Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தனிநபர்கள் ஆக்கிரமிப்பு…. தொடர்ந்து போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள ஏ.பி. நாடானூரில் 9 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு கொடுத்த நிலத்தில் 2 பேர் நிலங்கள் தவிர மற்ற இடங்களை சிலர் போலி பட்டா மற்றும் பத்திரம் தயார் செய்து கிரையம் செய்ததாக கூறப்படுகின்றது. இது பற்றி அப்பகுதி மக்கள் ஏற்கனவே போராட்டம் நடத்தி, […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

லோகோ வடிவமைப்பு…. ரூ.10000 ரொக்க பரிசு…. இன்றே(ஜூலை 24) கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நிலவி வருகிறது. அதனால் ஒவ்வொரு வருடமும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக சாரல் திருவிழா நடைபெறும். இந்த விழாவில் மலர் கண்காட்சி, நீச்சல் போட்டி, நாய் கண்காட்சி, படகு போட்டி ஆகியவை நடைபெறும். ஆனால் கடந்த மூன்று வருடங்களாக கொரோனா காரணமாக சாரல் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்த வருடம் சாரல் திருவிழா ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்நிலையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

முகம் கழுவுவதற்காக சென்ற இளம்பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள தளவாய்புரம் பிள்ளையார் கோவில் தெருவில் செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி(30) என்ற மகள் இருந்ள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட முத்துலட்சுமி முகம் கழுவுவதற்காக அப்பகுதியில் இருக்கும் கிணற்று படிக்கட்டில் இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்த முத்துலட்சுமி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

லோகோ வடிவமைப்பு…. ரூ.10000 ரொக்க பரிசு…. நாளையே(ஜூலை 24) கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நிலவி வருகிறது. அதனால் ஒவ்வொரு வருடமும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக சாரல் திருவிழா நடைபெறும். இந்த விழாவில் மலர் கண்காட்சி, நீச்சல் போட்டி, நாய் கண்காட்சி, படகு போட்டி ஆகியவை நடைபெறும். ஆனால் கடந்த மூன்று வருடங்களாக கொரோனா காரணமாக சாரல் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்த வருடம் சாரல் திருவிழா ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்நிலையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

லோகோ வடிவமைப்பாளரா நீங்கள்?…. ரூ.10,000 பரிசு….. வரும் ஜூலை 24ஆம் தேதிக்குள்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நிலவி வருகிறது. அதனால் ஒவ்வொரு வருடமும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக சாரல் திருவிழா நடைபெறும். இந்த விழாவில் மலர் கண்காட்சி, நீச்சல் போட்டி, நாய் கண்காட்சி, படகு போட்டி ஆகியவை நடைபெறும். ஆனால் கடந்த மூன்று வருடங்களாக கொரோனா காரணமாக சாரல் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்த வருடம் சாரல் திருவிழா ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்நிலையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. ஓய்வு பெற்ற ஆசிரியை பலி…. தென்காசியில் கோர விபத்து…!!

லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி அம்பேத்கர் தெற்கு தெருவில் இளங்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளியம்மாள்(80) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் காளியம்மாள் வீட்டிலிருந்த குப்பைகளை ரோட்டின் மறுபுறத்தில் கொட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த டீசல் லாரி காளியம்மாள் மீது எதிர்பாராதவிதமாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்த நபர்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி தர்மம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து(24) என்பதும், சோளக்காட்டில் பதுங்கி இருக்கும் சிலருக்கு கொடுப்பதற்காக அரிவாள் உள்பட பல்வேறு ஆயுதங்களை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து இசக்கிமுத்துவை போலீசார் கைது செய்தனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“திருமணம் செய்து வை” தந்தையை கொலை செய்த மகன்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

விவசாயியை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சின்ன கோவிலாங்குளம் கிராமத்தில் விவசாயியான மாடப்பன்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வராஜ்(40) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்வராஜ் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தந்தையை தொந்தரவு செய்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு மாடப்பன் தோட்டத்தில் இருக்கும் தொழுவத்தில் மாடுகளை அடைத்து கொண்டிருந்தார். அப்போது செல்வராஜ் தனது தந்தையை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் நடவடிக்கை…!!

லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கேரள மாநிலத்திலிருந்து ரப்பர் சீட்டுகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தர்மன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நெல்லை- தென்காசி சாலையில் நவநீதகிருஷ்ணபுரம் அருகே சென்ற போது ஜல்லியால் போடப்பட்ட சாலையில் இருந்து தார் சாலைக்கு தர்மன் லாரியை திருப்ப முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவர்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தர்மன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டி…. தொழிலாளியின் பரபரப்பு வாக்குமூலம்….. போலீஸ் அதிரடி…!!

கூலி தொழிலாளி மூதாட்டியை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள துப்பாக்குடி இந்திரா காலனி பகுதியில் காளியம்மாள்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி கடந்த 15-ஆம் தேதி காட்டுப்பகுதியில் விறகு எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது காதின் கீழ் பகுதியில் காயம் இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அருவியில் ஆர்பரித்து கொட்டும் தண்ணீர்….. குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!

குற்றாலத்தில் இருக்கும் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இருக்கும் ஐந்தருவி, மெயின் அருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனை அடுத்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். விடுமுறை தினத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கணவருடன் சென்ற பெண்…. திடீரென நடந்த சம்பவம்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் இருந்து கீழே விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பாப்பான்குளத்தில் மாசானம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மா(45) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி பத்மா தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் கடையத்தில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் வெள்ளிக்குளம் மெயின் ரோட்டில் சென்ற போது எதிர்பாராதவிதமாக பத்மா நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேலைக்கு செல்லாமல் கேம் விளையாடிய வாலிபர்…. மகனை கண்டித்த தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆவுடையானூர் பகுதியில் செந்தில் முருகன் என்பவர் ரசித்து வருகிறார். இவருக்கு அருள்ராஜ்(21) என்ற மகன் இருந்துள்ளார். 10-ஆம் வகுப்பு வரை படித்த அருண்ராஜ் பள்ளி படிப்பை தொடராமலும், வேலைக்கு செல்லாமலும் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடிய அருண் ராஜை செந்தில் முருகன் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து அருண்ராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மூதாட்டியை கற்பழித்தேன்” இரட்டை கொலை வழக்கில் வாலிபர் அதிரடி கைது…. தென்காசியில் பரபரப்பு சம்பவம்…!!

இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள மேக்கரை பகுதியில் முகமது கனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காசிர் அலி(25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது மனைவி அசன் பீவி மற்றும் பாட்டியான சைத்தூன் பீவி(70) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். கடந்த 10-ம் தேதி பக்ரீத் பெருநாளில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் அசன் பீவி கோபித்து கொண்டு தென்காசியில் இருக்கும் அவரது பெற்றோர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெண்ணின் கொலை வழக்கு…. 4-வது கணவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

பெண்ணை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். தென்காசி மாவட்டத்தில் உள்ள தேன் பொத்தை பகுதியில் வெள்ளத்தாய்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 முறை திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமண வாழ்க்கை சரியில்லாமல் இருந்ததால் வெள்ளதாய் தனது தாய் சண்முக தாயுடன் வசித்து வந்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தாய் முருகன் என்பவரை 4-வதாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 10 வயதுடைய ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் […]

Categories
தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆகஸ்ட் 10 ஆம் தேதி இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை….. மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

தென்காசி மாவட்டத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஆடித்தவசு திருவிழா நடைபெற இருப்பதால் உள்ளூர் விடுமுறை விட இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் படி ஆகஸ்ட் 10 ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தேதியில் அரசு பொதுத்தேர்வுகள் இருந்தால் சம்மந்தப்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“கனமழை எதிரொலி”…. குற்றாலத்தில் குளிக்க தடை…. சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் அறிவியல் குறித்தும் பரிசலில் சென்றோம் மகிழ்ந்து செல்வார்கள்.இந்நிலையில் குற்றால அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் விடுவதால் சுற்றுலாப் பயணிகளின் நலனை கருதி போலீசார் தற்போது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தென்காசியை உலுக்கிய தொழிலதிபர் கொலை வழக்கு…. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளத்தில் தொழிலதிபரான கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டிடத் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கும் பிரபு, வைத்திலிங்கம், ராஜ்முருகன், அருள் பெருமாள், ராஜசேகரன், முத்துராஜ், செல்வராஜ், சுரேஷ், ராஜ் ஆகிய 9 பேருக்கும் தொழில் ரீதியாக முன்விரோதம் இருந்துள்ளது. இவர்கள் 9 பேரும் ஆற்று மணல் விற்பனை செய்து வந்தார்கள். இந்நிலையில் திடீரென சுரேஷின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மஞ்சள் பை விழிப்புணர்வு” பள்ளி மாணவர்கள் கையில் பாதாகை ஏந்திக் கொண்டு ஊர்வலம்…!!!

மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை அருகே வீராணம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் பாலித்தீன் இல்லாத உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் மஞ்சள் பை ஊர்வலம் நடந்தது. இதற்கு துணை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலத்தில் டி.டி.டி.ஏ தொடக்கப்பள்ளி, முஸ்லீம் தொடக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளி, வீராணம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் ஒன்றிய […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

விடுமுறையை முன்னிட்டு குவிந்த சுற்றுலா பயணிகள்…. அர்ப்பரித்துக் கொட்டும் அருவியில் குடும்பத்துடன் உற்சாக குளியல்…!!!

விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, மெயின் அருவி போன்றவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இங்கு லேசான சாரல் மழை பெய்வதோடு குளிர்ந்த காற்றும் வீசுகிறது. இந்நிலையில் நேற்றும், இன்றும் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் தங்கள்  குடும்பத்துடன் வந்து அருவியில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கிணற்றுக்குள் விழுந்த சிறுமி….. காப்பாற்ற முயன்ற இளம்பெண்ணும் பலி…. தென்காசியில் பரபரப்பு….!!

சிறுமியும், அவரை காப்பாற்ற சென்ற இளம்பெண்ணும் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நாராயணபுரம் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூலி வேலைக்காக தம்பதியினர் தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ராஜசிங்கபேரி கண்மாய் அருகே இருக்கும் கரும்பு தோட்டத்தில் ஏழுமலையும், மலரும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் பாரதி நினைவு நகர் பகுதியில் மகமாயி(77) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மகமாயி இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மீண்டும் தொடங்கிய படகுப் போக்குவரத்து…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!!

படகு போக்குவரத்து தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே குண்டாறு அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு  குற்றாலத்திற்கு குளிக்க செல்லும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதற்காக செல்வார்கள். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக குண்டாறு அணையில் படகு போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததாலும், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் படகு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மொபட் மீது கார் மோதல்…. கோர விபத்தில் 2 பேர் பலி…. தென்காசியில் பெரும் சோகம்….!!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடியில் விவசாயியான அன்பு செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 1 மகள், மகன் ஆகியோர் இருக்கின்றனர். இவருக்கு சொந்தமான வயல் புளியங்குடியில் இருக்கிறது. இவருடைய வயலில் கலாராணி என்பவர் வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருகிறார். இவர்களுக்கு விஷால் மற்றும் சந்தன பாண்டி என்ற 2 […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குறைந்து காணப்படும் வெள்ளப்பெருக்கு…. அருவியில் குளிக்க அனுமதி…. உற்சாக குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்….!!

வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் தொடர்ந்து பெய்த சாரல் மழையால் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்து குளிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர். இந்நிலையில் தற்போது மழை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. நண்பரை கைது செய்த போலீஸ்….!!

தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கீழக்கடையம் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சக்திவேல் முருகன் அவருடைய நண்பரான கீழக்கடையம் ஆர்.சி.சர்ச் தெருவில் வசிக்கும் ராஜரத்தினம் என்பவருடன் சேர்ந்து புதுவயல் பகுதிக்கு சென்று அங்கு இருவரும் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜரத்தினம், சக்திவேல் முருகனை கத்தியால் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் தம்பதியை கட்டிப்போட்டு…. முகமூடி கொள்ளையர்கள் 140 பவுன் திருட்டு…. பாவூர்சத்திரத்தில் பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகில் உள்ள ஆவடையனுர் சிதம்பரம் நாடார் தெருவில் அருணாச்சலம்(88) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ஜாய் சொர்ணதேவி(83). இவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதி ஆவார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளவர்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகள் ராணி பெற்றோருடன் வசித்து வருகிறார். அவர் வள்ளியூரில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் என்ஜினியராக உள்ளார். மற்ற இரண்டு பேரும் குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த பெண்…. அத்துமீறி நுழைந்த தொழிலாளி…. கைது செய்த போலீஸ்….!!

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள பாரதி நகர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்ற பாலமுருகன் அங்கு யாரும் இல்லாததை அறிந்து வாய் பேச முடியாத நிலையில் இருந்த அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த மற்றொரு பெண் ஒருவர் பாலமுருகனை கண்டித்துள்ளார். அதற்கு பாலமுருகன் இங்கு நடந்ததை யாரிடமும் கூறக்கூடாது என […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் மாயசுடலை என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எங்கள் ஊருக்குள் பேருந்து வர வேண்டும்…. மாணவர்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

 மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வல்லராமபுரம்  கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து மாணவர்கள் சங்கரன்கோவிலில் உள்ள அரசு கலைக்கல்லூரி, மனோ கல்லூரி, அரசு மேல்நிலைப்பள்ளி போன்ற கல்வி நிறுவனங்களுக்கு பேருந்தின் மூலம் சென்று படித்து  வந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக பேருந்து ஊருக்குள் வரவில்லை. இதனால் மாணவர்கள் 3  கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று  பேருந்து ஏறி கல்வி நிறுவனங்களுக்கு சென்று வருகின்றனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பொதுத் தேர்வு…. பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள திருவேங்கடம் பகுதியில் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 12-ஆம் வகுப்பு  படித்த 236 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதினர். அதில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மேலும் மீனலோசினி என்ற மாணவி  584 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தையும், சீ.வர்ஷா என்ற மாணவி 577 மதிப்பெண்களை பெற்று 2-வது இடத்தையும், செ.ஜோதி காருண்யா என்ற மாணவியும், தி.மது காண்டீபன் என்ற மாணவனும் 573 […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை…. வசமாக சிக்கிய குற்றவாளி…. காவல்துறையினரின் அதிரடி செயல் ….!!!!

கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை 4 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பகுதியில்  பெருமாள்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் கண்ணன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராஜேஷ் கண்ணன் கடந்த 2013-ஆம் ஆண்டு கூனியூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவரை கொலை செய்து விட்டு கடந்த 2018-ஆம் ஆண்டு   தலைமறைவாகி விட்டார். இந்த வழக்கை விசாரித்த திருநெல்வேலி  நீதிமன்றம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குற்றவாளியை கைது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆணி பலகையில் யோகா…. 8 வயது சிறுமியின் திறமை…. குவியும் பாராட்டுகள்….!!

8 வயது சிறுமி ஆணி பலகையில் யோகா செய்து அசத்தியுள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் நஸ்ருதீன்- ஜலீலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4-ஆம் வகுப்பு படிக்கும் ஷாஜிதா ஸைனப் என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து மத நல்லிணக்கம் மற்றும் வேளாண்மை செழிக்க வேண்டி 8 வயது சிறுமி ஷாஜிதா ஸைனப் யோகா செய்துள்ளார். இந்த சிறுமி தேசியக்கொடியுடன் உடலில் தீபம் ஏந்தி, ஆணி பலகையில் யோகா செய்துள்ளார். இந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

7 முறை நடவடிக்கை எடுத்த போலீசார்…. மீண்டும் பெட்டிகடையில் நடந்த சம்பவம்….. அதிகாரிகளின் செயல்….!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் அருகே நெல்லை-தென்காசி மெயின் ரோட்டில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு அருகில் நடராஜன் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். இந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் நடராஜன் மீது பாவூர்சத்திரம் காவல்துறையினர் 7 முறை வழக்குபதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடராஜனின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சர்க்கரை ஆலைக்குள் புகுந்த மலைப்பாம்பு…. அச்சமடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

தீயணைப்பு வீரர்கள் 10 அடி நீளமுள்ள மலை பாம்பை பத்திரமாக பிடித்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி தாலுகாவில் தனியார் சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலை வளாகத்திற்குள் மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து வனத்துறையினர் அந்த பாம்பை காட்டுப்பகுதியில் விட்டனர்.

Categories
தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே…! புதிய கலெக்டரை வாழ்த்த வந்த….. கல்வி அலுவலர் திடீர் மரணம்…. பெரும் அதிர்ச்சி….!!!!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கரன்கோவில் கல்வி அலுவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்ட புதிய ஆட்சியாளராக ஆகாஷ் பொறுப்பேற்றார். இதனை அடுத்து உயரதிகாரிகள் பலர் புதிய ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அந்தவகையில் சங்கரன்கோவில் கல்வி அலுவலர் சுப்பிரமணியன் தென்காசி மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் […]

Categories
தென்காசி

“நாய் கடித்து பாதிக்கப்பட்ட 30 பேர்”… மாவட்ட நகராட்சி தலைவி நிவாரண உதவி….!!!!!

நாய் கடித்து பாதிக்கப்பட்ட 30 பேருக்கு நகராட்சி தலைவி நிவாரண உதவி வழங்கியுள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடியில் நேற்று முன்தினம் 30க்கும் மேற்பட்டவர்களை நாய் கடித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்கள். இதையடுத்து தகவலறிந்த நகராட்சித் தலைவி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களையும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களையும் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறியிருக்கிறார். மேலும் அவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கியுள்ளார். இதையடுத்து மக்களை கடித்த நாயை கண்டு பிடிக்குமாறு நகராட்சி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற வாலிபர்கள்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மங்கம்மாள் சாலையில் குணசீலன்(18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ராஜேஷ் என்பவருடன் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் கரையாளனூர் கிராமம் அருகே இருக்கும் வளைவில் திரும்ப முயற்சித்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வயலுக்குள் பயந்தது. இதனால் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வீடு கட்டி வந்த குடும்பத்தினர்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேல்கடையநல்லூர் பகுதியில் கூலித் தொழிலாளியான பாண்டி(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். சொந்த வீடு இல்லாததால் பிரதமரின் இலவச வீடு கட்டும் திட்டத்தில் பாண்டியின் மனைவி மற்றும் மகள்கள் புதிதாக வீடு கட்டி வருகின்றனர். இந்நிலையில் பாண்டி கட்டுமான பொருட்களை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரியாமல் எடுத்து விற்பனை செய்துள்ளார். இதனால் பாண்டியை அவர்கள் கண்டித்தனர். இதில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீரென வந்து கடித்து குதறிய தெருநாய்…. 30-க்கும் மேற்பட்டோர் காயம்…. தென்காசியில் பரபரப்பு…!!

தெருநாய் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்களை கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி வீதியில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது திடீரென அங்கு வந்த தெரு நாய் பொதுமக்களை விரட்டி விரட்டி கடிக்க ஆரம்பித்தது. இதனால் வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் அங்குமிங்கும் தப்பி ஓடினர். ஆனாலும் அந்த தெரு நாய் ஜின்னா நகர், அருந்ததியர் தெரு, ஊரணி, வீரப்ப சாமி கோவில் தெரு என ஒவ்வொரு வீதியாக சென்று ஏராளமானோரை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்”…. விரைவில் சீசன் தொடங்க வாய்ப்பு…!!!!

குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் ஐந்தருவியில் வரிசையில் நின்று உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் வருடம் தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் நிலவும். இந்த மாதங்களில் இங்கு குளிர் காற்று வீசும் நிலையில், சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். இங்கு இருக்கின்ற அருவிகளில் தண்ணீர் கொட்டும். ஆனாலும் இடையிடையே இதமான வெயில் அடிக்கும். இந்த சீசனை அனுபவிக்க அருவிகளில் குளிக்க ஆயிரக்கணக்கானோர் குற்றாலம் வந்து செல்வார்கள். கடந்த சில தினங்களுக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கவுன்சிலரை காரில் கடத்தி 40 பவுன் நகை பறிப்பு…. 9 பேருக்கு போலீஸ் வலைவீச்சு….!!!!

கவுன்சிலரை காரில் கடத்தி சென்று 40 பவுன் தங்க நகைகளை பறித்த 9 பேர் சேர்ந்த கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள். தென்காசி மாவட்டம், புளியங்குடி அடுத்துள்ள தலைவன் கோட்டை பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் முத்துப்பாண்டியன் என்பவருடைய மகன் 36 வயதுடைய விஜய பாண்டியன். இவர் நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக இருக்கின்றார். மேலும் வாசுதேவநல்லூர் ஊராட்சியில் தலைவன்கோட்டை ஒன்றிய கவுன்சிலராக இருக்கிறார். இவரிடம் பணம் கேட்டு சிலர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகம் முன்…. பொதுமக்கள் தர்ணா போராட்டம்….!!!!

தென்காசி கலெக்டர் அலுவலகம் முன் பொதுமக்கள் திடீரென்று அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகா ஈச்சம் பொட்டல்புதூர் கிராமத்தில் கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரண்டு சமுதாய மக்கள் வழிபட்டு வந்துள்ளார்கள். இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இரு சமூகத்தினரும் தற்சமயம் தனித்தனியாக வழிபாடு செய்து வருகிறார்கள். இந்நிலையில் கோவில் வழிபாட்டில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக தெரிவித்து மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள்…. “அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்”…!!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கடையநல்லூரில் இருக்கும் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் கலைஞரின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி  அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 17 பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டது. கம்பனேரி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“தூய்மைப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்”…. தென்காசி ஆட்சியர் அறிவிப்பு…!!!!

தூய்மைப் பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டுவரும் விடுதிகளில் தூய்மைப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றது. இதில் 10 ஆண்களும் 8 பெண்களும் நியமிக்கப்பட இருக்கின்றனர். நேர்காணல் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட இருக்கின்றது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 18 முதல் 37 வயது வரையும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையில் அடிக்கடி பழுதாகும் பயோமெட்ரிக் எந்திரம்…. சிரமத்திற்கு உள்ளாகும் ஊழியர்கள், பொதுமக்கள்…!!!!!

தென்காசியில் உள்ள ரேஷன் கடையில் அடிக்கடி பயோமெட்ரிக் இயந்திரம் பழுதாவதால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் பொருட்களை வாங்குவதற்கு தற்பொழுது பயோமெட்ரிக் முறை செயல்பட்டு வருகின்றது. மக்கள் பொருட்கள் வாங்குவதற்கு ரேஷன் கடையில் உள்ள பயோமெட்ரிக் எந்திரத்தில் ரேஷன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் யாராவது ரேகையை பதிவு செய்யும் பொழுது அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குழாயில் ஏற்பட்ட உடைப்பு…. துணிதுவைத்து குளித்த வாலிபர்கள்…. வைரலான வீடியோ…!!

குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சேர்ந்தமரம் பஜார் தெருவில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் வீணாகிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் 2 வாலிபர்கள் குடிநீர் வீணாகும் இடத்தில் துணி துவைத்து குளித்துள்ளனர். இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது வேகமாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

புதுப்பெண் தற்கொலை…. அச்சத்தில் விஷம் குடித்த கணவர்…. தென்காசியில் பரபரப்பு சம்பவம்…!!

புதுமண தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தட்டான்பட்டி பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரிய மிக்கேல்(29) என்ற மகனும் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மிக்கேலுக்கு சிங்கம்பாறை பகுதியைச் சேர்ந்த பேபி ஜான்சிராணி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் கிறிஸ்தவ ஆலய விழாவில் மிக்கேல் மது அருந்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“பழைய குற்றாலம் அருவியில் இரவிலும் குளிக்க அனுமதிக்க கோரிக்கை”…. குறை தீர்க்கும் கூட்டத்தில் மக்கள் மனு….!!!!

பழைய குற்றாலம் அருவியில் இரவிலும் குளிக்க அனுமதி அளிக்குமாறு மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இந்த நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஏராளமான மக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக கொடுத்தனர். இதில் ஆயிரப்பேரி பஞ்சாயத்து தலைவர் சுடலைபாண்டி தலைமையிலான பொதுமக்கள், பழைய குற்றாலம் வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் யானைகள்…. வனத்துறையினரின் முயற்சி…. வேதனையில் விவசாயிகள்…!!

அட்டகாசம் செய்யும் யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள வெள்ளக்கல்தேறி பகுதியில் இருக்கும் தோட்டங்களுக்குள் குட்டிகளுடன் காட்டுயானைகள் புகுந்தது. இந்த யானைகள் தென்னை மரங்களை பிடுங்கி வீசி நாசப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் தோட்டங்களில் முகாமிட்டுள்ள யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். யானைகள் தென்னை மரங்களை நாசப்படுத்தியதால் விவசாயிகள் வேதனையில் […]

Categories

Tech |