Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சுரண்டை மாநகராட்சியின் முதல் ஆணையராக…. லெனின் நியமனம்….!!!!

தென்காசி மாவட்டம் சுரண்டை சிறப்பு நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வந்தது. இதனை தமிழக அரசு நகராட்சி ஆக உயர்த்தி உத்தரவிட்டு பூர்வாங்க பணிகள் நடந்து வந்தது. இந்த நகராட்சியின் முதல் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று பதவியேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்பு பேரூராட்சிகள் மண்டல இயக்குனர் அலுவலகத்தில் தலைமை எழுத்தாளராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், புதிய ஆணையாளராக லெனினுக்கு அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“ஆம்லேட் வாங்கிட்டு வா” ரகளையில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு…. தென்காசியில் பரபரப்பு…!!

போலீஸ் ஏட்டு பீர் பாட்டிலுடன் ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் காவல் நிலையத்தில் ராஜகுரு என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜகுரு சேர்ந்தமரம் வடக்கு புறத்தில் இருக்கும் ஒரு டாஸ்மாக் கடை பாரில் மது அருந்தியுள்ளார். இதனையடுத்து ராஜகுரு பார் விற்பனையாளரிடம் ஆம்லேட் வாங்கி வருமாறு ராஜ் என்பவரை வற்புறுத்தியுள்ளார். இதற்கு ராஜ் மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த ராஜகுரு கையில் பீர் பாட்டிலுடன் ரகளையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சேறும், சகதியுமாக மாறிய தெருக்கள்…. பொதுமக்களின் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வீரகேரளம்புதூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக மழை நீர் தேங்கி நிற்கிறது. இந்தப் பகுதியில் இருக்கும் தெருக்கள் சேறும், சகதியுமாக மாறியதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் சேதமடைந்த சாலையை சீரமைத்து தருமாறு அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் வீராணம் சாலையில் திடீரென […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தண்ணீர் எங்கே செல்கிறது….? நிரம்பாத அதிசய கிணறு…. ஆச்சரியத்துடன் பார்க்கும் பொதுமக்கள்…!!

தண்ணீரை உள்வாங்கி நிரம்பாமல் இருக்கும் கிணற்றை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஏந்தலூர் கிராமத்தில் விவசாயியான முருகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் 70 அடி ஆழமுடைய கிணறு ஒன்றும் அமைந்துள்ளது. இந்த கிணற்றுக்கு அருகில் 40 ஏக்கர் பரப்பளவுடைய கல்கட்டு என்ற குளம் அமைந்துள்ளது. இந்நிலையில் குளம் நிரம்பி மறுகால் பாய்ந்து தண்ணீர் கடந்த ஒரு வாரமாக கிணற்றுக்குள் செல்கிறது. ஆனாலும் இந்த கிணறு நிரம்பாமல் இருப்பதால் தண்ணீர் எங்கே […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் கூலி தொழிலாளியான அருண் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான ஆகாஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கழுகுமலை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த லாரி அருண்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அருண் குமார் மற்றும் ஆகாஷை அருகில் உள்ளவர்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஏன் வாக்குவாதம் செய்கிறாய்….? தட்டிக்கேட்ட தொழிலாளி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

வெல்டிங் பட்டறை தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் வெல்டிங் பட்டறை தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் சிற்பக்கலை தொழிலாளியான சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுந்தரம் மெயின் ரோட்டில் வைத்து ராசுகுட்டி என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த முருகேசன் ஏன் தேவையில்லாமல் ராசுகுட்டியிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறாய் என சுந்தரத்திடம் கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த சுந்தரம் எங்கள் விஷயத்தில் நீ ஏன் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நூதன முறையில் திருட்டு முயற்சி…. சுதாரித்து கொண்ட குடும்பத்தினர்…. வடமாநில வாலிபர் கைது…!!

நூதன முறையில் தங்க நகையை திருட முயன்ற வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த அமித் குமார் என்பவர் தான் தங்க நகைகளுக்கு பாலீஷ் போடுவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய ராமலிங்கம் 27 கிராம் எடையுள்ள தங்க நகைகளை அமித்குமாரிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் திடீரென அமித்குமார் தங்க நகைகளை திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த லாரி…. ஊரணிக்குள் கவிழ்ந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

லாரி ஊரணியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆவுடையானூர் பகுதியிலிருந்து 320 நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தளவாய்புரம் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த லாரியை கண்ணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஆவுடையானுர் ஊருணி கரைக்கு வடபகுதியில் இருக்கும் சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக  கட்டுப்பாட்டை இழந்த லாரி ஊரணிக்குள் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் கண்ணனும் சுமைதூக்கும் தொழிலாளர்களும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பி விட்டனர். ஆனால் 4 […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“சரியாக குடும்பம் நடத்தவில்லை” மாமியாரின் கொடூர செயல்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

மருமகனை கூலிப்படையை வைத்து கொலை செய்த மாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கீழப்புலியூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலா என்ற மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதிக்கு சென்று வசித்து வந்துள்ளார். அங்கு மாலா விற்கும் அதே பகுதியில் வசிக்கும் அரவிந்த் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர்….அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

காதல் திருமணம் செய்த வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கீழப்புலியூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலா என்ற மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதிக்கு சென்று வசித்து வந்துள்ளார். அங்கு மாலாவிற்கும் அதே பகுதியில் வசிக்கும் அரவிந்த் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். இந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மக்களே ரெடியா இருங்க”…. டிச.12- ம் தேதியில் இருந்து அனுமதி…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

குற்றாலத்தில் இந்த மாதம் 20-ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான மிகவும் பிரபலமான குற்றாலத்திற்கு தமிழகம் மட்டுமின்றி பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். மேலும் தென்காசி பகுதி மட்டுமின்றி மாவட்டத்தின் ஏராளமான பகுதிகளின் சுற்றுலா வருவாய் ஆதாரமாகவும் குற்றாலம் விளங்குகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் இந்த மாதம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்…. படுகாயமடைந்த நால்வர்…. தென்காசியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் அப்துல் ரஹ்மான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்திற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் அடைக்கலம் அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக அப்துல் மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார். அப்போது மாடசாமி என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ அப்துல் ரஹ்மானின் மோட்டார்சைக்கிள் மீது பலமாக மோதிவிட்டது. இந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மின்விளக்குகளால் அலங்காரம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செல்லத்தாயார்புரம் பகுதியில் அருள்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அருள்ராஜ் தனது வீட்டில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருள் ராஜின் மீது மின்சாரம் பாய்ந்துவிட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அருள்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த பாவூர்சத்திரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருள்ராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தந்தையின் 30-வது நாள் துக்க நிகழ்ச்சி…. மகனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தந்தை இறந்த 30-வது நாளில் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருந்து செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மாதம் ஈஸ்வரனின் தந்தை முனியாண்டி உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இதனால் 30-வது நாள் வீட்டில் துக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் டி.வி-க்கு கேபிள் இணைப்பு கொடுக்க ஈஸ்வரன் முயன்ற போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அறுந்து விழுந்த சங்கிலி…. முன்னாள் ராணுவ வீரரின் கொலை வழக்கு…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்த குற்றத்திற்காக வாலிபருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள காலாங்கரை பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான விஜி மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு விஜி மோகனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் பரமசிவன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் மோகனின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி அறுந்து கீழே விழுந்தது. இதனையடுத்து தனது சங்கிலியை பறிப்பதற்காகவே பரமசிவன் தகராறு செய்ததாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ராணுவத்தில் சேருவதற்கு விருப்பம்…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ராணுவத்தில் சேர முடியாததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மருதம்புத்தூர் பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான அருள் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ராணுவத்தில் சேருவதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கண் பார்வை திறன் சற்று குறைவாக இருந்ததால் அருளால் இராணுவத்தில் சேர இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அருள் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதிகபாரம் ஏற்றி வந்த லாரிகள்…. உடைந்து விழுந்த மின்கம்பம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

அதிக பாரம் ஏற்றி வந்த லாரி உரசியதால் மின்கம்பம் உடைந்து விழுந்துவிட்டது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆவுடையானுர் பகுதியில் அரிசி மற்றும் எண்ணெய் ஆலைகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த ஆலைக்கு தேவையான மூலப்பொருட்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் அதிகப்படியான மூலப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஆவுடையாரில் இருக்கும் மின்கம்பம் மீது உரசிவிட்டது. இதனால் மின்கம்பம் உடைந்து விழுந்தது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அடிக்கடி காணாமல் போன கோழிகள்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோழிப்பண்ணையில் திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள முத்துபுரம் பகுதியில் ஜேக்கப் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவரது கோழிப்பண்ணையில் வளர்த்து வந்த கோழிகள் அடிக்கடி காணாமல் போனதை கண்டு ஜேக்கப் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் வாலிபர் ஒருவர் கோழியை திருட முயற்சிக்கும் போது ஊழியர்கள் அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் என்.ஜி.ஓ […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மனைவியின் விசேஷ நிகழ்ச்சி…. தந்தை-மகனுக்கிடையே தகராறு…. போலீஸ் விசாரணை…!!

சொத்து பிரச்சனையில் தந்தையை தாக்கிய குற்றத்திற்காக மகனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள காரி சாத்தான் கிராமத்தில் சண்முகசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மாரிசாமி என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரம்மாள் உயிரிழந்துவிட்டார். இவரின் விசேஷ நிகழ்ச்சிக்கு வந்த மாரிசாமிக்கும், சண்முகசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த மாரிசாமி களை எடுப்பதற்காக பயன்படும் களைக்கொத்தி கருவியால் சண்முகசாமியின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

14 ஆண்டு கால கோரிக்கை…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு….!!

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் சுமார் 14 ஆண்டு காலமாக கோரிக்கை விடுக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர். இதனை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்னை அழைக்காமல் போவியா….? நண்பருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை…!!

நண்பருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக கூலித்தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான கணேசன் என்பவருடன் தினமும் மோட்டார் சைக்கிளில் கட்டிட வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் முருகனுக்கு வேறு வேலை இருந்ததால் கணேசனை அழைக்காமல் சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த கணேசன் மோட்டார் சைக்கிளில் சென்ற முருகனை வழிமறித்து அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முருகன் சீதபற்பநல்லூர் காவல்நிலையத்தில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தம்பதியினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கீழப்பாவூரில் கூலி தொழிலாளியான மாரியப்பன் என்பவர் வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருகின்றது. இந்நிலையில் தம்பதியினருக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வியின் சடலத்தை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காவல்துறையினர் நடத்திய சோதனை …. மிரட்டல் விடுத்த உரிமையாளர்…. இருவர் கைது…!!

காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக பெட்டி கடை உரிமையாளரை கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள மாங்குடியில் பெட்டி கடை ஒன்றில் மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பெட்டிக் கடையில் சோதனை செய்ய முயன்றுள்ளனர். அப்போது அந்த கடையின் உரிமையாளரான அருணாச்சலம் மற்றும் அவரது உறவினரான விஜயகுமார் ஆகியோர் காவல்துறையினருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் அருணாச்சலம் மற்றும் விஜயகுமார் ஆகியோர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வெளியில் சென்ற வியாபாரி…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஜவுளி வியாபாரி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள குருவன்கோட்டை சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் ஜவுளி வியாபாரியான முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முருகேசன் தென்காசிக்கு சென்று வருவதாக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் முருகேசன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் நெல்லை-தென்காசி சாலையில் இருக்கும் தனியார் உணவகத்திற்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கழிவுகளுக்கு தீ வைக்கும் நபர்கள்…. சிரமப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

கழிவுகளை கொட்டி தீ வைக்கும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மடத்தூரில் இருந்து திருமலாபுரம் வழியாக சிவநாடானூர் செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை ஓரங்களில் கேரளாவிலிருந்து வரும் எலெக்ட்ரானிக் பொருட்களின் கழிவுகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் கழிவுகள் பல நாட்களாக கொட்டப்படுகிறது. இந்த கழிவுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறிவிட்டது. இதனால் அங்கு வசிக்கும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஒரே பிரசவத்தில் 3 கன்று குட்டிகள்…. மருத்துவரின் தகவல்…. ஆச்சரியத்துடன் பார்க்கும் பொதுமக்கள்…!!

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று கன்று குட்டிகளை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள துப்பாக்குடி பகுதியில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லலிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பசுமாடுகளை வளர்த்து வந்துள்ளனர். இவர்களது பசு ஒரே பிரசவத்தில் 3 கன்றுகளை ஈன்றது. இது குறித்து அறிந்த உடன் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பிறந்த 3 கன்று குட்டிகளையும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இதுகுறித்து லலிதா […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காணாமல் போன மூதாட்டி…. உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் மணிமுத்து-சிவனம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மணிமுத்து இறந்து விட்டதால் சிவனம்மாளை அவரது உறவினர்கள் பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிவனம்மாள் திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து உறவினர்கள் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்க்காக  வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள தெற்குமேடு கிராமத்தில் ஏசு ராஜன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு பேச்சு ராஜன் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மினி லாரி-பைக் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மினி லாரி-பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புலவனூரில் கதிர்வேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தென்காசியிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கதிர்வேல் இருசக்கர வாகனத்தில் தென்காசியிலிருந்து அம்பை செல்லும் சாலையில் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியும் கதிர்வேல் ஓட்டிவந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. பெயிண்டரை கொன்ற உறவினர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை உறவினர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் பெயிண்டரான கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் மற்றும் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கோபால் கடையநல்லூரிலுள்ள ஒரு வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் மற்றும் அவருடைய உறவுக்காரப் பெண் இருவரும் சேர்ந்து கோபாலை வெளியே வரவழைத்து தகராறு செய்துள்ளனர். அதன்பின் இருவரும் சேர்ந்து கோபாலை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் பலத்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவியிடம் திமுக பிரமுகர் சில்மிஷம்…. மீண்டும் அதிர்ச்சி சம்பவம்…!!!

தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் காரில் சென்று கொண்டிருந்தபோது தனியாக சென்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை பேருந்து நிலையத்தில் இறக்கி விடுவதாக கூறியுள்ளார். இதனையடுத்து காட்டுப்பகுதியில் காரை நிறுத்திவிட்டு அங்கு மாணவியிடம் அத்துமீறி உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட சத்தம்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தென்காசியில் பரபரப்பு…!!

கமிஷன் கடை உரிமையாளர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாறையடி தெருவில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுரண்டையில் காய்கறி மார்க்கெட் ஒன்றில் கமிஷன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் இவரது வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இதனால் சத்தம் கேட்டு விஜயகுமார் வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது மின்மோட்டார் தீ பற்றி எரிய தொடங்கியது. இதனை பார்த்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்…. தர்ணாவில் ஈடுபட்ட தாய்-மகள்…. பேச்சுவார்த்தை நடத்திய போலீஸ்…!!

தாய்-மகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆலங்குளம் சந்தனமாரியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் ராஜன் என்பவர் தனது சொத்தை அபகரித்து விட்டதாக புகார் மனு அளித்துள்ளார். அப்போது ராஜனின் தாயார் அமுதா மற்றும் தங்கை ரம்யா ஆகியோர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், காவல்துறையினர் அவர்களிடம் சமரச […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த புரோட்டா மாஸ்டர்…. மொட்டை மாடியில் காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூங்கி கொண்டிருந்த நபர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தென்காசி மாவட்டத்திலுள்ள பாறையடி மேட்டுத்தெருவில் செய்யது சுலைமான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சவுதி அரேபியாவில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் செய்யது சுலைமான் சவுதி அரேபியாவிலிருந்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் மது அருந்திவிட்டு மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருக்கையில் திடீரென அவரது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தூங்கிகொண்டிருந்த இராணுவ வீரர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தென்காசியில் பரபரப்பு…!!

தூங்கி கொண்டிருந்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாபுரத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான மாரிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ள நிலையில் மாரிமுத்து அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் சண்டைபோட்டு வந்துள்ளார். இதனால் மாரிமுத்துவின் மனைவி மல்லிகா அவரிடம் கோபித்துக் கொண்டு தனது இரு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் வீட்டில் தனியாக வசித்து வந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நெல் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி…. அலறியடித்து இறங்கிய ஓட்டுநர்….தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சி…!!….

லாரியில் பதுங்கி கிடந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு சேர்த்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆய்க்குடியிலிருந்து லாரி ஒன்று நெல் விதைகளை ஏற்றிக்கொண்டு நெல்லை நோக்கி சென்றுள்ளது. அந்த லாரி சுரண்டை பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் இருக்கைக்கு முன்புறம் உள்ள கண்ணாடியின் அருகில் கட்டுவிரியன் வகையை சேர்ந்த பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை கண்ட ஓட்டுனர் அதிர்ச்சியடைந்து உடனடியாக லாரியை விட்டு கீழே இறங்கியுள்ளார். அதன்பின் சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறு…. வாலிபரின் வெறிச்செயல்…. தென்காசியில் பரபரப்பு…!!

நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆ.மருதப்புரத்தில் லாரி ஓட்டுநரான கபாலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசித்து வரும் பண்ணையார் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் அந்த பகுதியிலுள்ள டாஸ்மார்க்கில் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்போது தேர்தல் தொடர்பாக இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்களின் பேச்சு வாக்குவாதமாக மாறி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற என்ஜினீயர்…. வழியில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி சிந்தாமணி அகஸ்தியர் கோவில் தெருவில் கதிரேசன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் கோபி (எ) வெங்கடேஷ் சாப்ட்வேர் என்ஜினீயராக சென்னையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் வெங்கடேஷ் தற்போது வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் சங்கரன்கோவிலில் உள்ள தனது உறவினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஊனமாக பிறந்த குழந்தை…. தந்தைக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் கட்டிட தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ஒரு குழந்தை ஊனமாக பிறந்துள்ளது. இதனால் முருகன் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொத்தனாருக்கு நேர்ந்த கொடூரம்…. தந்தை உட்பட 3 பேர் கைது…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

கொத்தனார் கொலை வழக்கில் தந்தை உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனையை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலூர் அண்ணா தெருவில் கொத்தனார் முருகேஷ் குமார் வசித்து வந்தார். அதே பகுதியில் திருமலையாண்டி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மணிகண்டன், மாரியப்பன் ஆகிய 2 மகன்கள் இருக்கின்றனர். இந்த 2 மகன்களும் ஆட்டோ டிரைவர்களாக பணி புரிந்தனர். கடந்த 9. 1.2015 அன்று மணிகண்டனுக்கும், முருகேஷ் குமாரின் நண்பரான ரூபனுக்கும் இடையில் தகராறு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவன்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செல்லாத்தாயார்புரம் அம்மன் கோவில் பகுதியில் பொன்னுதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் குளத்திற்கு கண்ணன் குளிக்க சென்றுள்ளார். அப்போது கண்ணன் எதிர்பாராவிதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு அருகில் இருந்தவர்களை வரவழைத்து கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

டிராக்டரில் மணல் கடத்தலா….!! சோதனையில் சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

மணல் கடத்தலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலஇலந்தைகுளம் பகுதியில் தேவர்குளம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் டிரக்டரை ஒட்டி வந்த யாகப்பராஜ் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற ஓட்டுனர்…. குளத்தின் அருகே நடந்த கொடூரம்….. தென்காசியில் பரபரப்பு…!!

ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சின்னக் கோவிலாங்குளம் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த இளங்கோவன் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராத காரணத்தினால் குடும்பத்தினர்கள் பல இடங்களில் அவரை தேடியுள்ளனர். அப்போது ஆலங்குளம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வாக்கு எண்ணிகையில் முறைகேடு…. பொதுமக்கள் உண்ணாவிரதம்…. தென்காசியில் பரபரப்பு…!!

தேர்தல் எண்ணிகையில் முறைகேடு நடந்ததாக கூறி 2 கிராமத்து மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கோ.மருதப்பபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு கடந்த 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 12-ஆம் தேதி நடந்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி சண்முகநல்லூர் மெயின் ரோடு ஓரத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஜயலட்சுமியின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் முத்துகிருஷ்ணாபுரம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சிறப்பு தள்ளுபடி…. முதலில் வரும் 3,000 பேருக்கு ரூ.50- க்கு புடவை…. அலைமோதிய கூட்டம்….!!!!

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் புதிதாக ஒரு ஜவுளிக் கடை திறக்கப்பட்டது. மேலும் மக்களை கவர்வதற்காகவும் வாடிக்கையாளர்களிடம் விளம்பரத்திற்காகவும் அந்தக் கடையில ஒரு நோட்டீஸ் அடித்து மக்கள் பார்க்கும் இடத்தில் அதனை ஒட்டி, மக்களிடம் விநியோகம் செய்தனர். அந்த நோட்டீஸில் கடை திறப்பு நாளில் முதலில் வரும் 3,000 பேருக்கு 50 ரூபாய்க்கு சில்க் புடவை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதையடுத்து இந்த விளம்பரம் தென்காசி மாவட்டம் முழுவதும் தீயாய் பரவியது. அதன் பிறகு ஆயிரக்கணக்கான மக்கள் அந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அம்மா இல்லாத வேதனை….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் கூலி தொழிலாளியான பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தாயார் செல்வி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் தனது தாய் செல்வியின் நினைவு வந்ததால் பாண்டியன் மன உளைச்சலில் இருந்து உள்ளார். இதனை அடுத்து தனது வீட்டில் பாண்டியன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியனின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுவன்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

வாய்க்காலில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை பகுதியில் வெல்டிங் பட்டறை தொழிலாளியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் வாய்க்கால் கரையில் பரமேஷ் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக பரமேஷ் வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி விட்டான். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கவனிப்பதற்கு யாரும் இல்லை…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள துரைசாமிபுரம் பகுதியில் பால்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டு காலமாக பால்சாமி சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் பால்சாமியை கவனிப்பதற்கு யாரும் இல்லை. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த பால்சாமி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தொந்தரவு கொடுத்த அதிகாரி…. தீக்குளிக்க முயன்ற இளம்பெண்….. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குறுக்குசாலை பெரிய நத்தம் பகுதியில் ராமலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டப்பிடாரத்தில் உள்ள யூனியன் அலுவலகத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வேலை பார்க்கும் இடத்தில் உயர் அதிகாரி ஒருவர் ராமலட்சுமிக்கு பல்வேறு தொந்தரவுகள் கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து ராமலட்சுமி மற்றும் அவரது குழந்தைகளை கொலை செய்து விடுவதாக மிரட்டி பஞ்சாயத்து கணக்கில் உள்ள பணத்தை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்த யானைகள்….. சேதமான மரங்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்திலுள்ள மத்தளம் பாறையிலிருந்து கடையம் வரை இருக்கும் மலை அடிவாரப் பகுதியில் தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 8 யானைகள் 20 நாட்களுக்கும் மேலாக இங்குள்ள தோட்டங்களில் முகாமிட்டுள்ளது. மேலும் இந்த யானைகள் தோட்டத்தில் உள்ள தென்னை, வாழை போன்ற மரங்களை பிடுங்கி அட்டகாசம் செய்துள்ளது. இது குறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் […]

Categories

Tech |