தென்காசி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தென்காசி கடனா அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _39.40அடி அணைக்கு நீர்வரத்து _ 74 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமநதி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி அணையின் நீர் […]
Category: தென்காசி
நில பிரச்சனையால் மின்தடையை பயன்படுத்தி ஒருவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூரை அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்தவர் செல்லத்துரை. 55 வயதான இவர் தனது வீட்டுக்கு அருகாமையில் மாட்டு தொழுவம் ஒன்று வைத்துள்ளார். இந்த தொழுவம் உள்ள பகுதி திருவாவடுதுறை ஆதீனம் மடத்துக்கு பாத்தியப்பட்ட நிலமாகும். அங்குதான் செல்லத்துரை மாடு வளர்த்து வந்துள்ளார். அவர் பயன்படுத்தி வரும் இடத்தின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த கொல்லி மாடசாமி (57) […]
தென்காசி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தென்காசி கடனா அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _39.40அடி அணைக்கு நீர்வரத்து _ 74 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமநதி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி அணையின் நீர் […]
தென்காசி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தென்காசி கடனா அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _37.10அடி அணைக்கு நீர்வரத்து _ 7 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமநதி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி அணையின் நீர் […]
தென்காசி மாவட்டம் வாகைக்குளத்தை சேர்ந்த பாலம்மாள் என்பவர் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் அணைக்கரை முத்து வாகைக்குளம் பகுதியில் விவசாயம் செய்து வந்த நிலையில் ஜூலை 22ம் தேதி இரவு அவரை விசாரிக்க வேண்டும் என்று கூறி வனத்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் ஜூலை 23ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மகன் நடராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் விசாரணை மேற்கொண்டதில் 18 இடங்களில் […]
தென்காசியில் பெற்றோர் திட்டிய காரணத்தால் பள்ளி மாணவன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி ரயில்வே பீடர் ரோடு நடு பல்க் அருகில் இருக்கின்ற பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். அவரது சந்தூர் பிரகாஷ் என்ற 15 வயது மகன் ஒரு தனியார் பள்ளியில் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் அவர் கணிதத்தில் தோல்வி அடைந்துள்ளார். மறுதேர்வு […]
தென்காசியில் வனத்துறை அதிகாரி தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும் விவசாயி முத்துவின் உடலில் சந்தேகிக்கும் விதமாக நான்கு காயங்கள் இருப்பதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பாக தென்காசியில் விவசாயியாக வேலை பார்த்து வந்த முத்து என்பவரை வனத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பின் அவர் மர்மமான முறையில் இறந்து விட்டதாக வீட்டிற்கு தகவல் வந்தது. இதையடுத்து முத்துவின் மனைவி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தனது கணவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதற்கு விசாரணைக்காக […]
தென்காசி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தென்காசி கடனா அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85 அடி அணையின் நீர் இருப்பு _37.10அடி அணைக்கு நீர்வரத்து _ 7 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமநதி அணை : அணையின் முழு கொள்ளளவு _ 84 அடி அணையின் நீர் […]
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே குடிபோதையில் இருந்த மகன் பெற்றோர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சங்கரன்கோவில் நேதாஜி நகரை சேர்ந்தவர் மாரியப்பன் 24 வயதான இவர் மதுபோதை மற்றும் கஞ்சாவிற்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் உள்ளவர்களிடமும் அருகில் உள்ளவர்களிடமும் அடிக்கடி தகராறில் இடுபடுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று குடிபோதையில் இருந்த மாரியப்பன் வீட்டில் உள்ள மாட்டு தொழுவத்திற்கு தீ வைக்க முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை கண்ணன் […]
சங்கரன்கோவில் அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை கொலை செய்ததாக பெற்றோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நேதாஜி நகரில் வசித்து வருபவர் மாரியப்பன்.. இவருக்கு வயது 24.. இவர் மது மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானவர்.. இதனால் மாரியப்பன் அடிக்கடி போதையில் வீட்டிலும், பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.. இந்தநிலையில், நேற்று (ஜூலை 24) மாரியப்பன் தன்னுடைய பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு வீட்டிலுள்ள மாட்டு தொழுவத்தை […]
தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா – அதிர்ச்சி ரிப்போர்ட்.!
இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது. அதேபோல இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக […]
சங்கரன்கோவில் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் மற்றும் சிறுவன் ஆகிய 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வசித்துவரும் 14 வயதுடைய சிறுமியும், துரைச் சாமியாபுரத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனும் சமூகவலைதளம் மூலம் 6 மாதங்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் அடிக்கடி மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த துரைச்சாமியாபுரத்தைச் சேர்ந்த 55 வயதுடைய இருதயராஜ் என்பவர், உங்கள் இருவருக்கும் நான் திருமணம் […]
தென்காசி மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். தென்காசி கடனா அணை : அணையின் நீர்மட்டம் – 85 அடி அணையின் நீர் இருப்பு – 36.40 அடி அணைக்கு நீர்வரத்து – 10 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10 கன அடி தென்காசி ராமாநதி அணை : அணையின் நீர்மட்டம் _ 84 அடி அணையின் நீர் இருப்பு […]
ஊரடங்கால் வருமானமின்றி சீட்டுப் பணம் செலுத்த இயலாத பெண்ணை வசூல் செய்யும் நபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புலவனூர், பொன்மலை நகரைச் சேர்ந்தவர் முத்தரசு.. இவரது மனைவி மகேஸ்வரி.. கூலி வேலை செய்து வரும் மகேஸ்வரி, அந்தபகுதியில் வசிக்கும் வைகுண்டமணி என்பவரிடம் மாத சீட்டிற்குப் பணம் செலுத்தி வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்ல முடியாத நிலையால் வருமானம் ஏதும் இல்லாமல் தவித்துவந்த மகேஸ்வரி, கடந்த 3 […]
தலைநகர் சென்னை கொரோனாவின் கூடாரமாக விளங்கி வந்ததையடுத்து தமிழக அரசின் சிறப்பான, துரித நடவடிக்கையால் அதனை கட்டுப்படுத்தி கொரோனாவின் தாக்கத்தையும், பரவலையும் குறைத்துள்ளது. அதே நேரத்தில் பிற மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா வேகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் தென் மாவட்டத்தில் தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மக்களை திணறடித்து வருகிறது.மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனவை கட்டுப்படுத்த ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் பகுதியில் […]
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என வருவாய் ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் சமயத்தில், பல தளர்வுகள் ஏற்படுத்தபட்டாலும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை 1 நாள் மட்டும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காகவே முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் […]
தென்காசி அருகே காவல்துறையினர் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுனர் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் கடை நடத்தி வந்த வியாபாரிகள் இருவர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென்காசி பகுதியில் இதே போன்ற ஒரு கொடூர சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் […]
நெல்லை அருகே ஒன்றரை வயது பெண் குழந்தையை விற்பனை செய்த தாய் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த வீரபுத்திரன் என்பவரது மகன் கணபதி.. இவருக்கு வயது 30 ஆகிறது.. இவர் சென்னையில் தனியார் ஹோட்டலில் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு ரோஸ்லின் என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியினருக்கு அபிஷா என்ற 1½ வயது பெண் குழந்தை ஓன்று உள்ளது. இந்தநிலையில் கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவரை […]
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அடுத்துள்ள வாடிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தினமும் மது அருந்திவிட்டு வந்து மது போதையில் தன் மகன் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களை அவதூறான வார்த்தைகளால் பேசி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டனின் மகன் சதீஸ்குமார் ஏன் தினமும் இப்படி குடிச்சிட்டு வந்து பேசுறீங்க ? என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தன் கையில் வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து மகன் என்றும் பாராமல் சரமாரியாக குத்தி காயப்படுத்தியுள்ளார். இதை அடுத்து […]
சங்கரன்கோவில் அருகே மகனை அடித்துக் கொன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா சின்னகோவிலான்குளம் அருகேயுள்ள சில்லிகுளத்தை சேர்ந்தவர் குட்டிராஜ்.. 58 வயதுடைய இவர் ஒரு விவசாயி ஆவார். இவருடைய மகன் செந்தில்குமார்.. 31 வயதுடைய செந்தில்குமார் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.. இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஊரிலுள்ளவர்களிடம் அடிக்கடி தகராறு செய்வாராம்.. மேலும் ஊரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை கடந்த […]
கடையத்தில் விவசாய நிலங்களை கரடிகள் சேதப்படுத்துவதால் மக்கள் பயத்தில் ஆழ்ந்துள்ளனர் கடையம் வனச்சரக பகுதி, அம்பாசமுத்திரம் கோட்டம் மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகிய இடங்களில் இருந்து வன விலங்குகள் வெளியேறி வீட்டு விலங்குகளை தாக்கியும் விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்ந்து வருகின்றது. அதேநேரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள் தோட்டங்களில் இருக்கும் தென்னை, மா, பலா உள்ளிட்டவைகளை அதிகம் சேதப்படுத்துகின்றன. இதுகுறித்து வனத்துறையினருக்கு புகார் கொடுக்கப்பட்டதும் பல இடங்களில் கண்காணித்து கரடி பிடிப்பதற்கு கூண்டுகளை வனத்துறையினர் […]
குடிக்க பணம் தராததால் 70 வயது தாயை தண்டசோறாக வீட்டில் இருந்த மகனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதி அருகே உள்ள குலத்து முக்கு கிராமத்தைச் கிராமத்தில் வசித்து வருபவர் இசக்கியம்மாள். வயது 70. கணவனை இழந்து தனியாக வாழும் இவர் மீன்களை தெருத்தெருவாக விற்கச் சென்று அதில், வரும் வருமானம் மூலம் தனது வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளார். இவருடைய இளைய மகனான மாரியப்பன் என்பவரும், இசக்கியம்மாள் மனைவியை […]
தென்காசி அருகே முன்விரோதம் காரணமாக டீக்கடைக்காரர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை அடுத்த காசிதர்மம் கிராமத்தில் வசித்து வருபவர் சுடலைமுத்து. இவர் கடையநல்லூர் புதிய பேருந்து நிலையத்தில் டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவ்வாறிருக்கையில் இவருக்கும், இவரது தம்பி குடும்பத்தினருக்கும் இடையே பொதுச்சுவர் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் ஆக மாறியுள்ளது. இந்நிலையில் சுடலைமுத்து தனது வீட்டின் முன்பாக நேற்று மாலை அமர்ந்து கொண்டிருக்கையில், அங்கே […]
இன்று நெல்லை மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கும், தென்காசியில் புதிதாக 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மே 31ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. மேலும் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து மருத்துவக் குழு நிபுணர்களோடு எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இருப்பினும் தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பாடில்லை. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக […]
தென்காசியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை தென்காசி மாவட்டத்தில் 83 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் நேற்று வரை 51 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் சிகிச்சையில் 32 பேர் உள்ளனர். இந்த நிலையில் இன்று சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வெளிமாநிலம் மற்றும் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என 55 பேருக்கு ஒரே நாளில் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 505 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 450 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. அதில் 68 பேர் குணமடைந்திருந்த நிலையில் 377 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். […]
பெண் போலீசிடம் ஆபாசமாகப் பேசிய இரயில்வே காவல் நிலைய எஸ்.ஐ சரவணனை பணி இடைநீக்கம் செய்து ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டம், இரயில்வே காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் தான் சரவணன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திருச்சி ரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரிந்தார். அப்போது, அவருக்குக் கீழ் பணிபுரிந்து வரும் திருமணமாகாத பெண் போலீஸ் ஒருவரிடம் போனில் ஆபாசமாகப் பேசியுள்ளார். பெண் காவலரை, தனது ஆசைக்கு […]
கடலூர், திருவாரூர், அரியலூர், தஞ்சையை தொடர்ந்து தென்காசி மாவட்டத்திலும் நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,526 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் மொத்தம் 1,082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அரியலூரில் புதியதாக 19 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அம்மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் 33 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சென்னையில் 100க்கும் அதிகமானோர் பாதித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை 571 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 621ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 13 பேர் குணமடைந்துள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் 91, 851 பேர் […]
32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]
சங்கரன்கோவிலில் 144 தடையை மீறி வெளியே சுற்றிய குடிமகன்களுக்கு காவல்துறையினர் நூதன முறையில் தண்டனை வழங்கினர். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் அதிரடியாக மூடப்பட்டன. இந்நிலையில் மதுபான கடைகளும் மூடப்பட்டதால் ஆங்காங்கே சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சங்கரன்கோவில் அருகே சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட மதுவை குடித்து […]
தென்காசியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இந்தியாவில் கேரளா , தெலுங்கானா , கர்நாடகா , தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் தென்காசியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஒருவர் இருப்பதாக […]
தென்காசி அருகே உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தொடர்ந்து நடைபெற்று வரும் சமூக விரோத செயல்களை தடுப்பதற்கு பாதுகாவலரை நியமிக்க கோரி ஊர்மக்களும் ஆசிரியர்களும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு அளித்தனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் முன்னாள் யூனியன் தலைவரான சட்டநாதன் என்பவர் சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்களுடன் சேர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் இந்த பள்ளியில் பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் […]
டிக் டாக் செயலி மூலம் கல்லூரி மாணவிகளை வீடியோ எடுத்து வைத்து கொண்டு கல்லுரி மாணவிகளை மிரட்டி பணம் பறித்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள அருணாசலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(19). இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். டிக் டாக்கில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் காதல் மன்னன் கண்ணன் என்ற பெயரில் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். மேலும் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் […]
மது அருந்த பணம் தராததால் மனைவியை தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் கடையநல்லூரை சேர்ந்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால் அவர் மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளா.ர் இதனால் கோபம் கொண்ட சாகுல்ஹமீது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியும் தாக்கவும் செய்துள்ளார். இதனால் சாகுல் ஹமீது மனைவி காவல் துறையினரிடம் கணவர் மீது புகார் அளித்துள்ளார். அவர் அளித்த […]
சுடுதண்ணீர் தர மறுத்த மனைவியை கோடாரியால் 80 வயது முதியவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சங்கரன்கோவில் அருகே 80 வயதை தொட்ட பொன்னுசாமி என்பவர் உடல்நலம் குன்றிய காரணத்தினால் தனக்கு சுடுதண்ணீர் வைத்து கொடுக்குமாறு மனைவி சீதாலட்சுமியி டம் கேட்டுள்ளார். இதன் காரணமாக கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் கொண்ட பொன்னுசாமி நேற்று முன்தினம் இரவில் சீதாலட்சுமி ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த சமயம் அவரது தலையில் கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளார்.மனைவி […]
மதுபோதையில் மோட்டார் சைக்கிள், வைக்கோல் மற்றும் செடி படப்புகளை எரித்து குடிமகன் அட்டகாசம். சங்கரன்கோவில் அருகில் இருக்கும் மேலநீலிதநல்லூர் சேர்ந்தவர் ஜெயராமன். நேற்று பணி முடிந்து வீடு திரும்பிய இவர் எப்போதும் போல் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உறங்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் மது போதையில் இருந்த காரணத்தினால் ஜெயராமின் மோட்டார் சைக்கிள் என்றும் பாராமல் நெருப்பு வைத்து எரித்துள்ளார். இதில் ஜெயராமனின் […]
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை புளியங்குடி அருகே இருக்கும் தலைவன்கோட்டையை சேர்ந்தவர் செல்வகுமார். வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கவிதா என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருந்துள்ளனர். கணவன் வெளிநாட்டில் பணி புரிவதால் கவிதா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாக கவிதா மனநலம் பாதிக்கப்பட்டவராக தோற்றம் அளித்துள்ளார். இந்நிலையில் […]
தென்காசி அருகே செலவுக்கு பணம் கேட்டு மூதாட்டியை அடித்துக் கொன்ற பேரன் மகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே கணவன் மகன் இறந்த நிலையில், தனியாக வாடகை வீட்டில் வசித்து வரும் மும்தாஜ் என்கின்ற 65 வயது பாட்டி அவரது செலவுகளை அவரே இந்த வயதில் வேலைக்கு சென்று பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரது மகன் வழி பேரனான அப்துல் சலாம் என்பவர் இவரது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி வந்து […]
மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சங்கரன்கோவில் காமராஜர் நகரைச் சேர்ந்த வீராசாமி கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாப்பா இவர்களுக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறாள். கேரளத்தில் பணிபுரியும் வீராசாமி அடிக்கடி கேரளா செல்வதால் தனது மனைவி மேல் சந்தேகம் கொண்டு தகராறு செய்துள்ளார். அதேபோல் நேற்று கேரளாவில் இருந்து வீடு திரும்பிய வீராச்சாமி மனைவியிடம் சண்டை […]
பாட்டியிடம் பணம் கேட்டு தர மறுத்ததால் கோபத்தில் பாட்டியை பேரன் கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள விஸ்வநாதபுரம்புதுமனையை சேர்ந்தவர் மும்தாஜ் இவர்களுக்கு அசன் ஷா என்ற மகன் உள்ளார். இவர்களது பேரன் அப்துல் சலாம் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அப்துல் சலாம் அவ்வப்போது தனது பாட்டியிடம் வந்து பணம் பெற்று செல்வது வழக்கம். அதே போல் நேற்றும் பாட்டியிடம் பணம் கேட்டு சென்றுள்ளார். ஆனால் பாட்டியோ தனக்கு வயதாகிவிட்டது நீதான் […]
சங்கரன்கோவிலில் பணிபுரிந்து வரும் கூலித்தொழிலாளி விபத்தில் படுகாயம் அடைந்து இறந்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் சங்கரன்கோவிலில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு தனது சொந்த ஊரான விருதுநகர் செல்ல முடிவெடுத்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார் ராஜ்குமார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் ராஜ்குமார். இதுகுறித்து திருவேங்கடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களில் 76 சிற்றின வகைகளில் 46,000 க்கும் மேற்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் பதிவாகியுள்ளன. தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வள காப்பகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இதில் மாணவர்கள், விவசாயிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இவர்கள் ஆறு குழுக்களாக பிரிந்து 51 நீர் நிலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், சுமார் 76 சிற்றின வகைகளில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் […]
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வாலிபரை தாக்கிய குற்றத்திற்காக காவல்துறை மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மலையன்குளம் ஜெருசலேம் நகரை சேர்ந்தவர் தங்கதுரை. இவரும் இவரது நண்பரும் சம்பவம் நடைபெற்ற அன்று இரவு இருசக்கர வாகனத்தில் புளியங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சங்கரன்கோவில் நகர்புற காவல் துறையினர் இருசக்கர வாகனத்தை வழிமறித்து சோதனை நடத்தினார். இந்த சோதனையின்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு […]
தென்காசியில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை அடுத்த கீழ ஆம்பூர் ரோஸ் கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் சந்தானம். இவர் மிட்டாய் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி லட்சுமி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஸ்ரீதர் என்ற மகனும் ஜோதி என்ற மகளும் […]