Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

உரம் விலையை அதிகரித்தாலும்… சரியான ஆவணம் இன்றி விற்றாலும்… மத்திய உள்துறையின் கடும் எச்சரிக்கை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உரம் விற்பனை கிடங்குகளில் வேளாண்மை இணை இயக்குனர் கி. ராஜசேகர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு குறைவாக விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும், விற்பனை செய்தபின் உரிய ரசீது வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை கருவி மூலமாக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா சிகிச்சை மையம்” எல்லா ஏற்பாடும் சரியா இருக்கா… ஆய்வு மேற்கொண்ட அதிகாரி…!!

வாணியம்பாடி கொரோனா சிகிச்சை மையத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி இசுலாமிய திறன் வளர்ச்சி மேம்பாட்டு மைய வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா சிகிச்சை மையத்தை ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மகேஷ் பாபு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது கொரோனா சிகிச்சை மையம் செயல்படும் விதம் பற்றியும், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றியும் மருத்துவரிடம் கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து கொரோனா சிகிச்சை மையத்திற்கு தேவையான […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கண் விழித்ததும் அதிர்ச்சி அடைந்த வாலிபர்… ஓடும் ரயிலில் அரங்கேறிய சம்பவம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஜோலார்பேட்டை அருகில் ஓடும் ரயிலில் பயணிகளிடம் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழை வடக்கல் பகுதியில் ரவி ராஜேந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சரிரெட் சன்னி கடந்த 24 ஆம் தேதி சென்னையில் இருந்து ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் ஜோலார்பேட்டை காட்பாடி இடையே ரயில் சென்றபோது, உறங்கிக்கொண்டிருந்த சரிரெட் சன்னி வைத்திருந்த பையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து கண்விழித்து பார்த்த சரிரெட் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் தொற்று…. நடைபெறும் தீவிர பரிசோதனை…. பின்பற்றப்படும் கட்டுப்பாடுகள்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் 153 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் புதுப்பேட்டை அக்ரகாரம் சித்த மருத்துவப் முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது, மேலும் 152 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“தெருவில் நின்று வாங்குகிறோம்” பள்ளி மாணவர்களின் மோசமானநிலை… சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

ஊரடங்கு காரணமாக பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தெருவில் நின்று சத்துணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தாலுகா திம்மனமுத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக அரசு சத்துணவு பொருட்களான அரிசி, பருப்பு,மற்றும் முட்டை போன்றவை கொடுக்கப்படும். இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக தற்போது பள்ளிகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் தற்போது சத்துணவு கூடங்கள் அடைக்கப்பட்டு இருப்பதால், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தெருவில் நின்று இலவச சத்துணவு பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவ-மாணவிகள் தெருவில் நின்ற வண்ணம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“வாக்கு எண்ணிக்கை நாள்” இவங்கள மட்டும்தான் அலோவ் பண்ணுவோம்… மாவட்ட கலெக்டரின் அறிக்கை…!!

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்லும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி வாணியம்பாடியில் இருக்கின்ற மருதர்கேசரி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வைத்து நடைபெறும். இந்நிலையில் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியான பாதுகாப்புடன் அங்கு இருக்கின்றது. இதனையடுத்து 29 மற்றும் 30 ம் தேதிகளில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே ரெடியா இருக்கு… எந்த பிரச்சனையும் இல்லை… பேட்டி கொடுத்த கலெக்டர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோயாளிக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகள் பற்றி கலெக்டர் சிவன் அருள் ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து வாணியம்பாடி நிருபர்களிடம் கலெக்டர் கூறும்போது, திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் முழுமையாக நடைபெற்று வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எவ்ளோ பெருசு… பார்த்ததும் பதறிய விவசாயி… படம் பிடித்த வாலிபர்கள்…!!

கூத்தாண்டகுப்பம் பகுதியில் விவசாய நிலத்திற்குள் மலைப்பாம்பு கிடந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் அருள் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு அதே கிராமத்தில் சொந்தமாக விவசாய நிலம் இருக்கின்றது. இந்நிலையில் அருள் தன் விவசாய தோட்டத்திற்கு சென்றபோது நிலத்திற்குள் மலைப்பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் மற்றும் வாலிபர்கள் விவசாயி தோட்டத்திற்கு வந்து மலைப்பாம்பை தனது செல்போனில் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” வசமா சிக்கிய வாலிபர்… அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரி…!!

ஆடம்பூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மணியாரகுப்பம் சுடுகாட்டு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் உமராபாத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு முட்புதரின்  மறைவில் நின்றுகொண்டு ஒருவர் மது விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல் துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து விசாரித்தபோது, அவர் அதே […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோ பேருக்கா…? அதிகரிக்கும் கொரோனா தொற்று… பின்பற்றப்படும் தீவிர கட்டுப்பாடு…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து நேற்று கொரோனா பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை […]

Categories
திருப்பத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போன லாக்டவுன்லேயே அனுபவித்துவிட்டோம்; இதுக்கு மேல முடியாது – வியாபாரிகள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வார சந்தை மைதானத்தில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு காய்கறி கடைகளை இடம் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாணியம்பாடி வார சந்தை மைதானத்தில் உழவர் சந்தை மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் இயங்கி வந்தனர். கொரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்று வேகமாக பரவி வருவதால் இந்த கடைகளை இஸ்லாமிய கல்லூரி முன்னுள்ள மைதானத்திற்கு அரசு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப வேகமா பரவுது…. மாதிரிகள் சேகரிப்பு… தீவிரப்படுத்தப்படும் கட்டுப்பாடு நடவடிக்கை…!!

வாணியம்பாடி நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி ஆணையர் அண்ணாமலை, நகர் நல அலுவலர் கணேஷ், சுகாதார ஆய்வாளர்கள் அலி, சத்தியமூர்த்தி, களப்பணி உதவியாளர் சரவணன், சுகாதார மேற்பார்வையாளர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தந்தை, பிள்ளைகளை பறிகொடுத்த சோகத்தில்… பெண் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்..!!

வெடி விபத்தில் தந்தை உட்பட இரண்டு மகன்களை இழந்த பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள லத்தேரி கிராமத்தில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வித்யா என்ற மகளும் தனுஜ், தேஜஸ் என்ற இரண்டு பேர குழந்தைகளும் இருந்துள்ளனர். இவர் லத்தேரி பேருந்து நிலையத்தில் பட்டாசு கடை நடத்தி வந்தார். இதையடுத்து கடந்த 18 ஆம் தேதி 12 மணியளவில் கடைக்கு வந்த வாடிக்கையாளர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா…. 2 நாளில் 14 பேர் பாதிப்பு…. தீவிரப்படுத்தப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள்….!!

திருப்பத்தூரில் இரண்டு நாட்களில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.   திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 14 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது . அவர்களில் ஹோட்டல் நிறுவனர் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவர் நடத்திவந்த ஹோட்டல் மூடப்பட்டது. அதோடு சப் இன்ஸ்பெக்ட்ர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு வாணியம்பாடி காவல் நிலையமும் மூடப்பட்டது. மேலும் வாணியம்பாடி தாசில்தார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வேலூர் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடேயே  […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா பரவல்” ஒரேநாளில் 105 பேருக்கு தொற்று…. திருப்பத்தூரில் அதிகரிக்கும் பாதிப்பு….!!

ஒரே நாளில் திருப்பத்தூரில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி  வருகிறது. இதையடுத்து நேற்று திருப்பத்தூரில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் திருப்பத்தூரில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு  சிகிச்சை எடுத்து வருகின்றனர். மேலும் நேற்று ஒரே நாளில்  35 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையத்தில் தி.மு.க. பிரமுகர்கள் தகராறு…!!!

வாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி பெண் காவல் ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக திமுக பிரமுகர் 2 பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் சின்னவேப்பம்பட்டில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்கு இயந்திர பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் […]

Categories
அரசியல் திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் வாணியம்பாடி நகராட்சி உதயேந்திரம் மற்றும் ஆலங்காயம் என இரு பேரூராட்சிகள் மற்றும் 45 ஊராட்சிகளும் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக இத்தொகுதியின் எம்எல்ஏவாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கஃபில் உள்ளார். இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,43,058 ஆகும். இத்தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயமே இருக்கிறது. நெல், கரும்பு, பருத்தி ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும் இப்பகுதியில் 130க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளும் உள்ளன. வாணியம்பாடி நியூ டவுன் ரயில்வே மேம்பாலம் […]

Categories
அரசியல் திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஜோலார்பேட்டை சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் என்ன ?

ஜோலார்பேட்டை தொகுதி சென்னை, சேலம், மங்களூரு, பெங்களூரு, திருவனந்தபுரம் போன்ற பெரு நகரங்களை இணைக்க கூடிய தென்னக ரயில்வேயின் மிக முக்கியமான சந்திப்பாகும். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையை தன்னகத்தே கொண்ட ஒரு தொகுதி.  2011 ஆம் ஆண்டு ஜோலார்பேட்டை தனி சட்டமன்ற தொகுதியாக உருவானது. இதுவரை இரண்டு தேர்தல்களை இத்தொகுதி சந்தித்துள்ளது. இரண்டு தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய எம்எல்ஏ வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி ஆகும். நாட்றாம்பள்ளி, உதயேந்திரம், ஆலங்காயம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதே வேலையா போச்சு…. வசமாக சிக்கியவர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொம்மிகுப்பம் கிராமத்தில் கஞ்சா பதுக்கி வைத்து  விற்பனை செய்வதாக வேலூர் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் சீனிவாசன் என்பவர் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததை காவல்துறையினர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அப்பா போன் வாங்கி குடுக்கல… என்ஜீனியர் மாணவர் எடுத்த விபரீத முடிவு… திருப்பத்தூரில் சோகம்..!!

திருப்பத்தூரில் தந்தை செல்போன் வாங்கித் தராத விரக்தியில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜீவா நகரில் மூர்த்தி வசித்து வருகிறார். இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு செந்தமிழ் செல்வன் என்ற மகன் இருந்துள்ளார். செந்தமிழ்ச்செல்வன் இன்ஜினியரிங் படிப்பை நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தமிழ்ச்செல்வன் தனக்கு ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கி தருமாறு தனது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அரசால் தடை செய்யப்பட்ட பொருளை விற்றால் கடைகளுக்கு “சீல்”… வருவாய்துறை எச்சரிக்கை..!!

திருப்பத்தூரில் குட்கா விற்பனை செய்யப்பட்டு வந்த கடைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் “சீல்” வைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வாணியம்பாடி-சென்னாம்பேட்டை பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அங்கு ஜாவுல்லாகான் என்பவருடைய கடையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது குட்கா பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன்பின் அந்த பொருள்களை அவரிடமிருந்து வருவாய்த்துறை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

15 நாளா காத்திருக்கோம்… இனி முடியாது… திருப்பத்தூரில் பெண்கள் சாலை மறியல்..!!

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் மில்லத் நகர் உள்ளது. இந்த மில்லத் நகரில் 30-வது வார்டு பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். இந்தக் குடும்பங்களுக்கு நகராட்சியில் இருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. அதில் 2 குடம் தண்ணீர் மட்டுமே கிடைப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதிலும் சென்ற […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

4 அடி நீள மண்ணுளிப்பாம்பு… பத்திரமாக வனப்பகுதியில் விட்ட திருப்பத்தூர் வனத்துறையினர்..!!

திருப்பத்தூரில் 4 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக பிடித்து வனப்பகுதியில் விட்டு வந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது. அந்த ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட்பாரத்தில் 4 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. அதனை அங்கு நின்றவர்களும், காவல்துறையினரும் பார்த்துள்ளனர். அதன்பின் அந்த மண்ணுளி பாம்பு குறித்து வனத்துறைக்கும், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கும், காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வங்கி கணக்குகளை தீவிரமாக கண்காணிங்க… வங்கியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆலோசனை..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள், தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை தடுத்திட வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள், வாக்காளர்களுக்கு தேர்தலையொட்டி பணம் வழங்கப்படுவதை தவிர்க்க வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அதில் அவர் பேசுகையில், கிளை வங்கிகளுக்கிடையே வாகனங்களில் பணம் கொண்டு செல்ல முறையான ஆவணங்களை கொடுத்து அனுப்புவது அவசியம். வங்கிகள் நாள்தோறும் ஏ.டி.எம் இயந்திரங்களில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடிக்க பணம் கேட்ட மகன்… விஸ்வரூபம் எடுத்த தந்தை… திருப்பத்தூரில் பரபரப்பு சம்பவம்..!!

திருப்பத்தூரில் குடிக்க பணம் கேட்ட மகனை, தந்தை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகரம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அம்பிகா என்ற மனைவியும், விக்னேஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். விக்னேஷ் பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இவருக்கு கஞ்சா, மது உள்ளிட்ட பல பழக்கங்கள் இருந்துள்ளது. விக்னேஷ் தினமும் கஞ்சா அடித்து விட்டு வீட்டில் தகராறு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பத்தூரில் அதிரடி காட்டும் பறக்கும் படை… ரூ.8 லட்சம் குட்கா பறிமுதல்… மினிலாரி டிரைவர் கைது..!!

திருப்பத்தூரில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தி சென்றவரை வாகன சோதனையின் போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் அதிரடி காட்டி வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெலக்கல்நத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த மினி லாரியில் ரூபாய் 8 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்திச் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கர்நாடகாவிற்கு கடத்தல்… பதுக்கப்பட்ட 3 டன் ரேஷன் அரிசி… பறிமுதல் செய்த அதிகாரிகள்…!!

கர்நாடக மாநிலத்திற்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமநாயக்கன்பட்டி ரயில்வே நிலையத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு 3 டன் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் ஒன்று வருவாய் துறையினருக்கு கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் வருவாய் துறை அதிகாரிகள் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் ரயில்வே நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு நடைமேடை ஓரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் ரேஷன் அரிசி வருவாய் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்கும் முயற்சி… டெய்லருக்கு நேர்ந்த சோகம்… கதறி அழும் குடும்பம்…!!

தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்யும்போது ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் கஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆலத்தூர் ரயில்வே மேம்பாலம் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சட்டென வந்த ரயில்… டெய்லருக்கு நேர்ந்த விபரீதம்… திருப்பத்தூரில் பரபரப்பு..!!

குடியாத்தம் அருகே தண்டவாளத்தை கடக்கும் முயற்சித்த டெய்லர் ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள உல்லி கிராமத்தில் கஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இவர் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று கஜேந்திரன் குடியாத்தம் பகுதியில் ரயில்வே நிலையத்திற்கு அருகில் உள்ள வளத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த பாதை வழியாக வந்த ரயில் ஒன்று எதிர்பாராதவிதமாக கஜேந்திரன் மீது வேகமாக மோதியது. இதில் அவர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டம்…. பற்றி எரிந்த எம்.ஜி.ஆர் சிலை…. அ.தி.மு.க-வினர் போராட்டத்தால் பரபரப்பு…!!

எம்.ஜி.ஆர் சிலை தீப்பிடித்து எரிந்ததால் அ.தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தில் எம்.ஜி.ஆர் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையை தேர்தலின் காரணமாக துணியால் மூடி வைத்துள்ளனர். இந்நிலையில் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கந்திலி ஒன்றிய தி.மு.க சார்பில் அப்பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது எம்.ஜி.ஆர் சிலை மூடப்பட்டிருந்த துணி மீது தீப்பொறி பறந்து விழுந்ததால், மளமளவென தீ சிலை முழுவதும் பரவிவிட்டது. இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பலனளிக்காத சிகிச்சை…. புதுமாப்பிள்ளைக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

புதுமாப்பிள்ளை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள எலப்பள்ளி கிராமத்தில் அசோக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குரிசிலாப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் தமிழரசி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தனது மாமியார் வீட்டிற்கு சென்ற அசோக், அவரது மச்சான் பிரவீன் என்பவருடன் கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அசோக் குளித்து கொண்டிருக்கும் போது, திடீரென தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை அடுத்து அருகில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஸ்டாலினின் பிறந்த நாள் கொண்டாட்டம்…. “பட்டாசு வெடித்ததில் பற்றி எரிந்த எம்ஜிஆர் சிலை”… திருப்பத்தூரில் பதற்றம்..!!

மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிய போது அருகிலிருந்த எம்ஜிஆர் சிலை தீ பற்றி எரிந்தது. திருப்பத்தூர், கெஜல்நாயக்கம் பட்டியில்  திமுக தொண்டர்கள் மு க ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது அருகில் இருந்த எம்ஜிஆர் சிலையின் மீது எதிர்பாராமல் பட்டாசு தீ விழுந்தது. இதனால் சிலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். இந்த வீடியோ தற்போது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்கும்போது நேர்ந்த விபரீதம்…. தூக்கி வீசப்பட்ட மூதாட்டி…. போலீஸ் விசாரணை…!!

சாலையை கடக்க சென்ற மூதாட்டி கார் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆபாய் தெருவில் 65 வயதான நாகம்மாள் என்னும் மூதாட்டி வசித்து வந்தார். அவர் அதே பகுதியில் வீட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்ற போது அங்கு வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் மீது மோதியது. அதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் வாக்குவாதம்…. முற்றிய குடும்பத்தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு….!!

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் நூர்முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலாவதி என்கின்ற சஸ்லின் என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் இடையே சில நாட்களாக வாக்குவாதம் இருந்து வந்துள்ளது. அந்த வாக்குவாதம் முற்றி பின் தகறாராக மாறியுள்ளது. இதனால் மனவேதனையடைந்த கலாவதி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

10 மாத குழந்தையின் தாய்… கிணற்றில் தவறி விழுந்த சோகம்… கதறும் அழும் குழந்தை…!!

கிணற்றில் கால் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கொல்லக்கொட்டாய் கிராமத்தில் லட்சுமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றது. இவருக்கு 10 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் லட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டின் பின்புறத்தில் 30 அடி ஆழ கிணற்றில் கால் தவறி விழுந்துள்ளார். இவரின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருமண வீட்டுக்கு போன விவசாயி…! வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை …!!

வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ரங்காபுரம் பகுதியில் பக்தவச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் பக்தவச்சலம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியூருக்கு சென்றுள்ளார். இதையடுத்து திங்கட்கிழமை அன்று மாலை வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அங்கு வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

என் அக்காவை கொன்னுட்டீயே…! மாமாவை கொலை செய்த மச்சான்… திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் …!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே முதல் மனைவியை கொலை செய்த வழக்கு குறித்து தீர்ப்பு வெளியாகும் நிலையில், இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த முதல் மனைவியின் தம்பி மாமாவை வெட்டி கொலை செய்திருக்கிறார். இந்த கொலை சம்பவத்தின் பின்னணி: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தில் வசித்து வந்தவர் குமரன்.30வயதுடைய இவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஓட ஓட விரட்டி கொலை… அ.ம.மு.க நிர்வாகிக்கு நேர்ந்த கொடூரம்… 10 பேர் அதிரடி கைது…!!

அ.ம.மு.க மாவட்ட மாணவரணி செயலாளர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அ.ம.மு.க. மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்தவர் வானவராயன். இவரை பூங்காவனத்தம்மன் கோவில் தெருவில் வைத்து ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தி.மு.க பிரமுகர் உட்பட 7 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூருவைச் சேர்ந்த கூலிப்படையை வைத்து வானவராயனை கொலை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எதிர்பாராத விபத்து… தந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடுமை… திருப்பத்தூரில் நடந்த சோகம்…!!

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 2 வயது பெண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சாமகவுண்டனூர் பகுதியைச் சார்ந்த விவசாயி வேலாயுதம். இவர் தன்னுடைய டிராக்டர் மூலம் அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். வேலாயுதம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டிராக்டரை பின்புறம் நகர்த்தும் போது பின்னால் நின்று கொண்டிருந்த 2 வயது மகள் தேர்மிகா டிராக்டரின் பின் சக்கரத்தில் சிக்கி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்…. ஆற்று பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி…. 40 சாக்கு மூட்டை பறிமுதல்….!!

ஆற்றுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேசன் அரிசி வருவாய்த் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக காவல்துறையினருக்கும் வருவாய் துறையினருக்கும் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் வருவாய் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பச்சூர் ஆற்றுப் பகுதியில் 40 சாக்குகளில் 2 டன் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது வருவாய் துறையினருக்கு தெரியவந்துள்ளது. உடனே அவர்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காதலித்த பெண்ணோடு நிச்சயம்…. அன்றைய தினமே இளைஞர் தற்கொலை…. பின்னணி என்ன…??

காதலித்த பெண்ணுடன் நிச்சயம் செய்யப்பட்ட இளைஞர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூவரசன் (24). இவர் கடந்த வருடம் காவலர் பயிற்சி பெற்று கோவையில் காவலர் பணியில் சேர்ந்துள்ளார். இதை அடுத்து இவர் உறவினர் பெண் ஒருவரை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாகவும் அந்த பெண்ணும் கோவையில் உள்ள கம்பெனியில் வேலை செய்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. இவர்களின் காதல் விவரம் அறிந்த அந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நீங்களே இப்படி பண்ணலாமா….? இளம் பெண்ணிடம் சில்மிஷம்…. ஓடும் ரயிலில் துணை ராணுவ வீரனின் செயல்….!!

ஓடிக் கொண்டிருந்த ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த துணை ராணுவப்படை வீரர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சார்ந்தவர் ஹரிதாஸ். இவருடைய மகன் பைஜூம் என்பவர் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் துணை ராணுவப் படையில் பணியாற்றி வந்தார். இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ருவிட்டு விடுமுறை முடிந்ததால் மீண்டும் பணிக்குத் திரும்ப கேரளாவில் இருந்து சென்னை நோக்கி மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்டுள்ளார். அதே ரயில் பெட்டியில் சென்னையில் தனியார் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அடையாளம் தெரியாத வாலிபர்…. ரயில் மோதி உயிரிழப்பு…. விசாரணையில் ரயில்வே போலீஸ்….!!

வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் ரயில்வே நிலையத்தில் யார்டு பகுதியில் ஒரு வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில் சென்னை நோக்கி வந்த ஒரு ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர்…. மனைவியுடன் தகராறு…. தன்னை மறந்து எடுத்த முடிவு….!!

ராணுவ வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி கிராமத்தைச் சார்ந்தவர் சாம்ராஜ். இவர் ஒரு ராணுவவீரர். இவரது மனைவி சாந்தி கந்திலி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். பொங்கல் விடுமுறைக்காக சாம்ராஜ் திருப்பத்துருக்கு வந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சாம்ராஜ் தனது வீட்டில் தனியாக இருக்கும்போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அதை வச்சு என்ன பண்ணுவீங்க…. திருடு போன பேருந்து டிக்கெட்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை அரசு பேருந்தில் முன்புறமாக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகள் திருடப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூரை சார்ந்தவர் ரகுபதி. இவர் அரசு பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஓசூருக்கு பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது பேருந்தில் ரகுபதி மற்றும் சண்முகம் பணியில் இருந்துள்ளனர். பேருந்து ஓசூரை நோக்கி சென்றபோது வழியில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கல்குவாரிக்குச் சொந்தமான டிராக்டர் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு….!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தனியாருக்கு சொந்தமான டிராக்டர் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விண்ணமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. கல் குவாரிகளில் இருந்து சல்லி மற்றும் கற்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். இந்நிலையில் அங்கு வசிக்கும் பார்த்திபன் – மீனா தம்பதியினரின் 2 வயது குழந்தை மீது கல் குவாரிக்கு சொந்தமான டிராக்ட்ர் மோதியதில் சம்பவ இடத்திலே குழந்தை உயிரிழந்தது. தகவல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

2 வயது குழந்தை… சிறுநீர் கழிக்கச் சென்ற போது…. நேர்ந்த சோகம்…!

திருப்பத்தூரில் வாகனம் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்திபன்-மீனா தம்பதி. இவர்களுக்கு இரண்டு வயதுடைய தர்ஷன் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளார். இந்நிலையில் தர்ஷன் வீட்டின் அருகில் சிறுநீர் கழிக்கச் சென்ற போது திடீரென வந்த தனியார் கல்குவாரி வாகனம் தர்ஷன் மீது மோதியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்…. இளைஞர்களுக்கு ஏற்பட்ட நிலை…. கதறும் குடும்பத்தினர்….!!

இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் 3 பேர் உயிரிழந்த சம்பவம் வாணியம்பாடி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் காமராஜ் நகர் பகுதியைச் சார்ந்தவர் வெங்கடேசன். கூலி தொழிலாளி வேலை செய்யும் இவர் நேற்று முன்தினம் இரவு வாணியம்பாடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த சமயத்தில் கனவாய் புதுரை சார்ந்த சிவலிங்கம் மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வெள்ளக்குட்டை பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். நேதாஜி நகர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற முதியவருக்கு… சரக்கு ரயில் மூலம் வந்த எமன்… திருப்பத்தூர் அருகே நடந்த விபரிதம்…!!

ரயில் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் மொரப்பூர் அருகே இருக்கும் வேட்ரப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று முன்தினம் காலை மொரப்பூர் வந்துள்ளார். பின்பு அங்கிருந்து வேட்ரப்பட்டி செல்வதற்காக ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த சென்னை நோக்கி செல்லும் சரக்கு ரயில் ஒன்று முருகன் மீது மோதியது. இந்த விபத்தில் […]

Categories
Uncategorized திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எல்லையை தீர்மானிப்பதில் சிக்கல்…. கணவன் பிணத்துடன் போராடிய மனைவி… இரு மாநிலங்களின் குழப்பம்….!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான புகாரை ஏற்க மாநில அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு இடையே ஏற்பட்ட குழப்பத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புல்லூர் ஊராட்சியில் ராம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இவர் வாணியம்பாடி புத்து கோவில் பகுதியில் வசித்து வரும் இரண்டு பேருக்கு 7 லட்சம் ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். […]

Categories

Tech |