கீழடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கியது. கடந்த ஏப்.24ம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகழாய்வு பணிகள் தொடங்கியுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரி சிவானந்தம் தகவல் அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும், 4ம் கட்டமாக ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், 3ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது தமிழக அரசு தரப்பில் சில ஊரடங்கு தளர்வுகள் வெளியிடப்பட்டன. அதில் கட்டுமான […]
Category: சிவகங்கை
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 40 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை இந்த மாவட்டத்தில் 498 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 187 பேர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 4 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த […]
மதுவை தடை செய்தால் அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும் என்று உறுதியாகக் கூற இயலாது என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். பூரண மது விலக்கு என்பது உலகம் முழுவதும் தோல்வியடைந்த ஒன்று, அது சாத்தியம் இல்லை என்று கூறினார். மதுபானங்கள் கெடுதலை உருவாக்கும். இதில் மாற்றுக் கருத்தில்லை. டாஸ்மாக் கடைகளை 45 நாட்களுக்கு பிறகு திறந்ததால் தான், இந்த அளவிற்கு கூட்டம் கூடியது. இத்தனை நாட்களாக ஊரடங்கு நடைமுறையில் இருந்த காரணத்தால் தான் குற்றம் குறைவாக இருந்ததே […]
கொரோனா தொற்று இல்லாத மாவட்டமான சிவகங்கை மாறியுள்ளது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,526 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் கோரோனோ வைரஸிற்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாறியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 11 பேர் ஏற்கனவே குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் கடைசியாக சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் குணமடைந்தார். […]
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் நேற்று மட்டும் 60 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,020ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 54.11% பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை […]
மானாமதுரையில் ஆளில்லா வீட்டிற்குள் சாராயம் காய்ச்சிய பட்டதாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில், குடிமகன்கள் பலரும் போதைக்காக திக்குமுக்காடி வருகின்றனர். இதனால் 20 வருடங்களுக்கு பிறகு சாராயம் காய்ச்சுவது சிலர் தொடங்கியுள்ளனர். அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 300 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் அன்னவாசல், புதூர், செல்லும் வழியில் பூட்டி கிடந்த வீட்டில் […]
தேவகோட்டையில் ஊஞ்சலில் உறங்கி கொண்டிருந்த பாட்டி மற்றும் பேரன் இருவர் மீதும் தூண் விழுந்ததில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் செல்லப்ப செட்டியார் பிள்ளையார் கோயில் உள்ளது. அக்கோயிலின் தென்பகுதியில் காவலாளி காளிமுத்தன் என்பவர் வசித்துவருகின்றார். காளிமுத்தன் மனைவி 50 வயதான செல்வி அவ்வீட்டில் இருந்த தூணிலும், அருகில் உள்ள வேப்பமரக் கிளையிலும் இணைத்துக் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் படுத்து கிடந்தார். அப்போது விளையாடிவிட்டு மிகவும் களைப்பாய் வந்த அவரது பேரன் […]
சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1204ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 23 பேர் குணமடைந்துள்ளனர். […]
32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]
31 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ள நிலையில் 148 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 40யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கும், கேரளாவில் 241 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு கொரோனா […]
கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவுகளை 2 வாரங்களில் வெளியிட மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார். கீழடியில் கண்டுபிக்கப்பட்ட செங்கல் கட்டுமானம் அலுமினிய கட்டுமானம் போன்று இலகுவானது. கீழடி அகழ்வாய்வில் எவ்வித மத அடையாளமும் கண்டறியப்படவில்லை என்று தகவல் அளித்துள்ளார். மேலும் கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் 2021 ஜனவரி மாதம் திறக்கப்படும் என்றும் கீழடிக்கு வரும் […]
பிரவுசிங் சென்டர்களில் போலி ஆதார் கார்டுகள் தயாரித்து கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதிகளில் ஆதார் அட்டைகள் பல்வேறு இடங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக சிவகங்கை மகளிர் குழுவை சேர்ந்த சிலர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில் 3000 ரூபாய் கடன் பெற்றுக்கொண்டு சில பிரவுசிங் சென்டர்களில் ஆதார் கார்டை ஸ்கேன் செய்து போட்டோஷாப் மூலம் மாற்றிக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் […]
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்ற ஆறாம் கட்ட அகழாய்வில் 4 அடி ஆழத்தில் இரு அடுக்குகள் தரைதளம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3ம் கட்ட அகழாய்வை நடத்தியது. மூன்று அகழாய்வுகள் மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழாய்வுப் பணியை மத்திய அரசு கைவிட்டநிலையில் 4-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. இதில் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த […]
வங்கியில் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பூரில் உள்ள இந்தியன் வங்கியில் பாதுகாவலர் யோகேஸ்வரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். வங்கியின் கழிவறைக்குள் யோகேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலை சேர்ந்தவர் பச்சைமுத்து. இவர் சிவகங்கை பீலமேடு கிராமம் பகுதியில் கீழேடு கிராமத்திற்கு கடந்த 2013ம் ஆண்டு கூலி வேலைக்காக வந்துள்ளார். வந்த இடத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவரின் மொபைல் எண்ணை தெரிந்து கொண்டு உள்ளார் பச்சைமுத்து. இதையடுத்துக் கூலி வேலையை நிறுத்திவிட்டு […]
சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்த பிரியதர்ஷினி தேர்வானதை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. முதலில் அறிவிக்கப்பட்ட தேவியின் வெற்றி செல்லும் என நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.
கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க இங்கு சமைக்கப்படும் ‘சின்ன வெங்காய ஊத்தப்பம்’ சாப்பிடுங்கள் என்று தனியார் உணவகம் ஒன்றில் விளம்பரம் செய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா என்கிற அரிய வகை வைரஸ் காய்ச்சல், சீனா முழுவதும் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வகை வைரஸ் காய்ச்சலினால் சீனாவில் மட்டும் தற்போதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனர்கள் மட்டுமின்றி, அந்நாட்டில் தங்கியிருக்கும் பிற நாட்டவருக்கும் இந்த வைரஸ் காய்ச்சல் […]
கிராம தொழில் வாரிய தலைவர்அமைச்சர் பாஸ்கரன் 27 லட்சம் ரூபாய் மதிப்பில் சிவகங்கை மாவட்டம், இலுப்பக்குடி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் மற்றும் அதன் திட்ட பணிகளை துவங்கி வைத்துள்ளார். இலுப்பக்குடி கிராமத்தின் ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஆட்சி தலைவர் ஜெயகாந்தன் தலைமையில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா, புதிய திட்டப்பணி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் […]
குரூப் 4 தேர்வில் முதலிடம் பிடித்த சிவகங்கையை சேர்ந்த 46 வயதான ஆடு மேய்க்கும் தொழிலாளியிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் கடலூரைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி திருவராஜ் ஒருவரால் 289.5 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று இருக்கிறார். கேள்விகள் கடுமையாக இருக்கும் என்பதால் தொடர்ந்து படித்து வந்து தேர்வு எழுதுபவர்கள் 250 மதிப்பெண் எடுப்பதே சவாலான விஷயம். ஆனால் 25 ஆண்டுகளுக்கு கல்லூரி படிப்பை […]
பெண் குழந்தைகள் தினத்தன்று மானாமதுரை அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையாக 10-ஆம் வகுப்பு மாணவி செயல்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மிளகனூரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மிளகனூரில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஒருநாள் தலைமை ஆசிரியர் இருக்கையில் காவ்யா என்ற 10 ஆம் வகுப்பு மாணவி அமர்ந்திருந்தார். இந்த மாணவி உத்தரவுகள் பிறப்பிக்க மற்ற […]
சிவகங்கை மாவட்டத்தில் காளைகள் முட்டி 81 பேர் படுகாயமடைந்துள்ளனர். தென் தமிழகத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற மஞ்சுவிரட்டு என்றால் அது சிவகங்கை மாவட்டம் சிரவாயில் மஞ்சுவிரட்டு தான். சுமார் 80 ஏக்கர் நிலப் பரப்பளவில் மஞ்சுவிரட்டு போட்டியானது அப்பகுதியில் சிறப்பாக நடத்தப்படும். இதனைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் குவிந்த வண்ணம் இருப்பர். ஒவ்வொரு ஆண்டும் தை மூன்றாம் தேனாட்சி அம்மன், பெரிய கோவில் அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு வழிபாடு செய்து, முன்னோர்களுக்கு அழைப்பு […]
சிவகங்கையில் புதிதாக கட்டிய பாலம் இடிந்து விழும் அளவிற்கு சேதமானது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழக்கரையில் இருந்த ஜெட்டி பாலம் பெரிதளவில் சேதமடைந்தை தொடர்ந்து சுமார் 5 கோடியே 31 லட்சம் செலவில் புதியதாக பாலம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்தப் பாலம் கட்டப்பட்ட சில மாதங்களிலேயே பாலத்தின் தரைபகுதியில் விரிசல் ஏற்ப்பட்டது. பின் சில மாதங்களிலேயே அலைகளை தடுக்கும் வண்ணம் இருந்த தடுப்பணைகளும் சேதமடைந்தன. இவ்வாறு நாளுக்கு […]
சமூகவலைதளத்தின் மூலம் கிடைத்த தகவலின்படி, ஆதரவற்ற நிலையில் இருந்த மூதாட்டி ஒருவருக்கு உதவித்தொகை வழங்கிய மாவட்ட ஆட்சியரை வாணியம்பாடி மக்கள் பாராட்டிவருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அர்பாண்ட குப்பம் கிராமத்தில் வசித்துவருபவர் அம்சா என்ற மூதாட்டி (65). இவர், பிறப்பிலிருந்தே தோல் வியாதியால் மிகவும் பாதிப்படைந்துள்ளார். 65 வயதாகியும் திருமணம் செய்யாமல் தனிமையில் ஒரு குடிசையில் வாழ்ந்துவருகிறார். அதுமட்டுமின்றி உணவு மற்றும் உடை என வாழ்வாதாரம் ஏதுமில்லாமல் மோசமான நிலையில் வாழ்க்கையை கடத்தி வந்துள்ளார். இதனை […]
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 50ரூபாய்க்கு 2பார்சல் பிரியாணி கேட்டு ஹோட்டல் உரிமையாளரை குடி போதையில் தாக்கிய 2ஆட்டோ ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டனர். பேரூந்துநிலையம் அருகே கலீம் என்பவர் காஜா என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.இங்கு குடிபோதையில் சென்ற 2ஆட்டோ ஓட்டுனர்கள் 240ரூபாயுடைய பிரியாணியை வெறும் 50ரூபாயை கொடுத்து விட்டு 2பிரியாணியை தரும்படி அதட்டலாக கூறியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் முதலில் ஹோட்டல் ஊழியர்களை தாக்கிய ஆட்டோ ஓட்டுனர்கள் பின்னர் உரிமையாளரையும் தாக்கினர் பதிலுக்கு ஹொட்டல் […]
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர், கின்னஸ் சாதனைக்காக இந்தியாவில் உள்ள 501 கோயில்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் வேலங்குடியைச் சேர்ந்தவர்கள் பாண்டித்துரை, கார்த்திகேயன். சகோதரர்களான இவர்கள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக இந்தியாவில் உள்ள பழமையான 501 கோயில்களுக்குச் செல்ல சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இந்த சுற்றுப்பயணத்திற்காக எடுத்து கொண்டுள்ள மொத்தப் பயணத்தொலைவு 13,000 கி.மீ ஆகும். நவம்பர் 7ஆம் தேதி தங்கள் கின்னஸ் பயணத்தைத் தொடங்கிய இவர்கள், இதுவரை சுமார் 28 […]
பேருந்து நிலையத்தில் இருந்து வெளி வந்த அரசு பேருந்து அங்கு நடந்து சென்று கொண்டிருந்த பிச்சைக்காரன் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்உள்ள பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் வந்த பிச்சைக்காரர் மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவரது உடைமைகளை சோதனையிட்டதில் பிச்சை எடுத்த பணம் மட்டுமே இருந்தது. […]
திரையரங்குகள் ‘பிகில்’ படத்தை திரையிடுவதற்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதால் ‘பிகில்’ படத்தின் சிறப்புக்காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தேவராஜன் என்ற சமூக ஆர்வலர், சென்னை காவல் ஆணையரிடத்தில் புகார்மனு ஒன்றை அளித்தார். ‘பிகில்’ படத்தின் சிறப்புக்காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதிக கட்டணம் பெறுவதைத் தடுக்கவேண்டும் என்றும் சமூக ஆர்வலர் தேவராஜன், சென்னை காவல் ஆணையரிடத்தில் இன்று புகார் மனு அளித்தார்.இதுகுறித்து பேசிய அவர், விஜய் நடித்து வருகிற 25ஆம் தேதி வெளியாகவுள்ள ‘பிகில்’ […]
தொடர் கனமழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். நேற்று இரவு தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அதே போல சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார். மேலும் கோவை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு […]
சிவகங்கையில் பாஜக பிரமுகர் ஒருவர் 19 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மேலூர் சாலை பொதிகை நகரை சேர்ந்தவர் சிவகுரு துரைராஜ். 67 வயதான இவர் சிவகங்கை மதுரை முக்கு பகுதியில் செவிலியர் பயிற்சி மற்றும் கேட்டரிங் தொழில் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகின்றார். அதுமட்டுமல்லாமல் இவர் பா.ஜ.கவின் சிவகங்கை மாவட்ட கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது செவிலியர் பயிற்சி நிறுவனத்தில் […]
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை அடுத்த ஆரம்ப சேரி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த பள்ளி மாணவிக்கும் ஆரம்ப சேரி கிராமத்தைச் சேர்ந்த விஷ்வா என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவியுடன் நெருக்கமாக […]
வேளாண் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் வயலில் இறங்கி நாற்று நட்டனர். சிவகங்கையில் உள்ள மவுண்ட் லிட்டர் என்ற தனியார் பள்ளிகள் பாடத்திட்டத்துடன் சேர்ந்து வேளாண் தொழிலின் முக்கியத்துவத்தையும் அதன் பணிகளையும் மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சிவகங்கை பகுதிக்கு அருகில் உள்ள குக்கிராமத்தில் இயற்கை வேளாண் பண்ணைக்குப் பள்ளி சார்பில் அழைத்து செல்லப்பட்ட மாணவர்கள் வயலில் இறங்கி பயிரிடப்பட்ட செடிகளை பார்வையிட்டனர். அதன்பிறகு ஆடுகள் வளர்க்க […]
மானாமதுரை வங்கி ஒன்றில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது வங்கி காவலாளி துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சில வாரங்களுக்கு முன்பாக அமமுக நிர்வாகி சரவணன் சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையாக மானாமதுரை வங்கிக்கு அமமுக நிர்வாகியின் உறவினர் தங்கமணி என்பவர் வங்கிக்கு பணம் செலுத்த சென்றிருக்கிறார். அவரை பின்தொடர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது கூட்டாளிகள் வங்கிக்குள் சென்று திடீரென […]
கீழடியில் 5 வது கட்ட அகழ்வாராய்ச்சியில் மேலும் ஒரு பழங்கால இரட்டை சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்வில் இரட்டை சுவர்கள் ,வட்ட வடிவிலானபானை உறைகிணறு பெண்களின் அணிகலன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. தொடர்ந்து நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் நீதியம்மாள் என்பவரது நிலத்தில் கட்டிட சுவர், எலும்பு, அம்மி,குழவி உள்ளிட்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த சுவர் இரட்டை சுவரின் தொடர்ச்சியாக இருக்கலாம் என்று அகழாய்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய […]
சிங்கம்புணரி அருகே உள்ள பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த சூரக்குடி அரசு தொடக்க பள்ளியில் படித்து வரும் பத்து வயது சிறுமியை, அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவர் ஏமாற்றி அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார் . இதையடுத்து வீட்டிற்குள் சென்ற மாணவி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.இதையறிந்த குமார் தப்பி ஓட, சிறுமியிடம் விசாரணை செய்தபோது, தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகத் தெரிவித்தார் இதைத்தொடர்ந்து […]
கீழடி தொல்லியல் ஆய்வில் தமிழர்களின் தொன்மை பற்றிய முக்கிய ஆதாரம் கிடைத்தது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5 ம் கட்ட தொல்லியல் ஆய்வு கடந்த 13ம் தேதியில் இருந்து நடைபெற்றுகொண்டு இருக்கிறது. இன்று காலை வழக்கம் போல் ஆய்வு நடைபெற்றபொழுது நிலத்தில் ஏதோ சுவர் போல் தென்பட்டது. அதனை கண்டு ஆச்சரியம் அடைந்த ஆய்வாளர்கள் மீண்டும் தோண்ட தொடங்கினர் .அப்பொழுது அந்த சுவர் நீண்டுகொண்டெய் சென்றது. அதனை தொடர்ந்து அதற்கு அருகாமையில் தோண்டிய பொழுது மேலும் ஒரு […]
சிவகங்கையில் துணி கடையின் திறப்பு விழாவை முன்னிட்டு ஒரு ரூபாய்க்கு டீ_ஷார்ட் விற்பனை செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிதாக திறக்கப்பட்ட துணிக்கடையில் 1 ரூபாய்க்கு விற்கப்பட்ட டீ-ஷர்ட்டை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். காரைக்குடி ஐந்து விளக்குப் பகுதியில் புதிதாக துணி கடை திறக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு கடையில் நேற்று மக்களுக்கு மேக்ஸ் பிராண்ட் வகை டீ-ஷார்ட் தலா ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனை வாங்க ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்ட நிலையில் முதலில் வந்த 599 வாடிக்கையாளர்களுக்கு தலா […]
தமிழ் வளர்ச்சி துறையின் அனுமதி இல்லாத காரணத்தால் கீழடியில் 5வது கட்ட அகழாய்வு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ளது கீழடியில் பண்டைய காலத்து தமிழர்களின் நாகரீகம் இருந்ததற்கான ஆதாரங்களை கண்டறிய கடந்த 2015_ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றது.பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை , ஓடுகள், ஆயுதங்கள், கண்ணாடி துண்டுகள், பளிங்கு கற்கள் என முதுமக்கள் தாழி உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் அதிகமான […]
சிவங்கையில் அமமுக பிரமுகர் சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக பிரமுகர் சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதிகாலையில் நடைபயிற்சி சென்ற போது திடீரென ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் . தகவலறிந்து சம்பவ இடத்திற்கு […]
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் ரூபாயை அரசு வழங்கியது . சிங்கம்புணரி அருகே கே.உத்தம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி கருப்பையா. அவர் தனது மனைவி சின்னம்மாள் மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார் .இந்நிலையில் சின்னம்மாள் வீட்டில் சமையல் வேலைகளை செய்துக் கொண்டிருந்தார்.அப்பொழுது எதிர்பாராதவிதமாக திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது . இதில் சின்னம்மாளும், தூங்கிக் கொண்டிருந்த 5 வயது மகன் வீரன் மற்றும் 2 வயது பெண் குழந்தை திவ்யதர்ஷினியும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நடந்து […]
சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் பகுதிகளில் நீர் பற்றாக்குறையால் மிளகாய் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் ,மங்காம்பட்டி, கூட்டுறவுப்பட்டி போன்ற கிராமங்களில் சுமார் 50 ஏக்கர்களில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் போதிய தண்ணீர் இல்லாததால் மிளகாய் விளைச்சல் மிகவும் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர் .
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எரிவாயு சிலிண்டர் வெடித்து , தாய் தனது இரு குழந்தைகளுடன் உயிரிழந்த சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . சிங்கம்புணரி அருகே கே.உத்தம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி கருப்பையா. அவர் தனது மனைவி சின்னம்மாள் மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார் .இந்நிலையில் சின்னம்மாள் வீட்டில் சமையல் வேலைகளை செய்துக் கொண்டிருந்தார்.அப்பொழுது எதிர்பாராதவிதமாக திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது . இதில் சின்னம்மாளும், தூங்கிக் கொண்டிருந்த 5 வயது மகன் வீரன் மற்றும் 2 வயது […]
டெல்லியில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கான தேர்வில் சிவன்கையை சேர்ந்த மஃமூன்று மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் சிவகங்கை மாவட்டத்தில் விளையாட்டு அரங்கினுள் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நீச்சல் குளத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்கள் பயிற்சி பெற்றுவருகின்றனர் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் நடைபெற்ற சென்னை மண்டல அளவிலான போட்டியில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 11 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் நேத்ரா,சண்முகப்ரியா ,சாரிகா ஆகியோர் வெற்றி பெற்று வரும் […]
சிவகங்கை அருகே, வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்த தொழிலாளி மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சிவகங்கை மாவட்டம் அருகே உள்ள நாட்டரசன்கோட்டை என்னும் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் அப்பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் தனது மோட்டார் சைக்கிள் வாகனத்துடன் நின்று கொண்டிருந்த வினோத்குமாரை அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் திடீரென அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். […]
சிவகங்கை அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் நேரு பஸார் தெருவில் வசித்து வருபவர் தமிழ்செல்வன். அவர் அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் வேலையில் ஈடுபட்டிருந்த போது, அவரைநோக்கி வேகமாக வந்த ஒக்கூரைச் சேர்ந்த அருண்குமார் என்ற வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழ்ச் செல்வனை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சரிந்து விழுந்த தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே […]