தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தும்பல்பட்டி கிராமத்தில் சின்னபையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கொத்தனார் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரம் தூங்காமல் செல்போன் பயன்படுத்தி கொண்டிருந்த பிரகாஷை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரகாஷ் வீட்டிற்கு அருகே இருக்கும் தோட்டத்து மரத்தில் தூக்கிட்டு தற்கொலை […]
Category: சேலம்
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சொக்கநாதபுரம் எரிக்காடு பகுதியில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார்(33) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை ராஜ்குமார் விவசாய கிணற்றில் மின் மோட்டாரை இயக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜ்குமாரை மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராஜ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் […]
15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அருகே இருக்கும் புதுப்பாளையம் சின்னமுத்தியம்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் டிரைவராக இருந்த நிலையில் பத்தாம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வந்த நிலையில் சென்ற 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி சிறுமியை அவரின் […]
சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் ஆசிரியர் நகர் பகுதியில் செல்வராஜ்(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் வணிக வளாக உரிமையாளர் ஆவார். இந்நிலையில் செல்வராஜ் அதே பகுதியில் வசிக்கும் 6 மற்றும் 15 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமிகளின் பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]
கணவனை கொலை செய்த மனைவி உள்ளிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள காரைக்காடு பகுதியில் கூலி தொழிலாளியான சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு புகழரசி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சக்திவேல் நேற்று முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தம்பி பழனிசாமி உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சக்திவேலின் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் திருநங்கை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன திருப்பதியில் மோகன்ராஜ் என்கிற பிந்துமாதவி(27) வசித்து வந்துள்ளார். திருநங்கையான இவர் தர்மபுரியில் இருக்கும் பைபாஸ் சாலை அருகே திருநங்கைகளுடன் தங்கியிருந்தார். இந்நிலையில் பாடியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் ஒரு வாலிபருடன் பிந்துமாதவி மோட்டார்சைக்கிளில் பைபாஸ் சாலையில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]
தந்தையை கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள செல்லபிள்ளைகுட்டை பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கிருஷ்ணகுமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மாரியப்பன் தினமும் மது குடித்து விட்டு தனது குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதேபோல் நேற்று முன்தினமும் இரவு மாரியப்பன் மது குடித்துவிட்டு கிருஷ்ணகுமாரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணகுமார் செங்கல்லை கொண்டு மாரியப்பனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாரியப்பன் […]
சேலம் மாநகராட்சியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என ஆணையாளர் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளார். சேலம் நகராட்சியில் தனிகுடிநீர் திட்டம் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாளை தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணியானது மேற்கொள்ளப்படுகின்றது. அதனால் நாளை மேட்டூர் தொட்டில் பட்டியிலிருந்து நகராட்சிக்கு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். ஆகையால் நாளை சேலம் மாநகராட்சியில் குடிநீர் வினியோகம் இருக்காது. அதனால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என […]
நிலத்தகராறில் தாக்கப்பட்ட விவசாயி உயிரிழந்ததால் கொலை வழக்காக மாற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள சின்னசோரகை மலையன்வளவு பகுதியில் பொன்னுவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். மேலும் விவசாயியான இவர் நங்கவள்ளி ஒன்றிய முன்னாள் கவுன்சிலராகவும், தி.மு.க. முன்னாள் ஊராட்சி செயலாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் நிலத்தகராறு காரணமாக இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பெருமாள் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 3-ந் தேதி 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. […]
சேலம் மாநகராட்சியில் தனிக்குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் நாளை மேட்டூர் தொட்டில்பட்டியில் உள்ள மாநகராட்சி தனிக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் இருக்காது என்று மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். எனவே மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது என்பதனால் பொதுமக்கள் குடி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையில் இருந்து சென்ற 24ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சென்ற 8ஆம் தேதி பாசனத்திற்காக அணையில் இருந்து 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரித்ததை அடுத்து சென்ற 9-ந்தேதி தண்ணீர் திறப்பு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தற்பொழுது பாசனத்திற்காக தண்ணீர் தேவை மீண்டும் […]
மனைவியை கொலை செய்த வழக்கில் கைதான கணவர் குழந்தை இல்லாததால் அடித்துக் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் முல்லை நகரைச் சேர்ந்த என்ஜினீயர் தனுஸ்ரீ, கீர்த்தி ராஜ் சென்ற மூன்று வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் தற்பொழுது ரெட்டி பெட்டியில் தனியாக வசித்து வந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்திருக்கின்றது. இந்நிலையில் சென்ற 11ம் தேதியும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த கீர்த்தி ராஜ் […]
ஓமலூர் அருகே பூட்டியிருந்த வீட்டில் 32 பவுன் நகையை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகே இருக்கும் பாகல்பட்டி ஓம்சக்தி நகரைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இவருடைய மனைவி தமிழ்கொடி. சென்ற 11ஆம் தேதி கனகராஜ் வழக்கம்போல் வேலைக்கு செல்ல அவரின் மனைவி தமிழ்கொடி உறவினர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார். இதையடுத்து வேலை முடித்த பிறகு வீட்டுக்கு வந்த […]
சேலம் மாவட்டம், ஜங்ஷன் ரெட்டிபட்டியைச் சேர்ந்தவர்கள் கீர்த்தி ராஜ், தனஸ்ரீ தம்பதி. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற போது, இருவரும் தலைகவசம் அணிந்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன்மூலம் பிரபலமாகி பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கீர்த்தி ராஜ் வரதட்சணை கேட்டு மனைவியை அடிக்கடி கொடுமைப்படுத்தியுள்ளார். கணவரின் கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறிய தனஸ்ரீ தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், மனைவியை சமாதனம் செய்து நேற்று வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் […]
ஆற்று தண்ணீரில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சேத்துக்குளி பகுதியில் பாப்பாத்தி அம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிவுச்செல்வன், அன்புச்செல்வன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இருவரும் காஞ்சிபுரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதில் அறிவுச்செல்வனுக்கு 11 வயதுடைய சுசித்ரா என்ற மகளும், அன்புச் செல்வனுக்கு 6 வயதுடைய சசிரேகா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் பள்ளி விடுமுறையை ஒட்டி சிறுமிகள் இரண்டு பேரும் […]
கல்லூரி மாணவி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி கல்லூரி விடுதியில் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்துறையினர் […]
கேட்பாரற்று கிடக்கும் சாமி சிலைகளை கோவில் நிர்வாகத்தினர் பாதுகாக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் டவுனில் உள்ள புகழ்பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். கடந்த 1998-ஆம் ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் திடீரென பாலாலயம் செய்யப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் இருந்த சாமி சிலைகள் அகற்றப்பட்டது. அதன் பிறகு கோவிலில் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையில் சுகவனேஸ்வரர் […]
டெம்போ ஓட்டுனரை கல்லால் அடித்துக்கொலை செய்த நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஊமகவுண்டம்பட்டி பகுதியில் டெம்போ ஓட்டுனரான செந்தில்குமார்(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா(35) என்ற மனைவியும், தேவராஜ்(14) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக செந்தில்குமார் மனைவி மற்றும் மகனை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 9-ஆம் தேதி செந்தில்குமார் அவரது வீட்டில் கல்லால் தாக்கப்பட்டு […]
காணாமல் போன கல்லூரி மாணவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை ஜோதி தியேட்டர் தெருவில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சேலம் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார் . கடந்த 8-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற விஷ்வா நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் விஷ்வாவின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் […]
நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் சேலம் அருகே இருக்கும் தனியார் நர்சிங் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ரம்யா தனியார் மருத்துவமனையில் நர்சிங் பயிற்சி பெற்று அங்கு உள்ள விடுதியில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் விடுதியில் வைத்து ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து […]
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள கடம்பூர் ஊராட்சி மேட்டுத்தெருவில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய்(23) என்ற மகன் உள்ளார். இவர் நெல் அறுவடை இயந்திரம் ஓட்டுநர் ஆவார். கடந்த 2 ஆண்டுகளாக பைத்தூர் வள்ளி நகர் பகுதியை சேர்ந்த பிரியா(20) என்ற கல்லூரி மாணவியும், விஜய்யும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி […]
கெங்கவல்லி அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகில் கூடமலை ஊராட்சி மேல வீதியில் வசித்துவருபவர் முருகேசன். இவருடைய மகள் 19 வயதுடைய ரோஜா. இவர் ஆத்தூரில் இருக்கின்ற தனியார் கல்லூரியில் பி.ஏ தமிழ் மூன்றாம் வருடம் படித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு ரோஜா தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
சிறுமிக்கு திருமணம் நடத்த முயன்ற பெற்றோர் உள்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள செங்கனூர் பகுதியில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து ரஞ்சிதா தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் 13 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற இருந்தது உறுதியானது. […]
டெம்போ ஓட்டுநர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஊமகவுண்டம்பட்டி பகுதியில் செந்தில்குமார்(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெம்போ ஓட்டுனர் ஆவார். இவருக்கு சங்கீதா(30) என்ற மனைவியும், தேவராஜ்(14) என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் செந்தில்குமார் வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் […]
மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே மேலவீதி பகுதியில் மாற்றுத்திறனாளியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், விஜய் என்ற மகனும், நந்தினி, ரோஜா என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். இவர் சின்னசாமி என்பவரின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அங்கு குடும்பத்தோடு தங்கியுள்ளனர். இந்நிலையில் முருகேசனின் 2-வது மகளான ரோஜா ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ படித்து வந்துள்ளார். இவரை தாண்டவராயபுரம் […]
சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகே தாரமங்கலம் என்ற பகுதியில் செங்குந்தர் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு 6 முதல் 12ஆம் வகுப்பு வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் மேட்டூர் அருகே உள்ள நால் ரோடு பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் விஜயக்குமார் அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் அங்கு பயிலும் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு மாணவிகளுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. […]
தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டார். சேலம் மாவட்டத்திலுள்ள வீரபாண்டி காட்டன் தெருவில் மோகன் குமார்(24) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் மோகன் குமார் சோனா நகர் பூங்கா அருகே இன்டர்நெட் இணைப்புக்காக வைத்திருந்த 38 இரும்பு கம்பிகளை திருடி சென்றுள்ளார். இதன் மதிப்பு 2 லட்சத்து 92 ஆயிரத்து 600 ரூபாய் ஆகும். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னம்மாப்பேட்டை பகுதியில் தினேஷ்குமார்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 31-ஆம் தேதி தினேஷ்குமார் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக வாலிபரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தினேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த […]
வைக்கோல் லோடு ஏற்றி சென்ற மினி லாரி தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கீரிப்பட்டியில் சக்திவேல்(43) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக மினிலாரி உள்ளது. இந்த மினி லாரியில் கடலூர் மாவட்டத்தில் இருந்து வைக்கோல் பாரம் ஏற்றி வந்து ஆத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வியாபாரம் செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஈச்சம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது […]
மகனின் ஆசைக்காக ஒரு வருடம் கஷ்டப்பட்டு மெக்கானிக் தந்தை மொபட்டை தயாரித்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அடுத்துள்ள தீவட்டிப்பட்டி நச்சினாம்பட்டி பிரிவு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு செல்வராணி என்ற மனைவியும் கீர்த்திகா, கேஷிகா என்ற மகள்களும் மோகித் என்ற மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் சென்ற ஒரு வருடத்திற்கு முன்பாக மகன் மோகித் தந்தை தங்கராஜிடம் மோட்டார் சைக்கிள் வேண்டும் என கேட்டு இருக்கின்றான். இதையடுத்து தங்கராஜ் தனது மகனுக்கு தானே ரேஸ் பைக் வடிவிலான […]
சேலத்தில் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து வாலிபரை கடத்தி சென்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பட்டைகோவில் பகுதியில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூலாராம் என்பவர் சென்ற நான்கு வருடங்களாக சின்னகடைவீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரின் மகன் ஜெயராம். இவர் நேற்று காலை கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தபொழுது 6:45 மணிக்கு வேனில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கடையில் புகுந்து […]
சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 10ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எடப்பாடி பகுதியைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் […]
அரசு போக்குவரத்து கழக ஊழியர் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் காவேரி கிராஸ் பகுதியில் அரசு பேருந்து டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து ஓய்வு பெறும் சென்னகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்ணா தொழிற்சங்கத்தின் மண்டல செயலாளராகவும் இருக்கிறார். இந்நிலையில் நேற்று சென்னகிருஷ்ணன் ஓய்வு பெற இருந்தார். ஆனால் அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் லட்சுமணன் சென்னகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்வதாக […]
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பட்டுதுறை கிராமத்தில் பூவரசன்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேப்பூர் பகுதியில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பூவரசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மாணவி தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது ஆசை வார்த்தைகள் கூறி பூவரசன் மாணவியை […]
பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள வடுகப்பட்டியை சேர்ந்த பவதாரணி(25) என்பவர் தனது கணவருடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த ஒரு வருடமாக நான் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தகுமார்(32) என்பவரை காதலித்து வந்தேன். நாங்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி தந்தை பெரியார் […]
நேபாளத்தில் நடைபெற இருக்கும் மாற்றுத்திறனாளிக்கான கிரிக்கெட் போட்டியில் முதல் முதலாக இந்திய அணியில் சேர்ந்த வீரர் இடம் பிடித்துத்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள மேச்சேரி அருகே இருக்கும் ஜலகண்டபுரத்தில் உள்ள தோரமங்கலம் கருணை நகர் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரின் மகன் மணிவண்ணன். மாற்றுத்திறனாளியான இவர் ஈரோட்டில் இருக்கும் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். மேலும் அவர் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி பல பரிசுப் பொருட்களை பெற்ற […]
மனைவி, மாமியார் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய தொழிலாளிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள கோட்டை பகுதியில் சிவசுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு தமிழரசி குடும்ப பிரச்சினை காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் பெற்றோர் […]
சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட நான்கு மாவட்ட போலீசாரும் சந்தன கடத்தல் செய்து வந்த வீரப்பனை தேடிவந்த நிலையில் தமிழக அதிரடிப்படை போலீஸார் சந்தன கடத்தல் வீரப்பன் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றார்கள். வீரப்பன் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாக சிதம்பர நாதன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுபற்றி ஈரோடு மாவட்ட பங்களாபுதூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு […]
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்பொழுது குறைந்துள்ளது. தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சென்ற சில வாரங்களாகவே மழை பெய்தது. இதன் விளைவாக சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகமானது. இதனால் 47 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் அணைக்கு வந்தன. இதையடுத்து அணையின் நீர்மட்டமும் 117 அடியை எட்டியதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதலமைச்சர் மு .க.ஸ்டாலின் டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார். அப்பொழுது இருந்த நீர்வரத்தை விட தற்பொழுது […]
மதுபோதையில் தந்தை மகனை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டியில் விசைத்தறி தொழிலாளியான சுப்பிரமணி(67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கேட்டரிங் தொழிலாளியான மணி(37) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மதுபோதையில் தந்தை மகன் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மது போதையில் சுப்பிரமணி மற்றும் மணி ஆகிய இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆர்.பெத்தாம்பட்டியில் துரைசாமி(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டு நெசவுத் தொழிலாளி ஆவார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சாந்தி என்ற மகளும், கோபி என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் துரைசாமி தனது மோட்டார் சைக்கிளில் ஆட்டையாம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் எஸ்.பாலம் வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சேலம் நோக்கி வேகமாக […]
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மாதையனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மத்திய சிறையில் சந்தன ம்ரக்கடத்தல் வீரப்பனின் அண்ணனான மாதையன் என்பவர் கடந்த 1987-ஆம் ஆண்டு சிதம்பரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இருதய நோய், சர்க்கரை நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து மீண்டும் அவருக்கு உடல்நலம் […]
மாநில அளவில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் மாநில மல்யுத்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் நடைபெற்ற போட்டியில் 39 கிலோ எடை பிரிவில் நித்திஷ்வரியும், 54 கிலோ எடை பிரிவில் நாகவல்லி மற்றும் 66 கிலோ எடை பிரிவில் சங்கீதா ஆகியோர் வெள்ளி பதக்கம் பெற்றனர். அதன்பின்னர் நடைபெற்ற 52 கிலோ […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள நத்தமேடு என்ற கிராமத்தில் வசித்து வரும் தம்பதிகள் அறிவழகன்- பரமேஸ்வரி. அறிவழகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 4 வயது குழந்தை மற்றும் கிஷ்வந்த் என்ற பத்து மாத குழந்தை என்று இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் பரமேஸ்வரி நேற்று முன்தினம் கோவில் திருவிழாவிற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளர். அப்போது 4 மணி அளவில் வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கிஷ்வந்த் வீட்டுக்கு வர்ணம் பூசும் பெயிண்டுடன் வைத்திருந்த […]
கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பாலிகடை காலனி பகுதியில் கூலித் தொழிலாளியான அஜித்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அஜித் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
2-வது மனைவியுடன் இணைந்து முதல் மனைவியை கொடுமை படுத்திய கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் கன்னிகா பரமேஸ்வரி கோவில் தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ள நிலையில் பிரியா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கண்ணன் 2-வது மனைவியுடன் இணைந்து கொண்டு முத்துலட்சுமியை அடித்து கொடுமை படுத்தியுள்ளனர். இதனால் முத்துலட்சுமி திருச்சியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். […]
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தேவியாக்குறிச்சி பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4-ஆம் தேதி தேவியாக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் சுப்பிரமணி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் சுவர் இடிந்து சுப்பிரமணி மீது விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். […]
கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அனுப்பூர் கிராமத்தில் ஆசைத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆசைத்தம்பி கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது கடையின் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை மர்ம நபர்கள் சேதப்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசைத்தம்பி கேமராவில் பதிவாகும் […]
சேலம்-விருத்தாச்சலம் ரயில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு முன்பதிவில்லா பயணிகள் ரெயில் இருமுறை இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் சேவை ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அந்த ரெயில் சேவை தினமும் ஒரு முறை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் பயணிகள் மீண்டும் ரெயில் சேவையை 2 முறை இயக்க வேண்டும் […]
முகக்கவசம் விற்பனை செய்தவதாக கூறி வியாபாரியிடம் ரூ.52 ஆயிரத்து 500 பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் வியாபாரியான மணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் மணி முகக்கவசம் வாங்குவதற்காக இணையதளத்தில் தேடி பார்த்தார். அதில் மணி ஒரு தனியார் நிறுவனத்தின் செல்போன் எண்ணுக்கு முகக்கவசம் வாங்குவதற்காக தொடர்பு கொண்டு பேசினார். இதில் மறுமுனையில் பேசிய நபர், மணியிடம் ரூ.52 ஆயிரத்து 500-க்கு 5 ஆயிரம் மதிப்பிலான […]