Categories
அரசியல் தென்காசி மாவட்ட செய்திகள்

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகளும்… எதிர்பார்ப்புகளும்…!

ஆலமரங்களும், குளங்களும் நிறைந்த பகுதியாக இருந்ததால் ஆங்கிலேயர்கள் சூட்டிய பெயரே ஆலங்குளம் எனக்கூறப்படுகிறது. ராமாயணத்தில் உள்ளபடி ராமர் வனவாசம் சென்ற போது வந்து சென்ற பகுதியாகவும் இது கருதப்படுகிறது. ஆலங்குளத்தை சுற்றியுள்ள கிராமங்களின் பெயர்கள் இராமாயணத்தோடு தொடர்புடையதாகவே உள்ளன. இங்குள்ள ஒரு மலையில் ராமனுக்கு ஆலயம் அமைந்துள்ளது. விவசாய மற்றும் பீடி சுற்றுதல் இப்பகுதியின் முக்கிய தொழில்களாக உள்ளன. ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் திமுக 5 முறையும், அதிமுக 4 முறையும், காங்கிரஸ் கட்சி 4 முறையும், […]

Categories
அரசியல் தென்காசி மாவட்ட செய்திகள்

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

புகழ்பெற்ற சங்கரநயினார் கோவில் அமைந்துள்ள பகுதியே சங்கரன்கோவில் ஆகும். மலர் விவசாயமும், விசைத்தறியும் முக்கிய தொழில்களாக உள்ளன. தென்காசி மாவட்டத்தில் ஒருபுறம் குற்றால அருவியால் செழிக்கும் இடங்கள் இருந்தாலும் மிக வறண்ட பகுதியான சங்கரன்கோவில் காட்சியளிக்கிறது. சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 3 முறையும், திமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 9 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. தற்போது அதிமுகவின் ராஜலட்சுமி எம்எல்ஏவாக உள்ளார். இவர் தற்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும் உள்ளார். தொகுதியின் மொத்த வாக்காளர்கள் […]

Categories
அரசியல் தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் என்ன ?

மதுரையை ஆண்ட பராக்கிரம பாண்டிய மன்னர் காசிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டபோது 12ஆம் நூற்றாண்டில் உருவாக்கிய நகரமே தென்காசி ஆனதாக கூறப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குற்றால அருவிகள் இப்பகுதிக்கு அழகு சேர்க்கின்றன. தென்காசி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி 6 முறை வெற்றி பெற்றுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர் 1 முறை வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக 4 முறையும், திமுக 2 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளனர். தற்போதய எம்எல்ஏ […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டர் சைக்கிளில் மோதிய மினி லாரி…. ஒருவர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

ஆண்டிப்பட்டி பகுதியில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ஆலங்குளம் அருகே கரும்பனூர்  பகுதியில் அப்பாத்துரை( வயது 60 )என்பவர்  தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.  இந்நிலையில் நேற்று அப்பாத்துரை தனது மனைவியுடன் நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஆண்டிப்பட்டி விளக்கு பகுதியில் சென்று கொடிருக்கும் பொழுது எதிரே வந்த  மினி லாரி  திடிரென அவர்கள் மீது  மோதியதால் அப்பாத்துரை  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த அவரது மனைவி  ரதி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

1 மணி நேரத்தில் கண்டுபிடிச்சிடாங்க…. சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர்…. குவியும் பாராட்டுகள்….!!

காணாமல் போன சிறுவனை காவல்துறையினர் 1 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்ததால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூரில் வசித்து வரும் முஸ்தபா என்பவர் தனது மனைவி மற்றும் 4 வயது மகன் முகம்மது முஷரப் என்பவர்களுடன் தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடியில் நடைபெறும் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் திடீரென முகமது முஷரப் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எவ்ளோ தேடியும் கிடைக்கல…. கிணற்றில் மூழ்கிய வாலிபர்….. சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்….!!

குளித்துக்கொண்டிருக்கும் போது கிணற்றில் தவறி விழுந்த வாலிபரை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சேர்வைகாரன்பட்டி பகுதியில் ஆத்தியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் ஊருக்கு கீழ்புறம் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இவருடைய நண்பர்கள் இருவரும் குளக்கரைக்கு சென்றுவிட்டதால், ஆத்தியப்பன் மட்டும் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக ஆத்தியப்பன் கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். இதனையடுத்து அங்கு வந்த அவருடைய நண்பர்கள் கிணற்றின் சுவற்றின் மீது துணிகள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா இருக்க கூடாதா…. மர்ம நபரின் கைவரிசை…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வல்லம் கிணற்று தெருவில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமாமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் குற்றாலம் அருகில் இருக்கும் இலஞ்சி குமாரர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளனர். இதனை அடுத்து ரமாமணி ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த மர்ம நபர் ரமாமணியின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீர்னு என்னாச்சுனு தெரியல…. மர்ம காய்ச்சலுக்கு பலியான சிறுவன்…. அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்…!!

மர்ம காய்ச்சல் காரணமாக நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள திருவள்ளூர் நகரில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகில் செல்வன் என்ற நான்காம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்நிலையில் முகில் செல்வனுக்கு திடீரென காய்ச்சல், அதிக தலைவலி இருந்ததால் அவரை ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன்பின்னர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முகில் செல்வனுக்கு டாக்டர்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அது நின்னதை நான் கவனிக்கல…. சட்டென நடந்த விபரீதம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

லாரியின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெயிண்ட் கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் மீனாட்சி சுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர் அப்பகுதியில் பெயிண்ட் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மீனாட்சி சுந்தரம் தனது மோட்டார் சைக்கிளில் முக்கூடல் பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று விட்டு தனது ஊருக்கு திரும்பி சென்றுள்ளார். இதனை அடுத்து இவரது மோட்டார் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவங்களுக்கு திடீர்னு என்னாச்சு….. வடமாநில தொழிலாளியின் இறப்பில் மர்மம்…. தென்காசியில் பரபரப்பு….!!

செங்கல் சூளையில் வேலை பார்ப்பதற்காக வந்த வட மாநிலத் தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பிள்ளை குளம் பகுதிக்கு வெளிமாநிலத்தில் இருந்து சிலர் செங்கல் சூளையில் வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இவ்வாறு வேலைக்கு சென்ற மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நேபால் சர்தார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பஹாடியா ஆகிய இரண்டு வாலிபர்கள் வாந்தி எடுத்து உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தவர்கள் இருவரையும் ஆட்டோவில் கடையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சந்தோசமாக கோவிலுக்கு சென்ற குடும்பம்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்….!!

கிணற்றில் மூழ்கி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேல கலங்கள் தெற்கு தெருவில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சிமுத்து என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பேச்சிமுத்து தனது குடும்பத்துடன் கடையநல்லூர் அருகில் உள்ள பெரியநாயகம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற போது, தனது நண்பர்களுடன் அங்குள்ள ஒரு கிணற்றில் குளித்துள்ளார். அப்போது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதிவேகம் மிக ஆபத்து…. ஆம்புலன்ஸ் டிரைவருக்கு நடந்த துயரம்…. நிலைகுலைந்த குடும்பம்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சிந்தாமணி காட்டு நாயக்கர் தெருவில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் இலத்தூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குருசாமி தனது மோட்டார் சைக்கிளில் புளியங்குடியில் இருந்து இலத்தூர் நோக்கி சென்றுள்ளார். அப்போது இவரது மோட்டார் சைக்கிள் கொல்லம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய பாய்லர்…. ரகசியமாக தகனம் செய்யப்பட்ட உடல்…. காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காததால் பரபரப்பு….!!

பாய்லர் வெடித்து சிதறியதில் உயிரிழந்தவரின் உடலை காவல்துறையினருக்கு தெரிவிக்காமலேயே உறவினர்கள் தகனம் செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கார்த்திக் ஆலங்குளம் பகுதியில் வல்கனைசிங் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஆலங்குளம் புதுப்பட்டி ரோடு பகுதியில் சொந்தமாக ஒரு குடோன் அமைந்துள்ளது. இந்நிலையில் கார்த்திக் தனது குடோனில் வாகனங்களின் டயர்களுக்கு வல்கனைசிங் மூலம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட காய்ச்சல்… 9 வயது சிறுவன் உயிரிழப்பு… அதிர்ச்சியில் பெற்றோர்…!!

காய்ச்சல் ஏற்பட்டதால் சிறுவன் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் மாரிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ஒன்பது வயதில் முகில் செல்வன் என்ற மகன் இருந்தான். இந்நிலையில் முகில் செல்வதற்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் அவரை ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளான். அங்கு சிறுவனுக்கு தீவிர […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் வீட்டின் பூட்டு உடைப்பு… மர்மநபரின் கைவரிசை… கைது செய்த காவல்துறை…!!

ஆசிரியர் வீட்டில் நகை திருடியவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் கடந்த 6 ஆம் தேதி மர்ம நபர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 1/2 பவுன் தங்க நகையை திருடித் தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாலசுப்பிரமணியன்  பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கீழே குதித்த ஆட்டோ டிரைவர்…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. தென்காசியில் பரபரப்பு…!!

லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பெரியவிள்ளை வலசை பகுதியில் செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் தனது உறவினருடன் மத்தளம்பாறை பகுதியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு இரண்டு பேரும் ஆட்டோவில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இதனையடுத்து ராமச்சந்திரன் என்பவர் அந்த ஆட்டோவை பழைய குற்றாலம் பகுதியில் ஓட்டி சென்ற போது, நிலை தடுமாறிய ஆட்டோ அங்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆம்னி பஸ் ஏற்படுத்திய விபத்து… பலியான விவசாயி … சோகம் …!!!

வாசுதேவநல்லூர் பகுதியில் ஆம்னி பேருந்து மோதியதில் ,மொபட்டில் சென்ற விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் காலனியை சேர்ந்த 50 வயதுடைய பால்சாமி விவசாய தொழில் செய்து வந்தார். சம்பவ தினத்தன்று பால்சாமி தனது மொபட்டை எடுத்துக்கொண்டு  வாசுதேவநல்லூரில் உள்ள கடை வீதிக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். தென்காசி- மதுரை சாலை வழியாக வந்தார் . அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்று  இவரின் மொபட்டின்  மீது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெண்ணின் மர்மமான மரணம்…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கொய்யா தோட்டத்திலிருந்து அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பூலாங்குளம் கிராமத்தில் இருக்கும் ஒரு கொய்யாத்தோப்பில் கடும் துர்நாற்றம் வீசியதால் அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் அந்த பெண்ணின் உடலை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. நடந்த கோர சம்பவம்…. தென்காசியில் பரபரப்பு…!!

கார் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வல்லம் பகுதியில் சிவகுமார் என்ற தமிழர் விடுதலைக் களம் என்ற அரசியல் கட்சியின் மாவட்ட நிர்வாகி வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளை கால் பகுதியில் வசித்து வரும் ஹரிஹரசுதன் என்ற நண்பர் இருக்கின்றார். இவர் அக்கட்சியின் ஒன்றிய இளைஞரணி செயலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் பங்கேற்று விட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்…. தொகுதிவாரியாக மாவட்ட ஆட்சியர் பிரிப்பு..!!

தென்காசி மாவட்டத்தில், ஆட்சியர் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக பிரித்து வைத்தார் . தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ம்  தேதியன்று நடப்பதையொட்டி ,தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளான தென்காசி , கடையநல்லூர், ஆலங்குளம், வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய தொகுதிகளில்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணியானது நேற்று நடைபெற்றது. தென்காசி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியர் சமீரன் ,இயந்திரங்களை கணினியில் ரேண்டமாக பிரித்து, […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக … ஆர்ப்பாட்டதில் மார்க்சிஸ்ட் கட்சி…!!!

சிவகிரியில், டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் . தென்காசி மாவட்டத்தில் ,சிவகிரியில் கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி மத்திய அரசின்மூன்று  வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவாக சிவகிரியில் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினரான ஜெயராஜ் தலைமை தாங்கி  நடத்தினார் . வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திருமணமாகி 2 வருடம்… இன்னும் குழந்தை இல்லை… இளம் பெண் எடுத்த விபரீத முடிவு..!!

கடையம் பகுதில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . தென்காசி மாவட்டம் கடையம் பகுதிக்கு அருகேயுள்ள , மீனாட்சிபுரத்தை சேர்ந்த ரவிச்சந்திரனின் 21 வயதுடைய மகள் முப்புடாதி. இவர் மகளுக்கும் ,பாப்பான்குள பகுதியைச் சேர்ந்த அருள் பாண்டிக்கும் திருமணமாகி ஒன்றரை வருடம் ஆகியது. முப்புடாதிக்கு குழந்தையில்லை என்பதால் மிகுந்த விரக்தியில் இருந்தார். இதனால் சில மாதங்களாக தனது தந்தை வீட்டில் இருந்துள்ளார். குழந்தையின்மையால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் காலையில் விஷம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொய்யா தோப்பில் கிடந்த சாக்கு மூட்டை… பிரித்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி… அச்சத்தில் பொதுமக்கள்..!!

தென்காசி மாவட்டதில், ஆலங்குளத்தில் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . தென்காசி மாவட்டம், நெல்லை- தென்காசி நெடுஞ்சாலையில் உள்ள ஆலங்குளத்திற்கு அருகில் வட்டாலூர் விலக்கு பகுதி உள்ளது. இப்பகுதி வழியே பூலாங்குளத்திற்கு செல்வதற்கான பாதை உள்ளது. இப்பாதை வழியாக இன்று காலையில் அவ்வழியே சென்ற மக்கள் ,அந்தப் பகுதியில் உள்ள கொய்யா தோப்பில், சாக்குமூட்டையில் மனித உடல் இருப்பதை கண்டனர். இதனால் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த போலீசாருக்கு தகவல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வில்வித்தை போட்டியில்… தேசிய அளவில் சாதனை படைத்த… தென்காசி மாணவன்… குவியும் பாராட்டு..!!

தென்காசியை சேர்த்த மாணவன் தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளான் . சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்திய இளைஞர் விளையாட்டுக்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு இளைஞர் ஒலிம்பியன் சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற வில்வித்தை போட்டியானது, 12 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கு நடத்தப்பட்டது. இதில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்த்த மாணவன் வேல்முருகன் வில்வித்தை போட்டியில் கலந்துகொண்டு, மாநில அளவில் 2 வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சுரண்டை பகுதியில்… வாகனங்களில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை..!!

தென்காசி மாவட்டதில் உள்ள சுரண்டை பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர் . தமிழக சட்டமன்ற தேர்தலானது அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. கட்சியினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்களை கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதிக்கு அருகேயுள்ள ,சாம்பவர் வடகரை பகுதியில் பறக்கும் படை அதிகாரியான சிக்கந்தர் பீவி தலைமையில் அமைந்த குழுவில் சப் -இன்ஸ்பெக்டர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை… மனவேதனையில் மனைவி எடுத்த விபரீத முடிவு..!!

ஆலங்குளத்தில் கணவன் -மனைவி பிரச்சனையால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . தென்காசி மாவட்டம் ஆலங்குளம் குறிஞ்சி நகரை சேர்ந்த சுப்ரமணியன் மற்றும் இவரது மனைவி 36 வயதுடைய கற்பகவல்லி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுப்ரமணியன் தையல் தொழில் செய்து வந்துள்ளார். சுப்ரமணியதிற்கும் ,அவர் மனைவிக்குமிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனவேதனை அடைந்த அவரது மனைவி, நேற்று முன்தினம் மாலை நேரத்தில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தங்கச் செயினை தவற விட்ட இளம்பெண்… தனிப்படை அமைத்து… மீட்டுக்கொடுத்த போலீஸ்..!!

தென்காசியில் தவற விட்ட தங்க சங்கிலியை போலீசார் தனிப்படை அமைத்து மீட்டுதெடுத்தனர். தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி பகுதிக்கு அருகே சொக்கம்பட்டி சலவையாளர் தெருவை சேர்ந்தவர்கள் ரியாஸ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா. கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதியன்று புளியங்குடி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, அவர் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி திடீரென காணவில்லை. இதனால் அவர் போலீசுக்கு புகார் அளித்துள்ளார். தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  சுகுணா சிங் உத்தரவின்படி, […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு கண்டித்து… ஆர்ப்பாட்டம்…!!!

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை கண்டித்து சிவகிரி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . தென்காசி மாவட்டத்தில் சிவகிரி பகுதியில், சிவகிரி தேவர் மகாசபை சார்பில், நேற்று வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிவகிரி தேவ மகாசபை தலைவரான குருசாமி பாண்டியன் தலைமை ஏற்று நடத்தினார். உபததலைவரான விக்னேஷ் ராஜா, செயலாளரான சௌந்தர்ராஜன் மற்றும் பொதுச்செயலாளராக கற்பக சுந்தரம், பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கருப்புக் கொடிகளை ஏந்தி, […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்குள் புகுந்த யானைகள்… வேரோடு சாய்ந்த மரங்கள்… கோரிக்கை விடுத்த விவசாயிகள்…!!

விவசாயின் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னை மரங்களை வேரோடு சாய்த்து அட்டகாசம் செய்துள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் விவசாயி வின்சென்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று இரவு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து எட்டு தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. இதுவரை இவரது தோட்டத்தில் மட்டும் 55 தென்னை மரங்கள் சேதமானது குறிப்பிடத்தக்கது. மேலும் அப்பகுதியில் 800 ஏக்கர் நெற்பயிர்கள் பயிடப்பட்டுள்ளது. இது தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ரொம்ப ஆசையாய் வாங்குனேன்…. மாடு இறந்த சோகம்…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு….!!

மாடு இறந்த சோகத்தில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கருத்தலிங்கபுரம் பகுதியில் மாடகண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாடு வியாபாரம் செய்து வந்ததால் 22 ஆயிரம் ரூபாய்க்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மாட்டினை வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த மாட்டிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அது இறந்து விட்டது. இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த மாடகண்ணு தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவங்க சொன்னபடி செய்யல…. எங்களுக்கு கண்டிப்பா வேணும்…. வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள்….!!

தொடக்க கூட்டுறவு வங்கியில் அறிவிக்கப்பட்டிருந்த தங்க நகை கடன் மறுக்கப்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மருக்காலங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தமிழக அரசின் உத்தரவின்படி நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு நகை கடன் வழங்குவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் டோக்கன் வழங்கப்பட்டு பொதுமக்களை குறிப்பிட்ட தேதியில் வங்கிக்கு வருமாறு கூறி உள்ளனர். இந்நிலையில் வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு பொதுமக்கள் சென்றபோது, வங்கி அதிகாரிகள் யாருக்கும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நீங்கதான வர சொன்னிங்க… ஆத்திரமடைந்த பொதுமக்கள்… முற்றுகையிடப்பட்ட வங்கி…!!

வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை கடன் வழங்க மறுத்ததால் பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள மருக்காலங்குளம் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த பிப்ரவரி மாதம் நகை கடன் வழங்குவதற்காக பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் நேற்று டோக்கன்கள் வழங்கிய நபர்களை நகைக்கடன் பெற்றுக்கொள்வதற்காக வங்கிக்கு அதிகாரிகள் வரச்சொல்லியுள்ளனர். அதனால் பொதுமக்கள் நேற்று வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அதிகாரிகள் திடீரென்று யாருக்கும் நகைக் கடன் வழங்கப்படமாட்டாது என அறிவித்ததையடுத்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எப்போதுமே தகராறு தான்…. தம்பியின் தலையில் கல்லை போட்டு கொன்ற அண்ணன்…. தென்காசியில் பரபரப்பு…!!

தம்பியின் தலையில் கல்லைப் போட்டு அண்ணன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ், பாஸ்கர் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ராஜேஷ் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த சகோதரர்கள் இருவருக்கும் திருமணமாகி எதிரெதிர் வீடுகளில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாஸ்கரின் மனைவி குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து சென்றதால் அவர் பவித்ரா என்ற பெண்ணை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உன் நல்லதுக்கு தானே சொன்னேன்… மாணவன் எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத பெற்றோர்…!!

தாய் கண்டித்ததால் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மணக்காடு தெருவில் தலவாய்பட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் பாண்டி என்ற பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்நிலையில் கார்த்திக் பாண்டி பள்ளிக்கூடத்திற்கு சரியாக செல்லாததால் அவரது தாய் கார்த்திக் பாண்டியை திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் பாண்டி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இன்னும் வீட்டிற்கு வரலையே… டீ மாஸ்டருக்கு நடந்த துயரம்… உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குளத்தில் தவறி விழுந்து டீ மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் ஜமால் மைதீன் என்பவர் வசித்துவருகிறார். இவர் குமந்தாபுரத்தில் இருக்கும் தனது உறவினர் டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் போகநல்லூர் செல்லும் ரோட்டில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக ஜமால் மைதீன் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜமால் மைதீன் கால் தவறி குளத்திற்குள் விழுந்ததில், மூச்சு திணறி நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் […]

Categories
தென்காசி தென்காசி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டுக்கு போன தேங்காய் வியாபாரி…! நோட்டமிட்டு புகுந்த கொள்ளையர்கள்… வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம் …!!

பாவூர்சத்திரத்தில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து 50 சவரன் நகையும் 1 லட்சம் ரூபாய் பணமும் திட்டு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அருணாப்பேரி என்ற கிராமத்தில் பூமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தேங்காய் வியாபாரி, இவருக்கு சங்கர் என்ற ஒரு மகனும் இருக்கிறார். இவர் பிப்ரவரி 22ஆம் தேதி தனது மனைவியோடு மதுரைக்கு சென்றுள்ளார். இவரது மகனும்  புங்கம்பட்டியில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இவர்கள் வீட்டை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மர்ம நபர்களின் கைவரிசை… திரும்பி வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… தென்காசியில் பரபரப்பு…!!

500 கிராம் தங்கம் மற்றும் ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள அருணாப்பேரி மெயின் ரோட்டில் பூமணி என்ற தேங்காய் வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சங்கர் கணேஷ், ராமராஜன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பூமணி அவரது மனைவி மற்றும் மகன் ராமராஜனை அழைத்துக் கொண்டு மதுரைக்கு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திருந்தவே மாட்டிங்களா… பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… கைது செய்த காவல்துறை…!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக போலீசார் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் வசித்து வரும் ஒரு மாணவி பள்ளிக்கூடத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“அவர்களைக் கொன்றது போல உன்னையும் கொன்றுவிடுவேன்”… பாட்டி, பேத்தி கொலை வழக்கில் சிக்கிய குடும்பம்..!!

தென்காசி அருகே காணாமல் போன பாட்டி மற்றும் பேத்தி 40 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி கீழப்புலியூர் சேர்ந்த உச்சிமாகாளி என்பவரது மனைவி கோமதி. இவரது பேத்தி சாக்ஸி. இவர்கள் இருவரும் கடந்த மாதம் 12ஆம் தேதி காணாமல் போயினர். பல்வேறு இடங்களில் குடும்பத்தினரும் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. இதை  அடுத்து தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“தமிழக மக்களே உஷார்”…. வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்…. மக்களுக்கு அறிவுரை…!!

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்ததன் காரணமாக தென்காசி, மதுரை, தேனி, கோவை ஆகிய நான்கு  மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இதில் குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றன. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் சேர்த்து டெங்கு கொசு ஒழிப்பு பணியிலும் ஈடுபடுமாறு சுகாதாரத்துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. டெங்கு கொசு சுத்தமான தண்ணீரில் இருந்து உற்பத்தியாவதால் அதை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காணாமல் போன பாட்டி, பேத்தி…. 40 நாட்களுக்குப் பின்… அழுகிய நிலையில் சாக்குப்பையில் சடலமாக மீட்பு…!!

தென்காசி அருகே காணாமல் போன பாட்டி மற்றும் பேத்தி 40 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி கீழப்புலியூர் சேர்ந்த உச்சிமாகாளி என்பவரது மனைவி கோமதி. இவரது பேத்தி சாக்ஸி. இவர்கள் இருவரும் கடந்த மாதம் 12ஆம் தேதி காணாமல் போயினர். பல்வேறு இடங்களில் குடும்பத்தினரும் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. இதை  அடுத்து தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எப்போவும் இதே வேலையா போச்சு… பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட முதியவர்… வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ…!!

பேருந்தின் முன்பக்கம் ஏறி நின்று கொண்டு முதியவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கரும்புளியூத்து கிராமத்தில் காளிமுத்து என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஆலங்குளம் செல்லும் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த எஸ்.எப்.எஸ் பேருந்து நிற்காமல் சென்றதால் வேறு ஒரு டவுன் பேருந்தில் காளிமுத்து ஆலங்குளம் சென்றுவிட்டார். அதன்பின் அவர் ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… தென்காசியில் பரபரப்பு…!!

கல்லூரி மாணவர் பாபநாசம் தலையணையில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை தெருவில் வைத்திலிங்கம் என்ற  கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு பொண்ணு கிளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், யோக மணிகண்டன் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் தென்காசியில் உள்ள கல்லூரியில் யோக மணிகண்டன் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வைத்திலிங்கம் பசுவின் கன்றை கோ தானமாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்னை யாரும் ஏத்துக்கல… 20 வருடம் கழித்து வந்த முதியவர்… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு…!!

தன்னை வீட்டில் யாரும் ஏற்றுக் கொள்ளாத விரக்தியில் முதியவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வெய்காலிபட்டி மேல் தெருவில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தை விட்டு கடந்த 20 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டிற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முத்துராஜ் வந்த போதும், அவரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து மிகவும் மன உளைச்சலில் இருந்த முத்துராஜ் கல்யாணிபுரம் பகுதியில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

விசேஷ நிகழ்சிக்காக சென்ற தம்பதியினர்…. பெண்ணிற்கு நேர்ந்த சோகம்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள திரவிய நகர் பகுதியில் பொன்னுத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் முக்கூடலில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். அப்போது இவர்கள் மாதாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலைதடுமாறிய அவர்களது மோட்டார் சைக்கிள் ரோட்டில் தாறுமாறாக சென்றுள்ளது. அப்போது இவர்களின் பின்னால் வடகரை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இது என்ன புது டெக்னிகா இருக்கு… உங்க கணவர் தான் கேட்டார்… நூதன முறையில் பெண்ணை ஏமாற்றியவர்…!!

நூதன முறையில் பெண்ணிடமிருந்து 1 லட்சத்து 73 ஆயிரம் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தட்டான் குளம் கிராமத்தில் இடைத்தரகரான மூக்கையா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பேட்டை பகுதியில் வசித்து வரும் மதியழகன் மூக்கையாவை சந்தித்து அவர் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு தள செங்கல் தேவைப்பட்டால் தான் குறைந்த விலைக்கு கொடுப்பதாகக் மூக்கையாவிடம் கூறியுள்ளார். இதனால் மூக்கையா அந்த தளங்களை பார்வையிட வந்தபோது, தட்டான் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ரொம்ப கவனமா நோட் பண்ணிருக்காங்க… இப்படி கூட திருடுவாங்களா… போலீசாரின் தீவிர விசாரணை…!!

விவசாயியின் வீட்டில் மூன்று லட்சம் பணம் மற்றும் 40 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் முத்து என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு வேல்மயில் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்களுடன் முத்துவின் தாயாரான சுடலியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி மற்றும் தாயை அழைத்துக்கொண்டு முத்து தோட்டத்திற்கு சென்ற பிறகு கிரிக்கெட் விளையாடுவதற்காக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கோ தானம் செய்ய சென்ற குடும்பம்… குளிக்கும் போது மகனுக்கு நேர்ந்த நிலை… கதறி அழும் பெற்றோர்…!!

கல்லூரி மாணவன் பாபநாசம் தலையணையில் குளிக்கும் போது நீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை பகுதியை சேர்ந்தவர் வைத்திலிங்கம். இவர்களுக்கு யோக மணிகண்டன் என்ற ஒரு மகன் இருந்தான். இவர் தென்காசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வைத்திலிங்கம் தனது குடும்பத்தினருடன் பாபநாசம் கோவிலுக்கு கோ தானம் செய்வதற்காக சென்றபோது யோக மணிகண்டன் தனது நண்பர்களுடன் பாபநாசம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தில் ரகளை… முதியவர் செய்த அட்டகாசம்… வைரலாகும் வீடியோ…!!!

அரசு பேருந்து மீது முதியவர் ஒருவர் ஏறி ரகளை செய்த காட்சி சமூக வலைதளங்களில் மிக வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியிலுள்ள கீழ கரும்புலியுத்து கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து வயது 60 இவர் கூலி தொழில் செய்துவருகிறார் . இரண்டு நாட்களுக்கு முன் ஆலங்குளம் செல்வதற்காக கரும்புலியுத்து  பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது வந்த எஸ்.எப்.எஸ் பேருந்து பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. எனவே காளிமுத்து அடுத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

5 ஆண்டுகளுக்கு பிறகு… விமர்சையாக கொண்டாடப்பட்ட தெப்பத்திருவிழா… மகிழ்ச்சியில் தத்தளித்த பொதுமக்கள்…!!

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பத்திருவிழா நடைபெற்றதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவிலில் ஆவுடை பொய்கை தெப்பம் அமைந்துள்ளது. இந்த தெப்பத்தில் தண்ணீர் இல்லாததால் கடந்த 5 ஆண்டுகளாக தெப்பத்திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆன்மிக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் நகராட்சிக்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கனமழையின் காரணமாக தெப்பத்தில் தண்ணீர் நிரம்பியதால் இந்த ஆண்டு தெப்பத்திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ஆன்மீக அமைப்புகள் மற்றும் […]

Categories

Tech |