அணை நிரம்பிய காரணத்தினால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அலைமோதி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தமாக 49 ஏரிகள் அமைந்திருக்கின்றது. இந்நிலையில் தொடர் கனமழை காரணத்தினால் தற்போது துளசிபாய் உள்பட பத்து ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகின்றது. இதனைப் போல் ஆறு ஏரிகளில் 50 சதவீதமும், மூன்று ஏரிகளில் 90 சதவீதமும், 2 ஏரிகளில் 75 சதவீதமும் தண்ணீர் இருக்கிறதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்பின் மற்ற ஏரிகளில் 25% இருக்கின்றது. இந்நிலையில் தற்போது […]
Category: திருப்பத்தூர்
மொத்தமாக 21 வார்டு கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க வேட்பாளர்கள் 15 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தில் 15 வார்டுகளில் தி.மு.க கட்சியினரும் மற்றும் 5 வார்டுகளில் அ.தி.மு.க கட்சியினரும் வெற்றி பெற்றிருக்கின்றனர். இதில் ஒரு பகுதியில் சுயேட்சை வேட்பாளர் பிடித்துள்ளார். இந்நிலையில் இம்மாவட்டத்தில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமாக 21 வார்டுகளில் கவுன்சிலர் பதவிகளுக்கு அ.தி.மு.க வேட்பாளர்கள் 5 பகுதிகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் ஒரு பகுதியிலும் மற்றும் தி.மு.க வேட்பாளர்கள் 15 […]
தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 13 வார்டுகளில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கு நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கட்சியினர் 11 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றனர். இந்நிலையில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு பகுதியிலும் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஒரு பகுதியிலும் தி.மு.க கூட்டணியில் போட்டுள்ளனர். இதனை அடுத்து வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் மொத்தமாக 13 வார்டுகளில் தி.மு.க கூட்டணி […]
கார் டிராக்டர் மீது மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மின்னூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராக்டரில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆலங்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் முருகன் டிராக்டர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் திடீரென அவரது டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டரிலிருந்து தூக்கி வீசப்பட்ட முருகன் சாலையில் கீழே விழுந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு […]
உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க மற்றும் அ.தி.மு.க சார்பாக போட்டியிட்ட அனைவரும் தோல்வியடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் தி.மு.க கூட்டணி சார்பாக போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி மொத்தமாக 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றனர். இதனையடுத்து பா.ம.க மற்றும் அ.தி.மு.க சார்பாக போட்டியிட்ட அனைவரும் தோல்வியடைந்துள்ளனர். அதன்பின் இம்மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவியை தி.மு.க கைப்பற்றியுள்ளது.
தொடர் கனமழை காரணத்தினால் மழை நீர் கழிவு நீருடன் சேர்ந்து வீட்டுக்குள் புகுந்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மின்னூர் உள்பட இரண்டு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் பல பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி கழிவு நீருடன் கலந்து அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து உள்ளது. அதன்பின் தாழ்வான பகுதிகளில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நின்றுள்ளது. இதனை அடுத்து அன்னை தெரசா விதி உள்பட பல தெருக்களில் வீட்டுக்குள் கழிவுநீர் […]
மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் மூன்று நபர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் மூன்று நபர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு எல்,இ,டி கலர் டிவி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் மூன்று நபர்களை தேர்ந்தெடுக்க கணினி குலுக்கல் முறை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதற்கு நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் மற்றும் […]
தொழிலாளி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராசன் பட்டம் பகுதியில் சாமுடி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சாமுடி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் படுகாயமடைந்துள்ளார். அதன்பின் அருகிலிருந்தவர்கள் சாமுடியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சாமுடி […]
ஊதியத்தை உயர்த்தி தருமாறு கூறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கச்சேரி சாலையில் ஏ.ஐ.டி.யு.சி மற்றும் தோல் பொருள் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாகிகளான லெனின் மற்றும் விமல் குமார் தலைமை தாங்கி உள்ளனர். அதன்பின் மாவட்ட பொதுச் செயலாளரான தேவதாஸ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றியுள்ளார். அப்போது தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் தோல் பதனிடும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத்த தமிழக அரசு […]
சி.சி.டிவியில் பதிவாகியிருந்த காட்சிகளை மையமாக வைத்து தேர்தல் அலுவலரை பணி இடைநீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அறையில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வாக்குகள் எண்ணவிருக்கும் மையத்திற்குள் எம்.எல்.ஏ தேவராஜ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் இரண்டு கார்களில் உள்ளே வந்ததை கண்டித்து அ.தி.மு.க மற்றும் இதர கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்ட கலெக்டர் உள்பட அதிகாரிகள் இணைந்த […]
வாக்குகள் எண்ணிக்கை மையத்திற்குள் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்களுக்கு அடையாள அட்டை இல்லை என்றால் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்குகள் எண்ணவிருக்கும் மையங்களில் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அலுவலர்கள் மொபைல் போன்களை கொண்டு வர அனுமதி கிடையாது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட கலெக்டர், தேர்தல் அலுவலர், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு மட்டுமே வாக்குகள் எண்ணவிருக்கும் மையத்திற்குள் […]
பெண் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள துத்திப்பட்டு பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கமலா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கின்ற ஊராட்சி மன்றத்தில் தூய்மை பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் குப்பைகளை ஏற்றி செல்லும் வண்டியில் அமர்ந்து சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாரா விதமாக அவர் மீது லாரி மோதியது. இதனால் நிலைதடுமாறிய கமலாச் சாலையில் விழுந்த நிலையில் அவர் […]
வாக்குகள் எண்ணவிருக்கும் மையத்திற்கு அனுமதிச்சீட்டு வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்போது நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வாக்கு எண்ணவிருக்கும் மையத்திற்கு ஏஜென்டுகள் மற்றும் வேட்பாளர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் பணிகள் அலுவலக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. அதன்பின் அதிகமான நபர்கள் அனுமதி சீட்டு பெறுவதற்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களுடன் அலுவலக […]
வாக்கு எண்ணும் மையத்தில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தலின் போது பதிவாகியிருக்கின்றன வாக்குகளின் பெட்டிகளை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து வாணியம்பாடி துணை காவல்துறை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மற்றும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து கலெக்டர் மற்றும் அலுவலர் வாக்குபதிவுகளை எண்ணவிற்கும் மையத்தில் போடபட்டிருக்கும் பாதுகாப்பு பணிகளை நேரில் சென்று […]
தீவிரமாக நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் 21,000 நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது 5-வது மெகா கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 4 அரசு மருத்துவமனைகளில், 108 ஊராட்சிகளில் வீடு வீடாக நேரில் சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நடமாடும் கொரோனா தடுப்பூசி போடும் குழுக்கள் மூலமாக கிராம செவிலியர் மற்றும் ஊராட்சி […]
பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புருஷோத்தம குப்பம் காட்டுக்கொல்லை பகுதியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இவருக்கு ஆனந்தன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னை தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தன் ஆன்லைன் மூலமாக மொபைல் போனில் ரம்மி விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இவற்றில் இருந்து அதிக அளவில் பணம் வந்த காரணத்தினால் தொடர்ந்து அவர் விளையாடி வந்துள்ளார். […]
உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கனேரி மலை கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் தனது வீட்டில் உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தேவேந்திரன் என்பவர் வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து அவரின் வீட்டின் பின்புறத்தில் உரிமம் இல்லாமல் […]
மழை பெய்த காரணத்தினால் வாக்குச்சாவடியின் மேலே இருக்கும் கூரைக்கு தார்பாய் போட்டு மூடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதனூர்பகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு நடந்த சில வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள் சரியில்லாத காரணத்தினால் வாக்காளர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்பின் பாப்பனப்பள்ளி கிராமத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருந்த நிலையில் திடீரென பலத்த கனமழை பெய்ய தொடங்கியது. இதனால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றுக்கொண்டிருந்த வாக்குப்பதிவின் போது மேற்கூரை சேதமடைந்த இருந்த காரணத்தினால் மழைநீர் வாக்குச் […]
மனைவியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுபூங்குளம் கிராமத்தில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அனைத்து வாகனங்களின் ஓட்டுநர்களுக்கும் பயிற்சி அளிக்கும் நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவியும், வர்ஷினி ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் தாய் வீட்டில் இருந்த மனைவியை அழைத்து வந்து கொலை செய்துவிட்டு கணவன் தலைமறைவாகியதால் அவரை பிடிப்பதற்கு மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். […]
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டு பலரும் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாடுவது கண்டித்ததால் சென்னையில் பணியாற்றி ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாடி பல லட்சம் ரூபாயை இழந்த ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஆனந்தன் என்பவர் 6 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதனால் […]
சாலை சரியில்லாத காரணத்தினால் தலையின் மீது வாக்குப் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு பணியாளர்கள் நடந்து சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஆலங்காயம் பகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த ஊராட்சியில் மொத்தமாக 1,673 வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் மலைப் பகுதியில் மட்டும் 527 வாக்குகளும், இதர வாக்காளர்கள் தரைப்பகுதியில் உள்ள புருஷோத்தமகுப்பம் என்ற பகுதியிலும் இருக்கின்றனர். அதன்பின் மலைப்பகுதியில் ஒரு வாக்குசாவடியும் மற்றும் மலை அடிவாரத்தில் இரண்டு வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் சுதந்திரம் கிடைத்து […]
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடிகளில் அதிக அளவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வருகின்ற காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு 97.5 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அதன்பின் காவல்துறையில் பணியாற்றி வரும் அனைவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் நாற்றம்பள்ளி உள்பட 4 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல் சுமுகமாக நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டு ஊராட்சிகளில் இரண்டாம் கட்ட தேர்தலும் சுமுகமான […]
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் முன்று பேருக்கு பரிசு வழங்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தமாக 8 லட்சத்து 50 ஆயிரம் நபர்கள் வசித்து வருகின்றனர். இதில் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இம்மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது இம்மாவட்டம் முழுவதும் ஐந்தாவது கட்ட தடுப்பூசி முகாம்கள் அரசு மருத்துவமனைகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடைபெற இருக்கிறது. அதன்பின் வீடு வீடாகவும் சென்று தடுப்பூசி போடும் பணி […]
படிவங்களைப் பூர்த்தி செய்திருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என கூறியதால் பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தலில் பணிபுரிந்த அங்கன்வாடி மற்றும் சத்துணவு சமையல் உதவியாளர்கள் என மொத்தமாக 345 பணியாளர்கள் தபால் மூலமாக ஓட்டு போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி ஒன்றிய தகவல் அலுவலரான விநாயகத்திடம் கேட்ட போது படிவம் பூர்த்தி செய்து கடந்த 4-ஆம் தேதி 3 மணி வரை கொடுத்தவர்கள் ஓட்டு போட்டு கொள்ளலாம். அதன்பின் படிவம் […]
பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று தடுப்பூசி போடும் பணி தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி இம்மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகளை வட்டார மருத்துவ குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
மதுபோதையில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 3 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஊராட்சிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மண்டலவடி ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு 6 வார்டுகளுக்கு அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அப்போது பேருந்து நிறுத்தம் பகுதியில் வாக்களிக்க பொதுமக்கள் சென்று கொண்டிருந்த நிலையில் அங்கு போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக தகாத வார்த்தைகள் பேசிக்கொண்டு மதுபோதையில் அட்டகாசம் செய்த 3 நபர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த […]
உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் 78.69 % வாக்குப்பதிவாகி இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி உள்பட 4 ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் 4 ஒன்றியங்களில் 4,49,054 நபர்கள் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 4 ஊராட்சிகளை சேர்த்து மொத்தமாக 78.69 % பதிவாகியுள்ளது. இதனை அடுத்து 4 ஒன்றியங்களிலும் பதிவாகி இருக்கின்ற வாக்குகள் வாக்குப்பெட்டிகளில் வைக்கப்பட்டு கட்சியாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து வாக்குகளும் பலத்த […]
மனைவியைக் கொலை செய்த கணவனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கீழ்குரும்பப்பட்டி கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜேஸ்வரி என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரி தினமும் வேலைக்கு சென்று வந்த நிலையில் லட்சுமணன் அவரை பேருந்தில் ஏற்றி விட்டு திரும்பவும் அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். பின்னர் ராஜேஸ்வரியின் நடத்தையில் லட்சுமணன் சந்தேகப்பட்டு அடிக்கடி […]
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் தவறி விழுந்த நிலையில் லாரி மேலே ஏறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கன்பட்டி கிராமத்தில் வீரராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தமிழ்செல்வி தனது மருமகன் குமரனுடன் மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு சென்று விட்டு வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக […]
உள்ளாட்சி தேர்தலின் முன்னேற்பாடுகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதனால் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பாதுகாப்பு உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து தீவிர பணியில் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அலுவலகத்தில் இருக்கும் கிராம ஊராட்சிகளில் அமைந்திருக்கின்ற வாக்குச்சாவடி மையங்களுக்கு அனைத்து உபகரணங்களையும் அனுப்பி வைப்பதற்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். அதன்பின் கிராம ஊராட்சி வாக்குச்சாவடி மையங்களுக்கு அதிகாரிகள் மூலமாக பாதுகாப்புடன் உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பின்னர் […]
தேர்தலை முன்னிட்டு வாக்குப்பெட்டிகள் அனைத்தும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவை பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன்பின் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து தூய நெஞ்சக் கல்லூரியில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய இருக்கும் அலுவலர்களுக்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில் அதை கலெக்டர் […]
பெண்ணிடம் செல்போனை பறித்த சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வழியில் தம்பதியினர் இரு சக்கிர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது பெண்ணின் கையிலிருந்த செல்போனை மர்ம நபர்கள் திடீரென பறித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் பெண்ணிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு வேகமாக சென்ற போது சாலையில் இருந்த பள்ளத்தை கவனிக்காததால் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்துடன் கிழே விழுந்துள்ளனர். அப்போது கணவன்-மனைவி இரண்டு பேரும் திருடன் என கூச்சலிட்டதில் […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் அக்டோபர் 5, 6 மற்றும் 8, 9 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவித்துள்ளார்.. ஆசிரியர்கள் உள்ளாட்சித் தேர்தல் பணி மேற்கொள்ள இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை என்று அவர் அறிவித்துள்ளார்.
மனைவிக்காக வாக்கு சேகரிக்க சென்ற அரசு ஊழியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கம்பட்டுநாடு ஊராட்சியில் இயக்குனராக பணியாற்றி வருகின்ற துக்கன் என்பவரின் மனைவி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக துக்கன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு அதில் தன்னுடைய பெயரை நோட்டீஸில் அச்சிட்டு வாக்கு சேகரித்துள்ளார். இதனை உரிய ஆதாரங்களுடன் ஒன்றிய ஆணையாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் அரசு ஊழியர்கள் தேர்தலில் போட்டியிடும் நபர்களுக்கு ஆதரவாக […]
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேம்பாலம் அருகாமையில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்துள்ளனர். அதன்பின் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் 3 பேரும் பிரகாஷ், திருப்பதி, சவுந்தரராஜன் மற்றும் ஜான்பாஷா என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு […]
தேர்தலில் போட்டியிடும் வாக்காளர்களுக்கு வாக்கு சேகரிக்க சென்ற 2 அதிகாரிகளை தற்காலிகப் பணி நீக்கம் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 6-ஆம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் தேர்தலுக்கான முதல் கட்ட பிரச்சாரம் தற்போது நிறைவடைந்துள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து சோமநாயகன்பட்டி ஊராட்சியில் இயக்குனர்களாக பணிபுரிந்து வரும் கே. முருகன், சின்னகண்ணன் ஆகிய 2 பேரும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் […]
வேட்பாளர் ஒருவர் சாராயத்தை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லும் போது காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி நகர் பகுதியின் அருகாமையில் இருக்கும் லாலா ஏரியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வளையாம்பட்டு வார்டு எண் 9-ல் போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில் சாராயத்தை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லும் போது கிருஷ்ணனை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் கைது […]
மின்சாரம் தாக்கி ஓய்வு பெற்ற கலெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடக்குப்பட்டுப் பகுதியில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தனது சொந்த விவசாய நிலத்தில் கொய்யா மரங்களையும், கொய்யா செடிகளையும் பராமரிப்பு செய்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது அருகில் இருந்த கொய்யா மரத்தில் மின்கம்பி உரசிக்கொண்டு இருந்ததில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. பின்னர் சுந்தரமூர்த்தி அந்த கொய்யா மரத்தை தொட்ட போது […]
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் மின்சாரம் பாய்ந்து முன்னாள் ஆட்சியர் உயிரிழந்துள்ளார். நிலத்தில் செடிகளை அகற்றும் போது மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்ததில் முன்னாள் ஆட்சியர் சுந்தரமூர்த்தி பலியாகியுள்ளார்.. தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து முன்னாள் ஆட்சியர் சுந்தரமூர்த்தி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது 21 1/2 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருக்கும் சாம்ராஜ் நகரில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் 5-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றுள்ளது. அதனை ரயில்வே காவல்துறையினர் சோதனை செய்த போது கேட்பாரற்று இருந்த பையில் 21 1/2 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததை […]
கடைக்கு சென்ற தாய் மற்றும் மகன் 2 பேர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புள்ளானேரி வட்டத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு திருமணமாகி புவனேஸ்வரி என்ற மனைவியும், மூன்று வயது லிவினேஸ் என்ற குழந்தையும் உள்ளனர். இதனையடுத்து புவனேஸ்வரி தனது மகனுடன் கடைக்கு சென்று வருவதாக கூறி விட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பின் நெடுநேரமாகியும் அவர்கள் 2 பேரும் […]
தேர்தலின் விதியை மீறி வேட்பாளர்கள் சுவரொட்டியில் விளம்பரம் செய்ததால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் வேட்பாளர்கள் களம் இறங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரிகள் தேர்தலின் விதி மீறல் குறித்து வேட்பாளர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனை அடுத்து ஜோலார்பேட்டை காவல்துறையினர் தீவிர அரசு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சின்னங்களை அனுமதியின்றி சுவரொட்டிகளில் […]
எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகரில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. அப்போது அந்த ரயிலில் ரயில்வே காவல்துறையினர் திடீரென சோதனை செய்துள்ளனர். அப்போது வெளிமாநிலத்தில் இருந்து 100-க்கும் அதிகமான மதுபாட்டில்கள் கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
நிர்வாகி கொலை வழக்கில் மீண்டும் ஒரு குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில நிர்வாகியுமான வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் உள்பட 15-ற்கும் அதிகமான நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து இந்த வழக்கில் சமந்தப்பட்ட தாஜூதீன் என்பவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் நேதாஜி நகரில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற […]
எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வந்த குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் குட்கா, கஞ்சா கடத்துவதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் ரயில்வே தனிப்படை காவல்துறையினர் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து […]
புதிதாக கட்டப்பட்ட தடுப்பு சுவர் திடீரென ஆற்றில் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதயேந்திரம் பேரூராட்சி பகுதியையும் மற்றும் வாணியம்பாடி நகரையும் இணைக்கும் பாலமாக பாலாற்று மேம்பாலம் அமைந்திருக்கிறது. இந்தப் பாலத்தின் வழியில் 50-க்கும் அதிகமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் கிராம மக்கள் செல்கின்றனர். இந்நிலையில் பாலத்தின் மீது இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்றுள்ளது. இதில் ஒரு பகுதி முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட […]
கண்டெய்னர் லாரி திடீரென டயர் வெடித்ததால் தலைகீழாக ரோட்டில் நின்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளின் உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென லாரியின் டயர் வெடித்து செயல்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி செங்குத்தாக நின்றுள்ளது. இதில் பீகார் மாநிலத்தில் வசிக்கும் லாரி ஓட்டுநர் ஓம்பிரகாஷ் மற்றும் துணை ஓட்டுநர் இர்பான் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். இது […]
மனைவியை கொன்று விட்டு கணவர் நர்சிங் மாணவியுடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புது பூங்குளம் பகுதியில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் வாகன ஓட்டுனர் பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் கோயிலுக்கு தன் குடும்பத்துடன் சென்ற சத்தியமூர்த்தி அங்கு திவ்யாவை கொலை செய்து […]
தடுப்பூசி செலுத்தாமல் வேலை பார்த்து வந்த 2 கடைகளையும் வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பஜார் பகுதிகளில் இருக்கின்ற கடைகளில் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி திடீரென ஆய்வு செய்துள்ளார். அப்போது அரசு மருத்துவமனை எதிராக அமைந்திருந்த மருந்து கடை மற்றும் துணிக்கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தாமல் வேலை பார்த்து வந்தது கோட்டாட்சியருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் விதிமுறைகளை மீறியதாக கூறி கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் இரண்டு கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். […]
20,000 நபர்களுக்கு மேலாக தடுப்பூசி செலுத்துவதற்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் தடுப்பூசி செலுத்தப்படும் பணிகள் குறித்து அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் ஆதார் எண்ணை பரிசோதனை செய்து தடுப்பூசி எடுத்துக் கொண்டார்களா என்பதை கண்டறிந்து இதுவரை போடாதவர்களுக்கு உடனே செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் போன்ற […]