இறந்தவரின் சடலத்தை வாய்க்கால் வழியாக கொண்டு செல்லும் அவலநிலையை தடுக்க பாலம் அமைத்து தரவேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வீரியங்கோட்டை ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வந்த மகாலிங்கம் என்பவர் உடல்நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து மயானத்திற்கு போகும் பாதையின் குறுக்கில் கிளை பாசன வாய்க்கால் இருக்கிறது. இதில் தற்போது தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் மகாலிங்கத்தின் சடலத்தை அவரது உறவினர்கள் வாய்க்காலில் இறங்கி தூக்கிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே வாய்க்காலின் குறுக்கே பாலம் […]
Category: தஞ்சாவூர்
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக 7 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலவஸ்தாசாவடியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு, உதயா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 5 வயதில் தரணிதரன் என்ற மகன் இருக்கிறான். இதனையடுத்து திருமணமான சில மாதங்களில் முத்துக்குமார் வெளிநாட்டிற்கு பணிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் உதயாவிடம் வரதட்சணை கேட்டு முத்துக்குமாரின் குடும்பத்தினர் அவரை அடித்து துன்புறுத்தினர். இதன் காரணமாக […]
மல்லித்தழை கட்டுக்குள் கட்டு விரியன் பாம்பு இருந்ததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அடித்துப்பிடித்து ஓடினர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டில் வியாபாரியிடம் மல்லித்தழை கேட்டுள்ளார். இதனையடுத்து வியாபாரி அருகில் இருந்த மல்லித்தழை கட்டை எடுத்து பிரிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அதிலிருந்து கட்டுவிரியன் பாம்பு குட்டி ஒன்று வெளியே வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அடித்துப்பிடித்து ஓடினர். அதன்பின் வியாபாரிகள் சிலர் அந்த பாம்பினை அடித்துக் கொன்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியபோது இதேபோன்று ஏற்கனவே […]
மினி லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மூத்தாக்குறிச்சி பகுதியில் பக்கிரிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயியாக இருந்துள்ளார். இவர் மதுக்கூர்-அதிராம்பட்டினம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிரும்போது அங்கு நின்று கொண்டிருந்த மினி லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதினார். இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து பக்கிரிசாமி தூக்கி எறியப்பட்டு பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து பக்கிரிசாமி அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு […]
கஞ்சா கடத்தி வந்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூரில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் இதில் தொடர்புடைய மொத்த வியாபாரிகளை கண்டுபிடித்து அவர்களை கைது செய்யகோரி சரக டி.ஐ.ஜி. பர்வேஷ்குமார் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மணிவேல், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன், கந்தசாமி, தலைமை காவலர் இளைய ராஜா மற்றும் போலீசார் நவீன்குமார், அருள்மொழி அழகு ஆகியோர் அடங்கிய சரக […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதிகளில் மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கோனேரிராஜபுரம் பகுதியை சேர்ந்த மூர்த்தி, மாரியம்மாள், லயன்கரையில் வசித்து வரும் தேவர் ஆகியோர் மது விற்பனை […]
குடும்பத்தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தில் கண்ணன்-குமுதவள்ளி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் குமுதவள்ளியின் தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த கண்ணன் கடந்த 2 வருடத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து கணவன்- […]
சுப நிகழ்ச்சிகளை முன்னிட்டு வாழை மரங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் வாழை மரங்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த வாழை மரங்களை பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் அலங்காரத்திற்கு வாயிலில் கட்டுவதற்காக விவசாயிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று விநாயகர் சதுர்த்தி மற்றும் திருமண நிகழ்ச்சிகளை முன்னிட்டு பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வாயிலில் கட்டுவதற்கான வாழை மரங்களை வாங்குவதற்கு விவசாயிகளிடம் முன்பதிவு செய்து வைத்திருந்தனர். இந்நிலையில் விவசாயிகள் தங்களது நிலங்களில் […]
பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கும் முயற்சியை போலீசார் தடுத்து நிறுத்தினர். தமிழகத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. பொது வெளியில் வைத்து கும்பலாக கொண்டாடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது.. மேலும் வீட்டில் வைத்து அனைத்து மக்களும் வழிபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனாலும் இந்து முன்னணியினர் தடையை மீறி பொது இடங்களில் சிலையை வைப்போம் என்று கூறி வருகின்றனர்.. சில இடங்களில் தடையை மீறி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில், கள்ளக்குறிச்சி […]
அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணிற்கு குடல்வால்வை அகற்றினர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசத்திரம் மீனவர் காலனி பகுதியில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருக்கின்றார். இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்து நிலையில் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது கலைச்செல்விக்கு குடல்வால்வு வீக்கம் இருந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கலைச்செல்வி சிகிச்சைகாக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அந்த மருத்துவமனையில் தலைமை […]
பெண்ணிடம் நகையை திருடிச் சென்ற மர்மநபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாத்திமாநகரில் சோலையப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவி இருக்கின்றார். இதில் பத்மாவதி தனது பேத்தியுடன் தஞ்சை ரயில்வே கீழ்பாலத்தில் ஒரு ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும்போது தனது கைப்பை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த கைப்பையில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை யாரோ மர்ம நபர் திருடிச் சென்றது பத்மாவதிக்கு தெரியவந்தது. இதனையடுத்து […]
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக 1 அடி உயரம் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சிலை 50 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக பொதுஇடங்களில் விநாயகர் சிலையை வைத்தல் மற்றும் ஊர்வலம் எடுத்து செல்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை அரசு நீக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை மற்றும் […]
நெல் கொள்முதல் நிலையத்தை திறக்ககோரி விவசாயியினர் நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்களிடம் முற்றுகையிட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இந்த வருடம் 1 லட்சத்து 66 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்தப் பணியானது தஞ்சை, ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடங்கியிருக்கிறது. இதனையடுத்து கோவிலூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காசாநாடு புதூர், காட்டுக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நெல்லை விற்பனை செய்து […]
வேகமாக லாரியை ஓடிவந்து டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்னர் . ராமேசுவரத்திலிருந்து புவனேஸ்வருக்கு ஒவ்வொரு வாரமும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி,, தஞ்சை, கும்பகோணம் வழிபாதையாக சென்னை சென்று அங்கிருந்து புவனேஸ்வர் செல்கிறது. இந்நிலையில் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்ட புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையம் அருகில் வந்தது. இதனால் ரயில்வே கேட்டை பணியாளர்கள் மூட முயற்சி செய்தனர். அப்போது […]
கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைதலைவர் சுகுமாறன் தலைமையில், விவசாய சங்க மாவட்ட தலைவர் ஜெயபால், செயலாளர்கள் சக்திவேல், சந்திரசேகரன், ஒன்றிய தலைவர்கள் செல்லத்துரை, ஜெயகுமார், ஒன்றிய செயலாளர்கள் சதாசிவம், தாமோதரன், ரெங்கநாதன் போன்றோர் முன்னிலையில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்துள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமையிலான காவல்துறையினர் […]
உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குருவாடிப்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் வல்லம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
வீணாகும் தண்ணீரைக் கொண்டு கருங்குளத்தை நிரப்ப வேண்டும் என அப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி தற்போது அதிராம்பட்டினம் பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து அதிராம்பட்டினம் அருகில் கருங்குளம் கிராமம் இருக்கின்றது. அந்த கிராமத்தில் வசித்துவரும் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்களுக்கு கருங்குளம் நீராதாரமாக விளங்கி வருகின்றது. […]
டிராக்டர்களுக்கு நடுவில் மோட்டார் சைக்கிள் சிக்கிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் புறவழிச்சாலை பாலம் அமைந்து இருக்கின்றது. இந்தப் பாலத்தின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தொழிலாளர்கள் வேலையை முடித்துவிட்டு சாலை போடும் எந்திரங்கள் மற்றும் டிராக்டர்களை அங்கு நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது தஞ்சாவூரிலிருந்து திருச்சிக்கு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர் பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 டிராக்டர்களுக்கு நடுவில் சிக்கி கொண்டார். இதனால் வாலிபர் […]
சாலையோரக் கடையில் இருந்த சில தலையாட்டி பொம்மைகளை மர்மநபர் உடைத்துவிட்டு மீதமிருக்கும் பொம்மைகளை திருடிச் சென்றுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூக்காரத்தெரு சிந்துநகர் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சோழன் சிலை பேருந்து நிறுத்தம் சாலை ஓரத்தில் தலையாட்டி பொம்மை கடை வைத்துள்ளார். மேலும் இவர் பெரியகோவில் பொம்மை வியாபாரிகள் தொழிற்சங்கம் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளில் இருக்கின்றார். இதனையடுத்து ஜெயகுமார் வழக்கம்போல் வியாபாரம் முடித்துவிட்டு பொம்மைகளை தார்ப்பாய் மூலம் மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பின் […]
கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அந்தணர்குறிச்சி கிராமத்தில் தமிழரசன் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக இருந்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் வழக்கம்போல் கண்டியூரில் தான் பணிபுரியும் கட்டிடத்திற்கு தண்ணீர் ஊற்ற சென்றுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பின் கொத்தனார்கள் மற்றும் வேலையாட்கள் அந்தக் கட்டிடத்திற்கு சென்று பார்த்தபோது தமிழரசன் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் தமிழரசனை தொழிலாளர்கள் மீட்டு திருவையாறு அரசு […]
கல்லணைக்கால்வாயின் தரம் தொடர்பாக பொதுப்பணித்துறையின் உயர் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கீழ்பவானி வாய்க்காலில் தரைதளம் கட்டப்பட்ட இடத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்து காணப்பட்டது. இதனையடுத்து சென்னை புளியந்தோப்பு பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கட்டப்பட்ட வீடுகள் தரம் இல்லை என்று 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானங்கள், நீர் ஆதார புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய பொதுப்பணித்துறையின் உயர் […]
டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறி தீ கொழுந்துவிட்டு எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பின்புறம் புதுபள்ளி அருகில் அங்கு உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென தீப்பொறி ஏற்பட்டது. இதனை கண்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தீப்பிடித்து விடுமோ என்ற பயத்தில் அலறி அடித்துக்கொண்டு வீட்டின் மின் இணைப்பை துண்டித்தனர். இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். மேலும் மின் இணைப்பை சீர்செய்யும் பணியில் […]
மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் முகமது அப்துல் சலீம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சார்க் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகை மாவட்டத்திலுள்ள வண்டுவாஞ்சேரி சேர்ந்த முருகேசன் என்பவரிடம் ஒப்பந்தப் பணியாளராக பெயிண்ட் அடிக்கும் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் தஞ்சையிலுள்ள ஒரு வீட்டில் சார்க் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும்போது திடீரென மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]
கன மழை பெய்து உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கியதால் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை, மறவக்காடு, ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் போன்ற பகுதிகளில் வருடந்தோறும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலினால் உப்பளங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் மாதத்தில் இருந்து உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இதற்காக அதிராம்பபட்டினம் பகுதியில் கெமிக்கல் உப்பு, உணவுக்குப் பயன்படுத்தப்படும் உப்பு […]
மாட்டுவண்டி தொழிலாளி உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மாட்டு வண்டிகளில் வைத்து மணலை விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கர் தனது ஊரில் தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். அப்போது பாஸ்கர் “தான் எப்படியும் இறந்து விடுவதாகவும், தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மாட்டு […]
வீட்டின் பூட்டை உடைத்து திருடர்கள் 9 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் விஜயானந்த்-வனிதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 12-ஆம் தேதி வனிதா வீட்டை பூட்டி விட்டு உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வனிதா வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் வனிதா உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 9 பவுன் நகை […]
ஆசிரியரிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற திருடர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கரந்தை பகுதியில் அன்புச்செல்வன்-சரஸ்வதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சரஸ்வதி கரந்தையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சரஸ்வதி வழக்கம் போல் நடை பயிற்சியில் ஈடுபட்டபோது செல்லியம்மன் கோவில் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து […]
முககவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்குமார் மேற்பார்வையில், வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் அகிலன் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து வல்லம் பேருந்து நிலையம் அருகில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாலைகளில் முககவசம் அணியாமல் இருசக்கர வாகனம், கார், ஷேர் ஆட்டோ உள்ளிட்ட பல […]
வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகின்றார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி பின் வீடு திரும்பவில்லை என்று தெரிகின்றது. இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்தி சென்றனறா..? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான், மக்கள் அதிகாரம் அமைப்பாளர் முரளி மற்றும் பெரும்பாலானோர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் திருவாரூர் விளமல் பகுதியில் மன்னார்குடிக்கு செல்லும் சாலையில் 2 மதுபான கடைகள் இருக்கின்றது. இந்த பகுதியில் கலெக்டர் […]
தொழிலாளியை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பழையபாலக்கரை பகுதியில் புதியதாக ஓட்டல் திறப்பதற்கு மராமத்து பணிகள் நடைபெற்றது. அந்த ஓட்டலில் மரவேலைகளை காளிமுத்து நகரைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்தக் கடைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கும்பகோணம் சட்டமன்ற தொகுதி செயலாளர் முல்லைவளவன் வந்துள்ளார். அவர் ஹரிஹரனிம் இங்கே யார் ஓட்டல் திறப்பது எனக் கேட்டு தனது ஆதரவாளர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. […]
வாலிபரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள படைவெட்டி பகுதியில் செல்வம் என்பவர் வசித்துவருகின்றார். இவருக்கு கண்ணன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் கண்ணன் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்துள்ளன. இதனால் கண்ணனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு போலீஸ் சூப்பிரண்ட் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். அந்தப் பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குண்டர் […]
தந்தை, மகன்களை உறவினர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சுந்தரப்பெருமாள் கோவில் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு வசந்த், சஞ்சய் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் செல்வத்திற்கு உதவியாக இருந்துள்ளனர். இந்நிலையில் செல்வத்தின் சித்தப்பாவான ராமலிங்கம் மற்றும் அவரது மகன்களான முருகானந்தம், குமார் போன்றோர் இணைந்து வாழை இலை வியாபாரம் செய்வதற்கு கும்பகோணத்தில் கடை பிடித்து தருமாறு செல்வத்திடம் கேட்டுள்ளனர். […]
கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றார். இதனை அடுத்து கண்ணன் கடையை பூட்டிவிட்டு வெளியூருக்குச் சென்றுள்ளார். அதன்பின் மீண்டும் கரைக்கு திரும்பிய கண்ணன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப் பெட்டியில் இருந்த 56 ஆயிரம் […]
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியவாணன் மற்றும் தஞ்சாவூர் பூக்கார தெருவைச் சேர்ந்த சூர்யா, சென்னையைச் அப்துல் மஜீத் ஆகியோர் அந்த பகுதியை சேர்ந்த பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இதனால் இவர்கள் மூவரையும் காவல்துறையினர் ஆகஸ்ட் 12-ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட சத்தியவானன் என்பவர் திடீர் மரணமடைந்துள்ளார். இதனால் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீஸார் அடித்ததில் மரணமடைந்ததாக அந்த பகுதி மக்கள் […]
சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சோழபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 7 நபர்களை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அதன்பின் உடனடியாக காவல்துறையினர் 7 நபர்களையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]
விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சொக்கம்பட்டி யில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் ஆனது எதிரே வந்த அரசு பேருந்து மீது பலமாக மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த முனியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனியப்பனின் உடலை […]
சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூதலூர் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பூதலூர் பகுதியில் சங்கரமூர்த்தி, கோவிந்தராஜ் என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அதன்பின் இரண்டு வாலிபர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 99 […]
சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆடுதுறை பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆடுதுறை பகுதியில் பரமசிவம் என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அதன்பின் பரமசிவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 110 மது பாட்டில்களையும் […]
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகானந்தம் தனது மகன் ஹரிஹரனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அஜித் குமார் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ஆனது ஹரிஹரனின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த முருகானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் படுகாயமடைந்த அஜித்குமார் மற்றும் ஹரிஹரனை […]
மின்கசிவு காரணமாக பற்றி எரிந்த வீட்டை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசத்திரம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவரது வீடு திடீரென மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்துள்ளனர். மேலும் வீட்டில் இருந்த ஆறு பவுன் தங்க நகை வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் 6 […]
தமிழக அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு திருப்தி இல்லை என தமிழக அரசு ஊழியர்கள் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார பொருளாளரான பலராமன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட தலைவரான தண்டாயுதபாணி முன்னிலை வகித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை என பல்வேறு கோஷங்களை எழுப்பியுள்ளனர். மேலும் தமிழக அரசின் […]
கணவர் மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருசிற்றம்பலம் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவர் தனது இரண்டாவது மகள் ஜோதியை பட்டுக்கோட்டை பகுதியில் வசிக்கும் மணிகண்டபிரபு என்பவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். இதனையடுத்து ஜோதியின் உறவினர் வீட்டிற்கு விருந்திற்காக கணவன் மனைவி இருவரும் சென்றுள்ளனர். அதன்பின் உறவினரிடம் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு […]
சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியில் தமிமுன் அன்சாரி மற்றும் மனோபாலா என்பவர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் கும்பகோணம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தமிமுன் அன்சாரி மனோபாலா ஆகியோர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அதன்பின் உடனடியாக […]
மர்ம நபர்கள் வாலிபரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ராஜேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஷ்குமாரின் மனைவி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ராஜேஷ்குமார் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். அதன்பின் சத்தம் கேட்டு ராஜேஷ்குமார் எழுந்து வந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த […]
சித்த மருத்துவமனையில் கணக்கில் வராத ஒரு கோடி ரூபாய் பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் அறிவழகன் என்பவர் சித்த மருத்துவமனை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் சித்த மருத்துவமனையில் ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பதாக மருத்துவ துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மருத்துவத்துறை அதிகாரிகள் சித்த மருத்துவமனையில் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் மருத்துவமனையில் கணக்கில் வராத ஒரு கோடி ரூபாய் இருந்தது அதிகாரிகள் பார்த்துள்ளனர். மேலும் இதுபற்றி […]
வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். அதன் பின் வீடு திரும்பிய சாமிநாதன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 6 லட்சம் ரூபாய் மற்றும் 6 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் […]
மாடுகளை திருடிச் சந்தையில் விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டை பகுதியில் அன்புமணி என்பவர் வசித்துவருகிறார். மேலும் விவசாயியான அன்புமணி மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாடுகளை மேய்ச்சலுக்காக அருகிலிருந்த வயலில் விட்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் மாடுகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அன்புமணி வயல் பகுதியில் சென்று தேடி பார்த்துள்ளார். ஆனால் மாடுகளைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அன்புமணி அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
மாநகராட்சி பகுதியில் நடைபெற்ற கடை ஏலத்தில் வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் இரண்டு உணவகங்கள் மற்றும் 42 கடைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. மேலும் திருவையாறு பேருந்து நிலையத்தில் பழைய கடைகள் அனைத்தும் இடிக்கப்பட்டு வணிக வளாகங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கடைகள் அனைத்தும் தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஏலம் விடப்பட்டன. […]
கோவிலில் கலசங்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒக்ககுடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் சங்கிலி கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் செம்மங்குடி பகுதியில் வசிக்கும் ஞானஸ்கந்தன் என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் கோவிலுக்குப் பூஜை செய்ய வந்தபோது சங்கிலி கருப்பசாமி கோவில் கோபுரத்தில் இருந்த கலசத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதை அறிந்தார். இதுகுறித்து இந்து அறநிலையத் துறை அலுவலரான ராஜேஷ் […]