ஓடும் ரயிலில் இருந்து வடமாநில வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வளத்தூர் ரயில் நிலையம் யார்டு பகுதியில் 37 வயதுடைய வாலிபர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
Category: திருப்பத்தூர்
சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாற்றம்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கள்ளியூர் பகுதியில் சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக அப்பகுதியில் வசிக்கும் முனிசாமி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சட்ட விரோதமாக மது பாக்கெட்டுகளை கடத்திய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அருகாமையில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிவேகமாக வந்த காரை காவல்துறையினர் மடக்கி சோதனை செய்ததில் கர்நாடக மாநிலத்திலிருந்து 1400 மது பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கார் மற்றும் மது பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் காரை ஓட்டி வந்த தாமேலேரி முத்தூர்பகுதியில் வசிக்கும் வீரமணி […]
அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் அருகாமையிலிருக்கும் பூங்குளம் மற்றும் கல்லரப்பட்டி ஆகிய பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாட அனுமதி இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கல்லரப்பட்டி சின்னபையன் என்பவர் வீட்டிலும் மற்றும் பூங்குளம் பகுதியில் சாமிநாதன் என்பவர் வீட்டிலும் நடத்திய சோதனையில் அனுமதி […]
திருட்டு வழக்கில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கைது செய்ய வந்த போலீசாரை தாக்கிய பொதுமக்கள் வெல்டிங் கடைக்கு அழைத்துச் சென்று கை விலங்கை அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் சுவேதா. இவரின் கணவர் கணேசன் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ள நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி கோவையில் உள்ள மூதாட்டியை ஏமாற்றி வைர நகைகளை திருடியதாக வழக்குப் பதிவு […]
கொரோனா தடுப்பூசி முகாமில் 30,0000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவமனைகள் மற்றும் 294 நடமாடும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மருத்துவ குழுக்கள் மூலமாக காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வீடு வீடாக சென்று தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் இம்மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாமில் 30,000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் […]
அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற வருகிற 8-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் மற்றும் வேலூர் கோட்டத்தின் மூலமாக அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுக்குமாடிக் கொண்ட குடியிருப்புகள் கட்டிப் பயனாளிகளுக்கு வழங்கி வருகின்றது. இத்திட்டத்தில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு இம்மாவட்ட எல்லைக்குட்பட்ட அரசுக்கு சொந்தமான நீர்நிலை வகைப்பாடு கொண்ட ஆட்சேபகரமான நீர்நிலைகளில் குடியிருந்து வரும் மறு குடியமர்வு செய்வதற்கு […]
தனது நண்பருடன் ஏரியில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டகிந்தனப்பள்ளி பகுதியில் கவுரவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை மாவட்டத்தில் இருக்கும் பேக்கிரி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊருக்கு விடுமுறைக்காக வந்த கவுரவன் தனது நண்பரான பெருமாள் என்பவருடன் பொத்தான் குட்டை பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். அந்நேரம் இருவரும் மது அருந்திவிட்டு ஏரியில் குளித்த போது மறுகரைக்கு […]
நீர்நிலைப் பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை நோட்டீஸ் வழங்கி அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, இம்மாவட்டத்தின் அனைத்து கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளிலும் இருக்கும் நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டு இருக்கின்ற குடியிருப்புகள், வணிக வளாக கட்டிடங்கள், விவசாய நிலங்கள் மற்றும் கடைகள் ஆகியவற்றின் ஆவணங்களை சரிபார்த்து […]
நாளொன்றுக்கு 200 நபர்களுக்கு அதிகமாக தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. அப்போது கலெக்டர் கூறியதாவது, இம்மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் சிறப்பாக நடந்து வருகின்றது. இதில் இம்மாவட்டம் 100 % கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மாவட்டமாக இருக்க உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் முழுமையாக […]
கிராமத்திற்குள் புகுந்த 15 அடி நீளமுடைய மலைப்பாம்பை கிராம மக்கள் உதவியுடன் ஒருவர் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அலசந்தாபுரம் கிராமத்தின் நுழைவு பகுதியில் 15 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஊருக்குள் புகுந்துள்ளது. அதன்பின் நகர முடியாமல் இருந்த பாம்பை பார்த்த கிராம மக்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனை அடுத்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவல் அறிந்தும் வனத்துறையினர் வராத காரணத்தினால் அப்பகுதியில் வசிக்கும் தொழிலாளி ரமேஷ் என்பவர் கிராம […]
லாரி மீது எதிர்பாராமல் கார் மோதி தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஜீவன் பீமா நகர் எல்.ஐ.சி காலனி பகுதியில் அனில்வாலியா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தொழிலதிபரான இவர் பெங்களூருவில் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மஞ்சுவாலியா என்ற மனைவி இருந்துள்ளார். அதன்பின் பெங்களூருவில் இருந்து அனில்வாலியா மற்றும் அவரின் மனைவியும் சொகுசு காரில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது நாட்றம்பள்ளி பகுதியில் சென்ற நிலையில் முன்னால் போன லாரி […]
கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு செய்து கையாடல் செய்த குற்றத்திற்காக 2 பேரை வணிக குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கேத்தாண்டப்பட்டி பகுதியில் இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 17 லட்சத்து 34 ஆயிரம் 20 பயனாளிகளின் பெயரில் முறைகேடு செய்து கையாடல் செய்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு கடன் சங்க முன்னாள் செயலாளர் வெங்கடேஷ் மற்றும் விற்பனையாளர் குமார் ஆகியோர் மீது இம்மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் […]
தொடர் கனமழை காரணத்தினால் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கும் கலெக்டர் அலுவலக வளாகம். திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 20 தினங்களாக பலத்த கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணத்தினால் ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கின்றது. இந்நிலையில் இம்மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கு வளாகத்தில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்பட்டுள்ளது. இதனையடுத்து கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரும் அவதி படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இவ்விடத்தில் எந்த வாகனங்களும் நிறுத்த முடியாமல் தண்ணீர் […]
விவசாய நிலத்தில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். திருப்பத்தூரில் உள்ள கதவாளம் பகுதியில் இருக்கின்ற நிலத்தில் பயிர் அறுவடை நடைபெற்றுள்ளது. அந்நேரம் நிலத்தில் 10 அடி நீளமுடைய மலைப்பாம்பு கிடந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து அருகில் இருக்கும் வனப்பகுதியில் விட்டனர்.
ரேஷன் கடையில் வழங்கிய மண்ணெண்ணெயில் தண்ணீர் கலந்திருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொத்தூர் ஊராட்சி மன்ற பகுதியில் இருக்கும் ஒரு ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பருப்பு, அரிசி மற்றும் மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அப்போது சத்யா என்ற பெண் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வாங்கிய போது அதில் தண்ணீர் கலந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது பற்றி விற்பனையாளரிடம் கேட்டதற்கு அவர் பலத்த கனமழை பெய்த […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும், அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, […]
தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான சந்திரன் நகர் மற்றும் அவ்வை நகர் பகுதிகளில் 1500-க்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதிகளில் எப்பொழுது மழை பெய்தாலும் மழைநீர் வெளியேறுவதற்கு வடிகால் இல்லாத காரணத்தினால் குளம் போல் நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கி விடுகின்றது. இதனால் பொதுமக்கள் கொசுத்தொல்லை, துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வந்துள்ளனர். இது பற்றி நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு […]
முகாம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் இடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் மின்னூர் பகுதியில் இலங்கையின் தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. இதில் 65 குடும்பங்களை சேர்ந்த 250 நபர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தற்போது தமிழக அரசின் சார்பாக மின்னூர் காளியாபுரம் பகுதியில் புதிதாக குடியிருப்புகள் கட்ட அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆனால் அங்கு குடியிருப்புகள் கட்டுவதற்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் […]
இரண்டு குழந்தைகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷ் என்பவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குரிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவியும், நிஷாந்த் என்ற குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ் தற்போது தனது மனைவி சத்யாவின் தாய் ஊரான ஏ.கே. மேட்டூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். அதன்பின் அதே பகுதியில் சத்யாவின் தங்கை கண்மணி, அவரது கணவர் […]
குழந்தை பிறந்து ஐந்து நாட்களேயான நிலையில் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய பொன்னேரி மாரியம்மன் கோவில் தெருவில் அரவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி காவியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் காவியாவை பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு காவியாவிற்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதன்பின் அவரையும், குழந்தையும் […]
ஒருவரின் வீட்டில் நகை,பணம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் சாதிக் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியூர் சென்றிருக்கிறார். இந்நிலையில் இவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது குறித்து பக்கத்து வீட்டுக்காரர் சாதிக் பாஷாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் அவரின் உறவினர் உதவியுடன் உள்ளே சென்று பார்த்ததில் பீரோவில் வைத்திருந்த ஒரு […]
பஞ்சராகி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அடுத்திருக்கும் விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அஸ்தாஜ் அகமத். இவருடைய தந்தை ரஷீத் அஹ்மத் மற்றும் தாயார் துரையா, மனைவி சப்பனா மற்றும் 2 வயது குழந்தை இணையா ஆகியோருடன் பெங்களூருவில் இருக்கும் தங்களது உறவினர்களை பார்ப்பதற்காக வேலூரில் இருந்து காரில் புறப்பட்டனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கல்குட்டை பெருமாள் கோவில் எதிரில் சென்ற […]
மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வியாபாரி ஆற்றோரம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நடராஜபுரம் பகுதியில் குபேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில் நிலையங்களில் முறுக்கு வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக குபேந்திரன் நடராஜபுரம் தரை பாலத்தை கடக்க முயன்ற போது பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார். பின்னர் அவரை தீயணைப்பு துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் சிவராஜபுரம் கானாற்று ஓரத்தில் குபேந்திரன் சடலமாக கிடந்துள்ளார். இதுபற்றி […]
கோவில் உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரங்கல் துருகம் ஊராட்சி காட்டுவெங்கடாபுரம் கிராமபுரத்தில் சீனிவாச பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த கோவிலில் பூசாரி பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் காலை நேரத்தில் கோவிலை வந்து திறந்து பார்த்த போது உண்டியல் காணாமல் போனதை கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் பூஜை சாமான்களும் திருடு போயிருந்தது […]
வெள்ள நீரை வெளியேற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதிகளில் தொடர் கனமழை காரணத்தினால் ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் ஆம்பூர் அடுத்திருக்கும் துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கர் நகர் குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் இதை அறிந்து வந்த எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள் உரிய […]
பள்ளிகள் விடும் நேரத்தில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி பகுதியில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்திருக்கிறது. இதில் நாற்றம்பள்ளி உள்பட பல பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில் வழக்கம் போல் பள்ளிகள் முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக நாட்டறம்பள்ளி பேருந்து நிறுத்தத்துக்கு வந்து நீண்ட நேரம் காத்திருந்த மாணவ-மாணவிகள் திருப்பத்தூர், பச்சூர் நோக்கி செல்லும் ஒரு […]
வீடுகளை சூழ்ந்திருக்கும் மழைநீரை அகற்ற கோரி கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டியூர் அருகாமையில் இருக்கும் மாரியம்மன் வட்டத்தில் 100-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் குட்டை நிரம்பி உபரி நீர் வெளியேறி அங்குள்ள வீடுகளை சூழ்ந்து இருக்கின்ற காரணத்தினால் ஒரு சில வீடுகளில் மழை நீர் புகுந்து இரண்டு நாட்களாகியும் வற்றாமல் இருந்து வருகிறது. அதன்பின் வீடுகளில் சேர்ந்து […]
தொடர் கனமழை காரணத்தினால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சாலை மூழ்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காட்டேரி ஊராட்சி ஜண்டாகாரன் வட்டம் அருகாமையிலிருக்கும் பூசாரி வட்டம் பகுதியில் 70-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்ல மண் சாலை இருக்கிறது. கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மண் சாலை மூழ்கியது. இதனையடுத்து வாகனங்களில் வருவோர் மண் சாலையில் செல்ல முடியாமல் அருகில் இருக்கும் உறவினர்களின் வீடுகளில் […]
தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நகரமே வெள்ளத்தில் மிதந்ததில் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 15 தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதில் குறிப்பாக ஆலங்காயம் மற்றும் வாணியம்பாடி பகுதியில் தொடர் கனமழையால் பல ஏரிகள் நிரம்பி வழிகின்றது. இதன் காரணத்தினால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் வாணியம்பாடி […]
நடிகர் சூர்யா மற்றும் அவரின் மனைவி ஜோதிகாவை கைது செய்யுமாறு கூறி காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தை பா.ம.க-வினர் முற்றுகையிட்டு மனு அளித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் எம்.எல்.ஏ-வான டி.கே. ராஜா மற்றும் பா.ம.க-வினர் தலைமையில் முற்றுகையிட்டுள்ளனர். அப்போது அவர்கள் காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியதாவது, சூர்யா தயாரித்து நடித்த திரைப்படம் ஜெய்பீம். இதனை சமீபத்தில் அமேசான் வெளியிட்டுள்ளது. இதில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதன்பின் […]
தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்தி வந்த ஓட்டுநர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நெக்குந்தி சுங்கசாவடி வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்டிருக்கும் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அம்பலூர் சுங்கவாடி அருகாமையில் வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்ததில் 20 லட்சம் மதிப்புடைய குட்கா உள்ளிட்ட போதைப் […]
பாலத்தை கடக்க முயன்ற வியாபாரி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் டவுன் நடராஜபுரம் பகுதியில் குபேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில் நிலையங்களில் முறுக்கு வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது நடராஜபுரம் தரை பாலத்தின் மேல் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தின் ஆபத்தை உணராமல் குபேந்திரன் தரை பாலத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவர் நிலை தடுமாறி விழுந்து வெள்ளத்தில் […]
தொடர்ந்து பெய்த கனமழை காரணத்தினால் மலைப்பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் வெலதிகாமணிபெண்டா என்ற மலை பகுதி உள்ளது. இந்நிலையில் இந்த மலைப் பாதை வழியாகத்தான் தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்தில் இருக்கும் தேவராஜபுரம் மற்றும் குப்பம், கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கோளாறு உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட வெலதிகாமணிபெண்டா உள்பட 100-க்கும் அதிகமான கிராமங்களுக்கும் செல்ல வேண்டும். அதன்பின் கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற தொடர் கனமழை காரணத்தினால் மலைப்பாதை ஐந்தாவது […]
வெள்ளத்தில் சிக்கிய 2 பேரை இளைஞர்கள் மீட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் ஏரி முழுவதுமாக நிரம்பி உபரிநீர் அதிக அளவில் வெளியேறி வருகின்றது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் லட்சுமி என்ற மூதாட்டியும் அவரின் 6 வயது பேத்தியும் சாலையை கடந்த போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது அருகில் இருந்த இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு வெள்ளத்தில் இறங்கி மூதாட்டி மற்றும் அவரின் பேத்தியையும் பத்திரமாக மீட்டுள்ளனர். இதனை போல் நரசிங்கபுரத்திலிருந்து பால் ஏற்றி கொன்று […]
வங்கக் கடலில் கடந்த 13ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மெதுவாக நகர்ந்து தற்போது மேற்கு திசையில் இருந்து தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியை இன்று நெருங்குகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புதுச்சேரியில் உள்ள கிழக்கு, தென்கிழக்கு திசையில் 300 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த […]
நெடுசாலையின் குறுக்கே சென்ற மலைப்பாம்பை இளைஞர்கள் பிடித்து காட்டில் விட்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகாமையில் பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்றுள்ளது. அந்நேரம் சாலையின் குறுக்கே பத்து அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் திரண்டு வந்து மலைப்பாம்பை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது மலைப்பாம்பு சாலையில் அங்கும் இங்குமாக நீண்ட நேரம் […]
அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாணவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அலுவலக கூட்ட அரங்கத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் திட்ட உதவிகள், நிலப்பட்டா குறைகள், இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றுதல், முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடன் உதவி, குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, வேலைவாய்ப்பு மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட பல கோரிக்கைகள் […]
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சொந்த மாமாவிடம் 10 லட்சம் கேட்டு கடத்தல் நாடகமாடிய இளைஞர் நண்பர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்பூர் மூக்க கொள்ளை பகுதியைச் சேர்ந்த ஹஸைன் என்பவர் வெங்காயம் இறக்குமதி செய்து மொத்த விற்பனை செய்து வருகிறார். மேலும் இவரது சகோதரி மகனான ஹமீத் என்பவரும் மாமாவுடன் இணைந்து வெங்காயம் விற்பனை தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் ஹஸைனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு கும்பல் ஹமீதை கடத்தியதாகவும், பத்து லட்சம் ரூபாய் தராவிட்டால் அவரை […]
கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான மாதிரி வாக்குப்பதிவு நடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுற்று வட்டாரத்தில் இருக்கும் 4 நகராட்சிகளில் 126 வார்டுகள் இருக்கின்றது. இதில் நாட்றம்பள்ளி உள்பட 3 பேருராட்சிகளில் இருக்கும் 45 வார்டுகளுக்கும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கின்றது. இவற்றிற்கு தேவைப்படுகின்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு முதல்நிலை சரிபார்த்தல் பணி முடிவடைந்து இருக்கிறது. இதனை அடுத்து இம்மாவட்ட மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நகர்ப்புற தேர்தலுக்கு தேவைப்படும் 490 மின்னணு வாக்குப்பதிவு […]
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மதிய உணவு சாப்பிட்ட 10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சோமநாதபுரம் பகுதியில் ஒரு அங்கன்வாடி இயங்கிவருகின்றது. இங்கு 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். மதியம் அங்கன்வாடியில் உணவு சமைத்துக் கொண்டிருந்த போது அதில் பல்லி விழுந்துள்ளது. அதை கவனிக்காத ஊழியர்கள் அந்த உணவை குழந்தைகளுக்கு வழங்கியுள்ளன.ர் அதை சாப்பிட்ட 13 குழந்தைகள் சிறிது நேரத்தில் வாந்தி எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதை தொடர்ந்து […]
திருப்பத்தூர் மாவட்டம், சவுமியநாராயணபுரம் என்ற பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுகாதார பணியாளர்கள் திருப்பத்தூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் காலை உணவாக இட்லி வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது செவிலியர் ஒருவர் சாப்பிட்ட பார்சலில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து உணவை சாப்பிட்ட மற்ற பணியாளர்களுக்கும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் அனைவரையும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து […]
அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு சொந்தமான இடத்தில் கால்வாய் அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி ஊராட்சி பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் எதிராக ஊராட்சி மன்ற அலுவலகம் செல்லும் சாலையில் தனிநபர் ஒருவரின் ஆரோக்கிய பால் பத்து வருடங்களுக்கு மேலாக 15 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் நிலங்கள் மழை காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் இருந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையால் 15 ஏக்கருக்கும் மேலான விளை நிலங்களில் மழைநீர் […]
பாலாற்றில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள மாதனூர் ஊராட்சியில் பல கிராமங்களின் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த குப்பைகளை தூய்மை பணியாளர்கள் வண்டிகள் மூலமாக கொண்டு வந்து பாலாற்றில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இதன் காரணத்தினால் பாலாறும் மாசுபடும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து குப்பைகளை பாலாற்றில் கொட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து பெய்த கனமழை காரணத்தினால் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியே வருகின்றது. இதனால் இம்மாவட்டத்தின் அருகாமையில் இருக்கும் மாடப்பள்ளி உள்பட 4 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீர் இம்மாவட்டத்தின் பெரிய ஏரியாக இருக்கும் திருப்பத்தூர் ஏரிக்கு வருகின்றது. இதன் காரணத்தினால் பத்து வருடங்களுக்குப் பிறகு திருப்பத்தூரின் பெரிய ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பெரும் […]
துணி மூட்டைகள் எடுத்து செல்வது போல் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதை வருவாய்த்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்திற்கு மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் கடத்தப்பட்டு வருகின்றது. இதனால் இம்மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் வாணியம்பாடி பகுதியிலிருந்து வெளிமாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக புகார் வந்துள்ளது. இதனை அடுத்து ரயில்வே நிலையத்தின் உள்ளே சோதனை செய்ததில் துணி மூட்டைகளை கொண்டு செல்வதை […]
சிறுமியை கடத்தி திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் பகுதியில் வாசு என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரியாணி கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவியை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்திருக்கிறார். இதனை அறிந்த கடையின் உரிமையாளர் வாசுவை வேலை விட்டு நிறுத்தியுள்ளார். அதன்பின் வாசு கோவையில் இருக்கும் ஒரு கடையில் பணிபுரிந்து வந்திருக்கிறார். அப்போது […]
ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த உணவு பார்சலில் பல்லி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிடங்கன் பாண்டலம் பகுதியில் சிவபாலன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஹோட்டலில் இருந்து சிவபாலன் எலுமிச்சை சாதம் 3 பார்சல் வாங்கி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் பார்சல்களை பிரித்து அவரின் மகன் மற்றும் மகளும் சாப்பிடும் போது அதில் செத்த நிலையில் பல்லி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் 3 பேரும் அடுத்தடுத்து […]
பெண்ணிடம் செல்போன் பறிக்க முயற்சி செய்த சம்பவத்தில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாமலேரிமுத்தூர் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமிதா என்ற மனைவி உள்ளார். இவர் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு பணி முடிந்தவுடன் பேருந்தில் ஏறி தனது நிறுத்தம் வரவும் செல்போனில் பேசிக் கொண்டவாறு இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் […]
பாட்டாளி மக்கள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக இருக்கும் கிருஷ்ணகிரி ஈரோட்டில் தமிழக அரசு வன்னியர்களுக்கு வழங்கிய 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்ததை கண்டித்தும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்ய வேண்டும் எனக்கூறி பாட்டாளி மக்கள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ ஏ.டி.கே ராஜா தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் வணிகர்களுக்கான இட […]