15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வியாபாரியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சொக்கநாதன்பட்டி கிராமத்தில் ஜெயபால்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு வியாபாரம் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு வியாபாரம் தொடர்பாக ஆழ்வார்குறிச்சியில் வசிக்கும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நண்பர்கள் ஆயினர். இந்நிலையில் ஆழ்வார்குறிச்சியில் இருக்கும் நண்பரின் வீட்டிற்கு சென்ற ஜெயபால் அவரது 15 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். […]
Category: தென்காசி
கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி காந்தி நகரில் ஆட்டோ ஓட்டுனரான மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்து என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஆலங்குளத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்து தலையில் தேய்ப்பதற்காக வைத்திருந்த மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மயங்கிய நிலையில் இருந்த இந்துவை மீட்டு ஆலங்குளம் அரசு […]
தாய் இறந்த செய்தியை மகளிடம் மறைத்து தேர்வு எழுதிய பின்னர் கூறியுள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் காந்தி நகரை சார்ந்த பெரியசாமி என்பவரின் மனைவி முத்துமாரி. இத்தம்பதியினருக்கு வாணிஸ்ரீ, கலாராணி என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துமாரி விபத்தில் உயிரிழந்துவிட்டார். நேற்று இரண்டு மகள்களுக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இருந்ததால் பெரியசாமி மகள்களிடம் தாய் இறந்ததை சொல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறி தலைமை ஆசிரியரின் வீட்டில் தங்கவைத்தார். முத்துக்குமாரின் உடல் […]
குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக உறுப்பினர் வெற்றி பெற்றார். தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு காலையில் தலைவர் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் 8 பேர் கலந்து கொண்டார்கள். இதில் அதிமுக சார்பாக எம்.கணேஷ் தாமோதரன் என்பவரும் திமுக சார்பாக கே.பி.குமார் பாண்டியன் என்பவரும் போட்டியிட்டார்கள். இதையடுத்து உறுப்பினர்கள் மறைமுகமாக வாக்களித்தார்கள். இதில் அதிமுக 5 வாக்குகளும் திமுக 3 வாக்குகளும் […]
மாவட்ட பொது செயலாளர் தங்கபாண்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள மாவட்ட பொது செயலாளர் தங்கப்பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தென்காசி மற்றும் ராஜபாளையத்தை அடுத்த 3-வது ரயில் நிலையமாக சங்கரன்கோவில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய ரயில் நிலையங்களை விட அரசுக்கு அதிகமான வருவாய் கிடைக்கிறது. ஆனால் நெல்லை-தாம்பரம் மற்றும் நெல்லை-மேட்டுப்பாளையம் போன்ற சிறப்பு ரயில்கள் சங்கரன் கோவில் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. […]
தண்ணீரில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கரடிகுளம் கிராமத்தில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமித்ரா(8) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுமித்ரா அதே பகுதியில் வசிக்கும் போலியான கார்த்திகா என்ற சிறுமியுடன் கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இரண்டு சிறுமிகளும் படிக்கட்டில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு சிறுமிகளும் கிணற்றுக்குள் தவறி விழுந்தனர். இதில் சுமித்ரா தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் […]
தென்காசி பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய டெங்கு தடுப்பு தினம் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய டெங்கு தடுப்பு தின நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் மருத்துவ அலுவலர் ராஜகுமார் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் டாக்டர்கள் சுபா, ஆனந்தராஜ், ஜுனைதுல், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். மேலும் டெங்கு தடுப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள். இந்நிகழ்வில் டெங்கு கொசு பரவாமல் தடுப்பதற்கான முறைகள் பற்றி கூறப்பட்டது. […]
அரசு மருத்துவமனை வளாகத்தில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்திலுள்ள 13-ஆவது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றின் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மூலிகைத்தோட்டம் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் டாக்டர் ஜெஸ்லின் முதல் மூலிகைச் செடியை நட்டு வைத்தார். இந்நிலையில் தென்காசி 13-வது வார்டு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் கற்பகம், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் வின்சென்ட், […]
அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் இருக்கும் குற்றாலத்தில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். வழக்கமாக ஜூன் மாதத்தில் குற்றாலத்தில் சீசன் துவங்கும். ஆனால் கடந்த சில நாட்களாக குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்கிறது. இதனால் குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் விழவில்லை. இதனை அறிந்த […]
செல்போன் மீது இருக்கும் மோகத்தால் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த வாலிபரை காவல்துறையினர் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மனநலம் சரி இல்லாதது போல் சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை பாலமுருகன் பார்த்துள்ளார். இதனை அடுத்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் கற்பக ராஜா, செல்வி ஆகியோர் இணைந்து அந்த வாலிபரை பிடித்து வடகரையில் இருக்கும் ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்தனர். இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் […]
புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சீவல சமுத்திரம் நடுத்தெருவில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரவீன் குமாருக்கு உறவினரான மோனிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட மோனிஷா மன உளைச்சலில் விஷம் குடித்து மயங்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மோனிஷாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]
23 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 100 பயனாளிகளுக்கு இலவசமாக தலா 5 ஆடுகள் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் கால்நடை மருத்துவமனையில் பயனாளிகளுக்கு தமிழக அரசின் இலவச ஆடுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி பஞ்சாயத்துகளின் கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மேலும் பஞ்சாயத்து தலைவர்கள் பூமிநாத், ஜூனத் பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து 23 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 100 பயனாளிகளுக்கு தலா 5 ஆடுகளை கடையம் யூனியன் தலைவர் செல்லம்மாள் முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து […]
சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பத்திரமாக பிடித்தனர். அதன் பிறகு வனத்துறையினரிடம் […]
ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மங்கம்மா சாலை குறிஞ்சி நகரில் ரெங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் செல்வி தனது ஸ்கூட்டரில் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வேகமாக வந்த கார் செல்வியின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டையில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பீடி சுற்றும் தொழிலாளியான திருமலை வடிவு(40) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக திருமலை வடிவு கடுமையான முதுகுவலியால் அமர்ந்து வேலை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் இவரது முதுகுவலி குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த திருமலை வடிவு தனது வீட்டில் யாரும் இல்லாத […]
ஆலங்குளத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ11.33 கோடி செலவில் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆலங்குளம் – தென்காசி ரோட்டில் மலைக் கோவில் அடிவாரத்தில் அரசு மகளிர் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாக்கியுள்ளார். […]
லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மேலசிவகாமியாபுரத்தில் அழகுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அழகுராஜ் தனது தாயார் ராஜம்மாள் இழந்ததால் வாரிசு சான்றிதழ் கேட்டு திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது தாசில்தார் மைதீன் பட்டாணி 2,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் வாரிசு சான்றிதழ் கிடைக்கும் என கூறியதாக தெரிகிறது. இதனை விரும்பாத அழகுராஜ் உடனடியாக […]
கூலக்கடை பஜார் அருகே காலி இடமொன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தென்காசி மாவட்டத்திலுள்ள கூலக்கடை பஜார் அருகே நேற்று இரவு 8 மணி அளவில் தைக்கால் தெருவில் இருக்கும் காலி இடத்தில் திடீரென குப்பைகள் மற்றும் செடிகள் தீப்பிடித்து எரிந்ததால் அங்கே அதிகம் புகை வெளியேறியது. இதனால் அங்கு சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் சிரமத்திற்கு உள்ளானார்கள். நீண்ட நேரமாக எரிந்த அந்த தீ பின்னர் அதுவாகவே அணைந்துவிட்டது.
குண்டாறு அணை சேதமடைந்து காணப்படுவதால் விவசாயிகள் அணையை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை அருகே உள்ள கண்ணுபுளிமெட்டு பகுதியில் குண்டாறு அணை உள்ளது. இந்த அணை 36.10 அடி கொள்ளளவை கொண்டது. இந்த அணையால் சுற்றியுள்ள தஞ்சாவூர் குளம், நிறை குளம், கீழக்கொட்டாகுளம், மேலக்கொட்டாகுளம் உள்ளிட்ட 12 குளங்கள் பயன்பெருகின்றது. இதனால் அங்குள்ள விவசாயிகளும் மக்களும் பயன் பெற்று வருகின்ற நிலையில் இந்த அணை தற்போது சேதமடைந்து காணப்படுகின்றது. இந்த அணையின் உள்பக்கம் உள்ள […]
மாணவியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் மாற்றுத்திறனாளி மாணவி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி பொதுதேர்வு எழுதுவதற்காக ஆலங்குளம் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றுள்ளார். அதன்பிறகு அங்கிருந்து தேர்வு எழுதும் மையத்திற்கு மினி பேருந்தில் சொல்வதற்காக காத்துக்கொண்டிருந்தார்.இந்நிலையில் ஆலங்குளத்தை சேர்ந்த வாலிபர் தேர்வு மையத்திற்கு அழைத்து சென்று விடுவதாக மாணவியிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய மாணவி மோட்டார் […]
ரசாயன கல் பயன்படுத்தி பழுக்க வாய்த்த மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள வல்லம், பிரானூர் பார்டர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாங்காய் குடோன்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பிரானூர் பார்டரில் உள்ள ஒரு குடோனில் மாம்பழங்களை ரசாயன கல் பயன்படுத்தி பழுக்க வைத்ததும், மேலும் அவை எளிதில் கெடாமல் இருப்பதற்காக ரசாயன ஸ்பிரே அடித்திருப்பதும் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் சுமார் ஒரு டன் […]
காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் நண்பனை தூக்கிவந்து சக மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 331 மாணவ மாணவிகள் இந்த பொதுத் தேர்வை எழுதினார்கள். அதில் தென்காசி அருகிலுள்ள வடகரையை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற மாணவன் குத்துக்கல்வலசையில் உள்ள செயின்ட் மேரீஸ் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் நேற்று முன்தினம் […]
மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கருத்தப்பிள்ளையூர் காமராஜர் தெருவில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜானகி என்ற மனைவி இருந்துள்ளார். தேசிய உதவி தொழிலாளியான ஜானகி வேலைக்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது அவினாஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் ஜானகியின் சேலை காற்றில் பறந்து சிக்கியது. இதனால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்ததோடு, ஜானகியும் தூக்கி வீசப்பட்டார். இதனை […]
குற்றாலம் அருவியில் தண்ணீர் அதிகமாக விழுந்ததால் சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வந்து சந்தோஷமாக குளித்து மகிழ்ந்தனர். தமிழகத்தில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. ஆனால் தென்காசி, சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக காற்று வீசி வந்த நிலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. இந்நிலையில் பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் அதிகமாக விழுந்ததால் சுற்றுலா பயணிகள் நிறைய பேர் அங்கு வந்து சந்தோஷமாக குளித்து மகிழ்ந்தார்கள். ஆண்கள் குளிக்கும் மெயின் அருவியில் தண்ணீர் […]
வேட்டையாடிய ஆட்டை இரவு நேரத்தில் வந்து சிறுத்தை சாப்பிடும் சிசிடிவி காட்சிகள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடனாநதி அடிவார பகுதியான பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் பட்டு என்பவர் வசித்து வருகிறார். கடந்த 27-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற பட்டுவின் ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை. இதனால் பட்டு தனது ஆட்டை தேடிச் சென்றுள்ளார். அப்போது சிறுத்தை ஒன்று ஆட்டை அடித்து கொன்று மரத்தில் தொங்க விட்டு […]
சிறுமி இறந்த விவகாரத்தில் மருந்து கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் பவுல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7 வயதுடைய ஐடா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி ஐடாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் ஆலங்குளம்- துத்திக்குளம் சாலையில் இருக்கும் மனோகரன் என்பவரது மருந்து கடைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு மனோகரனுக்கு சிறுமிக்கு ஊசி போட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் சிறுமி பரிதாபமாக இறந்துவிட்டார். இது […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை சிவகுருநாதபுரம் கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான சார்லஸ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சார்லஸ் அப்பகுதியில் இருக்கும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தூங்கி கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு […]
பள்ளி பேருந்து மோதி மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அடுத்துள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் அருணாச்சலம் என்பவருக்கு சைலப்பன்(17) என்ற மகன் உள்ளார். இவர் ஆழ்வார்குறிச்சி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற சைலப்பன் மாலையில் மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு சென்ற அவர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலையில் வைத்து […]
தென்காசி நகரில் தற்போது நடைபெற இருக்கின்ற திமுக அமைப்பு தேர்தலுக்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. தென்காசி நகரில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. அதில் வார்டு செயலாளர், வட்ட பிரதிநிதிகள், பொருளாளர், அவைத்தலைவர், நகர செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு நியமனம் செய்ய தற்போது தி.மு.க அமைப்பு தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் புதிய பேருந்து நிலையம் அருகே ஒரு தனியார் விடுதியில் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு நியமனம் செய்யப்பட்ட மாவட்ட பொதுக்குழு […]
குற்றாலம் அருவியில் பொதுமக்கள் இரவு நேரங்களில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார். தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, கொரோனா காரணமாக குற்றாலம் அருவிகளில் இரவு நேரங்களில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் நாளை மறுநாள் திங்கட்கிழமை(25-ம் தேதி) முதல் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பொதுமக்கள் இரவு நேரங்களில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு […]
வடகரை கீழ்பிடாகை பேரூராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை விரிவுபடுத்த கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பு அகில இந்திய விவசாய கிராமப்புற தொழிளர்கள் சங்கத்தினர் வடகரை கிளையின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தை வடகரை பேரூராட்சியிலும் விரிவுபடுத்தக்கோரி தொழிலாளர்கள் கொடியசைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் கீழ்ப்படாகை பேரூராட்சியில் மனு கொடுத்தும் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த […]
உடல் சிதறிய நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் என்ஜினியரின் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டின் வடக்கு திசையிலுள்ள தண்டவாளத்தில் இரண்டு துண்டுகளாக வாலிபரின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்துவழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய […]
வனப்பகுதிக்குள் அனுமதியின்றி சென்ற மூன்று பேருக்கு வனத்துறையினர் ரூ 15,000 அபராதம் விதித்தார்கள். தென்காசி மாவட்டம், கடையத்தில் இருக்கும் வனசரக எல்லைக்கு உட்பட்ட கோரக்கநாதர்கோவில் பீட் எல்லையில் அத்திரிமலை அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதிக்கு உரிய அனுமதி பெறாமல் யாரும் செல்லக்கூடாது. இந்நிலையில் திருக்கோவிலூரில் வசித்து வந்த ரங்கசாமி, ஆறுமுகம், ரமேஷ் ஆகிய மூன்று பேரும் அனுமதி பெறாமல் இந்த மலைக்கு சென்றார்கள். இதனால் வனத்துறையினர் இவர்களை கண்டித்து ரூ15,000 அபராதம் விதித்தார்கள்.
தென்காசியில் ஆண், பெண் இருபாலருக்கும் மராத்தான் போட்டி காவல்துறை சார்பில் நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்தில் பசுமை வலசை இயக்கம் மற்றும் காவல் துறை சார்பாக மராத்தான் போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டியை தென்காசி மாவட்டத்தின் போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். அதனுடன் காவல் ஆய்வாளர் பாலமுருகன், பிரபு ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். இந்த மாரத்தான் போட்டி ஆண்களுக்கு தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி குத்துக்கல்வலசை வழியாக சென்று கணக்கப்பிள்ளை […]
மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேல கடையநல்லூரில் பைனான்ஸ் அதிபரான மாரிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் கடையநல்லூர் புதிய பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே மாதவன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மாரிசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 […]
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரத்தில் கூலி தொழிலாளியான ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கண்ணகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராஜன் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்ட போது மன உளைச்சலில் இருந்த ராஜன் தனது […]
சட்ட விரோதமாக புகையிலையை பதுக்கி வைத்து விற்பனை செய்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குமார் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 20 பாக்கெட் புகையிலையை பறிமுதல் […]
தண்டவாளத்தில் யானை நின்றதால் சிறிது நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் இருந்து செங்கோட்டை வழியாக திருநெல்வேலிக்கு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் அதிகாலை 2 15 மணியளவில் தென்மலையில் இருந்து எடமன் செல்லும் தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் யானை ஒன்று நின்று கொண்டிருந்ததை பார்த்த என்ஜின் ஓட்டுனர் உடனடியாக ரயிலை நிறுத்தி ஹாரனை ஒலிக்க செய்தார். இதனை கேட்டதும் அந்த யானை தண்டவாளத்தில் […]
குற்றாலம் அருவிக்கு குளிக்க சென்ற ஒருவர் கீழே தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திட்டங்குளம் பூந்தோட்ட காலனியில் வசிக்கும் 5 பேர் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். தற்போது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் 4 பேர் அருவிக்கு செல்லும் வழியில் தரையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். ஆனால் குமார் என்பவர் மட்டும் […]
மயங்கி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அண்ணா நகரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்திகா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று கீர்த்திகா வீட்டில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கீர்த்திகாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு கிர்த்திகாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவியில் குளிப்பதற்க்காக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவர் வந்துள்ளார். இந்நிலையில் குமார் குளித்துவிட்டு ஆற்றங்கரையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென குமார் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
மரத்தின் மீது பேருந்து மோதிய விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆனைகுளம் பகுதியில் செய்யது அலி என்பவர் வசித்து வருகிறார். இவர் குலையநேரி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த பேருந்தின் மீது செய்யது அலியின் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதனால் அந்த அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை இடது புறமாக திருப்பியுள்ளார். அப்போது நிலைதடுமாறிய பேருந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியுள்ளது. இந்த […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் திவாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பானுமதி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பானுமதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் திவாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பரிமளா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சர்மிளா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை […]
வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் உறவினர்களை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ரவி அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை மர்ம […]
வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் உறவினர்களை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ராஜா அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை மர்ம […]
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகிரியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் குமார் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் குமாரை கைது செய்ததோடு அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பதிவு செய்து […]
பேருந்து சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலடிப்பட்டி வைத்தியலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு களஞ்சியம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த மூதாட்டி தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது சுரண்டை நோக்கி சென்ற பேருந்தில் ஏற மூதாட்டி முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டி கால் தவறி கீழே விழுந்துவிட்டார். இதனால் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி சம்பவ இடத்திலேயே […]
பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரத்தில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் வலி ஏற்பட்ட போது காளியம்மாள் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனையடுத்து காளியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் […]
சட்ட விரோதமாக புகையிலையை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெட்டி கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வினோத் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வினோத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 60 பாக்கெட் புகையிலையை […]