தஞ்சை ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து நடிகர் பார்த்திபன் மரியாதை செலுத்தினார். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியானது. இத்திரைப்படத்தை தஞ்சாவூரில் உள்ள ஜிவி திரையரங்கில் பார்ப்பதற்காக நடிகர் பார்த்திபன் நேற்று காலை 8 மணிக்கு வந்து ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து மகிழ்ந்தார். இதை அடுத்து அங்கிருந்து தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே இருக்கும் ராஜராஜ சோழன் சிலைக்கு வந்தார். அவருக்கு கரகாட்டம் மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு […]
Category: தஞ்சாவூர்
சிறுமியை கர்ப்பமாக்கிய நபருக்கு 25 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வாண்டையார் இருப்பு தெற்கு தெருவில் ரவிச்சந்திரன்(40) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020- ஆம் ஆண்டு உறவினருடைய 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ரவிச்சந்திரன் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் ஆசை வார்த்தைகள் கூறி அந்த சிறுமியை வெளியே அழைத்து சென்று ரவிச்சந்திரன் பாலியல் பலாத்காரம் செய்து, யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். […]
3 வயது குழந்தையுடன் இளம்பெண் கணவர் வீட்டிற்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வல்லம் கொல்லுபட்டறை தெருவில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு விஜயகுமாருக்கு மஞ்சுளா(29) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த ஆண்டு மஞ்சுளா வயிற்றிலேயே 10 மாத ஆண் குழந்தை இறந்து பிறந்தது. இதனால் கடந்த ஒரு வருடமாக மஞ்சுளா திருவாரூரில் இருக்கும் […]
மூதாட்டியை தாக்கிய குற்றத்திற்காக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நம்பிவயல் கிராமத்தில் செல்லையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செண்பகவள்ளி(70) என்ற மனைவி உள்ளார். இவரது குடும்பத்தினருக்கும் அது பகுதியில் வசிக்கும் தியாகராஜன் என்பவருக்கும் இடையே நில பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் செண்பகவள்ளியின் மகன் பெருமாள் நிலத்தில் கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தியாகராஜன், அவரது மனைவி ராஜம், தியாகராஜனின் சகோதரர் சேகர், உறவினரான திவாகர்(22) […]
வாலிபரை தாக்கிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாதிரகுடி கீழ தெருவில் புனித வள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் தோகூர் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, எனக்கு வீரராகவன்(32) என்ற தம்பி இருக்கிறார். இவர் திருக்காட்டு பள்ளியில் இருந்து பேருந்தில் பாதிரக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தபோது செல்போன் வேலை செய்யவில்லை என அதனை தூக்கி எரிந்துள்ளார். அந்த செல்போன் பேருந்தில் பயணித்த அதே ஊரைச் […]
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மருத்துவமனை ஊழியரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் ராபர்ட் எடிசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க பெண்ணை ராபர்ட் எடிசன் ஸ்டிரெச்சரில் வைத்து தள்ளி சென்றுள்ளார். அப்போது பாதி மயக்கத்தில் இருந்த பெண்ணிற்கு ராபர்ட் பாலியல் தொந்தரவு அளித்ததால் அந்த பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். […]
தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 40 வயது பெண் 25 வயதில் இளைஞருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவரின் மனைவிக்கு 40 வயதாகிறது. இவர்களுக்கு 22 மற்றும் 21 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக குடும்பத் தலைவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு சென்று விட்டார். அங்கு சென்று அவர் தனது குடும்பத்திற்காக […]
ஆவணி மாத கார்த்திகையை முன்னிட்டு ஆதிசுவாமிநாத சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏரகரம் பகுதியில் கந்தநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆதிசுவாமிநாதசாமிக்கு தனி சன்னதி இருக்கிறது. இந்நிலையில் ஆவணி மாத கார்த்திகையை முன்னிட்டு ஆதிசுவாமிநாதசாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து விழாவில் ஆதிசுவாமிநாதசாமிக்கு திரவியப் பொடி, மஞ்சள்பொடி, பழங்கள், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம், விபூதி ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி […]
கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நெல்லிதோப்பு கிராமத்தில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 1.12 ஏக்கர் விலை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் நாகையா, ஆலய நிலங்கள் தாசில்தார் சங்கர் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 1.12 ஏக்கர் கோவில் நிலத்தை மீட்டனர். மேலும் இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது. இதை யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் […]
20 அடி உயரத்தில் தயாராகும் விவேகானந்தர் சிலையை தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சுவாமிமலை, திருவிடைமருதூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் பித்தளை பொருட்கள், உலோக சிலைகள் மற்றும் ஐம்பொன் சிலைகள் அதிகளவு தயாரிக்கப்படுகிறது. இவை வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கும்பகோணம் கர்ணக்கொல்லை கீழவீதி பகுதியில் ஒரு தனியார் சிற்ப கூடம் அமைந்துள்ளது. இங்கு சிற்பி அமுதலிங்கம் 8 அடி அகலம், 20 அடி உயரத்தில் சுவாமி விவேகானந்தர் உருவச்சிலையை […]
ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வளத்தாமங்களம் வடக்கு தெருவில் சாயிராம்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உப்புகாரன் ரயில்வே கேட் அருகே இருக்கும் தண்டவாளத்தை சாயிராம் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு சாய்ராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு […]
முதியவரை வெட்டி கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செங்கமேடு பகுதியில் வீராசாமி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் ஆனந்தராஜ்(32) பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் முருகேசன்(30) கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு உறவினரான மதியழகன் என்பவரது மகள் லாவண்யாவை முருகேசன் காதலித்து திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக வீராசாமி குடும்பத்தினருக்கும், […]
தஞ்சை அருகே இருக்கும் கத்தரிநத்தம் கிராமத்தில் உள்ள கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே இருக்கும் கந்தரி நத்தம் ஊராட்சியில் உள்ள கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காலஹஸ்தீஸ்வரர் கோவில் இருக்கின்றது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு சொந்தமாக 56.61 ஏக்கர் விளை நிலங்கள் இருக்கின்றது. 20 வருடங்களாக ஆக்கிரமிப்பில் இருந்த விளைநிலங்களை அதிகாரிகள் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்கள். இந்த நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த […]
மரங்கள் அடர்ந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் தம்பிக்கோட்டை மறவக்காடு கிராமத்தில் இருந்து உப்பளம் செல்லும் சாலையோரத்தில் ஒரு பாலித்தீன் பைகளில் ஏதோ கிடப்பதாக அதிராம்பட்டினம் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழுமம் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஐயப்பசாமி மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார் என அனைவரும் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். இதில் உப்பளம் செல்லும் சாலையின் ஓரத்தில் புதரில் […]
பேருந்தில் தங்க நகையை தவறவிட்ட பயணியிடம் பத்திரமாக தங்க நகை கொடுத்துள்ளார் கண்டக்டர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து விரைவு பேருந்து சென்னைக்குச் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் சென்னையிலிருந்து புறப்பட்டு தஞ்சைக்கு வந்தது. இதன் பின்னர் இந்தபேருந்தில் கண்டக்டராக பணியாற்றும் உதயகுமார் என்பவர் பேருந்தை சோதனை செய்ததில் இரண்டு பவுன் தங்கச் சங்கில் கிடந்துள்ளது. இதன் பின்னர் அவர் அதை எடுத்து பணிமனை மேலாளருக்கு தகவல் கொடுத்து இருக்கின்றார். இந்த […]
ராணி எலிசபெத் மறைவிற்கு அரை கம்பத்தில் தேசியக்கொடி பறக்க விடப்பட்டு துக்கம் அனுசரிக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டு ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாடு முழுவதும் ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது எனவும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அரசு அறிவித்தது. இதையடுத்து நேற்று நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள […]
ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் நரசிங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட வள்ளிகொல்லை காடு கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து என்பவர் பிஎஸ்சி முதலாம் ஆண்டு பயின்று வருகின்றார். அதே பகுதியைச் சேர்ந்த நிதிஷ் என்பவர் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகின்றார். இவர்கள் இருவரும் நேற்று மதியம் அப்பகுதி வாலிபர்களுடன் சேர்ந்து சாமி கும்பிடுவதற்காக கோவிலுக்கு சென்றுள்ளார்கள். இதன் பின்னர் அங்குள்ள ஆற்றில் குளித்துள்ளனர். இதில் நிதிஷ் ஆற்றில் மூழ்கினார். […]
உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 10 1/2 டன் நெல் பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே இருக்கும் நீலத்தநல்லூர் சோதனை சாவடியில் குடிமை பொருள் வளங்கள் குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்பொழுது அரியலூர் மாவட்டத்தில் இருந்து வந்த லாரியை சோதனை செய்ததில் நெல்மூட்டைகள் இருந்தது. அப்பொழுது போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தார்கள். அதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தாம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த டிரைவர் வெற்றிமணி, நாகமங்கலத்தைச் சேர்ந்த […]
காய்கறியால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பேட்டை வடக்குத்தெரு பகுதியில் ஆதிநந்தவனத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆவணி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் அம்மனுக்கு காய்கறி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்துள்ளனர்.
வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கியதை தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் அருகே இருக்கும் பள்ளிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த மெய்ஞானமூர்த்தி என்பவரின் மகன் செந்தில்குமார். இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் செந்தில்குமார் தனியாக வசித்து வந்துள்ளார். இவரின் தந்தை அதே பகுதியில் வேறு வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்குவதாக அக்கம் பக்கத்தினர் அவரின் தந்தைக்கு தகவல் கொடுத்தார்கள். […]
பெண்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி பண மோசடியில் ஈடுபட்ட கோவில் பூசாரியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு அருகே இருக்கும் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கோவில் இருக்கின்ற நிலையில் இக்கோவிலுக்கு மதுவூர் பகுதியை சேர்ந்த பூசாரி ஒருவருக்கு தங்குவதற்காக கிராம மக்கள் ஒரு வீட்டை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்கள். மேலும் அவர் அங்கு தங்கி மக்களுக்கு அருள் வாக்கு சொல்லி வந்திருக்கின்றார். அவ்வாறு வரும் பெண்களிடம் தங்க புதையல், பண புதையல் என […]
மாடுகளை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உத்திரை கிராமத்தில் கணேசன்- லலிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீட்டின் பின்புறம் உள்ள தங்களது நிலத்தில் பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கணேசன் வீட்டின் பின்புறம் கட்டி இருந்த மாடுகளில் 2 மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லலிதா உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]
வீட்டின் சுவர் மீது பேருந்து மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியில் நேற்று பயணிகளை ஏற்றி கொண்டு சென்னைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக விருதாச்சலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த மற்றொரு அரசு பேருந்து நேருக்கு நேர் மோத வந்துள்ளது. இதனை பார்த்த மறறொரு பேருந்து ஓட்டுநர் பேருந்தை சாலை ஓரம் உள்ள மனோகரன் என்பவரது வீட்டின் சுவர் மீது மோதியுள்ளார். இதில் பேருந்தும், வீட்டின் […]
சொத்து பிரச்சனையால் தம்பியை தாக்கிய அண்ணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வளம்பக்குடி கிராமத்தில் நல்லேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற தம்பி உள்ளார்.இவர்கள் 2 பேருக்கும் இடையே சொத்து பங்கு வைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் நல்லேந்திரன், ரமேஷ் ஆகிய 2 பேருக்கும் இடையே சொத்து சம்பந்தமாக வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நல்லேந்திரன் தனது தம்பியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து ரமேசின் […]
பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவோணம் ஓரத்துநாடு தாலுகாவில் அமைந்துள்ளது. தற்போது திருவோணத்தை தலைமை இடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சட்டசபையில் அறிவித்தார். அதற்கான பணிகளில் வருவாய் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பட்டுக்கோட்டை தாலுகாவில் இருக்கும் அதம்பை வருவாய் கிராமத்தை திருவோணம் தாலுகாவில் சேர்ப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம […]
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நில அளவர், வரைவாளர், உதவி வரைவாளர் உள்ளிட்ட 1089 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த தேர்வுகள் எழுதுவதற்கு டிப்ளமோ சிவில், ஐ.டி.ஐ. சர்வேயர், ஐ.டி.ஐ. வரைவாளர் படித்திருக்க வேண்டும். இந்நிலையில் இந்த தேர்வு வருகின்ற […]
தஞ்சை மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணைமேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மண்டலக்குழு தலைவர் ரம்யாசரவணன் (தி.மு.க.) பேசியது, அண்ணாநகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு இயற்பியல் ஆய்வுக்கூடம், கூடுதல் வகுப்பறை கட்டிடம், தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்புகளும், வண்டிக்காரத்தெரு மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகட்டிடமும் கட்ட நிதி ஒதுக்கிய மேயர், துணை மேயர், ஆணையருக்கு […]
ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொலை வழக்கில் பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை உறுதி செய்ய கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதில் தஞ்சையைச் சேர்ந்த பிரபல ரவுடி கட்டை ராஜா கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 16 கொலை வழக்குகள் மற்றும் கொள்ளை, வழிப்பறி வழக்குகள் போன்றவை உள்ளன. கும்பகோணத்தில் உள்ள சென்னியமங்கலத்தில் […]
பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கோவில், கல்லணை, கும்பகோணம் ஐராவதீஸ்வரர் கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், மனோரா உள்ளிட்ட இடங்கள் முக்கிய சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் பேருந்து மற்றும் ரயில்களில் வருகின்றனர். இந்நிலையில் தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை 50 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இதற்கு இடையே சூரக்கோட்டை, மடிகை, துறையூர், மேலஉளூர், ஓரத்தநாடு என 20-க்கும் மேற்பட்ட […]
நுகர்வோர் வாணிப கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை புறவழி சாலையில் நுகர்வோர் வாணிப கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு ஒன்று உள்ளது. இந்த சேமிப்பு கிடங்கில் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்த 8 ஆயிரத்து 300 டன் நெல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நெல் மூட்டைகளை பூச்சிகள் தாக்காமல் இருக்க அலுமினிய பாஸ்பேட் ரசாயனம் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த […]
கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மெலட்டூர், திருக்கருகாவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஆலங்குடி பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருக்கும் குறுவை நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளனர். மேலும் பல வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். மேலும் இது குறித்து விவசாயிகள் கூறியதாவது. […]
தாய் மற்றும் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாலைத்துறை பகுதியில் வசந்தா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் வசந்தா நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வசந்தா நேற்று குடமுருட்டி ஆற்றுப்பகுதிக்கு சென்று அங்கு அமைந்துள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு […]
கதண்டுகள் கடித்ததால் 25 பேர் காயமடைந்த சம்பவம் பொதுமக்களுடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மன் குடி ஏழான்கட்டளை கிராமத்தில் இருக்கும் பனைமரத்தில் கதண்டுகள் கூடு கட்டியிருந்தது. நேற்று காலை கதண்டுகள் அவ்வழியாக சென்ற பொது மக்களை ஓட ஓட விரட்டி கடித்தது. இதே போல் ஏரகரம் கிராமத்தில் இருக்கும் பழமையான மரத்தில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தது. அவ்வழியாக சென்ற பலரை கதண்டுகள் கடித்து காயப்படுத்தியது. இதனால் 16 ஆண்கள், 7 பெண்கள், 2 சிறுவர்கள் […]
சிறுமியை திருமணம் செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் மேல தெருவில் குமார்(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் 17 வயது சிறுமியை தஞ்சை அருகே இருக்கும் மில் வேலைக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதனை அடுத்து ஆறுமுகம்(40) என்பவர் சிறுமியை திருமணம் செய்துள்ளார். பின்னர் சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த ஆறுமுகம் சிறுமியை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் கிராமத்தில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான முருகேசன், இளங்கோவன் ஆகியவர்களுடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி திடீரென நிலைத்திடுமாறி இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன், இளங்கோவன் ஆகிய 2 […]
10-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உதரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வெண்டயம் பட்டிகிராமத்தில் வீரையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீனதயாளன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தீனதயாளன் கடந்த 2018-ஆம் ஆண்டு மனையேறிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவி பள்ளிக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தீனதயாளன் அந்த மாணவியை கத்தியை காட்டி மிரட்டி […]
வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கலூரி சாலையில் அமைந்துள்ள கூட்டுறவு காலனி பகுதியில் புகழ்வேந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர், திருச்சியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் புகழ்வேந்தன் கடந்த 2018-ஆம் ஆண்டு சப்- இன்ஸ்பெக்டரான சசிரேகா என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் புகழ்வேந்தன் சசிரேகாவை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததோடு, […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மானோஜிப்பட்டி பகுதியில் எலக்ட்ரீசியனான கேசவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கேசவன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கேசவன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் […]
சிறுமியை ஏமாற்றிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் சிறுமி ஒருவரை மில் வேலைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு வைத்து குமார் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இந்நிலையில் அந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை ஆறுமுகம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த […]
தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடை பகுதியான பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிள் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக மொய் விருந்து விழா நடத்தப்பட்டு வருகிறது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், வீடு கட்டுதல், விவசாய நிலங்கள் வாங்குதல், தொழில் முதலீடு,கல்வி செலவு உள்ளிட்ட பெரிய அளவில் பண தேவை இருக்கும் சமயத்தில் அப்பகுதியினர் மொய் விருந்து நடத்துவது வழக்கம். அவ்வகையில் பேராவூரணி தொகுதி திமுக எம்எல்ஏ அசோக்குமார் 100 கிடா வெட்டி பத்தாயிரம் பேருக்கு அசைவ விருந்து […]
உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 1993-ஆம் ஆண்டு போலீஸ் துறையில் 2-ஆம் நிலை போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். தற்போது பல்வேறு பதவி உயர்வுகளைப் பெற்று நகர போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 30-ஆம் தேதி முருகேசன் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார். இதனால் அவருடன் பணியாற்றிய சக காவல்துறையினர் ஒன்று […]
திடீரென பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஒரு பெண் திடீரென உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை செய்தனர். அப்போது அந்த பெண் கூறியதாவது. என் பெயர் சசிகலா. நான் பருத்தியப்பர் கோவில் பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் கடந்து 2017- ஆம் ஆண்டு விவசாயிகளிடமிருந்து […]
பெண்ணை கடத்திய 3 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 28 வயதுடைய ஒரு பெண் வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அந்த பெண் மறுமணம் செய்து கொள்வதற்காக விவாகரத்து ஆனவர்களுக்கான திருமண தகவல் மையத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் அதே திருமண மையத்தில் பதிவு செய்திருந்த கும்பகோணத்தை சேர்ந்த ஒருவர் இந்த பெண்ணின் முகவரியை பார்த்துள்ளார். […]
சாக்கு வியாபாரியை அரிவாளால் வெட்டிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாதுளம்பேட்டை பகுதியில் சாக்கு வியாபாரியான வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆசிரியரான இந்துமதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் வினோத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று வினோத் கும்பகோணம் எஸ். பி. எஸ். சாலையில் அமைந்துள்ள ஒரு தேநீர் கடையில் […]
பூசாரிகள் பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை ஆதிகைலாசநாதர் கோவிலில் வைத்து மாவட்ட பூசாரிகள் பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டமானது மாவட்ட தலைவர் சின்னப்பா தலைமையில் நடைபெற்றது. இதில் ஆதிகைலாசநாதர் ஆலய மேலாண்மை அலுவலர் விவேகானந்தன், சைவ சித்தாந்த பேரவை முன்னாள் அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், செல்லக்கண்ணு, ஏராளமான பூசாரிகள் என பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கூட்டத்தில் நமது மாவட்ட மாநாட்டை அடுத்த மாதம் 17-ஆம் தேதி நடத்த வேண்டும், […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து ஈரோட்டுக்கு ரயில் மூலம் ஆயிரம் டன் நெல் வந்தடைந்தது. ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்திற்காக பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து கோதுமை, அரசி, நெல் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 1000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகளானது 21 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயில் மூலம் ஈரோடு ரயில்வே பணிமனைக்கு நேற்று வந்தடைந்தது. இதையடுத்து வந்தடைந்த […]
பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மண்ணங்காடு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கர்ப்பிணியான சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமதிக்கு திடீரென பிரசவ வலி வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரது குடும்பத்தினர் சுமதியை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சுமதியை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு அறுவகை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து குடும்பத்தினர் அனுமதியுடன் […]
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் மட்டும் இல்லாமல் பல்வேறு கலைகளுக்கு வாழ்விடமாகவும், பிறப்பிடமாகவும் அமைகிறது. இந்நிலையில் நமது மாவட்டத்தின் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் ஓவியம், திருப்புவனம் பட்டு, கருப்பூர் கலங்காரி ஓவியங்கள், நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம், தஞ்சாவூர் கலைத்திட்டுகள், நெட்டி வேலைப்பாடுகள், சுவாமிமலை ஐம்பொன் சிலைகள், நாச்சியார் […]
80 கிலோ எடை கொண்ட வாழைத்தாரை பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூத்தூர் கிராமத்தில் விவசாயியான சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டு தோட்டத்தில் சில வாழை மரங்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு நட்டு வைத்தார். தற்போது அந்த வாழை மரங்கள் வளர்ந்துள்ளது. இந்நிலையில் கற்பகவல்லி ரக வாழைமரம் ஒன்றில் இருந்த வாழைத்தாரை சுந்தர் நேற்று வெட்டியுள்ளார். அப்போது அந்த வாழைத்தார் 6 அடி உயரமும், 80 கிலோ எடையும் […]
சிறுமியை ஏமாற்றிய வாலிபருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காமாட்சிபுரம் பகுதியில் ரங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபு என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பிரபு திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்த 15 சிறுமியை காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். ஆனால் […]