Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அது உங்க பணமா…. நூதன முறையில் திருட்டு… புகாரளித்த பெண்….!!

நூதன முறையில் பெண்ணிடம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் பகுதியில் தனலட்சுமி என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது நகையை ஒரு வங்கியில் அடகு வைத்துவிட்டு 1,30,000 ரூபாயை ஒரு பையில் வைத்துக் கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் உங்கள் பணம் 500 ரூபாய் கீழே விழுந்துவிட்டது என்று தனலட்சுமியிடம் கூறியுள்ளனர். இதனை அடுத்து தனலட்சுமியும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

களைகட்டிய கலாச்சார விழா… கோலாகலமான தொடக்கம்…. அசத்திய கலைஞர்கள்….!!

உள்நாட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாமல்லபுரத்தில் கலாச்சார கலை விழாவானது தொடங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கலாச்சார கலை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கலாச்சார கலை விழா மாமல்லபுரம் பூங்காவில் உள்ள திறந்தவெளி மேடையில் தொடங்கிவிட்டது. இந்த விழாவிற்கு மாமல்லபுரம் சுற்றுலா அதிகாரி ராஜாராமன் தலைமை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 1,30,000 ரூபாயை” பறிகொடுத்த பெண்… செங்கல்பட்டில் நடந்த நூதன திருட்டு….!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண்ணிடம் நூதன முறையில் 1,30,000 ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டில் உள்ள வன்னியர் நகரை சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் அப்பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கியில் நகையை அடகு வைத்து ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். பின்னர் அவர் பணத்துடன் வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை எடுக்க வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பத்து ரூபாய் கீழே கிடக்கிறது என்று […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்டவர்… வீட்டிற்கு திரும்பும் போது நடந்த விபரீதம்… பெண்ணுக்கு நேர்ந்த துயரம்…!!

ரோட்டில் நடந்து சென்ற இளம்பெண் மீது வாகனம் மோதி விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்குளம் புதிய தெருவில் ஜெகநாதன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மகள் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் கலைச்செல்வி தனது வீட்டிலிருந்து புறப்பட்டு கூவத்தூர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்து கடலூர்-மதுராந்தகம் சாலையில் நடந்து தனது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

1௦ டன் எடை…. பிரம்மாண்ட விநாயகர் சிலை… ஆகம முறைப்படி பூஜை… மும்பைக்கு அனுப்பப்பட்டது….!!

15 டன் எடை உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட விநாயகர் சிலையானது கிரேன் மூலம் கன்டெய்னர் ஏற்றப்பட்டு மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு சிற்பக்கலை கூடம் உள்ளது. இங்கு மும்பையில் உள்ள ஜீவ்தானி மந்திர் கோவிலில் நிறுவுவதற்காக 10 அடி உயரத்தில் விநாயகர் சிலை வடிவமைக்கும் பணியானது ஒப்படைக்கப்பட்டது. இந்தப் பணியை பத்துக்கும் மேற்பட்ட சிற்பிகள் சுமார் இரண்டு மாதங்களாக வடிவமைத்து வந்தனர். இந்த விநாயகர் சிலையை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

விழாவிற்கு சென்ற தம்பதியினர்…. கடைசி நிமிட பயணம்…. நடந்த துயர சம்பவம்….!!

ஒரே விபத்தில் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பேரமனூரில் சீனிவாசன் என்ற கொத்தனார் வேலை பார்ப்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும். ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் மரப்பாக்கத்திலுள்ள சீனிவாசனின் தங்கை வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்களது மோட்டார் சைக்கிள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூர் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ராட்சச பள்ளம்… கடல் போல் காட்சி… பறிபோன உயிர்கள்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

கல்குவாரி குட்டையில் குளித்த 3 பேர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காந்தளூர் பகுதியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக தனியாருக்கு சொந்தமான ஒரு கல்குவாரி இயங்கி வந்தது. ஆனால் தற்போது அந்த கல்குவாரி இயங்காத நிலையில் அங்கு ஒரு ராட்சத பள்ளம் உருவாகியுள்ளது. இந்நிலையில் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி தற்போது கடல் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டையில் வசித்து வரும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

காலம் மாறி போச்சு… பெண்களே இப்படி செய்யலாமா…. கைது செய்த காவல்துறை…!!

சட்ட விரோத சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருப்போரூர் தாலுகாவிற்கு உட்பட்ட மானாமதி திருநிலை கிராமம் மற்றும் கொண்டங்கி போன்ற பகுதிகளில் மதுவிலக்கு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு ஒரு பெண் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அடப்பாவிங்களா அத போயாடா அறுப்பீங்க… வித்தியாசமாக திருடிய கொள்ளையர்கள்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மூக்கை அறுத்து கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவங்கள் அதிக அளவு நடந்து கொண்டிருக்கின்றன. கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் கொள்ளையர்கள் சிலர் மூக்கை அறுத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பாலூரில் அரசு மதுபான கடை ஒன்று உள்ளது. அந்தக் கடை மேலாளரின் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் வசூல்… கொள்ளை கும்பலின் கைவரிசை… கதறும் ஊழியர்…!

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டாஸ்மாக் ஊழியரிடம் 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் டாஸ்மார்க் கடை ஒன்றில்  மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகிறார். சுரேஷ் டாஸ்மார்க் கடையில் வசூலான 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் சென்று கொண்டிருந்த வழியில் 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

நீங்க தான் நாட்டுக்கு தேவை…! டிஜிபி பாராட்டை பெற்ற குட்டிஸ்… வியக்கும் செயலால் குவியும் உதவிகள்..!!

திறந்து கிடந்த கால்வாயை கொட்டும் மழையில் சமூக அக்கறையுடன் மூடி சென்ற குழந்தைகளை தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார். இன்றைய காலகட்டத்தில் சமூக பொறுப்பு என்பது ஒவ்வொருவருக்கும் மிக அவசியம். இதனை உணர்த்தும் வகையில் தாம்பரத்தில் வசிக்கும் அசோக்குமார்-கிருஷ்ணவேணி தம்பதியினரின் குழந்தைகள் தேவயானி மற்றும் விக்னேஷ் நடந்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது கிருஷ்ணவேணியும் விக்னேஷும் கடந்த 8ஆம் தேதி கொட்டும் மழையில் கடைக்கு சென்று விட்டு வீடுக்கு திரும்பி கொண்டிருந்த போது, […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…! பயங்கரமா வலிக்குதே… வேதனையில் கதிரவன் எடுத்த முடிவு …!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் நெல்வாய் கிராமத்தில் கதிரவன் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் தீராத வயிற்று வலியால் சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் திருக்கச்சூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்த கதிரவன் அங்கு தனது பிரச்சனையை கூறினார். அதன் பின் யாரும் எதிர்பாராத சமயத்தில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தாயுடன் பேச கூடாது… கண்டிஷன் போட்ட தந்தை… மகன் எடுத்த விபரீத முடிவு…!!

தாயுடன் பேசியதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விசுவாசபுரம் பாத்திமா நகரில் இக்னியஸ்சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி முத்துலட்சுமியை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுடைய மகன் சேவியர் பிரகாஷ் அஜய் என்பவர் தனது தந்தையுடன் இருக்கிறார். அஜய் சென்னையில் உள்ள ஒரு தொழில் பயிற்சி பள்ளியில் ஐ.டி.ஐ முதலாவது ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட இளைஞர்… தொடரும் “முன்விரோதக் கொலைகள்”….!!

முன்விரோதம் காரணமாக இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கபெருமாள்கோவில் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார்(24). இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அஜித்குமாரை  வழிமறித்து விரட்டி உள்ளனர். பின்னர் கத்தியால் அஜீத் குமாரை சரமாரியாக குத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  அஜித்குமாரின் உடலை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வீச்சரிவாளுடன் சுற்றி திரியும் வாகன கொள்ளையர்கள்… செங்கல்பட்டில் பரபரப்பு…

வீச்சரிவாளுடன் வாகன கொள்ளையர்கள் சுற்றி திரிந்த காட்சிகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் காவல்துறையினர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது  காவலர்களை பார்த்த அடையாளம் தெரியாத நபர்கள் தாங்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை கீழே போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர். பின்னர் காவல்துறையினர் அந்த வாகனத்தை கைப்பற்றி சோதனையிட்டுள்ளனர் . சோதனையில் அது காயாரம்பேடு பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமான வாகனம் என்று தெரியவந்துள்ளது. அதனை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

5 கிரேன் உதவியுடன்…. தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு… 40 டன் எடையில் காளி சிலை…!!

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 40 டன் எடை உள்ள பிரம்மாண்ட காளிதேவி தேவியின் சிலை கேளம்பாக்கத்தில் இருந்து ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் பகுதியில் முத்தையா ஸ்தபதி என்பவர் கடந்த 35 ஆண்டுகளாக சிற்ப கலைக்கூடம் நடத்தி வருகிறார்.  இச்சிற்பக் கலைக்கூடத்தில் முத்தையாஉடன் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.  இவ்விடத்தில் விநாயகர் சிலை, அம்மன் சிலை போன்ற பல வகையான சாமி சிலைகள் செதுக்கப்பட்டு பல் வேறு இடத்திற்கு அனுப்பப்படுகிறது. […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“வயல் உழுதுவிட்டு வந்தபோது” டிராக்டரில் பிரேக் பிடிக்காததால்…. 3 உயிர் பலி…!!

டிராக்டரில் இன்ஜின் கோளாறு காரணமாக கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் வசிப்பவர் குமரேசன். டிராக்டர் உரிமையாளரான இவருக்குப் நவீன்(20) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நவீன் சம்பவத்தன்று நீலமங்கலம் கிராமத்தில் ஏரிக்கரை பக்கத்தில் உள்ள வயலில் ஏர் உழுது கொண்டிருந்துள்ளார். பின்னர் வேலை முடிந்ததும் டிராக்டரில் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது அவருடன் நீலமங்கலம் பெரிய காலனியை சேர்ந்த மகாவிஷ்ணு ஹரி (20), டிசா(20) மற்றும் விஷ்ணு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ரூ.15,00,000 இருக்கும்…! ஆமையை கூட விடல… திருடப்பட்ட அரியவகை ஆமை… போலீசார் விசாரணை ..!!

வடநிமிலி முதலை பண்ணையில் பார்வையாளருகளுக்காக காட்சிப்படுத்தப்பட்டு வந்த 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரியவகை வெளிநாட்டு நட்சத்திர ஆமைகள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு  மாவட்டம் மாமல்லபுரம் அடுத்து கொள்ளக்கேடுகரை சாலையில் உள்ள வடநிமிலி முதலை பண்ணையில் பார்வையாளர்கள் கண்டு களிப்பதற்காக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பண்ணையில் அல்ட்ராப்ரா என்ற அரியவகை 4 வெளிநாட்டு ஆமைகள்  பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த ஆமைகள் 225 கிலோ எடை வரை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மொத்தம் 3 மனைவிகள்…. இதற்கு காரணம் 2வது மனைவி…? சுடுகாட்டில் பயங்கரம்…!!

பிரபல ரவுடி ஒருவர் சுடுகாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கொண்டங்கி கிராமத்தில் வசிப்பவர் சந்திரன். இவர் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஆவார். இவருக்கு சதீஷ்குமார் என்ற ஒரு மகன் உள்ளார். ரவுடியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சம்பவத்தன்று கிராம பகுதியில் உள்ள சுடுகாடு பக்கத்தில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக திருப்போரூர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ஊழல் இல்லாமல் கட்டுங்கள்…! இல்லையென்றால் தடுப்போம்… பொதுமக்கள் ஆவேசம் ..!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஈசூர்  கிராமத்தில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோவில் குளக்கரை அண்மையில் பெய்த மழையால் சேதம் அடைந்துள்ளது. இதனால் குளத்திற்கு கரை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஒப்பந்தத்தில் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் ஊரில் குளத்தை10 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரினார்கள். காண்ட்ராக்ட் காரர்கள், ஒப்பந்ததாரர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு தரையை கட்டியுள்ளார்கள். இதனால் ஒருநாள் மழையில் மொத்தமாக சரிந்துவிட்டது. மீண்டும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சிறுமிகள் மரணம் … குளத்தில் நடந்த கொடூரம்… செங்கல்பட்டில் சோகம்…!!

குளத்தில் குளிக்கச் சென்ற சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த  சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள   ஆலத்தூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஹரிசங்கர் என்பவ ரது மகள்களான  ராகினி மற்றும்  ரம்யா.  அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரது  மகள் சாதனாவுடன்  அப்பகுதியில் உள்ள  குளத்திற்கு குளிக்க சென்ற்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற சிறுமிகள்  நீரில் மூழ்கினர். அவர்களின் சத்தம் கேட்ட,  அப்பகுதி மக்கள் மூன்று சிறுமிகளையும் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

காதலனை தேடி சென்ற 15 வயது சிறுமி… சிறைபிடித்த ஆட்டோ டிரைவர்… நிலைகுலைந்து போன வாழ்க்கை..!!

காதலனைத் தேடி சேலத்திற்கு வந்த சிறுமியை கடத்தி சென்று நண்பன் வீட்டில் அடைத்து வைத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரம், பூஞ்சோலை ஈசிஆர் ரோடு சேர்ந்த 24 வயதான சூர்யா, சென்னை பட்டாபிராம் நகரை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 10ஆம் தேதி சேலம் அருகே உள்ள தனது சகோதரி பிரியா வீட்டிற்கு சூர்யா அந்த பெண்ணை அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் மகளை காணவில்லை என்று […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பைக்கில் வந்த இரண்டு பேர்…. வீட்டு வாசலில் நின்ற பெண்ணுக்கு அதிர்ச்சி…. செங்கல்பட்டில் பரபரப்பு …!!

செங்கல்பட்டில்  வீட்டு முன்பு நின்ற பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்  குறித்து காவல்துறை விசாரணை செய்து  வருகின்றனர். செங்கல்பட்டு  மாவட்டத்தில் உள்ள மண்ணிவாக்கம் ராம் நகரில்  வசித்து வருபவர் லட்சுமி. 53 வயதுடைய  இவர் நேற்று காலை தனது வீட்டு பக்கத்தில் நின்று கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில் மோட்டார் பைக்கில் வந்த 2 நபர்  லட்சுமி கழுத்தில் உள்ள 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று உள்ளனர். இதை குறித்து லட்சுமி […]

Categories
ஈரோடு செங்கல்பட்டு சென்னை சேலம் திருவள்ளூர் மாநில செய்திகள்

கொரோனா : இந்த 6 மாவட்டங்களுக்கு…. இனி கெடுபிடி அதிகம்…. அரசு அதிரடி….!!

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டது. அதன்பின், மக்கள் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் தளர்வுகளுக்கு பின் கொரோனா மீதான பயம் கொஞ்சம் கூட இல்லாமல் அதிக அளவில் அலட்சியம் காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதைத்தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

லாரி மீது கார் மோதல்…. விபத்தில் சிக்கிய குஷ்பு…. செங்கல்பட்டு அருகே பரபரப்பு…!!

குஷ்பு பயணித்த கார் டேங்கர் லாரியில் மோதி விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பாஜகவில் இணைந்துள்ள நடிகை குஷ்பு வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து கடலூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே சென்ற சமயம் முன் சென்ற டேங்கர் லாரி மீது குஷ்பு பயணித்த கார் மோதியது. இதில் குஷ்புவுக்கு லேசான காயங்கள் தான் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு கூறுகையில் “மேல்மருவத்தூர் அருகே […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வேலைக்குச் சென்ற பெற்றோர்… காணாமல் போன மகள்கள்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…

கல்பாக்கம் அருகே கிணற்றில் சகோதரிகள் இரண்டு பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்துள்ள ஆமைபாக்கம் என்ற கிராமத்தில் கூலித்தொழிலாளி ஹரி கிருஷ்ணன் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு கீதா என்ற மனைவியும், பிரியங்கா (13), செண்பகவல்லி (11) என்ற 2 மகள்களும் உள்ளனர். அவர்களில் பிரியங்கா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். செண்பகவல்லி கல்பாக்கம் அடுத்துள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மனிதன் போன்று அரிய வகை ஆந்தை… தீயாய் பரவிய தகவல்… வியப்பில் ஆழ்ந்த மக்கள்…!!!

செங்கல்பட்டு அருகே மனிதனின் முகம் போன்று தோற்றமளித்த அரியவகை ஆந்தையை காண்பதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. செங்கல்பட்டு மாவட்டம் காத்தான் தெருவில் இருக்கின்ற ஒரு ஆலமரத்தில் இருந்து திடீரென ஒரு ஆந்தை கீழே விழுந்துள்ளது. அந்த ஆந்தை மனிதனின் முகம் போன்ற அமைப்பை கொண்டு அரிய வகை ஆக இருந்துள்ளது. ஆனால் அதற்கு உடல்நிலை முடியாததால் பறந்து செல்ல முடியாமல் மக்கள் குடியிருப்பு அருகே விழுந்து கிடந்தது. அதனால் அந்த ஆந்தையை காட்டுப்பகுதியில் விடுவதற்கு மக்கள் அங்கிருந்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சாமியிடம் அருள்வாக்கு கேட்க சென்ற பெண்… இறுதியில் அரங்கேறிய கொடூரம் …!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அருள் கேட்க வந்த பெண் உடல் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தலூர் கிராமத்தில் இருக்கும் பத்ரகாளியம்மன் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முருகம்மாள் என்பவர் அருள்வாக்கு கூறி வந்தார். இந்நிலையில் பேய் பிடித்திருப்பதாக கூறி சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த தங்கம் என்ற பெண்ணை அருள்வாக்கு கேட்பதற்காக கணவரின் உதவியால் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவரை 15 நாட்களுக்கு கோவிலில் தங்கி இருக்க […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் கிணற்றில் குளித்த…. சிறுவன் நீரில் மூழ்கி பலி…. செங்கல்பட்டில் சோகம்…!!

சிறுவன் ஒருவர் கிணற்றில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் வசிப்பவர் மணிவண்ணன். இவருடைய மகன் 12 வயதான தமிழ்காவியன். இவர் சம்பவத்தன்று மாலையில் செங்குன்றம் பக்கத்திலுள்ள தோட்டத்திற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். இதையடுத்து அங்குள்ள ஒரு விவசாய கிணற்றில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்துக் கொண்டிருந்திருக்கிறார். இவர்கள் அனைவரும் நீரில் நீச்சல் அடித்து விளையாடி உள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக, தமிழ்க்காவியன் திடீரென நீரில் மூழ்கியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை…. முன்விரோதமா?…. சாதி மறுப்பு திருமணமா?….. போலீசார் விசாரணை…!!

வாலிபர் ஒருவரை மர்ம நபர்கள் கல்லால் தாக்கியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கீழ்கரணை பகுதியில் வசிப்பவர் தேவபிரசாத்(26). இவர் மறைமலைநகரில் பாஸ்ட் புட் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளர். இந்நிலையில் சம்பவத்தன்று மாலையில் தேவிபிரசாத் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த சென்றுள்ளார். அப்போது விஜி என்பவருக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் தேவபிரசாத்தை கல்லால் அடித்ததோடு மட்டுமல்லாமல் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

எனக்கு நிலம் தான் முக்கியம்…!! அண்ணன் செயலால் தங்கை மரணம்….!!

Categories
செங்கல்பட்டு தற்கொலை மாவட்ட செய்திகள்

தீராத வீட்டுப் பிரச்சனை…..கடுமையான மன உளைச்சல்…… அர்ச்சகரின் சோக முடிவு….!!

மதுராந்தகம் அருகே குடும்ப தகராறில் அர்ச்சகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் என்னும் பகுதியை சேர்ந்தவர் ரவி. 48 வயதான இவர் கோவில்களில் அர்ச்சகராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ரவி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப் போட்டுக் கொண்டார். அவரது உறவினர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
Uncategorized காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை வானிலை

தென்தமிழகம் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு…!!

சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும். அடுத்த 24 மணிநேரத்தில் தென்தமிழகம்  வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கண்டுகொள்ளாத காவல்துறை – 24 மணி நேரமும் மது விற்பனை…!!

மதுராந்தகத்தில் 24 மணி நேரமும் நடைபெறும் மது விற்பனையை காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரும் இவரது மனைவி ஆனந்தியும் தொடர்ந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு வேளையில் மது வாங்க வரும் ஆண்கள் பலர் வீடு தெரியாமல் அக்கம் பக்கத்து வீடுகளில் வீட்டின் கதவைத் தட்டி மது கேட்பதாகவும், அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 24 […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வீட்டில் 24 மணி நேரமும் மது விற்பனை – கண்டுகொள்ளாத காவல்துறை…!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யும் நபர்கள் மீது புகார் அளித்தும் காவல்துறை கண்டுகொள்ளாததால் மது விற்பனை செய்யும் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மதுராந்தகத்தில் தர்மராஜா கோவில் விநாயகர் தெருவில் சரவணன் ஆனந்தி தம்பதியினர் அப்பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இரவு நேரத்தில் மது வாங்க வரும் ஆண்கள் பலர் வீடு தெரியாமல் அக்கம் பக்கத்து வீடுகளில் வீட்டின் கதவை தட்டியும் மது கேட்பதாகவும் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அக்டோபர் 30ஆம் தேதி…. மதுக்கடைகள் மூடல்….. குடிமகன்கள் அதிர்ச்சி …!!

அக்டோபர் 30-ஆம் தேதி மிலாதுநபி பண்டிகை கொண்டாட்டபட இருப்பதை முன்னிட்டு காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட ஆட்சியர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் அக்டோபர் 30-ஆம் தேதி அனைத்து மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார். 30ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளும், அத்துடன் இணைந்த மதுக்கடைகளை மூடவேண்டும். உத்தரவை மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பொறியியல் கல்லூரிகள் இணைப்பு… முழு அதிகாரமும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உண்டு… உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்குவதற்கும் அதனை நிறுத்தி வைப்பதற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முழு அதிகாரம் இருப்பதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இரு தனியார் கல்லூரிகளில் போதுமான அளவிற்கு ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால், அந்த இரண்டு கல்லூரிகளின் பல்கலைக்கழக இணைப்பை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்புடைய கல்லூரிகளின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபற்றி கல்லூரிகள் சார்பாக அளிக்கப்பட்டுள்ள மனுவில், “பல்கலைக்கழக இணைப்பு மீது நடவடிக்கை எடுப்பதற்கு அகில […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கண்டெய்னர் வேன் – கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கண்டெய்னர் வேன் கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். புதுச்சேரியை சேர்ந்த சிலர் சென்னையில் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையை நோக்கி ஒரே காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து கன்டெய்னர் வேன் ஒன்று புதுச்சேரி நோக்கி சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த செந்தில், முருகன், ஜெயபாலன் ஆகியோர் சம்பவ […]

Categories
செங்கல்பட்டு சென்னை திண்டுக்கல் மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் மழை நீர் தேங்கிய பள்ளத்தில் தவறி விழுந்த பெண்…!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான பல்லாவரம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், மேடவாக்கம், மடிப்பாக்கம், மீனம்பாக்கம், திரிசூலம். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுபாக்கம் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கொடைக்கானல் பெருமாள்மலை, அட்டுவம்பட்டி, செண்பகனூர், சின்னபள்ளம்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து. மதுரை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கூட்டுறவு சர்க்கரை ஆலை நியமன முறைகேட்டை கண்டித்து போராட்டம்…!!

மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் பதவியில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் படாலும் பகுதியில் அமைந்துள்ளது மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மதுராந்தகம் உத்திரமேரூர், திருப்பூரூர், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள நிர்வாக இயக்குனர் பதவிக்கு கடந்த 2019 பாரதிய ஜனதா கட்சியின் மாநில […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வேலைக்கு புறப்பட்ட ஆயுதப்படை காவலர்…. வழியில் நேர்ந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

வேலைக்கு புறப்பட்ட  ஆயுதப்படை காவலர் செல்லும்வழியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு அருகே பழைய சீவரம் பகுதியில் வசித்து வருபவர் இன்பரசு. 28 வயதாகும் அவர் புழல் சிறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று வீடு திரும்பிய இன்பரசு ,இன்று பணிக்கு  செல்ல அவரது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த தகவல் அறிந்து சம்பவ […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: ஆயுதப்படை காவலர் வெட்டி கொலை – செங்கல்பட்டில் கொடூரம் ..!!

செங்கல்பட்டை அடுத்த பழைய சீவரத்தில் பகுதிகளில் வசித்து வரும் இன்பரசு என்பவர் புழல் சிறையில் ஆயுதப்படை காவலர் பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று வீடு திரும்பிய நிலையில் இன்று பணிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட போது அவர் தொலைபேசிக்கு நண்பர்கள் அழைப்பதாக கூறி அழைத்துள்ளனர். இதனை அவர் வெளியே செல்ல இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்ற போது 2 இருசக்கர வாகனங்கள் வந்த மர்ம நபர்கள் அவரை மடக்கி சரமாரியாக வெட்டி படுகொலை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

17 வயதில் திருமணம் செய்து… 2 குழந்தைகள் பெற்ற இளம் பெண்…. கணவனின் முடிவால் முடிவுக்கு வந்த வாழ்க்கை..

திருமணம் முடிந்த இளம் பெண் கணவனின் செயலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது செங்கல்பட்டை சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் ஹேமாவதி இவரை 17 வயதில் அதே பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கு பெற்றோர் திருமணம் செய்துவைத்தனர். திருமணம் முடிந்து ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் இத்தம்பதிகளுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையான ஜெகநாதன் தினமும் குடித்துவிட்டு ஹேமாவதியிடம் சண்டையிட்டு உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

திருக்கழுக்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை …!!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 1,43,000  ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த திருக்கழுக்குன்றத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத 1,43,330 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று மாலை முதல் இரவு 10 மணி வரை நீடித்த இந்த சோதனையில் பல இடங்களில் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையின்போது தப்பியோட […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் வெட்டிக்கொலை…!!!!

பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் வெட்டி கொல்லப்பட்டதை கண்டித்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டத்தின் இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட  கோவைப்பாக்கம் என்ற ஊரை சேர்ந்த ராமச்சந்திரன். 50 வயதான இவர் அ.தி.மு.க சார்பில்  பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவராக இருத்துள்ளார் . நேற்று அவர் கடப்பாக்கம் அடுத்த கோவைப்பாக்கம் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டினர்.இதில் ரத்த வெள்ளத்தில் சாலையில்  கிடத்த அவரை மீட்டு அருகில் […]

Categories
கொரோனா செங்கல்பட்டு டெக்னாலஜி மாவட்ட செய்திகள்

கொரோனா நோயாளிகளைக் கண்காணிக்க புதிய wi-fi கருவி..!!

மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளைக் கண்காணிக்க wi-fi நடைமுறை. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை கண்காணிக்க புதிய wi-fi கருவி நவீன நடைமுறைகளுடன்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் நோயாளியின் இதயத் துடிப்பு, மூச்சு விடும் அளவு, ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை wi-fi மூலம் தொடர்ந்து கணினி மற்றும் செல்போன் மூலம் கண்காணிக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ஆளப்போகும் தமிழனை எதிர்பார்க்கிறோம் – நடிகர் விஜய் போஸ்டரால் மீண்டும் சர்ச்சை…!!

செங்கல்பட்டில் ஒட்டப்பட்டுள்ள நடிகர் விஜய் போஸ்டரால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அகிலமெங்கிலும் உங்களை வென்றிட யார் தலைவா என்றும், உங்களை பெற்றதில் பெருமை கொள்கிறது தமிழ்நாடு, ஆளப்போகும் தமிழனை 2021ல் எதிர்பார்க்கிறோமென விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். ஏற்கனவே நடிகர் விஜய்யை எம்ஜிஆர் போல் சித்தரித்து போஸ்டர் ஒட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு அழைத்து சென்று… 7 வயது சிறுமியிடம் தவறாக நடந்த இளைஞன்… போக்ஸோ சட்டத்தில் தூக்கிய போலீஸ்..!!

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்துள்ள பரமேஸ்வர மங்கலம் பகுதியில் 7 வயது சிறுமி தன்னுடைய வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞன் அன்பாக பேசி சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று […]

Categories
செங்கல்பட்டு சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையிலிருந்து இருசக்கர வாகனத்தில் படையெடுக்கும் மக்கள்…!!

செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில்  இருசக்கர வாகனங்களில் படையெடுக்கும் மக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் நேற்றே தென் மாவட்டங்களுக்கு படையெடுத்து எடுத்து சென்று உள்ளனர். கார், வேன், லாரி மூலமாக தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடுதலாக செலவு செய்வதைவிட இருசக்கர வாகனத்திலேயே குடும்பத்துடன் பயணிக்க பொதுமக்கள் முன் வந்துள்ளனர். ஒரு மணி நேரத்தில் சுமார் பத்தாயிரம் இருசக்கர வாகனங்கள் பரனூர் சுங்கச்சாவடியை  […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

காதலை கைவிடு! கண்டித்த தந்தை வெட்டி கொலை…. காதலன் உட்பட 4 பேர் கைது…!!

தன் மகளை காதலிப்பதை நிறுத்துமாறு கண்டித்த தந்தையை காதலன் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  செங்கல்பட்டு மாவட்டம் இருங்குன்றபள்ளிப் பகுதியில் வசித்து வந்தவர் தணிகை மணி.  இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் தணிகைமணியின்  மூத்த மகளை அதே பகுதியில் உள்ள இறைச்சிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வரும் சிலம்பரசன் என்பவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் […]

Categories

Tech |