Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதுல என்ன எழுதியிருக்கு…? கண்டுபிடிக்கப்பட்ட நாயக்கர் கால கல்வெட்டு…. ஆராய்ச்சியாளர்களின் முக்கிய தகவல்…!!

பழங்காலத்தில் ஆட்சி செய்த நாயக்கர் கால கல்வெட்டு தஞ்சாவூரில்  கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜெயேந்திர சரஸ்வதி நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியை காஞ்சி காமகோடி பீடத்தின் அறக்கட்டளையினர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பள்ளியின் பின்புறத்தில் உள்ள ஒரு கட்டிடத்தை சீர் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்த போது அந்தக் கட்டடத்திற்கு கீழ் ஒரு கல்வெட்டு புதைந்த நிலையில் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து உடனடியாக அந்தப் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இவங்களுக்கே பாதுகாப்பு இல்லையா…? பெண் போலீசுக்கு நடந்த கொடுமை…கமிஷ்னரின் அதிரடி உத்தரவு…!!

காவல் நிலையத்தில் போலீஸ்காரர் பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு  கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டையில் இருக்கும் காவல் நிலையத்தில் பெண் போலீஸ் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இதே காவல் நிலையத்தில் அம்மன் பேட்டை பகுதியில் வசிக்கும் முருகானந்தம் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகின்றார். இந்த போலீஸ்காரர் முருகானந்தம் அவ்வப்போது பெண் போலீசுக்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் போலீஸ் முருகானந்தம் காவல் நிலையத்தில் இரவு வேளையில் அந்தப் பெண் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிரமாகி வரும் 2-வது அலை… மேலும் ஒரு உயிரிழப்பு… தஞ்சையில் கோர தாண்டவம்..!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த 68 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 121 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மக்களே…. 50% சிறப்பு தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை….!!!

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி 50% சிறப்புத் தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. தமிழக அரசின் 2 கோடி ரூபாய் நிதி உதவியில் மறு அச்சு திட்டத்தின் கீழ் 20 நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் 20 நூல்கள் மறு வச்சு செய்யும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தள்ளுபடி விற்பனை மே 14-ஆம் தேதி வரை தொடரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து அங்கு புத்தகங்களை தள்ளுபடியில் வாங்கிய ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இந்த நாட்களில் போக கூடாது…. அரசின் அதிரடி அறிவிப்பு… சோகத்தில் மூழ்கிய மீனவர்கள்…!!

மத்திய மாநில அரசுகள் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை  கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல கூடாது என தடை விதித்ததால் மீனவர்கள் வருத்தத்தில் உள்ளனர். தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்  அதனை  கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால்  தமிழகத்தில் போக்குவரத்துதுறை, மீன்பிடித்தொழில் போன்ற பல்வேறு தொழில்கள் முடங்கிக் கிடந்தது.  இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொராேனா பரவல் காரணமாக… சித்திரை தேரோட்டம் ரத்து…மிகுந்த வருத்தத்தில் பொதுமக்கள் …!!!

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2019 ஆம் வருடம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசால்  முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இந்நிலையில் கொரோனா தொற்று சற்று  குறைந்த நிலையில் கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கவுன்சிலர் வீட்டிலேயே இப்படியா… முகமூடி திருடர்களின் மூர்க்கத்தனமான செயல்… அச்சத்தில் நடுங்கும் பொதுமக்கள்…!!

கவுன்சிலர் வீட்டில்  புகுந்த முகமூடி திருடர்கள் அவரை தாக்கி  கழுத்தில் இருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் சென்ற  சம்பவம்   பரபரப்பை ஏற்படுத்தியது.  தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம் பகுதியில் உள்ள பள்ளத்தூரில் கூத்தலிங்கம் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார் . இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருக்கின்றார். இவருடைய மனைவி மீனா என்பவர் அந்த தொகுதியில் ஒன்றிய குழு முன்னாள் உறுப்பினராக இருந்துள்ளார். இவர்களுக்கு 23 வயது உடைய அபிதா என்ற […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

போலீசாரிடமிருந்து தப்பிக்க நினைத்த ரவுடி… சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் …தஞ்சையில் பரபரப்பு…!!!

 ரவுடி ஒருவர் கும்பகோணத்தில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க நினைத்து குளத்தில் குதித்ததால்  பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தை அடுத்துள்ள தாராசுரம் எம்.ஜி.ஆர் காலனியில் 30 வயதுடைய சிலம்பரசன் என்பவரின் பெற்றோர் வசித்து வருகிறார்கள். இதில்  திருமணமான சிலம்பரசன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உடன் சென்னையில் வசித்து வந்துள்ளார் . அங்கு அவர் மெக்கானிக் வேலை வேலை வருகிறார். இவர் மீது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, மன்னார்குடி, கும்பகோணம், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அண்ணா இனி எங்க போறது” தாய், தந்தை கைவிட்டதால்…. நடுரோட்டி அண்ணன்-தங்கை…. கடைசியில் எடுத்த முடிவு…!!!

தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையில் வசிக்கும் தம்பதிகள் கனகராஜ் – காந்திமதி. இவர்களுக்கு திருமணமாகி 21 வருடங்கள் ஆன நிலையில் என்ற கரன்ராஜ்(18) என்ற மகனும், இந்துமதி(18) என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் அந்த தம்பதிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதையடுத்து அவருடைய இரண்டு பிள்ளைகளும் காந்திமதியுடன் சென்றுள்ளனர். காந்திமதி தன்னுடைய அம்மாவுடன் வசித்து தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்துள்ளார். இதையடுத்து காந்திமதி அம்மா வீட்டில் பிரச்சினை ஏற்பட்டதால் தன்னுடைய குழந்தைகளை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி…. தஞ்சை சித்திரை திருவிழா தேரோட்டம் ரத்து… திடீர் அறிவிப்பு…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டாகவும் உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் திகழ்கிறது. அந்தக் கோவிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நடந்து முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். சித்திரை திருவிழா தேரோட்டம் நூறு ஆண்டுகளுக்கு பிறகு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சையில் 205 மாணவர்களுக்கு கொரோனா உறுதி… உச்சகட்ட அதிர்ச்சி தரும் செய்தி…!!!

தஞ்சையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. பெரும்பாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH NEWS: பெரும் அதிர்ச்சி…. மேலும் 8 மாணவர்களுக்கு தொற்று உறுதி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் ஒரு சில மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதை செய்யலைனா கண்டிப்பா பரவிடும்…. தடுப்பூசி போட்டு கொண்ட தொழிலாளர்கள்…. தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை….!!

கும்பகோணம் மார்க்கெட்டில் உள்ள தொழிலாளர் 300  பேருக்கு கொரோனா பரவலை தடுப்பதற்காக  தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி ஒரு வருடத்தை கடந்தும் சற்றும் குறையாமல் மீண்டும் தலை தூக்கியுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம்  பகுதியிலுள்ள தாராசுரம் மார்க்கெட்  பல மாதங்களாக தொற்று காரணமாக மூடப்பட்டிருந்தது. தற்போது சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பகோணத்தில் சில தினங்களுக்கு முன்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சையில் மேலும் 17 மாணவர்களுக்கு கொரோனா… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 17 மாணவ மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

Breaking: தஞ்சையில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா… உச்சக்கட்ட அதிர்ச்சி செய்தி….!!!

தஞ்சையில் கும்பகோணம் தனியார் பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு அபராதம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தஞ்சையில் கொரோனா தடுப்பு b நெறிமுறைகளை கடைபிடிக்க பள்ளிகளுக்கு அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தேர்தல் நெருங்கி விட்டது… வாகன சோதனையில் சிக்கிய 5 1/2 லட்சம்… பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை…!!

உரிய ஆவணம்  இன்றி  கொண்டுவரப்பட்ட ஐந்தரை லட்சம்  பணத்தை திருவையாறு பகுதியில் பறக்கும் படையினர்  பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் எந்தவித ஊழல் ஏற்படக்கூடாது என்பதற்காக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவையாறு மெயின் ரோட்டில் நேற்று பறக்கும் படை அலுவலர் புனிதா தலைமையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வாகன சோதனையில் ஈடுபட்டு  ஒவ்வொரு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சொத்தை அபகரிக்க தொல்லை… “பாதுகாப்பு கொடுங்க” கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்…!!

பாதுகாப்பு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில்  3 குழந்தைகளுடன் குடும்பமே திக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள  தொண்டராம்பட்டு கிழக்குப் பகுதியில் பிச்சைக்கன்னு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சமுத்திரம்  என்ற மனைவி உள்ளார். மேலும் இத்தம்பதிகளுக்கு  மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் பிச்சைக்கன்னுவின்  சொத்தை அபகரிப்பதற்காக அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கின்றனர். இத்தகறாரில்  பிச்சைக்கன்னு மற்றும் அவருடைய மனைவிக்கு காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

126 மாணவர்களுக்கு கொரோனா உறுதி…. 2 வாரங்களுக்கு பள்ளிகள் விடுமுறை…!!!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனைத்து பள்ளிகளிலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மீண்டும் தஞ்சையில்…. 7 மாணவர்களுக்கு கோரோனோ உறுதி…. பெற்றோர்கள் அதிர்ச்சி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் ஒரு சில மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து […]

Categories
அரசியல் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பாபநாசம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் என்ன ?

விவசாயத்தை முழுமையாக நம்பி உள்ள பாபநாசம் தண்ணீர் பஞ்சம் இன்றி முப்போகம் விளையும் தொகுதி ஆகும். காவிரி, கொள்ளிடம், குடஉருட்டி உள்ளிட்ட  ஆறுகள் நிறைந்த வளமான இப்பகுதியில் செங்கற்களால் கட்டப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய நெற்களஞ்சியம் உள்ளது. உலோக சிலைகள் தயாரிப்பு, மரத்தாலான தேர்கள் தயாரிப்பு, பாய் தயாரிப்பு மற்றும் நெசவுத் தொழிலும் நடைபெறுகிறது. பாபநாசம் தொகுதியில் திமுக ஒரு முறையும், சுயேச்சை வேட்பாளர் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதிகமாக காங்கிரஸ் 8 முறையும், தமிழ் மாநில […]

Categories
அரசியல் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஒரத்தநாடு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரத்தநாடு தொகுதியில் நெல், தென்னை, கரும்பு ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் விவசாய பூமியாகும். தொகுதியின் பிரதான நீராதாரமாக 90 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லணை கால்வாய் உள்ளது. ஒரத்தநாடு தொகுதியில் 6 முறை திமுகவும், ஐந்து முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. ஒருமுறை காங்கிரஸ் கட்சி தொகுதியை கைப்பற்றியுள்ளது தொகுதியின் தற்போதய எம்.எல்.ஏ. திமுகவின் எம். ராமச்சந்திரன். ஒரத்தநாடு தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,43,014 ஆகும். ஒரத்தநாடு தொகுதியில் விவசாயமே பிரதான […]

Categories
அரசியல் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருவிடைமருதூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திருவிடைமருதூர் கோவில்கள் நிறைந்த தொகுதியாகும். மகாலிங்கேஸ்வரர், திருபுவனம் கம்பகரேஸ்வரர் ஆலயம் இங்கு அமைந்துள்ளன. நவகிரக தலங்களான சூரியனார் கோவில், அக்னீஸ்வரர் ஆலயம் போன்றவையும் இங்கு உள்ளன. தொகுதியின் முக்கிய தொழில்களாக விவசாயமும், கைத்தறி பட்டு நெசவுத் தொழிலும் உள்ளன. பட்டுப் புடவைகளுக்கு புகழ்பெற்ற திருபுவனம் இங்குதான் உள்ளது. திருவிடைமருதூர் தொகுதியில் 1977 முதல் இதுவரை நடைபெற்ற 10 தேர்தல்களில் 6 முறை திமுக வெற்றிபெற்றுள்ளது. அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.தொகுதியின் […]

Categories
அரசியல் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருவையாறு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

தஞ்சை மாவட்டத்தின் திருவையாறு தொகுதி சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் வாழ்ந்த தொகுதியாகும். சுற்றிலும் காவிரி, குடமுருட்டி, கொள்ளிடம், வெண்ணாறு, ஆகிய ஐந்து ஆறுகள் இருப்பதால் திருஐந்துஆறு திருவையாறு என பெயர்பெற்றது. வாழை, கரும்பு, தோட்டக்கலை பயிர்கள் இப்பகுதியில் அதிகமாக விளைவிக்கப்படுகின்றன. திருவையாறு தொகுதியில் திமுக 7 முறையும், அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 2 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ திமுகவின் துரை சந்திரசேகரன் உள்ளார். தொகுதியின் மொத்த […]

Categories
அரசியல் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் தான் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை. மொழிப்போர் தியாகி அழகிரிசாமியின் ஊரும் இதுதான். முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் பிறந்த ஊரும் பட்டுக்கோட்டை. இந்த தொகுதியில் நெல் மற்றும் தென்னை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பட்டுக்கோட்டையில் உள்ள நாழியம்மன் கோவில் புகழ் பெற்றதாகும். பட்டுக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக 3 முறையும், பிரஜா சோஷியலிஸ்ட் கட்சி […]

Categories
அரசியல் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பேராவூரணி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும் கோரிக்கைகளும் என்ன ?

தஞ்சை மாவட்டத்திலுள்ள பேராவூரணி விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்து உள்ள தொகுதியாகும். இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட மனோரா கோட்டை இப்பகுதியின் சிறப்புமிக்க அடையாளமாக திகழ்கிறது. இங்குள்ள நீலகண்ட பிள்ளையார் கோவில் புகழ் பெற்றதாகும். பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக 5 முறையும், காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள்2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக, தேமுதிக கட்சிகள் தலா ஒரு முறை தொகுதியை கைப்பற்றியுள்ளன. பேராவூரணியில் சுயேச்சை வேட்பாளர் ஒரு முறை வெற்றி […]

Categories
அரசியல் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கும்பகோணம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய வணிக நகரமாக திகழும் கும்பகோணம் கோவில் நகரம் என அழைக்கப்படுகிறது. தொன்மையான சிவாலயங்களும், வைணவ ஆலயங்களும் அதிகளவில் அமைந்துள்ளன. கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். பித்தளை பாத்திரங்கள், குத்துவிளக்குகள், பஞ்சலோக விக்ரகங்கள் தயாரிக்கும் பணிகள் இங்கும் மேற்கொள்ளப்படுகின்றன. கும்பகோணத்தில் வெற்றிலையும், டிகிரி காபியும், பட்டு சேலைகளும் தனிசிறப்பு உடையவை ஆகும். கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி 7 முறையும், திமுக 6 முறையும், […]

Categories
அரசியல் தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

காவிரி டெல்டா மாவட்டங்களில் முதன்மையான நகரம் தஞ்சாவூர். மாமன்னன் ராஜராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டியெழுப்பிய பெருவுடையார் கோவில், சரஸ்வதி மஹால் நூலகம், அரண்மனை ஆகியவை தஞ்சாவூரில் தனிச் சிறப்புகளாகும். தஞ்சையின் தனிப்பெரும் அடையாளமாக தமிழ் பல்கலைக்கழகம் திகழ்கிறது. 1951ஆம் ஆண்டு இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்த போது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற கலைஞர் எதிர்க்கட்சித் துணைத் தலைவரானார். திமுக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மகாலிங்கசுவாமி கோவில்… மருதா நாட்டியாஞ்சலி விழா… சிறப்பித்த 300 பரத கலைஞர்கள்…!!

மகாலிங்க ஸ்வாமி கோவிலில் மருதா நாட்டியாஞ்சலி விழா 300க்கும் மேற்பட்ட கலைஞர்களால் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்றுமுன்தினம் சிவராத்திரி விழாவையொட்டி மாலை 6 மணி முதல் நான்கு கால பூஜை நடைபெற்று சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்று ஸ்வாமி மலர்களால்  அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டுள்ளது. பின்னர் மருதா நாட்டியாஞ்சலி குழுவினரின் பத்தாவது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தொடரும் ஆற்று மணல் கொள்ளை… சோதனையில் சிக்கிய லாரிகள் …கைது செய்த போலீஸ் …!!!

தஞ்சையில் ஆற்றுப்பகுதிகளில் மணல் கொள்ளையடிக்கப்பட்ட லாரிகளை போலீசார் மடக்கி  பிடித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் அய்யம்பேட்டை, பாபநாசம், மெலட்டூர் போன்ற ஆற்றுப்பகுதிகளில் மணல் கொள்ளை நடப்பதாக போலீசாருக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டான ஆனந்தின் உத்தரவின்படி ,பாபநாசம் இன்ஸ்பெக்டரான விஜயா, அய்யம்பேட்டை  இன்ஸ்பெக்டரான அழகம்மாள் மற்றும் மெலட்டூர் சப்- இன்ஸ்பெக்டரான உமாபதி ஆகிய போலீசார் ,நேற்று முன்தினம் நள்ளிரவில் அப்பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தினர். இந்நிலையில் அந்த பகுதிகளில் உள்ள  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மகளிர் தினத்தில்… உலக சாதனை படைத்த 9 வயது சிறுமி… குவியும் பாராட்டு …!!!

தஞ்சையில் உலக மகளிர் தினத்தன்று , ஓட்டுரிமையை பணத்திற்காக விற்பதை தடுக்க வலியுறுத்தும் வகையில் உலக சாதனை நடைபெற்றது. பட்டுக்கோட்டை பகுதியில், அணைக்காடு சிலம்பக்கூடத்தின்  சார்பில் நடைபெற்ற உலக  மகளிர் தினத்தை முன்னிட்டு ,தேர்தலில் ஓட்டுக்காக பணம் வாங்குவதை தவிர்க்க  வலியுறுத்தி, உலக சாதனை நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் எஸ். இ. டி வித்யா தேவி பள்ளியை சேர்ந்த  4ம்  வகுப்பு படிக்கும் மாணவி வர்ஷிகா கலந்து கொண்டார். இவர் செங்கப் படுத்தான்காடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்… வசமாக சிக்கிய கும்பல்… கைது செய்த காவல்துறை…!!

சட்டவிரோதமாக ஆறுகளில் இருந்து லாரிகள் மூலம் மணல் அள்ளியவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள மெலட்டூர், அய்யம்பேட்டை, பாபநாசம் ஆறுகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மெலட்டூர், அய்யம்பேட்டை, பாபநாசம் ஆறுகளில் இருந்து மணல் கடத்தி வந்த லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உரிய ஆவணங்கள் இன்றி… ஏடிஎம்களில் பணம் நிரப்ப…. எடுத்துச்சென்ற பணம் பறிமுதல்..!!

திருக்காட்டுப்பள்ளி பகுதியில், உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ,ஏ.டி.எம்களில் பணம் நிரப்புவதற்காக ஸ்கூட்டரில் எடுத்து வந்த, 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசார் கைப்பற்றினர் . தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி -கண்டியூர் சாலையில் திருவாலம்பொழில் கிராமத்தில் ,நேற்று திருவையாறு தொகுதியில் கண்காணிப்பு குழு அதிகாரியான கஜேந்திரன் தலைமையில்,சப்-இன்ஸ்பெக்டரான பாலன் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த பகுதி வழியே கண்டியூரிலிருந்து வந்த ஸ்கூட்டரை மறைத்து சோதனை செய்தபோது அது 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மகளிர் தினத்தை முன்னிட்டு…. பெண்களுக்கான மாரத்தான் போட்டி… கும்பகோணத்தில் அரங்கேற்றம்…!!

கும்பகோணத்தில் ,100% வாக்கை பதிவு செய்ய வலியுறுத்தும் வகையில் பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது . தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ,உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100% வாக்கை பதிவு செய்ய பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடந்தது. இதற்கு கும்பகோணம் நகராட்சி ஆணையராக லட்சுமி தலைமை தாங்கி நடத்தினார். மகளிர் காவலர் சப்-இன்ஸ்பெக்டராக சுபாஷினி கொடி அசைத்து போட்டியை தொடங்கினார். இந்த போட்டியானது கும்பகோணம் மகாமக குளத்தில் தொடங்கி இதயா மகளிர் கல்லூரியில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

8 மணி நேரத்திற்கு இவ்வளவு… பேனர் வைத்த தொழிலாளர்கள்… தஞ்சையில் பரபரப்பு…!!

கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கள் கூலியை பேனர்கள் மூலம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள கட்டுமான பணியாளர்கள் சிவகங்கை பூங்கா, வெள்ளைப் பிள்ளையார் கோவில், கொடிமரத்து மூலை ஆகிய பகுதிகளில் ஒன்று சேர்ந்து அங்கிருந்து பிரிந்து தங்களுடைய வேலைக்கு செல்வது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் அவர்கள் 2021 ஆம் ஆண்டிற்கான கட்டுமானப் தொழிலாளர்களின் கூலி இவ்வளவு என அப்பகுதிகளில் பேனர் கட்டி வைத்துள்ளனர். இந்த பேனரில் கட்டுமான தொழிலாளர்களின் 2021 ஆம் ஆண்டிற்கான 8 மணி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை… சரக்கு வேனில் சிக்கிய பணம்… பறிமுதல் செய்த அதிகாரிகள்…!!

உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 2 லட்சத்து 1115 ரூபாய் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுகின்றன. தஞ்சை மாவட்டத்தில் உள்ள மதுக்கூர் பகுதியில் காவல்துறையினர் வாகன […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெரிய கோவிலின் கோபுரங்கள்… சோதனையில் ராட்சத மின் விளக்குகள்… நிரந்தரமாக எரியவிட ஏற்பாடு…!!

தஞ்சை பெரிய கோவிலின் கோபுரங்களில் ராட்சத மின் விளக்குகள் பொருத்தப்பட்டு சோதனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. உலக அளவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் தஞ்சை பெரிய கோவிலும்  ஓன்றாகும். இந்த கோவில் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த கோவில் ராஜ ராஜ சோழனால் கிபி. 10 நூற்றாண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 5 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் மாமல்லபுரத்தில் இருக்கும் கோபுரங்கள் ஜொலிப்பதை போல் தஞ்சை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ரூ.1,80,000… வாகன சோதனையில் சிக்கிய பணம்… பறக்கும் படையினர் அதிரடி…!!

திருவையாற்றில் வாகன சோதனையில் 1லட்சத்தி 80ஆயிரம் பணம்  பறக்கும் படையினர் கைப்பற்றினர் . தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு பகுதியை அடுத்த நடுக்கடையில் ,பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தன. தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்த காரை சோதனை செய்தபோது, அதில் ரூபாய் ஒரு லட்சம் பணம் இருந்தது தெரிந்தது. விசாரணையில் காரை ஓட்டி வந்த நபர் திருத்துறைப்பூண்டி அகமுடையார் தெருவை சேர்ந்த 40 வயதுடைய டாக்டர் ஜீவா என்பது தெரியவந்தது .இவர் உரிய ஆவணம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெண்களை ஏமாற்றி…. சாமர்த்தியமாக ஆட்டையை போட்டு கும்பல்… போலீஸ் வலைவீச்சு..!!

தஞ்சையில் காரில் இருந்த கைப்பையை ,நூதன முறையில் கொள்ளையடித்த நபர்களை பற்றி  போலீசார் விசாரித்து வருகிறார்கள் . தஞ்சை மாவட்டத்தில் விளார்சாலை காயிதேமில்லத் நகரின் 18வது தெருவை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். இவர் குடும்பத்துடன் காரின் கோவைக்குச் சென்று, நேற்று முன்தினம் இரவு தஞ்சைக்கு திரும்பினார். தஞ்சை புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே ஹோட்டலில் சாப்பிடுவதற்காக காரை நிறுத்திவிட்டு, அவரும் அவர் சகோதரியும் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் காரி அவரது மனைவியும், தாயாரும் காரின் உள்ளே அமர்ந்திருந்தன. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்ன அழகு… என்ன அழகு…. ரம்மியமாக காட்சி அளித்த… தஞ்சை பெரிய கோயில்..!!

தஞ்சை பெரிய கோவிலில், மின்னொளி விளக்குகளால் காணப்பட்ட காட்சியானது ரம்மியமாக காணப்பட்டது . தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ்பெற்ற ஆலயமாகும். இந்தக் கோவிலை முதலாம் இராஜராஜ சோழன் கட்டினார். மாமல்லபுரத்தில் இரவு நேரங்களில் பெரிய மின்னொளி விளக்குகளால் எரிந்து அழகாக காட்சியளிக்கும். அதுபோலவே தஞ்சை பெரிய கோவிலிலும் மின்னொளி விளக்குகள் எரிய வைக்கும் பணியானது 10 மாதங்களாக நடைபெற்று வந்துள்ளது. கோவிலைச் சுற்றி உள்ள சன்னதிகள் ,விமான […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த லாரி… சோதனை செய்த பறக்கும்படையினர்… வெளிவந்த உண்மை..!!

கன்டெய்னர் லாரியில் உள்ள பைகளை சோதனை செய்யுமாறு திமுகவினர் ,அதிகாரிகளிடம் கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது . தஞ்சை மாவட்டத்தில் ,நேற்று காலை பழைய ஆட்சியர் அலுவலகத்தின் முன் கன்டெய்னர் லாரியானது  நின்றுகொண்டிருந்தது. நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த லாரியின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் ,பறக்கும் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு பறக்கும் படை அதிகாரிகள் வந்து விசாரித்தபோது, இந்த லாரியானது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தது  என்றும், ஹரியான மாநிலத்தில் இருந்து வந்துள்ளதாகவும்,  தெரிந்தது . […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி… பரிசோதனையில் தெரிய வந்த உண்மை… அதிர்ந்து போன தாய்..!!

திருவையாறு பகுதியில் 10 வகுப்பு சிறுமியை கர்பமாக்கிய சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் . தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி .அங்குள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவியும், பத்தாம் வகுப்பு படித்து வரும் 17 வயதுடைய மாணவணுக்கும்  காதல் ஏற்பட்டு ,நெருங்கி பழகியதாக தெரியவந்தது. இந்த சம்பவ தினத்தன்று பள்ளியில் இருந்த மாணவி திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை, மருத்துவர்கள் பரிசோதனை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வரவு அதிகரித்தது… விலை குறைந்தது… மகிழ்ச்சியில் மக்கள்…!!

வெங்காயத்தின் வரவு அதிகரித்ததால் விலை குறைய தொடங்கியுள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் காமராஜர் மார்க்கெட்டில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த கடைகளில் மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை நடைபெறுவது வழக்கம். இங்கு உள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் பழங்கள் போன்றவை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும் இங்கிருந்து பட்டுக்கோட்டை, நீடாமங்கலம், திருவையாறு, மன்னார்குடி போன்ற பகுதிகளுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் வெங்காயத்தின் விலை ஏற்கனவே அதிகரித்து வந்ததால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இவங்க மேல நிறைய வழக்குகள் இருக்கு… குண்டர் சட்டத்தில் கைது… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 6 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விக்னேஸ்வரன், லட்சுமணன், ஐயப்பன், ராஜதுரை, வீரமணி, சரத்குமார் ஆகிய 6 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவர்களை உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் தஞ்சை ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் மேற்குறிப்பிட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமா இது இங்கதான் இருக்கு… மறித்து நின்ற தி.மு.க-வினர்… சீல் வைக்கப்பட்ட அறை…!!

தமிழக அரசால் வழங்கப்படும் புத்தகப் பைகள் கொண்டு வந்த கண்டெய்னர் லாரியை பழைய கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பழைய கலெக்டர் அலுவலகம் முன்பாக ஒரு கண்டெய்னர் லாரி வந்து நின்றுள்ளது. அந்த லாரி வெகுநேரமாக அங்கேயே நின்றதால் சந்தேகமடைந்த அப்பகுதியினர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் அவர்கள் அங்கு வந்து லாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் சர்வே நடத்தியுள்ளனர். அதில் அந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பமடைந்த மாணவி… அதிர்ச்சியில் பெற்றோர்… போக்சோவில் கைது செய்த காவல்துறை…!!

15 வயது மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கு அதே பகுதியில் 17 வயதான 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த மனைவி பள்ளியில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சை அருகே….10ம் வகுப்பு மாணவி கர்ப்பம் … மாணவன் கைது..!!

திருவையாற்றில் சிறுமியை கர்ப்பமாக்கிய பள்ளி  மாணவன் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். திருவையாறில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கும், அதே பகுதியில் வசிக்கும் 17 வயது மாணவனுக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. அம்மாணவன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் நெருங்கி பழகி உள்ளார். சம்பவ தினத்தன்று அம்மாணவி பள்ளியில் மயங்கி விழுந்துள்ளார் . இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மாணவியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவியை பரிசோதித்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

200 மீட்டருக்கு உள்வாங்கிய கடல்…. அதிர்ச்சியில் அதிராம்பட்டின மீனவர்கள்..!!

தஞ்சையில் அதிராம்பட்டின  பகுதில் கடல் நீரானது உள்வாங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைத்தனர் . தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் நேற்று காலை 5 மணி அளவில் ஏரிபுறக்கரை பகுதியிலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்காக துறைமுகத்துக்கு வந்துள்ளனர். ஆனால் கடலில் துறைமுக வாய்க்கால்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தண்ணீர் இல்லாமல் இருப்பதைக் கண்டு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தன. துறைமுக கால்வாய்களில் எப்போதும் ஐந்தடி மடத்திற்கு கடல் நீர் காணப்படும். ஆனால் கடல் நீரானது 200 மீட்டர் தொலைவிற்கு […]

Categories
சென்னை தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த வாலிபர்… கொலையா..? தற்கொலையா..? போலீஸ் விசாரணை..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில், பாபநாசம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு கிடந்த வாலிபரால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டத்தில், குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த ரவிசந்திரனின் மகனான 22 வயதுடைய மனோ. இவர் தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பாபநாசம் பகுதியில் உள்ள சுந்தரபெருமாள் கோவிலில் உள்ள ரயில் தண்டவாள பாதையில் மனோ அடிப்பட்டு பிணமாக இருந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள், ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எங்களுடைய அனைத்து கடன்களையும் தள்ளுபடி பண்ணுங்க… தேர்தலை புறக்கணிப்போம்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகளிர் சுய உதவி குழுவினர்…!!

நிலமற்ற விவசாயிகளுக்கு அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என சுய உதவிக்குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கொள்ளுக்காடு கிராமத்தில் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் இல்லையென்றால் நாங்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் ஓரமாக அமர்ந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமாக நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது “விவசாய கடன், மகளிர் சுய உதவி குழு கடன், நகை […]

Categories

Tech |