சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என காதலன் மிரட்டியதால் காதலி புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள குலசேகரமங்கலம் கிராமத்தில் முத்து சரவணன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஆலங்குளம் பகுதியில் உள்ள ஒரு இளம்பெண்ணை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பல்வேறு இடங்களுக்கு சுற்றியதோடு அடிக்கடி தனிமையில் சந்தித்து முத்து சரவணன் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இந்நிலையில் தன்னை […]
Category: தென்காசி
பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் குழந்தை கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் தெற்கு சங்கரன்கோவில் புறநகர் பகுதியில் உள்ள பொட்டல் குளம் அமைந்துள்ளது. அந்த குளத்தின் அருகில் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. அந்த வழியாக சென்றவர்கள் பாழடைந்த கிணற்றில் ஒரு பச்சிளம் குழந்தை பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தெற்கு சங்கரன்கோவில் கிராம நிர்வாக அலுவலர் முருகேசனிடம் தெரிவித்துள்ளனர். அவர் சின்ன கோவிலாங்குளம் […]
விற்காமல் வைத்திருந்த லாட்டரி சீட்டுக்கு 12 கோடி ரூபாய் பரிசு விழுந்து விற்பனையாளரின் வாழ்க்கையை மாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள இரவிய தர்மபுரம் பகுதியில் சுரபுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கேரளாவில் சம்மர் பம்பர் லாட்டரி சீட்டுகள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த லாட்டரி சீட்டு குலுக்கலில் சுரபுதீன் […]
தென்காசி மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியது மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும்அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கின் காரணமாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் குறைய தொடங்கின. தென்காசியில் மட்டும் இதுவரை 34 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 8,449 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி […]
தலைமை ஆசிரியர் வீட்டில் நான்கு லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேலகரம் ஸ்டேட் வங்கி காலனி 4 வது தெருவில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பணம் பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவியான இவான்ஜலின் என்பவர் செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளின் மகனும் அங்குள்ள […]
தென்காசி அரசு மருத்துவமனையில் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொருவருக்கும் இரு முறை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன் களத்தில் நின்று வேலை செய்த டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதனை அடுத்து இரண்டாவது கட்டமாக அவர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்நிலையில் […]
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமர், லட்சுமணன் என்ற இரட்டை மகன்களும், காவியா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ராமர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை நாளில் குருவிகுளம் கிராமத்தில் உள்ள தனது பெரியம்மா வள்ளித்தாயை பார்ப்பதற்காக […]
யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து 96 தென்னை மரங்களை சேதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வைக்கோல் பெட்டி பகுதியில் வசித்து வரும் குமரன் என்பவருக்கு கடையம் ராமநதி அணைக்கு மேற்குப் பகுதியில் சொந்தமாக தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்திற்குள் திடீரென யானைகள் புகுந்து அங்குள்ள தென்னை மரங்களை சேதம் செய்தன. இவ்வாறாக 96 தென்னை மரங்களை சேதம் செய்து விட்டு அந்த யானைகள் காட்டிற்குள் திரும்பிவிட்டன. இச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து […]
அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். அதாவது ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம ஊழியர், பஞ்சாயத்து எழுத்தர் மற்றும் வனத்துறை காவலர் போன்ற பணிகளில் உள்ள அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 7850 ரூபாய் […]
அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் புதுமாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தென்மலை கிராமத்தில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வைரமுத்து என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் பெயிண்டிங் பணிக்காக மோட்டார் சைக்கிளில் இவர்கள் இருவரும் சென்றுள்ளனர். அதன்பின் பணியை முடித்துவிட்டு இரண்டு பேரும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளனர். இவர்களது மோட்டார் […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியில் பூலியப்பன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் வீராணம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ஊத்துமலை விலக்கு அருகே இவரது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் […]
தனது ஆசையை மனைவி மற்றும் மகன்கள் நிராகரித்ததால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கீழே அரியப்பபுரம் அம்மன் கோவில் தெருவில் தங்கபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக பசு மாடு வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் இருந்தது. ஆனால் அவரது மனைவி மற்றும் மகன்கள் இதனை ஏற்கவில்லை. இதனால் மனமுடைந்த தங்கபாண்டி தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை […]
மூதாட்டியின் காதை அறுத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரலிங்கபுரம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரின் தந்தையான சேது ராமலிங்கம் இறந்துவிட்டதால், இவரின் தாயார் மனோன்மணி ராமசாமியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் மனோன்மணியின் இரண்டு காதுகளையும் அறுத்து அவர் அணிந்திருந்த கம்மலை திருடி விட்டு சென்றனர். இதனால் வலி தாங்க முடியாமல் […]
கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ரெங்கையாபுரம் பகுதியில் கட்டிட தொழிலாளியான வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு விஷ்ணு லட்சுமி என்ற மகளும், 5 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்களது மகள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்களுக்கு சொந்தமாக ஒரு தோட்டம் உள்ளதால், அங்கு தற்போது பூக்கள் பெயரிடப்பட்டுள்ளன. இதனால் தினமும் […]
தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் செபஸ்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கற்பகம் என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஆரோன்தாஸ் என்ற ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் வேலைக்கு செல்லும் […]
மத்திய-மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக நூல் விலை உயர்வை கண்டித்து ஒரு வார வேலை நிறுத்தத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பிரதான தொழிலாக இருப்பது விசைத்தறி தொழிலாகும். இந்த பகுதியில் சுமார் 5000 விசைத் தறிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நூல் விலை அதிகரித்து வருவதால் விசைத்தறி தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த […]
தண்ணீர் நிரம்பிய வாளியினுள் இரண்டரை வயது சிறுவன் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் இருக்கும் கக்கன் நகரை சேர்ந்தவர் ஜெபஸ்தியான்-கற்பகம் தம்பதியினர். ஜெபஸ்தியான் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். கற்பகம் சங்கரன்கோவிலில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில் ஆரோன்தாஸ் என்ற சிறுவனுக்கு இரண்டரை வயது ஆகின்றது. கணவன் மனைவி இருவரும் குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். மதிய […]
வாலிபரை மின்சாரம் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பொடியன் ஊரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜா என்ற ஒரு மகன் உள்ளார். இவர் நெல்லை அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மருதம்புத்தூரில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு கிரகப்பிரவேசத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு உள்ள ஒரு பம்புசெட்டு கிணற்றில் குளித்து முடித்தவுடன் தனது துணிகளை அருகில் உள்ள கம்பியில் காயபோட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக […]
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு பள்ளி மாணவர்கள் இலவச மடிக்கணினி வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள நெடுவயல் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை அங்கு அமர கூடாது என்று கூறி அப்புறப்படுத்தியுள்ளனர். அதன் பின் அந்த மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் […]
சங்கரன்கோவிலில் சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள கக்கன் நகரில் வசிக்கும் தம்பதிகள் ஜெபஸ்டின் – அருள் மேரி. இவர்களுடைய மகன் ஆரோன் (வயது 2). இந்நிலையில் சம்பவத்தன்று ஆரோனை காணவில்லை என்று அந்த பகுதி முழுவதும் பெற்றோர்கள் தேடியுள்ளனர். ஆனால் சிறுவன் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த வர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் சிறுவன் வீட்டில் இருந்த தண்ணீர் […]
மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனை நான்கு மாணவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு பயிலும் சிறுவன் ஒருவனுக்கு திடீரென்று வாந்தி, ஆசனவாய் மற்றும் ஆணுறுப்பு பகுதிகளில் வீக்கமும் வலியும் ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சிறுவனின் தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் சிறுவனிடம் விசாரித்துள்ளனர். அதில் அச்சிறுவன் கூறியதை கேட்டு அவரின் தாய் அதிர்ச்சியடைந்துள்ளார். அதாவது இந்த சிறுவனை அந்தப் பகுதியில் வசிக்கும் பள்ளி சிறுவர்கள் […]
ரயிலின் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் மக்கா நகர் 10வது தெருவில் அப்துல் அஜீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் மங்களத்திற்கு சென்றிருந்த போது, திடீரென செங்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற சிறப்பு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து அப்துல்லின் இந்த செயலால் […]
3ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் 4 சிறுவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கக ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் வசித்து வரும் மூன்றாம் வகுப்பு சிறுவனுக்கு திடீரென்று இயற்கை உபாதை கழிக்கும் இடத்தில் வலி ஏற்பட்டுள்ளது. அப்போது அது குறித்து சிறுவன் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிறுவனின் ஆசன வாய்ப்பகுதியில் வீங்கி இருந்துள்ளளது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறுவனை அங்கிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிறுவனை யாரோ ஓரினச் சேர்க்கையில் […]
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 சிறுவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில், ராமசாமியாபுரம் மூன்றாவது தெருவை சேர்ந்த சாந்தி-சேகர் என்ற தம்பதியினரின் மகன் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி திறக்கப்படாத காரணத்தினால் அருகில் வீட்டில் உள்ள சிறுவர்களுடன் விளையாட சென்றுள்ளார். அப்போது விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தான். அவரிடம் பெற்றோர் விசாரித்தபோது நடந்ததை அச்சிறுவன் கூறியுள்ளான். இதையடுத்து சிறுவனை […]
லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தவருக்கு 12 கோடி ரூபாய் லாட்டரியில் விழுந்து அதிர்ஷ்டம் அடித்துள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டைக்கு அருகிலுள்ள ரவியதர்மபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் காதர். விவசாயியான இவருக்கு 3 மகன்கள் இருக்கும் நிலையில், இளைய மகனான சர்புதீன் என்பவர் கேரள மாநிலத்தில் ஆரியங்காவு என்ற பகுதியில் லாட்டரி சீட்டு வியாபாரம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு கேரள மாநிலத்திலுள்ள அடூர் பகுதியில் வசிக்கும் சபீனா என்ற பெண்ணுடன் திருமணமாகியுள்ளது. தற்போது இவர்களுக்கு பர்வேஸ் […]
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலா குறித்து ஆபாசமான வார்த்தைகளை பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி தென்காசி மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பு நடத்தப்பட்ட போராட்டத்தில், தென்காசி சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுகவின் தெற்கு மாவட்ட செயலாளருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் […]
தட்டான் பத்து குளம் சீரமைக்கபடாததால் அங்கு மீன்கள் செத்து அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள குளத்தின் பெயர் தட்டான் பத்து. 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தின் மூலம் சுமார் 17 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. இந்த குளத்தில் தற்போது மடைகள் இல்லாத காரணத்தால் கரைகள் உடைந்து காணப்படுகின்றது. இதனால் தண்ணீர் தேங்க வழியின்றி குளத்தில் செடி கொடிகள் முளைத்து உள்ளது. மேலும் […]
வயல் நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்வதால் அதனை கட்டுப்படுத்த வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தென்காசி புளியங்குடி பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் கலையரசன். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் காடுவெட்டி பகுதியில் உள்ளது. அந்த இடத்தில் அவர் நெல் பயிரிட்டு இருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுமார் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நெல் வயலுக்குள் புகுந்துள்ளது. பின்னர் பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளது. எனவே இப்பகுதியில் யானைகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த […]
தென்காசி மாவட்டம் அருகே உள்ள தோரண மலையில் உள்ள அற்புதங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள ஊர்தான் இந்த தோரணமலை. இந்த ஊரில்தான் மலை மீது தோரணமலை முருகன் கோவில் கொண்டுள்ளான். தேரையர் சித்தர் ஜீவசமாதி அடைந்த இடமே இந்த மலை. இந்த மலையில்தான் பல ஆண்டுகளுக்கு முன்பு அகத்தியர் சித்த வைத்திய சாலை வைத்துள்ளார். அகத்தியரின் சிஷ்யர்களில் பலர் இங்குதான் வைத்தியம் கற்றுக்கொண்டனர். தேரையரும் அகத்தியரின் சீடரே ஆவார். ஒரு […]
மின்சாரம் தாக்கி அக்காள் தம்பி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி திருவேங்கடம் தாலுகாவில் உள்ள குருவிகுளம் அருகே கள்ளிகுளம் கிராமத்தில் வசிப்பவர் விஜயராஜ். இவருக்குத் திருமணம் ஆகாததால் தனது அக்கா விஜயலட்சுமி வீட்டில் தங்கியிருந்து விவசாய பணிகளுக்கு உதவியாக இருந்து வந்தார்.பொங்கல் பண்டிகைக்காக விஜயலட்சுமியின் தோட்டத்தில் மாட்டுக்கு புல் அறுக்க சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தால் சந்தேகமடைந்த விஜயலட்சுமி தோட்டத்துக்கு சென்று பார்த்துள்ளார். அங்கே விஜயராஜ் கீழே விழுந்து கிடந்தார். […]
குடிபோதையில் சமையல் வேலை செய்பவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் சிவகுருநாதபுரம் விவேகானந்தர் குறுக்குத் தெருவில் வசிப்பவர் சமுத்திரம். இவர் சமையல் வேலை செய்கிறார். கடந்த 11ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர், பின்னர் வீட்டிற்கு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், ஊர் பொது கிணற்றில் இன்று சமுத்திரம் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சுரண்டை காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர், […]
தென்காசி மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ராமநதி அணை, கடனாநதி அணை, குண்டாறு அணை ஆகிய மூன்று அணைகள் ஏற்கனவே நிரம்பி விட்டதால், மேலும் இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. குற்றாலம் மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், […]
தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்த நபர்களை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆயக்குடி ரோடு என்னும் பகுதியில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரி வளாகத்தில் இருந்த ஏழு வேப்ப மரங்களை மூன்று நபர்கள் சேர்ந்து வெட்டி அதனை டிராக்டரில் வைத்து கடத்த முயற்சி செய்தனர். இதனை கண்ட கல்லூரி ஊழியர்கள் அந்த மூன்று பேரையும் கையும் களவுமாக பிடித்தனர். பின் அவர்களை தென்காசி காவல் நிலையத்தில் […]
தென்காசி நெல்லை மாவட்டங்களில் 5 இடங்களிலும் தூத்துக்குடியில் 10 இடங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை விறுவிறுப்பாக நடந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் முனைஞ்சிப்பட்டி, கூடங்குளம் அரசு மருத்துவமனை, நெல்லை சிந்துபூந்துறை செல்வி நகர் மாநகராட்சி மருத்துவமனை, கல்லிடைக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனை என சுமார் ஐந்து இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. தென்காசியில் தலைமை மருத்துவமனை மற்றும் தென்காசி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், […]
குடும்பத்துடன் ஆற்றிற்கு குளிக்க சென்ற பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தென்காசி கடையம் பகுதியில் உள்ள நாடான் ஊர் குமரன் குடியிருப்பை சேர்ந்தவர் ராமசாமி. கூலித் தொழிலாளியான இவருடைய மனைவியின் பெயர் மாரிச்செல்வம். இவர்களுக்கு அபிநயா, சுடலை வள்ளி, சுப்பிரமணியன் என 2 மகள்களும் ஒரு மகனும் இருந்தனர் .இரு மாதங்களுக்கு முன்பு அபிநயாவின் அக்காள் சுடலை வள்ளிக்கும் கடங்கநேரிபகுதியில் வசிக்கும் சதீஷ்க்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அபிநயா சுடலைவள்ளி அவருடைய […]
கடன் தொல்லையால் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு தனலட்சுமி கீர்த்தனா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கூலி தொழிலாளியாக வேலை செய்யும் இவர் குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கி இருந்தார். வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத காரணத்தினால் மனவேதனையில் இருந்து வந்தார் கனேசன். இந்நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி […]
குற்றாலத்தில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, புலியருவி மற்றும் பழைய குற்றாலம் போன்ற அனைத்து அருவிகளிலும் போதியளவு தண்ணீர் விழுகிறது. எனவே தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் குற்றாலம் […]
குற்றால மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்திலும், மேற்கு தொடர்ச்சி மலையிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் அணைக்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டம் குற்றால மெயின் அருவில் இன்று காலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவில் பாதுகாப்பு வளையத்தின் மீது தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மெயின் அருவில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதே போல ஐந்தருவி, […]
குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையொட்டி சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர் தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பழைய குற்றாலம் மற்றும் மெயினருவியில் குளிக்க போலீசார் தடை விதித்திருந்தனர். இதனையடுத்து மெயினருவியில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் ஐந்தருவி மற்றும் புலி அருவியில் குளித்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி […]
அணைகளிலிருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது நெல்லை மற்றும் தென்காசி போன்ற பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக அதிகளவு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 5,263 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த பொழுது, அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து […]
நின்று கொண்டிருந்த லாரி மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மகன்கள் திருநாவுக்கரசு(42) மற்றும் சுப்புராஜ்(37). இவர்கள் இருவரும் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தனர். நேற்று மாலையில் தூத்துக்குடியிலிருந்து மரதடிகளை லாரியில் ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தனர். லாரியை திருநாவுக்கரசு ஓட்டியுள்ளார். அவர் தூக்கம் வருவதாக கூறியதால் சுப்புராஜ் லாரியை ஓட்ட ஆரம்பித்துள்ளார். அதிகாலையில் சீதபற்பநல்லூர் அருகே சென்றபோது […]
சுரண்டையில் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி செய்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியை சேர்ந்த தம்பதியினர் கண்ணன்- சீதாலட்சுமி.கண்ணன் கூலித்தொழில் செய்து வந்தார். இத்தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கண்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது . மேலும் அவர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சுரண்டையில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு கண்ணன் அவருடைய மனைவி சீதாலட்சுமி மற்றும் […]
அணையில் குளித்துக் கொண்டிருந்த வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கட்டனூரை சேர்ந்தவர் முத்துகுமார். முத்துகுமாரின் மனைவி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் இவர் தனது நண்பர்களுடன் குற்றாலத்தில் குளிப்பதற்காக காரில் சென்றுள்ளார். ஆனால் குற்றால அருவியில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் அவர்கள் செங்கோட்டை அருகே உள்ள அணை பகுதிக்கு குளிக்க சென்றனர். அங்குள்ள மோட்டை அணையில் முத்துக்குமார் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். […]
பழுதடைந்த சிலிண்டர் வெடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் வசித்து வருபவர் வைகுண்டம். இவருக்கு திருமணம் ஆகவில்லை. வைகுண்டம் அப்பகுதியில் உள்ள ஒரு சமையல் எரிவாயு ஏஜென்சியில் வேலை பார்த்து வந்தார். அதே ஏஜென்சியில் திருவேங்கடத்தை சேர்ந்த பசுபதி பாண்டியன் என்பவரும் தாழையூத்தை சேர்ந்த காளி என்பவரும் சிலிண்டர் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பழுதடைந்த ஒரு சிலிண்டரை பசுபதி பாண்டியன் மற்றும் காளி ஆகியோர் வைகுண்டம் வீட்டிற்கு லோடு […]
கியாஸ் சிலிண்டர் வெடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் பகுதியை சேர்ந்தவர் வைகுண்டம்(70). வைகுண்டம் அங்குள்ள கியாஸ் ஏஜென்சியில் மேலாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகததால் வீட்டில் இவரே சமையல் செய்து சாப்பிட்டு வந்தார். ஏஜென்சியில் சிலிண்டர் வினியோகம் செய்வதற்காக திருவேங்கடம் பகுதியை சேர்ந்த பசுபதி பாண்டியன் மற்றும் நெல்லையை சேர்ந்த காளி ஆகியோர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழுதடைந்த சிலிண்டரை […]
தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று மனைவி கூறியதால் கணவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் வசிப்பவர் ராஜ்குமார் (20). இவர் அப்பகுதியை சேர்ந்த 18 வயதான பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு தன் பெற்றோர் தம்பி, பாட்டி மற்றும் மனைவியின் தாய் ஆகியோருடன் ஒரே வீட்டில் தன்னுடைய மனைவியுடன் வசித்து வந்துள்ளார். ஆனால் கூட்டுக்குடும்பத்தில் […]
குடும்ப தகராறில் காதல் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டையில் வேல்சாமி என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகள் பூங்கோதை திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அங்கு பூங்கோதைக்கும் அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜோகிந்தர் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனையடுத்து இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் […]
காதல் திருமணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே கணவன், மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதிக்கு அருகில் உள்ள உச்சிபொத்தை கிராமத்தை சேர்ந்தவர் வேல்சாமி என்பவர். வேல்சாமி சலவைத் தொழில் செய்து வந்துள்ளார். அவருக்கு 21 வயதுடைய பூங்கோதை என்ற மகள் இருந்துள்ளார். திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் பூங்கோதை வேலை செய்து வந்துள்ளார். அந்த நிறுவனத்திலேயே ஜோகிந்தர் எனும் 27 வயதுடைய ஒடிசா […]
தென்காசி அருகே இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியைச் சேர்ந்தவர் வேல்சாமி. இவரது மகள் பூங்கோதை. பூங்கோதை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்யும் போது குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஜோகிந்தர் என்பவரை காதலித்துள்ளார் . இவர்களது திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. தற்போது தொழிற்சாலையில் வேலை இல்லாததால் கடந்த நவம்பர் மாதத்தில் கணவன்- மனைவி இருவரும் சுரண்டையில் வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். இந்நிலையில் […]
குடும்பத்தகராறில் வாலிபர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாப்பான்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(20).இவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்ற ராஜ்குமார் வீட்டிற்கு திரும்பவில்லை.இதற்கிடையில் ஆழ்வார்குறிச்சியில் உள்ள வன்னியப்பர் கோயிலுக்கு பின்புறம் விஷம் குடித்து வாயிலிருந்து ரத்தம் வந்த நிலையில் வாலிபர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர் […]