Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மர்ம விலங்கு கடித்ததா…? படுகாயமடைந்த ஆடுகள்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

மர்ம விலங்கு கடித்து ஆடு பலியான நிலையில், 3 ஆடுகள் படுகாயமடைந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளியில் சாமிக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மேய்ச்சலுக்காக சென்ற ஆடுகளை ஈஸ்வரி பார்ப்பதற்கு சென்றுள்ளார். அப்போது 4 ஆடுகள் மயங்கி கிடந்ததை பார்த்து ஈஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். அதில் ஒரு ஆடு இறந்து கிடந்தது. மற்ற 3 ஆடுகள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென மயங்கி விழுந்த மூதாட்டி…. அதிர்ச்சியடைந்த சக பணியாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வளையாம்பட்டு பகுதியில் பெரியதாய் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி வளையம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட ஏரி பகுதியில் 100 நாள் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென மூதாட்டி மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சடைந்த சக பணியாளர்கள் மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியார்…. மருமகளின் கொடூர செயல்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மருமகள் மாமியாரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செவ்வாத்தூர் புதூர் காலனியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராமரோஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு புனிதா என்ற மகளும், ஏழுமலை என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இந்நிலையில் சென்னையில் ஏழுமலை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இதனால் செல்வராஜ், மனைவி ராமரோஜா, மருமகள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய 2 மருத்துவர்கள்…. சான்றிதழ்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!

சிறப்பாக பணியாற்றிய 2 மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்களை வழங்கினார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 2 மருத்துவர்களுக்கு தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களை அனைத்து புள்ளி விவரங்களின் அடிப்படையில் தேர்வு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த பெண்…. “கழுத்து நெரிக்கப்பட்டு கொலை”…. போலீசார் விசாரணை…!!!!!

வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கந்திலி அருகே இருக்கும் செல்வாத்தூர் புதூர் காலனியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி ராமரோஜா. இத்தம்பதியினர்க்கு ஏழுமலை என்ற மகனும் புனிதா என்ற மகளும் இருக்கின்ற நிலையில் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஏழுமலை சென்னையில் கார் டிரைவராக வேலை செய்து வருகின்றார். செல்வராஜ், ராமரோஜா, மருமகள் அம்சா, பத்து மாத பெண் குழந்தை ஆகியோர் செவ்வாதூர் பகுதியில் வசித்து வந்த நிலையில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“மக்களை தேடி மருத்துவம் திட்டம்”…. பயனடைந்த 72,562 பேர்…!!!!!

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பல்லாயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்ற நிலையில் இத்திட்டத்தின் கீழ் 72562 பயனாளிகள் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இயன்முறை வழி மற்றும் ஆதரவு சிகிச்சை நோய்கள் என கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று பயனடைந்திருக்கின்றனர். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மக்களை தேடி மருத்துவ திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. மேலும் கலைஞர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“போலீஸ்சார் சோதனையில் 6 கிலோ கஞ்சாவை கடத்திய இளைஞர் கைது”…. கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்….!!!!

போலீசார் சோதனையில் 6 கிலோ கஞ்சாவை கடத்திய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட கோட்ட ரயில்வே சிறப்பு பிரிவு தனிப்படை போலீசார் சேலத்தில் இருந்து காட்பாடி வரை செல்லும் ரயில்களில் கஞ்சா, போதை பொருட்கள் கடத்தப்படுகின்றதா என சோதனை செய்த பொழுது ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து ஆலப்புழா வரை செல்லும் விரைவு ரயிலில் சோதனை செய்த பொழுது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் சந்தேகம் படும்படியாக இருந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்ட பொழுது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கன்றுக்குட்டியை கடித்து குதறிய கரடி…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

கரடி கன்றுக்குட்டியை கடித்து குதறிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடி ஒன்று சுற்றித் திரிகிறது. இந்த கரடி நியூசிகர்னப்பள்ளி பகுதிக்குள் நுழைந்து மகாதேவன் என்பவரது கன்று குட்டியை கடித்து குதறியது. அப்போது கன்றுக்குட்டியின் சத்தம் கேட்டு மகாதேவன் அங்கு விரைந்து செல்வதற்குள் கரடி தப்பி ஓடியது. பின்னர் மகாதேவன் காயமடைந்த கன்றுக்குட்டியை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளார். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த நபர்…. பொதுமக்கள் அளித்த தகவல்….. போலீஸ் விசாரணை…!!

மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாமலேரிமுத்தூர் ரயில்வே மேம்பாலம் அருகே 50 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மயங்கி கிடந்த நபரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுவயதில் இருந்தே பாதிப்பு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாகராஜன் நகரில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருப்பத்தூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். சிறுவயதிலிருந்தே சௌந்தர்யாவுக்கு உடல்நலத்தில் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த சௌந்தர்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தட்டிகேட்ட நகராட்சி கவுன்சிலர்…. கத்தியால் வெட்டிய பெயிண்டர்…. போலீஸ் நடவடிக்கை…!!

நகராட்சி கவுன்சிலரை பெயிண்டர் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவராஜ்பேட்டை பகுதியில் வெற்றிகொண்டான் என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவராவார். தற்போது வெற்றிகொண்டான் 36-வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். இவரது வீட்டிற்கு அருகே பெயிண்டரான முரளியும், அவருடன் வந்த மூன்று நபர்களும் இணைந்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு என்பவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை பார்த்த வெற்றிகொண்டான் அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது முரளி தான் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தி.க மாநில செயலாளர்…. திருப்பத்தூரில் பரபரப்பு…!!

கார் தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்த விபத்தில் திராவிடர் கழக மாநில செயலாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 7-வது வார்டு லண்டன் மிஷன் ரோடு பகுதியில் கே.சி. எழிலரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியின் சகோதரர் ஆவார். மேலும் எழிலரசன் திராவிடர் கழக மாநில செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் எழிலரசன் ஏலகிரி மலைக்கு காரில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரின் மீது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பணத்தை வாங்க சென்ற மகள்…. காதலனுடன் காவல்நிலையத்தில் தஞ்சம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா(21) என்ற மகள் உள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 6 மாதமாக ரம்யா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் நிலுவையில் இருக்கும் பணத்தை வாங்கி வருவதாக ரம்யா கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து ரம்யா வீட்டிற்கு திரும்பி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கடித்து குதறிய தெருநாய்கள்…. புள்ளிமானுக்கு நடந்த விபரீதம்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

தெரு நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மலையடிவாரத்தில் 3 வயது மதிக்கத்தக்க மான் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்தது. அப்போது தெருநாய்கள் ஒன்றுசேர்ந்து அந்த மானை கடித்து குதறியது. இதனால் அந்த ஆண் மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மானின் உடலை பிரேத பரிசோதனை செய்து காட்டுப்பகுதியில் புதைத்தனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர்…. துடிதுடித்து இறந்த 2 பேர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள சித்தூர் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அங்கதான்வலசை கிராமத்தில் வசிக்கும் டிராக்டர் டிரைவரான கோவிந்தன் என்பவர் அதேப்பகுதியில் உள்ள ஒருவருடைய நிலத்தில் ஏர் ஓட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது அவருடன் மணிகண்டனும் சென்றுள்ளார். இதனையடுத்து 2 பேரும் டிராக்டர் ஓட்டிய பிறகு டீசல் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இதனையடுத்து சித்தூர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் தேடி வந்த இடத்தில்…. வாயில்லா ஜீவனுக்கு நடந்த விபரீதம்…. விரைந்து சென்ற வனத்துறையினர்….!!

நாய்கள் மானை கடித்து குதறிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஏலகிரி மலை காப்புக் காட்டில் காட்டுப்பன்றி, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் வாழ்ந்து வரும் வன விலங்குகள் தண்ணீர் தேடி மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு வருகின்றன. அப்போது அங்கு தண்ணீர் தேடி வரும் மான்களை நாய்கள் கடித்து வருகிறது. இந்நிலையில் 3 வயது ஆண் மான் ஒன்று தண்ணீர் தேடி பொன்னேரி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய சொகுசு பேருந்து…. 7 பேர் காயம்…. போலீஸ் விசாரணை….!!

லாரி மீது சொகுசு பேருந்து மோதி 7 பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சொகுசு பேருந்து வெலக்கல்நத்தம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாரதவிதமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்து டிரைவர், பயணிகள் உள்பட 7 பேர் காயமடைந்தனர். இதில் பேருந்து டிரைவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு கிருஷ்ணகிரி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ஏலம் விடப்பட்ட கோவில் நிலம்”… திமுக- அதிமுக பிரமுகர் இடையே வாக்குவாதம்….!!!!

கோவில் நிலத்தை ஏலம் விடப்பட்டபோது அதிமுக-திமுக பிரமுகர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பேராம்பட்டு கிராமத்தில் சுப்ரமணிய கோவில் உள்ள நிலையில் கோவிலுக்கு சொந்தமாக நன்செய் புன்செய் நிலங்கள் 200 ஏக்கர் இருக்கின்றது. இந்த நிலங்களின் குத்தகை காலம் முடிவடைந்ததை அடுத்து இந்து சமய அறநிலையத் துறை சார்பாக 60 ஏக்கர் நிலம் மட்டும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே எஸ் அன்பழகன் தலைமையில் ஏலம் விடப்பட்டது. ஏலம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“பின்னிப் பிணைந்திருந்த இரண்டு பாம்புகள்”…. காட்டில் விட்ட தீயணைப்பு வீரர்கள்….!!!!!

பின்னிப் பிணைந்திருந்த இரண்டு பாம்புகளை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காட்டில் விட்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அடுத்திருக்கும் கே.பந்தரபள்ளி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவருக்கு சொந்தமான இடத்தில் இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்து கொண்டிருந்தது. இதை பார்த்த பூபதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார். இதையடுத்து விரைந்து வந்த ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் இரண்டு பாம்புகளையும் பிடித்து அருகில் இருக்கும் காட்டில் விட்டார்கள். இதை அப்பகுதி இளைஞர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள் வேலூர்

“காதல் மனைவியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொன்ற கணவன்”…. கைது செய்த போலீஸார்…!!!!!

காதல் மனைவியை துப்பட்டாவால் கழுத்தை நெருக்கி கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அடுத்துள்ள தேவாலபுரம் பகுதியை சேர்ந்த நந்தினி என்பவரும் வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டை அடுத்திருக்கும் பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரும் ஷூ கம்பெனியில் வேலை செய்தபொழுது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு சென்ற ஒன்பது வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இத்தம்பதியினருக்கு இரண்டு மாதங்கள் இருக்கின்ற நிலையில் நேற்று முன்தினம் இருவரும் குழந்தைகளுடன் தேவாலபுரத்தில் உள்ள […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வேலை தேடி வந்த வடமாநில வாலிபர்…. ரெயிலில் பயணம் செய்த போது நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ரெயிலின் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் மோனிகடா பகுதியில் கத்ரி நாயக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காலூர் சரண் நாயக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒடிசா மாநிலத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு வேலைக்காக ரெயிலில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் கேத்தாண்டப்பட்டி- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த போது காலூர் சரண் நாயக் ரெயிலின் படிக்கட்டிலிருந்து திடீரென தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த பெண்…. வழியில் நடந்த சம்பவம்…. மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயன்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.  திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள  அண்ணான்டபட்டி ஆலவட்டம் பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கீதாவும் அதே பகுதியில் வசிக்கும் தீபா என்பவரும் அப்பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடைக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காந்திநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்மநபர்களில் ஒருவர் திடீரென […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

1/2 மணி நேரத்தில் காணாமல் போன சிறுவனை மீட்ட போலீசார்…. குவியும் பாராட்டுக்கள்…!!!!!!!

திருப்பத்தூரில் காணாமல் போன குழந்தையை அரை மணி மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த தோப்புல குண்டா பூசாரி வட்டம் எனும் பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர்கள் இருவரும் தங்களுடைய 2 வயது குழந்தை பிரேம்குமாருடன் நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே இருக்கும் கடைக்கு சென்று உள்ளனர். அப்போது குழந்தை பிரேம்குமார் காணாமல் போய்விட்டான்.  உடனே அந்த பகுதியில் குழந்தையை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விளையாட சென்ற மாணவன்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜாப்ராபாத் பகுதியில் அமானுல்லா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுஹேப் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே விளையாட சென்ற சுஹேப் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சுஹேப்பின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது புதிதாக கட்டி வரும் கட்டிடத்தின் மேல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆடுகள்”…. மர்ம விலங்கு கடித்து 8 ஆடுகள் இறப்பு…

மர்ம விலங்குகள் கடித்ததில் 8 ஆடுகள் இறந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளியை அடுத்திருக்கும் கே.பந்தாரபள்ளி கிராமத்தில் வாழ்ந்து வருபவர் திருப்பதி. இவர் 9 ஆடுகளை வளர்த்து வரும் நிலையில் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று இரவு தொழுவத்தில் ஆடுகளைக் கட்டி வைத்தார். நேற்று காலையில் ஆட்டு தொழுவத்திற்கு சென்று பார்த்தபோது எட்டு ஆடுகள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அருகே சென்று பார்த்த பொழுது ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்திருப்பது தெரியவந்தது. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக சென்ற வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிட்டபையனூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான நந்தி கேசவன்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பர்கூர்- திருப்பத்தூர் சாலை மல்லபாடி அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நந்திகேசவன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நந்திகேசவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“இறந்தவரின் உடலை 8 கிலோமீட்டர் டோலி கட்டி எடுத்துச் செல்லப்பட்ட அவல நிலை”…. கோரிக்கை விடுக்கும் மக்கள்….!!!!!

இறந்தவரின் உடலை மலை கிராமத்திற்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால் 8 கிலோ மீட்டர் டோலிகட்டி பொதுமக்கள் எடுத்துச் சென்றார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் ஊராட்சிக்குட்பட்ட நெக்ன்னாமலை பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் பெங்களூரில் பிரியாணி கடை நடத்தி வந்த நிலையில் உடல் நலக்குறைவால் காலமானார். அதனால் அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக சொந்த ஊர் நெக்ன்னாமலைக்கு எடுத்துச் செல்ல பெங்களூரில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மலை அடிவாரத்திற்கு கொண்டுவரப்பட்டது. மலைக்குச் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சிறப்பு முகாம் அமைத்து தூய்மைப் பணியில் ஈடுபட்ட என்எஸ்எஸ் மாணவர்கள்… “சோழர்களின் கிராந்த எழுத்துக்கள் கண்டுபிடிப்பு”…!!!!!

வாணியம்பாடி அருகே உள்ள கோவிலில் சோழர்களின் கிராந்த எழுத்துக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 6 பேர் ஏழு நாட்கள் சிறப்பு முகாமாக மூன்று கிராமங்களுக்கு சென்று தூய்மை பணிகளை மேற்கொண்டு வந்தார்கள். அப்போது சங்கராபுரம் கிராமத்தில் உள்ள லட்சுமி நாராயணன் கோவிலில் தூய்மை பணியில் ஈடுபட்ட பொழுது தூண்களில் பல எழுத்துக்கள் இருப்பதை பார்த்து பேராசிரியர்களிடம் கூறியுள்ளார்கள். இதை பேராசிரியர்கள் ஆய்வு செய்த பின் அந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி…. மூதாட்டிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து நகைகளை பறித்து சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 75 வயதுடைய மூதாட்டி குடிசை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியில் கூலித் தொழிலாளியான முருகன்(47) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முருகன் மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மூதாட்டியின் 4 1/2 பவுன் தங்க நகைகளை பறித்து விட்டு முருகன் அங்கிருந்து தப்பி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பிறந்த குழந்தை…. போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 12 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. தற்போது சிறுமிக்கு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தரைப்பாலம் உடைந்தது”… 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு….!!!!!

பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆம்பூர் தரைப்பாலம் உடைந்து 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சென்ற வருட வடகிழக்கு பருவமழையின் போது மாதனூர் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காவிரி கூட்டு குடிநீர் பைப் லைன் சேதமடைந்தது. மேலும் பாலாற்றில் தரைப்பாலம் இரண்டு துண்டாக உடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு நிலையில் தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்து வருவதால் கோட்டாறு ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட 1 1/4 டன் ரேஷன் அரிசி”…. பறிமுதல் செய்த போலீஸார்…!!!!

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 1 1/4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதிகாரிகள் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் வேலூர் குடிமை பொருள் வழங்கு குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் சப் இன்ஸ்பெக்டர் மோகன், ஏட்டுகள் சிவசுப்பிரமணியன், ரமேஷ், முதுநிலை காவலர் சதீஷ் உள்ளிட்டோர் வாணியம்பாடி அடுத்து இருக்கும் ஜாப்ராபாத் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பொழுது அப்பகுதியை சேர்ந்த சாதுல்லா பாஷா என்பவர் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“புதுமணத் தம்பதிகள்” குடும்பத் தகராறில் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!!

புதுமண தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுனிச்சி குறவர் காலனியில் சுதாகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் பஞ்சணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் சுதாகருக்கும்-ஆர்த்திக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஆர்த்தி கணவன் தூங்கிய நேரத்தில் ஒரு கிணற்றில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கிளைச்சிறையில்… குக்கர் வெடித்து… கைதி படுகாயம்… போலீஸ் விசாரணை…!!!

கிளைச்சிறையில் குக்கர் வெடித்து கைதி படுகாயமடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு தோட்டப் பகுதியில் கிளைச்சிறை அமைந்துள்ளது. இந்த சிறையில் ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், வாணியம்பாடி உட்பட பல பகுதிகளிலிருந்து கைது செய்யப்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்த கிளைச் சிறையில் உணவு சமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது திடீரென்று குக்கர் வெடித்தது. அதில் அங்கு இருந்த ஜோலார்பேட்டையை சேர்ந்த கைதி 22 வயதுடைய கோவிந்தராஜ் என்பவர் படுகாயமடைந்துள்ளார். உடனே அவரை மீட்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கீழே கிடந்த பொருளை சாப்பிட்ட குழந்தை… திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

1 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாச்சல் லட்சுமி நகரில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 1 வயதுடைய மோனிகா என்ற பேத்தி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கீழே கிடந்த ஏதோ ஒரு பொருளை எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மயங்கி விழுந்த குழந்தையை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அறுந்து தொங்கிய உயரழுத்த கம்பி…. தகவல் தெரிவித்த சரக்கு ரெயில் டிரைவர்…. ஊழியர்களின் 2 மணி நேர போராட்டம்….!!

உயரழுத்த மின்கம்பி‌ அறுந்து விழுந்ததால் ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ரெயில் நிலையம் அருகில் இரவு 9.45 மணியளவில் சென்னை – பெங்களூரு மற்றும் கோயமுத்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வழியில் ரெயில் செல்லும் உயரழுத்த மின் கம்பி திடீரென அறுந்து தொங்கியது. அப்போது அதிலிருந்து திடீரென தீப்பொறி ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக கேரளாவிற்கு சுண்ணாம்பு ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் டிரைவர் பார்த்து உடனடியாக ரெயிலை நிறுத்திவிட்டு விண்ணமங்கலம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஓடும் ரெயிலில் நகைகளுடன் இருந்த 2 பேர்…. வழிப்பறியில் ஈடுபட முயன்ற வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

ஓடும் ரெயிலில் 5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடிக்க முயன்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்தி பார்க் பகுதியில் ரகுராம் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்க நகைகளை தன்னிடம் வேலை செய்யும் மதுரை மேலூர் பகுதியில் வசிக்கும் மாரிமுத்து, அய்யனார் ஆகியோர் மூலமாக கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். இதனால் மாரிமுத்து, அய்யனார் ஆகிய இருவரும் கோயம்புத்தூரில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கரு எப்படி கலைந்தது…? தகராறு செய்த கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டகிந்தனப்பள்ளி சக்கரையப்பனூர் பகுதியில் சென்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ் செல்வி என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கும் சென்றாயசாமி என்பவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு தமிழ்ச்செல்வி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் திடீரென கலைந்ததால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் தமிழ்ச்செல்வி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பூஜை செய்து கொண்டிருந்த பக்தர்கள்…. மரத்தில் மோதி கவிழ்ந்த கார்…. கோர விபத்து…!!

கார் மரத்தின் மீது மோதி கவிழ்ந்த விபத்தில் பெண் பலியான நிலையில் 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வீரவர் கோவில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் அரச மரத்தினடியில் இருக்கும் சிலைகளுக்கு அப்பகுதி மக்கள் பூஜை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தனது மனைவி மாலதி, மகன் அமிதாப்பட்டு, மருமகள் மற்றும் இரண்டு பேர […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“வணிகர் சங்க இருதரப்பு நிர்வாகிகள் மோதல்”… ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதி…. வாணியம்பாடியில் பரபரப்பு….!!!!

வாணியம்பாடியில் வணிகர் சங்க இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளை வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் திருச்சியில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் வணிகர் சங்க அமைப்பின் சார்பாக அமைப்பினர்கள் கடைகளை அடைத்து மாநாட்டில் பங்கேற்க வணிகர் சங்க உறுப்பினர்களுக்கு வாணியம்பாடியில் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டம்” சிறுமிக்கு வழங்கப்பட்ட நிவாரண தொகை…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நேற்று  பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடன் உதவி, […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“அதிக அளவில் ஆள் மாறாட்டம் செய்யப்படுகிறது” நடைபெற்ற குறை தீர்ப்பு முகாம்…. அறிக்கை வெளியிட்ட பத்திர பதிவுத்துறை தலைவர் ….!!!!

மாவட்ட பத்திர பதிவுத்துறை தலைவர் சிவன் அருள்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் வைத்து நேற்று குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பத்திர பதிவுத்துறை தலைவர் சிவன் அருள், மண்டல துணை பதிவுத்துறை தலைவர் சுதா மல்யா, மாவட்ட பதிவாளர் சுடரொளி, ஸ்ரீதர், சார்பதிவாளர் ராணி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பத்திர பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அறிக்கை ஒன்றை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“குறுந்தகவல்களை கண்டு யாரும் ஏமாற வேண்டாம்”…. அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் எச்சரிக்கை…!!!!

தபால் துறை அனுப்புவதாக இணையத்தில் வரும் குறுந்தகவல்களை கண்டு யாரும் நம்ப வேண்டாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளரான மு.மாதேஸ்வரன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தபால் துறையில் இருந்து அனுப்புவது போல தகவல்கள் இணையதளம் வாயிலாக செல்போனில் பலருக்கும் அனுப்பப்பட்டு வருகின்றது. தபால்துறை மூலம் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாகவும் போட்டிகள் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறுஞ்செய்தி வாயிலாக அதற்கான லிங்க் ஐ அனுப்பி பயன்படுத்தும்படி […]

Categories
ஈரோடு திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்கப்படும் பயணிகள் ரயில்”… பொதுமக்கள் ஹேப்பியோ ஹேப்பி… எங்கு தெரியுமா…!!!!

ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோட்டுக்கு இரண்டு வருடங்களுக்கு பிறகு ரயில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக சென்ற இரண்டு வருடங்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரை செல்லும் ரயில்கள் இயக்கபடாமல் இருந்த நிலையில் இயக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து தென்னக ரயில்வே ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரை செல்லும் பயணிகளுக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று முதல் முன்பதிவு இல்லாமல் இயக்கப்படுவதாக அறிவித்திருந்தது. இதன்படி இன்று பிற்பகல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. போலீஸ் விசாரணை….!!

தடுப்புச்சுவர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பயணிகள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் இருந்து திருப்பத்தூரை நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு வந்துள்ளது. அந்த பேருந்து வளையாம்பட்டு மேம்பாலம் கீழே நுழைந்து வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் பேருந்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“இளைஞர் கொலை வழக்கு”…. 2 பேர் கைது… மேலும் 2 பேருக்கு வலைவீச்சு…!!!!

மருத்துவமனையில் நுழைந்து இளைஞரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய வழக்கில் இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியார் நகரைச் சேர்ந்தவர் முகிலன். இவரின் நண்பர் ராஜேஷ். இவர்கள் இருவருக்கும் டிஎம்சி காலனி பகுதியில் வசித்து வரும் சுரேஷ், கவாப், லோகேஷ் மற்றும் சக்தி உள்ளிட்டோருக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் முகிலன் கத்தி குத்துப்பட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் தையல் போட்டுக் கொண்டிருந்த பொழுது சுரேஷ், கவாப், லோகேஷ், சக்தி உள்ளிட்ட 4 […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ஜூலை மாதத்திற்குள் பட்டா வழங்கப்படும்” நடைபெற்ற மனுநீதி நாள் முகாம்…. அறிக்கை வெளியிட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர்  அமர்குஷ்வாஹா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடுகமுத்தம்பட்டி  கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர்  அமர்குஷ்வாஹா , வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பானுமதி, வேளாண்மை இணை இயக்குனர் ராஜசேகர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ், தாசில்தார் சிவப்பிரகாசம், ஊராட்சி தலைவர் செல்லம்மாள், சரோஜா உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பிள்ளைகளின் கண் முன்னே…. தாய் செய்த விபரீத செயல்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

பிள்ளைகளின் கண் முன்னே தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள தென்னதோப்பு வட்டம் பகுதியில் பெருமாள்(30) என்பவர் வசித்து வருகிறார். மேஸ்திரியான இவருக்கு நதியா என்ற மனைவியும்(28), நிசானி(6), ரேணுகா தேவி(5) மற்றும் 5 மாதத்தில் யாஷ்வினி எந௩ மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நதியாவிற்கும் பெருமாளின் அண்ணன் மனைவி அம்பிகாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்து அம்பிகா தனது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அய்யோ பாம்பு… “அலுவலகத்தில் புகுந்தது”… பிடித்த பார்த்த கலெக்டர்..!!

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் சாரைப்பாம்பு ஒன்று உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை செல்லும் ரோட்டில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹாவின் பங்களா, முகாம் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த முகாம் அலுவலகத்தில் நேற்று முன்தினம் சாரை பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதைப்பார்த்த கலெக்டரின் நேர்முக உதவியாளர் சூரவேல் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அங்கு இருந்த 10 […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில்… வாணியம்பாடி கல்லூரி மாணவர்கள் சாதனை… பாராட்டிய பேராசிரியர்கள்…!!!

மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வாணியம்பாடி கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்கள். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இஸ்லாமியா கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி மாணவர்கள் தமிழ்நாடு இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பாக தஞ்சாவூர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றார்கள். இங்கு  100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் பந்தயம்,குண்டு எறிதல், வட்டு எறிதல் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், […]

Categories

Tech |