தஞ்சாவூர் மாவட்டம் தென்னூர் அருகே தஞ்சாவூர் முதல் கும்பகோணம் வரையிலான சாலைகளில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்னூர் பகுதியில் சாலை வளைவாக இருந்தது. இந்த சாலையை நேராக மாற்றி விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்த விரிவாக்க பணியின் போது சாலையில் இருந்த மின் கம்பங்களை அகற்றாமல் சாலையின் நடுவே வைத்துவிட்டு தார் சாலை போட்டிருக்கின்றனர். இந்த மின் கம்பங்கள் சாலையின் நடுவே இருப்பதால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதன் […]
Category: தஞ்சாவூர்
கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் நர்மதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது கால்நடை மருத்துவக் கல்லூரியில் வருகின்ற 23- ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு கிராமப்புற இளைஞர்களுக்கு கால்நடை வளர்ப்பு குறித்து பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கால்நடைகளை தேர்வு செய்வது எப்படி?, தீவன மேலாண்மை, கொட்டகை பராமரிப்பு, நோய் மேலாண்மை, தடுப்பூசி […]
ஆற்றில் பிணமாக கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அருளானந்த நகரில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீராம் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு விபத்தில் ஸ்ரீ ராம் தனது காலை இழந்தார். இதனால் ஸ்ரீராம் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று குடும்பத்தினரிடம் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஸ்ரீராம் வீட்டிற்கு […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு நீதிபதி சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாராசுரம் பகுதியில் ராமு என்பவர் ரசித்து வருகிறார். இவர் அரசு நூலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் ராமு அதே பகுதியில் வசித்து வரும் மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அப்பகுதி மக்கள் அந்த சிறுமியின் தாயிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் […]
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சை-திருச்சி சாலையில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்த லாரியை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மோகனசுந்தர் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் புதிய ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது திடீரென மோகனசுந்தரத்தின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த நிலக்கரி அனைத்தும் சாலையில் கொட்டியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துராமன், பிரவீன் குமார், பாலாஜி என்ற நண்பர்கள் உள்ளனர். இந்நிலையில் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. இதனால் இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அலிவருக்கு பரிந்துரை […]
நீரில் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டுக்குடி, கூடலூர், புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்ட வாழை, மிளகாய் போன்ற பயிர்கள் நீரில் முழ்கியுள்ளதது. இந்நிலையில் நேற்று தோட்டக்கலைத்துறை இயக்குனர் கலைச்செல்வன், உதவி இயக்குனர் பரிமேழகன், பாபநாசம் தோட்டக்கலை அலுவலர் தேவதர்ஷினி, ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், ஒன்றிய கவுன்சிலர் சுமதி இளங்கோவன் உள்ளிட்ட பலர் நீரில் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை ஆய்வு […]
கும்பகோணம் அருகே பழமை வாய்ந்த 8 சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சுவாமி மலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 8 பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சிலைகள் திருடப்பட்ட கோவில்கள், சிலையை திருடியவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நியூ காவேரி நகரில் மாநகராட்சிக்கு சொந்தமாக 16.410 சதுரடி பரப்பளவில் நிலம் உள்ளது. இந்த நிலம் பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கட்டிடம் கட்ட ஆரம்பித்துள்ளார். இதனை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கட்டுமான பணியை நிறுத்தினர். அதன் பிறகு நேற்று 31 1/2 லட்சத்து ரூபாய் ஒதுக்கீட்டில் பூங்கா அமைப்பதற்கான […]
சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை அதிகாரிகள் அதிரடியாக அகற்றியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் நகரில் அமைந்துள்ள முக்கிய சாலைகளில் ஏராளமான கடைகள் அமைந்துள்ளது. இந்த கடை வியாபாரிகள் தங்களது வியாபார பொருட்கள் விளம்பர பலகையை சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் போக்குவரத்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் நேற்று போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர் கும்பேஸ்வரர் கோவில் பகுதியில் திடீரென சோதனையில் […]
தொட்டி இடிந்து விழுந்ததில் 7 பெண்கள் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூதலூர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று 6 ஆண்கள், 48 பெண்கள் என 54 பேர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தூய்மை பணி செய்து கொண்டிருந்தனர். அதில் ராஜேஸ்வரி, ஆண்டாள், மீனாம்பாள், அன்பரசி, அம்பிகா, லதா, பரிபூரணி ஆகியோர் பள்ளியின் பிரதான கட்டிடத்தின் பின்புறம் அமைந்துள்ள […]
மழை வெள்ளத்தால் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காவேரி ஆற்றில் கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தண்ணீர் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 8 உபரி நீர் அணைக்கரை கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் கலையோரம் உள்ள பகுதிகளில் முன்னேற்பாடாக மணல் மூட்டைகளை நீர்வளத் துறை அதிகாரிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர். மேலும் அணைக்கரை கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஊராட்சி […]
தமிழ் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மை துறை தலைவர் சின்னப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை தலைவர் சின்னப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது பல்கலைக்கழகத்தில் கல்வியியல் மற்றும் வேளாண்மைதுறையில் இளங்கல்வியல் மற்றும் கல்வியியல் நிறைஞ்ர் ஆகிய படிப்புகளுக்கான நேரடி மாணவர் சேர்க்கை கடந்த மாதம் 4-ஆம் தேதி முதல் இந்த மாதம் 4-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் தற்போது இந்த பாடப்பிரிவுகளுக்கான மாணவர் […]
பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் புஷ்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புன்னைநல்லூர் பகுதியில் அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாக விளங்கும் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அமைந்துள்ள மாரியம்மன் சிலை புத்துமன்னாள் உருவானது. இதனால் இந்த கோவிலில் ஆண்டுதோறும் கிராம மக்கள் சார்பில் புஷ்பாபிஷேக திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று புஷ்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இதில் கிராம மக்கள் அனைவரும் பூக்கூடைகள், பூத்தட்டுகள் ஆகியவற்றை சிவன் […]
கும்பகோணத்தில் பராமரிப்பின்றி காணப்படும் பூங்காவை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் 26 வது வார்டு ஜான்செல்வராஜ்நகர் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான பூங்கா இருக்கின்றது. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இளைப்பாறவும் உடற்பயிற்சி செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றார்கள். மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் பூங்காவில் விளையாடி பொழுதை கழிப்பார்கள். இந்நிலையில் இந்த பூங்கா முறையாக பராமரிக்கப்படாமல் பூங்காவை சுற்றி பல்வேறு குப்பைகள் சூழ்ந்து அசுத்தமாக காணப்படுகின்றது. மேலும் […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.தஞ்சையில் அன்பில் மகேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாகனங்கள் அணிவகுத்துச் சென்றபோது நோயாளியுடன் மருத்துவமனைக்குச் சென்ற ஆம்புலன்ஸை நீண்ட நேரமாக சாலையில் காத்திருக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தஞ்சை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி,ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அதிகாரிகள் அனைவரும் கொள்ளிடம் கரைகளை பார்வையிட்டனர். அப்போது கொள்ளிடம் ஆற்றுப்பகுதிகளில் ஆய்வு செய்ய அமைச்சர் மற்றும் கட்சி பிரமுகர்களின் 25 கார்கள் அனுபவித்து வந்தன. […]
தஞ்சை மாரியம்மன் கோவில் பகுதிகளில் வரும் பத்தாம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது என உதவி செயற்பொறியாளர் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் துணை மின் நிலையத்தில் வரும் 10-ம் தேதி பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது. இதனால் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், ஞானம்நகர், சித்தர்காடு, கடகடப்பை, களக்குடி, ஆலங்குடி, நெட்டாநல்லூர், நெல்லிதோப்பு, காந்தாவனம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திராநகர், பணங்காடு, எடவாக்குடி, யாகப்பாசாவடி, அம்மாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என […]
கடைகளில் இருந்த பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் கடைவீதி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம், சுகாதார மேற்பார்வையாளர் நித்தியானந்தம், நாடிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அப்பகுதிகளில் அமைந்துள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது 6 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கராஜபுரம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ மெக்கானிக் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நாச்சியார் கோவிலில் இருந்து நன்னிலத்தில் உள்ள மெக்கானிக் கடைக்கு கண்ணன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பிலாவடி அருகில் சென்று கொண்டிருந்தபோது நாகூர் பகுதியில் வசிக்கும் தாரிக் நூர் முகமது என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக கண்ணன் […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர்புரம் பகுதியில் பிரியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் பிரியாவுக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் பிரியா சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பிரியா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தோகூர் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய கூலி தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தொழிலாளி வீட்டு மாடியில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது திடீரென செந்தில் படிக்கட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே தவறி விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செந்திலை உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]
சர்க்கரை நோய்க்கு போலி மருந்து தயாரித்து விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பிடாரிகுளம் சாலை பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவிக்குமார் என்ற மகன் உள்ளார். இவர் சித்தா முறையில் சர்க்கரை நோய்க்காக மருந்து தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மாத்தூர் பகுதியில் வசிக்கும் பக்கிரிசாமி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை வேலை பார்த்துள்ளார். அதன்பின் வேலையிலிருந்து […]
பெண் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூர் அகிலாண்டேஸ்வரி நகர் பகுதியில் கிளாரா ராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் குணாளன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதிலிருந்து கிளாரா ராணி சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் கிளாரா ராணி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து கழுத்தில் அறுத்து கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை […]
முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் சித்திரைவேல்(73) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட முதியவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை […]
ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுந்தர பெருமாள் கோவில் பகுதியில் இருக்கும் ரயில் தண்டவாளத்தில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி அதே பகுதியில் வசித்த வைரம்(75) […]
தப்பி ஓடிய இரட்டை ஆயுள் தண்டனை கைதியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிராங்குடி பகுதியில் சுரேஷ்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது திருட்டு, கொலை வழக்குகள் இருக்கின்றன. இந்நிலையில் ஒரு வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற சுரேஷ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீஸ் காவலில் பரோலில் சுரேஷ் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அதிகாலை நேரத்தில் தப்பி ஓடிய சுரேஷை போலீசார் தீவிரமாக […]
மொபட் அறிவிப்பு பலகையின் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரியக்கோட்டை பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று பிரவீன் வடுக்கண்குத்தகை சாலையில் தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மொபட் நிலைத்திடுமாறி சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த வேக கட்டுப்பாட்டு அறிவிப்பு பலகை மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக […]
கனமழை பெய்துள்ளதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தம்பிக்கோட்டை, மறவக்காடு, ஆதிராம்பட்டினம், எரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்றுடன் கனமழை செய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையங்கள், கிழக்கு கடற்கரை சாலை, சுப்பிரமணியர் கோவில் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த கனமழையால் […]
பள்ளி தாளாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வெண்ணாற்றங்கரை முதன்மைச் சாலையில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் மழலையர் பள்ளிக்கூடம் நடத்தி வருகின்றார். இவர் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகின்ற நிலையில் இரண்டு மகள்களும் பள்ளியில் பணிபுரிந்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்கள் மூவரும் வழக்கம் போல் நேற்று காலை 9.15 மணிக்கு பள்ளிக்கு சென்ற நிலையில் மாலையில் வீட்டிற்கு வந்து வீட்டின் முன் பக்க கதவை திறக்க முயற்சித்துள்ளார். […]
சிறை கைதி ஒருவர் போலீஸிடம் இருந்து தப்பி ஓடிய நிலையில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பனங்காடு கோரிக்குளம் பகுதி யை சேர்ந்த கணேசன் என்பவர் மீது பல திருட்டு வழக்குகள் இருந்ததால் சென்ற சில நாட்களுக்கு முன்பாக போலீசார் அவரை கைது செய்தார்கள். முன்னதாக போலீசார் கைது செய்ய முயன்றபோது தப்பித்து ஓடிய நிலையில் கீழே விழுந்து காயமடைந்தார். இதனால் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் […]
லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இரண்டு வருடங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. தஞ்சாவூர் தாலுகாவிற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் சென்ற 2011 ஆம் வருடம் சிவக்குமார் என்பவர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அவர் பணியாற்றிய பொழுது ராஜமாணிக்கம் மகன் ஜெயக்குமாருக்கும் அவரின் உறவினர்களுக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஜெயக்குமாருக்கு சாதகமாக செயல்பட 15,000 ரூபாய் இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் முதலில் ரூபாய் 5000 லஞ்சம் கொடுத்த பொழுது லஞ்ச […]
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் விற்பனை செய்த ஐந்து கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தொழிலாளர் முதன்மை செயலாளர் ஆணையர் மற்றும் சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி உள்ளிட்டோரின் ஆணையின்படி அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்ட பொழுது சட்டமுறை எடையளவு மற்றும் பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டர்களில் சட்டமுறை எடையளவுகள் […]
மனோராவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்து பணிகளையும் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சரபேந்திரராஜன்பட்டிணத்தில் மனோரா சுற்றுலா தளம் அமைந்திருக்கிறது. இந்த மனோரா சுற்றுலா தளம் மாவீரன் நெப்போலியனை ஆங்கிலேயர்கள் வாட்டர்லு என்ற இடத்தில் தோற்கடித்ததன் நினைவாக ஆங்கிலேயரின் நண்பன் மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜி வெற்றியின் நினைவுச் சின்னமாக கட்டப்பட்டிருக்கிறது. இங்கு சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ளவர்களும் மற்றும் வெளிநாட்டினரும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நாளடைவில் சுற்றுலாத்தளமான மனோரா மிகவும் […]
முன்விரோத காரணத்தால் வாலிபரை அருவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பிள்ளை மண்டபம் முல்லை நகர் பகுதியில் வின்சென்ட் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஆகாஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் வின்சென்ட் தனது வீட்டு வாசலில் அமர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஆகாஷ் கையில் வைத்திருந்த அருவாளால் வின்சென்டை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த வின்சென்டை அக்கம்பக்கத்தினர் […]
முன்விரோதம் காரணமாக இரும்பு கம்பியால் அடித்து இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாந்தாங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சுரேஷ். இவர் அப்பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டு வாசலில் நேற்று காலை 9 மணியளவில் ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதை அடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். […]
திருவையாறு அருகே உள்ள விக்ரம பேட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சாம்கிறிஸ்டியன் (வயது 18). இவர் திருமலை சமுத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் திருவையாறை சேர்ந்த சாரதி செந்தில் மகன் குகனேஸ்வரன் என்பவரும் பி.டெக் படித்து வருகின்றார். நேற்று மாலை கல்லூரி முடித்து இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருவையாறு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டையில் இருந்து அரியலூர் […]
அரசு ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி அருகே விளாங்குளம் கிராமத்தில் சின்னையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிராம நிர்வாக உதவி ஆய்வாளராக பணிபுரிந்த பூமிநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காட்டாற்றில் சட்டவிரோதமாக மணல் எடுத்தவர்கள் மீது வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் நடவடிக்கை எடுத்து வந்துள்ளார். இதனால் பூமிநாதனுக்கும் பட்டங்காட்டை பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு […]
விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்லணை அமைந்துள்ளது. இங்கு நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இவர்கள் கொள்ளிடம், வெண்ணாறு மற்றும் காவிரி போன்றவைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் அழகை பார்த்து ரசித்தனர். அதோடு கல்லணையில் உள்ள தண்ணீரை பார்த்து ரசித்த பொதுமக்கள், கரிகாலன் மணிமண்டபம், கரிகாலன் மண்டபம், கரிகாலன் பூங்கா போன்றவற்றையும் பார்த்து ரசித்தனர். இதனையடுத்து சிறுவர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு விளையாட்டு சாதனங்களில் […]
விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மதுக்கூர் அருகே கீழ்க்குறிச்சி கிராமத்தில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கரிகாலன், நரசிம்மன் மற்றும் இளையராஜா என்ற 3 மகன்கள் இருக்கின்றனர். இதில் கரிகாலன் குடும்பத்துடன் சிங்கப்பூரிலும், நரசிம்மன் மன்னார்குடியிலும், இளையராஜா தன்னுடைய தந்தையுடன் தங்கி விவசாயமும் செய்து வந்துள்ளார். இதில் பன்னீர்செல்வம் தன்னுடைய மகன்களுக்கு சொத்தை பிரித்துக் கொடுத்த நிலையில், இளையராஜா தன்னுடைய சொத்து மற்றும் நரசிம்மனுக்கு சொந்தமான ஒரு பம்பு […]
திடீரென பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 55-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. இந்நிலையில் காலை 9 மணிக்கு முன்பாக தேர்வு மையத்திற்கு வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் 9 மணிக்கு பிறகு தேர்வு மையத்திற்கு வந்தவர்கள் அனுமதிக்க படாததால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பினார். இந்நிலையில் ஸ்ரீநகர் காலனி அருகே […]
மின்சாரம் தாக்கி ஊர்க்காவல்படைவீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வேம்பக்குடி கிராமத்தில் சத்தியவாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் வேம்பக்குடி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவரது ஸ்ரீரங்கம் என்ற கணவர் உள்ளார். இவர் தி.மு.க. ஊராட்சி செயலாளராக உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஊர்க்காவல் படைவீரரான மதன் என்ற மகன் உள்ளார். இவர் அய்யம்பேட்டை காவல்நிலையத்தில் ஜீப் டிரைவராகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மதன் அய்யம்பேட்டை வந்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று […]
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் சக்திவேல்(70). இவர் தனது வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக இலங்கையை சேர்ந்த வாலிபரை வாடகைக்கு குடிவைத்துள்ளார். அந்த நபர் பல்வேறு சந்தர்ப்பங்களில் குடும்ப கஷ்டத்தை கூறி, சக்திவேலிடம் ரூ.25 லட்சம் வரை கடனாக பெற்றுள்ளார். அந்த தொகையை சக்திவேல் பலமுறை கேட்டும் திரும்ப கொடுக்கவில்லை. கடந்த 10ம் தேதி அந்த வாலிபர் சக்திவேலிடம் தனக்கு வெளிநாட்டில் வசிக்கும் சிலர் பணம் தர வேண்டியுள்ளது. நீங்கள் என்னுடன் வெளிநாட்டிற்கு வந்தால் அவர்களிடம் இருந்து […]
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை அருகில் வேம்பக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் சத்தியவாணி. இவர் வேம்பக்குடி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருடைய கணவர் ஸ்ரீ ரங்கம் தி.மு.க. ஊராட்சி செயலாளர். இந்த தம்பதியினரின் மகன் மதன்(24) ஆவார். ஊர்க்காவல் படைவீரரான மதன் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் ஜீப் டிரைவராகவும் இருந்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு மதன் அய்யம்பேட்டை வந்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். இதையடுத்து வேம்பக்குடி சமுதாய கூடம் அருகில் சென்றபோது […]
லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாவலர் நகர் 2-வது தெருவில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது சகோதரி பத்மினி வசந்தபுரி நகரில் புதிதாக வீடு வாங்கியுள்ளார். அந்த வீட்டின் மின் இணைப்புகளை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ஆன்லைன் மூலம் பத்மினி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது தஞ்சை மேற்கு மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் கணக்கிட்டாளராக வேலை பார்த்த தேன்மொழி பத்மினியிடம் 4500 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து […]
கட்டுப்பாட்டை இழந்த கார் மின் கம்பம் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் சந்திரமௌலி சாஸ்திரி(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரில் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பாபுராஜபுரம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்காக சந்திரமௌலி காரை திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த விளம்பர பலகை மற்றும் மின் கம்பம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]
சாய்ந்து விழும் நிலையில் இருக்கும் மின்கம்பத்தை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாஞ்சிக்கோட்டை சாலே ஜமால் உசேன் நகர் 2-வது தெருவில் இருக்கும் மின் கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் சிமெண்ட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் பலத்த காற்று வீசினால் மின்கம்பம் சாய்ந்து விழும் அபாயம் இருக்கிறது. எனவே உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்னரே அதிகாரிகள் ஆபத்தான நிலையில் இருக்கும் […]
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் செங்கல் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கர்நாடகாவில் கனமழை பெய்ததன் காரணமாக அணைகளில் இருந்து பெரும் அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்படி மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்தது. பின் அணையின் பாதுகாப்பு கருதி அதை காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. பின் முக்கொம்பு மற்றும் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றிற்கு திருப்பி விட்டப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள செங்கல் சூளைகள் வெள்ள நீரில் மூழ்கியது. மேலும் […]
கல்லணையிலிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கல்லணையிலிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருவாய், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீரோட்டத்தில் வலுவிழக்கும் ஆற்றின் […]
இந்தியாவின் 75வது சுதந்திர பெருவிழாவை கொண்டாடும் அடிப்படையில் மூத்தகுடிமக்களை கவுரவிக்கும் விதமாக திருச்சி மத்திய மண்டல தபால் துறை சார்பாக தஞ்சை கோட்டத்தில் அகவை 60 அஞ்சல் 20 என்ற மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தை துவங்கியுள்ளது. இதன் சிறப்புமுகாம் தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது முகாமில் திருச்சி மத்திய மண்டல தபால் துறை தலைவர் அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் பங்கேற்று மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான சிறப்பு லோகோவை வெளியிட்டார். இவற்றில் மண்டல […]
சிதம்பரத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அந்த மாநிலத்தில் அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்படுகின்றது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தவுடன் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து வரும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டதை தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் , […]