நெல்லின் ஈரப்பதம் குறித்த அறிக்கை வரும் 27ஆம் தேதி மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் என டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த மத்திய குழுவினர் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவாடிப்பட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் இரண்டாவது நாளாக ஆய்வு செய்தனர். நெல்லின் ஈரப்பதத்தை 17.5 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நெல் மாதிரிகளை சேகரித்து […]
Category: தஞ்சாவூர்
மாமன்னன் ராஜராஜசோழனின் 1,035 வது சதய விழா நாளை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த தினமான ஐப்பசி மாதம் சதய தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக தஞ்சை பெரிய கோவிலில் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். நாட்டியம், கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம், திருவீதி உலா என வெகு சிறப்பாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோணா பரவல் காரணமாக எந்த நிகழ்ச்சிகளும் இல்லாமல் நாளை […]
பட்டுக்கோட்டையில் விவசாயத்திற்காக பள்ளம் தோண்டும் போது பழங்கால சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அத்திவட்டி காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி மேலும் பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த விவசாயிக்கு சொந்தமான புஞ்சை நிலம் அதே அத்திவெட்டி பிச்சினிக்காடு கிராமத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் இன்று கொய்யா கன்று நடுவதற்காக குளி வெட்டுகிறார்கள் அப்போது மண்வெட்டியால் அந்தக் குழியை வெட்டிக்கொண்டு இருக்கும் போது ஒரு அடி ஆழத்திலேயே டம் என்று […]
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சொத்து தகராறு காரணமாக நடைபெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கும்பகோணம் அருகே உள்ள கிளாரட் நகரை சேர்ந்த வழக்கறிஞரான காமராஜ் உடல்நிலை சரியில்லாத தனது தந்தையை நேற்று இரவு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். கிளாரண் நகர் அருகே மறைந்திருந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியதில் காமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தந்தை காயமின்றி உயிர் […]
கும்பகோணத்தில் சிவாலயங்களில் நவராத்திரி விழா தொடங்கியது. கும்பகோணத்தில் உள்ள சிவாலயங்களில் நவராத்திரி விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் அமாவாசை முதல் 10 நாட்களுக்கு நடைபெறும். இந்த ஆண்டு விழா தேவேந்திர பூசையுடன் நேற்று தொடங்கியது. இதனையொட்டி அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நேற்று நடந்தது. அம்பாளுக்கு நவசக்தி அர்ச்சனையும், மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெற்றது. உற்சவ மண்டபத்திற்கு அம்பாள் எழுந்தருள செய்யப்பட்ட தேவேந்திர பூஜையும் நடந்தது. 17-ஆம் தேதி முதல் 25-ம் தேதி […]
நெல் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் 3,000 ரூபாய் வழங்க கோரி கும்பகோணத்தில் நெல்லினை காவிரி ஆற்றில் கொட்டி விவசாயிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 2020-2021 ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலையை மத்திய அரசு கிலோவுக்கு 53 பைசா உயர்த்தியது. தமிழக அரசு சராசரியாக 60 பைசா ஊக்க தொகையினை அறிவித்தது. விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன்னரகத்திற்கு குவிண்டாலுக்கு 1905 ரூபாயும் போது ரகத்திற்கு 1865 ரூபாயும் வழங்கி வரும் நிலையில் குறைந்தபட்சம் குவிண்டாலுக்கு 3,000 ரூபாய் […]
தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நாளொன்றுக்கு 500 முதல் 600 மூட்டைகள் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் பல ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே தேக்கம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்வதால் நெல் மூட்டைகள் சேதமடைந்து முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தஞ்சாவூரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளாத 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு நோய்க்கான தாக்கம் இல்லாத பட்சத்தில் அவர்கள் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளனர். இதனிடையே நோய் தொற்று பரவ காரணமாக இருந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடுவை சேர்ந்த முத்துகண்ணு, வெள்ளைச்சாமி, சிவக்குமார் ஆகியோர் […]
தஞ்சையில் பெரியார் சிலைக்கு போலீசார் கூண்டு வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் கூண்டை அகற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு நள்ளிரவில் போலீசார் கூண்டு வைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் கூண்டை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். நேற்று முந்தினம் இரவு கூண்டை அமைக்கும் போதே தகவலறிந்து வந்த திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி […]
கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு மகன்களுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அமைந்த கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வரும்.கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கினால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது இல்லை. அதனால் மனுக்களை பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளிலும் ,வாட்ஸ் அப்களிலும் அனுப்பி வைக்கின்றனர். மேலும் சிலர் கலெக்டரை சந்தித்து மனு அளித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் […]
மாணவர்களின் வீட்டிற்கு அரசு பள்ளி ஆசிரியர் நேரடியாக சென்று பாடம் நடத்துவது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஏனாதி கரம்பை அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழரசன் என்பவர் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இவரது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மாணவர்களின் பெற்றோர்கள் கூடுமானவரை படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்கின்றனர். ஊரடங்கு அமலில் இருப்பதால் வீட்டில் முடங்கி இருக்கும் இந்த மாணவர்களால் வசதியின்மையினால் ஆன்லைன் வகுப்பிலும் பங்கேற்க முடியவில்லை. இதனை தொடர்ந்து […]
பணி நீக்கம் செய்யப்பட்டதால் தஞ்சையில் ஆவின் வேளாளரை கத்தியால் குத்திய காவலாளி சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஆவின் பால் நிறுவனத்தின் மேலாளராக நாமக்கல்லை சேர்ந்த திருமுருகன் பணிபுரிந்து வருகிறார். இங்கு காவலாளியாக ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணன்தங் குடியை சேர்ந்த அன்புநாதன் வேலை பார்த்து வந்தார். காவலாளி அன்புநாதன் கடந்த சில மாதங்களாக சரியாக வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதனால் வேளாளர் திருமுருகன் அவரை கண்டித்து பணி நீக்கம் செய்துள்ளார். இந்த […]
ஆவின் மேலாளரை காவலாளி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சவூர் மாவட்டத்தில் இருக்கும் நாஞ்சிக்கோட்டை அருகே ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் மேலாளராக நாமக்கல்லை சேர்ந்த திருமுருகன் வயது (27) பணியாற்றி வருகின்றார்.இதே நிறுவனத்தில் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடியை சேர்ந்த அன்புநாதன் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார் . இவர் கடந்த சில மாதங்களாக சரியாக வேலைக்கு வரவில்லை அதனால் மேலாளர் திருமுருகன் அவரை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் […]
பாதியில் நிறுத்தப்பட்ட தாராசுரம் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் ஆலயம் சீரமைப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாராசுரம் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் ஆலயம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. தற்போது உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆலயத்திற்குள் பெய்யும் மழை நீர் வெளியேறும் வகையில் ஆலயத்தின் வெளிப்புற மதில் சுவர்களை ஒட்டியவாறு வடிகால் வசதிகள் அப்போது நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நாளடைவில் அந்த வடிகால் வசதிகளில் மண் […]
பாதியில் நிறுத்தப்பட்ட தாராசுரம் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் ஆலயம் சீரமைப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாராசுரம் ஸ்ரீ ஐராவதீஸ்வரர் ஆலயம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. தற்போது உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆலயத்திற்குள் பெய்யும் மழை நீர் வெளியேறும் வகையில் ஆலயத்தின் வெளிப்புறம் மதில் சுவர்களை ஒட்டியவாறு வடிகால் வசதிகள் அப்போதே நிர்மாணிக்கப்பட்டு இருந்தது. நாளடைவில் அந்த வடிகால் வசதிகளில் மண் முடியதால் […]
அதிராம்பட்டினம் அருகே கம்பியால் மீனவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட் டதின் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட கரையூர் தெருவில் வாழ்ந்து வருபவர் ராமசாமி. 65 வயதான இவரது மகன் பெயர் மூர்த்தி. இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார்.மூர்த்தி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். தந்தை ராமசாமிக்கும், அவரது மகநான மூர்த்திக்கும் நடுவே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்துள்ளது. மூர்த்தி, நேற்று முன்தினம் இரவு கரையூர் […]
கும்பகோணத்தில் மது வாங்க பணமில்லாத காரணத்தால் மூன்று மாதங்களாக சானிடைசர் குடித்து வந்த கர்ணன் என்பவர் உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மது பிரியர் கர்ணன் என்பவர் மதுபானம் வாங்க பணமில்லாத காரணத்தால் தினமும் சானிடைசரை குடித்து வந்துள்ளார். அவர் மூன்று மாதங்களாக தொடர்ந்து தினந்தோறும் மூன்று பாட்டில் சனிடைசர் குடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கணவரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் திருமணமாகி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 9 வயதில் ஒரு மகளும் 4 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக மனைவி விவகாரத்து பெற்று மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த உறவினரான 25 வயது வில்லிங்டன் கிறிஸ்டோபர் என்பவரை […]
விவசாய வேலைகளை ஆர்வமுடன் கற்றுவரும் 4ஆம் வகுப்பு பள்ளி மாணவன், விவசாய கல்லூரியில் சேர்ந்து சிறந்த விவசாயி ஆகப்போவதாக கூறுகிறான். தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே இருக்கும் மானாங்கோரை பகுதியைச் சேர்ந்த முகுந்தன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.. இவருக்கு வரலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியின் மகன் பிரகதீஷ் என்பவன் தஞ்சையிலுள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார்.. கடந்த 7 ஆண்டுகளாக காவேரி ஆற்றில் தண்ணீர் வராததன் காரணமாக பெரும்பாலான […]
திருவையாறு அருகே லாரி டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே இருக்கும் பள்ளியக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சேகர்.. இவருக்கு வயது 38.. இவருக்கு திருமணம் முடிந்து கலையரசி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில், நேற்று மாலை சுமார் 7 மணியளவில் சேகர், மணக்கரம்பை பைபாஸ் சாலையில் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். பின்னர் தகவலறிந்து சம்பவ […]
முட்புதரில் கிடந்த 2 வயது சிறுமியின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணத்தில் அசூர் புறவழிச் சாலைக்கு அருகே உள்ள முட்புதரில் 2 வயது சிறுமியின் உடல் காயங்களுடன் இறந்த நிலையில் துண்டின் மீது இருப்பதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். எனவே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து குழந்தை கொலை செய்யப்பட்டு இப்படி வைத்து விட்டு […]
பட்டுக்கோட்டையில் மகள் மற்றும் 2 பேத்திகளை கொலை செய்துவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் 50 வயதுடைய சாந்தி என்பவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். அவரின் கணவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டதால், கணவரை பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தன் மகள் துளசி(21) மற்றும் அவரின் நான்கு வயது மற்றும் இரண்டு வயதுள்ள பெண் குழந்தைகளுடன் தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை வளவன்புரம் என்ற […]
தஞ்சை மாவட்டத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்தவர் கருணாகரன். இவர் சென்ற வாரம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தொடர்ச்சியாக சிகிச்சையளிக்கப்பட்டு வந்தாலும் இவரின் உடல்நிலை மிகவும் மோசமானதால், அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடல் காவல் துறை மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் வெடிக்கப்பட்டு […]
மணல் லாரி மோதியதால் காவலர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மோசஸ் மோகன்ராஜ். இவர் பட்டுக்கோட்டை அருகே இருக்கும் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். இவர், தனது மனைவி ஜெனிபர், 21/2 வயது மகள் கேத்தரின் எஸ்தருடன் அதிராம்பட்டினத்தில் வசித்து வந்துள்ளார். சமீபத்தில் இவர் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தார். சென்ற சில தினங்களாக விடுமுறையில் இருந்த மோசஸ், தனது […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மன அழுத்தத்தை போக்க அவர்களுடன் சிரித்து பல குரல்களில் பேசி திரைப்பட நடிகர் ரோபோ சங்கர் மகிழ்ந்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டுக்கோட்டையில் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கொரோனா மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அனுமதியோடு அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுகளுக்கு நேரில் சென்ற திரைப்பட நடிகர் ரோபோ ஷங்கர் அவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் பல குரல்களின் பேசி மகிழ்வித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் […]
வீட்டில் வளர்த்து வந்த பூனையை கல்லால் அடித்துக் கொன்றவரை மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை நாச்சியார்கோவில் மெயின் ரோட்டில் குத்புதீன் மகன் பஷீர் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவர், ஆசையாக ஒரு வயதான பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்தப் பூனைக்கு பசீர் அகமது, பட்டுக்குட்டி என்று பெயர் வைத்துள்ளர். அந்தப் பூனை காம்பவுண்ட் சுவற்றில் உட்கார்ந்திருந்த போது, அவ்வழியே சென்ற சுவாமிமலை […]
தஞ்சை மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா நன்கொடை வழங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்பாக தஞ்சையில் விழா ஒன்றில் பேசிய நடிகை ஜோதிகா பொதுமக்கள் கோவில்களுக்கு செலவு செய்வதை போலவே பள்ளிக்கூடங்களுக்கும், தரமான மருத்துவமனைகளை கட்டமைப்பதற்கும் செலவு செய்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு பல இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிராக பல கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். தற்போது எந்தவித உரிய வசதியின்றி இருந்த தஞ்சை அரசு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்க ரூபாய் […]
கும்பகோணம் அருகே கோவில் ஒன்றை புதுப்பிக்க எதிர்ப்பு தெரிவித்த திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அகில பாரத ஹிந்து சேனா நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். கும்பகோணம் அருகே குடிதாங்கி பகுதியில் 50 ஆண்டுகளான பழமையான மாணிக்க நாச்சியார் திருக்கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலை அப்பகுதி மக்கள் மற்றும் அகில பாரத இந்து சேனா சார்பில், சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த […]
கொரோனா பேரிடர் காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும், நோய்த் தொற்றுக்கு எதிராக ஒரே வரிசையில் நின்று வலுவாக போராடி வருகிறது. தன்னார்வலர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களால் இயன்ற உதவிகளை நிவாரணமாக வழங்கி வருகின்றார்கள். இந்த நிலையில்தான் தற்போது நடிகை ஜோதிகா கொரோனா தடுப்பு பணிக்கான நிவாரணம் வழங்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஜோதிகா ஒரு நிகழ்ச்சியில் பேசிய தாக ஒரு வீடியோ உலா வந்தது. அதில் தஞ்சை பெரிய கோவிலுக்கு […]
தஞ்சாவூரில் இருந்து பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை தூக்கிக்கொண்டு வடமாநில கூலித்தொழிலாளி குடும்பம் பெங்களூருக்கு நடந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சோனு தஞ்சாவூரில் குடும்பத்துடன் தங்கி கடந்த 5 மாதங்களுக்கு முன் செல்போன் டவர் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக வேலை இழந்ததால் வறுமையில் வாடியவர் பெங்களூருவில் தனது சகோதரரிடம் செல்ல முடிவு எடுத்துள்ளார். இதனையடுத்து சோனு தனது மனைவியுடன் […]
தஞ்சை – மதுரை 165 கிலோ மீட்டர் தூரம் மாற்றுத்திறனாளி ஒருவர் சைக்கிளில் பயணம் மேற்கொண்ட சம்பவம் காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பெருங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி தேவி. இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளன. ராஜா தனது இடது காலை 26 ஆண்டுகளுக்கு முன் விபத்து ஒன்றில் இழந்து விட்டார். தற்போது ஊன்றுகோல் உதவியுடன் தான் அவரால் நடக்க முடியும். இந்நிலையில் தனக்கு விபத்து […]
காவிரி தாயை போற்றும் ஆடிப்பெருக்கு விழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி வழிபாட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படும். அதிலும் காவிரிக் கரையோரங்களில் உற்சாகம் கரை புரளும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்றால் ஆடிப்பெருக்கை காவிரி கரை மற்றும் நீர்நிலைகளில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் ஆடிப்பெருக்கை இந்த ஆண்டு வீடுகளிலேயே கொண்டாட […]
தஞ்சையில் ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்த 6 பேரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் இரண்டரை லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் ரயில் நகரில் வசித்து வரும் மரைன் இன்ஜினியராக பணியாற்றி வந்த ஆயூப் என்பவர் ஊரடங்கு காரணமாக கப்பலில் ஏதும் பணி இல்லாததால், தனது சொந்த மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது வங்கி கணக்கில் இருந்து கிட்டத்தட்ட 4 தவணையாக ரூபாய் 40 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கணக்கு […]
பட்டுக்கோட்டைய சேர்ந்த நபர் ஒருவர் சக கொரோனா நோயாளிகளுடன் தனது பிறந்தநளை விதி முறைகளை கடைப்பிடித்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் 6 ஆயிரத்தைத் தாண்டி வருகிறது. அதன் அடிப்படையில், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்காவில் இதுவரை சுமார் 300க்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக உள்ளது. இதனிடையில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் […]
தஞ்சையில் திரைப்பட பாணியில் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து 5 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் எடுக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் எஸ்பிஎன் மற்றும் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் சிலருக்கு பணம் எடுக்காமலேயே பண பரிவர்த்தனை தொடர்பான குறும் செய்தி செல்போனுக்கு வந்து உள்ளது. குறிப்பாக ஒரு வாடிக்கையாளரின் அக்கவுண்டில் இருந்து பத்தாயிரம் ரூபாய் வீதம் அடுத்தடுத்து 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தஞ்சை நகரில் மட்டும் […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் குடும்பப் பிரச்சனையால் இரு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய் மீட்கப்பட்ட நிலையில் குழந்தைகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் சேவப்பநவாரி இரண்டாம் தெருவில் சுரேஷ் (40) என்பவர் தனது மனைவி செந்தமிழ் செல்வி (38) மற்றும் இரு குழந்தைகள் ஸ்வேதா(12), கோகுல் செழியன்(4) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக சுரேஷ் மற்றும் செந்தமிழ் செல்வி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வழக்கம் போலவே நேற்று முன்தினம் […]
தஞ்சையில் கொரோனா ஊரடங்கை ஒட்டி வருமானம் இழந்த பேண்ட் வாத்தியக் குழுவினர் இட்லி, தோசை உள்ளிட்ட உணவு பொருட்களை குறைந்த விலைக்கு வழங்கி வருகின்றனர். தஞ்சை நாஞ்சி கோட்டை சாலை பாத்திமா நகரில் வசித்து வரும் ஜெனிட்ட என்பவர் பேண்ட் இசைக்குழு நடத்தி வருகிறார். கொரோன காரணமாக அணைத்து நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்ட நிலையில் இசைக் குழுவை சேர்ந்த 20 குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தங்களுக்கு ஏற்பட்ட துன்பம் வேறு யாருக்கும் […]
தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா – அதிர்ச்சி ரிப்போர்ட்.!
இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது. அதேபோல இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக […]
தஞ்சை மாநகர பகுதியில் இன்று முதல் கடைகளுக்கு புதிய நேர கட்டுப்பாடு விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும். டாஸ்மாக் கடைகளை மாலை 4 மணிக்கு அடைக்க வேண்டும். இந்த உத்தரவு வரும் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் கொரோனா வேகம் எடுத்து வருகிறது. இதனை […]
தமிழகத்தில் கொரோனாவின் பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையை மையமாக கொண்டு வேகமெடுத்து கொரோனா தற்போது சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் அதிகரித்து வருவது மக்களின் வேதனை அளிக்கும் வகையில் இருக்கிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 3985 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 83 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1245 ஆக […]
கொரோனா பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். பொழுதுபோக்கிற்காக அதிகமானோர் செல்போனை பயன்படுத்தி வரும் இந்த காலத்தில், அதிகமான வந்ததிகளும் பரவுவது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. ஏராளமான வதந்திகள் மிக விரைவாக வாட்ஸ் அப் மூலமாக பலரை சென்றடைகின்றன. இதனால் மக்கள் குழப்பமான நிலையிலேயே இருக்கின்றன. அந்த வகையில் 10 நாட்களுக்கு தஞ்சாவூரில் மின்வெட்டு என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவியது. அந்த தகவலில் உண்மையில்லை, அது வெறும் வதந்தி, மக்கள் யாருமே நம்ப […]
பூதலூர் அருகே நேருக்கு நேர் 2 பைக்குகள் மோதிக்கொண்டதில், அதில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள புதுப்பட்டி என்ற பகுதியில் சானூரப்பட்டி மேலத் தெருவைச் சேர்ந்தவர், மீனாட்சி சுந்தரம் என்பவரது மகன் தனசேகரன் (வயது 39). இவர் புதுப்பட்டியிலுள்ள தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியனாகப் வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு திரும்பிச் செல்லும்போது தனசேகரனும், செங்கிப்பட்டியிலிருந்து பைக்கில் எதிரே வந்து கொண்டிருந்த திருச்சி மாவட்டம் காட்டூர் […]
கொள்ளிடம் ஆற்றில் குளித்துவிட்டு திரும்பும்போது மணல் குவாரி குழியில் எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்த பள்ளி மாணவி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் மாலினி.. 10 வயதுடைய இவர் திருச்சியிலுள்ள நாகமங்கலத்தில் இருக்கும் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்துவந்தார். கொரோனா ஊரடங்கு விடுமுறை காரணமாக உறவினர் வீடான திருச்செனம்பூண்டி புது பாலத்திலுள்ள தன்னுடைய மாமா வீட்டிற்கு வந்து தங்கி […]
ஊனமற்ற முதியவர் தனக்கான உரிமையை கேட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு 60 கிலோ மீட்டர் தூரம் மிதிவண்டியில் பயணித்தது பார்ப்போரை கலங்க வைத்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தை அடுத்த ஏனாநல்லூரின் பகுதியில் வசித்து வரும் 73 வயதான நடேசன் என்பவர், விவசாயக் கூலி வேலையும் மற்றும் கோல மாவு விற்பதும் போன்ற சில வேலைகளை செய்து வாழ்க்கையை வழிநடத்தி வருகின்றார். மாற்றுத் திறனாளியான இவர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு போடப்பட்ட நிலையில் அவருடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளார். […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த டிரைவரை அடித்துக்கொலை செய்த சிறுமியின் தாய்-தந்தை மற்றும் குடும்பத்தினர் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் ஆணைக்காரன்பாளையத்தை சேர்ந்த நீலமேகம் என்பவருடைய மகன் செல்வமோகன்.. இருக்கு வயது 35 ஆகிறது. டிராக்டர் டிரைவரான இவருக்கு திருமணமாகிவிட்டது.. மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்த செல்வமோகன் கடந்த 2ஆம் தேதி கை மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில், பட்டீஸ்வரம் அருகேயுள்ள தேனாம்படுகை குடமுருட்டி ஆற்றின் […]
அப்பா, தாத்தா இருவரும் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டைச் சேர்ந்தவன் இளங்கோவன்.. இவருக்கு 2 மகள்கள் உள்ள நிலையில் 5 வருடங்களுக்கு முன் இவரது மனைவி இறந்துவிட்டார். இதில் இரண்டாவது மகள், சித்தி வீட்டில் உள்ளார். 15 வயதாகும் மூத்த மகள், தந்தை இளங்கோவனுடன் வளர்ந்துள்ளார். தான் பெற்ற மகள் என்றும் பார்க்காமல், காமவெறி மிருகமான இளங்கோவன், சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து […]
கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி வழக்கில் தலைமறைவாகயிருந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் அமைந்திருக்கும் தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வல்லம் மேம்பாலத்தில் கடந்த ஜூன் 25ஆம் தேதி காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த யூசுப் என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழிமறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த […]
பட்டுக்கோட்டை அருகே பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்துள்ள கார்காவயல் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு, சுந்தரி என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியருக்கு சண்முகப்பிரியா (வயது 23), கௌசல்யா(22), சந்தியா (21), கௌசிகா(19) என 4 பெண் குழந்தைகளும், ராஜ வசந்தசேனன்(19) என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் சக்திவேலின் குடும்பத்துக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் குபேந்திரன் வீட்டுக்கும், […]
இலங்கைப் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நபர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தஞ்சாவூர் விளார் சாலையில் இருக்கும் காயிதேமில்லத் நகரை சேர்ந்தவர் யூசப். இவர் இலங்கையை சேர்ந்த அசிலா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று யூசப் தனது காரில் சென்று கொண்டிருந்த சமயம் அவரை வழி மறித்த மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். உயிரை காப்பாற்றிக்கொள்ள காரிலிருந்து […]
3 மாத காலமாக அரிசி வழங்கவில்லை எனக் கூறி கிராம மக்கள் 200-க்கும் அதிகமானோர் நியாயவிலைக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள பரவத்தூர் மேற்கு கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. இங்கு வசித்து வரும் மக்கள் பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகள், தினமும் கூலிவேலைபார்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 3 மாத காலமாக கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருந்துவரும் நிலையில், எந்தவித வருமானமும் இல்லாமல் மிகவும் […]