விவசாயி மண்ணெண்ணெயுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி அருகே உப்பார்பட்டி கிராமத்தில் விவசாயியான கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றார். அதன்பின் திடீரென தான் கையில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை கீழே வைத்துவிட்டு 3 பேரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து வீரபாண்டி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]
Category: தேனி
காற்றின் வேகத்தால் மின் உற்பத்தியானது அதிகரிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள மரிக்குண்டு ,கோவிந்த நகரம், சீப்பாலக்கோட்டை, கண்டமனூர், காமாட்சிபுரம் மற்றும் ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காற்றாலைகள் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் கடந்த மே மாதம் முதல் தென்மேற்கு பருவக்காற்று ஆனது வீசுகிறது. கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் திடீரென அதிகரித்து காணப்படுவதால் காற்றாலைகளில் மின் உற்பத்தியானது அதிகரித்துள்ளது. இங்கு ஒரு நாளைக்கு 35 யூனிட் வரை மின்சாரம் ஆனது தயாரிக்கப்படுகிறது. மேலும் ஒரு காற்றாலையில் ஒரு […]
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் தொற்று பரவலின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் முகாகவசம் அணிதல், தனிநபர் இடைவெளி கடைபிடித்தல் அவசியம் உள்ளிட்ட நடவடிக்கைகள் அவசியம் என அரசின் சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 31 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இரண்டு நாட்களாக சளி, காய்ச்சல் இருந்த நிலையில் பரிசோதனையிள் நேற்று […]
ஓடும் காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள சீலையம்பட்டி பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரில் குடும்பத்தினருடன் ராயப்பன்பட்டியிலிருந்து சீலையம்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பழைய தென்னன்சாலை தனியார் நர்சரி கார்டன் அருகில் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த சதீஷ்குமார் காரை நிறுத்தினார். அதன் பின் காரில் வந்தவர்கள் அனைவரும் இறங்கினர். இந்நிலையில் திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. இந்நிலையில் […]
தமிழகத்தில் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. மேலும் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றது. தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்து வரும் மாவட்டங்களான சென்னை, வேலூர், கோவை, காஞ்சிபுரம் உள்ளிடம் மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மதுரை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு […]
தேனி மாவட்டத்தில் 7 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து உயிரோடு எரித்து கொல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் சிறுமி,அங்கன்வாடி மையத்தில் சத்துணவு பணியாளராக வேலை பார்க்கும் தனது பாட்டியுடன் தங்கி வந்துள்ளார். இந்த சிறுமியின் தாய் வேறு திருமணம் செய்து கொண்டு குழந்தையை விட்டு சென்றதால் பாட்டி குழந்தையை கவனித்து வருகிறார். இந்நிலையில் தன் […]
லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆத்தங்கரைபட்டி கிராமத்தில் விவசாயியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய சொத்துக்கு சொத்து மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்காக கடந்த 2011-ம் ஆண்டு தாலுகா அலுவலகத்தில் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பித்துள்ளார். இதற்கு தாசில்தார் நாகராஜன் ரூபாய் 5000 லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் சரவணனுக்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத காரணத்தினால் தாசில்தார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையத்தில் புகார் […]
சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே சதுரகிரி மலை அடிவாரத்தில் இருக்கும் யானை கஜம் அருவியில் மழைக்காலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக செல்வார்கள். இந்த அருவியில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் கடந்த வருடம் சதுரகிரி மலைப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆனால் வனத்துறையினரின் உத்தரவை மீறி சில […]
ஒரு பெண் 3 பேரை திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே என்ஜினியராக வேலை பார்க்கும் விஜய் போஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு வித்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதியினருக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் வித்யா குடும்பத்தை கவனிக்காமல் அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசியுள்ளார். இதனால் விஜய் போஸ் மனைவி வித்யாவை கண்டித்துள்ளார். இருப்பினும் வித்யா […]
வனக்காப்பாளரை தாக்கிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கும்பக்கரை என்ற அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தினம் தோறும் ஏராளமானோர் குளிக்க வருவது வழக்கம். அதேபோல் நேற்று மதுரை மாவட்டத்தை சேர்ந்த சரவணகுமார், கந்தசாமி, பாலமுருகன் என்ற 3 பேர் அருவிக்கு குளிக்க வந்துள்ளனர். அப்போது அவர்கள் அங்கு குளித்துக்கொண்டிருந்த பெண்களிடம் ஒழுங்கீனமாக நடந்துள்ளனர். இதனால் அந்த பெண்கள் வனக்காப்பாளர் பீம்ராஜ் என்பவரிடம் புகார் அளித்துள்ளனர். […]
சிறுத்தை கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள குமணன்தொழு கிராமத்தில்விவசாயியான பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள தனது தோட்டத்தில் ஆடு மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று பாண்டி பால் கறப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது 3 ஆடுகள் உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாண்டி உடனடியாக வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ […]
நடைபெற்ற மின்கம்பம் மாற்றும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் சேதமடைந்த நிலையில் 700 மின் கம்பங்கள் இருந்தது. இதனை மின்வாரியம் கணக்கெடுத்து புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று பழனிசெட்டிபட்டி பகுதியில் புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதனை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ், செயற்பொறியாளர் பிரகலநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது. நமது […]
சாப்பாடு வாங்கி வந்த தகராறில் பிளஸ் 1 மாணவனை கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையத்தில் இருக்கும் கல்லறைத் தோட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் என்பவரின் மகன் மாதவன். இவர் பிளஸ்1 தேர்வு எழுதிய நிலையில் சென்ற 18-ஆம் தேதி வீட்டில் இருந்து சென்ற மாதவன் திரும்பி வீட்டிற்கு வராததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தார்கள். இதனிடையே சென்ற 20ஆம் தேதி கல்லறைத் […]
மது குடிப்பதற்கு பணம் தர மறுத்த தாய்மாமனை கல்லால் அடித்துக் கொன்ற மருமகனை போலீஸார் கைது செய்தனர். தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் அருகே இருக்கும் கோவிந்தன்பட்டியைச் சேர்ந்தவர் மரியதாஸ். இவர் கட்டிட தொழிலாளி. இவரின் தங்கை செல்வி மற்றும் அவருடைய மகன் ஜெயக்குமார் (24). இவர்கள் இருவரும் மரியதாஸின் வீட்டிலேயே வசித்து வருகின்றனர். இந்நிலையில் சென்ற 12-ஆம் தேதி இரவு வீட்டில் மரியதாஸ் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு […]
படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடன் மானியம் பெறலாம் என ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தொழில் மையம் மூலமாக இளைஞர்களுக்கு 3 கோடி கடன் மானியம் வழங்கப்பட்டது. இதுகுறித்து ஆட்சியர் முரளிதரன் செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, படித்து வேலை இல்லாமல் உள்ள இளைஞர்களுக்கு தொழில் தொடங்கவும் தொழில்முனைவோர்களாக மாற்ற தமிழக அரசு பல்வேறு திட்டங்களை […]
காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்திற்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியதோடு மட்டும் இல்லாமல் நிர்வாகிகளை தாக்கிய காவல்துறையினரை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு […]
மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் நேற்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, தாசில்தார் சரவன பாபு, ஒன்றிய குழு தலைவர் சக்கரவர்த்தி, அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று 87 பயனாளிகளுக்கு 20 லட்சத்து 70 […]
சட்டவிரோதமாக மண் அள்ளிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பனங்காட்டுகாடு பகுதியில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சிலர் சட்டவிரோதமாக பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளுவது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் மண் அள்ளி கொண்டிருந்த ராஜிவ் என்பவரை கைது செய்தனர். மேலும் […]
ஊத்தாம்பாறை ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். தேனி மாவட்டத்திலுள்ள போடியை அடுத்திருக்கும் சிறைக்காடு அருகே ஊத்தாம்பாறை ஆறு இருக்கின்ற நிலையில் மின்வாரிய ஊழியர்கள் 14 பேர் அங்கே குளிக்க சென்றுள்ளனர். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பொழுது நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. இதில் 10 பேர் வெள்ளம் வருவதை தெரிந்து கொண்டு கரை மீது ஏறி தப்பினார்கள். ஆனால் 3 பேரால் மட்டும் கரையை கடக்க முடியவில்லை. மேலும் சுரேஷ் என்பவர் மற்றும் ஆற்றில் குளித்துக் […]
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வயல்பட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீரபாண்டி-தேனி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். […]
தொழிலாளியை கல்லால் அடித்து கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள கோவிந்தன் பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான மரியதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தங்கச்சி மகனான ஜெயக்குமார் என்பவர் மரியதாசிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் மரியதாஸ் பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் கல்லால் மரியதாசை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மரியதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் […]
குடும்ப பிரச்சினையில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநரான பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாலமுருகனுக்கும் அவரது மனைவி லட்சுமிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதே போல் நேற்றும் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பாலமுருகன் கோபித்து கொண்டு […]
கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கும்பக்கரை என்ற அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குளிக்க வருவது வழக்கம். இந்நிலையில் கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது அருவியில் நீர் வரத்து குறைந்துள்ளதால் மீண்டும் சுற்றுலா பயணிகள் […]
தோட்டத்திற்குள் யானை புகுந்து பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கரும்பு, மரவள்ளிக் கிழங்கு, நிலக்கடலை போன்ற பயிர்களை பயிரிட்டுள்ளனர். ஆனால் அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதோடு மட்டும் இல்லாமல் 13 தோட்ட காவலாளிகளையும் கொன்றுள்ளது. இந்நிலையில் ஆசை என்பவர் தனது தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு செடிகளை பயிரிட்டுள்ளார். இதனையடுத்து நேற்று வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு […]
மதுரை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் ஓட்டம் நடத்த முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முல்லைப் பெரியாற்றின் குறுக்கே லோயர்கேம்ப் வண்ணான்துறை என்ற இடத்தில் தடுப்பு அணை கட்டப்பட்டு மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் புதிய திட்டம் செயல்படுத்துவதற்காக சென்ற மாதம் 18ஆம் தேதி அதிகாரிகள் பூமி பூஜை செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றது. இதற்கு விவசாயிகள், பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். […]
முதுநிலை ஆங்கில தட்டச்சு தேர்வில் ஆண்டிபட்டியைச் சேர்ந்த மாணவன் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் சென்ற மார்ச் மாதம் இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு பயிற்சி தேர்வானது நடைப்பெற்றதில் தேனி மாவட்டத்திலும் நான்கு மையங்களில் நடந்தது. இத்தேர்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் தேர்வின் முடிவுகள் இன்று இணையத்தில் வெளியானதில் ஆண்டிப்பட்டியில் உள்ள ஒரு தட்டச்சு பள்ளியில் படித்து தேர்வு எழுதிய சரவண புவனேஷ் என்ற மாணவன் முதுநிலை ஆங்கில […]
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள போடி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெம்பக்கோட்டை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கணபதி என்பதும் மேலும் அவர் அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு […]
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு வக்கீல் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழகம் – கேரளா மாநில எல்லையில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்கு நீராதாரமாக திகழ்கின்றது. இந்த அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக தேக்கி வைத்துக் கொள்ளவும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு 152 அடி வரை நீர் மட்டத்தை அதிகரித்துக்கொள்ளவும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதன்படி கடந்த […]
பதினோரு வருடங்களுக்கு பிறகு மதுரையில் இருந்து தேனிக்கு சென்ற ரயிலை மண்ணின் மைந்தன் இயக்கியுள்ளார். 11 வருடங்களுக்குப் பிறகு மதுரை மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டத்திற்கு முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டதையடுத்து ஓட்டுனர் வெங்கடேஸ்வரன் இயக்கினார். இந்த பயணிகள் ரயிலை தேனி மண்ணின் மைந்தர் வெங்கடேஸ்வரன் இயக்கியது சிறப்புக்குரியதாக பார்க்கப்படுகின்றது. இந்த சிறப்பு வாய்ந்த ஒன்றைப் பார்ப்பதற்காக வெங்கடேஸ்வரனின் குடும்பத்தார் தேனி ரயில் நிலையத்திற்கு வந்து பார்த்தனர். சொந்த ஊரான தேனிக்கு ரயிலை இயக்கி வந்தது குறித்து வெங்கடேஸ்வரனிடம் […]
வரதட்சணை கேட்டு பெண் மற்றும் குழந்தையை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள நாராயணதேவன்பட்டி பகுதியில் பெரியகருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திராட்சை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அருண்பாண்டியன் என்ற மகன் உள்ளார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வந்த சிவப்பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு யாகித் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் அருண்பாண்டியன் பெற்றோருடன் […]
மதுரை- போடி இடையேயான ரயில் சேவையை தொடங்க உள்ள நிலையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மதுரை- போடி இடையேயான 90 கிலோ மீட்டர் தூரத்துக்கு மீட்டர் கேஜ் ரயில் பாதையை இருந்த நிலையில் அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு திட்டம் அமைக்கப்பட்டு, சென்ற 2011-ஆம் வருடம் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அதற்கான திட்ட பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் தேனி வரையிலான திட்ட பணிகள் முழுமை பெற்ற நிலையில் தேனியிலிருந்து போடி வரையிலான பணிகள் நடைபெற்று வருகின்றது. […]
வேலை வாங்கித் தருவதாகக் கூறி கிறிஸ்தவ அமைப்பின் பெயரில் போலி கடிதம் கொடுத்து ரூபாய் 12 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த தம்பதியினர் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தேனி மாவட்டத்திலுள்ள ராம் பிரசாத் என்பவர் தேனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நான் எம்எஸ்சி, பிஎட் முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டு இருந்த பொழுது சென்ற 2019 ஆம் வருடம் எனது தோழர் மூலம் மதுரை தனக்கன்குளத்தை […]
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மருமகள், பேரன் மீது தீ வைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவில் வசித்துவருபவர் பெரியகருப்பன்(60). இவர் திராட்சை தோட்டத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார். இவருக்கு அருண்பாண்டியன் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் அப்பகுதியில் வசித்த சிவப்பிரியா(25) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு யாகித்(2) என்ற ஆண் குழந்தை […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த கோகிலாபுரம் கிராமத்தை சேர்ந்த அல்போன்ஸ் என்பவர் தனது உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவரது மகனும், மருமகளும் கருத்து வேறுபாடு காரணமாக […]
அருவியில் தவறி விழுந்த தங்க சங்கிலியை வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி மீட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராஜ்குமார் -லாவண்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது குடும்பத்துடன் நேற்று கும்பக்கரை பகுதியில் அமைந்துள்ள அருவிக்கு குளிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் லாவண்யா அருவியில் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி தவறி தண்ணீரில் விழுந்து விட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லாவண்யா உடனடியாக வனத்துறையினருக்கு […]
சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பாக பெற்றோர் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம், டொம்புச்சேரி வசித்து வருபவர் சுப்பையன். இவருடைய மகன் கனிராஜா(24). இவர் கடந்த வருடம் 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் அந்த சிறுமியை அவருடைய வீட்டிற்கு கூட்டி சென்று அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இதில் கர்ப்பமான சிறுமிக்கு அவருடைய பெற்றோர் வளைகாப்பு நடத்தி தங்களின் வீட்டிற்கு அழைத்து சென்றார்கள். […]
வளர்த்தவர்களை காப்பாற்றுவதற்காக வீட்டுக்குள் நுழைந்த பாம்புவிடம் போராடி நாய் உயிரை விட்டுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள போடி ராமச்சந்திரா நகரில் வசிக்கும் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் லட்சுமணன் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் ஈஸ்வரி தம்பதியினர் சென்ற பதிமூன்று வருடங்களாக ஜாக்கி என்ற நாயை வீட்டில் வளர்த்து வருகின்றார்கள். இவர்கள் நாயே வீட்டின் முன்பக்கம் உள்ள அறையில் கட்டி வைப்பது வழக்கம். இந்நிலையில் இன்று அதிகாலை 05.30 மணி அளவில் […]
துணிப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தேனி மாவட்டத்திலுள்ள தன்னார்வலர்கள் குழுவினர் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பல பணிகளை செய்து கொண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் துணிப்பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த விழிப்புணர்வு பாடல் வெளியீடும் நிகழ்ச்சியானது நன்செய் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் செந்தில் குமார் தலைமையில் பழனிசெட்டிபட்டியில் உள்ள முல்லைப் பெரியாற்றின் கரையோரம் இருக்கும் […]
பொய்யான ஆதார் கார்டை வைத்து தமிழகத்தில் தங்கியிருந்த வங்கதேச வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம், வீரபாண்டி சவுடாம்பிகை நகர் பகுதியில் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகப்படும்படி ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அவர் முன்னும் பின்னும் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் இருந்த ஆதார் கார்டை கைப்பற்றி பார்த்தபோது அது பொய்யானது […]
வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனை செய்து தரமற்ற 150 கிலோ உணவு பொருட்களை பறிமுதல் செய்து பின் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டியில் புகழ்வாய்ந்த கவுமாரியம்மன் கோவில் உள்ள நிலையில் சித்திரைத் திருவிழாவானது இன்று தொடங்கி வருகின்ற 17 ம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்நிலையில் தேனி உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தீஸ்குமார் மற்றும் குழுவினர் வீரபாண்டியில் உள்ள பெட்டிகடைகள், டீக்கடைகள் உள்ளிட்ட பல […]
மாணவியுடன் பைக்கில் கேரளாவிற்கு சுற்றுலா சென்ற என்ஜினியர் காவல்துறையினரின் விசாரணையிலிருந்து தப்பிப்பதற்காக காசுகளை விழுங்கினார். தேனி மாவட்டம், குமுளி அருகில் கேரளா மாநில எல்லை பகுதியில் இருக்கின்ற சோதனைச்சாவடியில் கேரள காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது அந்த வழியாக பைக்கில் ஒரு மாணவியுடன் வந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். உடனே அந்த வாலிபர் திடீரென்று தனது பையில் வைத்திருந்த சில்லறை காசுகளை விழுங்கினார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபர் மற்றும் மாணவியை குமுளி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். […]
ஆட்டோ-ஜீப் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கடமலைக்குண்டு பகுதியில் வசிக்கும் பிரவீன் என்பவர் மேலப்பட்டியிலிருந்து ஆட்டோவில் கூலி வேலைக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு குமணன்தொழு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் குமணன்தொழு சாலை அருகில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த ஜீப் ஒன்று ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த மேலப்பட்டி பகுதியில் வசிக்கும் மாரியம்மாள் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலின் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு, ஏராளமான இளைஞர்கள் தங்களின் வேலைவாய்ப்பை இழந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, பல்வேறு இடங்களில் தமிழக அரசு உருவாக்கி வருகிறது. இதனை தொடர்ந்து தேனியில் வருகிற 6ம் தேதி அன்று தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் ஒன்று நடைபெற உள்ளது. மேலும் இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளதால், தங்கள் […]
குமுளியில் ரூ 7 1/2 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஆணை பிறப்பித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பொதுமக்கள் வாழ்த்துக் கடிதம் அனுப்பி வருகிறார்கள். தேனி மாவட்டம், கூடலூர் நகராட்சியின் 21-வது வார்டு பகுதியாக குமுளி அமைந்துள்ளது. இந்த குமுளியில் பேருந்து நிலையம் இல்லாததால் அனைத்து பஸ்களும் ரோட்டின் ஓரம் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்று வந்துள்ளன. இதனால் கோடைகாலத்தில் பயணிகள் குமுளி ரோட்டில் வெயிலில் நின்று மிகவும் சிரமப்பட்டனர். அதேபோன்று மழைக்காலத்தில் பயணிகளுக்கு […]
மோட்டார் சைக்கிள் மீது காட்டெருமை மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கைலாசபட்டியில் கூலி தொழிலாளியான அன்னராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் அடுக்கம் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென வந்த ஒரு காட்டெருமை மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அன்னராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]
நிறைமாத கர்ப்பிணியான 17 வயது சிறுமி ஒருவர் ஆட்டோவில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணியான 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 20-ந்தேதி இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த சிறுமியை அவரது உறவினர்கள் ஒரு ஆட்டோவில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது ஆட்டோவில் செல்லும் வழியிலேயே அந்த சிறுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதன் […]
கிணற்றுக்குள் தவறி விழுந்த நாயை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். தேனி மாவட்டத்திலுள்ள போடி பகுதியில் பரமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 70 அடி ஆழம் கொண்ட கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் குறைந்த அளவு தண்ணீர் கொண்ட அந்த கிணற்றில் நேற்று திடீரென நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அந்த சத்தம் கேட்டு பரமன் கிணற்றுக்குள் எட்டி பார்த்துள்ளார். அப்போது கிணற்றுக்குள் நாய் ஒன்று விழுந்து கிடப்பது பரமனுக்கு தெரியவந்துள்ளது. […]
கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள அழகர்சாமி நகர் பகுதியில் ராஜேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக உள்ளார். இவருக்கு பிரபா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சீலையம்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் டெய்லராக வேலை செய்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராகவன், பிரவீன் என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பிரபா மர்மமான […]
60 அடி உயரத்தில் உள்ள மரத்தில் ஏறிவிட்டு இறங்க முடியாமல் தவித்த விவசாயியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டார்கள். தேனி மாவட்டத்திலுள்ள போடி அருகே இருக்கும் சோலையூர் என்று அழைக்கப்படும் மலைக்கிராமத்தில் வாழ்ந்து வருபவர் நாகையா. விவசாயியான நாகையா நேற்று முன்தினம் காலையில் தோட்டத்தில் உள்ள இலவ மரத்தின் மீது ஏறி இலவம் காய்களை பறித்துக் கொண்டிருந்தார். அந்த மரமானது 60 அடி உயரம் உள்ளது. ஏறிய அவரால் மீண்டும் கீழே இறங்கி வர முடியாததால் கூக்குரலிட்டுள்ளார். […]
தேனி அருகே உள்ள அரண்மனை புதூரில் 4 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு கோழி முட்டை மற்றும் கோழிகுஞ்சுவை விழுங்கிய நிலையில் பிடிபட்டது. தேனி மாவட்டத்திற்கு அருகே உள்ள அரண்மனைபுதூரில் வசித்து வருபவர் ராஜேஷ்பாண்டி. இவர் தனது விவசாய தோட்டத்தில் இருக்கும் வீடுகளில் கோழிகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் தொழிலாளர்கள் தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற பொழுது பாம்பு ஒன்று கோழி முட்டைகள் வைத்திருந்த இடத்தில் இருந்ததைப் பார்த்தார்கள். அந்தப் பாம்பு அங்கிருந்த முட்டைகளை […]