கனமழை காரணமாக நாளை 10 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையளித்து வருகின்றது.. இந்த நிலையில் கனமழை காரணமாக நாளை 10 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய 7 மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு […]
Category: செங்கல்பட்டு
கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்திற்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை மழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து விடுமுறையளித்து வருகின்றனர்.. இந்த நிலையில் தற்போது வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கனமழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், […]
கன மழை தொடர்ந்ததால் 4 மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை இடைவிடாமல் பெய்து வருகிறது.. குறிப்பாக சென்னை உட்பட சில மாவட்டங்களில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய கனமழை தற்போது வரை நீடித்து வருகிறது.. இதனால் ஆங்காங்கே பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.. மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.. பல்வேறு பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் […]
இருசக்கர வாகனம்-லாரி மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொளத்தூரில் மின்வாரிய ஊழியர் ராஜேஷ் வசித்து வந்துள்ளார். இவர் பணியின் காரணமாக தனது இருசக்கர வாகனத்தில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி இவரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் […]
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நவம்பர் 10, 11 இல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. எனவே மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், […]
லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக உதவி ஆய்வாளருக்கு 9 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆதம்பாக்கம் பகுதியில், பத்மநாபன் என்பவர் தொழிலாளர் நல மையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மநாபனிடம் இந்திய தேசிய தொழிலாளர் நல சங்கம் பொதுச் செயலாளரான ஆனந்தி என்பவர் 91 நபர்களுக்கு நலவாரிய அட்டை பெறுவதற்காக கடந்த 2008-ஆம் ஆண்டு மனு அளித்துள்ளார். அப்போது உதவி ஆய்வாளரான பத்மநாபன் தொழிலாளர் நலவாரிய அட்டை வழங்குவதற்காக 1000 ரூபாய் […]
உள்ளாட்சி தேர்தலுக்காக லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட எரிசாராயத்தைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்திற்கு புதுச்சேரியிலிருந்து மரக்காணம் வழியாக எரிசாராயம் கடத்தப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறை அதிகாரி ராதிகா தலைமையிலான குழுவினர் முருக்கேரி பெட்ரோல் பங்க் சந்திப்பு பகுதியில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகத்தின்பேரில் அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது லாரியில் ரகசியஅறை கட்டமைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் […]
உடல் கருகிய நிலையில் மாணவி மீட்கப்பட்ட சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அய்யஞ்சேரியில் தமிழ் ஆசிரியரான கமலதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை பார்க்கும் ஸ்ரீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அனு என்ற மகள் உள்ளார். இவர் 12 ம் வகுப்பு முடித்துவிட்டதால் கடந்த 12-ஆம் தேதி ஆவடியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வினை எழுதியுள்ளார். இந்நிலையில் தேர்வில் […]
குறும்பு செய்ததால் பெண் குழந்தையை சுவரில் தள்ளி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காட்டாங்குளத்தூர் பகுதியில் தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூசை மேரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் சூசைமேரி வேலைக்குச் செல்வதால் குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியவில்லை. எனவே தனது குழந்தைகள் கீர்த்தி மற்றும் ஆபெல் ஆகியோரை பீர்க்கன்காரணை காமராஜர் நகரில் வசித்து வரும் தனது சகோதரியான டார்த்தியிடம் அனுப்பி வைத்துள்ளார். […]
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில், தியாகராஜன்- மேரி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர் . இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன. இவர்களின் வீட்டில் போதிய வசதி இல்லாத காரணத்தாலும், சூசை மேரி வேலைக்கு சென்று வருவதாலும், குழந்தைகளை கவனித்துக் கொள்ள இயலவில்லை. அதனால் தன்னுடைய இரண்டாவது குழந்தை மகள் கீர்த்தி மற்றும் மூன்றாவது குழந்தை மகன் ஆபேல் ஆகிய இருவரையும் தாம்பரத்தை சேர்ந்த, சூசை மேரியின் சகோதரியான டார்த்தியின் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். […]
கார் மோதிய விபத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம் பகுதியில் பி.டெக் பட்டதாரியான அர்ஜூன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாப்ட்வேர் என்ஜினியராக தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் பொருளாதார மண்டல வளாகத்தில் இருக்கும் தனியார் அலுவலகத்தில் வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அர்ஜூன் வேலை முடித்து வீட்டிற்கு போவதற்காக தாம்பரம் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் அர்ஜூன் மீது பலமாக மோதிவிட்டது. இதனால் […]
2001 நபர்கள் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வை எழுதியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்வு இரண்டு பள்ளிகள் மற்றும் இரண்டு கல்லூரிகள் என 6 மையங்கள் அமைக்கப்பட்டு 2314 நபர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 2001 நபர்கள் மட்டுமே தேர்வு எழுதி உள்ளனர். இதனையடுத்து தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளை தீவிர சோதனை செய்த பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதித்துள்ளனர்.
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருத்தேரி கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 9 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கிளைச் செயலாளர். கே.பி.ராஜன் தலைமையில, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கே.ஆர்.சி.ஜெ.ரத்திஷ், கிளை செயலாளர் சண்முகம், டி.சி.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் சிறப்பு விருந்தினராக வரலட்சுமி […]
மனநலம் பாதிக்கப்பட்ட பிளம்பர் உடலில் தீ வைத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சின்ன அருங்கால் கிராமத்தில் கன்னியம்மன் கோவில் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிளம்பராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் 2 வருடங்களாக சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட காரணத்தினால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். அப்போது திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த […]
தமிழகத்தில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் குறைந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் மக்கள் அதிகரித்து வருவதன் காரணமாக பல்வேறு இயல்புநிலைக்கு திரும்பி வந்தனர். இந்நிலையில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுலா செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவளம் கடற்கரை, வேடந்தாங்கல் சரணாலயம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் […]
மதுராந்தகம் அருகே தீபாவளி சீட்டு பணம் மற்றும் அடகு வைத்த 500 சவரன் நகை என ரூ. 2 கோடியுடன் நகைக்கடை அதிபர் திடீர் என தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர், ராஜஸ்தானுக்கு தப்பி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முதுகரை கிராமம் உள்ளது. இங்கு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் ஸ்ரீகிருஷ்ணா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை கடை […]
சாலையில் சென்று கொண்டிருந்த கார் நிலை தடுமாறி ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து பெட்ரோல் கசிந்து தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்து உள்ளது சென்னை போரூரில் அமைந்திருக்கும் தனியார் மருத்துமனையில் ஊழியராக நாராயணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரு பணி சம்பந்தமாக பழைய மாமல்லபுரம் சாலை வழியாக சென்னையிலிருந்து மாமல்லபுரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். இந்நிலையில் அவருடன் வேறு யாரும் பயணம் செய்யவில்லை. இதையடுத்து கார் மாமல்லபுரம் அருகாமையில் கூத்தவாக்கம் என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது […]
சுகாதார அமைச்சர் தாமோதரன் மக்களை தேடி மருத்துவ திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதில் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் திருப்பூர் அடுத்ததாக அமைந்திருக்கும் புதுப்பாக்கம் பகுதியில் இருக்கும் சுகாதார நிலையத்தில் அமைச்சர் தாமோதரன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து இந்நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமை தாங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து திருப்பூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ் பாலாஜி நிகழ்ச்சிக்கு […]
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், தேசிய நெடுஞ்சாலை அருகே ’மதர் காபி ஷாப்’ என்ற பெயரில் கடை நடத்தி வருபவர் முரளி. இவர் தன்னுடைய கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றி தழை காண்பித்தால் 25 ரூபாய் மதிப்புள்ள காபியை, ஒரு ரூபாய்க்கு வழங்கி வருகிறார். தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், தடுப்பூசி செலுத்தி இருந்தால் நான்கு வாரத்திற்கு இவ்வாறு காபி வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார் முரளி. ஒரு நபருக்கு வாரம் […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருவகிறது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தாம்பரம் சந்தை இன்று முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக கூட்டம் கூடுவதால் தாம்பரம் சந்தை மூடப்பட்டுள்ளது என்றும், மக்கள் கொரோனா பரவலை தடுக்க முழு […]
வானத்தில் இருந்து வித்தியாசமாக கீழே விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வடகுபட்டு கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ப்பதற்காக வெங்கடேசன் அங்குள்ள வயல்வெளிக்கு சென்ற போது ஏதோ ஒரு மர்ம பொருள் மண்ணில் புதைந்த நிற்பதை பார்த்துள்ளார். இதுகுறித்து வெங்கடேசன் உடனடியாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராம நிர்வாக அலுவலர் 3 […]
தனியார் நிறுவன ஊழியரின் வீட்டின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டை வீசியது குறித்து 3 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் அருகில் ஞானபிரகாஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முன்விரோதம் காரணமாக இரவு நேரத்தில் ஞானப்பிரகாஷ் வீட்டின் முன்பகுதியில் 3 நபர்கள் சேர்ந்து பெட்ரோல் குண்டை வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து ஞானப்பிரகாஷ் மறைமலைநகர் […]
சாலையை கடக்க முயன்ற பெண் மீது ஆம்னி பஸ் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை நாகல்கேணி மகாத்மா காந்தி தெருவில் பத்மா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மறைமலை நகரில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து ரயிலின் மூலம் வீட்டிற்கு செல்வதற்காக மறைமலைநகர் நகராட்சி மைதானம் அருகில் உள்ள ஜி.எஸ்.டி. சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த […]
தேசிய நெடுஞ்சாலை மினி லாரியின் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேளம்பாக்கத்திலிருந்து சென்னை நோக்கி கண்ணாடி பாட்டில்களை ஏற்றிக் கொண்டு ஒரு மினி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பூங்கா அருகில் சென்னை நோக்கி வந்த கன்டெய்னர் லாரி திடீரென கண்ணாடி பாட்டில்கள் ஏற்றி வந்த மினி லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியுள்ளது. இதனால் மினி லாரியில் இருந்த கண்ணாடி பாட்டில்கள் உடைந்து சாலையின் […]
ஆம்னி பஸ் மோதி பெட்ரோல் நிலைய பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மட்டத்திலுள்ள குரோம்பேட்டை நாகல்கேணி மகாத்மாகாந்தி தெருவில் பத்மா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மறைமலைநகரில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மா தனது வேலையை முடித்துவிட்டு ரயில் மூலம் வீட்டிற்கு செல்வதற்காக ஜி.எஸ்.டி. சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி பஸ் சட்டென பத்மா மீது மோதியதில் பலத்த காயமடைந்த […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வள்ளுவப்பக்கத்தில் சேகர் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஷியாம் சுந்தர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மதுராந்தகம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஷியாம் சுந்தர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் உத்திரமேரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுராந்தகம்- வேடந்தாங்கல் சாலை அருகில் நண்பர்கள் சென்று கொண்டிருக்கும் […]
செங்கல்பட்டில் தடுப்புசி தட்டுப்பாடு காரணமாக மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் 2 நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அரசு கலை கல்லூரியின் முகப்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தடுப்பூசி போடுவதற்கு வந்த இந்த மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். இதேபோன்று சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊர்களை சுற்றி மகேந்திரா […]
பாலாற்றில் இருந்து செங்கல்பட்டு நகராட்சிக்கு குடிநீர் குழாய் அமைப்பதற்கான பணி துவங்கப்பட்டு பூமிபூஜை நடைபெற்றது. செங்கல்பட்டு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் கொடுக்கப்பட்டு வருவதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்களின் புகாரை ஏற்றுக்கொண்டு பழவேலி பாலாற்றில் இருந்து செங்கல்பட்டு நகராட்சிக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு அதற்கான பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதற்காக அரசு நிதியிலிருந்து 1 கோடியே 6 லட்சம் ரூபாய் நிதி […]
ஐ.டி.ஐ. படிக்கச் விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் இட ஒதுக்கீட்டில் காலிபணி இடங்கள் நிரப்பும் வகையில் 2-ம் கட்ட சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற இருக்கின்றது. இந்த கலந்தாய்வு 8- வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த மாணவ- மாணவிகள் வருகின்ற 28- ம் தேதி வரை WWW.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் […]
விமானத்தின் மூலம் கடத்தி வரப்பட்ட கஞ்சா மற்றும் போதை பவுடரை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டுத் தபால் சரக்கக பிரிவிற்கு விமானத்தின் மூலம் வந்த பார்சல்களை சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நெதர்லாந்திலிருந்து சென்னையில் உள்ள முகவரிக்கு ஒரு பார்சலும், அமெரிக்காவிலிருந்து சேலத்தில் இருக்கும் முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. அந்த 2 பார்சல்களிலும் சான்றுகள் மற்றும் ஆவணங்கள் […]
செம்மஞ்சேரி தொழிலாளி கொலை வழக்கில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் வேலு என்பவர் தொழிலாளியாக வசித்து வந்துள்ளார். இவரை அதிகாலை 3 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது துரைப்பாக்கம் உதவி கமிஷனர் ரவி தலைமையில், தனிப்படையினர் அங்கு இருக்கக்கூடிய […]
கீரபாக்கத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி தாசில்தார் நடவடிக்கை எடுத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கீரப்பாக்கம் கிராமத்தில் கல்லாங்குத்து வகைப்பாடு உள்ள சுமார் 20 ஏக்கர் அரசு நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக மாவட்ட கலெக்டராக ராகுல் நாத்திற்கு பல புகார்கள் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து கலெக்டர் உத்தரவின்படி, தாம்பரம் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் மேற்பார்வையில், வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில், வருவாய்த் துறை அதிகாரிகள் 3 பொக்லைன் இயந்திரத்துடன் அந்த கிராமத்திற்கு சென்றுள்ளனர். அதன்பின் […]
மாமல்லபுரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிந்தனர். தமிழகத்தில் முழுவதிலும் கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து மத்திய சுற்றுலா, புராதன சின்னங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், ஐந்து ரதம், வெண்ணை உருண்டை கல் போன்ற புராதன சின்னங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி முதல் 2 மாதங்களாக அடைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று படிப்படியாக […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சென்னை ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் சதாம்உசேன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் சமீனாநாத் என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தையில் உள்ள மசூதிக்கு சென்றுள்ளனர். அங்கு தொழுகை முடித்துவிட்டு மாமல்லபுரம் நோக்கி வருவதற்காக மோட்டார் சைக்கிளில் வலது புறமாக இ.சி.ஆர். […]
முயல் வேட்டைக்கு சென்ற வாலிபர் மீது துப்பாக்கி சூடு நடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகின்றார். இவர் முயல் வேட்டைக்காக கோட்டைபூஞ்சை அருகே துப்பாக்கியுடன் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற 3 பேர் முத்துவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து 3 பேரும் சேர்ந்து முத்துவின் துப்பாக்கியை பறித்து அவரை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் படுகாயமடைந்த முத்து மருத்துவமனையில் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நெய்குப்பி கிராமத்தில் பார்த்திபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பர் கார்த்திக் வல்லம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களான இருவரும் செங்கல்பட்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மறைமலைநகர் அருகே நண்பர்கள் செல்லும்போது பின் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் பலத்த காயமடைந்த பார்த்தீபன் சம்பவ […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சமையல்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் முள்ளிபக்கம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் தனது குடும்பத்துடன் காஞ்சிபுரம் மாவட்டம் சாலமங்கலம் லட்சுமி நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் சமையல்காரராக இருந்துள்ளார். இந்நிலையில் சரவணன் தனது மோட்டார் சைக்கிளில் வஞ்சுவாஞ்சேரிக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் திரும்பியபோது ஓரகடத்தில் இருந்து வண்டலூர் நோக்கி வந்த கார் சரவணன் மோட்டார்சைக்கிள் மீது […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோளிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலை பகுதியில் 54 வயதுடையவர் வசித்து வருகின்றார். இவருக்கு 14 வயது உடைய மகள் இருக்கின்றார். இவர் 10-ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் திடீரென சிறுமிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மருத்துவர்கள் […]
பாலியல் தொல்லைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவியை கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 11 வயது சிறுமி அருகில் உள்ள பள்ளியில் 6- வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29-ஆம் தேதி மாணவி தனது தாயாருடன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது மகளை வீட்டுக்கு செல்லும்படி கூறிவிட்டு தான் நடத்தி வரும் இறைச்சிக் கடைக்கு தாய் சென்றுள்ளார். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து தாய் வீட்டிற்கு […]
சட்டவிரோதமாக விமானத்தில் கடத்திவரப்பட்ட சுமார் 5 லட்சம் மதிப்புத்தக்க போதை மாத்திரையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு தபால் சரக்ககப்பிரிவுக்கு விமானத்தில் வரும் பார்சல்களை சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஒரு முகவரிக்கு நெதர்லாந்து நாட்டிலிருந்து ஒரு பார்சலும், பிரான்ஸ் நாட்டில் இருந்து நாகர்கோவில் உள்ள முகவரிக்கு ஒரு பார்சலும் வந்தது. அந்த […]
மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம்- ஜெயந்தி என்ற தம்பதியினர் சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம் அருகில் இந்த தம்பதியினர் சென்று கொண்டிருக்கும்போது ஏதோ அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஜெயந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த ஆறுமுகத்தை […]
ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய 3-வது முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சென்னை தரமணி, வேளச்சேரி போன்ற பகுதிகளில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி, ஏ.டி.எம். மையங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து நூதன முறையில் 45 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, காவல்துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் விசாரணை செய்ததில் வடமாநில கொள்ளையர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. […]
சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர் கண்டித்ததில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விஸ்வேசபுரத்தில் ஏழுசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சுவேதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 பயின்று வந்துள்ளார். இந்நிலையில் சுவேதா சரியாக வீட்டு வேலை செய்யாமலும், படிக்காமலும் இருந்ததால் பெற்றோர் ஏழுசாமி அவரை கண்டித்துள்ளார். இதனையடுத்து மனமுடைந்த சுவேதா வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]
கருங்குழி மேலவளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு பாடபுத்தகங்களை வழங்கியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கருங்குழி மேலவளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து மாணவர்களின் சேர்க்கை, நோட்டுப் புத்தகங்கள் வழங்குவது குறித்து தலைமை ஆசிரியர்களிடம் எம்.எல்.ஏ. கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை கொடுத்து, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக தலைமையாசிரியரிடம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் உறுதியளித்துள்ளார். […]
வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மோட்டூர் கிராமத்தில் தேவராஜ்- சத்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் இருவரும் அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் அவரது மகன் தனுஷ் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் தாய்- தந்தை இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருப்பதனால் தனுஷ் தாங்க முடியாமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். […]
செங்கல்பட்டில் வளர்ச்சி சிறப்பு திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் பொறியியல் துறையுடன் சேர்ந்து மாவட்ட வளர்ச்சிக்கான சிறப்பு திட்ட பணிகளை கலெக்டர் ராகுல் நாத், வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ், துணை இயக்குனர் ஏழுமலை போன்றோர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் புதிதாக மாவட்டத்தில் தொடங்கப்பட்ட திரவ உயிர் உரங்களை உற்பத்தி பரிசோதனை நிலையத்தை […]
புதிதாக ஈன்ற குட்டிகள் அனைத்தும் வனவிலங்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா அரசின் உத்தரவின்படி அடைக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி பூங்காவிலுள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நீலா, பத்மநாபன் ஆகிய 2 சிங்கங்களும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இந்நிலையில் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் சதுப்பு நிலமான் என்று அழைக்கப்படும் பாராசிங்கா என்ற […]
திருமண நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் முதல்வர் பெண்ணிடம் மனு வாங்கி குறைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் தெருவில் நடுத்தர ஏழை குடும்பத்தைச் சேர்ந்த வெங்கடலட்சுமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 17 ஆண்டுகளாக தற்காலிக கணினி இயக்குபவராக வேலை பார்த்து வருகின்றார். எனவே வெங்கடலட்சுமி தன்னை பணி நிரந்தரம் செய்ய வேண்டி பலமுறை பேரூராட்சிகள் இயக்குனர் அலுவலகத்திலும், உள்ளாட்சி துறை நிர்வாகத்திற்கும் […]
புராதன சின்னங்கள் திறக்கப்பட்டு சமூக இடைவெளியுடனும், முககவசம் அணிந்தும் பொதுமக்கள் கண்டு களிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் சுற்றுலாவிற்கு தடை விதிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களாக புராதன சின்னங்கள் அடைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் அறிவித்த தளர்வுகளின்படி கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் புராதன சின்னங்கள் திறக்கப்பட்டது. இதனையடுத்து பணப்பரிமாற்றம் மூலம் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதால் பணம் பெற்றுக்கொண்டு நுழைவு சீட்டு வழங்கும் கட்டண […]
மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மண்ணிவாக்கம் ஊராட்சியில் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அந்த பகுதிக்கு ஆய்வு மேற்கொண்டு அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் சமீபத்தில் புதிதாக கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று அங்கு சுத்திகரிக்கப்பட்டு வெளியே வரும் குடிநீரை பரிசோதனை செய்தார். அதன் […]