ஏற்காடு ரோட்டில் பெண்கள் கிளை சிறை உள்ளது. இங்கு 45-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு பெண் வார்டன்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சிறையில் சில வார்டன்களிடையே ‘லெஸ்பியன்’ பழக்கம் தொடர்பாக நடந்த அடிதடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்தான வார்டன் ஒருவரும், கணவரை பிரிந்து வாழும் வார்டன் ஒருவரும் ஒன்றாக வசித்துள்ளனர். இருவருக்குமிடையே லெஸ்பியன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விவாகரத்தான வார்டன், இன்னொரு புது வார்டனுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டதால் சண்டை ஏற்பட்டுள்ளது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் வியாபாரிகளை தாக்கி 100 கிலோ வெள்ளி கொள்ளை”…. 3 பேர் கைது….!!!!

ஓமலூர் அருகே வியாபாரிகளை தாக்கி 100 கிலோ வெள்ளியை கொள்ளை அடித்துச் சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய் பேட்டை மார்க்கெட் ரோடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், சாகர் மற்றும் சிவதாபுரம் பனங்காடு பகுதியை சேர்ந்த விக்ராந்த் உள்ளிட்ட மூன்று பேரும் வெள்ளியை மொத்தமாக வாங்கி செவ்வாய்பேட்டை பகுதியில் சில்லறையாக விற்கும் தொழில் செய்து வந்துள்ளார்கள். இந்நிலையில் சென்ற 13ஆம் தேதி மூன்று பேரும் சேலத்தில் இருந்து கார் மூலம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் சிறையில் லெஸ்பியன் விவகாரத்தில் மோதலா….?” வார்டன்களிடம் அதிகாரிகள் விசாரணை….!!!!!

சேலம் சிறையில் பெண் வார்டன்கள் மோதல் நடைபெற்றதா? என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சேலம் மாவட்டத்திலுள்ள அஸ்தம்பட்டி அருகே ஏற்காடு செல்லும் ரோட்டில் பெண்கள் கிளை சிறைச்சாலை இருக்கின்றது. இங்கே 45-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்த சிறைச்சாலையில் பெண் வார்டன்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்ற நிலையில் சென்ற பத்து நாட்களுக்கு முன்பாக உதவிப் பெண் வார்டன் ஒருவர் பணிக்கு தாமதமாக வந்ததாக சொல்லப்படுகின்றது. அப்போது பணியில் இருந்த மற்றொரு உதவி வார்டன் தாமதம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு துண்டான இளைஞரின் உடல்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் பகுதியில் சேலம் மற்றும் ஈரோடு செல்லும் ரயில்வே தண்டவாளம் உள்ளது. அங்கு நேற்று அதிகாலை ரயில்வே பாதையின் வழியாக ஈரோட்டில் இருந்து சேலம் சென்ற மைசூர் கொச்சுவல்லி எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுனர் ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார்.அந்த தகவலின் பெயரில் விரைந்து வந்த ரயில்வே போலீசார் இளநரியின் உடல் இரண்டு துண்டான நிலையில் சடலத்தை மீட்டு தண்டவாளத்தில் இறந்து கிடந்த இளைஞர் குறித்து நடத்திய விசாரணையில் மோரூர் அருகே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் விவசாயிகளுக்கு…. கலெக்டர் கார்மேகம் வெளியிட்ட முக்கிய அறிக்கை…..!!!!

சேலம் மாவட்டம் கலெக்டர் கார்மேகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சேலம் மாவட்டத்தில் 280 மெட்ரிக் டன் பச்சைப்பயறு, 250 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. இதில் பச்சைப்பயறு கிலோ ஒன்றுக்கு 77.55 ரூபாய், உளுந்து விலை 66 ரூபாய் வீதம் வருகிற டிச., 29 வரை கொள்முதல் செய்யப்படும். அதற்குரிய கிரையத் தொகையானது விவசாயி வங்கிக்கணக்கில் நேரடியாகவே செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார், வங்கிக்கணக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஆன்லைனில் இளைஞரிடம் 8 லட்சம் மோசடி”….. போலீசார் தீவிர விசாரணை…!!!!!

ஓமலூர் அருகே இளைஞரிடம் 8 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியை சேர்ந்த கணபதி என்பவர் சென்ற வருடம் தனது செல்போனுக்கு ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் நிறுவனத்தின் லிங்க் ஒன்றை பதிவிறக்கம் செய்திருக்கின்றார். பின் அவர் தனது வங்கி கணக்கு எண், ஆதார், பான் கார்டு உள்ளிட்ட தகவலை கூறி 62 ஆயிரத்து 990 பெற்றிருக்கின்றார். இந்தப் பணத்தை அவர் திரும்ப செலுத்தி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எங்களை வேறு மாநிலத்திற்கு அகதிகளாக அனுப்பிடுங்க”…. கிராம மக்கள் உருக்கமாக வேண்டுகோள்….!!!!!

எங்களை வேறு மாநிலத்துக்கு அகதியாக அனுப்பி விடுங்கள் என ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்து இருக்கின்றார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டி அருகே இருக்கும் சூரியூர் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலக அதிகாரியிடம் நேற்று மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, சூர்யூரில் 90 குடும்பத்தினர் வசித்து வந்தோம். நாங்கள் வசித்த இடம் வனத்துறைக்கு சொந்தமானது எனக் கூறி சில மாதங்களுக்கு முன்பு எங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டார்கள். இதனால் நாங்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குடிமைப் பணி தோ்வு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

மீன்வளம்,மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் இணைந்து ஒவ்வொரு வருடமும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து இந்திய குடிமை பணிக்கான போட்டி தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பயிற்சி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமை பணிக்கான போட்டி தேர்வுக்கு ஆயத்த பயிற்சி அளிக்கப்படுகின்றது. இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு மீன்வள உதவி இயக்குனர் அலுவலகம், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை…. 174 வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸ்….. அதிகாரிகளின் தகவல்….!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்ட வாகன சோதனையில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 174 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 1343 வாகன ஓட்டிகளிடமிருந்து 23 லட்ச […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

23 3/4 லட்ச ரூபாய் மதிப்பு…. பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் திருட்டு…. போலீஸ் விசாரணை….!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காந்தி சாலையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வைத்திருந்த 23 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய மற்றும் பழைய கேபிள் வயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அலுவலக உதவி பொது மேலாளர் பாஸ்கரன் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக அலுவலகத்தில் வேலை பார்க்கும் 3 காவலாளிகள் உட்பட நான்கு பேரை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆசிரியர் செய்யுற வேலையா இது….? கடத்தப்பட்ட 10-ம் வகுப்பு மாணவி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் வசிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவி கடந்த 2011-ஆம் ஆண்டு கடைக்கு சென்றார். அப்போது திடீரென மாயமான மாணவியை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி ஆசிரியரான முத்தையன்(46) என்பவர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து அதே ஆண்டு மே மாதம் ஆத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவியை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2-வது திருமணம் செய்ததாக புகார்….. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு….!!!

ஆயுதப்படை போலீஸ்காரர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள குருக்கள்பட்டி பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு கோவிந்தனுக்கு வினுபிரியா(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாட்களிலேயே கோவிந்தனுக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது .தற்போது கோவிந்தன் சேலம் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கோவையில் வேலை பார்க்கும் போது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொழிலாளி வீட்டிற்குள் நுழைந்து….. கூட்டாளியுடன் அட்டூழியம் செய்த ரவுடி…. பரபரப்பு சம்பவம்….!!!

தொழிலாளியை தாக்கி ரவுடி தனது கூட்டாளியுடன் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி பகுதியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுமை தூக்கும் தொழிலாளி. நேற்று முன் தினம் மோகன்ராஜ் வீட்டில் இருந்தபோது ரவுடியான பிரகாஷ் என்பவர் அவரது கூட்டாளியுடன் சென்று மோகன்ராஜிடம் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து பிரகாஷும், அவரது கூட்டாளியும் இணைந்து மோகன்ராஜிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர். இதனை தடுத்த மோகன்ராஜை அவர்கள் அடுப்பில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சரபங்கா நதிக்கு குளிக்க சென்ற வாலிபர்களின்…. நிலை என்ன….? தீவிர தேடுதல் பணியில் தீயணைப்பு வீரர்கள்….!!!!

சேலம் மாவட்டத்தில் நைனாம்பட்டி பகுதியில் கௌதமன் என்ற வாலிபர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஐயப்பன், சேட்டு, கார்த்தி ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை சரபங்கா நதிக்கு குளிக்க சென்றுள்ளார். இந்த நதியில் தொடர் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் வழக்கமாக குளிக்கும் இடம் என்று கருதி ஐயப்பனும் கௌதமனும் முதலில் ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளனர். அந்த சமயத்தில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் கௌதமன் மற்றும் ஐயப்பன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கியுள்ளனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நாட்டு துப்பாக்கி இல்லாததால் பெண் தர மறுக்கிறார்கள்”… சேலம் ஆட்சியரிடம் நரிக்குறவர்கள் பரபரப்பு புகார்….!!!!!!

நாட்டு துப்பாக்கி இல்லாததால் பெண் தர மறுப்பதாக ஆட்சியரிடம் நரிக்குறவர்கள் புகார் மனு அளித்தார்கள். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தங்களின் கோரிக்கைகளை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனுக்களாக கொடுத்தார்கள். அப்போது சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியபட்டணம் குறவன் காடு பகுதியில் இருக்கும் நரிக்குறவர்கள் சிலர் ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, குறவன் காடு பகுதியில் 80க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றோம். நாங்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்…. கணவரின் பரபரப்பு வாக்குமூலம்…. போலீஸ் விசாரணை….!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகை செல்வி(35) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 5- ஆம் வகுப்பு படிக்கும் பாலசத்யா(10) என்ற மகள் உள்ளார். கடந்த 11-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் முகத்தில் ரத்த காயங்களுடன் செல்வி சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் ராஜசேகரன் தனது மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனால் தலைமறைவாக இருந்த ராஜாசேகரனை நேற்று […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் பண்ணை வீட்டில் திருட்டு – தேனியில் பெரும் பரபரப்பு …!!

முன்னாள் முதல்வரும், அதிமுகவினுடைய ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான பண்ணை வீடு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் அமைந்துள்ளது. இந்த பண்ணை வீட்டில் ஓபிஎஸ் அவ்வப்போது ஓய்வெடுப்பது வழக்கம். மேலும் இந்த பண்ணை வீட்டின் கீழ் தளத்தில் இரண்டு அறைகள் இருக்கிறது. முதல் அறையில் பார்வையாளரை சந்திப்பதும், இரண்டாவது அறையில் முக்கிய நிர்வாகிகளை சந்திப்பதுமாக ஓபிஎஸ் பண்ணை வீட்டை பயன்படுத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் நேற்று இரவு கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் … சோதனையில் சிக்கிய கணக்கில் வராத பணம்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!!

நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் மாவட்ட நகரில் ஊரமைப்பு அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வீட்டுமனை பிரிவு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு அனுமதி வழங்க விண்ணப்பம் செய்யும் நபர்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மாவட்ட நகரமைப்பு அலுவலகத்தில் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கார் ஓட்டுநரான கிருஷ்ணன் என்பவரிடமிருந்த 5,300 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குடும்பத்தினரின் விருப்பப்படி…. இன்ஜினியரின் உடல் உறுப்புகள் தானம்….!!!

மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை காமராஜர் நகர் காலனியில் அழகிரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த்(35) என்ற மகன் இருந்துள்ளார். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 9- ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் அம்மாபேட்டை பகுதியில் இருக்கும் உழவர் சந்தை அருகே சென்ற போது நிலைதடுமாறி பிரசாந்த் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கைக்குழந்தையுடன் நடந்து சென்ற பெண்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

இளம்பெண் கைக்குழந்தையுடன் கிணற்றில் தவறி விழுந்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள வடக்கு காடு பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி(28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 8 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் தேன்மொழி தங்களது தோட்டத்து கிணற்றுக்கு ஓரமாக கை குழந்தையுடன் நடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதனை அடுத்து தேன்மொழியின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

டாரஸ் லாரி மீது மோதிய வாகனம்…. இடுபாடுகளில் சிக்கி ஓட்டுனர் பலி…. கோர விபத்து…!!!

லாரி மீது மினி லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் இருந்து டாரஸ் லாரி புறப்பட்டது. இந்த லாரி சேலம்-சென்னை புறவழி சாலையில் ஆத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த மினி லாரி பாரஸ் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மினி லாரியை ஓட்டி வந்த மணிமாறன்(28) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து […]

Categories

Tech |