மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதயேந்திரம் பகுதியில் சுந்தரராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிஷன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுந்தரராஜ் தனது வீட்டில் பழுதடைந்து இருந்த மிக்ஸியை சரி செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராவிதமாக மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மூச்சு பேச்சில்லாமல் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் […]
Category: திருப்பத்தூர்
காரில் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் தாலுகா காவல்துறை இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாலையோரம் பகுதியில் நின்ற 2 கார்களை நோக்கி காவல்துறையினர் சென்ற போது காரில் இருந்தவர்கள் அதிகாரிகளை பார்த்ததும் கீழே இறங்கி தப்பி ஓடியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் விரைந்து சென்று அவர்களை மடக்கிப் பிடித்துள்ளனர். இதனையடுத்து […]
பேருந்தில் கஞ்சா கடத்திய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்திருக்கிறது. இந்நிலையில் பள்ளிகொண்டா அருகாமையில் வந்த போது டிக்கெட் பரிசோதனை செய்கின்ற உமாபதி பஸ்சில் பயணிகளிடம் பரிசோதனை செய்துள்ளார். அப்போது ஒருவரிடம் டிக்கெட்டை காட்டும் படி கேட்டுள்ளார். பின்னர் அவர் வைத்திருந்த பெரிய பையை திறக்கும் படி கூறியுள்ளார். அதற்கு பயனாளி பூட்டு சாவி தன்னிடம் இல்லை எனவும் தனது முதலாளியிடம் இருப்பதாக […]
குடிபோதையில் 40 வயதுடைய ஒருவர் சுவர் மேல் எரி பரபரப்பை ஏற்படுத்தியதால் அவரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன மூக்கனூர் பகுதியில் 40 வயதுடைய முதியவர் மாடி வீட்டின் சுவர் மீது ஏறி உள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து அவரை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் ஒரு மணி நேரமாக கீழே இறங்கி வராமல் வீட்டின் சுவர் மீது அமர்ந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினருக்கு இது குறித்து […]
பல மாதங்களாக குடிநீர் வழங்காத காரணத்தினால் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 3-வது வார்டு பகுதியில் பல மாதங்களாக குடிநீர் வழங்காததால் நகராட்சி மீது அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை வந்துள்ளனர். இந்நிலையில் குடிநீர் வழங்காததை கண்டித்து பஜார் கூட்டுரோடு பகுதியில் கே.ஆர் ரபிகான் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையாளர் பி.நாகராஜ் மற்றும் துணை காவல்துறை சூப்பிரண்டு சாந்தலிங்கம் […]
மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னவரிக்கம் பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தேவலாபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]
14 வயது சிறுமியை காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் ஒருவரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் நரசிங்கபுரம் பகுதியில் பலராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இவர் தனது உறவினர் பெண்ணான 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அதன்பின் சிறுமியை கார்த்திக் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கர்ப்பமான சிறுமி ஆரம்ப […]
மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மின்னூர் ஏரிக்கோடி பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஆஷிஸ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இப்பகுதிகளில் பலத்த கனமழை பெய்துள்ளது. அப்போது ஆஷிஸ் தனது விட்டில் ஸ்விட்சை போட்ட போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது […]
தேங்கி நிற்கின்ற மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கச்சேரி ரோட்டில் இருக்கும் காமராஜபுரம் பகுதியில் மழைநீர் வடியாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் தேங்கும் மழைநீர் கழிவுநீருடன் சேர்ந்து அருகிலிருக்கும் குடியிருப்புகளில் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து உதயேந்திரம் செல்லும் சாலையில் இருக்கும் எம்.ஜி.ஆர் சிலை முன்பாக […]
பெற்றோர் திட்டிய காரணத்தினால் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பார்சம்பேட்டை பஜனை கோவில் தெருவில் ஜெய்ஷங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார். இவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லுமாறு பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கார்த்திகேயன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜெய்சங்கர் காவல் நிலையத்தில் […]
கடைகளில் போதைப் பொருட்களை விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சாராயம், குட்கா மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொன்னேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அங்கு உள்ள ஒரு மளிகை கடைக்கு வந்தவர் காவல்துறையினரை பார்த்ததும் கையில் வைத்திருந்த பையை […]
பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் ஆசிரியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் அனைத்து ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டு கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் படி திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத அனைத்து வகையான ஆசிரியர்கள், […]
சாக்லேட் தொழிற்சாலையில் இருந்து ஆற்றில் விடப்படும் கழிவு நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெங்களாபுரம் அனேரி கிராமத்திற்கு செல்லும் வழியில் தனியார் சாக்லேட் தொழிற்சாலை அமைந்திருக்கிறது. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை அங்குள்ள பாம்பாற்றில் விடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் பாம்பாற்றில் இருக்கும் தண்ணீர் மாசு படிந்தும் மற்றும் நச்சுத் தன்மையாக மாறியுள்ளது. அதில் இருக்கும் மீன்கள், உயிரினங்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகிறது. இதனையடுத்து பாம்பாற்றில் கலக்கப்படும் கழிவு […]
ஏரியில் குளித்துக் கொண்டிருந்த மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்ணாடிகுப்பம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விண்ணமங்கலம் பகுதியின் அருகில் இருக்கும் ஏரியில் சரண் தனது நண்பர்களுடன் குடித்து கொண்டிருக்கும் போது திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனைப் பார்த்த நண்பர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அவனை காப்பாற்ற முயற்சி […]
லாரி உரிமையாளரை ஏமாற்றி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 1 1/2 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புருஷோத்தமகுப்பம் பகுதியில் லாரி உரிமையாளரான குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் இருந்து 1 1/2 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் இருக்கின்ற பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக்கொண்டு பைனான்ஸ் நிறுவனத்தில் கட்டுவதற்காக சென்றுள்ளார். இதனை கவனித்துக் கொண்டிருந்த மர்மநபர்கள் குணசேகரனை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது குணசேகரனிடம் […]
மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி நெசவு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் துரைப்பாக்கத்தில் சாமிக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெசவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி பட்டு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் […]
கோவில் பூட்டை உடைத்து பணம் மற்றும் தங்க தாலியை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆபீஸர்லைன் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் பூஜைகளை முடித்து பின் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் கோவிலை பூசாரி காலையில் திறக்க வந்த போது கோயில் பூட்டு உடைத்து இருந்திருக்கிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் கிடந்த […]
மாற்றுத்திறனாளிகளுக்கு அலுவகலத்தில் வைத்து அவர்களுக்கு உரிய அடையாள அட்டையை கலெக்டர் வழங்கியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து மாற்றுத்திறனாளிகளின் துறை சார்பாக 135 மாற்றுத்திறனாளிகளுக்கு காற்றுப்படுக்கைகள், தண்ணீர் படுக்கைகள் மற்றும் அடையாள அட்டைகள் என பல நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி நலத்திட்டங்களை வழங்கியுள்ளார். அப்போது 6 ஊராட்சி ஒன்றியங்களில் இருக்கும் 208 ஊராட்சிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து […]
ஊராட்சி செயலாளரை பணி இடமாற்றம் செய்யக் கோரி பொதுமக்கள் அலுவலகத்தை பூட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னகம்மியம்பட்டு பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருட்செல்வி என்ற மனைவி உள்ளனர். இவர் அதே பகுதியில் இருக்கும் ஊராட்சியில் 25 வருடங்களுக்கும் அதிகமாக செயலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சி செயலாளர்களை பணி இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனால் இப்பகுதியின் ஊராட்சி செயலாளரான […]
ஜல்லி கற்களை ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் பிடித்து வைத்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விண்ணமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுகொல்லை பகுதிகளில் தனியார் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்குவாரியில் இருந்து செயற்கை மணல் மற்றும் ஜல்லி துகள்கள் போன்றவை லாரிகள் மூலமாக காட்டுக்கொல்லை பகுதியிலிருந்து ரங்காபுரம், விண்ணமங்கலம், அய்யலூர் குப்பம் ஆகிய பகுதிகளின் வழியாக ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பல நிறுவனங்களுக்கு கட்டுமான பணிகளுக்காக விற்பனை செய்து […]
கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மக்கள் நாடாளுமன்றம் நடத்தி கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மக்கள் நாடாளுமன்றம் நடத்தி கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களிடம் கையொப்பம் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளரான எம்.சுந்தரேசன் தலைமை தாங்கி பேசியுள்ளார். அதன்பின் நகர துணைச் செயலாளரான முருகன், பைரோஸ், மயில்வாகனன் […]
சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்ட நிலையில் படகுத் துறை மற்றும் பூங்கா போன்றவை திறக்காததினால் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலைக்கு பல இடங்களிலிருந்து மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வந்து செல்கின்றனர். இதில் வார விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்கு ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில […]
குட்டையில் குளிக்க சென்ற சிறுவன் எதிர்பாராவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுணநாயுடு தெருவில் முனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பீடி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சபரிநாதன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் மல்லகுண்டா கோயன்கொள்ளை இடத்தில் இருக்கும் குட்டையில் சபரிநாதன் குளிக்க சென்றுள்ளார். இதனையடுத்து குட்டையில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். அப்போது அவரின் நண்பர்கள் […]
கோபுரத்தின் சிற்பங்கள் மீது இடி விழுந்து சேதம் ஏற்பட்ட காரணத்தினால் கோவில் மூடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் இடியுடன் பலத்த கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் திருமால் நகரில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவிலின் கோபுரத்தின் மீது இடி விழுந்துள்ளது. அதனால் கோபுரத்தில் இருக்கும் சிற்பங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அக்கோவிலில் சுற்றியிருக்கும் வீடுகளில் இடியால் மின் சாதன பொருட்கள் அனைத்தும் பழுதடைந்துள்ளது. அதன்பின் இடி காரணத்தினால் சிற்பங்கள் சேதம் அடைந்ததால் கோவில் மூடப்பட்டுள்ளது. இதனைத் […]
மணல் கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது என காவல்துறை சூப்பிரண்டு எச்சரிக்கை செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி மணல் கடத்தல் அல்லது செயற்கை மணல் தயாரித்தாலோ அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என அவர் எச்சரிக்கை செய்துள்ளார். இந்நிலையில் இம்மாவட்டத்தில் பாலாறு உள்ளிட்ட பல பகுதிகளில் அதிக அளவில் மணல் கடத்தல் நடைபெற்று வருவதாக காவல்துறை சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவல் பேரில் தனிப்படைகள் அமைத்து அனைத்து […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட மேஸ்திரியை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன் வட்டத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 7 வயது சிறுமிக்கு முருகேசன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவந்துள்ளது. இது பற்றி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் […]
குடிக்கு அடிமையான ஒருவர் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடிக்கு அடிமையாகிய சங்கர் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதில் குடிபோதையில் மனைவியிடம் […]
செயற்கை மணல் தயாரிக்கப் பயன்படுத்துகின்ற குட்டையில் 2 சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பச்சூர் செத்தமலை பகுதியில் சென்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரி என்ற மகன் இருந்துள்ளார். இவர் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களான கோகுல்ராஜ் மற்றும் தனுஷ்ராஜ் ஆகியோருடன் சேர்ந்து ரயில் தண்டவாளம் அருகாமையிலிருக்கும் செயற்கை மணல் தயாரிக்கப் பயன்படுத்துகின்ற குட்டையில் குளிக்க சென்றுள்ளனர். இதனை அடுத்து அந்த குட்டையில் 15 […]
15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு வீட்டிற்குள் புகுந்த சம்பவம் பொது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலையில் பள்ளக்கனியூர் கிராமத்தில் சென்னை பகுதியில் வசிக்கும் ஒருவரின் பங்களா அமைந்திருக்கிறது. அதை மனோஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் பங்களாவில் கூண்டுகள் வைத்து 20-க்கும் அதிகமான கோழிகளை வளர்த்து வருகிறார். அப்போது சமையலறையில் உள்ளே சென்ற போது 15 அடி நீள மலைப்பாம்பு ஒன்று சுவரில் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி […]
ஊதுபத்தி தொழிலாளி வீட்டில் உடைத்து பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள துரைசாமி ரோடு பகுதியில் நடராஜர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊதுபத்தி தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் தொழில் சம்பந்தமாக வெளியே சென்றுள்ளார். இதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த வெள்ளி பொருட்கள், 1, 16, 500 ரூபாய் ரொக்க பணம் மற்றும் 12 பவுன் தங்க நகை ஆகியவற்றை […]
சுடுகாட்டில் இருக்கும் மழைநீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஏலகிரி பகுதியில் சுடுகாடு அமைந்திருக்கின்றது. இதில் புது ஓட்டல் தெரு, சந்தை, கோட்டியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களை ஏலகிரி சுடுகாட்டில் அடக்கம் செய்து வருகின்றனர். ஆனால் கடந்த வாரம் ஜோலார்பேட்டை மற்றும் ஏலகிரி மலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. இதனை அடுத்து நீலகிரி […]
உழவர் சந்தையை மேம்படுத்த 2 கோடியே 57 3/4லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றி உள்ள 3 இடங்களில் உழவர் சந்தை அமைந்திருக்கின்றது. இதில் உழவர் சந்தையில் மொத்தமாக 2800 விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றன. இந்நிலையில் சராசரியாக 45 டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நாள்தோறும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலமாக 60 வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைத்து வருகின்றது. இதனையடுத்து […]
புதிதாக கட்டப்பட்டு வரும் பாஜக மாவட்ட அலுவலகத்தில் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா திறக்கப்பட உள்ளதாக மாநில தலைவர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட அலுவலகம் வாணியம்பாடிய பகுதியில் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய அலுவலகம் கட்டுகின்ற பணியை மாநில தலைவர் அண்ணாமலை திடீரென ஆய்வு செய்துள்ளார். இதில் முன்னதாகவே வருகை தந்த மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பாஜக சார்பாக பைபாஸ் ரோட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அப்போது ஆய்வு மேற்கொள்ள வந்தவரிடம் கட்சியினர் […]
பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஈச்சங்காடு பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வாணியம்பாடி பகுதியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கோகிலா என்ற மனைவியும் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அவரின் சகோதரி வீட்டில் […]
2 கார்களை திருடிச் சென்று அதன்மூலம் கஞ்சா விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகில் தனிப்படை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காரை ஓட்டி வந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் தனிப்படை காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்த போது அவர் ஜகன் குமார் […]
கூட்டுறவு சங்கத்தில் மகளிர் அணி செயலாளர் சாந்தியை கொடியேற்ற விடாததால் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தின் முன்பாக சுதந்திர தின விழாவிற்கு ஜோலார்பேட்டை அருகில் இருக்கும் பால்தான் குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் அ.தி.மு.க ஒன்றிய மகளிர் அணி செயலாளரான சாந்தி தேசியக்கொடியை ஏற்ற ஏற்பாடு செய்துள்ளார். அப்போது அங்கிருந்த அ.தி.மு.க-வை சார்ந்த சிலர் சாந்தியை தேசியக்கொடியை ஏற்ற விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் […]
மூன்று மாவட்டங்களில் சுதந்திர தினம் 8 கோடியே 12 லட்சத்திற்கும் மதுபானங்கள் விற்பனை ஆகியிருப்பதாக மதுபான கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 75-ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இருக்கும் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ராணிப்பேட்டை வேலூர் திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் மதுபான கடைகள் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. இதில் மாலை முதல் இரவு நேரம் வரை ஏராளமான மது பிரியர்கள் கடைகளின் முன்பாக குவிந்துள்ளனர். […]
இணையதளம் மூலமாக பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் மத்திய அரசின் உள் விவகார துறையால் நாட்டின் மிக உயர்ந்த இரண்டாவது விருதான பத்ம விருதுகள் 2022-ஆம் வருடம் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் பத்திரிக்கை, கவிதை எழுதுதல், கல்விச் சீர்திருத்தம், விளையாட்டு, இலக்கியம், கலை, கல்வி, மலை ஏறுதல், சாகசம், ஆயுர்வேதம், சித்த இயற்கை மருத்துவம், சமூகத்தொண்டு, தொழில்நுட்பம், அறிவியல், ஹோமியோபதி, யோகா இந்திய கலாச்சாரம், மனித உரிமை, […]
பஜார் பகுதியில் அமைந்திருக்கும் மருத்துவமனை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். ஆம்பூரில் இருக்கும் பஜார் பகுதியில் சுயம்பு நாகநாதசுவாமி கோவில் மாட வீதியில் புதிதாக மருத்துவமனை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மருத்துவமனையில் நோயாளிகள் யாரும் இறந்தால் கோவில் நடை சாத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோவிலில் விழாக்கள் நடைபெறும் போது கூட்டம் அதிகமாக கூடுவதால் மருத்துவமனையில் நோயாளிகள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அதனால் அப்பகுதியில் மருத்துவமனை இயங்கக் கூடாது என ஆம்பூரில் வசிக்கும் […]
மழை கலங்களில் மீட்பு பணி குறித்து தீயணைப்புத் துறையினர் செயல் விளக்கம் அழித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டி ஏரியில் மழைக்காலங்களில் மீட்பு பணியில் எவ்வாறாக செயல்படுவது பற்றி தீயணைப்பு துறை சார்பாக செயல் விளக்கம் நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையிலான தீயணைப்பு வீரர்களுக்கு மழைகாலங்களில் குளம், குட்டை மற்றும் ஏரிகளில் தவறி விழுபவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது பற்றியும், பின் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வது குறித்தும் பொதுமக்களுக்கு செய்முறை விளக்கம் மூலமாக […]
நிலத்தில் மேய்ந்த காரணத்தினால் விஷம் வைத்த்தால் 4 கோழிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கிராமத்தில் லட்சுமண் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது வீட்டில் இவர் கோழி வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வருகின்ற கோழிகள் அடிக்கடி பக்கத்து நிலத்தில் இருக்கும் பயிர்களை நாசம் செய்வதாக கூறி கோழிக்கு தீவனம் வைத்து அதில் 4 கோழிகள் இறந்து விட்டதாக கூறப்படுகின்றது. இது பற்றி நிலத்தின் உரிமையாளர் வீட்டிற்கு சென்று கேட்ட போது தகராறு […]
ஆந்திர மாநிலத்துக்கு கடத்த இருந்த 1 1/2 டன் நியாய விலை கடையின் அரிசிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறை சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி தலைமையில் தனிப்படை காவல்துறையினர் மாவட்ட முழுவதுமாக அரிசி கடத்தல் மற்றும் அரிசி கடத்தல் போன்ற தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாணியம்பாடியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நியாய விலை கடையில் இருந்து அரிசி கடத்துவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அப்போது தனிபிரிவு காவல்துறையினர் செட்டியப்பணுர் பகுதியில் ரோந்து […]
கலெக்டர் அலுவலகத்தில் வைத்து ஊரக வளர்ச்சி துறை சார்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்காத குப்பை மற்றும் மக்கும் குப்பை என பிரித்து வாங்க வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார். இந்நிலையில் கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கழிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் செப்டம்பர் மாதத்தின் இறுதிக்குள் இத்திட்டம் மாவட்டத்தில் முழுமையாக செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து […]
தொடர்ந்து நடந்த திருட்டால் அதில் ஈடுபட்ட 8 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் சம்பவமாக வழிப்பறி மற்றும் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாக காவல்துறை சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி பல நடவடிக்கைகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் அம்பலூர் பகுதியில் வசிக்கும் மாமலைவாசன் மற்றும் ஆனந்தன் ஆகியோர் வீடுகளில் திருட்டு நடந்துள்ளது. இதனையடுத்து இது பற்றி காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட காவல்துறை […]
ஆடி அமாவாசை தினம் அன்று தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டதினால் கமலாலயக் குளம் வெறிச்சோடி நிலையில் காணப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டதால் கமலாலய குளம் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனையடுத்து மகாளய அம்மாவாசை, தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை போன்ற நாட்களில் புண்ணிய தீர்த்த தலங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. […]
அடமானம் வைத்த வீட்டுப் பத்திரத்தை உரிமையாளரின் அனுமதி இல்லாமல் தனது போலி ஆவணம் தயாரித்து மனைவியின் பெயருக்கு மாற்றிய குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சத்யா தேவி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் ரமேஷ் பெங்களூருவில் குடும்பத்துடன் தங்கி கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அப்போது பிளான் ஏரியில் அமைந்திருக்கும் தனது வீட்டிற்கு வந்து […]
100 நாள் வேலை பணியாளர்களுக்கு உரிய வருமானம் அளிக்கததால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி தொகுதியில் நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிக்கனாங்குப்பம் ஊராட்சியில் அமைந்திருக்கும் திருவாபாளையம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மாதத்தில் இருபது நாட்கள் மட்டுமே பணி வழங்குவதாகவும் மற்றும் அப்படி வழங்கப்படும் பணிக்கு உரிய கூலி தொகையை வழங்குவதில்லை எனவும் தெரியவந்துள்ளது. இதுபற்றி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து […]
நியாயவிலை கடைகளில் அரிசி மூட்டைகளை கடத்த முயற்சி செய்த கும்பலை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறை சூப்பிரண்டு சிவசக்கரவர்த்தி உத்தரவின் பேரில் இம்மாவட்டம் முழுவதுமாக நியாய விலை கடையின் அரிசி கடத்தலை தடுக்க சிறப்பு தனிப்படை காவல் துறையினர்களை நியமித்துள்ளனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் அவர்கள் நியாய விலைக் கடையின் அரிசிகளை கடத்துவதை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து இரவு நேரத்தில் 8 மணி அளவில் வாணியம்பாடி காதர்பேட்டை அடுத்து […]
விவசாயிகள் சான்றிதழ் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் அமர் குஷ்வாஹா 5 ஏக்கர் புன்செய், 22 ஏக்கர் நன்செய் நிலம் வைத்திருப்பவர்களுக்கு சிறு, குறு விவசாயி சான்றிதழ் பெற சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி அனைத்து வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் சிறு, குறு விவசாயிகள் 251 பேர் திருப்பத்தூரிலும், 151 பேர் நாட்டறம்பள்ளியிலும், 131 பேர் வாணியம்பாடியிலும், 84 பேர் ஆம்பூர் […]
போலி பத்திரம் தயார் செய்து நிலத்தை அபகரிக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சக்தி நகர் பகுதியில் ஜோசப் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் ஜோசப் ஜோலார்பேட்டை பகுதியிலுள்ள கொட்டையூர் கிராமத்தில் 1972 ஆம் ஆண்டு தனது மனைவி மனோகரி பெயரில் 75 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். இதனையடுத்து ஜோசப் அந்த நிலத்தை சுத்தம் செய்வதற்காக தனது மகன் கரூன் அசோக் உடன் அங்கு சென்றுள்ளார். […]