Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி… உச்சமைடையும் எண்ணிக்கை..!!

செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 30 காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காய்கறி வியாபாரிகள் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து காய்கறி வியாபாரிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கவும், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ பரிசோதனையில் செய்து கொண்ட 5 காய்கறி வியாபாரிகள் மாயமடைந்துள்ளனர். நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 184 […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் 26 பேர், காஞ்சிபுரத்தில் 8 பேருக்கு இன்று புதிதாக கொரோனா உறுதி..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை செங்கல்பட்டில் 158 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும், இதுவரை 49 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்திலும் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியாகியுள்ளது. கொரோனா பதித்த 8 பேரும் கோயம்படு காய்கறி […]

Categories
கிருஷ்ணகிரி செங்கல்பட்டு திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளுரில் 59, செங்கல்பட்டில் 13, கிருஷ்ணகிரியில் 4 பேருக்கு இன்று புதிதாக கொரோனா உறுதி!!

திருவள்ளூர் மாவட்டத்தில் 59 பேருக்கும், செங்கல்பட்டில் 13 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 4 பேருக்கும் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 59 பேரில் பெரும்பான்மையானர்கள் கோயம்பேடு உடன் தொடர்புடையர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 129 ஆக இருந்த பாதிப்பு தற்போது, 188 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று வரை 50 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல செங்கப்பட்டில் மேலும் 13 […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

BREAKING : நாளை மது வாங்க சென்றால் கைது….. IG எச்சரிக்கை…!!

நாளை சென்னை மாவட்டத்தில் உள்ள குடிமகன்கள் பிற மாவட்டங்களுக்குச் சென்று மது வாங்கினால் கைது செய்யப்படுவார்கள் என வடக்கு மண்டல ஐஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காகவே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தளர்வுகள் உடன், தனிக் கடைகள் இயங்க தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டது. அந்த வரிசையில், மதுபான கடைகளையும் இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. மே 7 ஆம் தேதியான நாளை முதல் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளை தவிர […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் இன்று மேலும் 36 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த எண்ணிக்கை 133 ஆக அதிகரிப்பு..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் கொரோனா வேகம் எடுக்கும் நிலையில் அருகே உள்ள மாவட்டத்திலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நசரத்புரத்தில் 18 பேர், மதுராந்தகத்தில் 5 பேர், நந்திவரத்தில் 4 பேர் கொரோனாவால் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, பம்மலில் 3 பேர், திருநீர்மலையில் 2 பேர் ரங்கநாதபுரத்தில் ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதவிர, கிழக்கு தாம்பரத்தில் 2 பேர், […]

Categories
சற்றுமுன் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பள்ளிகள் வேணும்….! ”மே 3க்குள் கொடுங்க” சென்னையில் அதிரடி உத்தரவு …!!

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகமாகி வருவதைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோளுக்கிணங்க சென்னையை சேர்ந்த அரசு பள்ளிகள் மற்றும் தனியர் பள்ளிகளை ஒப்படைக்கவேண்டும். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய கல்வி மாவட்டங்களை சார்ந்த பள்ளிகளையும் மே 3ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவு […]

Categories
சற்றுமுன் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிறந்து 5 நாள் ஆச்சு …! ”விட்டு வைக்காத கொரோனா” ஷாக் ஆன தமிழகம் ….!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 121 பேர் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இன்றைக்கு 121 நபர்களுக்கு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்திருக்கிறது. 1937ஆக நேற்று வரை இருந்த எண்ணிக்கை, இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 2058 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 103 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். செங்கல்பட்டில் 12 நபர்களுக்கும், நாமக்கல்லில் 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சியில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” 3வது மனைவி கொலை….. கணவன் தற்கொலை…!!

செங்கல்பட்டில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை அடுத்த வல்லாஞ்சேரி அண்ணா சாலை பகுதியில் வசித்து வந்தவர் ஸ்டீவன்சன். இவருக்கு மூன்று மனைவிகள். கூடுவாஞ்சேரி அருகே டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வந்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால், இவர் தனது மூன்றாவது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட வாக்குவாதம் முற்றி, ஆத்திரத்தில் […]

Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை சேலம் மதுரை மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு எதிரொலி: அத்தியாவசிய பொருட்களை வாங்க அலைமோதும் மக்கள்..!

முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளில் மக்களை கூட்டம் அலைமோதுகிறது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கு நாளை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்.26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல, சேலம், திருப்பூரில் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு…. எந்தெந்த பகுதிகள் உள்ளடங்கும்: விவரம்!

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 26ம் தேதி காலை 6 மணி முதல் 29ம் தேதி இரவு 9 மணி வரை ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இதென்ன அத்தியாவசிய பொருளா…? ஆத்திரமடைந்த தாசில்தார்….. 3 கடைகளுக்கு சீல்…!!

செங்கல்பட்டில் அனுமதியின்றி நடத்தப்பட்ட கடைகளை சீல் வைத்து தாசில்தார் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகத்தில் உதயம் சூப்பர் மார்க்கெட், உதயம் ஜவுளி கடை, ஷரிபா பாத்திரகடை உள்ளிட்டவை செயல்பட்டு வந்த நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களை மட்டுமே சமூக விலகலை கடைபிடித்து விற்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.  ஆனால் அந்த வணிக வளாகத்தில் சமூக விலகளும் கடைபிடிக்க படாமல் அத்தியாவசியப் பொருள்களற்ற […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தர்ப்பூசணி, நெல் மூட்டை….. அரசு தான் எடுத்து செய்யனும்…… திமுக MP கோரிக்கை…!!

செங்கல்பட்டில் தர்பூசணி மற்றும் நெல் மூட்டைகளை அரசே கொள்முதல் செய்ய வேண்டுமென திமுக MP வலியுறுத்தியுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை திமுகவின் MP மற்றும் எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் தர்ப்பூசணி பயிரிடப்பட்டு அவை நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள தர்பூசணிப் பழத்தை வியாபாரிகள் யாரும் ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி வாங்க முன்வருவதில்லை. ஆகையால் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மீனவர்கள்..!!

ஊரடங்கு உத்தரவால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து மீனவர்கள் தவிக்கின்றனர். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக ஏற்கனவே மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இழப்பை சந்தித்து வரும் நிலையில், தற்போது மீன்பிடி தடைக்காலமும் அமல்படுத்தப்பட்டுள்ளதால் சுமார் பத்து லட்சம் மீனவர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.  இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் கடலோரப் பகுதியான கானத்தூர், ரெட்டி குப்பம் மீனவர்கள் கூறுவதாவது; கொரோனா வைரஸினால் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், மீனவர் சமுதாயம் மிகுந்த வருத்தற்குரிய விஷியமாக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் வீட்டிற்குள் தஞ்சம்…. சிறுத்தை நடமாட்டமா….? செங்கல்பட்டில் பரபரப்பு….!!

செங்கல்பட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூகவலைதளங்களில் வெளியான வீடியோவால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள அஞ்சூர், திருவடிசூலம், அலமேலுமங்காபுரம், வேன்பாக்கம் உள்ளிட்ட ஏரியாக்கள் வனப்பகுதிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளன. இந்த இடங்களில் கடந்த ஐந்து ஆண்டிற்கும் அதிகமாக சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து தகவல் தெரிவித்து வந்த வண்ணம் இருந்தனர்.ஆகையால் சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினரும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிப்பதுடன் தானியங்கி கூண்டுகளை அமைத்து […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]

Categories
ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் நாமக்கல் பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

31 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவாரூர் தூத்துக்குடி தேனி நாமக்கல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

24 மாவட்டத்தில் கொரோனா : ”கோவை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ள நிலையில் 148 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 40யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கும், கேரளாவில் 241 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது.   தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு கொரோனா […]

Categories
செங்கல்பட்டு திருவாரூர் மாநில செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 51 பேருக்கு திருவாரூர், செங்கல்பட்டு மருத்துவமனையில் சோதனை!

தமிழகத்தில் கொரோனா வைரசால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 124ஆக உயர்ந்துள்ளது. இதனால் பாதிப்பில் இந்தியளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நேற்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மீனுக்கு விரித்த வலையில்…… சிக்கிய மீனவர்…… மூச்சு திணறி நீரில் மூழ்கி பலி….. செங்கல்பட்டு அருகே சோகம்….!!

செங்கல்பட்டு அருகே விரித்த வலையில் மீனவர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் மெய்யூர் குப்பத்தை சேர்ந்தவர் பரசுராமன். இவர் மீனவர் தொழிலாளி ஆவார். இவர் நேற்று அதிகாலை 4 மணி அளவில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளார். சுமார்  நான்கு கிலோமீட்டர் தொலைவில் சென்று மீன் வலையை விரித்த போது கால் தவறி கடலில் விழுந்துள்ளார். விழுந்தவுடன் வலையானது கை,கால்களில் சிக்கியதால் நீச்சலடிக்க முடியாமல் திணறிய அவர் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

என் மனைவியை அனுப்புங்க…… மாமனார் விரலை கடித்து துப்பிய மருமகன் கைது….. செங்கல்பட்டு அருகே பரபரப்பு…..!!

செங்கல்பட்டு அருகே குடும்பத் தகராறில் மாமனாரின் விரலை கடித்து துப்பிய மருமகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியை அடுத்த தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னன்.  இவரது மனைவி கற்பகம். இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் பொன்னனுக்கு  குடிப்பழக்கம் அதிகம் இருப்பதால் நாள்தோறும் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்ததோடு மட்டுமல்லாமல், குடும்பத்தையும் ஒழுங்காக பராமரிக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த கற்பகம் கணவனை பிரிந்து தென்பட்டியில் உள்ள […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

5 தொட்டி இருந்தும்….. தண்ணி தர மாட்டிகீங்க….. காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்…!!

செங்கல்பட்டு அருகே தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்க கோரி சாலை  முன்பு பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியை அடுத்த பெரிய வெளிக்காடு கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மிகப்பெரிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் குடிநீர் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக இந்த தொட்டிகளில் இருந்து மக்களுக்கு சரியாக நீர் விநியோகிக்கப்படுவது இல்லை. இதனால் சிறியவர்கள், பெரியவர்கள் பெண்கள், குழந்தைகள் என பலர் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஊர்மக்கள் […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”குற்றவாளி சாகும் வரை தூக்கிலிடுங்கள்” நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

மனைவி , தாய் , குழந்தைகளை கொலை செய்த குற்றவாளியை தூக்கில் போட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பல்லாவரத்தையடுத்துள்ள பம்மல் கிருஷ்ணாநகர் நந்தனார் தெருவைச் சேர்ந்த தம்பதி தாமோதரன் – தீபா . இவர்களுக்கு மீனாட்சி  என்ற மகளும் , ரோஹன் என்ற மகனும் இருந்தனர். இவர்களோடு  தாமோதரனின் தாய் சரஸ்வதியும் வசித்து வந்தார். தாமோதரன் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொழில் ஏற்பட்ட நஷ்டம் , கடன் சுமை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வேண்டாம்… என்ன விட்டுடு… மறுத்த கல்லூரி மாணவி… வலுக்கட்டாயமாக இளைஞன் எடுத்த செல்பியால் ஏற்பட்ட சோகம்.!

செங்கல்பட்டில் காதலிக்காததால் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிடுவதாக மிரட்டிய இளைஞனால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் மாமல்லபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த சரவணன் என்பவரின் அக்கா மகள் மோனிஷா. 22 வயதுடைய இவர் அரசு கல்லூரியில் படித்து வருகின்றார். மோனிஷாவின் பெற்றோர் இறந்து விட்டதால் தனது தாய் மாமா சரவணன் வீட்டில் தான் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் மோனிஷாவை அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞன் ஒரு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“ஒருதலைக்காதல்” கட்டாய செல்பி…… தீ குளித்த மாணவி….. செங்கல்பட்டு அருகே சோகம்….!!

செங்கல்பட்டு அருகே காதலிக்காவிட்டால்  செல்பி புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவேற்றிவிடுவேன் என்று மிரட்டியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவரது அக்காள் மகள் மோனிஷா. மோனிஷா தன் தாய், தந்தை இறந்துவிட அவரது தாய் மாமனான சரவணன் வீட்டில் தங்கி  அதே பகுதியில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

குளிக்க போலாம் வாங்க…. போனவங்க திரும்பி வரல….. 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி மரணம்….!!

செங்கல்பட்டு அருகே குளத்தில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படடுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ஒரத்தி பகுதியை அடுத்த கடம்பத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி மேத்யூ. இவர் மதபோதகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அதே பகுதியில் உள்ள முரளி என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மேத்யூவின்  மகன்களான ரமேஷ், ஆகாஷ் ஆகிய […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சமைக்க ஆளில்லை….. வயிற்று வலியால் அவதி….. கல்லூரி மாணவர் தற்கொலை….. செங்கல்பட்டு அருகே சோகம்….!!

செங்கல்பட்டு அருகே வயிற்று வலி காரணமாக இளைஞர் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து நேற்றையதினம் துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து சந்தேகம் அடைந்த ஊர் பொதுமக்கள் உடனடியாக மறைமலை நகர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஜன்னலைத் திறந்து பார்க்கையில், ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் தூக்கில் தொங்கி காணப்பட்டது. பின் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வேகத்தடை….. குலுங்கிய வண்டி…… வயிற்றை கிழித்த கண்ணாடி….. இளைஞர் மரணம்….!!

செங்கல்பட்டு அருகே வேகத்தடையில் வண்டி குலுங்கியதால் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியை அடுத்த புலியூரைச் சேர்ந்தவர் சர்தார். இவர் பழைய கண்ணாடிகளை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தனது டெம்போவில் டிரைவருடன் சென்று அப்பகுதியை சுற்றியுள்ள ஏரியாக்களில் பழைய கண்ணாடிகளை சேகரித்து வந்துள்ளார். பின் டெம்போ நிரம்பியதும் இருவரும் புலியூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வரும்போது கண்ணாடிகளை பத்திரமாக பார்த்துக்கொள்வதற்காக சர்தார் அமர்ந்துவிட்டார். டெம்போவின்  […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

FREE சர்வீஸ் ஓவர்….. நாளை முதல்….. வழக்கம் போல் கட்டணம்…..!!

மார்ச் ஒன்றாம் தேதி முதல் வழக்கம்போல் வாகனங்களுக்கான கட்டணங்கள் பரனூர் சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு பலகை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 26 ஆம் தேதி செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கும் இடையே நடைபெற்ற தகராறில் சுங்கச்சாவடி ஊழியர்கள் பேருந்து ஓட்டுனரை சரமாரியாக தாக்கினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வாகனங்கள் எந்தவித  கட்டணங்களுமின்றி இயங்கிவந்த நிலையில், […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பஸ், லாரி மோதல்.. 2 பேர் பலி..15 பேருக்கு மருத்துவமனையில் சிகிக்சை..!!

சொகுசு பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.. செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் அருகே கனரக லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்தில் 2 பேர் பலியாகினர். சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சசாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து 45 பயணிகளுடன் தூத்துக்குடிக்கு புறப்பட்ட சொகுசு  பேருந்து, படாலம் அடுத்த அத்தினம்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கணவன் ஜெர்மனி செல்ல….. மனைவி தற்கொலை….. செங்கல்பட்டு அருகே சோகம்….!!

செங்கல்பட்டு அருகே கணவர் வெளிநாட்டிற்கு சென்ற மறுநாள் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு  மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியை அடுத்த சண்முகா நகர் 12வது தெருவில் வசித்து வருபவர் மதுரா. இவரது கணவர் ஜெர்மனியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு இந்தியா வந்த அவர் குடும்பத்தினருடன் நாட்களை கழித்து விட்டு பின் மீண்டும் நேற்று முன்தினம் ஜெர்மனிக்கு சென்றுவிட்டார். இவர்களது மகன் ஹரிஹரன் நேற்றையதினம் நண்பர்களுடன் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கார்… பஸ் மோதிய விபத்தில்….. 5 மாணவர்கள் படுகாயம்….. செங்கல்பட்டு அருகே சோகம்….!!

செங்கல்பட்டு அருகே  கார் மீது அரசு பஸ் மோதியதில் 5 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.   செங்கல்பட்டில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றின் காரில் நேற்றையதினம் ஐந்து குழந்தைகள் ஏற்றப்பட்டு சிங்கப்பெருமாள் கோவில்  பகுதி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது திருத்தணி அருகே உள்ள நெடுஞ்சாலை வளைவில் திரும்பும்போது திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று கார் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் காரில் இருந்த ஸ்ரீமதி, தீபக்,வெங்கடேஷ், ராமமூர்த்தி, […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறு…. பிரிந்து சென்ற மனைவி…. விரக்தியடைந்த கணவன்…. நேர்ந்த விபரீதம்

மனைவி வீட்டை விட்டு சென்ற வருத்தத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் ரமேஷிர்க்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில தினங்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் 16 ஆம் தேதி அன்று ஏற்பட்ட தகராறு காரணமாக ரமேஷின் மனைவி கோபம் கொண்டு திருக்கழுக்குன்றம் அருகில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவியை வீட்டை விட்டு சென்றதால் மனவேதனையுடன் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவி…. கற்பழிக்க முயற்சி…… வெறிபிடித்த வடமாநில மிருகம் தப்பியோட்டம்….. ஊர காலி பண்ணுங்கடா….. தமிழர்கள் ஆவேசம்….!!

செங்கல்பட்டு அருகே 10 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வடமாநில இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் பெருந்தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் அவரது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் இரண்டு பெரிய குடியிருப்பு வளாகத்தின் கட்டுமான பணிகளில் 250க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாணவி நடந்து செல்வதைப் பார்த்த வடமாநில இளைஞர் ஒருவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தனியே தவித்த பச்சிளம் குழந்தை…. தாய் விட்டெறிந்தாளா..? கயவன் விட்டெறிந்தானா…?

தனியே தவித்த பச்சிளம் குழந்தையை மீட்டு காவல் துறையினர் விசாரணை  மாமல்லபுரத்தில் உள்ள கடம்பாடி மாரியம்மன் கோவிலின் பின்புறம் வெகுநேரமாக பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டு வந்துள்ளது. கோவிலுக்கு வந்தவர்கள் குழந்தையின் அழுகுரல் கேட்ட திசை நோக்கி சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது குழந்தையின் அருகில் யாரும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து மாமல்லபுரம் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு குழந்தை யாருடையது என தெரியாத காரணத்தினால் செங்கல்பட்டு குழந்தைகள் காப்பக […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பள்ளி சென்று வருகையில் பாலியல் தொல்லை…. வடமாநில தொழிலாளிக்கு போலீஸ் வலைவீச்சு…!!

பள்ளி சென்று வருகையில் பாலியல்  தொல்லை கொடுத்ததாக வடமாநில தொழிலாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் முள்ளிப்பாக்கம் அருகே அடுக்குமாடி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பலர் தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் ஒருவரான ராம் சர்மா அவ்வழியாக சென்ற பிளஸ் 1 மாணவி ஒருவரை மிரட்டி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாணவி அச்சத்தில் கூச்சலிட்டு உள்ளார். மாணவியின் அலறல் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பழக்கப்பட்ட பாதையில்……. திடீர் சறுக்கல்….. தூக்கி வீசப்பட்ட இன்ஜீனியர் மரணம்….. செங்கல்பட்டு அருகே சோகம்….!!

செங்கல்பட்டு அருகே தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வரும் இளைஞர் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வசித்து வருபவர் தினேஷ். இவர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் வாங்கிய புது மோட்டார் சைக்கிளுடன் பணிக்குச் சென்று வருவது வழக்கம். அந்த வகையில், ஒரகடத்தில் இருந்து  மதுராந்தகம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது சிங்கப்பெருமாள் கோவில் […]

Categories
செங்கல்பட்டு சென்னை மாவட்ட செய்திகள்

கல்லுரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை – 4 பேர் அதிரடி கைது!

கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பல்லாவரத்தையடுத்த திரிசூலம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்துவருவதாக பல்லாவரம் காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்துகொண்டிருந்தது. இதனையடுத்து காவல் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு கும்பல் ரகசியமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது. இதையடுத்து அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர், பல்லாவரம் காவல் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

நகை…. கார்…. பணம்… சகலமும் மாயம்…. வீட்டை துடைத்தெடுத்த திருடன்…. மிரண்டு போன வங்கி ஊழியர்…!!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே வங்கி ஊழியர் வீட்டில் நகை பணம் கார் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் மங்கல பகுதியில் வசித்து வரும் நந்தகோபால் என்பவர் எஸ்பிஐ வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். சனிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்ற அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பிய போது வெளிப்புற கேட்டின் தாழ்பாள் சேதப்படுத்தப்பட்டு உட்பக்கம் நிறுத்தப்பட்டிருந்த 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஷிப்ட் கார் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மலையென குவிந்த சாக்லேட்கள்….. இத சாப்பிடாதீங்க…. சுகாதாரத்துறை அறிவிப்பால்…. செங்கல்பட்டு அருகே பரபரப்பு…!!

செங்கல்பட்டு அருகே குப்பைமேட்டில் திடீரென குழந்தைகள் சாப்பிடக்கூடிய சாக்லேட்டுகள் ஆயிரக்கணக்கில் குவிந்தவண்ணம் கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மிகப் பழமையான பயன்படுத்தப்படாத சிவன் கோவில் ஒன்று உள்ளது. இதன் அருகே அப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்களும் வியாபாரிகளும் அவ்வப்போது வந்து குப்பையை கொட்டி செல்வதால் நாளடைவில் அது குப்பை மேடாக மாறியது. இந்நிலையில் நேற்றைய தினம் பொது மக்கள் அப்பகுதியில்  குப்பை கொட்ட சென்றபோது, அங்கே 500க்கும் மேற்பட்ட சாக்லேட்டுகள் குவிந்து கிடந்தன. […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ஒரே நாளில்…. 2 இடங்களில்…. பூட்டை உடைத்து…. துணிகர திருட்டு…. செங்கல்பட்டு அருகே பரபரப்பு…!!

செங்கல்பட்டில் ஒரே நாளில் 2 இடங்களில் நடந்த திருட்டு  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜன். கூலித் தொழிலாளியான இவர் தனது அண்ணன் வீட்டில் இல்ல நிகழ்ச்சிக்காக பூந்தமல்லி அருகே உள்ள ஐயப்பன்தாங்கல் பகுதிக்கு வந்து இருந்தார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிய அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த  6 பவுன் தங்க […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மூஞ்சிலையே குத்தினான்….. கோவத்தில் கத்தியால் குத்தினேன்…. நண்பர் மரணம்….. வடமாநில இளைஞர் கைது….!!

செங்கல்பட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில இளைஞர் சக நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியை அடுத்த மாம்பாக்கம் கொளத்தூர் பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ப்ரேன் கூர்மி  இவ்வாறு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர். இங்கே காயாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வசிக்கும் அறையில் இவருடன் சேர்த்து நான்கு வாலிபர்கள் தங்கியுள்ளனர். அதன்படி, நேற்று முன்தினம் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தமிழக அரசை முட்டாளாக்கிய அதிகாரிகள்…. கட்டாத வீட்டை கட்டியதாக கூறி பண மோசடி….!!

செங்கல்பட்டு அருகே கட்டாத வீடுகளை கட்டியதாக கூறி பணமோசடி நடந்து, அது  அரசு  ஆவணத்திலையே பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் விளாங்காடு ஊராட்சியை சேர்ந்தவர் கண்ணன். இவரது சித்தப்பா மாரி என்பவருக்கு இதுவரையில் அரசு ஆணை எதுவும் இல்லாத நிலையில்,  மாரி என்ற பெயரில் வீடு கட்டியதாகவும், அதற்கான அனைத்து தொகைகளும் வங்கியில் பரிமாற்றம் நடந்து, அந்த தொகையில் வீடு கட்டியதாகவும் அரசு ஆவணத்தில் பதியப்பட்டுள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுதொடர்பாக […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

துர்நாற்றம்…. தொற்றுநோய்…. குப்பை கொட்டக்கூடாது…. மூக்கில் கருப்புத்துணி கட்டி பொதுமக்கள் போராட்டம்…!!

செங்கல்பட்டில் மக்கள்  வசிக்கும் பகுதிகளிடையே குப்பைகளை கொட்டக்கூடாது என பேரூராட்சியை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்  நடத்தினர்.  செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டு பகுதியில் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக மாற்றும் திடக்கழிவு மேலாண்மை மையம் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலிருந்தும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு இங்கு கொட்டப்பட்டு பின் தரம் பிரிக்கப் படுகின்றனர். அந்தவகையில் கடந்த சில மாதங்களாகவே […]

Categories
செங்கல்பட்டு செய்திகள் மாவட்ட செய்திகள்

சூறையாடப்பட்ட சுங்கச்சாவடி..! வானத்தை நோக்கி காவல்துறை துப்பாக்கிச்சூடு…. நடந்தது என்ன?

செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட போது காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. சுங்க சாவடியில் இருந்த 18 லட்சம் ரூபாய் காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.சுங்கச் சாவடியில் இருந்த பூ த்துகள் அடித்து நொறுக்கப்பட்ட அதன் அலுவலகத்தில் உள்ள கணினி உள்ளிட்ட பொருட்கள் செய்யப்பட்டதோடு அங்கிருந்த வசூல் பணமும் வாரி இழைக்கப்பட்டது. சுங்க சாவடியில் பண கட்டணம் பிரிப்பதில்அரசு பேருந்து நடத்துனற்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும்  ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையில் முடிந்தது. கடந்த  […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“செங்கல்பட்டு சுங்கசாவடி” தமிழனுங்களே இல்லை…. அசிங்கமா பேசுறானுங்க…. நிரந்திரமாக மூடு…. பொதுமக்கள் ஆவேசம்…!!

செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியை கலவரத்தை தொடர்ந்து அதனை நிரந்திரமாக மூட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் மோதல் நடைபெற்ற நிலையில் இன்று வரை கட்டணம் வசூல் இன்றி வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அதிக அளவில் வடமாநில ஆட்களை வைத்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக   குற்றம் சாட்டும் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூட வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இங்கு […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : ”பரனுரில் போலீசார் துப்பாக்கி சூடு” சுங்கச்சாவடி மோதலில் அதிர்ச்சி …!!

பரனுர் சுங்கச்சாவடியில் நடந்த மோதலில் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடிக்கு கடந்த 26ஆம் தேதி கோயம்பேட்டில் இருந்து திருச்சி  நோக்கி வந்த அரசு பேருந்து ஓட்டுனரிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தகராறு செய்து பேரூந்து ஓட்டுநர் இளங்கோவனை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த பயணிகள் , அந்த வழியாக வந்த பேருந்து ஓட்டுநர்கள் சுங்கச்சாவடி கட்டணம் வாங்கும் இடத்தை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் பெரும் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் பெரியார் சிலையை சீரமைக்கும் பணி தீவிரம்!

செங்கல்பட்டில் மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட பெரியார் சிலையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பொது விழாவில், பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தான் பெரியார் குறித்து எதுவும் தெரியாமல் பேசவில்லை என்றும், தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் செய்தியாளர்களைச் சந்தித்து ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். அதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் ரஜினிக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சென்னை அருகே காட்டு தீ….. தேசிய நெடுஞ்சலையை சூழ்ந்த கரும்புகை….. வாகன ஓட்டிகள் அவதி…!!

செங்கல்பட்டு அருகே  உள்ள காட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சாலை முழுவதும் கருப்பு புகை சூழ்ந்ததால்  வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.   செங்கல்பட்டு வித்யாசாகர் கல்லூரி அருகே குப்பை கிடங்கில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து அருகிலுள்ள காட்டிற்கு தீ பரவி சில மரங்கள் எரிய ஆரம்பித்தன. மத்திய சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகள் கரும் புகை மண்டலமாக மாறி வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

3 அடி தூரம் தான்…. ஆனாலும் காப்பாத்த முடியல….. 2 வாலிபர்கள் மரணம்….. அரசு மருத்துவமனை எதிரே கோர விபத்து….!!

செங்கல்பட்டில் விபத்துக்குள்ளான 2 வாலிபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், வேல்முருகன் இவர்கள் இருவரும் சிற்பக் கலைக்கூடத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் மாமல்லபுரம் சிற்பக் கலைக்கூடத்தில் தங்களது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு ஒரே இருசக்கர வாகனத்தில் இருவரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது  மாமல்லபுரம் அரசு மருத்துவமனை அருகே வந்து கொண்டிருந்த சமயத்தில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி நின்று கொண்டிருந்த […]

Categories

Tech |