பெரியார் பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வில் ஜாதி பற்றி கேட்கப்பட்ட கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வானது நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதுகலை வரலாறு முதலாம் ஆண்டு தேர்வில் 1880 ஆம் வருடம் முதல் 1947 ஆம் வருடம் வரையிலான தமிழகத்தின் சுதந்திர தருணம் குறித்த பிரிவில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளில் பதினொன்றாவது கேள்வியாக “தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட ஜாதி எது?” என கேள்வி கேட்கப்பட்டு […]
Category: சேலம்
ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வந்த விவசாயி இடம் நூதன முறையில் கொள்ளையடித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அடுந்திருக்கும் சின்ன முத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி முருகன் என்பவர் எடப்பாடி காவல் நிலையம் பின்புறம் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அந்த எந்திரத்தில் அவருக்கு பணம் எடுக்கத் தெரியாததால் வாலிபர்களிடம் உதவி கேட்ட பொழுது அவர்கள் ரகசிய எண்ணை தெரிந்து கொண்டுள்ளனர். பின் முருகனிடம் பணம் எடுக்க […]
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சிருமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பாக சுதா மருத்துவமனை ஸ்கேன் மையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டையை சேலம், ஈரோடு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக புகார் இருந்த நிலையில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தலைமையிலான குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டதில் சேலம், ஓசூர் உள்ளிட்ட ஆறு மருத்துவமனைகள் சட்டப்பிரிவுகளை மீறி செயல்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் […]
சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு பாடத்திற்கான தேர்வில் சாதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அந்த கேள்வியில் நான்கு பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகம் எது? தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர்கள் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக உயர்கல்வித்துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு […]
சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள ஆங்கிலேயர் கல்லறை தோட்டத்தின் வளாகத்தில் 6 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் அவர்களது குடியிருப்புகள் கல்லறை தோட்டத்தில் ஆக்கிரமிப்பு கட்டப்பட்டுள்ளதாக கூறி சி.எஸ்.ஐ. ஆலயம் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த கோர்ட், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிட்டது. இதனையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதற்கு அங்கு குடியிருந்த 6 குடும்பத்தினர் தங்களுக்கு மாற்றி இடம் ஏற்பாடு செய்து தருமாறு […]
லாரி ஏரிக்குள் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலத்தில் இருந்து ஒரு லாரி செங்கல்பாரம் ஏற்றி கொண்டு சத்தியமங்கலம் நோக்கி புறப்பட்டது. இந்த லாரியை சுப்பிரமணியன்(40) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் தொழிலாளர்களான மணி(60), ஜானகி(40) ஆகியோரும் உடன் இருந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆப்பக்கூடல் ஏரி அருகே இருக்கும் வளைவில் லாரி திரும்ப முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவரை […]
வீடு கட்டுவதில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் அருகே இருக்கும் பாப்பாடியை அடுத்துள்ள தச்சாங்காட்டூர் பகுதி சேர்ந்தவர் மாரிமுத்து. இவரின் மனைவி வள்ளி. இருவரும் கூலி தொழிலாளர்களாக இருந்த நிலையில் சென்ற 2017 ஆம் வருடம் மாரிமுத்து புதிய வீடு ஒன்றை கட்ட தொடங்கிய போது, வீடு கட்டுவதில் அதிகம் செலவு ஏற்படுவதாக மனைவியிடம் கூறி […]
காதல் மனைவியிடம் வரதட்சனை கேட்டு அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தம்மம்பட்டி அருகே இருக்கும் நாகியம்பட்டி கரிகாலன் குட்டையை சேர்ந்த செம்புலிங்கம் என்பவரின் மகன் மணிகண்டன்(34). இவரின் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அதே ஊரை சேர்ந்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த அகல்யா(29) என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அகல்யாவின் தாயார் தனது விவசாய நிலம் […]
இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மாமனார் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் தியாகலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு தனுஸ்ரீ(26) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனுஸ்ரீக்கு கீர்த்தி ராஜா(31) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த கீர்த்தி ராஜா […]
உலகம் எங்கும் தன்பால் ஈர்ப்பாளர்கள் தங்கள் திருமணத்தை பகிரங்கமாக அறிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் தற்போது அந்த நிலை ஏற்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது . இரு இளைஞர்களில் ஒருவர் தாலிக்கொட்டி கொண்டு திருமணம் செய்து கொண்டனர். சேலத்தில் உள்ள கோவில் ஒன்றில் கிருஷ்ணா என்பவர் தனது நண்பர் கார்த்திக் தாலி கட்டி குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக […]
விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. இங்கு சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் படகு இல்லம், கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில், ரோஜா தோட்டம், ஜென்ஸ் மற்றும் லேடி சீட் போன்ற இடங்களுக்கு சென்றனர். அதன்பிறகு காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், லேசான சீதோஷ்ண நிலையும் […]
பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள லைன்மேடு பகுதியில் அக்பர் கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பாத்திரக் கடையில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு ஜான் பேகம் (65) என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் அக்பர்கான் வேலைக்கு சென்ற பிறகு ஜான் பேகம் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த ஒரு மர்ம நபர் ஜான் பேகத்திடம் தான் ஒரு […]
அனல் மின் நிலையத்தில் குறைந்த அளவில் மின்சாரம் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதேப்போன்று 210 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய மின் உற்பத்தி நிலையம் ஒன்றும் இருக்கிறது. இந்த பழைய மின் உற்பத்தி நிலையத்தில் 4 யூனிட்டுகள் இருக்கிறது. இங்குள்ள புதிய அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் […]
மனைவி கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் அப்பகுதியில் தருண்(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மைதிலி(24) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 வயதுடைய விஷால் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று முன்தினம் விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு தருண் நண்பர்களுடன் அமர்ந்து மது குடித்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்து மீண்டும் மது […]
சிறுமியை கடத்தி சென்று சகோதரருக்கு திருமணம் செய்து வைத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அருகே இருக்கும் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமி தனது தாயுடன் சென்றுள்ளார். கடந்த 6-ஆம் தேதி மளிகை கடைக்கு சென்ற சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சிறுமியின் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். […]
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அரசு சார்பில் இருந்து உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் பத்தாம் வகுப்பு தோல்வி, 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வி தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அந்தப் பதிவை தொடர்ந்து புதுப்பித்து கடந்த ஜூன் 30 வரையுள்ள நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை என்று காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து […]
சேலம் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. சேலம், மேச்சேரி, தலைவாசல், காடையாம்பட்டி ஆகிய நான்கு ஊராட்சிகளில் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நடைபெறுவதால் இதனை முன்னிட்டு அந்த பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம் ஜங்ஷன் அருகே பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் பாலம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இன்று சேலம் வழியாக செல்லும் ரயில்களின் இயக்கத்தில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 13352) ஆலப்புழா ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு […]
பெண்ணின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த தொழிலாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ரெட்டியூர் காலனியில் சாமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பழனியம்மாள்(52) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சாமிநாதன் இறந்து விட்டதால் பழனியம்மாள் காய்கறி வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பழனியம்மாளுக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான மாது(37) என்பவருக்கும் இடையே பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த […]
மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பவளத்தானூர் அருந்ததியர் காலனியில் செந்தில்வேல்(31) என்பவர் ரசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் செந்தில்வேல் இரும்பாலை அருகே இருக்கும் மாமனார் வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டார். இந்நிலையில் கே.ஆர்.தோப்பூர் பகுதியில் சென்றபோது செந்திலின் மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் […]
மனைவி வேறு ஒருவருடன் சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அரங்கனூர் கிராமத்தில் இளங்கோவன்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 5 வயதுடைய பெண் குழந்தை இருக்கின்றனர். இந்நிலையில் இளங்கோவனின் மனைவி தனது மகளுடன் அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் என்பவருடன் சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த இளங்கோவன் தனது மனைவி மற்றும் […]
தனியார் பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியூர்கல்மேடு பகுதியில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பெருந்தை மணிகண்டன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் குரால்நத்தம் நோக்கி வேகமாக சென்ற டிப்பர் லாரி தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிப்பர் லாரி ஓட்டுநர் துரைமுருகன், தனியார் பேருந்தின் ஓட்டுநர் மணிகண்டன், கண்டக்டர் செங்கோட்டையன், பயணிகள் செல்லம்மாள், […]
மர்மமான முறையில் தொழிலாளி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மின்னாம்பள்ளி செல்லியம்மன் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது. இங்கு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சாம்ராஜ்(34) என்பவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை கல்குவாரியில் கவிழ்ந்து கிடந்த டிராக்டருக்கு அருகில் சாம்ராஜின் சடலம் சிதைந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு […]
சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை என மொத்தம் 220 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களுக்காக 12 ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் இந்த பள்ளியில் மொத்தம் 4 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. இதன் காரணமாக ஒரே வகுப்பறையில் இரண்டு வகுப்புகள் ஒரே நேரத்தில் நடைபெறும் சூழல் நிலவுகிறது. ஒரு கரும்பலகையை இரண்டாக பிரித்துக் கொண்டு இரண்டு ஆசிரியர்கள் பாடம் […]
விபச்சாரத்தில் ஈடுபட்ட சேலம் பெண் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே இருக்கும் வாலரை கேட் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் மாறுவேடத்தில் சென்று பார்த்த பொழுது அங்குள்ள ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருக்கும் அறைக்குள் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த 40 வயது உடைய பெண் உட்பட மூன்று பெண்களை போலீசார் விசாரணை நடத்தியதில், சேலத்தைச் சேர்ந்த பெண் […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தெற்கு உடையார்பாளையம் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக செந்தில் இறந்துவிட்டார். இந்நிலையில் லாரி ஓட்டுநரான பெருமாள் என்பவருடன் ராணிக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தனர். கடந்த […]
மனைவியின் கரு கலைந்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் அஜித்குமார்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பேக்கரியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஜித்குமார் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த தீபா(20) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தீபா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஆனால் வயிற்றில் இருந்த கரு திடீரென கலைந்ததால் மன உளைச்சலில் இருந்து அஜித்குமார் தனது […]
மருமகள் மாமியாரை அடித்து கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கணாபுரம் பகுதியில் எல்லப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தைலம்மாள்(75) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். அதே பகுதியில் மூதாட்டியின் கடைசி மகனான மெய்வேல் என்பவர் அவரது மனைவி செல்வியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மூதாட்டிக்கும், செல்விக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று காலை […]
மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தின் முன்பாக தாய்-மகன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் அருகே ராமிரெட்டிபட்டி பகுதியில் தனசேகரன் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தனசேகரன் மற்றும் அவருடைய தாய் பழனியம்மாள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து தனசேகரனும், பழனியம்மாளும் கையில் வைத்திருந்த பெட்ரோலை மேலே ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த […]
கன மழையின் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சேலம், திருப்பூர் மற்றும் ஈரோடு வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோயம்புத்தூரில் இருந்து கவுகாத்திக்கு இரவு 9:45 மணிக்கு செல்லும் கோவை-சில்சார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நாளை மற்றும் ஜூலை 10-ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் சில்சார் ரயில்வே நிலையத்திலிருந்து புறப்படாமல் கவுகாத்தியிலிருந்து ஜூலை 5-ம் தேதி மற்றும் […]
தொழிலாளியின் மனைவி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே காட்டூர் பகுதியில் கூலித் தொழிலாளியான சதாசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி செல்வி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் சதாசிவம் 2-வதாக மீனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு தாத்தியம்பட்டியில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து மீனாவை சதாசிவம் காட்டூருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக அழைத்து சென்றுள்ளார். இதன் காரணமாக செல்விக்கும், மீனாவுக்கும் இடையே அடிக்கடி […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடையை காவல்துறையினர் குட்டி சீல் வைத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கந்தம்பட்டி பகுதியில் சகாபுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது பெட்டி கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குலமங்கலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சரக உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் சிவகுமார், உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் ஆகியோர் சகாபுதீன் கடையில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக சகாபுதீன் […]
கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் இரண்டு விவசாயிகள் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கருமந்துறை ஊராட்சியில் இருக்கும் அருணா என்ற மலை கிராமத்தில் ராமசாமி(63), சின்னசாமி(53), சீனிவாசன்(30), சாமி(40) ஆகியோர் வசித்து வந்துள்ளனர் விவசாயிகளான இவர்கள் சரக்கு வேன் மூலம் தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் தலைவாசல் தினசரி மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை இளங்கோ என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மணிவிழுந்தான் பகுதியில் இருக்கும் தனியார் […]
நூதன முறையில் பெண்ணிடமிருந்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் வியாபாரியாக ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி(55) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சரஸ்வதியின் வீட்டிற்கு சென்ற 2 மர்ம நபர்கள் தோஷங்கள், காத்து, கருப்பு, பில்லி சூனியம் போன்ற பிரச்சனைகள் இருப்பதாக கூறியுள்ளனர். இதற்கான பரிகாரம் செய்தால் பணம், வருமானம் பெருகும் என அந்த நபர்கள் […]
கந்து வட்டி கேட்டு மிரட்டிய பைனான்சியரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள கொல்லப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற கணவர் உள்ளார். இந்நிலையில் வீடு கட்டுவதற்காக கடந்த 2017-ஆம் ஆண்டு சக்திவேல் பைனான்சியரான சுந்தரராஜன் என்பவரிடம் நில பத்திரத்தை அடமானம் வைத்து 4 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். தற்போது சுந்தரராஜன் கந்து வட்டி கேட்டு நிலப்பத்திரத்தை தர மறுப்பதுடன், சக்திவேலுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து […]
பெங்களூரு இன்டர்சிட்டி ரயில் வழித்தடம் வருகின்ற 27-ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஓமலூர் – மேட்டூர் அணை பகுதியில் ரயில் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருவதால் வருகின்ற 27ஆம் தேதி பெங்களூர் இன்டர்சிட்டி ரயில் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டு எர்ணாகுளம் கே.எஸ் பெங்களூர் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 9:10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து கிளம்பி சேலம், திருப்பத்தூர், பங்காருபேட்டை, பையப்பனகள்ளி வழியாக மாற்று தடத்தில் இயக்கப்பட உள்ளது. […]
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் சம்மந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் பள்ளி வகுப்பறையை தூய்மைப்படுத்த 3 மாணவர்கள தினந்தோறும் நிர்ப்பந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த மூன்று மாணவர்கள் மீதும் சுழற்சி அடிப்படையில் பள்ளியை கூட்டி சுத்தம் செய்ய வேண்டும் என்பது ஆசிரியன் உத்தரவு என்பதனால் மாணவர்கள் கால அட்டவணை போட்டு சுத்தப்படுத்தி வந்துள்ளனர். இதனை அடுத்து தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்ட எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் […]
மின்னல் தாக்கிய 4 ஆடுகள் உயிரிழந்த நிலையில், வாலிபர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பருத்திக்காடு வேட்டை பாறை பகுதியில் சுந்தர் ராஜ்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று பொம்மையன் கரடு பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது சுந்தர்ராஜ் ஆடுகளுடன் அங்கிருந்த குடிசை ஓரம் ஒதுங்கி நின்றுள்ளார். இதனையடுத்து திடீரென மின்னல் தாக்கியதால் 4 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. […]
காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள திமிரிகோட்டை பகுதியில் மோகனப்பிரியா(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 6 மாதங்களாக மோகனப்பிரியாவும் திண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த கோகுல்(22) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு மோகனபிரியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மோகனப்பிரியாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி நாமக்கல்லில் இருக்கும் முருகன் […]
காய்கறி விற்பனை செய்த மூதாட்டியை குரங்கு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டி ஆதிதிராவிடர் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னம்மாள்(65) என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் மூதாட்டி காயிதே மில்லத் நகர் பகுதியில் நேற்று காய்கறி விற்பதற்காக சென்றுள்ளார். அப்போது குரங்குகள் காய்கறிகளை குறிவைத்து வண்டி அருகே வந்துள்ளது. இதனை பார்த்த சின்னம்மாள் குரங்குகளை விரட்டியுள்ளார். இதனால் ஒரு குரங்கு […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபாலகிருஷ்ணன்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஜவுளிக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் உறவினர் ஒருவருக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில் எனக்கு மன நிம்மதி இல்லை. எனவே நான் வாழ விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தளவாய்பட்டி கிராமத்தில் கண்மணி என்பவர் வசித்துவருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சௌமியா(16) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி எட்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கண்மணி வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த சௌமியா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டுக்கு திரும்பி வந்த கண்மணி தனது மகள் […]
ஆம்புலன்ஸ் வைத்து பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சேலம் மாவட்டத்தில் உள்ள சீராமணியூர் பகுதியில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உணவு பாதுகாப்பு துறையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஹரிப்பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஹரிப்பிரியாவிற்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டதால் குடும்பத்தினர் அவரை மேச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக […]
தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பிச்சம்பாளையம் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரூபாவதி(20), தாமரைச்செல்வி(17) என்ற 2 மகள்களும், நிஷாந்த்(16) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் தாமரைச்செல்வி வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பும், நிஷாந்த் 10-ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பொதுத் தேர்வு முடிவுகள் வந்தவுடன் தங்களுக்கு தெரிவிக்குமாறு கூறிவிட்டு […]
அக்காள் கணவர் மற்றும் மாமனாரை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள வீரகனூர் கொல்லர் தெருவில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரங்கநாதன்(30) என்ற மனைவியும், திவ்யபிரியா(26) என்ற மருமகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் திவ்யபிரியா லேப் டெக்னீசியனான தனது சகோதரர் திவாகர்(24) என்பவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இந்நிலையில் திவ்யாபிரியாவின் வீட்டிற்கு சென்ற திவாகர் தனது அக்காவிடம் […]
திருமணமான பெண் காதலன் வீட்டிற்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஊமகவுண்டம்பட்டியில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புகழரசன்(28) என்ற மகன் உள்ளார். இவர் சென்னை மாவட்டத்தில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் மனைவி ஹேமாபிரியா(29) புகழரசனின் வீட்டிற்கு முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் […]
மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி குறிஞ்சி நகரில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி(36) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கஜேந்திரன்(3), பூமிகா(2) என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பார்வதி மீண்டும் கர்ப்பமானார். இது தெரிந்தால் குடும்பத்தினர் ஏதாவது சொல்வார்கள் என நினைத்து கணவன் மனைவி இருவரும் கர்ப்பமாக இருப்பதை மறைத்தனர். நேற்று முன்தினம் நாழிக்கல்பட்டி கோட்டைகரடு பகுதிக்கு தம்பதியினர் சென்றுள்ளனர். அப்போது திடீரென […]
சேலம் சீலநாயக்கன்பட்டி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பூபதி. இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு கஜேந்திரன் (3), பூமிகா (2) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே மீண்டும் பார்வதி, 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். பார்வதி மீண்டும் கர்ப்பமடைந்தது உறவினர்களுக்கு தெரிந்தால், தவறாக நினைப்பார்கள் என எண்ணிய இவர்கள், யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டனர். இந்நிலையில், 8 மாத கர்ப்பிணியான பார்வதிக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் காட்டுக்குள் அழைத்து சென்று பூபதியே பார்வதிக்கு பிரசவம் […]
கவுன்சிலராக பதவி ஏற்ற நாளில் இருந்து தொகுதிக்கு செய்த நல்ல திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க மாபெரும் வெற்றி பெற்ற மேயர் பதவியை கைப்பற்றியது. இந்நிலையில் கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளது. இதனால் 44-வது கோட்டத்தில் கவுன்சிலராக வி.சி.க கட்சியை சேர்ந்த ஜெ.மு. இமயவர்மன் பதவி ஏற்றார். இவர் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதன் காரணமாக ஜெ.மு. இமயவரம்பன் […]
புள்ளிமான் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள காட்டுக்கொட்டாய் துர்க்கை அம்மன் கோவில் அருகே சரிதா என்பவர் வசித்து வருகிறார். இவரது விவசாய தோட்டத்திற்குள் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு ஆண் புள்ளிமான் ஒன்று சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக மான் கிணற்றில் தவறி விழுந்து இறந்துவிட்டது. நேற்று காலை புள்ளிமான் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சரிதா உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]