சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குற்றால அருவிகளில் இன்று முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனவே குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து குளிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் நீர்வரத்து அதிகமானதன் காரணமாக குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் குற்றாலத்தில் குளிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து […]
Category: தென்காசி
பாவூர்ச்சத்திரம் அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில் அவரது நண்பரை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் பகுதியை சேர்ந்தவர் 27 வயதுடைய சுடலைமணி. இவர் பாவூர்சத்திரத்தில் உள்ள இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 14ஆம் தேதி காலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.மேலும் நான்கு தனிப்படைகள் அமைத்து […]
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு காரணம் கூறப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கொரோனா பரவல் காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் 15ஆம் தேதியிலிருந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையயடுத்து ஐந்தருவி, புலியருவி மற்றும் பழைய குற்றாலம் ஆகிய அருவியில் குளிக்க நேரக்கட்டுப்பாட்டுடன் பயணிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் குற்றாலம் மெயினருவி மற்றும் பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படடுள்ளது. […]
தந்தை கண்டித்ததால் மனமுடைந்த +1 மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புளியங்குடியில் உள்ள நீர்பாய்ச்சிமாடன் கோவில் தெருவைச் சேர்ந்த தம்பதியினர் புலவேந்திரன்- ராதா. புலவேந்திரன் அப்பகுதியில் பெட்டிக் கடை ஒன்று நடத்தி வருகிறார். இவர்களுடைய மகள் 15 வயதுடைய செல்வி. இவர் அங்குள்ள பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார் . செல்வி ஆன்லைன் மூலமாக கல்வி பயில்வதற்காக அவரது தந்தை புதிய செல்போனை வாங்கிக் கொடுத்துள்ளார். சம்பவத்தன்று இரவில் செல்வி […]
ஆலங்குளம் அருகே ஆட்டோ ஓட்டுனரை வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் இசக்கிதுரை -சொர்ணமதி . இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இசக்கிதுரை ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெட்டியார்பட்டி அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அச்சமயத்தில் அதே ஊரைச் சேர்ந்த கார் ஓட்டுனர் சண்முகராஜ் என்பவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார் . அப்போது ஆட்டோவின் விளக்கு வெளிச்சம் […]
இன்று முதல் குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதுடன், அங்குள்ள வியாபாரிகளும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். ஊரடங்கு தளர்வில் பல்வேறு சுற்றுலா தலங்களும் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே […]
தென்காசியில் மகனின் பள்ளி தோழியை இரண்டாவதாக திருமணம் செய்த தந்தையை சொத்து பிரச்சனை காரணமாக மகனே வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், கடையதை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் திருக்குமரன். திருக்குமரனுக்கு பள்ளி காலத்தில் இருந்து சண்முகப்பிரியா என்று தோழி இருந்து வந்துள்ளார். 12 வருடங்களுக்கு முன்பு சண்முகசுந்தரியை இரண்டாவதாக தந்தை தங்கராஜ் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் திருக்குமரன், தங்கராஜ் இடையே தகராறு ஏற்படவே, திருக்குமரன் தனது தாயுடன் புலவனூர் சென்றுவிட்டார். […]
தென்காசி அருகே குழந்தைகளின் ஆபாசப்படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள், அதனை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்பவர்கள், பதிவிறக்கம் செய்து அதை நண்பர்களுக்கு பகிர்ந்தவர்கள் என பலர் அதிரடியாக காவல்துறையினரால் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வந்தனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானுரை சேர்ந்த […]
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் காரணமாக குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தென்காசி, செங்கோட்டை, புளியங்கொட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பொழிந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு நேரிட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகியவற்றியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மெயின் அருவியில் பாதுகாப்பு […]
செங்கோட்டை அருகே குடும்ப பிரச்சனையால் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டை அருகே இருக்கின்ற பன்பொலி திருமலாபுரம் பகுதியில் வசித்து வரும் நாகராஜன் என்பவருக்கு 24 வயதில் காளிதுறை என்ற மகன் இருக்கிறான். அவர் பெங்களூருவில் இருக்கின்ற தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்தில் அவருக்குப் பிரச்சனை இருந்துள்ளது. அதனால் […]
மனுதாரர் கேட்ட கேள்விக்கு பொதுத் தகவல் அலுவலர் திமிராக பதில் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தென்காசி மாவட்டத்தில் இருக்கும் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் ஊராட்சி பயன்பாட்டிலுள்ள மின்மோட்டார், கை அடி பம்பு எண்ணிக்கையும் அதன் பராமரிப்பு செலவுகள் பற்றிய விவரங்களும் அறிந்து கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடையநல்லூர் ஒன்றிய அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து தகவல் கேட்டுள்ளார். சந்திரனின் கேள்விக்கு ஊராட்சி அலுவலகத்தின் அலுவலர் பதில்களை வழங்கியுள்ளார். அதில் ஒரு பதிலில் தங்களால் […]
தாயை கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் இசக்கியம்மாள். 48 வயதான இவர் பீடி சுற்றும் தொழிலாளி ஆவார். இவருக்கு மாரிச்செல்வம் மற்றும் மணிரத்னம் என்ற இருமகன்கள் மகன்கள் உள்ளனர். இசக்கியம்மாளின் மூத்த மகன் செல்வம் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகனான மணிரத்தினம் உள்ளூரில் கூலி வேலை பார்த்து வந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு விபத்தில் சிக்கிய மணிரத்தினம் மனநலம் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு […]
மாட்டு வண்டி மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வரும் முதியவர் தன் உடலில் பலம் உள்ள வரையிலும் உழைத்துக் கொண்டே இருப்பேன் என கூறினார். தென்காசி மாவட்டதில் உள்ள ஆலங்குளத்தில் வீடுகள் மற்றும் கடைகளில் குடிநீர் இணைப்பு, ஆழ்துளை கிணறு வசதி உள்ளிட்ட அதிக தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் இளைஞனாக இருந்த சிவன் ஆறுமுகம் ( தற்போது அவருடைய வயது(67)) என்பவருக்கு மாற்று யோசனை தோன்றியது. தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படும் பொதுமக்களுக்கு அவர்கள் வீடுகளுக்கு கொண்டு போய் […]
நடிகர் வடிவேலுவின் பாணியில் கிணற்றை காணவில்லை என்று தென்காசியில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் கொடிக்குறிச்சி பஞ்சாயத்துகுட்பட்ட சிவராமபேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் பஞ்சாயத்துக்கு சொந்தமான கிணற்றின் மேல் நாகம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளதால் அதை அகற்றுமாறு அந்த ஊரைச் சேர்ந்த சுடலைமணி என்பவர் கடையநல்லூர் யூனியன் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கியதையடுத்து அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற போது பொதுமக்கள் திரண்டதால் அதிகாரிகள், கிணற்றின் மீதுள்ள கோவிலை அகற்றாமல் திரும்பி சென்று விட்டனர். இதுதொடர்பாக […]
சங்கரன் கோவில் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்ட விவசாயத்துறை ராஜ் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள கங்கானே கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி துரைராஜ் இவருக்கும், இவரிடம் பால் எடுத்துச் செல்லும் நபர்களுக்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் அடையாளம் தெரியாத கும்பல் துரைராஜை சரமாரியாக வெட்டி அவர் மீது […]
தென்காசி அருகே காவல் துறைக்கு சொந்தமான நிலத்தில் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த விவகாரத்தில் பத்திரப் பதிவுத் துறை ஊழியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சுரண்டையில் சங்கரன்கோவில் பிரதான சாலை அருகே காவல் துறைக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் காவலர் குடியிருப்பு கட்டடம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து அந்த நிலத்தையே விற்பனை செய்து உள்ளனர். இதுகுறித்து சுரண்டை கிராம நிர்வாக அலுவலர் அளித்த […]
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பண்ணையில் அடைக்கப்பட்டு இருந்த 6 ஆடுகள் காட்டு விலங்குகள் கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 6 ஆடுகளும் புளியரை பகவதி புரத்தைச் சேர்ந்த சோமன் என்பவனுக்கு சொந்தமானதாகும். ஆட்டு பண்ணை ஒன்றை உருவாக்கி அதில் 6 ஆடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் இன்று காலை ஆட்டு தொழுவத்திற்கு சென்ற சோமன் ஆங்காங்கே ஆடுகள் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆடுகள் அனைத்தும் மிருகங்கள் கடித்து இருந்ததாக கூறப்படுகிறது. […]
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 108 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 126 அடியாகவும் உயர்ந்துள்ளது. இதேபோல் மணிமுத்தாறு, நம்பியாறு, வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதேபோல் குண்டாறு, அடவிநயினார் கோவில், ராமநதி ஆகிய அணைகள் நிரம்பி உள்ளன. குற்றால […]
சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி என அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு உண்டாக்கியுள்ளது. இதனால் நீரானது சீறிப்பாய்ந்து கொட்டுகிறது. கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றால அருவிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இருப்பினும் ஆர்ப்பரித்துக் கொட்டும் […]
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. குண்டாறு அணை மீண்டும் நிரம்பிய நிலையில் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நேற்று 88.20 இருந்த நீர்மட்டம் […]
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திடீரென்று ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து சரக்கு வாகனத்தால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சங்கரன்கோவில் நகராட்சி சார்பில் மேல ரத வீதி பகுதியில் குடிநீர் குழாய் இணைப்பு பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு கடந்த 10 நாட்களாக பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சங்கரன்கோவிலில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தோண்டப்பட்ட பள்ளம் முழுவதும் மழைநீர் தேங்கி மண்சரிவு ஏற்பட்ட திடீர் பள்ளம் உருவாகியது. அப்போது அவ்வழியாக உத்தரப் பிரதேசத்தில் […]
டாஸ்மாக் கடையில் மதுபானம் விற்ற ஊழியர்கள் கூடுதல் தொகை வசூல் செய்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முதியவர் அந்த தொகையை திரும்ப பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் இருக்கின்ற மதுபான கடைக்கு வாங்குவதற்கு முதியவர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் கூடுதலாக முதியவரிடம் பணம் வாங்கியுள்ளனர். அதனால் மிகுந்த ஆத்திரம் அடைந்த முதியவர்,ஏன் கூடுதலாக பணம் வாங்குகிறீர்கள் என்று டாஸ்மார்க் கடை ஊழியர்களிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு ஊழியர்கள், உடைந்த […]
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை கழிவறையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்செவல் பச்சேரி சேர்ந்தவர் குருசாமி பாண்டி. இவரது மனைவி வெள்ளத்தாய், இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் வைத்து குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து வெள்ளத்தாய் சங்கரன்கோயில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை மருத்துவமனையில் உள்ள கழிவறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை […]
சினிமா பாடல் உதவியுடன் மாணவர்களுக்கு ஹிந்தி கற்றுக் கொடுக்கும் ஆசிரியரின் செயல் பாராட்டுகளைப் பெற்று வருகிறது தென்காசி மாவட்டம் செங்கல்பட்டு அருகே இருக்கும் கோகுலம் தனியார் பொது பள்ளியில் பிரபு என்பவர் ஹிந்தி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஆன்லைன் மூலமாக குழந்தைகளுக்கு இவர் பாடங்களை நடத்தி வருகிறார். ஹிந்தி ஆசிரியரான இவர் குழந்தைகளுக்குச் ஹிந்தி பாடல்களை எளிமையாக கற்பிக்க நினைத்து புதிய திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபல பாடல்களின் மெட்டுக்களை எடுத்து ஹிந்தி […]
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் வீட்டில் திட்டியதால் செல்போன் டவர் மீது ஏறி அமர்ந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது தென்காசி மாவட்டத்திலுள்ள கள்ளம்புளி கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் மன நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று வீட்டில் அருணாச்சலத்தை குடும்பத்தினர் திட்டியுள்ளனர். இதனால் கோபம் கொண்ட அவர் வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து விட்டு செல்போன் கோபுரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டார் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தீயணைப்பு வீரர்கள் உதவியோடு மனநலம் பாதிக்கப்பட்ட அருணாச்சலத்தை பத்திரமாக மீட்டனர். […]
தமிழக முதலமைச்சரை பற்றி அவதூராக பதிவிட்ட இளைஞனனை போலீசாரால் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சாமி.அவர் தனது முகநூலில் தமிழக முதலமைச்சர் பற்றியும், அரசு அதிகாரிகள், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பற்றியும், அவதூறாகவும் ,வன்முறை தூண்டும் விதமாகவும், சிலர் பதிவேற்றம் செய்து உள்ளார்கள். சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாவூர்சத்திரம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதை ஏற்ற காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை […]
பார்வைக் குறைபாட்டால் வேலை இழந்த அரசு பேருந்து ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தென்காசி மாவட்டத்தில் இருக்கும் பாறைகுளத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர் புளியங்குடி பணிமனையில் அரசுப் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் செல்வகுமாருக்கு திடீரென கண் பார்வை குறைவு ஏற்பட்டதால் 6 மாத காலமாக அவருக்கு ஓட்டுநர் பணி வழங்கப்படவில்லை. எனவே செல்வகுமாரின் குடும்பம் எந்த வருமானமும் இன்றி வறுமையில் வாடியுள்ளது. இதனை நினைத்து மனமுடைந்து போன செல்வகுமார் கடந்த […]
திருமணமாகாத நிலையில் பிறந்த குழந்தையை தாய், தந்தை எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நேற்று முன்தினம் அதிகாலை எரிந்த நிலையில், பிறந்து 4 நாள்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கருகி சடலமாக கிடந்துள்ளது.. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கூறியுள்ளனர்.. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த கோமதி என்ற பெண்ணுக்கும், கண்டியபேரியைச் சேர்ந்த […]
வனத்துறையினர் மான் வேட்டையில் ஈடுபட்ட மூன்று பேருக்கு எச்சரிக்கை விடுத்து 60,000 அபராதம் விதித்துள்ளனர். மான், மிளா, கரடி, யானை, காட்டுப்பன்றி, எருமை போன்ற அரிய வகை விலங்குகள் தென்காசி மாவட்டம் சிவகிரிக்கு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ளது. இந்த வனப்பகுதிக்குள் தேவியாறு பீட்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் மானை வேட்டையாடுவதில் ஈடுபட்டுள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே காட்டிற்கு ரோந்து பணியில் சென்ற வனத்துறையினர் காட்டில் சம்பந்தமில்லாமல் சுற்றித்திரிந்த மூன்று நபரை பிடித்து […]
தென்காசி மாவட்டம் புளியரை அருகே கிராமத்தில் மீண்டும் அட்டகாசம் செய்யும் கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தெற்கு மேடு என்ற மலையடிவார கிராமத்தில் கடந்த 12-ம் தேதி மாலை கரடி ஒன்று புகுந்து அங்குள்ள தென்னை மரத்தில் ஏறி நின்று அட்டகாசம் செய்தது. வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் கரடியை காட்டுக்குள் விரட்டினர். ஆனால் அந்த கரடி மீண்டும் மீண்டும் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதனால் கரடியை […]
தென்காசி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தென்காசி கடனா அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _83 அடி அணைக்கு நீர்வரத்து _10 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமநதி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி அணையின் நீர் […]
தென்காசி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தென்காசி கடனா அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _83 அடி அணைக்கு நீர்வரத்து _30 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 30 கன அடி தென்காசி ராமநதி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி அணையின் நீர் […]
தென்காசி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தென்காசி கடனா அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _83 அடி அணைக்கு நீர்வரத்து _40 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 40 கன அடி தென்காசி ராமநதி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி அணையின் நீர் […]
தென்காசி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தென்காசி கடனா அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _83 அடி அணைக்கு நீர்வரத்து _57 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 57 கன அடி தென்காசி ராமநதி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி அணையின் நீர் […]
தென்காசி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தென்காசி கடனா அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _83 அடி அணைக்கு நீர்வரத்து _84 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமநதி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி அணையின் நீர் […]
தென்காசி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தென்காசி கடனா அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _82.90 அடி அணைக்கு நீர்வரத்து _84 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமநதி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி அணையின் நீர் […]
தென்காசி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தென்காசி கடனா அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _82.40 அடி அணைக்கு நீர்வரத்து _203 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமநதி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி அணையின் நீர் […]
தென்காசி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தென்காசி கடனா அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _80.80 அடி அணைக்கு நீர்வரத்து _339 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமநதி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி அணையின் நீர் […]
தென்காசி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தென்காசி கடனா அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _78.20 அடி அணைக்கு நீர்வரத்து _ 510.10 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமநதி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி அணையின் […]
தென்காசி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தென்காசி கடனா அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _74 அடி அணைக்கு நீர்வரத்து _ 484 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமநதி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி அணையின் […]
தென்காசி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தென்காசி கடனா அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _ 69.50 அடி அணைக்கு நீர்வரத்து _ 316 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமநதி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி […]
தென்காசி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தென்காசி கடனா அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _ 58 அடி அணைக்கு நீர்வரத்து _ 204 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமநதி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி […]
கொரோனா சிகிச்சை மையத்தில் தங்கி இருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க புளியங்குடி மற்றும் வாசுதேவநல்லூரில் உள்ள இரு தனியார் கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சேர்ந்தமரம், வீரசிகாமணியை சேர்ந்த ஆறுமுகசாமி மகன் 27 வயது உள்ள முத்துக்குமார். இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர் கடந்த 28-ந்தேதி புளியங்குடியில் உள்ள தனியார் […]
தென்காசி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தென்காசி கடனா அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _ 54 அடி அணைக்கு நீர்வரத்து _ 119 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமநதி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி […]
தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தென்காசி, குற்றாலம், செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவிகளில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர் மழையால் மெயின் அருவியில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஊரடங்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அருவிப் பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
கொரோனா சிகிச்சை முகாமில் சேர்க்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தங்க வைக்கப்பட்டிருந்தார். கொரோனா பாதிப்பால் மனவேதனை அடைந்த அந்த இளைஞர், விரத்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புளியங்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை […]
தென்காசி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தென்காசி கடனா அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _ 51.50 அடி அணைக்கு நீர்வரத்து _ 391 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமநதி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி […]
தென்காசி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தென்காசி கடனா அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _ 42 அடி அணைக்கு நீர்வரத்து _ 81 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமநதி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி […]
தென்காசி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தென்காசி கடனா அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _39.80அடி அணைக்கு நீர்வரத்து _ 19 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமநதி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி அணையின் நீர் […]
தென்காசி அருகே கூலித் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை அடுத்த இந்திராநகர் ஏரியாவில் வசித்து வந்தவர் செல்லதுரை. கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவருக்கும் இடையே இடம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு அது பகையாக மாறியுள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் இடப்பிரச்சனை செல்லதுரைக்கும், குமாரசாமிக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு வாக்குவாதம் ஏற்பட, திடீரென சண்டை முற்றி ஆத்திரமடைந்த மாடசாமி […]