தென்காசியில் ஞாயிறு முழு ஊரடங்கால் அப்பகுதியில் உள்ள கடை வீதிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி நிலையில் காணப்பட்டது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து படிப்படியாக தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் […]
Category: தென்காசி
தென்காசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் 6 ம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் அந்தந்த தொகுதியில் உள்ள பொதுமக்கள் அவர்களுக்கு என அமைக்கப்பட்டடிருந்த வாக்குச்சாவடிகளில் சென்று வாக்களித்துள்ளனர். இதனையடுத்து மே இரண்டாம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். இந்நிலையில் தென்காசி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை யு.பி.எஸ். கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டது. […]
தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் […]
தென்காசியில் பள்ளி மாணவர்களை தாக்கிய ஒருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள நெல்லுக்கட்டும்செவல் பகுதியில் துரைப்பாண்டி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சிங்கதுரை என்று ஒரு மகன் இருக்கின்றார். இந்நிலையில் புளியங்குடி காவல்துறையினர் பள்ளி மாணவர்களை தாக்கிய வழக்கில் சிங்கதுரையை கைது செய்துள்ளனர். மேலும் சிங்கதுரையின் மீது மணல் கடத்தல் போன்ற 4 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் மற்றும் […]
லாரியும், மினி வேனும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கிடாரக்குளம் பகுதியில் மதியழகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக மினி வேனை வைத்து டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மதியழகன் தனது மினி வேனில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு அப்பகுதியில் வசிக்கும் சங்கரபாண்டியன் என்பவரை உடன் அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து இருவரும் மினி வேனில் புளியங்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக லாரி ஒன்று […]
லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மாதா கோவில் பகுதியில் முத்துக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சகுந்தலா தேவி என்ற மனைவி உள்ளார். இவர் சுரண்டை பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகின்றார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் முத்துக்குமார் தனது மனைவியை சுரண்டை பகுதியில் உள்ள காவல் […]
குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேலக்கடையநல்லூர் பகுதியில் மாரிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து மாரிமுத்துவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே சில மாதங்களாகவே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாரிமுத்து மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மாரிமுத்து மின் […]
தனியார் பள்ளியில் இரும்புக் கதவு மற்றும் கம்பியை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான நர்சரி பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் அங்க பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்த இரும்புக் கதவுகள் மற்றும் இரும்பு கம்பிகளை திருடி சென்றுள்ளனர். இதனை அறிந்த பள்ளியின் உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில் டி.என்.புதுக்குடி பகுதியில் வசிக்கும் […]
திருட்டுப்போன 7 பவுன் தங்க நகை, பணம் மற்றும் செல்போன் போன்றவற்றை 1|2 மணி நேரத்தில் மீட்டுக்கொடுத்த போலீசாரை அனைவரும் பாராட்டி உள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் கருப்பையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கருமாரியம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கருமாரியம்மாள் வாசுதேவநல்லூர் செல்வதற்காக மதுரை செல்லும் பேருந்தில் ஏறி உள்ளார். இதனையடுத்து வாசுதேவநல்லூர் பகுதியில் பேருந்து நின்றது. அப்போது அந்த பேருந்தில் இருந்து கீழே இறங்கிய கருமாரியம்மாள் பையில் வைத்திருந்த […]
வாலிபர் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ரெங்ககருப்பன் பகுதியில் ராமையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு தங்கம் என்ற மகன் இருந்துள்ளார். அப்பகுதியில் குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் தங்கம் அவர்களது நண்பர்கள் உடன் இணைந்து குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இதனையடுத்து தங்கம் குளத்தில் உள்ள ஆழமான பகுதிக்குச் சென்று குளித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த நண்பர்கள் […]
அரிசி ஆலையில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆவுடையானூர் பகுதியில் ரத்தினசாமி என்ற கூலித் தொழிலாளி தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். லட்சுமி பீடி சுற்றும் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் ரத்தினசாமி மற்றும் அப்பகுதியில் வசிக்கும் சரவணன் என்பவரும் இணைந்து அப்பகுதியிலுள்ள அரிசி ஆலையிக்கு வேலைக்கு சென்றுள்ளனர். அந்த அரிசி ஆலையில் உள்ள […]
தென்காசியில் உள்ள கோழிப் பண்ணையில் இருந்து மூன்று மூட்டை கோழி தீவனத்தை திருடியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் மேலக்கடையநல்லூர் பகுதியில் முகைதீன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றை வைத்து பராமரித்து வருகின்றார். இந்நிலையில் முகைதீன் கோழிப்பண்ணையில் இருந்து 3 மூட்டை கோழிக்கு போடப்படும் தீவனத்தை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து முகைதீன் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ […]
தென்காசியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத மூன்று கடைகள் மற்றும் பொதுமக்களிடம் 4,300 ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு முழுவதும் தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் […]
தென்காசியில் உள்ள முப்பெருந்தேவியர் கோவிலில் 1,008 லிட்டர் பால் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் தேவியர்பவானி அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன், பாலவிநாயகர், புற்றுக் காளி, நாகக்காளி, சூலகாளி ,ரத்தகாளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளது. இந்நிலையில் பவுர்ணமியை முன்னிட்டு அந்த கோவிலில் உள்ள அம்மன்களுக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகமும் அதைத்தொடர்ந்து 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று […]
கல் குவாரியில் வெடி வைத்து பாறை தகர்க்கப்பட்டதால் அதிலிருந்து 10 கிலோ எடையுள்ள கல் ஒருவரின் வீட்டில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்குவாரியில் அவ்வபோது பாறைகளை வெடி வைத்த தகர்த்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று பயத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த குவாரியில் வேலை செய்யும் ஊழியர்கள் […]
தென்காசியில் முக கவசம் அணியாமல் வெளியில் வந்த பத்து பேரிடம் ரூபாய் 200 அபராதம் விதித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த வருடம் முழுவதும் தமிழக அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளை […]
பனைமரம் ஏறி கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மத்தளம்பாறை பகுதியில் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பனைமரம் ஏறும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி கணேசன் பனை மரம் ஏறும் போது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட […]
மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வீரம்மன் கோவில் பகுதியில் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் நாதஸ்வர வித்வானாக இலஞ்சி குமாரர் கோவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாரியப்பன் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவியில் குளித்துவிட்டு விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காவல் நிலையம்அருகே சென்றபோது அங்கிருந்த மின்கம்பத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் […]
மோட்டார் சைக்கிளின் மீது பேருந்து மோதிய விபத்தில் அண்ணனின் கண்முன்னே தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவன்நாடானுர் பகுதியில் அயோத்தி ராமன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராஜ் என்ற மகனும், பட்டப்படிப்பு படித்து முடித்த பொன்ஷீலா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் பொன் ஷீலா ஒரு மோட்டார் சைக்கிள் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து செல்வராஜ் மற்றும் பொன்ஷீலாவும் துணிக்கடைக்கு துணி எடுப்பதற்காக இரவு நேரத்தில் மோட்டார் […]
தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 261 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டுக்கு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா […]
150 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்ததோடு கடத்தி செல்லப்பட்ட அரிசியை உணவு பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைத்து விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்குறிச்சி பகுதி வழியாக ரேஷன் அரிசி கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி ஆழ்வார்குறிச்சி பகுதியில் உள்ள கீழாம்பூர் செல்லும் வழியில் வாகனங்களை சோதிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில் அவ்வழியாக ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை […]
தென்காசியில் அனுமதி இல்லாமல் செம்மண் ஏற்றி வந்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மேல மாதாபுரத்தில் இருந்து ராமநதி அணைக்கு செல்லும் வழியில் செம்மண் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி போலீசார் சோதனை செய்து வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்து கொண்டிருந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்து உள்ளனர். அந்த […]
வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயமடைந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கண்டிகைபேரி பகுதியின் கனிராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கற்பகவல்லி என்ற மகள் இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனிராஜின் மகளான கற்பகல்லியை வெங்காநல்லூர் கிராமத்தில் வசிக்கும் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவருக்கு மித்ரா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இதனையடுத்து கற்பகவல்லி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களை நேரில் […]
குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழ அரியப்பபுரம் பகுதியில் கல்லுதியான் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு பேராட்சி செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் அப்பகுதியில் உள்ள பீடி கம்பெனி பீடி சுற்றும் தொழிலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு 7 வயதுடைய பிரம்ம ராஜேஸ்வரி என்ற ஒரு மகளும், நான்கு வயதுடைய முகேஷ் என்ற ஒரு மகனும் இருக்கின்றனர். இதனையடுத்து பேராட்சி செல்விக்கும் […]
தனது குழந்தையை பார்ப்பதற்காக சென்ற தந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அடைக்கலம் பட்டணத்தில் சேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பிரதீபன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கீர்த்தி என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்னர்தான் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனையடுத்து தனது குழந்தையை பார்த்ததற்கு இரவு நேரத்தில் […]
16 வயது சிறுமி தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 16 வயதுடைய துர்கா தேவி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் துர்கா தேவி கடந்த 16ஆம் தேதியன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்து தற்கொலை கொண்டார். இதனையடுத்து துர்கா தேவியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் […]
ஊரடங்கை மீறி தேவை இல்லாமல் வெளியே சுற்றி திரிபவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்ட் எச்சரித்துள்ளார் . தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் […]
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே வாட்ஸ் அப் ஸ்டேடஸை அதிகம் பேர் பார்க்க வேண்டும் என்பதால் தான் மரணமடைந்து விட்டதாக இளைஞர் ஒருவர் ஸ்டேடஸ் வைத்து நண்பர்களுக்கு டார்சல் கொடுத்துள்ளார். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அடுத்துள்ள ஆவடையாபுரத்தை சேர்ந்தவர் மகாபிரபு. இந்த மகாபிரபு அப்பகுதியில் லோடு ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். வேலை நேரம் போக மற்ற நேரங்களில் செல்போனுடன் வாழ்க்கை நடத்தி வந்த மகாபிரபு, வாட்ஸ்அப் ஸ்டேடஸை அடிக்கடி மாற்றி தன்னை எத்தனை பேர் […]
மாணவியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கனூர் பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு முத்து கதிரேசன் என்ற மகன் இருக்கின்றார். இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் பண்ணிராட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவியிடம் முத்து குமரேசன் தன்னை திருமணம் செய்து […]
மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள துப்பாக்குடி பகுதியில் நயினார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இதனையடுத்து நயினாருக்கு அதிகமான குடிப்பழக்கம் இருப்பதால் கடந்த சில நாட்களாகவே அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தினமும் […]
வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும்போது கொரோனா பரிசோதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் அனைத்து தொகுதியிலும் உள்ள பொது மக்கள் அந்தந்த தொகுதியிலுள்ள வாக்கு மையங்களுக்குச் சென்று வாக்களித்துள்ளனர். இந்த வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதியன்று தொடங்கும் என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையம் தொடர்பாக சட்டமன்ற […]
பீடி சங்க தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள வள்ளியம்மாள்புரத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பீடி கம்பெனி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பீடி கம்பெனியில் அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அருணாச்சல வடிவு என்பவரின் தலைமையில் பீடி சங்க கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து கூட்டத்தில் பீடி சங்க மாவட்ட பொதுச் செயலாளர் வேல்முருகன், துணை பொதுச்செயலாளர் […]
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் திருமணம் போன்ற விழாக்களை வேறு தேதிக்கு மாற்றி வைக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா தொற்று சற்று குறைந்த நிலையில் தமிழக அரசு படிப்படியாக ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு […]
விபத்தில் உயிழந்த போலீஸ்காரரின் உடலானது 24 குண்டுகள் முழங்க மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாரப்பட்டி பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருக்கின்றார். இவர்களுக்கு சிவகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் விருதுநகரில் உள்ள தமிழ்நாடு ஆயுதப்படை பிரிவில் போலீஸ் பணியாற்றி வந்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவகுமாரின் மனைவி ஜெயா என்பவர் இறந்து விட்டதால் சிவக்குமார் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவகுமார் சில மாதங்களுக்கு […]
தென்காசியில் பொதுமக்களுக்கு போலீசார் கொரோனா தொற்றை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா தொற்று சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் பல அதிகாரிகள் […]
தென்காசியில் பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்த சம்பவம் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்த நாள் முதல் வெயிலின் தாக்கமானது அதிகமாக இருப்பதால் மக்கள் வெளியே போகவும், வரவும் முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து உள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள ராமச்சந்திர பட்டணத்தில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்து உள்ளது. இந்த மழையானது […]
தோரணமலை கோவில் உச்சியில் இருந்து தாய் தனது மகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் தேவபுத்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு லட்சுமி தேவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மனிஷா என்ற 7 வயதுடைய மகள் இருந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி தேவி தனது மகளுடன் தோரண மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வருவதாக தனது கணவரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து தேவபுத்திரனின் மனைவி மற்றும் […]
தென்காசியில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவர் இறந்தவுடன் மனைவி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள குலசேகரன் கோட்டை கிராமத்தில் 74 வயதான சண்முகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 72 வயதான ஜிஜிபாய் என்ற மனைவி இருந்துள்ளார். சண்முகவேல் மற்றும் ஜிஜி பாய் ஆகிய இருவரும் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு பாலமுருகன், சிவகுமார், சந்திரசேகர் ஆகிய 3 மகன்கள் இருக்கின்றனர். இதில் சண்முகவேலின் மகன்கள் பாலமுருகன் தற்போது தலைமை ஆசிரியராகவும், […]
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா அவசரகால செயல்பாட்டு மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கொரோனா […]
தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கீழப்புதூர் பகுதியில் கஸ்தூரி என்ற பெண் வாழ்ந்து வந்தார். இவருக்கும் புளியங்குடியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கண்ணனுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இவர்களுக்கு திருமணம் முடிந்த பிறகு தான் கஸ்தூரிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பது கண்ணனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் […]
கடையில் வேலை பார்த்து கொண்டிருக்கும போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் தங்கசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். சுரேஷ்குமார் அதே பகுதியில் ஒர்க்க்ஷாப் கடை ஒன்றை நடத்திக் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ்குமார் தனது ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரின் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதில் சுரேஷ்குமார் மயங்கி கீழே விழுந்து விட்டார். […]
அரசுப் பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவிகள் என மொத்தம் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் தமிழக அரசு ஊராடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் இருந்தும் முழு ஊரடங்குகளில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி, மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]
தென்காசியில் 5மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செல்வ விநாயகர் கோவில் பகுதியில் ஆறுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடையை மனைவி காயத்ரி என்ற பெண் 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கர்ப்பிணியான காயத்ரி வயிறு, நெஞ்சு மற்றும் கால் வலிகளால் மிகுந்த சிரமத்தில் இருந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவருடைய வலிகள் குணமடையாதால், மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து தனது […]
தென்காசியில் கொரோனா பாதிக்கப்பட்டு முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல் படுத்தியது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கிலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களின் மீது […]
மொபட் மீது லாரி மோதிய விபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அன்னபூர்ணா பகுதியில் மணி மற்றும் சின்ன ராமு என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளார்கள். இவர்களுக்கு தாமரைச்செல்வி என்ற மகள் இருக்கின்றார். இந்நிலையில் மணி மற்றும் சின்னராமு இருவரும் காலையில் சிதம்பரம்பட்டியில் உள்ள மருத்துவமனைக்கு தனது மொபட்டில் சென்று உள்ளார்கள். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஓரு டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மணியின் மொபட்டின் மீது […]
தென்காசியில் ஒரு பெண் கள்ள காதலனுடன் சேர்ந்து கணவரைக்கொன்று வீட்டில் குழி தோண்டி புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள குத்துக்கல்வலசை அருகில் உள்ள அண்ணா நகர் 9 ஆம் தெருவைச் சேர்ந்த அபிராமி என்ற பெண் அழகு நிலையம் சொந்தமாக நடத்தி வருகிறார். இவரது கணவர் தங்கராஜ். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் தங்கராஜ் உடல்நலம் பாதிப்படைந்து சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அதன்பிறகு அபிராமி, காளிராஜ் என்பவருடன் பழகி திருமணம் […]
தென்காசியை சேர்ந்த பெண்ணொருவர் அவரின் கணவரை கொடூரமாக கொன்ற குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். தென்காசி அருகே குத்துக்கல்வலசை அண்ணா நகர் 9 ஆம் தெருவை சேர்ந்த தங்கராஜ் இவரது மனைவி அபிராமி இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன் தங்கராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார் .இதனையடுத்து அபிராமி காளிராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .இந்நிலையில் காளிராஜ் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு காணாமல் போயுள்ளார். இதனைப் பற்றி […]
இன்றைய காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் பல மோசடிகள் நடக்கின்றன. பெரிய அளவிலான மோசடிகளும், சிறிய அளவிலான மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் டாஸ்மாக் கடை ஒன்றில் மதுபாட்டில்கள் வாங்க வருபவர்களிடம் விற்பனையாளர் ஒருவர் பாட்டில் ஒன்றிற்கு கூடுதலாக ரூபாய் 5 வசூலித்து உள்ளார். இதையடுத்து மது வாங்க சென்றவர் கூடுதலாக பணம் வசூலிக்கிறார்கள் என்று நெல்லை மண்டல டாஸ்மாக் மேலாளரிடம் செல்போனில் புகார் அளித்ததை அடுத்து அந்த விற்பனையாளருக்கு ஐந்து ரூபாய் கூடுதலாக […]
இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வாசுதேவநல்லூர் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது. கேரள எல்லையை ஒட்டிய இந்த தொகுதியில் தலையணை அருவியும், கோட்டை மலையாறு உள்ளிட்ட ஆறுகளும் உள்ளன. வாசுதேவநல்லூர் தொகுதியில் திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 3 முறையும், மதிமுக ஒரு முறையும் வென்றுள்ளன. வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,40,367 பேர். செண்பகவல்லி […]
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கடையநல்லூர் தொகுதி தென்னை மரங்கள், திராட்சை தோட்டங்கள், மாமரங்கள் ஆகியவற்றோடு வெங்காயம், தக்காளி அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. கயிறு தயாரிப்பு மற்றும் மூங்கில் நாற்காலிகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. கடையநல்லூர் தொகுதியில் அதிகளவாக 6 அதிமுக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 1 முறையும், திமுக 3 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. சுயேச்சை வேட்பாளர்கள் இருமுறை தொகுதியை வசபடுத்தியுள்ளனர். தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அபூபக்கர் ஆவர். கடையநல்லூர் […]