Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெண் பயணியிடம் அரசு பேருந்து ஓட்டுநர் ஆக்ரோஷம்…. வைரல் வீடியோ…..!!!!!

ஒயிட் போர்டு எனப்படும் சாதாரண அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என அறிவித்துவிட்டு பெண் பயணிகள் அவமதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், தென்காசியில், பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றதை தட்டிக் கேட்ட பெண்ணை அரசுப் பேருந்து ஓட்டுநர் தாக்க முயன்ற வீடியோ காட்சி வைரலாகி உள்ளது. அரசு பேருந்தில் பயணம் செய்த பெண்ணை, உரிய இடத்தில் இறக்கிவிடாமல், வேறு வேறு இடத்தில் இறக்கி பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் மரியாதை குறைவாக நடத்தியுள்ளதாக அந்த பெண் புகார் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

2 வழக்குகளில் தொடர்பு…. கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த குற்றவாளி…. கைது செய்த காவல்துறையினர்….!!

கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாளையங்கோட்டை பகுதியில் வட பேச்சு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் மீது தென்காசியில் நடைபெற்ற இரண்டு கொலை சம்பவங்களில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருகின்றனர். இந்நிலையில் 2019-ஆம் வருடம் முதல் கோர்ட்டில் ஆஜராகாமல் தற்போது தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு கோர்ட்டில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வட பேச்சியை கைது செய்துள்ளனர். மேலும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு…. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள்…. தலைமை தாங்கிய தி.மு.க செயலாளர்….!!

மருத்துவ கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கபட்டுள்ளது. பாவூர்சத்திரத்தில் வசிக்கும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சருக்கு தி.மு.க மாணவரணி சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்பகுதியில் பேருந்து நிலையத்தின் முன்பாக பொதுமக்கள் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இதற்கு தி.மு.க செயலாளர் வக்கீல் போ. சிவபத்மநாதன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் பொதுமக்களுக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மொத்தமாக 2 1/2 லட்சம்…. உரிமையாளர் புகார்…. தேடும் பணியில் காவல்துறையினர்….!!

மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த 2 1/2 லட்ச ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி மேலரதவீதி பகுதியில் சித்த ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தின் செலவிற்காக டி.என். புதுக்குடி பகுதியில் அமைந்திருக்கும் வங்கி ஒன்றில் ரூபாய் 2 1 /2 லட்சம் எடுத்துள்ளார். இந்நிலையில் அதை மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது தெற்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

10 கிராம் தங்க சங்கிலி திருட்டு…. மர்ம நபரின் கைவரிசை…. தேடும் பணியில் காவல்துறையினர்….!!

தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 1௦ கிராம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள காசிநாதபுரம் அருந்ததியர் பகுதியில் பால்துரை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் மனைவி இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து அவரின் கழுத்தில் கிடந்த 10 கிராம் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடியுள்ளார். இது குறித்து தகவல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு வெளியேறிய கணவர்…. காதல் மனைவி செய்த செயல்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மணமேடு செங்கல் சூளையில் கூலி தொழிலாளியான மாரியப்பன் என்பவர் வேலை பார்த்து வருகின்றார். இவரும் அதே செங்கல் சூளையில் வேலை பார்த்த சந்தியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 வருடத்திற்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு பத்து மாதத்தில் ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அனுமதி பெறாமல் அமைத்த வேலி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மின்வேலியில் சிக்கி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசன் மலை அடிவாரப்பகுதியில் அமைந்திருக்கும் தனது வயலை சுற்றி அரசு அனுமதியின்றி மின் வேலியை அமைத்துள்ளார். இந்நிலையில் கணேசனின் வயலுக்கு அருகில் இருக்கும் மற்றொரு வயலில் தங்கமலை என்ற கூலி தொழிலாளி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கணேசன் வயலை சுற்றி அமைத்திருந்த மின்வேலியில் தங்கமலையின் கால் பட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்…. அதிகாரிகளின் நடவடிக்கை…. தென்காசியில் பரபரப்பு….!!

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த கட்டிடங்கள், கடைகள் போன்றவற்றை அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் சாந்தி உத்தரவின் படி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் பிரதான சாலை மற்றும் திருவள்ளுவர் சாலை ஓரங்களில் இருந்த பல்வேறு ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர். இதனை தொடர்ந்து காந்தி பஜார் பகுதி முழுவதும் நகராட்சி ஆணையாளர் தலைமையில் சுகாதார துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர். இதனை அடுத்து அதிகாரிகள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வயலில் நடந்த வேலை…. தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அய்யாபுரம் பகுதியில் சங்கிலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கிலி அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வயலில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனை அடுத்து சங்கிலி வயலில் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின் கம்பியை எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருக்கும் போது…. மர்ம நபர் செய்த வேலை…. கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்….!!

பணம் மற்றும் செல்போனை திருடிவிட்டு தப்பி ஓட முயன்ற நபரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் காஜாமைதீன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கடையம் ராமநதி அணையில் குளித்து கொண்டிருக்கும் போது ராஜாராம் தனது ஆடைகளை கரையோரம் வைத்துள்ளார். இதனை பார்த்த மர்ம நபர் ராஜாராமின் சட்டைப் பையிலிருந்த 1500 ரூபாய் பணம் மற்றும் செல்போன் போன்றவற்றை திருடியுள்ளார். அதன் பிறகு அந்த மர்ம நபர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் செய்ற வேலையா இது…? அடித்து உதைத்த பொதுமக்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

உடற்கல்வி ஆசிரியர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் இலங்காமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு இலங்காமணி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் விரைந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படி பண்ணலாமா…? தாய் செய்த செயல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் நியூட்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுதா தனது பெண் குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் அதனை குடித்து தற்கொலை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“தில்லாலங்கடி வேலை” வாலிபர் செய்த செயல்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்….!!

போலியான கொரோனா சான்று தயார் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில் பொது போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஆனால் பிற மாநிலங்களுக்கு இன்னும் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் பிற மாநிலங்களுக்கு செல்ல வேண்டுமானால் கொரோனா சான்று கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அதன்படி தமிழக-கேரள எல்லையான புளியரையில் வருமான வரித்துறை சோதனைச் சாவடி தவிர சுகாதாரத்துறை சார்பில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எப்படி ஏற்பட்டிருக்கும்….? பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பஞ்சுகள் தீயில் எரிந்து நாசமானது. தென்காசி மாவட்டத்திலுள்ள மலையான்குளம் பகுதியில் தனியார் நூற்பாலையில் பஞ்சு குடோனில் திடீரென தீப்பிடித்தது. இந்நிலையில் இந்த குடோன் முழுவதும் தீ வேகமாக பரவி விட்டது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் குடோனில் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“சாமியாடி கையில் அழுகிய தலை” பதறவைக்கும் வீடியோ…. தமிழகத்தில் பரபரப்பு சம்பவம்…!!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கல்லூரணி என்ற ஊரில் போத்தி சுடலைமாடசுவாமி கோவில் உள்ளது .இந்த கோவில் திருவிழா தற்போது நடந்தது. அப்போது ஒரு சாமியாடி கையில் தீப்பந்தத்தை ஏந்தியவாறு வேட்டைக்கு சென்றுள்ளார். இதையடுத்து வேட்டை முடிந்து திரும்பிய பின்னர் அவருடைய கையில் அழுகிய நிலையில் இருந்த தலையை கொண்டு வந்ததாகவும், மற்றொருவர் வாயில் எலும்புத்துண்டை கடித்தபடியும், இன்னொருவர் மாமிசத்தை சாப்பிட்ட படியும் வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் தாங்க முடியல…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

விவசாய தோட்டத்தில் புகுந்து தென்னை மற்றும் வாழை சாகுபடியை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அடவிநயினார் அணைக்கு செல்லும் பாதையில் இருக்கும் விளை நிலங்களில் வாழை மற்றும் தென்னை போன்றவற்றை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் இங்கு பயிரிடப்பட்டுள்ள  வாழை மரங்களை காட்டு யானைகள் நாசப்படுத்தி வருகிறது. இவ்வாறு காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெய்த சாரல் மழையால்…. ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…. ஏமாற்றத்துடன் செல்லும் சுற்றுலா பயணிகள்….!!

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக தென்றல் காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்தது. இதனையடுத்து அங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்வதால் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதனைத்தொடர்ந்து குற்றாலத்தில் தொடர் சாரல் மழை பெய்து வருவதால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஐந்தருவி, […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. கைது செய்த காவல்துறையினர்….!!

பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுடலி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுடலி மருதம்புத்தூர் – கரும்புளியூத்து சாலையில் உள்ள தனது தோட்டத்திற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சுடலி மருதம்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் சுடலி கழுத்தில் போட்டிருந்த தங்கச்சங்கிலியின் 9 கிராம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவங்களை அவதூறா பேசிட்டாங்க…. கட்சியினரின் போராட்டம்…. தென்காசியில் பரபரப்பு….!!

பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை பகுதியில் பாரதீய ஜனதா கட்சியினர் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டம் நகர பா.ஜனதா தலைவர் வேம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர், மற்றும் உள்துறை அமைச்சர் போன்றோரை அவதூறாக பேசிய கிறிஸ்தவ பாதிரியாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என  வலியுறுத்தினர். மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் ராமராஜா, […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்…. விவசாயிக்கு நடந்த சோகம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கருத்தப்பிள்ளையூர் பகுதியில் தங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கதுரை என்ற மகன் இருந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் இந்திரா காலனியில் தங்கதுரை குடும்பத்தினருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் தங்கசாமி வெங்காயம் மற்றும் சிறுகிழங்குகளை பயிர் செய்துள்ளார். இந்நிலையில் தங்கதுரை அதிகாலையில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச தோட்டத்திற்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திருமணமான 2 மாதத்தில்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

இளம்பெண்ணை முதல் கணவர் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கல்லூத்து கிராமத்தில் பொன்ராஜ் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சங்கீதா மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு சென்ற வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் சம்பவ இடத்திலேயே சங்கீதா […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இதை சமாளிக்க முடியாது…. உரிமையாளர் சங்கத்தினரின் போராட்டம்… தென்காசியில் பரபரப்பு…!!

உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பியுள்ளனர். அதன்பிறகு மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வை குறைக்க வேண்டும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சுவற்றில் ஏறி விளையாடிய சிறுவன்… சட்டென நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது கீழே விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சூர்யா அந்த ஊரில் இருக்கும் முப்புடாதி அம்மன் கோவில் சுற்று சுவரில் நண்பர்களுடன் இணைந்து ஏறி விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் சுவற்றில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதனை அடுத்து படுகாயமடைந்த சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து…. மயங்கி விழுந்த ஆசிரியர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் மணிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆசிரியரான பத்மாவதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகள் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனது கணவருடன் பத்மாவதி சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து பத்மாவதி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தலைசுற்றி மயங்கி கீழே விழுந்து விட்டார். அதன் பிறகு அருகில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எப்போ பாரு இப்படி தான் நடக்குது…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவர விசாரணை…!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் விவசாயியான கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியாருக்கு சொந்தமான ஒரு தோட்டத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக கணேசனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த கணேசன் தோட்டத்திற்கு சென்று விஷத்தை குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராஜபாண்டி கிராமத்தில் சிவஞானசுந்தரம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நீண்ட நாட்களாக காலில் ஒரு புண் இருந்துள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது காலில் ஏற்பட்ட புண் குணமாகாததால் நீண்ட நாட்களாக சிவஞானசுந்தரம் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஊருக்கு வந்து 5 நாள் தான் ஆச்சு…. சட்டென நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சுரேஷ் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் தான் ஊருக்கு வந்துள்ளார். இதனை அடுத்து சுரேஷ் சொக்கம்பட்டியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு சுரேஷ் தனது மோட்டார் சைக்கிளில் சிங்கிலிபட்டி பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிரே ஆட்களை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் தொகுதியில் முகமது உசேன் என்ற லாரி ஓட்டுநர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது லாரியில் கடையநல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முகமது உசேன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்னால கட்டுப்படுத்த முடியல… டிரைவருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கட்டுப்பாட்டை இழந்து சென்ற லாரி கவிழ்ந்து விபத்தில் டிரைவர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வடகரை பகுதியில் டிரைவரான முகமது உசேன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் லாரியில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்று இறக்குவது வழக்கம். இந்நிலையில் முகமது உசேன் லாரியில் பல சரக்குகளை ஏற்றிக்கொண்டு கேரளாவில் இறக்குவதற்காக கடையநல்லூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது முகமது உசேன் ஓட்டி சென்ற லாரியானது திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்னது வீச்சரிவாளா….? ராணுவ வீரரின் செயல்…. காவல்துறையினரின் விசாரணை….!!

திருமணத்தை முன்னிட்டு வீச்சரிவாள் உடன் பேனர் வைத்த ராணுவ வீரர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவ வீரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ் தனது உறவினர் வீட்டில் திருமணத்திற்காக ஊருக்கு வந்துள்ளார்.அப்போது திருமணத்திற்காக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் பேனரில் சுரேஷ் வீச்சரிவாளுடன் இருப்பது போல புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ராணுவ வீரரான சுரேஷ் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… சோதனையின் போது சிக்கிய முதியவர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர்வடகரை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற மொபட்டை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் 108 லாட்டரி சீட்டு கட்டுகள் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டீங்களா…. சோதனையில் மாட்டிய வாலிபர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ரேஷன் அரிசியை கடத்தி சென்ற  இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆயக்குடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் ரேஷன் அரிசி இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அனந்தபுரம் பகுதியில் வசிக்கும் ராமர் மற்றும் மாரியப்பன் என்பதும், […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

21 குண்டுகள் முழங்க… போலீஸ்காரரின் உடல் தகனம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள நகரம் பகுதியில் சந்தன பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மாரிச்சாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிவகிரி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மாரிச்சாமி நெல்லை பகுதிக்கு தனது பணிக்காக மோட்டார் சைக்கிளில் மேலநீலித நல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க… அதிகாரிகள் பறிமுதல்… காவல்துறையினரின் விசாரணை…!!

  ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததை  அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றை நுகர்பொருள் அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள அத்தியூத்து காட்டுப்பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தி சென்று பதுக்கி வைத்திருப்பதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி வட்ட வழங்கல் அலுவலர் ஜெட்லெட் ஜெயா, வருவாய் அலுவலர் பேச்சி மற்றும் உணவு பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஆகியோர் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். அப்போது அதிகாரிகள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதை செய்து கொண்டிருக்கும் போது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளியான வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஜோதி நகர் பகுதியில் சங்கர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிதாய் கட்டுவதற்கு அதற்கான வேலைகளில்  தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அந்தத் தொழிலில் முத்துகிருஷ்ணபேரி பகுதியில் வசிக்கும் சத்திவேல் என்பவரும் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் சக்திவேல் அந்த வீட்டில் இருந்த காங்கிரீட்டினால் செய்யப்பட்ட சிலாப் உடைத்து கொண்டிருந்தார். அப்போது சக்தி வேலின் மீது  […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்து… போலீஸ்காரருக்கு நடந்த விபரீதம்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

மோட்டார் சைக்கிளின் மீது கார்மோதிய  விபத்தில் போலீஸ்காரர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள நகரம் பகுதியில் மாரிச்சாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் சிவகிரி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் மாரிச்சாமி  நெல்லை பகுதிக்கு தனது பணிக்காக மோட்டார் சைக்கிளில் மேலநீதிநல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இது கீழே கிடந்தது… வாலிபரின் நேர்மையான செயல்… காவல்துறையினர் பாராட்டு…!!

வழியில் கிடந்த தங்க மோதிரத்தை எடுத்த வாலிபர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள தைக்கா பகுதியில் ஷேக் முகமது இப்ராகிம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் சுவாமி சன்னதி தெரு பகுதியில் செல்போன் விற்பனை செய்யும் கடை ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் ஷேக் முஹம்மது இப்ராகிம் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக கடையை பூட்டி விட்டு கீழே இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் தங்க மோதிரம் ஒன்று இருப்பதை பார்த்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எரிந்த தீ… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்… காவல்துறையினரின் விசாரணை…!!

வனப்பகுதியில் திடீரென பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்பு அணைத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சின்ன கோவிலாங்குளம் பகுதியில் ஏராளமான பொது  மக்கள் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்த கிராமத்தின் அருகில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த காட்டுப் பகுதியில் திடீரென தீப்பற்றி மளமளவென்று ஏறிய ஆரம்பித்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நீண்ட நேரமாக நின்னுட்டு இருந்த வாலிபர்… சோதனையில் சிக்கிய பொருள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பையில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்ததோடு மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் தடையை மீறி மதுபாட்டில்கள் கடத்தி செல்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக நடந்து சென்ற வாலிபர் காவல்துறையினரை பார்த்ததும் சற்று தூரத்திலேயே கையில் ஒரு பையுடன் நீண்ட நேரமாக நின்று கொண்டு அங்கேயும், இங்கேயும் பார்த்துக்கொண்டிருந்தார். இதனை பார்த்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அங்கு போன போது… வசமாக மாட்டி கொண்ட வாலிபர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் மற்றும் புளியங்குடி பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து மது பாட்டில்கள் திருடி செல்கின்றனர் என்று அடிக்கடி காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் என்பவர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்தப் உத்தரவின்படி காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கடையநல்லூர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அது மோதி விட்டது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வடுகபட்டி பகுதியில் ராக்கப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலி தொழிலாளியான இருளப்பன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் இருளப்பன் வேலைக்கு சென்றுவிட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருக்கும்போது அவ்வழியில் வேகத்தடை ஒன்று இருந்துள்ளது. அந்த வேகத்தடையில் மீது இருளப்பனின் மோட்டார்சைக்கிள் மேலே ஏறிக் கீழே இறங்கும் போது எதிர்பாராதவிதமாக சைடு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய கணவர்…. மனைவி குழந்தைகளுடன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

குடும்ப பிரச்சினையில் தாய் தனது குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செக்கடியூர் பகுதியில் கூலி தொழிலாளியான சரவணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கனகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கீர்த்தனு என்ற மகனும், இலக்கியா என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கனகா கோபித்துக் கொண்டு இரண்டு குழந்தைகளுடன் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அங்கு போயிட்டு வந்தவுடன்… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

உடல் நலக்குறைவால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வல்லராமபுரம் பகுதியில் குமரகுருபரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுப்புலட்சுமி குடும்ப பிரச்சினை காரணமாக தனது கணவரான குமரகுருபரனை கொலை செய்ததால் காவல்துறையினர் அவரை கைது மதுரை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் சுப்புலட்சுமி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனையடுத்து  சுப்புலட்சுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை சிகிச்சைக்காக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தூங்க சென்ற போது… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தூங்குவதற்காக சைக்கிளில் சென்ற தொழிலாளியின் மீது  அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள இடைகால் யாதவர் பகுதியில் தச்சுத் தொழிலாளியான கல்யாணி ஆசாரி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சொந்தமாக தச்சு பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டுவிட்டு இரவு நேரத்தில் தனது தச்சுப் பட்டறையில் உறங்குவது வழக்கம். இந்நிலையில் கல்யாணி ஆசாரி வீட்டில்  சாப்பிட்டுவிட்டு தனது சைக்கிளில் தச்சு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்னால கட்ட முடியல… முதியவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மனவேதனையில் முதியவர் மதுவில் விஷம் கலந்து குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராயகிரி பகுதியில் கூலி தொழிலாளியான சுப்பிரமணியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணியன் கடன் வாங்கியதால் போதிய அளவு வருமானமின்றி அதை கட்ட முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் கடன் கொடுத்தவர்கள் சுப்பிரமணியிடம் உடனடியாக தங்களின் பணத்தை திருப்பித் தரவேண்டும் என்றும் இல்லையென்றால் வீட்டிற்கு சென்று தகராறு செய்வோம் என்று கூறியுள்ளனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அது ஏறும் போது… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தொழிலாளி மரம் ஏறும் போது தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள உலகாபுரம் பகுதியில் மரம் ஏறும் தொழிலாளியான சேர்மன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சேர்மன் அப்பகுதியில் அமைந்துள்ள தென்னை தோப்பில் உள்ள மரத்திலிருந்து தேங்காய்களை பறிப்பதற்காக ஏறி சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து விட்டார். இதில் சேர்மன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் பலத்த காயம் அடைந்த சேர்மனை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சர்க்கரை என சாப்பிட்ட… சிறுமிக்கு நேர்ந்த அவலம்… மருத்துவர்களின் தீவிர சிகிச்சை…!!!

 பிளீச்சிங் பவுடரை சாப்பிட்ட சிறுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.  தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டையில் கே.சி.ரோடு பகுதியில் கூலி தொழிலாளியான சீதாராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பிரேமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீதாராஜின் இரண்டாவது மகளான இசக்கியம்மாள் என்ற சிறுமி பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு இருந்த ப்ளீச்சிங் பவுடரை தெரியாமல்  சாப்பிட்டு விட்டார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெண்களே இனி பயப்பட வேண்டாம்… 24 மணி நேரமும் செயல்படும்…. புதிய திட்டம் போலீஸ் சூப்பிரண்ட் அறிவிப்பு…!!!

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக புதிய திட்டத்தை போலீஸ் சூப்பிரண்ட் தொடங்கி வைத்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் கிருஷ்ணராஜ் என்பவர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக “பெண்கள் உதவி மையம்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜு, கிரைம் சைபர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன் மற்றும் பல காவல் துறையினர் கலந்து கொண்டனர். இது குறித்து அவர் பேசியபோது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டீங்களா… வசமாக சிக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிளில் கஞ்சாவை கடத்தி சென்ற இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியில் சட்டவிரோதமான கஞ்சாவை கடத்தி சென்று விற்பனை செய்கிறார்கள் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் ஒரு மூட்டையுடன் வேகமாக சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் நிறுத்தி மூட்டையில் என்ன இருக்கிறது என்று கேட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பூட்டி விட்டு சென்றவருக்கு… காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

பல்பொருள் அங்காடியில் பொருள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் முகமது முஸம்மில் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் சொந்தமாக பல்பொருள் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் தனது கடையின் வியாபாரத்தை முடித்து பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் முகமது முஸம்மில் அதிகாலையில்  அவ்வழியாக சென்ற போது தனது கடையின் பூட்டு மற்றும் ஷட்டரை கடப்பாரையால் உடைக்கப்பட்டு இருப்பதை […]

Categories

Tech |