குடும்பத்துடன் திருமணத்திற்கு சென்ற நபரின் கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல்லா. இவர் பெங்களூருவில் நடக்கும் ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக காரில் குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது வாணியம்பாடி பைபாஸ் ரோட்டில் முன்னால் சென்ற லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அப்துல்லா உள்பட மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை […]
Category: திருப்பத்தூர்
குடிபோதையில் வாகனம் ஓட்டக் கூடாது என விழிப்புணர்வு பலகையை காவல்துறையினர் வைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறும் 25-க்கும் அதிகமான இடங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டக் கூடாது என வலியுறுத்தி விழிப்புணர்வு பலகை வைத்துள்ளனர்.
மன உளைச்சலில் வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாச்சல் அருகாமையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவர் யார் எந்த ஊரில் வசித்தவர் என்பது தெரியாமல் இருந்து வந்தது. இது பற்றி ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் ரயிலில் அடிபட்டு இறந்தவர் அப்பாய் தெருவில் வசிக்கும் சுகவனம் என்பதும், […]
திடீரென வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஆடுகள் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நிம்மியம்பட்டு கிராமத்தில் நெத்திலி அம்மன் கோவில் வட்டத்தில் இருக்கும் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது பற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இதில் வீடு முழுவதும் பற்றி எரிந்து சேதம் அடைந்துள்ளது. பின்னர் வீட்டில் […]
சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியதுயுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியங்குப்பம் பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கவேல் தேசிய நெடுஞ்சாலை அருகில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]
குடிநீர் வழங்கும் பணிகள் குறித்து நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னதளிஹள்ளி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் ரத்தக் குழாய்கள் அமைக்கப்பட்டு அங்கே இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதை நகராட்சித் தலைவர் சங்கீதா வெங்கடேஷ், நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, பணி மேற்பார்வையாளர் கார்த்திகேயன், பொறியாளர் உமாமகேஸ்வரி மற்றும் துணைத்தலைவர் சபியுல்லா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஆழ்துளை […]
மாட்டு வண்டியில் மணல் கடத்திச் சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சாணாங்குப்பம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மாட்டு வண்டியில் வந்தவர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக விஜயகுமார், சத்தியநாதன் மற்றும் சீனிவாசன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு காவல்துறை […]
மரத்தடியில் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளி காலின் மீது கார் ஏறி இறங்கி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன பொன்னேரி பகுதியில் காசி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காசி குன்னத்தூர்-பொன்னேரி சாலையில் உள்ள புளிய மரத்தடியில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது சின்ன மூக்கணுர் பகுதியில் வசிக்கும் ஆசைத்தம்பி என்பவர் ஓட்டி வந்த கார் காசியின் இரண்டு கால்கள் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த காசியை […]
ரயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவரின் உடல் சிதறி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாச்சல் ரயில்வே மேம்பாலம் அருகாமையில் 30 வயதுடைய ஒருவர் ரயிலில் அடிபட்டு உடல் சிதறி இறந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்த பொதுமக்கள் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]
மூதாட்டியிடம் பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மதனாஞ்சேரி கிராமத்தில் வசந்தா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் குழந்தைகள் இல்லாத நிலையில் கணவரை பிரிந்து வாழும் இவர் சாலையோரத்தில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அதன்பின் வசந்தா வழக்கம்போல் சாலையோரத்தில் காய்கறிகள் விற்றுக் கொண்டிருக்கும் போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் மூதாட்டியின் சுருக்கு பையில் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் மற்றும் வெள்ளிக் […]
தொடர்ந்து பல பகுதிகளில் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனந்தபுரம் பகுதியில் கடந்த ஏழு நாட்களுக்கு முன்பாக டைலர் குமரன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து குமரன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் காட்வின் மோசஸ் மற்றும் சந்திரமோகன் […]
மாட்டு வண்டியில் மணல் கடத்தி சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பணங்குப்பம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மாட்டுவண்டியில் சென்றவர்களை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் மணல் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் விஜயகுமார், சீனிவாசன் மற்றும் சத்தியநாதன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது […]
கார் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மூர்த்தியூர் பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மணி டீ குடிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அவர் மீது கார் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் […]
சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் கேரள மாநிலத்தின் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சந்தைகோட்டியூர் தெருவில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்த சக்கரவர்த்தி, சாதிக் பாஷா, ஆரோன் டேவிட் மற்றும் சங்கர் ஆகிய […]
மலைக்கு மீண்டும் தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை ஏழை மக்களின் ஊட்டி என அழைக்கப்படுகின்றது. இந்த மலைக்கு பல மாநிலங்களில் வசிக்கும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் சமூக விரோதிகள் மலைக்கு வந்து மது அருந்தி விட்டு புகை பிடித்து தீயை காட்டுப்பகுதிக்குள் போட்டு விட்டு சென்றதால் சிறிய அளவில் பற்றிய காடு மளமளவென பற்றி எரிந்தது. இதனால் பல அரிய வகை மரங்கள், […]
வனப்பகுதிக்கு தொடர்ந்து தீ வைக்கும் மர்ம நபர் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நெக்னாமலை வாணியம்பாடியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதில் ஊராட்சி மலை கிராமம் அமைந்துள்ளது. இந்நிலையில் இக்காட்டின் வழியாக மலை கிராமங்களுக்கு செல்பவர்களும், வனப்பகுதியில் ஆடு மற்றும் மாடுகள் மேய்ச்சலுக்கு அழைத்து செல்பவர்கள் உள்ளனர். அப்போது காட்டு பகுதிக்கு மர்ம நபர்கள் திடீரென தீ வைத்துள்ளனர். இதனால் தீ மளமளவென பரவி காடுகள் முழுவதும் […]
நண்பருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பகுதியில் ஆல்பர்ட் எக்கா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சூரில் இருந்து ராஞ்சிக்கு தன்பாத் விரைவு ரயிலின் மூலமாக பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் வாணியம்பாடி அருகாமையிலிருக்கும் புதூர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது நண்பர்களுடன் ஏற்பட்ட மோதலில் ஆல்பர்ட் எக்கா ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் மின்கம்பத்தில் மோதி படுகாயமடைந்த அவரை […]
லாரி மற்றும் பேருந்துகளில் பொருத்தியிருந்த ஏர்ஹாரன்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு போக்குவரத்து துறை துணை ஆணையர் இளங்கோவன் உத்தரவின் பேரில் போக்குவரத்து அலுவலர் எம்.கே காளியப்பன் மற்றும் அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களுக்கு ஓட்டுனர் உரிமம் மற்றும் இன்ஷூரன்ஸ் இருக்கிறதா, அதிக பாரம் ஏற்றிச் செல்லப்படுகிறதா, சீட் பெல்ட் அறிந்திருக்கிறார்களா, ஹெல்மெட் அணிந்து செல்கிறார்களா என ஆய்வு செய்துள்ளனர். இதனை அடுத்து அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் […]
கோழிப்பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாண்ட குப்பம் கிராமத்தில் இருக்கும் கோழிப்பண்ணையில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோழிப்பண்ணையில் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அதை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் […]
கலெக்டர் அலுவலகத்தில் வைத்து குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 16-ஆம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதற்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்க இருக்கிறார். இந்த கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரின் குடும்பத்தை சார்ந்தவர்கள் படைவிலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் மனுக்கள் ஆகியவற்றின் நகல்களுடன் நேரில் சந்தித்து […]
காணாமல் போன மகனை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தின் முன்பாக தாய் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜல்லியூர் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயக்கொடி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ப்ரீத்தி என்ற மகளும், அன்பு என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் அன்பு அரசு மருத்துவமனையில் டைல்ஸ் ஒட்டும் பணிக்கு சென்றுள்ளார். அங்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது வெளியில் சென்ற அன்பு நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இது […]
மயில்களை கொள்பவர்களுக்கு கடும் தண்டனை விதிக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி பகுதியில் சாவத்திரி என்பவருடைய நிலத்தை சண்முகம் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் சண்முகம் தனது நிலத்தில் நெற்பயிர் வளர்த்து வந்தார். அதன்பின் நெற்பயிரை சேதம் செய்வதாக கூறி மயில்களுக்கு விஷம் வைத்து கொன்றுள்ளார். இதில் 12 மயில்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது பற்றி தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று சண்முகத்தை கைது செய்து விசாரணை […]
விபத்துகளை தடுக்க காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை தகவல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி சரக காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் விபத்தை தடுக்க பல நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் துணை காவல்துறை சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கருணாமூர்த்தி மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் அம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்லகுண்டா உள்பட 9 பகுதிகளில் விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் 15 […]
உரிய சான்றுகள் இல்லாமல் இயக்கப்பட்ட ஆட்டோக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி பகுதியில் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமலும், அனுமதி சான்று இல்லாமல் ஆட்டோக்கள் அதிக அளவில் ஓடிக் கொண்டிருப்பதாக துணை போக்குவரத்து கமிஷனர் இளங்கோவிற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன் தலைமையில் பேருந்து நிலையம் அருகாமையில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாமலும், […]
சட்ட விரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் இருந்து சிலர் மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மாட்டு வண்டியை நிறுத்தி சோதனை செய்ததில் மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணல் கடத்திய சரத்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த மாட்டுவண்டியை காவல்துறையினர் பறிமுதல் […]
சாராய விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சாராய விற்பனையை தடுக்க கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாராய பாக்கெட்டுகளை சாலையில் வீசி, சாராயம் விற்பனை செய்து வந்த கொட்டகைக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இவற்றின் எதிரொலியாக சாராய விற்பனையை முற்றிலுமாக தடுத்து சாராய விற்பனை கும்பலை பிடிக்க துணை காவல்துறை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் […]
மொபைல் பேங்கிங் மூலம் அஞ்சல் கோட்டத்தில் பணம் பரிவர்த்தனை செய்யலாம் என அதிகாரி தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அஞ்சல் கோட்டத்தில் அனைத்து அங்கங்களிலும் மொபைல் பேங்கிங், ஏ.டி.எம், இன்டர்நெட் மூலமாக பணம் பரிவர்த்தனை செய்யலாம். இதில் வங்கி கணக்கிலிருந்து அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு இணைய வழி மூலமாக பணம் பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த திட்டத்தின் மூலமாக கிராமப்புற பகுதிகளில் வசிக்கின்ற பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறலாம். இதனைத் […]
தனியார் பேருந்து பாலத்தின் பக்கவாட்டில் கட்டப்பட்டிருந்த மண் சாலையில் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கானாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தரைப்பாலத்தில் இருபக்கமும் அரிப்பு ஏற்பட்டு பாலம் பயன்படுத்த முடியாமல் ஆபத்தான நிலையில் இருப்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் பாலத்தின் இரு பக்கமும் ஏற்படுத்தியுள்ள மண்ணரிப்பை சரிசெய்ய தற்காலிகமாக முரம்பு மண்ணை கொட்டி நிரப்பி போக்குவரத்து ஏற்பாடு செய்திருந்த நிலையில் தனியார் […]
திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பைபாஸ் சாலையில் கடப்பாகல் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தேவிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தேவிகா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
வாணியம்பாடி அருகில் உள்ள தரைப்பாலத்தின் பள்ளத்தில் பேருந்து சிக்கிய விபத்தில் 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டியப்பணுர் அருகில் உள்ள கானாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் தரைப்பாலத்தில் கடந்த நவம்பர் மாதம் பெய்த தொடர் மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தரை பாலத்தின் இரு பக்கமும் மண் அரிப்பு ஏற்பட்டு பாலம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் அந்த பாலம் வழியாக செல்லும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், கிருஷ்ணாபுரம் பகுதியில் சதிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பைபாஸ் சாலையில் கடப்பாகல் விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு தேவிகா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தேவிகா தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுண் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
கணவர் மற்றும் குழந்தைகளை இழந்த பெண் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் லோகேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஜஸ்வந்த், ஹரி பிரீத்தா என்ற இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். கடந்த ஆண்டு குளத்தில் தவறி விழுந்து இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டன. இதனால் கணவன் மனைவி இருவரும் மன உளைச்சலில் இருந்துள்ளனர். கடந்த ஆண்டு லோகேஷ்வரனும் தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் தனிமையில் வாழ்ந்து […]
பகலில் வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த காரை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாயப்பன் நகரில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரன் மற்றும் கலைச்செல்வன் என 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் திருமணத்தை பதிவு செய்ய தங்களது சொகுசு காரில் சென்று திருமண பதிவுச் சான்று பெற்றுக்கொண்டு வீட்டிற்கு வந்து காரை வெளியே நிறுத்தி […]
மன உளைச்சலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பகுதியில் மீனாட்சி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனாட்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சில மாதங்களுக்கு […]
ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திப்பு சுல்தான் தெருவில் மூதாட்டியான மகாலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் என்ஜின் அவர் மீது மோதியது. இதில் உடல் சிதறி மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]
இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் இருசக்கர வாகனம் மூலமாக மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகளை கடத்தி சென்ற பார்த்திபன் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரையும் பிடித்து வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 2 சக்கர வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து […]
இருவீட்டாருக்கும் பயந்த காதல் ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணபள்ளி பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விஜயகுமாரும் வாணி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். அதன்பின் இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வரவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் தங்கி இருந்துள்ளனர். பின்னர் […]
ரேஷன் கடையில் சர்வர் பிரச்சினையால் பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ரேஷன் கடைகளில் 14 வகையான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதார் கார்டு விவரங்கள், விரல் ரேகை மூலம் விற்பனை இயந்திரங்கள் பதிவேற்றம் செய்து பொருட்கள் வழங்கும் போது இயந்திரம் பழுதால் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க முடியாமல் சிக்கல் ஏற்படுகிறது. இது பற்றி ரேஷன் ஊழியர்கள் வட்டார மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலரிடம் புகார் […]
தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன மோட்டூர் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வாணியம்பாடி ரயில் நிலையத்தின் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது காட்பாடி நோக்கி சென்ற வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் முதியவர் மீது மோதி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் ஜெயக்குமார் மற்றும் […]
கோவில் உண்டியலை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வரசக்தி விநாயகர் கோவிலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக உண்டியல் திருட்டு போனது தொடர்பாக காவல்துறையிடம் கோவில் நிர்வாகிகள் புகார் அளித்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சான்றோர் குப்பம் பகுதியில் வசிக்கும் நவின் குமார் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் உண்டியலை திருடிச் சென்றதும், அந்தப் பணத்தில் தனக்கு செல்போன் வாங்கியதும் காவல்துறையினருக்கு […]
கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடபுதுப்பட்டி அருகாமையில் பர்னிச்சர் கடை இயங்கி வருகின்றது. இந்த கடையை கில்முருங்கை கிராமத்தை வசிக்கும் தரணீஸ்வரன் என்பவர் நடத்தி வருகின்றார். இந்நிலையில் தரணீஸ்வரன் வழக்கம்போல் இரவு நேரத்தில் கடையில் இருந்த டேபிள் சேர், கட்டில் உள்ளிட்ட பொருட்களை அடுக்கி வைத்துவிட்டு கடையை மூடி விட்டு சென்றுள்ளார். அப்போது திடீரென கடையில் இருந்து புகை வெளியேறியதால் இது பற்றி தரணீஸ்வரனுக்கு அப்பகுதி மக்கள் […]
வெயிலில் தலையில் பெல்டுடன் கூடிய குடை அணிந்து போக்குவரத்து காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவி வருகிறது. இதை சமாளிக்க போக்குவரத்து காவல்துறையினர் தலையில் பெல்டுடன் கூடிய குடை அணிந்து கொண்டு போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்தக் காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விவசாயி ஒருவர் அரிசியில் விஷம் கலந்து கோழிகளை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொட்டிகான் பள்ளம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்வது மட்டுமின்றி கால்நடைகள் மற்றும் கோழிகள் ஆகியவற்றை வளர்த்து வருகிறார். இதில் 14 சண்டை கோழிகளையும் வளர்த்து வந்தார். இந்நிலையில் கோழிகள் இவரின் நிலத்தின் அருகில் மேய்ந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் கோழிகளை தேடிச் சென்ற போது பக்கத்து நிலத்தில் சில கோழிகள் இறந்து கிடந்துள்ளது. இதனையடுத்து […]
குடோனில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள எம்.வி சாமி பகுதியில் இருக்கும் தோல் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து பற்றி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குடோனில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் தீ மளமளவென எரிந்ததால் அதை கட்டுப்படுத்த முடியாமல் வீரர்கள் தவித்தனர். இதனையடுத்து தீயணைப்பு […]
தக்காளி வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிவட்டம் பகுதியில் தக்காளி வியாபாரியான சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாதவி என்ற மனைவியும், வினோத் என்ற மகனும் மற்றும் துர்கா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சேகர் சில மாதங்களுக்கு முன்பாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனை அடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டு சேகர் தனது சொந்த ஊரில் தங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
மின் நிலையம் அருகில் தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலைஞர் நகர் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த துணை மின் நிலையம் மூலம் நாட்றம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மின் நிலையம் அருகில் காய்ந்து கிடக்கும் மஞ்சம் புற்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் பற்றி எரிந்த தீ மளமளவென பரவ தொடங்கியது. இதுபற்றி […]
ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்குள் கைபேசி கொண்டு வரக்கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 3 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் வானியம்பாடியில் இருக்கும் மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ஒட்டு எண்ணும் மையங்களில் போடப்பட்டிருக்கும் பாதுகாப்புகளை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாகா மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர் பிரதீப் குமார் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி […]
இருசக்கர வாகனத்தில் சாகசம் புரிந்த மாணவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் புறவழிச்சாலையில் சரக்கு வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வாலிபர்கள் சிலர் விபரீதமான முறையில் இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபடுவதாகவும் மற்றும் சாலையில் அதிவேகமாக செல்வதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது 7 வாலிபர்கள் இரண்டு கைகளையும் விட்டபடி இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லுதல் மற்றும் வேகமாக செல்லுதல் போன்ற விபரீதமான முறையில் […]
மனைவியை அடித்துக் கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பள்ளி கிராமத்தில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் திடீரென கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த காளியப்பன் வீட்டிலிருந்த உருட்டு கட்டையை எடுத்து தனது மனைவியின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் புவனேஸ்வரி மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]
இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அங்கிநாயகன்பள்ளி பகுதியில் சக்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சக்தி தனது இருசக்கர வாகனத்தில் மனைவி சுமதியை அழைத்துக் கொண்டு வெலகல்நத்தம் மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரின் மீது […]