தஞ்சை மாவட்டத்தில் பாம்பிடம் இருந்து எஜமானை காப்பாற்ற தன் உயிரை விட்ட நாயின் செயல் அப்பகுதி மக்களின் மனதை நெகிழ வைத்துள்ளது தஞ்சை பகுதியில் வசித்து வருபவர் நடராஜன் என்பவர், இவர் கடந்த 4 ஆண்டுகளாக பப்பி என்ற ஒரு செல்லப் பிராணியை வளர்த்து வருகிறார். வழக்கம்போல் வயல்வெளியில் தனது பப்பியுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது திடீரென கரு நாகப்பாம்பு ஒன்று இடையில் வந்து சீறியது. அப்போது எதிர்பார்க்காத நேரத்தில் பாம்பு நடராஜனை கடிக்க சீறிப்பாய்ந்தது, செய்வதறியாது திகைத்து […]
Category: தஞ்சாவூர்
வல்லம் பகுதியில் மூதாட்டி ,பேரன் மீது விவசாயி தாக்கியதால் போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் ஊராட்சி அடுத்துள்ள குருங்குளத்தில் வசிப்பவர் மலர்க்கொடி (வயது 68 ). மூதாட்டியின் பேரன் ஆகாஷ் ( வயது 16). இவர்கள் இருவரும் குருங்குளம் அடுத்துள்ள கரும்புத்தோட்டத்தில் இருந்து அவர்களுடைய வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றனர். குருங்குளம் சாலையில் செல்லும்பொழுது அதே ஊரைசேர்ந்த விவசாயி சிவகுமார் (வயது 39) என்பவர் இருசக்கர வாகனத்தில் நின்றுள்ளார். அப்போது சிறுவனின் எதிரெ லாரி வந்ததால் நிலைத்தடுமாறிய ஆகாஷ் சிவகுமார் பைக் மீது […]
தாஞ்சாவூரில் தனது உரிமையாளரின் உயிரை காப்பாற்ற தனதுயிரை கொடுத்த நாயின் நன்றியுணர்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் வேங்கராயன்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் 50 வயதான நடராஜன். இவர் விவசாயி ஆவார் . இவருக்கு தேவகி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நடராஜன் கடந்த நான்கு ஆண்டுகளாக பப்பி என்ற நாயை வளர்த்து வருகிறார்.இந்நிலையில் இன்று காலை பப்பியை அழைத்துக்கொண்டு நடராஜன் வயல் வெளிக்கு சென்றுள்ளார். நடராஜன் முன்னே செல்ல பப்பி பின்னே சென்றது. திடீரென ஐந்து அடி நீளமுள்ள […]
தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் கல்வெட்டுகளுக்கு பதிலாக இந்தி கல்வெட்டுகள் வைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தஞ்சை பெரிய கோவிலை சுற்றி இருக்கக்கூடிய சுவர்களில் பழமையான தமிழ் எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள் அகற்றப்பட்டு,அதற்க்கு பதிலாக அங்கு புதிய ஹிந்தி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள் பொருத்தப்பட்டு வருவதாக சமூகவலைதளங்களில் காணொளி ஒன்று பரவி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்து தொல்லியல் துறையினர், அதற்கான விளக்கம் அளித்துள்ளனர் அவர்கள் கூறியதாவது,.தஞ்சைப் நிலப்பகுதியை முதலில் சோழ […]
ஆயிரம் ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்த ராஜராஜ சோழன் சமாதியில் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவிலை கட்டிய தஞ்சை மண்ணை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழன்,இறந்த பின்பு கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரில் புதைக்கப்பட்டு சமாதி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவருக்கு சமாதி அமைக்கப்பட்ட இடத்தில் தற்பொழுது ஒரு சிவலிங்கம் மட்டுமே உள்ளது. மேலும் அது ராஜராஜ சோழன் சமாதி தான் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் […]
தஞ்சாவூர் அருகே சிறுவன் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை அருகே, அடையாளம் தெரியாத சிறுவனின் உடல் மண்ணிற்குள் புதைந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் புதைக்கப்பட்ட சிறுவன் தஞ்சாவூர் பாப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவன் என்பது கண்டறியப்பட்டது.மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது சிறுவன் […]
புத்தாண்டை முன்னிட்டு கோவிலுக்கு சென்று வந்த தம்பதியினர் விபத்தில் சிக்கியது அப்பகுதி மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது பேராவூரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் தான் ராமமூர்த்தி, இவரது மனைவி நாகம்மாள், இருவரும் நேற்றைய தினம் மாலையில் கிராமத்திற்கு அருகிலுள்ள கோவிலுக்கு சென்று புத்தாண்டை முன்னிட்டுவழிபட்டுவிட்டு இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர் அப்பொழுது கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருக்கும் பொழுது சம்பைப்பட்டினம் என்ற இடத்தில் எதிரே வந்த கார் மோதி 2 பேரும் படுகாயமடைந்தனர். […]
பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததன் காரணமாக சமூக ஆர்வலர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு என்னும் கிராமத்தில் […]
தஞ்சை மாவட்டத்தில் கணவன் இறந்த சோகம் தாங்காமல் மனைவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை கண்கலங்க வைத்துள்ளது தஞ்சை மாவட்டம் திருபுவனம் பகுதியில் வசித்து வந்தவர் மணி இவரது வயது 81. இவர் நெசவு தொழிலாளி ஆவார் . இவரது மனைவி லட்சுமி வயது 71 இவர்களது மகன் கார்த்திகேயன் வயது 45 கணவன் மனைவி இருவருமே நெசவு தொழிலாளிகள் ஆவார்கள். இந்த நிலையில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மணி நேற்றைய தினம் […]
மாற்றுத்திறனாளிகள் சார்பில் 100 சதவீதம் வாக்களிபதற்கான விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியரால் துவங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் அருகே மாற்றுத்திறனாளிகள் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து துவங்கிய பேரணியை கொடியசைத்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடந்தது. இந்த பேரணியில் வருகிற 18ம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தல் மற்றும் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும் இதனை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் […]
தஞ்சாவூர் அருகே தொழிலாளி வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அடுத்துள்ள சத்தியமங்களம் ஊராட்சியில் வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (வயது 60) . இவர் விவசாயக்கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். மேலும் வயிற்றுவலி அதிகமானதால் மனமுடைந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். மயங்கிய ராமலிங்கத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இச் சம்பவம் குறித்து அவரது […]