Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சகோதரர்களுக்கு இடையே தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. தென்காசியில் பரபரப்பு…!!

கூலி தொழிலாளியை சகோதரர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கரும்பனூர் பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். இவரது முதல் மனைவியின் மகனான மாரியப்பன் என்பவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சுப்பையாவின் 2-வது மனைவியின் மகனான இசக்கிமுத்து என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அடிக்கடி மது குடித்து விட்டு மாரியப்பன் இசக்கிமுத்துவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது கோபமடைந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காணாமல் போன வாலிபர்….. உறவினர்களின் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

மாயமான வாலிபரை மீட்க கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் பூ வியாபாரியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீஷ் என்ற மகன் உள்ளார். கடந்த 5-ஆம்தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற ஜெகதீஷ் திரும்பி வரவில்லை. இதுகுறித்து முருகேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெகதீஷை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் ஜெகதீசனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேட்டைக்காக வளர்க்கப்பட்ட நாய்….. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கடைக்கு சென்ற சிறுவனை நாய் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள திருமலைக்குமாரசுவாமி கோவில் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பசாமி என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் டீ வாங்குவதற்காக கருப்பசாமி கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது கருப்பசாமியை ஒரு நாய் கடித்து குதறி உள்ளது. இதனால் அலறி துடித்த சிறுவனின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

விடுமுறையில் வந்த வீரர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

எல்லை பாதுகாப்பு படை வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அய்யனார்குளம் பகுதியில் சங்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக மேற்கு வங்காளத்தில் வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு கல்பனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்த சங்கரன் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தைக் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் உறவினர்கள்…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முருகன் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் முருகன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மக்களே இந்த செய்தி பொய்…. இத நம்பி யாரும் வராதீங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் இருப்பு அதிகரிப்பதால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குற்றால அருவியில் குளிப்பதற்கு இரண்டு ஆண்டுகளாக தற்போது வரை தடை அமலில் உள்ளது. இந்நிலையில் குற்றால அருவிகளில் வரும் 1ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி என்று சமூக வலைதளங்களில் தகவல் […]

Categories
தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

என்ன மிரட்டுறாங்க…. முதல்வர் ஸ்டாலின் வீடு அருகே தீக்குளித்த நபரால் பரபரப்பு!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் மு.க ஸ்டாலின் வீடு அருகே ஒருவர் தீ குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் முக ஸ்டாலின் வீடு அருகே ஒரு நபர் திடீரென மண்ணெண்ணையை ஊற்றி பற்ற வைத்துள்ளார்.. இதனையடுத்து உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.. 40 விழுக்காடு தீக்காயம் அடைந்த அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.. பின்னர் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஹோட்டலில் தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

ஹோட்டலில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு அணைத்து விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசி மெயின் ரோட்டில் ஹோட்டல் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த ஹோட்டலை பொட்டல் புதூர் பகுதியில் வசிக்கும் சாகுல் என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த ஹோட்டல் திறக்கவில்லை. இந்நிலையில் திடீரென இந்த ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஹோட்டலில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தடுப்பூசி செலுத்தி கொண்டால் பரிசா….? சிறப்பு முகாமில் குலுக்கல்…. அதிகாரிகளின் தீவிர முயற்சி…!!

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் கலந்துக்கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு நகராட்சி சார்பில் பரிசு வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் கலந்துக்கொண்டு தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கிட கடையநல்லூர் நகராட்சி திட்டமிட்டுள்ளது. அந்த திட்டத்தின்படி நகராட்சி ஆணையாளர் பாரிஜான் ஆணையிட, நகராட்சி சுகாதார அலுவலர் நாராயணன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் சிவா மற்றும் சக்தி ஆகியோர் இணைந்து நிகழ்ச்சி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தாய்-மகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் மருதையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள நகராட்சியில் கொசு ஒழிப்பு பணியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு கல்பனா சூர்யா என்ற 9-ஆம் வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் தங்களது வீட்டில் டிவி பார்ப்பதற்காக டி.டி.எச். ரீசார்ஜ் செய்யுமாறு தாயாரிடம் கல்பனா […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பேருந்துக்காக காத்திருந்த பெண்…. வாலிபர் செய்த செயல்…. கைது செய்த காவல்துறையினர்…!!

பட்டப்பகலில் பெண்ணிடமிருந்து கைபேசியை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் கணேசன் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் முத்துலட்சுமி கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது ராஜகோபால் நகரில் வசிக்கும்  சூர்யா என்ற வாலிபர் முத்துலட்சுமியின் கைபேசியை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து முத்துலட்சுமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த காவல்துறையினர் சூர்யாவை கைது செய்ததோடு, அவரிடம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உத்தரவை நிறைவேற்ற சென்ற அதிகாரிகள்…. தீக்குளிக்க முயன்ற பெண்…. தென்காசியில் பரபரப்பு…!!

நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற சென்ற அதிகாரிகள் முன்பு வீட்டை காலி செய்ய மறுப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகுருநாதபுரம் பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் சுரண்டையில் மோட்டார்சைக்கிள் ஷோரூம் நடத்தி வருகின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை ஆறுமுகசாமி என்பவரிடம் தனது வீட்டு பத்திரத்தை கிரைய ஒப்பந்தம் போட்டு கொடுத்து கடன் வாங்கி உள்ளார். ஆனால் வாங்கிய கடனை அண்ணாமலையால் திரும்பி செலுத்தவில்லை. இதுதொடர்பாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ரொம்ப கம்மியா தராங்க….. தொழிலாளர்களின் போராட்டம்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுவதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கருத்தப்பிள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் சுமார் 150 தொழிலாளர்கள் கடந்த 2 ஆம் தேதியில் இருந்து 8-ஆம் தேதி வரை 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கருத்தப்பிள்ளையூர் கால்வாயில் பணிபுரிந்து வந்துள்ளனர். ஒரு நாளைக்கு 100 ரூபாய் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மிளகு பொடியை கொண்டு வா” ரகளை செய்த வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மதுபோதையில் ஹோட்டலில் உள்ள பொருட்களை அடித்து உடைத்து குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாம்பவர்வடகரை பேருந்து நிலையம் அருகில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவரது ஹோட்டலுக்கு மதுபோதையில் சாப்பிட வந்த 2 பேர் ஆபாயிலுக்கு கூடுதலாக மிளகுபொடி கேட்டுள்ளனர். அதனை எடுத்து வருவதற்கு தாமதமானதால் போதையில் இருந்த இருவரும் ஹோட்டலில் இழந்த பொருட்களை அடித்து உடைத்துள்ளனர். இதுகுறித்து அருணாசலம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்காக வந்த கணவர்…. மனைவியின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் உறவினர்கள்…!!

கல்யாணமாகி 4 வருடங்களே ஆன நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புதுப்பட்டி பகுதியில் மும்பை தனியார் நிறுவன பணியாளாரான  சுடலைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணகி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுடலைமுத்து தனது உறவினரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக புதுப்பட்டிக்கு வந்துள்ளார். அப்போது சுடலைமுத்து – கண்ணகி தம்பதியருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொடை விழாவிற்கு சென்ற குடும்பத்தினர்…. தாய்-மகனுக்கு நடந்த விபரீதம்…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரின் மீது மோதிய விபத்தில் அம்மா -மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பூரணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு சுஜன்ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முருகன் தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் இருக்கும்  குலதெய்வ கோவில் கொடைவிழாவிற்காக தனது தாயார் முத்துலட்சுமி மற்றும் மகன் சுஜன்ராஜனோடு சென்றுள்ளார். இதனையடுத்து விழா முடிந்த பிறகு அங்கிருந்து முருகன் தனது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மீட்கப்பட்ட 42 பவுன் தங்க நகை…. காட்டிகொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

மர்மநபர்கள்  கொள்ளையடித்த 42 பவுன் தங்கநகைகளை காவல்துறையினர் கைப்பற்றிவிட்டனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவநாடானூர் பகுதியில் முத்துராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்த  33 1/2 பவுன் தங்கநகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து  சென்றதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கோவிலூற்று பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவரது வீட்டிலும் 9 பவுன் தங்கநகைகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஆலங்குளம் துணை போலீஸ் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

துணி துவைத்த பெண்…. உடல் கருகி பலியான சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கியதால் பெண் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்குபட்டி பகுதியில் பட்டாசு தொழிலாளியான கருப்பசாமி வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் காளீஸ்வரி  துணிதுவைத்து விட்டு அதனை ஈரத்தோடு மின்சாரக் கம்பத்தில் கட்டப்பட்டுள்ள இரும்பு கொடியில் போட்டுள்ளார். அப்போது தீடிரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட காளீஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“அண்ணனிடம் தகராறு செய்யாதே”…. ஆட்டோ ஓட்டுனருக்கு நடந்த விபரீதம்…. தென்காசியில் பரபரப்பு…!!

ஆட்டோ ஓட்டுநரை வக்கீல் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில்  உள்ள அழகப்பபுரம் பகுதியில் ராமகிருஷ்ணன் வசித்து வந்துள்ளார்.இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். அதே பகுதியில் காவல் துறையில் பணியாற்றி வரும் சுரேஷ் குமார் என்பவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருக்கு வக்கீலான சதீஷ்குமார் என்ற சகோதரர் உள்ளார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் தனது வீட்டுவாயிலில் நின்று கொண்டிருந்தபோது சதீஷ்குமார் தீடிரென தகராறு செய்து அவரை கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த ராமகிருஷ்ணனை அக்கம்பக்கத்தினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

1 ஆண்டுக்கு முன்பு நடந்த விபத்து…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சத்திரம் பகுதியில் கூலித் தொழிலாளியான அழகர்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு விபத்தில் காயமடைந்த அழகர்சாமிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் தனது பெற்றோர் வீட்டிற்கு தூங்க சென்ற அழகர்சாமி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற மாணவர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் கூலி தொழிலாளியான பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேந்திரா என்ற மகன் உஇருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற மகேந்திரன் எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். மேலும் நீச்சல் தெரியாததால் மகேந்திரனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. தென்காசியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 வாலிபர்கள் உயிரிழந்த நிலையில், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியரை பகுதியில் மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ்குமார் தனது நண்பரான சதாசிவம் என்பவரோடு மோட்டார் சைக்கிளில் செங்கோட்டை நோக்கி புறப்பட்டுள்ளார். மேலும் மேலக்கடையநல்லூர் பகுதியில் வசித்த நாகலிங்கம் என்பவர் தனது நண்பரான கார்த்திக் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புளியரை நோக்கி வந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குடிக்கு அடிமையாகிய தந்தை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மன உளைச்சலில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியதுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குலாளர் பகுதியில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஜீவா என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வந்துள்ளார். இந்நிலையில் காளிராஜிக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்பின் அவர் தினமும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனால் மகன் ஜீவா […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கண்டித்து பேசிய மனைவி…. ரயில்வே ஊழியரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தண்டவாளத்தில் தலைவைத்து ரயில்வே ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாழவந்தாள்புரம் வடக்குத் தெருவில் சந்திரன்-சாந்தி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் சந்திரன் செங்கோட்டை ரயில்வேயில் சீனியர் டெக்னீசியனாக கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக தெரிகின்றது. இந்நிலையில் சந்திரன் கடந்த 10 நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சுற்றித் திரிந்ததால் அதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொள்ளையர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கள்ளம்புளி கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் விவசாயியாக இருக்கின்றார். இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராமசாமி தனது மகன்களுக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் புறப்பட்டனர். இதனையடுத்து ராமசாமி தனது குடும்பத்தினருடன் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது பின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் ராமசாமி வீட்டின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பழுதை சரி செய்த வாலிபர்….. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேலை பார்த்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் எலக்ட்ரீசியனான சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ் மின் வயரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சதீஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சதீஷ் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற தொழிலாளி…. வாலிபரின் வெறிச்செயல்….. போலீஸ் நடவடிக்கை…!!

தொழிலாளியை ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியில் தொழிலாளியான மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பூபதி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மாடசாமியிடம் பூபதி தகராறு செய்துள்ளார். அதன்பிறகு கோபத்தில் பூபதி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாடசாமியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து படுகாயமடைந்த மாடசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டுறாங்க…. சிக்கி கொண்ட 3 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்து பணத்தை பறித்துச் சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் அருந்ததியர் காலனியில் பொன்தங்கமாரி என்பவர் வசித்து வருகின்றார். இவர் விவசாயியாக இருக்கின்றார். இந்நிலையில் பொன்தங்கமாரி புதுப்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பொன்தங்கமாரியை 3 வாலிபர்கள் வழிமறித்து அரிவாள் மற்றும் கத்தியை வைத்து மிரட்டி அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்ததோடு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஏதோ சத்தம் கேட்கு…. அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

இரவில் வீட்டிற்குள் நுழைந்து செல்போன் திருடிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மாங்குடி பகுதியில் நீலகண்டன் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் வழக்கம்போல் நீலகண்டன் வீட்டில் உறங்கி கொண்டிருந்தார். இதனையடுத்து மாங்குடி பகுதியில் வசித்து வரும் ஜெய ஆனந்த் என்பவர் நீலகண்டன் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த செல்போனை திருடியுள்ளார். அப்போது எதோ சத்தம் கேட்டு விழித்த நீலகண்டன் வெளியே வந்து பார்த்தபோது அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன், அந்தோனி ஆகியோர் வீட்டின் முன்பு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தட்டி கேட்ட தந்தை…. மகனின் வெறிச்செயல்…. கைது செய்த போலீஸ்….!!

குடும்பத்தகராறில் தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கிடாரக்குளம் செல்வி நகர் பகுதியில் முப்புடாதி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு குருசாமி என்ற மகன் இருக்கின்றார். இவர் கூலித் தொழிலாளியாக இருக்கின்றார். இதில் குருசாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் தினசரி குருசாமி மது குடித்துவிட்டு தனது மனைவி கலைச்செல்வியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் குருசாமி வழக்கம்போல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மீண்டும் கலைச்செல்வியிடம் தகராறில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு…. பெயிண்டரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தில் வைரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டர் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து குடும்பத்தகராறு காரணமாக வைரமுத்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைரமுத்துவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இது எப்படி வந்துச்சு….? அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

வீட்டிற்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள பனவடலிசத்திரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முருகனின் வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகன் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் முருகனின்  வீட்டிற்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பை பிடித்து விட்டனர். அதன்பிறகு வனத்துறையினர் பிடிபட்ட பாம்பை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில் 6 குட்டிகள்…. வேகமாக பரவிய செய்தி…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

ஆடு ஒரே நேரத்தில் ஈன்ற 6 குட்டிகளை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மருதப்பபுரம் பகுதியில் சண்முகையா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகையா தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார். இவருக்கு சொந்தமான வெள்ளாடு ஒரே நேரத்தில் 6 குட்டிகளை ஈன்றுள்ளது. இவ்வாறு ஆடு ஒரே நேரத்தில் 6 குட்டிகளை ஈன்ற செய்தி கிராமத்தில் வேகமாக பரவியது. இந்த ஆட்டுக்குட்டிகளை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

லாரி-ஆட்டோ மோதல்…. படுகாயமடைந்த 3 பேர்…. தென்காசியில் பரபரப்பு…!!

ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியிலிருந்து பேப்பர் பண்டல்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரளாவிற்கு புறப்பட்டுள்ளது. இந்த லாரியை சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த லாரி தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது விவசாய கூலி ஆட்களை இறக்கி விட்டு ஆட்டோ ஓன்று சாலையோரம் நின்று கொண்டிருந்தது. இந்த ஆட்டோ ஓட்டுனரான கண்ணன் என்பவர் அதன் அருகில் நின்று […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற மகன்…. துக்கத்தில் தாய் செய்த செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிணற்றில் தவறி விழுந்து மகன் இறந்ததால் தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அரியநாயகிபுரம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியதாய் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு விவசாயியான திருமலைக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற திருமலைக்குமார் எதிர்பாராதவிதமாக அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டார். இதனால் தண்ணீரில் மூழ்கி திருமலைக்குமார் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. தென்காசியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் டிப்ளமோ என்ஜினீயர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள திருவேங்கடம் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டிப்ளமோ என்ஜினீயரான கார்த்திகேயன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்ற கார்த்திகேயன் சொந்தமாக இரண்டு லாரிகளை வாங்கியுள்ளார். இந்த லாரிகளை டிப்ளமா என்ஜினீயரான காளிராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் உறவினர் வீட்டில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு கார்த்திகேயனும், காளிராஜும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கடத்தி சென்ற பொருட்கள்…. வசமாக சிக்கிய நால்வர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் வைத்திருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் தென்காசி-ஆய்க்குடி சாலையில் வேகமாக சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி சென்றவரையும் காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். இவ்வாறாக புகையிலை பொருட்கள் வைத்திருந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உடல்நலம் பாதிக்கப்பட்ட தாயார்…. மகளுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கோவிலாங்குளம் கிராமத்தில் சண்முகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மகேஸ்வரி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முகவேல் இறந்து விட்டதால் மன உளைச்சலில் இருந்த மாரியம்மாளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்பின் மகேஸ்வரி தனது வீட்டில் இருக்கும் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அளவுக்கதிகமான பாரம்…. 10 லாரிகளுக்கு அபராதம்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 10 லாரிகளுக்கு தலா 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியரை சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் தமிழ்நாட்டிலிருந்து கேரள மாநிலத்திற்கு சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது 10 லாரிகளில் அளவுக்கதிகமான ஜல்லி கற்கள் லோடு ஏற்றி சென்றது தெரியவந்துள்ளது. இதனால் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக காவல்துறையினர் லாரிகளுக்கு தலா 2000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற போலீஸ்காரர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மத்திய ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகேசன் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் முருகேசன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து புளியங்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெற்றோருடன் தகராறு…. கோபத்தில் வெளியேறிய வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கனாபேரி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக தனக்கு புதிதாக மோட்டார் சைக்கிளும், செல்போனும் வாங்கி தருமாறு சூர்யா பெற்றோருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தினருடன் மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் சூர்யா வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த சூர்யா அப்பகுதியில் இருக்கும் கொட்டகையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குழந்தையுடன் காணாமல் போன தாய்…. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

கைக்குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மருக்காலங்குளம் கிராமத்தில் பெரிய பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தங்க செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திக் என்ற மகனும், கனுஷ்கா என்ற 4 மாத கைக்குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் 4 மாத கைக்குழந்தையுடன் தங்க செல்வி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. தென்காசியில் பரபரப்பு…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சூரங்குடி பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற பாண்டி மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து திருவேங்கடம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சண்முகராஜ் என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் பாண்டியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தீவிர கண்காணிப்பு பணி….. வாகனங்களில் அளவுக்கதிகமான பாரம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

அதிக பாரம் ஏற்றி சென்ற 10 வாகனங்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை சோதனை சாவடியை தினமும் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்வதால் காவல்துறையினர் அங்கு தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனை அடுத்து அனுமதிக்கப்பட்டதை விட சில வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் சென்றுள்ளனர். இதனால் அதிக பாரங்களை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சாமி சிலை உடைப்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மதுபோதையில் சாமி சிலையை உடைத்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் அருகில் தோரணமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த முருகன் கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயிலானது மாதாபுரத்தில் இருக்கின்றது. இந்நிலையில் இந்த நுழைவு வாயிலுக்கு அருகில் இருக்கும் முருகன் சிலையை மர்ம நபர் ஒருவர் இரவு நேரத்தில் உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளார். இதனையடுத்து முருகர் சிலை உடைக்கப்பட்டிருப்பதை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் பாதிரியாரான மோசஸ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு யோவான் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மத்தளம்பாறையில் இருக்கும் கார் ஷோரூமில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் யோவான் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து வட்டாலூர் விலக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது யோவானின் மோட்டார் சைக்கிள் மீது சரவணன் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மறுப்பு தெரிவித்த வாலிபர்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சண்முகநல்லூர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுரேஷும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனை அடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சுரேஷ் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த பெண் தற்போது கர்ப்பமாக இருக்கின்றார். இதனை அடுத்து தன்னை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

கட்டிட காண்டிராக்டர் வீட்டில் மர்ம நபர்கள் 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் பாக்கியசாமி என்ற கட்டிட காண்டிராக்டர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் தனது மனைவி மற்றும் மகனுடன் தூங்கிக்கொண்டிருந்தார். இந்நிலையில் மர்ம நபர்கள் பாக்கியசாமியின் வீட்டின் பின்பக்க காம்பவுண்ட் சுவர் வழியாக ஏறி உள்ளே குதித்துள்ளனர். இதனை அடுத்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் சென்றனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-மினி பேருந்து மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தென்காசியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாடிகோட்டை பகுதியில் பட்டு கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பட்டு கண்ணன் அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினர்களான பவானி மற்றும் மாடசாமி போன்றோருடன் மோட்டார் சைக்கிளை சங்கரன்கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வாடிகோட்டைக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மினி பேருந்து பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தடுப்பூசி செலுத்தியதில்…. தென்காசி மாவட்டம் தான் டாப்…!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே கேரளா மாநிலம் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் ஒன்றாகும். அங்கு தற்போது தினந்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியாக இருந்ததையடுத்து தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தடுப்பூசியை அதிக அளவில் செலுத்தியதில் தென்காசி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களை குமரி, திருச்சி, […]

Categories

Tech |