மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் மின்வாரிய அதிகாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி இல்லம் வடக்கு தெருவில் மாற்றுத்திறனாளியான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடையநல்லூர் மின்வாரிய அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு இரவு நேரத்தில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து புன்னையாபுரம் அருகில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக […]
Category: தென்காசி
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் திடீரென காணாமல் போன பிரதீப்பை உறவினர்கள் அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் மரத்தில் பிரதீப் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரதீப்பின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு கடந்த அந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென விஜயா தனது கணவரிடம் கூறியுள்ளார். ஆனால் மகேஸ்வரனின் குடும்பத்தினர் அதற்கு சம்மதம் தெரிவிக்காததால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த விஜயா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். […]
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் குளத்தில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் சோலைசேரி என்ற கிராமத்தில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயதுடைய இளவரசன் என்ற மகன் இருந்துள்ளான். நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற இளவரசன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அருகே உள்ள இடங்களில் சிறுவனை தேடி பார்த்தனர். அப்போது அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற குமார் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் குமாரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் ஒரு மரத்தில் குமார் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி […]
சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள புளியரை வழியாக கேரளாவிற்கு சட்ட விரோதமாக புகையிலை, குட்கா, ரேஷன் அரிசி போன்றவை கடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி காவல்துறையினர் புளியரை சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விருதுநகரிலிருந்து கேரளா நோக்கி சென்ற ஒரு லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் சட்ட […]
காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராமச்சந்திரன் பொன்மணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பெண்மணி தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு தூக்கிட்டு […]
மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் தொழிலாளியான தீபக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் சண்முக நல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு வேன் தீபக்கின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தீபக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் […]
தி.மு.க மாவட்ட பொறுப்பாளரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தி.மு.க மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். இவரது உறவினருக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் சிவபத்மநாபன் என்பவர் குத்துக்கல்வலசை அருகே இருக்கும் ஒரு டீக்கடையில் அமர்ந்து டீ […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெளியே சென்ற விஜயகுமார் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் விஜயகுமாரின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அருகில் உள்ள புங்கை மரத்தில் விஜயகுமார் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் திடீரென காணாமல் போன விஜயகுமாரை அவரது தாய் அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் குடிநீர் தொட்டிக்கு அருகில் உள்ள மரத்தில் விஜயகுமார் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயகுமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு […]
பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தேவிபட்டணம் பகுதியில் தையல் தொழிலாளியான ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஈஸ்வரனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஈஸ்வரன் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் ஓடை பாலம் மீது அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பாலத்தில் இருந்து கீழே தவறி […]
நகைக்கடையில் திருடிய குற்றத்திற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியில் ஒரு நகைக்கடை அமைந்துள்ளது. இந்த நகை கடைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் வந்துள்ளார். இந்த பெண் நகை வாங்குவது போல நடித்து 2 கிராம் தங்க நகையை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு […]
ரேஷன் கடை ஊழியரை மிரட்டிய குற்றத்திற்காக கூலி தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் பொதுமக்களின் கைரேகைகளை எந்திரத்தில் பதிவு செய்து உணவுப் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான குருநாதன் என்பவரது கைரேகை எந்திரத்தில் பதிவாகவில்லை. இதனால் சிறிது நேரம் காத்திருந்து உணவு பொருட்களை வாங்கி […]
மருத்துவ கழிவு பொருட்களை கொட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரபேரி பகுதியில் சிலர் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மருத்துவ கழிவுகளை லாரியில் கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் மருத்துவ கழிவு பொருட்களை சிலர் கேரள மாநிலத்தில் இருந்து லாரியில் ஏற்றி வந்து சிங்கரப்பேரி கிராமத்தில் கொட்டி செல்வது […]
மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் ஆசிரியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ராமர் என்பவர் பசிக்கு வந்துள்ளார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமர் தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து பெருங்கோட்டூர் திருக்கோட்டி அய்யனார் கோவில் வளைவில் திரும்பும் போது சங்கரன்கோவில் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து ராமரின் […]
தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் கணேசன்-முனியம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களது 2 மகள்கள் மற்றும் 2 மகன்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கணேசனை முனியம்மாள் கண்டித்ததால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். இதனையடுத்து தம்பதியினர் நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். […]
செல்போனில் யாரிடமோ பேசியதால் தலையில் கல்லைப்போட்டு மனைவியை கொன்றதாக கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள அத்திப்பட்டி கே.கே நகரில் ஹோட்டல் தொழிலாளியான முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முனியசாமி கவிதாவின் தலையில் கல்லை போட்டு அவரை கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முனியசாமியை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் முனியசாமி கூறியிருப்பதாவது, நான் எனது உறவினரின் மகளான […]
கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் லாரி டிரைவரான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துர்காதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 வயதுடைய அமுதன் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த அமுதன் திடீரென காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த துர்காதேவி குழந்தையை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். அப்போது […]
மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் விவசாயியான செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் சண்முகநல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரி செல்வராஜின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]
மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள செவல்குளம் பகுதியில் பெரிய குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அய்யம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கணேசமூர்த்தி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அய்யம்மாளும் அவரது மகன் கிருஷ்ணமூர்த்தியும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் நடந்த கோவில் விழாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது குருவிகுளம் அருகில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த டிராக்டர் […]
மினி லாரி மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கே.ரெட்டியபட்டி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் சண்முகநல்லூரில் இருந்து சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்று செல்வராஜின் சைக்கிளில் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து கோவிலாங்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவர் உத்தரவின்படி காவல்துறையினர் கடையநல்லூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சேக் மைதீன் என்பது காவல்துறையினருக்கு […]
கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பச்சேரி கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற ராணி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் ராணியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் ராணியின் சடலம் மிதந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]
ஏற்கனவே பணியாற்றிய கல்வி அலுவலர் இட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய கல்வி அலுவலராக சங்கீதா சின்ன ராணி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த சுடலை என்பவர் நீலகிரி மாவட்டம் கூடலூர் கல்வி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யபட்டுள்ளார். இதனையடுத்து தற்காலிமாக பொறுப்பு கல்வி அலுவலராக செந்தூர் பாண்டியன் என்பவர் பணியாற்றினார். இந்நிலையில் தென்காசி கல்வி மாவட்ட கல்வி அதிகாரியாக தற்போது ஆர்.சங்கீதா சின்ன ராணி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் புதிதாக பொறுப்பேற்ற […]
மது அருந்திவிட்டு பெண் போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள சோதனை சாவடியில் பெண் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக ஹெல்மெட் மற்றும் முககவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ரத்தினகுமார் என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அவர் மதுபோதையில் இருப்பதை அறிந்த காவல்துறையினர் தொடர்ந்து […]
குடியரசு தினவிழாவில் தமிழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குடியரசு தின விழாவில் டெல்லியில் நடைபெற்றவுள்ள அலங்கார அணிவகுப்பில் தமிழகம் சார்பில் வ.உ.சி., வேலுநாச்சியார் ஆகியோரின் சிறப்புகள் அடங்கிய அலங்கார ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு அதற்கு அனுமதி தர மறுத்ததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் […]
வீடுகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திராவிட தமிழர் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் திராவிட தமிழர் கட்சியினர் சார்பில் புளியங்குடி பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வீரனூரில் உயிரிழந்த அருந்ததிய சமுதாயத்தை சேர்ந்த முதியவரின் உடலை பொதுபாதை வழியாக எடுத்து சென்றதால் சிலர் அப்பகுதியில் வசிப்பவர்களின் வீடுகளை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். ஆக இதனை கண்டித்தும், வீடுகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. […]
பெண் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி சோதனை சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் முக கவசம், மற்றும் ஹெல்மெட் அணியாமல் வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் சிவகிரி வடக்கு ரத வீதியில் வசிக்கும் ரத்தினகுமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் மது போதையில் பெண் போலீசாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் […]
தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கானாவூர் பகுதியில் செங்கல் சூளை தொழிலாளியான நாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர் நாகராஜனின் சகோதரியான முத்துலட்சுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதால் முத்துலட்சுமி கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதுகுறித்து கேட்பதற்காக நாகராஜன் முருகனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நாகராஜன், முருகன், முருகனின் தாயார் பார்வதி ஆகியோருக்கும் […]
நீச்சல் பழகி கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சூரங்குடி பகுதியில் திருமலைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்மராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருநெல்வேலியில் இருக்கும் சட்ட கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தர்மராஜ் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்து கிணற்றிற்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து நீச்சல் தெரியாத தர்மராஜ் தனது இடுப்பில் கயிறு கட்டி நீச்சல் பழகி கொண்டிருந்தார். […]
பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை காவல் நிலையத்தில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விமலா என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் நெட்டூர் கிராமத்தில் வசிக்கும் தனது சகோதரியை பார்ப்பதற்காக சாதாரண உடையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் நெட்டூர் பேருந்து நிறுத்தம் அருகே வழியை மறித்துக் கொண்டு நின்று கொண்டிருந்த சிலரை விமலா கண்டித்துள்ளார். அப்போது விமலாவை அந்த நபர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் […]
கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பச்சேரி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற முத்துலட்சுமி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் முத்துலட்சுமியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் முத்துலட்சுமியின் சடலம் மிதந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாறைப்பட்டி பகுதியில் கதிரவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அழகு நாச்சியார்புரம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் கதிரவனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கதிரவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பச்சேரி பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னதுரை டீ குடிப்பதற்காக சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கண்டெய்னர் லாரி சின்னதுரையின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சின்னதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாறைப்பட்டி பகுதியில் வேலுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் அழகு நாச்சியார் புரம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் வேலுச்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
காவல்துறையினரின் முயற்சியால் ரயில்வே மேம்பாலம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ரயில்வே மேம்பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் இருக்கும் சுற்றுச்சுவர் பகுதிகளில் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பொலிவிழந்து காணப்பட்ட மேம்பாலத்தை மாற்றுவதற்கு தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி மேம்பால சுவர்களில் பல்வேறு வண்ணங்களை பூசி, மனதை கவரும் வகையில் வாசகங்களை எழுதி அழகு படுத்தியுள்ளனர். இதனால் ரயில்வே மேம்பாலம் புதுப்பொலிவுடன் […]
வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளரான ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் சென்னையில் இருக்கும் மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 18 பவுன் தங்க நகைகள் […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள திருமலையப்பபுரம் பகுதியில் பரந்தாமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மகளிர் சுய உதவிக்குழு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடன் தொல்லையால் அவதிப்பட்ட தமிழ்ச்செல்வி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழ்ச்செல்வியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]
மினி லாரி மோதிய விபத்தில் நடந்து சென்ற தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆசாத் நகர் காளியம்மன் கோவில் தெருவில் கூலி தொழிலாளியான மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் வாய்க்கால் பாலம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரி மாணிக்கத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]
காட்டு பன்றியை கொன்ற முதியவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியிலிருக்கும் தனியாருக்கு சொந்தமான வயலில் வன விலங்குகளை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சின்ன ஆவுடைப்பேரி கண்மாய், பெரிய ஆவுடைப்பேரி கண்மாய் போன்ற பகுதிகளில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கரும்பு தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி காட்டுப்பன்றி இறந்து கிடப்பதை வனத்துறையினர் பார்த்தனர். அதன்பின் […]
கிராம நிர்வாக அலுவலரை மிரட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் கணேசன்- கனிமொழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கனிமொழி பெரும்பத்தூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் சிவஞானபுரம் பகுதியில் வசிக்கும் ராஜா என்பவர் வேலை பார்க்க விடாமல் கனிமொழியை மிரட்டியுள்ளார். இதுகுறித்து கனிமொழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜாவை கைது செய்து விசாரணை […]
10 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கோபாலகிருஷ்ணன் சுவாமி வகையறா கோவிலுக்கு சொந்தமான நிலம் அமைந்துள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்குமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தென்காசி உதவி கலெக்டர் ராமச்சந்திரன் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கோமதி ஆகியோர் சுமார் 10 கோடி […]
பவுர்ணமி முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி பகுதியில் பிரசித்தி பெற்ற பவானி அம்மன், நாககன்னியம்மன் மற்றும் பாலநாக அம்மன் வீற்றிருக்கும் முப்பெரும் தேவியர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பவுர்ணமி பூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து குருநாதர் சத்தியபாமா ஆன்மீகச் சொற்பொழிவாற்றினார். இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் விளக்கு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் […]
மாநிலச் செயலாளர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மணிக்குண்டில் கேரள மாநில எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலச் செயலாளர் ஷான் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இதனை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டியும் கட்சியின் மாவட்டச் செயலாளர் யாசகான் தலைமையில் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொதுச்செயலாளர் ஜேக் ஜிந்தா மதர், செயலாளர் சர்தார், மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் மற்றும் நெல்லை மண்டல தலைவர் திப்பு […]
சிறுவன் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வெண்ணிலிங்கபுரம் கிராமத்தில் சீனிப்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11 வயதுடைய சதீஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் மற்றும் அதே பகுதியில் வசித்து வரும் தனது நண்பர்களான செல்வகணேஷ், ஆனந்தராஜ் ஆகியோருடன் சேர்ந்து அருகில் உள்ள கிணற்றிற்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது சதீஷ்குமார் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்து உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]
குளத்தில் முதியவரின் சடலம் மிதந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர்வடகரை பகுதியில் நம்பியார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக இரட்டை குளக்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் இரவு நேரமாகியும் நம்பியார் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது இரட்டை குளத்தில் நம்பியாரின் சடலம் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]
ஆற்றில் மூழ்கி சுற்றுலாவுக்கு சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் மைதீன் ரெசவுமா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அதன்பின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் தென்புறம் இருக்கும் தாமிரபரணி ஆற்றில் மைதீன் குடும்பத்தினர் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ரெசவுமா, உறவினரான நிஷா, அவருடைய மகன் மஸ்தான் ஆகியோர் ஆற்றில் மூழ்கி தத்தளித்துள்ளனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் […]
சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள பொட்டல்புதூர் பகுதியில் மீரான் மைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது இசாக் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் தங்களது வீடுகளில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீடுகளில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்ட விரோதமாக […]
கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் கூலித் தொழிலாளியான மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயராமன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயராம் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெயராம் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் ஜெயராமனின் வீட்டிற்கு விரைந்து சென்று நடந்தவற்றை […]