Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“பூட்டியே கிடக்கும் கணினி வரி வசூல் மையம்”….. செயல்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை….!!!!!

கணினி வரி வசூல் மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே காய்கறி மார்க்கெட் இருக்கின்றது. இங்கே நகராட்சி கணினி வரி வசூல் மையம் இருக்கின்ற நிலையில் சென்ற ஒரு ஆண்டுக்கு மேலாக திறக்கப்படாமல் பூட்டியே உள்ளது. இதனால் கட்டிடம் பழுதாகும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஆகையால் இந்த கணினி வரி வசூல் மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“மருத்துவர் சீட்டு இல்லாமல் மருந்து வழங்கக் கூடாது”…. மீறினால் கடும் நடவடிக்கை…. அதிகாரி தகவல்…!!!!!!

மருத்துவர்கள் சீட்டு இல்லாமல் மருந்து வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்கம் கட்டிடத்தில் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் சார்பாக மருந்து விற்பனையாளர்களுடன் கலந்துரையாடல் மற்றும் போதை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கு வேலூர் மாவட்ட உதவி மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் தலைமை தாங்கி உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசியதாவது, போதை ஏற்படுத்தக்கூடிய தூக்க மாத்திரைகள், வலி மாத்திரைகள் உள்ளிட்ட மாத்திரைகளை மருத்துவர்கள் சீட்டு இல்லாமல் யாருக்கும் வழங்கக் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“திருப்பத்தூரில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி”…. போலீஸ் இன்ஸ்பெக்டர் சிறப்புரை…!!!!

கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அருகே இருக்கும் எல்லப்பள்ளி பகுதியில் செயல்படும் தனியார் கல்லூரியில் நேற்று முன்தினம் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு நாட்டறம்பள்ளி போலிஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமை தாங்கி சிறப்பு உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசியதாவது, தங்கள் வசிக்கும் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் தகவல் தெரிவிக்க துண்டு பிரசுரத்தில் இருக்கும் எண்ணிற்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட அலறல் சத்தம்…. போலீஸ் விசாரணைக்கு பயந்து தீக்குளித்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!!

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி சி.எல் காலனி பகுதியில் திருநாவுக்கரசு(21) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி திருநாவுக்கரசு அதே பகுதியில் வசிக்கும் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் விசாரணை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு அழைத்து சென்ற தந்தை…. லாரி சக்கரத்தில் சிக்கி அக்காள்-தங்கை பலி….. கோர விபத்து….!!!!

லாரி சக்கரத்தில் சிக்கி அக்காள்-தங்கை பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வீராங்குப்பம் பகுதியில் தண்டபாணி-அனுராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜெயஸ்ரீ(16), வர்ஷா ஸ்ரீ(12) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் ஜெயஸ்ரீ புதுகோவிந்தாபுரம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பும், வர்ஷா ஸ்ரீ 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தண்டபாணி தனது மகள்களை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் ஆம்பூர் ஓ.ஏ.ஆர் […]

Categories
ஆன்மிகம் திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கொடியேற்றத்துடன் தொடங்கிய புரட்டாசி மாத விழா…. எந்த கோவில் தெரியுமா….?? திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை அருகே அக்ராவரம் கிராமத்தில் மலை மீது சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றுள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ஆம் தேதி வரை தொடர்ந்து 5 சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் நடைபெற உள்ளது. நேற்று நடைபெற்ற விழாவில் நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர், வாணியம்பாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவி கொடுத்த புகார்…. ஒரு மாதத்திற்கு பிறகு… “தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ராணுவ வீரரின் உடல்”…!!!!!

முன்னாள் ராணுவ வீரர் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கோரி மனைவி கொடுத்த புகாரின் பேரில் ஒரு மாதத்திற்கு பின்னர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அடுத்திருக்கும் புள்ளானேரி புதூர் பகுதியை சேர்ந்த ரஜினி ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரின் மனைவி ஜெயஸ்ரீ. இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள். சென்ற மாதம் 20-ம் தேதி ஆம்பூர் பகுதியில் இருக்கும் ராணுவ கேண்டினைக்கு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு தனது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அடடே! சூப்பர்….. சிலிண்டர் பணத்தில் 80% மிச்சம்….. புகை, கரி இல்லாத ஹைட்டெக் அடுப்பு….. தமிழக இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு….!!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் பகுதியில் சாய் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். இவர் சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் 15 வருடங்கள் பணியாற்றியுள்ளார். அதன்பின் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற விருப்பத்தால் சாய் அருண் தனது சொந்த ஊரான விண்ணமங்கலம் பகுதிக்கு வந்தார். அங்கு இன்விக்டி பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனியை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த கம்பெனியில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தேசிய குடற்புழு நீக்க நாள்….. “பள்ளி மாணவர்களுக்கு மாத்திரைகளை வழங்கிய ஆட்சியர்”….!!!!!

பள்ளி மாணவர்களுக்கு குடற்பழு நீக்க மாத்திரைகளை ஆட்சியர் வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆசிரியர் நகர் பகுதியில் இருக்கும் தென்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் பணிகள் துணை இயக்குனர், […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆபத்தான முறையில் ஆட்களை ஏற்றி வந்த சரக்கு வேன்”…. போலீசார் அதிரடி….!!!!!

ஆபத்தான முறையில் பயணம் செய்த 15 பேர் இருந்த சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தார்கள். திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கே.வி.குப்பத்தை அடுத்திருக்கும் பில்லாந்திபட்டு பேருந்து நிறுத்தம் அருகே குடியாத்தம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது குடியாத்தத்தில் இருந்து செதுவாலை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டார்கள். அந்த வேனில் ஆபத்தான முறையில் 15 பேர் பயணம் மேற்கொண்டது தெரிய வந்தது. மேலும் டிரைவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததையடுத்து வேனை பரிமுதல் செய்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“புல்லூர் தடுப்பணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீர்”…. அம்மன் கோவிலுக்கு செல்ல தடை….!!!!!

வாணியம்பாடி அருகே புல்லூர் தடுப்பணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு அறிவுறித்தியுள்ளது. ஆந்திர அரசானது பாலாற்றின் குறுக்கே பெரும்பள்ளம் பகுதியில் 15 அடி உயர புல்லூர் தடுப்பணையை கட்டி இருக்கின்றது. இந்நிலையில் சென்ற 4 நாட்களாக வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் கன மழை பெய்து வருகின்றது. இதனால் மூன்றாவது முறையாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. ஆற்றின் மறுக்கரையில் கனகநாச்சிஅம்மன் கோவில் இருக்கின்றது. தடுப்பணையை தாண்டி தான் அம்மன் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“20 வருடங்களுக்கு பிறகு கோடி போன நாயனத்தியூர் ஏரி”…. கெடா வெட்டி கொண்டாடிய பொதுமக்கள்….!!!!!!

20 வருடங்களுக்குப் பிறகு நாயனத்தியூர் ஏரி கோடி போனதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட அம்மணாங்கோவில் ஊராட்சி பகுதிக்குட்பட்ட நாயனத்தியூர் ஏரி 20 வருடங்களாக நிரம்பாமல் இருந்து வந்தது. மேலும் சென்ற வருடம் பெய்த மழையிலும் தற்பொழுது பெய்து வரும் மலையாலும் இந்த ஏரி நேற்று முன்கொள்ளவை எட்டியுள்ளது. 20 வருடங்களுக்கு பிறகு கோடி போனது. இதனால் மகிழ்ச்சியடைந்த மக்கள் அனைவரும் கோடிகும் பகுதியில் சிறப்பு பூஜைகள் செய்து கிடா வெட்டி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி அருகே பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி”…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!!!!

வாணியம்பாடி அருகே 1 1/2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே இருக்கும் திம்மாம்பேட்டை-கொல்லப்பள்ளி செக்போஸ்ட் பகுதியில் பல மணி நேரமாக புதுச்சேரி பதிவு எண் கொண்ட கார் ஒன்று நின்றுக் கொண்டிருப்பதாக வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் காயத்ரி சுப்பிரமணிக்கு தகவல் கிடைத்ததன் பேரின் சம்பவ இடத்திற்கு சென்று வட்ட வழங்கல் அலுவலர் சிலம்பரசன் தலைமையிலான அதிகாரிகள் காரை சோதனை இட்டார்கள். இதில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“காட்டுக்குள் சுற்றி திரிந்த கேரளா இளைஞர்”…. சந்தேகம் அடைந்த பொதுமக்கள்…. போலீசார் விசாரணை….!!!!!!

காட்டுக்குள் இரண்டு நாட்களாக தங்கி இருந்த கேரள இளைஞரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டரம்பள்ளியை அடுத்திருக்கும் வெலக்கல்நத்தம்  ஊராட்சிக்குட்பட்ட ஜின்னுக்கா வட்டம் பகுதியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் தனது காரை நிறுத்திவிட்டு அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் அவரிடம் விசாரித்த பொழுது கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது. மேலும் அவர் தான் ஆராய்ச்சிக்காக இங்கு வந்ததாக கூறிவிட்டு காட்டுக்குள் சென்றார். பொதுமக்கள் காட்டுக்குள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது”…. சிறப்பாக பணியாற்றிய 8 ஆசிரியர்கள் தேர்வு….!!!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது 8 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசு சார்பாக டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி நாளை ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நேதாஜி நகரில் இருக்கும் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாஜிதா பேகம் உள்ளிட்ட 8 ஆசிரியர்கள் மாவட்டத்தில் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீரை முகத்தில் தெளித்த பெண்…. மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

மயக்கப்பொடி கலந்த தண்ணீரை தெளித்து மூதாட்டியிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி கிராமத்தில் கமலம்மாள்(80) என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது கணவரின் ஓய்வூதியத்தை பெறுவதற்காக ஜோலார்பேட்டையில் இருக்கும் வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த காரில் இருந்து இறங்கிய பெண் கமலம்மாவிடம் பேச்சு கொடுத்தபடி வீட்டிற்குள் சென்றுள்ளார். இதனை அடுத்து அந்தப் பெண் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“கள ஆய்வில் இறங்கிய தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர்கள்”…. பல்லவர் கால நடுகற்கள் கண்டெடுப்பு….!!!!!!!

தூய நெஞ்ச கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்கள் கள ஆய்வில் ஈடுப்பட்டதில் பல்லவர் காலத்து நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூட்டத்தூரில் தூய நெஞ்ச கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்கள். இதில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை சிலையும் நான்கு நடுக்கற்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதலில் கொற்றவை சிலையும் பின் நடுக்கற்கலும் இருக்கின்றது. மேலும் எட்டி மரத்திற்கு அருகே மேலும் இரண்டு நடுகற்கள் இருக்கின்றது. இந்த நாடுகற்களை ஆய்வு மேற்கொண்டால் பல வரலாற்றுச் செய்திகள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அந்த மனசு தான் சார் கடவுள்….. கருணை இல்லத்தில் வளர்ந்த பெண்ணை….. கரம் பிடித்த ஆசிரியர்…. நல்லா இருக்கணும் நீங்க….!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை என்ற பகுதியில் இயங்கி வரும் கருணை இல்லத்தில் வளர்ந்து வந்தவர் இளம்பெண் திலகவதி. 27 வயதான இவருக்கு யாரும் இல்லாத காரணத்தினால் கடந்த 17 வருடங்களாக இந்த இல்லத்திலேயே வளர்ந்து படித்து பட்டமும் பெற்றார். இந்த நிலையில் ஆம்பூர் அடுத்த செங்கிலி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். 35 வயதான அவர் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை கல்லூரியில் கணிதவியல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இதனை அடுத்து இந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம்…. நகராட்சி நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு…!!

வாட்ஸ்அப் மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என நகராட்சி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் இருக்கிறது. இங்கு குடிநீர் வினியோகம், பொது சுகாதாரம், மழை நீர் தேங்கியுள்ள இடங்கள், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் குறைபாடுகள் ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 7397392682 (நகராட்சி பொறுப்பாளர்), 7397392681 (ஆணையாளர்), 9380403604 (துப்புரவு அலுவலர்) ஆகியோரின் செல்போன் வாட்ஸ்அப் எண்ணில் புகார்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“5 மணி நேரம், 500 பேர்” நடு ரோட்டில் பந்தல்…. திருப்பத்தூரில் திடீர் பரபரப்பு….!!!

பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் அருகே ஆர்.எம்.எஸ் புதூர் அமைந்துள்ளது. இங்கிருந்து காவலூர் பகுதிக்கு செல்லக்கூடிய சாலையை அகலப்படுத்துவதற்கான பணி  நெடுஞ்சாலை துறை வசூல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த 9 அடி அகல சாலை வனத்துறைக்கு சொந்தமானது என்பதால், சாலை அகல பணிக்காக வந்த நெடுஞ்சாலை துறையினரை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இந்த சாலையை வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம் பகுதியில் இருந்து திருவண்ணாமலை, போளூர், ஜமுனாமரத்தூர் பகுதிகளுக்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பழுதடைந்த மின்கம்பங்கள்…. மின்கசிவால் பேராபத்து ஏற்படும் அபாயம்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!!

மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் என்பது பொதுமக்களின் இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது. இந்த மின்சாரத்தால் ஆபத்து நேர்ந்தாலும், மக்களின் தினசரி தேவையாகவே மின்சாரம் மாறிவிட்டது. குறிப்பாக மழைக்காலங்கள் மற்றும் பலத்த காற்று வீசும் சமயங்களில் பொதுமக்கள் மின்சாரத்தை மிகவும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். இந்நிலையில் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பங்கள் மூலமாக கூட சில சமயங்களில் ஆபத்து ஏற்படுகிறது. அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் முத்தம்பட்டி கிராமத்தில் உள்ள […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்”…. ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்….!!!!!

வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ரயில்கள் ஆங்காங்கே நடுவில் நிறுத்தப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி புதிய டவுன் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே ஊழியராக கணேஷ் என்பவர் பணிபுரிகின்றார். இவர் தண்டவாள கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொழுது வாணியம்பாடி புதியடவுன் ரயில்வே கேட் பகுதியில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது தண்டவாளத்தில் இருந்து அதிகம் சத்தம் கேட்டதால் அப்பகுதிக்கு சென்று பார்த்தபொழுது அந்த இடத்தில் சுமார் ஒரு அடி அளவில் விரிசல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“குடியாத்தம் அருகே பணியிலிருந்த பெண் கார்டு”…… ரயிலிலிருந்து தவறி விழுந்து பலி….!!!!!!

குடியாத்தம் அருகே பணியில் இருந்த பெண் கார்டு ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள பாலக்கோடு பகுதி சேர்ந்த சிவதாஸ் என்பவரின் மனைவி மினிமோல். இவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கார்டாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலை கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை-திருவொற்றியூர் ரயில் நிலையத்திலிருந்து குடியாத்தம்- வளத்தூர் ரயில் நிலையங்களுக்கு வந்த பொழுது மினிமோல் பச்சை கொடி காட்ட முயன்றார். ஆனால் அவர் கொடியுடன் தவறி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“திறப்பு விழா செய்யப்பட்டும் செயல்பாட்டுக்கு வராத ITI”…. நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை….!!!!!!!

திறப்பு விழா செய்யப்பட்டும் செயல்பாட்டுக்கு வராத தொழிற் பயிற்சி நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கட்டப்பட்டிருக்கின்றது. இத்தொழிற்பயிற்சி நிலையத்தை சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்பாக காணொளி காட்சி மூலம் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிலையில் திறந்து வைக்கப்பட்டு இரண்டு மாதமாகியும் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்பொழுது தனியார் கட்டிடத்தில் பல லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ஜோலார்பேட்டையில் சிறப்பு கிராம சபை கூட்டம்”…. மாவட்ட ஆட்சியர் தலைமை…!!!!!

ஜோலார்பேட்டையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க எம்எல்ஏ முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தின் போது ஆட்சியர் பேசியுள்ளதாவது, வருடத்தில் நான்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்ற நிலையில் தற்போது ஆறு கிராம சபை கூட்டங்கள் நடத்த ஆணையிடப்பட்டிருக்கின்றது. கிராம சபை கூட்டத்தில் அனைத்து பொதுமக்கள், வாக்காளர் பங்கேற்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“இளம் பெண்ணை கடத்திச் சென்ற வாலிபர்”…. போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார்…!!!!!

இளம் பெண்ணை கடத்திச் சென்ற வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் ரொட்டி தோப்பு பகுதியை சேர்ந்த அப்பு என்பவர் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் சில நாட்களுக்கு முன்பாக ஆம்பூர் பகுதி சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக சொல்லப்படுகின்றது. இதுப்பற்றி பெண்ணின் தாயார் ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார்  […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி பகுதியில் சிறப்பாக நடைபெற்ற சுதந்திர தின விழா”…..!!!!!!

ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி பகுதியில் சுதந்திர தின விழா சிறப்பாக நடந்தது. இந்தியாவில் நேற்று 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளரும் எம்.எல்.ஏ-வுமான தேவராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பலர் கலந்துகொண்டார்கள். நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றினார். பின் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டின் மீது மோதிய ஆம்புலன்ஸ்…. அதிர்ஷ்டவசமாக உயர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் வீட்டின் மீது மோதி விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சிங்கம்புணரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ஆம்புலன்ஸை பழனி முருகன்(28) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் செவிலியரானன கவிதா என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் எஸ்.வி மங்கலம் கிழக்கிபட்டி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையோரம் உள்ள மின் கம்பத்தின் மீது மோதியது. மேலும் அங்கிருந்த ஒரு வீட்டின் மீது மோதி ஆம்புலன்ஸ் நின்றது. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டர் மீது மோதிய வாகனம்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

ஸ்கூட்டர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூரில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஸ்கூட்டரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அவதானப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“நாட்டறம்பள்ளி அருகே பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்”…. கைது செய்த போலீசார்…!!!!!

நாட்டறம்பள்ளி அருகே பெண்ணிடம் நகை பறித்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளியை அடுத்திருக்கும் டோல்கேட் முந்தனபள்ளி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரின் மனைவி சங்கீதா. சென்ற 30-ம் தேதி காலை  சங்கீதாவும் இவரின் மகள் ஷர்மிளாவும் புதுப்பேட்டை பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு மொபட்டில் சென்றுள்ளனர். அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் மொபட்டின் பின்னால் அமர்ந்திருந்த சங்கீதாவின் கழுத்தில் இருந்த பத்து பவுன் நகையை பறித்துச் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“முன்னாள் ராணுவ வீரரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்”…. காவல் நிலையத்தில் மனைவி புகார்…!!!!!!

ஜோலார்பேட்டை அருகே விபத்தில் இறந்த முன்னாள் ராணுவ வீரரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அடுத்திருக்கும் புள்ளானேரி புதூர் பகுதியை சேர்ந்த ரஜினி ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரின் மனைவி ஜெயஸ்ரீ. இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள். சென்ற மாதம் 20-ம் தேதி ஆம்பூர் பகுதியில் இருக்கும் ராணுவ கேண்டினைக்கு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் இருந்த பல பிரச்சனை…. சொல்லுறத செஞ்சா சரியாகும்னு ?…. இளைஞரை நம்பி ஏமாந்த கவிதா..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கெங்காபுரம்  பகுதியில் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவில்அமைத்துள்ளது. இந்நிலையில் நேற்று செவ்வாய் கிழமை என்பதால் அந்த கோவிலுக்கு  அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள்  திரளாக வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர்  அப்பகுதியில் உள்ள பெண்களிடம் வீட்டில் நன்மை உண்டாகவும் , வீட்டில் மாமியார் -மருமகள் சண்டைகள் தீரவும் சிறப்பு பூஜை செய்வதாகவும் இதற்காக நீங்கள்  உங்கள் வீட்டில் உள்ள தங்கநகையை கொண்டு வரும் படி கூறியுள்ளார்.   இதனை உண்மை என […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள்…. பொதுமக்கள் அளித்த கோரிக்கை…. அதிகாரிகள் நடவடிக்கை….!!

பழுதடைந்த அரசு பள்ளி கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலையில் தொடக்கப் பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆன நிலையில் பல்வேறு கட்டிடங்கள் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து சுவற்றில் வெடிப்பு ஏற்பட்டு காணப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து கடந்த மாதம் மங்கலம், நிலாவூர், அத்தனாவூர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையில் உலா வரும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்…. பொதுமக்கள் கோரிக்கை….!!!!

சாலைகளில் உலா வரும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புரிந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் அடிக்கடி கால்நடைகள் உலா வருகிறது. இந்த கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக சாலைகளில் உலா வரும் கால்நடைகளை அதிகாரிகள் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கால்நடைகளின்  உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவிலில் ஆடிப்பெருக்கு விழா….. சிறப்பாக நடைபெற்ற பூஜை….. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!!

சிறப்பாக நடைபெற்ற தெப்ப திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி பொன்னேரி பகுதியில் பிரசித்தி பெற்ற சர்வேஸ்வரி சமேத சர்வேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் ஆடிப்பெருக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் மூர்த்தியூர், பெரிய பொன்னேரி, சிறிய பொன்னேரி, சின்ன மண்டலவாடி மற்றும் பெரிய மண்டலவாடி பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கு ஊர் கவுண்டர்கள் தலைமை தாங்கினார். இந்நிலையில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவியின் தங்கை மீது காதல்…. வசியம் செய்த மந்திரித்த நீரை ஊற்றி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

திருப்பத்தூர் மாவட்டம் பூங்குளம் செட்டி வட்டம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த தேன்மொழி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு ராஜேஷ் தனது மனைவியின் 19 வயது தங்கை மீது காதல் கொண்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 27ஆம் தேதி இரவு நேரத்தில் சாலையில் வந்து கொண்டிருந்த மனைவியின் தங்கையை வழிமறித்து அவர் மீது திரவம் ஒன்றை வீசியுள்ளார். அதனை ஆசிட் என நினைத்த அந்தப் பெண் அலறியடித்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மச்சினிச்சி மீது வந்த காதல்…. வசியம் செய்ய மந்திரித்த நீரை ஊற்றியதால்…. நேர்ந்த விபரீதம்….!!!!!

மனைவியின் தங்கையை வசியம் செய்ய மந்திரித்த நீரை ஊற்றிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் பூங்குளம் செட்டிவட்டம் பகுதியை சேர்ந்த ராஜேஷும் (23) அதே பகுதியை சேர்ந்த தேன்மொழி (21) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சில நாட்களாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால், 3 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பின்னர் ராஜேஷ்க்கு தனது மனைவியின் 19 வயது தங்கை மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 27ம் தேதி இரவு நேரத்தில் சாலையில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விலையில்லா சைக்கிள் வழங்கல்…. சிறப்பாக நடைபெற்ற விழா…. கலெக்டரின் செயல்….!!

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 37 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 67 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 12,490 மாணவ-மாணவிகளுக்கு 6.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த இவ்விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கிணற்றில் தலை துண்டிக்கப்பட்டு கிடந்த பெண் சடலம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

கிணற்றில் கிடந்த  பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்லரப்பட்டி கிராமத்தில் சந்தோஷ் பிரியா என்பவர் தனது தாத்தாவுடன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் குருப் தேர்விற்காக படித்து வந்துள்ளார். இதனையடுத்து  சந்தோஷ் பிரியா அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தோஷ் பிரியா திடீரென மாயமானார். ஆனால் அவரது குடும்பத்தினர் சந்தோஷ் பிரியா தனது காதலனோடு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?…. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நகராட்சியில் தற்காலிகமாக சுகாதார பணியாளராக பணிபுரியும் நந்தினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நந்தினி தனக்கு  நகராட்சி ஆணையர் ஸ்டாலின் பாபு பாலியல் சொல்லை கொடுத்ததாக கூறி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நந்தினி மற்றும் அவரது குடும்பத்தினர் வந்துள்ளனர். […]

Categories
திருப்பத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“கொலுசு கட ஓரத்திலே….. தாசில்தார் போட்ட கிராமத்து குத்தாட்டம்” ….. வியந்துபோய் பார்த்த ஊழியர்கள்……!!!!

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரின் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. முதலமைச்சர் தலைமையுடன் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்க உள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரின் தொடக்க விழாவுக்கான அனைத்து விதமான பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறு…. தம்பியின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கொடுக்கல் வாங்கல் தகராறில் தம்பி அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேல் அச்சமங்கலம் பகுதியில் ஜெயராமன்(66) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோவிந்தராஜ் (54) என்ற தம்பி உள்ளார். இந்நிலையில் அண்ணன் தம்பிக்கு இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கடந்த 17-ஆம் தேதி கோவிந்தராஜ் கடைக்கு சென்று கொண்டிருந்த தனது அண்ணி ஜெயலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த ஜெயராமன் கோவிந்தராஜை தட்டி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

FLASH NEWS: மாவிளக்கு மாவு சாப்பிட்ட மாணவி மரணம்….. பெரும் அதிர்ச்சி….!!!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காரப்பட்டு பகுதியில் உணவு & மாவிளக்கு மாவு சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி காமாட்சி உயிரிழந்த நிலையில், அவரது தந்தை மற்றும் 2 சகோதரிகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக மாணவர்கள் மரணம், தற்கொலை முயற்சி என்ற செய்தி வந்துக் கொண்டே இருப்பது வேதனையை ஏற்படுத்துவதாக கல்வியாளர்கள்

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் இறங்கிய கார்…. சோதனையில் தெரிந்த உண்மை…. வனத்துறையினரின் விசாரணை…!!

காரில் செம்மரக்கட்டைகளை கடத்தியவர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கல்லியூர் தரகப்பனூர் வட்டம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்த முயன்றனர். அப்போது அதே வழியாக வந்த சொகுசு கார் நிலைதடுமாறி பள்ளத்தில் இறங்கி மரத்தின் மீது மோதி நின்றது. உடனடியாக கார் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை பார்த்த போலீசார் காரில் சோதனை நடத்தினர். அதில் 260 […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

புல் அறுப்பதற்காக சென்ற விவசாயி…. பாம்பு கடித்து பலியான சோகம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோமுட்டேரி பகுதியில் விவசாய மோகன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று மோகன் தனது மாடுகளுக்கு இரை போடுவதற்காக விவசாய நிலத்திற்கு சென்று புல் அறுத்துள்ளார். அப்போது திடீரென வந்த கட்டு விரியன் பாம்பு மோகனின் காலில் கடித்தது. இதனால் அவர் கட்டையால் அந்த பாம்பை அடித்துள்ளார். சிறிது நேரத்தில் விஷம் உடல் முழுவதும் பரவி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர்…. குழந்தைகளுடன் சென்ற பெண்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ராமரெட்டியூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான குப்பன்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நித்யா என்ற மனைவியும், 3 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான குப்பன் அடிக்கடி தனது மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் கோபத்தில் நித்யா தனது மகள்களுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மனைவி மற்றும் மகள்கள் பிரிந்து சென்ற வேதனையில் இருந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கம்…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அச்சமங்கலம் பகுதியில் விவசாயியான சுப்பிரமணி(74) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரத்தினம்மாள்(63) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட ரத்தினம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் மனைவி இருந்த துக்கத்தில் கதறி அழுத சுப்பிரமணி தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த லாரி…. டிரைவர்-கிளீனர் தப்பி ஓட்டம்…. சோதனையில் தெரிந்த உண்மை…!!

லாரி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் லாரி ஒன்று வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஜமீன் பகுதியில் சென்ற போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணி போலீசார் லாரி அருகே சென்று பார்த்தபோது ஓட்டுனரும், கிளீனரும் தப்பி ஓடினர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. மாணவிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சுற்றுலா சென்ற இடத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் கேரள மாநிலம் மதுவாடா கிராமத்தை சேர்ந்த நிஷாத் அகமத், ஆந்திர மாநிலம் திருப்பதி ராமச்சந்திர நகரை சேர்ந்த சண்முகி, அந்தமான் போர்ட் பிளேரை சேர்ந்த அலினா, சாஜான், ஆந்திர மாநிலம் மகுண்டாலே அவுட்டை சேர்ந்த ரித்தின், கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சுப்ரீத் ஆகியோர் படித்து வருகின்றனர். இவர்கள் 6 பேரும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விறகு சேகரிக்க சென்ற முதியவர்…. கடித்து குதறிய கரடி…. பரபரப்பு சம்பவம்…!!

கரடி முதியவரை கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன பொன்னேரி பகுதியில் கூலித்தொழிலாளியான திருப்பதி(70) என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் தனது மகன் வெங்கடேசனுடன் ஏலகிரி மலை அடிவாரத்தில் இருக்கும் புன்னன் வட்டம் பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த கரடி திருப்பதியை கடித்து குதறியது. அவரது அலறல் சுத்தம் கேட்டு ஓடிவந்த வெங்கடேசன் மற்றும் பொதுமக்கள் கரடியை காட்டுப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். அதன் பிறகு […]

Categories

Tech |