கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுகுன்றம் பகுதியில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கபிலன்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தாம்பரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கபிலன் தனது காரில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கீரப்பாக்கம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது கல்பாக்கம் நோக்கி வேகமாக சென்ற […]
Category: செங்கல்பட்டு
கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தைலாபுரத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஓம் சதாவர் என்பவர் தங்கி தனியார் பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பின் 15-வது மாடியிலிருந்து ஓம் சதாவர் திடீரென கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]
கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி 8-வது மெயின் ரோடு பகுதியில் கொத்தனாரான ரமேஷ்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரமேஷின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ரமேஷ் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் ரமேஷ் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரமேஷ் திடீரென தூக்கிட்டு […]
குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து செங்கல் தொழிற்சாலை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குன்னவாக்கத்தில் மனோகர்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிமெண்ட் செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இரவு நேரங்களில் மனோகர் தொழிற்சாலையில் தங்குவது வழக்கம். கடந்த 6-ஆம் தேதி தொழிற்சாலையில் தங்கிய மனோகர் மறுநாள் காலை வீட்டிற்கு வராததால் சந்தேகம்டைந்த அவரது தந்தை முத்து அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது முகத்தில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற இருக்கிறது என்று கலெக்டர் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பாக நாளை( வெள்ளி கிழமை) வெண்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கின்றது. இந்த முகாமில் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்த […]
செங்கல் தொழிற்சாலையின் உரிமையாளரை கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், குன்னவாக்கம் ஊராட்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகர்(47). இவர் குன்னவாக்கம் ஏரிக்கரை அருகில் சிமெண்ட் செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலை சொந்தமாக நடத்தி வந்துள்ளார். இவருக்கு கல்யாணமாகி இரண்டு மகன்கள் உள்ளார்கள். இவர் கடந்த 6-ம் தேதி இரவு தொழிற்சாலையில் தங்கியிருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டுக்கு நீண்ட நேரமாகி வரவில்லை என்று அவரது தந்தை முத்து […]
ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அண்ணல் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார்(45). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் மாமல்லபுரம் புறவழி சாலையிலிருந்து மூன்றுபேரை சவாரி ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை ரோட்டில் உள்ள ஓட்டலுக்கு சென்றார். அதன் பின் மீண்டும் மாமல்லபுரம் வருவதற்காக அவர்களை ஏற்றிக்கொண்டு ஓட்டல் எதிரே உள்ள வளைவில் திரும்பும் போது கடம்பாடியிலிருந்து சென்னை நோக்கி […]
இங்கிலாந்து நாட்டுப் பெண் மாமல்லபுரத்தில் உள்ள தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றார். இங்கிலாந்து நாட்டில் வசித்து வருபவர் எலைன்(67). இவர் அந்த நாட்டில் லண்டன் நகரில் இருக்கின்ற கால்நடை மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து ஓய்வுப் பெற்றுள்ளார். இவர் பத்து வருடங்களுக்கு முன் இந்தியா வந்தார். அதன் பின்னர் சர்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரத்திற்கு வந்துள்ளார். இங்கு இருக்கின்ற மக்களின் அன்பு பாசத்தால் நெகிழ்ந்த அவர் மாமல்லபுரத்தில் தங்கினார். அதன்பின் அங்குள்ள தெரு நாய்களுக்கு சேவை செய்து […]
ஓட்டலில் ஏ.சி வெடித்து கடை ஊழியர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகில் மகேந்திரா சிட்டி பக்தசிங் நகரில் மகேஸ்வரி என்பவருடைய வீடு உள்ளது. இவருடைய வீட்டில் சிறியதாக ஓட்டல் வைத்து நடத்தி வருகின்றார். இந்த ஹோட்டலில் வடமாநிலத்தை சேர்ந்த 26 வயதுடைய ராம்குமார் என்பவர் கடந்த ஒரு மாதமாக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் ஓட்டல் இருக்கின்ற மொட்டை மாடியில் ராம்குமார் […]
டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் பகுதிகள் அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைத்து சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட மதுவிலக்கு இணை கண்காணிப்பாளர் துரைப்பாண்டி, டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆட்டோ ஓட்டுனர்கள் கட்டாயமாக காக்கி […]
மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்காததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கபெருமாள்கோவில் பாரதியார் தெருவில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆத்தூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் டிப்ளமோ 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ் தனது பெற்றோரிடம் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அப்போது குடும்ப சூழ்நிலையை சதீஷின் பெற்றோர் எடுத்துரைத்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ் தனது வீட்டில் […]
கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த கணவன்-மனைவி இருவரும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பகுதியில் சதீஷ்குமார்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலதிபரான இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சதீஷ்குமாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடல் தொல்லையால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் மனமுடைந்த கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இவருக்கும் மாம்பலம் ரெயில் […]
12 வருடங்களுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் அதிசய கோவில் குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் பகுதியில் வேதகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 7-ம் நூற்றாண்டிலிருந்து இருக்கிறது. இந்நிலையில் வேதகிரீஸ்வரர் கோவில் பூசாரி கொடுக்கும் பிரசாதத்தை கழுகுகள் உட்கொள்வதால் திருக்கழுக்குன்றம் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த கோவிலின் புராண வரலாறு படி சிவபெருமானிடம் பரத்வாஜ மகரிஷி நீண்ட ஆயுள் வேண்டும் என கேட்கிறார். இவர் வேதங்களை படிப்பதற்காக தனக்கு […]
வண்டலூர் தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடம் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அந்த 1 3/4 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலூர் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. தற்சமயம் வண்டலூர் தாலுகா அலுவலகம் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகில் ஊராட்சிக்கு சொந்தமான சமுதாயக் கூடத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் வண்டலூர் ஜி.எஸ்.டி ரோட்டில் உள்ள இடத்தை தேர்வு செய்து வண்டலூர் தாசில்தார் அலுவலகம் கட்டுவதற்கு அரசு முடிவு செய்தது. இதையடுத்து அந்த இடத்தை சிலர் பல […]
“மாமல்லபுரம் ஒரு பசுமை பாரம்பரியம்” என்ற திட்டத்தை ரூ 3.76 கோடி மதிப்பில் செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் “மாமல்லபுரம் ஒரு பசுமை பாரம்பரியம்” என்ற திட்டத்தை கடற்கரை கோயில் வளாகத்தில் குத்துவிளக்கு ஏற்றி ஆரம்பித்து வைத்தார். இந்த விழாவில் தொல்லியல் துறை தென் மண்டல இயக்குனர் மகேஸ்வரி, சென்னை மாவட்ட கண்காணிப்பாளர் காளிமுத்து, திட்ட செயலாளர்கள் தபாசிஷ், நியோகி, கல்பனா சங்கர், இஸ்மாயில், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், […]
கொடுமை செய்த மாமியாரை மருமகள் உறவினர்களை வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பஜாரில் அடகு கடை நடத்தி வரும் பத்தேசந்த் என்பவருக்கு பிரேமா என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் முதல் 2 மகன்கள் சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில் மூன்றாவது மற்றும் நான்காவது மகன்கள் தந்தையுடன் அடகு கடையில் பணிபுரிந்து வருகின்றனர். இதில் மூன்றாவது மகன் பிண்டு குமார் (44) என்பவருக்கு பீகாரை சேர்ந்த […]
புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் தாலுகா அலுவலகம் தற்போது அப்பகுதியில் உள்ள உயிரியல் பூங்கா அருகே ஊராட்சிக்கு சொந்தமாக சமுதாய கூடத்தில் வைத்து இயங்கி வருகிறது. இந்நிலையில் புதிதாக தாசில்தார் அலுவலகம் கட்டுவதற்கு வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் இடத்தில் தேர்வு செய்துள்ளனர். ஆனால் அந்த இடத்தில் சில பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கடைகள் கட்டிடங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளது. இதனால் தாலுகா […]
டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தந்தையும், 6 மாத குழந்தையும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த அஸ்வின்குமார் என்பவர் தனது மனைவி சிவபாக்கியம், மகள் திவானா, ஆறு மாத ஆண் குழந்தை ஆகியோருடன் சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் அஸ்வின்குமார் தனது குடும்பத்தினருடன் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் புக்கத்துறை கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது சாலையோரம் நின்ற டேங்கர் […]
குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவரை கல்லூரி முதல்வர் பாராட்டியுள்ளார். தமிழ்நாடு குத்துசண்டை சங்கம் சார்பில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இந்த போட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு கலைக் கல்லூரி மாணவர் ராஜகுமரன் வெற்றி பெற்றுள்ளார். இவர் 46-49 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இந்த மாணவரை கல்லூரி முதல்வர் கௌசல்யா தேவி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் பேராசிரியர்கள் […]
குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அருகே நெய்குப்பி பகுதியில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் பில்டிங் காண்ட்ராக்டராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு கோடீஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களு ம், ஹரிஹரசுதன் மகனும் இருந்துள்ளனர். இவர்களுடைய மகனுக்கு ஆர்டிசம் என்ற நோய் இருந்ததால் வாய் பேசமுடியாமல் இருந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்றும் பயனளிக்கவில்லை. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த கோடீஸ்வரி தனது […]
பல்லாவரம் வாரச்சந்தையில் சினிமா பிரபலம் புஷ்பவனம் குப்புசாமியின் செல்போன் திருட்டு போயுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரத்தில் இருக்கும் பழைய ட்ரங்க் சாலையில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறும். இந்நிலையில் இந்தச் சந்தையில் பொருட்கள் வாங்குவதற்காக ராஜா அண்ணாமலைபுரம், விஸ்வநாதன் தெருவில் வசித்து வரும் பிரபல கிராமிய பாடகர் மற்றும் திரைப்பட பின்னணி பாடகரான புஷ்பவனம் குப்புசாமி காரில் வந்துள்ளார். அவர் செடிகளை வாங்கி விட்டு சிறிது நேரம் கழித்து தனது சட்டைப் பையை பார்த்த […]
தாம்பரம் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனையில் போலீசார் ஈடுபட்டார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் குற்றச் செயல்களை தடுக்க போலீஸ் கமிஷனர் ரவி அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். இதைத்தொடர்ந்து நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரையில் தாம்பரம் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட இடங்களில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். போலீஸார் விடிய விடிய நடத்திய இந்த அதிரடி வேட்டையில் தலைமறைவாக இருந்த 18 […]
மோட்டார் சைக்கிள் மீது தனியார் பல்கலைக்கழக பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வாட்டர் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வைத்துள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் தனது உறவினரான உதய பிரகாஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்கள் நல்லம்பாக்கம் கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக சென்ற பேருந்து 2 மோட்டார் […]
பெண் போலீஸ் ஏட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருநீர்மலையில் செண்பகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செண்பகம் காவல்நிலையம் அருகில் இருக்கும் கடைக்கு சென்று மருந்து வாங்கி வந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து மயங்கி விழுந்த செண்பகத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த […]
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள பெருமாள்சேரி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அவரது 15 வயது தங்கைக்கும், குடும்பத்தாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பா.ம.க நிர்வாகி ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நீங்கள் ஏன் வெளியே வருகிறீர்கள் எனக் கேட்டு தூங்கிக் கொண்டிருக்கும்போதே தீ வைத்து வீட்டைக் கொளுத்தி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் விரக்தியடைந்த அந்த சிறுமிகள் தற்கொலை செய்து கொள்வதாக கூறி வீடியோ […]
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆம்பூர் பிரியாணி கடை இயங்கி வருகிறது. அந்தக் கடையில் ஆஃபர் முறையில் பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி நாட்டுக் கோழி ஒரு கிலோ கோழி எடை ஒன்றரை கிலோ பிரியாணி வழங்கப்படும். அதுபோல பிராய்லர் கோழி எடைக்கு எடை பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் விளையக்கூடிய காய்கறிகளான பச்சை மிளகாய், கத்தரி, தக்காளி, வெண்டைக்காய் மற்றும் முருங்கை போன்ற காய்கறிகளை பண்டமாற்று முறையில் பெற்றுக்கொண்டு அதன் இன்றைய மதிப்புக்கு […]
போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டிலிருந்து 3 தமிழக மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். ரஷ்யாவிற்கு உக்ரைனுக்கும் இடையில் போர் நடந்து வருவதால் அங்கு படிக்கும் தமிழக மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள திருத்தேர் சத்யா நகரில் சிவனேசன்-அமுல் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் சந்துரு உக்ரைனில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் […]
மறு தேர்தல் நடத்த வலியுறுத்தி அ.தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இங்கு 24 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக 21 வார்டுகளிலும், அதிமுக 24 வார்டுகளிலும், கூட்டணி கட்சியினர் 3 வார்டுகளிலும் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க நகர மன்ற தலைவர் வேட்பாளராக 2-வது வார்டில் மோகனா சரவணன் போட்டுள்ளார். இந்நிலையில் மதுராந்தகம்-சூனாம்பேடு சாலையில் மோகனா சரவணன் தலைமையில் அதிமுக வேட்பாளர்கள் திடீரென சாலை […]
தி.மு.க சார்பில் தாம்பரம் மாநகராட்சியில் போட்டியிட்ட தம்பதியினர் வெற்றி பெற்றுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் 56 மற்றும் 57-வது வார்டில் தி.மு.க சார்பில் சேகர் மற்றும் அவருடைய மனைவி கமலா ஆகிய இருவரும் போட்டியிட்டனர். இதில் கணவன் மனைவி இருவரும் வெற்றி பெற்றனர். அதேபோல 39 மற்றும் 40-வது வார்டில் தி.மு.க-வில் சீட் கிடைக்காததால் கிரிஜா சந்திரன் மற்றும் அவரது மகன் ஜெயபிரதீப் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளனர். இதில் தாய்-மகள் இருவரும் வெற்றி பெற்றனர்.
குளித்துக்கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் பகுதியில் தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுகேசன் தனது நண்பனான இளங்கோ என்பவருடன் அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். இந்த சிறுவர்கள் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். […]
டாஸ்மாக் கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே இருக்கும் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் திடீரென இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டு கடை முழுவதும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் பற்றி எரிந்த […]
மருமகனை மாமனார் அரிவாளால் வெட்டி உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் மின் நிலைய ஊழியரான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஷாந்தி என்ற மகள் உள்ளார். கடந்த 8 மாதத்திற்கு முன்பு நிஷாந்தி முகநூல் மூலம் அறிமுகமான கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மக்புல் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு நிஷாந்தி தனது கணவருடன் கர்நாடக மாநிலத்தில் வசித்து வந்தார். கடந்த சில […]
லாரி மீது மினி வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கெருகம்பக்கம் பகுதியில் தங்க பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மினி வேனில் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி நோக்கி புறப்பட்டுள்ளார். இந்த வேனை பாண்டியன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு அனைவரும் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளனர். இதனை அடுத்து […]
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. அங்கு 20-க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை செய்துவந்தனர். அதே கட்டிட வேலையில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்த மலர் (45) என்ற பெண் சித்தாளாக வேலை செய்துவந்தார். […]
வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காரணை புதுச்சேரி கோகுலம் காலனி கிருஷ்ணன் தெருவில் செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிளாம்பாக்கத்திலுள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் செல்வியின் மீது பலமாக மோதியது. இதனால் செல்வி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் செல்வியை மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை […]
கிணற்றுக்குள் விழுந்து காட்டெருமை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கட்டையம்பட்டி கிராமத்தில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவருக்கு சொந்தமாக 50 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் அவ்வழியாக மேய்ச்சலுக்கு வந்த காட்டெருமை ஒன்று நிலைதடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மணமை பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்பாக்கத்தில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். கடந்த 3 மாதமாக தவணை தொகையை கட்டாததால் பைனான்ஸ் நிறுவனத்தினர் சதீஷ்குமாரை தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் பாழடைந்த கட்டிடத்தில் தூக்கிட்டு […]
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தந்தை, மகன், மகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை காந்திநகர் பகுதியில் கோபிநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கிரி என்ற மகனும், மோனிகா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் கோபிநாத் தனது மகன் மற்றும் மகளுடன் கோவளம் சென்றுவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து மண்ணிவாக்கம் புதுநகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையோரமாக நின்ற லாரி மீது […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவுநேர ஊரடங்கும், வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடகும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரு சில இடங்களில் சுற்றுலா தலங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாமல்லபுரத்தில் ஏசி வசதியுடன் இயங்கும் […]
செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 ரவுடிகள் காவல் துறையினரின் என்கவுண்டரில் உயிரிழந்தனர். செங்கல்பட்டு நகர காவல் நிலையம் அருகே நேற்று அப்பு கார்த்தி மற்றும் மகேசை நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் மைதீன் மற்றும் தினேஷ் இருவரும் கொடூரமாக கொலை செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.. இந்த நிலையில் காவல்துறை 4 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தது.. இந்த நிலையில் திருப்புலிவனம் காட்டுப்பகுதியில் மைதீன் மற்றும் […]
ஒன்றிய கவுன்சிலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆவணக்காப்பகம் துறையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வழக்கறிஞரான ரேணுகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த பெண் உள்ளாட்சித் தேர்தலில் சிலாவட்டம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார். இந்நிலையில் ரேணுகாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன […]
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேரை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இருங்குன்றம்பள்ளியில் இருக்கும் பாலாற்றில் திரிசூலம் பகுதியில் வசிக்கும் 10-க்கும் மேற்பட்டோர் குளித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் குளித்துக் கொண்டிருந்த போது 3 பேரை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் இழுத்து சென்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு […]
அன்னபூரணி அரசு அம்மா ஆதிபராசக்தியின் மறு உருவம் என ஒரு கும்பல் தற்போது செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களை குறிவைத்து ஏமாற்றி வருகிறது. சாமியார் என ஒரு கும்பலால் அழைக்கப்படும் இந்த பெண்ணின் பெயர் அன்னபூரணி. இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை எனும் தனியார் சேனல் நிகழ்ச்சியில் தனது கள்ளக்காதலனுடன் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் தனது கணவரையும் தனது 14 வயது பெண் குழந்தையையும் விட்டுப் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. அதன் […]
ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்த நிலத்தை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெருங்குளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏரியில் 216 ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான நிலம் இருக்கின்றது. இந்த நிலத்தை அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் ஆக்கிரமித்து நெல், கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு போன்ற பயிர்களை 30 ஏக்கரில் பயிரிட்டு வருகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் இந்த ஏரி நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை […]
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சாஸ்திரம்பாக்கம் கிராமத்தில் கோவிந்தசாமி-ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு யூட்டிகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் யூட்டிகா தனது தோழிகளுடன் இணைந்து மழை நீர் வெளியேறுவதை வேடிக்கை பார்ப்பதற்காக சாஸ்திரம்பாக்கம் மதகு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக யூட்டிகா வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு […]
வீட்டுக்குள் 10 அடி அகலத்திற்கு தரை உள்வாங்கி அதன் வழியாக வெள்ளம் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நந்திவரம் ஊரப்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் அப்பகுதியில் இருக்கும் வீடுகளை சுற்றி தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் அடையாறு கால்வாய்க்கு அருகில் இருக்கும் குணசேகரன் என்பவரது வீட்டு அறையில் 10 அடி அகலத்திற்கு திடீரென தரை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளது. […]
மாம்பாக்கம் சாலையில் உள்ள கடையில் அமர்ந்து முதல்வர் ஸ்டாலின் டீ அருந்தியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உருவாக்கப்பட்ட நிவாரண முகாம்களுக்கு நேரில் சென்று முதல்வர் முக. ஸ்டாலின் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதையடுத்து அங்கிருந்து கிளம்பிய முதல்வர் மாம்பாக்கத்தில் உள்ள சாலையோர டீக்கடையில் அமர்ந்து டீ அருந்தினார். இதையடுத்து அந்த டீக்கடையில் இருந்த ஊழியர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் ஆகியோர் முதல்வருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து தனியார் மருத்துவமனை செவிலியர்கள் […]
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை (13ஆம் தேதி) விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொருத்து மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர், சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.. இது தவிர செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.. கன மழையால் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொருத்து மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.. சற்று முன்னதாக தான் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.. கன மழையால் […]
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (13ஆம் தேதி) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் அளவை பொருத்து மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.. கன மழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கும் காரணத்தால் நாளை விடுமுறை […]