Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விற்பனை செய்கிறார்களா…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சாராய விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேசமுத்திரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரை அருகாமையில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று சாராய விற்பனையில் ஈடுபட்ட கமல் என்பவரை கைது செய்துள்ளனர். பின்னர் கமலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 100 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. எதிர்பாராமல் நடந்த விபத்து…. போலீஸின் செயல்….!!

தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சவுக்கார் பேட்டை பகுதியில் ஹார்த்தில் பாட்டியா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஹார்த்தில் பாட்டியா பச்சகுப்பம் மேம்பாலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவர் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த ஹார்த்தில் பாட்டியா மற்றும் அவரது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடிக்கச் சென்ற மான்…. எதிர்பாராமல் நடந்த சோகம்…. வனத்துறையினரின் செயல்….!!

விவசாய கிணற்றில் மான் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உமையப்பநாயக்கனூரில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் தேடி காற்றிலிருந்து மான் ஒன்று வந்துள்ளது. அப்போது தண்ணீர் இல்லாத விவசாய கிணற்றில் தவறி விழுந்த மானிற்க்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற வனத்துறையினர் கிணற்றில் விழுந்த மானை மீட்டு சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் மான் சிகிச்சை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. வீடு வீடாக சோதனை…. குற்றவாளிக்கு வலைவீச்சு….!!

வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அம்மையப்பன் நகர் பகுதியில் இருக்கும் ஒருவரின் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அதிகாரிகள் அப்பகுதியில் வீடு வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு வீட்டின் பின்புறத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் வீட்டிலிருந்த நபரிடம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஒதுக்கீடு செய்யவில்லை…. அலுவலர் பணியிட மாற்றம்…. வெளியாகிய தகவல்….!!

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக வேலை பார்த்து வந்த மு.ராமகிருஷ்ணன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பின்னர் இவருக்கு வேறு எங்கும் பணி ஒதுக்கீடு செய்யாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பிரச்சனை வரக்கூடாது…. திடீர் ஆய்வு…. ஆட்சியரின் உத்தரவு….!!

ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வலையாம்பட்டு உள்பட 4 ஊராட்சிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். அப்போது ஊராட்சிகளில் 100 நாள் வேலைத் திட்டம் நடக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று பல பணிகளை அவர் பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து ஊராட்சியில் அரசு திட்டப் பணிகளையும் அவர் ஆய்வு செய்துள்ளார். பின்னர் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரு லட்ச ரூபாய் அபராதம்…. சோதனையில் சிக்கிய மூதாட்டி…. வனத்துறையினர் நடவடிக்கை….!!

சந்தன மரக்குச்சிகளை பதுக்கி வைத்திருந்த மூதாட்டிக்கு வனத்துறையினர் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் காப்புகாடு பகுதியில் வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காப்புக்காடு பகுதியில் ராணி என்பவர் அவருடைய வீட்டில் அரை கிலோ எடையுள்ள சிறு சிறு சந்தன மரக்குச்சிகள் கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மூதாட்டி மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பல உடல்நல கோளாறுகள்…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மன உளைச்சலில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகுட்டை பகுதியில் ராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமன் பத்து வருடங்களாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதில் இவருக்கு பல உடல்நல கோளாறுகள் இருந்து வந்ததால் கடும் மன உளைச்சலில் இருந்த ராமன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…. மேஸ்திரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பசுமத்தூர் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு உஷா என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணன் குடும்பத்துடன் மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது திடீரென கிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

போதைப்பொருள் கடத்தல்…. வசமாக சிக்கிய வடமாநில வாலிபர்…. தனிப்படை போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா மற்றும் போதை பொருட்களை கடத்திய வடமாநில வாலிபரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வடமாநிலத்தில் இருந்து காட்பாடி முதல் சேலம் வரை வரும் அனைத்து ரயில்களில் போதைப் பொருட்கள் மற்றும் கஞ்சா கடத்தலை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஒடிசா மாநிலம், ஹவுராவில் இருந்து கர்நாடக மாநிலம் எஸ்வந்த்பூர் வரை செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தனிப்படையினர் ரயில் நிலையத்தில் வைத்து சோதனை செய்துள்ளனர். அப்போது காவல்துறையினரை கண்டதும் ஒருவர் தப்பி ஓட முயற்சி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நிதியுதவி சென்றடைகிறதா…. திடீர் ஆய்வு…. அலுவலர்கள் பங்கேற்பு….!!

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டி.ஆர். செந்தில் ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டி.ஆர். செந்தில் ஆய்வு செய்துள்ளார். அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் அனைத்து திட்டங்கள் பற்றியும் அவர் ஆய்வு செய்துள்ளார். பின்னர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் சரியான முறையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு நிதியுதவி சென்றடைகிறதா என வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி கேட்டறிந்துள்ளார். மேலும் இந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக சாராய விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செங்கோடன், ஆறுமுகம் மற்றும் திருப்பதி ஆகிய 3 பேரும் சாராய விற்பனை செய்துள்ளனர். இதைப் பார்த்த காவல்துறையின் அவர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மாயமான மனைவி…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. தீவிர தேடலில் போலீஸ்….!!

வீட்டில் இருந்த கட்டிட தொழிலாளியின் மனைவி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பழனி வட்டத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதுமித்ரா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் மதுமித்ராவிற்க்கும் புஷ்பராஜ் என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்பின் வீட்டில் இருந்த மதுமித்ரா திடீரென காணாமல் போயுள்ளார். இதையடுத்து அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காத காரணத்தினால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் இது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

5 அடி நீளம் இருக்கும்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

வீட்டுக்குள் புகுந்த நல்லபாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காட்டில் கொண்டு சென்று விட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதிபெரம்பலூர் பகுதியில் சாமுடி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சாமுடி வீட்டின் உள்ளே 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இது பற்றி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்து காட்டில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய பெண்…. போலீஸ் நடவடிக்கை….!!

வீட்டின் பின்புறத்தில் சாராயத்தை மறைத்து வைத்து விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ராதா என்பவர் தனது வீட்டின் பின்புறத்தில் 125 லிட்டர் சாராயத்தை மறைத்து வைத்து விற்பனை செய்துள்ளார். பின்னர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயன்ற ராதாவை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். இதனை மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு திட்டங்கள்…. நடைபயண ஊர்வலம்…. பெண்கள் பங்கேற்பு….!!

பெண்கள் இணைந்து சுகாதார நடைபயண ஊர்வலம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள எலவம்பட்டி ஊராட்சி சார்பாக தூய்மை பாரத இயக்கம் அமீரகத்தில் நீர் மேலாண்மை இயக்கத்தின் முன்மாதிரி கிராமமாக மாற்றிடும் திட்டத்தினை ஊராட்சி மன்ற தலைவர் விவேகானந்தன் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் சுகாதார நடைபயண ஊர்வலம் நடைபெற்றது. இதை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கவிதா பங்கேற்று தொடங்கி வைத்துள்ளார். இவை கிராமம் முழுவதும் சென்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முடிந்துள்ளது. இதனையடுத்து அங்கு நடந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“பர்கூர் அருகே மர்மமான முறையில் இறந்த நபர்”… சரணடைந்த இரண்டு பேர்… “தங்கையிடம் ஆபாசமாக பேசியதாக வாக்குமூலம்”…!!!

தங்கையிடம் ஆபாசமாக பேசியதால் ராஜசேகர் என்பவரை கழுத்தை நெரித்து கொன்றதாக இரண்டு பேர் சரணடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் சொந்தமாக சரக்கு வாகனம் ஓட்டி வந்த நிலையில் நஷ்டம் ஏற்பட்டதால் ஒன்றரை மாதத்திற்கு முன்பாக பர்கூரை அடுத்த பட்லப்பள்ளியில் தனது அக்கா வீட்டில் தங்கி பெயிண்டர் வேலைக்கு சென்று வந்த நிலையில் சென்ற 6 தேதி மர்மமான முறையில் தீர்த்தகிரிபட்டி ஏரி அருகே இறந்துகிடந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணையில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள் புகுந்த பாம்பு…. அச்சத்தில் குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!

வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீளமுடைய நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து காட்டில் கொண்டு சென்று விட்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பூசாரியூர் பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோகுல் வீட்டில் திடீரென 5 அடி நீளமுடைய நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் பயத்தில் அலறி அடித்து வெளியே ஓடி வந்து விட்டனர். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பரவி வரும் மர்ம நோய்…. உதவி இயக்குனருக்கு தகவல்…. அதிகாரிகளின் செயல்….!!

கோமாரி நோய் தடுப்பு ஊசி போடாததால் மர்ம நோய் தாக்கி 2 பசுமாடுகள் உயிரிழந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பனமரத்து வட்டம் பகுதியில் திடீரென எதிர்பாராதவிதமாக மர்ம நோய் தாக்கி கணேசன் என்பவருக்கு சொந்தமான இரண்டு பசுமாடுகள் உயிரிழந்துள்ளது. இது பற்றி அப்பகுதி மக்கள் கூறியதாவது, இப்பகுதியில் இந்த மாதம் மட்டுமே 15 மாடுகள் உயிரிழந்துள்ளது. இந்நிலையில் கோமாரி நோய் தடுப்பூசி போட யாரும் வராமல் இருந்துள்ளனர். அதனால் மாடுகளுக்கு நோய் அறிகுறிகள் இருப்பதாகக் கூறினாலும் மருத்துவர்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற சிவராத்திரி விழா…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

சிவராத்திரி விழாவில் பெண் பக்தர்களிடம் நகைகளை கொள்ளையடித்த பெண்கள் 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாகநாதசாமி கோவிலில் சிவராத்திரி விழா நடை பெற்றுள்ளது. இதில் பங்கேற்ற 2 பெண் பக்தர்களின் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் 2 பெண்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்க சென்ற முதியவர்….. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆடு மேய்க்க சென்ற முதியவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாட்டியாத்தா பகுதியில் பெரிய தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது அருகிலிருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் பெரிய தம்பி வீட்டிற்கு வராத காரணத்தால் அவரின் குடும்பத்தினர் பல இடங்களில் அவரை தேடி பார்த்துள்ளனர். இதனையடுத்து அவர் கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என சந்தேகத்தின் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த லாரி…. எதிர்பாராமல் நடந்த விபத்து…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

லாரி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டி பகுதியில் தேங்காய் மண்டி ஒன்று அமைந்துள்ளது. இந்த மண்டியில் இருந்து தேங்காய் ஓடுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததில் லோடு ஏற்றி வந்த கூலித் தொழிலாளர்கள் இமானுவேல், யோனோவா, ஜெகன், அரவிந்த் மற்றும் விமல் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதை அறிந்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பாக சார்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சோலூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் இரண்டு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இவ்விபத்தில் படுகாயமடைந்த 25-ற்கும் அதிகமான பெண் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரியும், தொழிலாளர்களுக்கு நிர்வாகம் பாதுகாப்பான போக்குவரத்து வசதி செய்து தரக்கோரி சார்பதிவாளர் அலுவலகம் முன்பு தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பாக மாநில செயலாளர் பிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கடத்தி வந்தவர்கள் யார்….? கேட்பாரற்று கிடந்த பைகள்…. ரயில்வே போலீஸ் விசாரணை….!!

கேட்பாரற்று கிடந்த பைகளில் இருந்த 25 கிலோ கஞ்சாவை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் இருக்கும் ரயில் நிலையத்தில் 9-வது நடைமேடையில் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றுள்ளது. இந்நிலையில் அதன் உள்ளே ஏறி சென்ற ரயில்வே காவல்துறையினர் ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்துள்ளனர். அப்போது முன்பதிவு செய்யப்பட்ட டி1 பெட்டி கழிவறை அருகாமையில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இது நகராட்சிக்கு சொந்தம்…. நடவடிக்கை எடுக்கவில்லை…. அதிகாரிகளின் செயல்….!!

நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குடிசை வீடுகள் கட்டி இருந்ததை அதிகாரிகள் இடித்து அகற்றி உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகம் பின்புறத்தில் இரண்டு குடிசை வீடுகள் கட்டப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் இந்த இடம் நகராட்சிக்கு சொந்தமான இடம் என நகராட்சி ஆணையாளர் ஜெயராம்ராஜாவுக்கு புகார்கள் வந்துள்ளது. இதை தொடர்ந்து அப்பகுதியை நகரமைப்பு அலுவலர் அளந்து பார்த்த போது சுமார் 4000 சதுர அடி ஆக்கிரமிப்பு செய்து குடிசை வீடுகள் கட்டப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் வீடுகளுக்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த தீ…. மர்ம நபர்களின் செயல்…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை….!!

மலையில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் செடி, கொடிகள் அனைத்தும் எரிந்து நாசமானது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் ஏலகிரி மலையில் மூலிகைச் செடி, கொடிகள், அரிய வகை மரங்கள் மற்றும் விலங்குகள், உயிரினங்கள் வசித்து வருகின்றது. இந்நிலையில் இங்குள்ள மலை அடிவாரத்தில் இருக்கும் பகுதிகளில் சமூக விரோதிகள் சிலர் மது அருந்திவிட்டு புகை பிடித்து அதை அணைக்காமல் போட்டு விடுவதால் சருகுகள் மூலம் தீப்பற்றி விடுகிறது. இந்நிலையில் கடந்த மாதத்தில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்க வேண்டும்…. ஏற்றிச் செல்லக்கூடாது…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை….!!

சரக்கு வாகனங்களில் மாணவர்களை ஏற்றி செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பாக மினி வேன் கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்ல கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பின் இம்மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்று வருகின்ற இலக்கிய, புத்தக கண்காட்சிக்கு அரசு பள்ளி மாணவ-மாணவிகளை சரக்கு வண்டியில் அழைத்து சென்றுள்ளனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இருதரப்பினர் மோதல்…. 6 பேர் கைது…. பாதுகாப்பு பணியில் போலீஸ்….!!

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மொட்டுகொல்லை பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சிலர் இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக காதர்பாஷா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரத்குமார், […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குட்டையில் குளிக்க சென்ற கூலித்தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோதி நகர் பகுதியில் சிவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிவன் தனது வீட்டின் அருகாமையில் இருக்கும் வண்டிமேடு பாலாறு குட்டையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அவர் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் அவ்வழியாக சென்ற சிலர் குட்டையில் சடலம் கிடப்பதை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்ப பிரச்சனை காரணத்தால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சான்றோர் குப்பம் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானுப்பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் பானுப்ரியா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பானுப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

யாரா இருக்கும்…. தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

ரயிலில் அடிபட்டு 40 வயதுடைய ஆண் ஒருவர் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பச்சகுப்பம் மேல்பட்டி ரயில் நிலையத்தின் தண்டவாளத்தின் இடையே 40 வயதுடைய ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து இறந்தவர் மாநிறம் உடையவர். நீல நிற […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற தொழிலாளி…. கிணற்றில் கிடந்த சடலம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விவசாய கிணற்றில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாக்கனூர் பகுதியில் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் விவசாய கிணறு அருகில் சக்கரவர்த்தி நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார். இதனை அறியாமல் அவரின் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இவரையே தாக்க முயற்சியா….! வாலிபர்களின் செயல்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

அதிகாரியை தாக்க முயன்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டியப்பனூர் கூட்ரோடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் பெண் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆனால் அவர் உரிய ஆவணங்களை காண்பிக்கவில்லை. இதனையடுத்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அண்ணாமலை மற்றும் தீர்த்தம் ஆகியோரிடம் ஓட்டுனர் உரிமத்தை கேட்ட போது இருவரும் காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தம் கேட்டுச்சு…. பொதுமக்கள் அதிர்ச்சி…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

பூட்டியிருந்த வீட்டில் சிலிண்டர் வெடித்து தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அம்மையப்பன் நகர் ஊராட்சிக்குட்பட்ட பூக்காரன் வட்டம் பகுதியில் கலா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கலா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் அவரது பேரன் கோகுல் பாட்டி இல்லாத காரணத்தால் தனது நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது கலா வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆம்பூர் அருகே சோகம்…. “கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதிய வேன்”….. பெண் தொழிலாளர்கள் உட்பட 4 பேர் பலி….!!

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சோலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஆலைக்கு 25 பெண் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி, மறுபக்கத்திற்கு சென்று எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் தலைகுப்புற கவிழ்ந்து உருக்குலைந்து போனது. இந்த பயங்கர விபத்தில் ஓட்டுநர் மற்றும் 3 பெண் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விற்பனை நடக்குதா…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சாராய விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கனேரி மலை கிராமத்தில் சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நாயக்கனேரி மலை கிராமத்தில் சோளக்கொல்லை மேடு பகுதியில் ராமலிங்கம் என்பவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 40 சாராய பாக்கெட்டுகளை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பயங்கர விபத்து… கட்டுப்பாட்டை இழந்த கார்…. “பரிதாபமாக பலியான டாக்டர்”…. சிகிச்சையில் 3 பேர்….!!

ஆம்பூர் அருகே கார் மோதிய விபத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், பாலக்காடு அருகில் தண்டுக்காரஹல்லி கிராமத்தில் வசித்து வந்தவர் 46 வயதான சுரேஷ்குமார். இவர் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர்  வேலூரில் இருந்து தர்மபுரி நோக்கி காரில் சென்றுகொண்டிருந்த போது திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் செல்லும்போது சென்னை சேத்துப்பட்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மலை சாலையில் சரிந்து கிடக்கும் பாறைகள்…. உடனே அப்புறப்படுத்துங்க…. வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை..!!

ஏலகிரி மலையில் மழைக்காலங்களில் சரிந்து விழுந்த பாறைகளை முழுமையாக அகற்றி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது  திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ஏலகிரி மலை சுற்றுலா தளமாக இருக்கின்றது. இந்த மலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு பெய்த கனமழையால் ரோடுகளில் ஆங்காங்கே பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பை நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். அதேபோல இரண்டாவது, ஆறாவது கொண்டை ஊசி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பேசிக்கொண்டிருக்கும்போது…. “செல்போனை பிடுங்கி சென்ற வாலிபர்”…. சத்தம் போட்ட வியாபாரி… மடக்கி பிடித்த மக்கள்…!!

ஜோலார்பேட்டையில் கடைக்காரரிடம் செல்போன் திருடிய நபரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்கள். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகில் வக்கணம்பட்டி வி.டி.கோவிந்தசாமி தெருவில் வசித்து வருபவர் சில்பாகுமார்(40). இவர் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் புது ஓட்டல் தெருவில் பாஸ்ட் புட் கடை வைத்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 25-ம் தேதி இரவு தனது கடையில் செல்போன் பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத ஒரு நபர் சில்பாகுமார் செல்போனை திருடிவிட்டு தப்பித்து சென்றார். உடனே சில்பாகுமார் கத்தி சத்தம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடிச்சிட்டு ஓட்டாதீங்க… ஹெல்மெட் போடுங்க… விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்….!!

வாணியம்பாடியில் வாகனம் ஓட்டிகளுக்கு போக்குவரத்து, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றிய  விழிப்புணர்வு  ஏற்படுத்தபட்டது. திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவுபடி, வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில், வாணியம்பாடி – ஆலங்காயம் செல்லும் ரோட்டில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போக்குவரத்து, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் தேவையற்ற விபத்துக்களை தவிர்ப்பது எப்படி என்றும், மது அருந்திக்கொண்டு வண்டி ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும், வாணியம்பாடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரயில் மோதி தையல் தொழிலாளி மரணம்…. நண்பனை பார்க்க சென்றபோது நடந்த சோகம்..!!

வாணியம்பாடி அருகே ரயிலில் அடிபட்டு தையல் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகில் தேவசாணம் அழிஞ்சிகுளத்தை சேர்ந்தவர் 26 வயதான மாதவன். இவர் வாணியம்பாடி ஆத்துமேடு பகுதியில் டைலர் கடை வைத்து தையல் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் அவர் பெருமாள் பேட்டை பகுதியில் உள்ள தனது நண்பரை பார்க்க வாணியம்பாடி ரயில் நிலைய தண்டவாளத்தை கடக்கும் போது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில்… இளம்பெண் எடுத்த விபரீதமுடிவு..!!

ஆலங்காயம் அருகில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகில் கூவல்குட்டையை சேர்ந்தவர் 21 வயதான சங்கீதா. இவர் வாணியம்பாடி குரும்ப தெருவை சேர்ந்த 27 வயதான திருப்பதி என்பவரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சங்கீதா கூவல்குட்டை பகுதியில் உள்ள தன் தாய் வீட்டிற்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடிக்க வந்து… “50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த கரடி”… மீட்கும் முயற்சி தீவிரம்..!!

நாட்டறம்பள்ளி அருகே 50 அடி ஆழம் உள்ள கிணற்றில் கரடி தவறி விழுந்த நிலையில், அதனை மீட்க தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகில் வெலக்கல்நத்தம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட செட்டேரிடேம் அருகில் வீரனூரை சேர்ந்தவர் 35 வயதான சண்முகம். நேற்று முன்தினம் இரவு காப்புக் காட்டில் இருந்து தண்ணீர் குடிக்க வந்த இரண்டு வயதுள்ள கரடி ஒன்று சண்முகத்திற்கு சொந்தமான 50 அடி ஆழம் உள்ள விவசாய […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன கர்ப்பமாக்கிட்டான்…. “கல்யாணம் பண்ணி வைங்க”….. போலீஸ் ஸ்டேஷனில் இளம்பெண் தர்ணா… பின் நடந்தது இதுதான்…!!

வாணியம்பாடி அருகே காதலித்து கர்ப்பமாக்கியவருக்கு கல்யாணம் செய்து வைக்கக் கோரி காவல் நிலையம் முன்பாக இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் சின்னமூக்கனூர் பகுதியில் வசித்து வந்தவர் ஜோதி(25). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் தனது தோழியின் மூலம் வாணியம்பாடி அடுத்த விஜிலாபுரத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கும் ஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கோயமுத்தூர் பகுதியில் ஒரு வருடம் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது முருகன் ஜோதியிடம் காதலிப்பதாகவும், […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மகளிர் சுயஉதவிக்குழு…. எல்லாம் சரியா நடக்குதா…. ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவு….!!

மகளிர் சுயஉதவிக்குழுவினர் பெற்ற கடன்உதவியை சரியாக பயன்படுத்தினார்களா என்று ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம்  சார்பாக ஆய்வுக் கூட்டம்  ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நேற்று  நடைபெற்றுள்ளது . இந்த கூட்டத்தில் ஆட்சியர் கூறியது, நமது மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புறத்தில் 7 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. அதில்  5,119 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ஏன் இந்த வழியில் போகிறாய்” உறவினர்களுக்கு இடையே வாக்குவாதம்…. போலீஸ் நடவடிக்கை….!!

உறவினர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையால் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய முகநூல் பாறை வட்டம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பெரியப்பா கோவிந்தசாமி, சித்தப்பா முத்து ஆகிய 3 குடும்பத்தினருக்கு பொதுவான 10 அடி வழி இருக்கின்றது. இதனால் நாகராஜ் பொது வழியில் நடந்து சென்ற போது தங்கம் என்பவரின் மகன்கள் மணிகண்டன் மற்றும் முருகன், முத்துவின் மனைவி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்தின் வறுமை…. அதிரடி சோதனை…. போலீஸ் நடவடிக்கை….!!

வாடகை வீட்டில் வைத்து விபச்சாரம் நடத்திய பெண் உள்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பால்நாங்குப்பம் அருகாமையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு விபசாரம் நடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வீட்டில் ஒரு பெண்ணும், ஆணும் பாலியல் தொழில் நடத்தி வந்ததும், அவர்களை தவிர வாடிக்கையாளர்களாக வந்த 4 ஆண்களையும் காவல்துறையினர் கைது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரயிலில் கடத்தலா…. மர்ம நபர்களின் செயல்…. ரயில்வே போலீஸ் விசாரணை….!!

2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டாவது, மூன்றாவது பிளாட்பாரங்களில் மறைவான பகுதிகளில் சிறுசிறு மூட்டைகளாக வெளிமாநிலங்களுக்கு கடத்துவதற்காக 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருந்தது ரயில்வே காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அரிசி மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“வாடகை செலுத்தவில்லை” கடைக்காரர்களுக்கு நோட்டீஸ்…. அதிகாரிகளின் செயல்….!!

நகராட்சிக்கு சொந்தமான 2 கடைகள் வாடகை செலுத்தாமல் இருந்ததால் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் அமைந்துள்ளது. இதில் பல கடைகளுக்கான வாடகை நிலுவையில் இருப்பதால் உடனடியாக வாடகை செலுத்தும் படி எச்சரிக்கை செய்து கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடைக்காரர்கள் வாடகை செலுத்தாமல் இருந்து வந்தனர். இதனால் நகராட்சி ஆணையர் ஷகிலா தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் வாடகை செலுத்தாத 2 கடைகளுக்கு சீல் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்….!!

வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சிக்கனங்குப்பம் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருக்கு சரளா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் மோகன் கட்டிட வேலை செய்வதற்காக ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சென்னை நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ […]

Categories

Tech |