கோயில் உண்டியலை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள துத்திபட்டு பகுதியில் விநாயகர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை திருடிச் சென்றுள்ளனர். அதன்பின் பூசாரி கோவிலை திறந்த போது உண்டியல் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது பற்றி கோவில் நிர்வாகிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திருடு போன உண்டியல் […]
Category: திருப்பத்தூர்
தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதிகளில் அடிக்கடி வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் ஜெயக்குமார் என்பதும், ஆம்பூர் பகுதியில் வழிப்பறியில் […]
கார் மோதி ஹோட்டல் மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சோலூர் பகுதியில் பயாஸ் அகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் ஹோட்டலில் பிரியாணி மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பயாஸ் அகமது ஹோட்டலில் வேலைகளை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது ஆம்பூர் சாலையை கடக்க முயன்ற நிலையில் கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பயாஸ் அகமது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
சாலையில் முதியவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சந்தைகோடியூர் பகுதியில் இருக்கும் காவல்நிலையம் ரோட்டில் 55 வயதுடைய முதியவர் ஒருவர் மயங்கி கிடந்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவரை எழுப்பும் போது சுயநினைவின்றி கிடந்துள்ளார். இது பற்றி கிராம நிர்வாக அலுவலருக்கும் மற்றும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். பின்னர் மயங்கிய நிலையில் […]
வாய் பேச முடியாத பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பட்டுவாம்பட்டி கிராமத்தில் 32 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான இந்தப் பெண் தனியாக வசித்து வருகிறார். அப்போது தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெருமாள் என்ற கூலி தொழிலாளி சில நாட்களுக்கு முன்பு தனியாக வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் […]
சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியவரிகம் பகுதியில் இருக்கும் தனியார் காலணி தொழிற்சாலையில் 17 வயதுடைய சிறுமி பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அதே தொழிற்சாலையில் பணிபுரியும் யுவராஜ் என்பவர் சிறுமியை ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். அதன்பின் பணிக்கு சென்ற சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்று யுவராஜ் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதற்கிடையே தனது மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் […]
வாக்குச்சாவடி மையத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்கள் தலைமை அலுவலரால் வாக்குப்பதிவு தொடங்கிய விவரம் மற்றும் பதிவான வாக்குகள் விவரத்தினை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டி இருப்பதால் வாக்குசாவடி தலைமை அலுவலர்களுக்கு மட்டும் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து வாக்குசாவடி அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வாக்குச் சாவடிக்குள் செல்போன் […]
மாணவர்களை ஏற்றி செல்லாத அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி ஜவ்வாது மலையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் வசிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வாணியம்பாடி மற்றும் ஆலங்காயம் பகுதியில் இருக்கும் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதி வழியாக செல்லும் அரசு பேருந்துகள் மாணவர்களை ஏற்றிச் செல்வது இல்லை. இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் ஆலங்காயம்- […]
மலைப் பாதையில் பேருந்து நிற்காமல் செல்வதால் மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சத்திரம் உள்ளிட்ட 4 கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல வேண்டுமென்றால் மலைப்பாதை வழியே வரும் அரசு பேருந்தில் ஏற வேண்டும். ஆனால் அவ்வழியாக வரும் அரசு பேருந்து பள்ளி மாணவர்களை ஏற்றி செல்வது இல்லை. இந்நிலையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் கோபமடைந்த பள்ளி […]
வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து காவலர்கள் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகனங்களின் எண்களை குறித்துக் கொண்டு அவர்கள் அபராதம் விதித்துள்ளனர். அதன்பின் வாகன உரிமையாளரின் தொலைபேசி எண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் சிக்னல் இல்லாத இடத்தில் போக்குவரத்து சிக்னலை வாகன […]
ரயில் நிலையத்தில் வளர்ச்சித் திட்ட பணிகளை உதவி கோட்ட மேலாளர் சுப்பிரமணியன் ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை தரம் உயர்த்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த ரயில் நிலையத்தில் கன்டெய்னர் தொழில் மையம் அமைக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் அமைக்கப்பட்டிருக்கும் கன்டெய்னர் ஏற்றுமதி முனையம் உள்ளிட்ட பணிகளை […]
கடையில் வைத்து குட்கா மற்றும் பான்பராக் ஆகியவற்றை விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் பான்பராக் மற்றும் குட்கா ஆகியவை ஒரு சில கடைகளில் தொடர்ந்து விற்பனை செய்வதாக காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அவருடைய உத்தரவின் பேரில் துணை காவல்துறை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நியூடவுன் பகுதியில் சாதிக் பாஷா என்பவர் டீக்கடையில் மறைத்து வைத்து குட்கா […]
கலெக்டர் அலுவலகத்தில் வைத்து வாக்கு எண்ணிக்கை மைய அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மைய அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதற்கு தேர்தல் பார்வையாளர் எம். பிரதீப்குமார் தலைமை தாங்கியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, இம்மாவட்டத்தில் 19-ஆம் தேதி வாக்குப்பதிவும் மற்றும் 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் அனைவரும் தேர்தல் நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற […]
டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓணான்குட்டை பகுதியில் ஐஸ் வியாபாரியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆம்பூருக்கு சென்று கொண்டிருக்கும் போது பேரணாம்பட்டு சாலையில் வந்த நிலையில் முன்னாள் சென்ற டிராக்டரை முந்த முயன்றதால் நிலைதடுமாறி டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே வியாபாரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் […]
100% பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் காவல்துறை சார்பாக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி 100% வாக்களிக்க கொடி அணிவகுப்பு நடைபெற்றுள்ளது. இதற்கு துணை காவல்துறை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமை தாங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் இந்த கொடி அணிவகுப்பு கோணாமேடு பகுதியில் இருந்து புறப்பட்டு காதர்பேட்டை உள்பட 3 சாலைகளில் சென்று நகராட்சி அலுவலகம் முன்பாக முடிவடைந்தது. […]
காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் வசிக்கும் வியாபாரி தினேஷ் என்பவர் நேதாஜி நகர் வழியாக காரில் சென்றுள்ளார். அப்போது பறக்கும் படை அதிகாரிகள் அவர் காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி 63,400 ரூபாய் எடுத்து வந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பறிமுதல் செய்த பணத்தை பறக்கும் படையினர் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் பல இடங்களில் பொருட்கள் மற்றும் பணம் கொண்டு செல்வதை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நேதாஜி நகர் […]
சட்ட விரோதமாக சாராய விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டி அருகாமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாராயம் விற்பனை செய்தவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குப்பன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து குப்பனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
விவசாய நிலத்தில் புகுந்த பாம்பை பிடித்து காட்டில் விட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தில் 10 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதைப் பார்த்த விவசாயி உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பாம்பு பிடிக்கும் தொழில் செய்யும் ராஜா என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராஜா நிலத்தில் […]
தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி ஸ்டேட் பாங்க் தெருவில் தனக்கோட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாபு என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பாபு தனது காரில் காஞ்சிபுரம் நோக்கி சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த தனியார் கம்பெனி பேருந்தும் காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி பாபு படுகாயமடைந்துள்ளார். இதைப் பார்த்த அருகில் […]
போலி சான்றிதழ் கொடுத்து மனுத்தாக்கல் செய்த முன்னாள் எம்.எல்.ஏ மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதயேந்திரம் பேரூராட்சியில் 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் உதயேந்திரம் பேரூராட்சி வார்டு எண் 9 ஆதிதிராவிடர் பொது வார்டாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வார்டில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கபில்தேவ் என்பவரிடம் 4.2.2022 அன்று அ..திமு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜ. தமிழரசன் என்பவர் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு மிகவும் குறுகிய காலம் இருப்பதால் வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதன்பின் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு துணை காவல்துறை சூப்பிரண்டு சாந்தலிங்கம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதனை […]
வாக்கு எண்ணப்படும் மையத்தை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 19-ஆம் தேதி 4 நகராட்சிகளிலும் மற்றும் 3 பேரூராட்சிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் வைத்து தேர்தலுக்கான வாக்குகளை எண்ணப்பட இருக்கின்றது. இந்த வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் சென்று வாக்கு பெட்டிகள் வைக்கப்படும் இடங்கள் மற்றும் வாக்கு எண்ணும் இடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து அங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு […]
தண்டவாளத்தை கடக்க முயன்ற கூலித்தொழிலாளி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மரிமானிக்குப்பம் பூங்குளம் புதூர் பகுதியில் ஏகாம்பரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வாணியம்பாடி- கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையத்தில் இருக்கும் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே கார்த்திக் பரிதாபமாக […]
வீட்டில் இருந்த மனைவி காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தச்சூர் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி வீட்டிலிருந்து கடைக்கு சென்று விட்டு திரும்பி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த இவரது மனைவி பிரியா திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியை உறவினர் வீடுகள் மற்றும் பல இடங்களில் தேடி பார்த்துள்ளார். ஆனால் எங்கு தேடியும் அவரின் மனைவி பிரியா கிடைக்கவில்லை. இது […]
அந்தரத்தில் தொங்கும் தெரு மின்விளக்கை சீர் செய்யுமாறு பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாபுராவ் தெருவில் இருக்கும் மின்சார கம்பத்தில் மின்விளக்கு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மின் கம்பத்தில் இருந்த மின் விளக்கு இணைப்பு திடீரென துண்டித்து மின் ஒயருடன் அந்தரத்தில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளது. இது பற்றி அப்பகுதி மக்கள் மின்சாரத் துறைக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் […]
கிணற்றில் தவறி விழுந்த முதியவரை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கே.பந்தாரப்பள்ளி தவிடு செட்டி வட்டம் பகுதியில் விவசாயியான கோபால் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோபால் தனது விவசாய நிலத்தில் இருக்கும் கிணற்றின் அருகாமையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது தவறி உள்ளே விழுந்துள்ளார். அதன்பின் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
சட்ட விரோதமாக வெடிமருந்துகளை எடுத்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுகளை விநியோகம் செய்வதை தடுக்க தேர்தல் ஆணையத்தால் பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி அம்பேத்கர் நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக […]
புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் துளையிட்டு சிமெண்ட் மூட்டைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமாயன்தோப்பு பிர்கேட் சிட்டி அருகாமையில் யாசின் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகின்றார். இந்நிலையில் கட்டுமான பணிகள் முடிந்ததும் கேட்டை பூட்டி விட்டு அவர் அங்கிருந்து சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் சுவரில் துளை இடப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த யாசின் உள்ளே சென்று பார்த்ததில் […]
உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வந்த 57 ஆயிரம் ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் பேரூராட்சி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரஞ்சித் என்பவர் உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் செயல் அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர்.
உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் விநியோகம் செய்யப்படுகிறதா என கண்காணிக்க பறக்கும் படை அமைத்து தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வாணியம்பாடி கச்சேரி சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சென்னையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்து […]
விளையாட்டு அரங்கத்திற்கு இடம் ஏற்றவாறு இருக்கா என மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாலுகாவில் 7 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த விளையாட்டு அரங்கத்தில் 400 மீட்டர் தடகள கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, கொக்கோ, கால்பந்து மைதானம் மற்றும் அலுவலக அறை உள்ளிட்டவை அமைக்கப்பட இருக்கிறது. இதற்கு ஏற்றவாறு இடங்கள் உள்ளனவா என்பது குறித்து கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். மேலும் இந்த ஆய்வின் போது […]
ஆசிரியர் குடும்பத்தை கத்தியால் குத்தி விட்டு நகைகளை பறித்துச் சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொல்லக் கொட்டாய் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு சரோஜா என்ற மனைவியும், கல்யாணி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் குப்புசாமியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அவர்கள் 3 பேரையும் கத்தியால் குத்திவிட்டு சரோஜா மற்றும் கல்யாணி அணிந்திருந்த 4 பவுன் […]
தாய் அளித்த புகாரின் பேரில் புதைக்கப்பட்ட மகனின் சடலத்தை காவல்துறையினர் தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்தில் நவீன்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முடிதிருத்தும் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு விசித்ரா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நவீன்குமாரை அவரின் நண்பர் சீனிவாசன் கட்டாயப்படுத்தி மது அருந்த அழைத்து சென்றுள்ளார். அப்போது மது அருந்திய சிறிது நேரத்திலேயே நவீன்குமாருக்கு வாயில் நுரை தள்ளி மயக்க மடைந்து […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை பணியை தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை இயக்குனர் பிரதீப் குமார் நகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். அப்போது அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை பணியை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து தேர்தல் முன்னேற்பாடுப் பணிகளையும் இயக்குனர் பிரதீப் குமார் ஆய்வு செய்துள்ளார்.
பல குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடப் போவதாக காவல்துறை சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, இம்மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து வருகின்ற 11-ஆம் தேதி பொது ஏலம் விடப்பட இருக்கிறது. இந்நிலையில் ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஆயுதப்படை மைதானத்திற்கு நேரில் சென்று 100 ரூபாய் செலுத்தி அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ள […]
உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட 99 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நகராட்சி உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் மற்றும் பணம் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கல்லரப்பட்டி பகுதியில் பறக்கும் படை அலுவலர் தேவகுமார் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர […]
4 அடி நீளமுடைய நாகபாம்பை பெண் கையால் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குமாரமங்கலம் பகுதியில் கற்பகம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டின் அருகில் 4 அடி நீளமுடைய நாகப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனைப் பார்த்த கற்பகத்தின் தங்கை சுமதி அதை தனது கையால் பிடித்து ஒரு டப்பாவில் போட்டு அடைத்து வைத்துள்ளார். இதனையடுத்து வனத்துறையினருக்கு இது தொடர்பாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ […]
பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறிந்து அங்கு கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கனந்தல் பேரூராட்சியில் மொத்தமாக 18 வார்டுகள் உள்ளது. இந்நிலையில் இதற்கு 81 நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் வாக்களிப்பதற்காக 21 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்பின் அம்மாபேட்டை உள்பட 5 பகுதிகளில் இரண்டு வாக்குசாவடிகள் என மொத்தமாக ஐந்து வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியை தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ஸ்ரீதர் நேரில் […]
வீட்டை சேதப்படுத்திய லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டவுன் சகாய நகர் பகுதியில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிக்கன் கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் அருள் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியில் சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டின் இரும்பு கேட் மீது லாரி ஒன்று வேகமாக மோதியதில் வீட்டில் விரிசல் ஏற்பட்டு கட்டிடம் சேதம் அடைந்துள்ளது. இதனை அறிந்த அருள் […]
தனது வேலையை திரும்ப கேட்டு கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தீக்குளிக்க முயற்சி செய்த அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹவுசிங் போர்டு பகுதியில் தன்வீர் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த வருடம் துறை ரீதியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் தனக்கு திரும்பவும் பணி வழங்கக் கோரி அவர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்துள்ளார். அப்போது […]
ரயிலில் கடத்த முயன்ற ரேஷன் அரிசிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சோம நாயகன் பட்டி ரயில் நிலையத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து பெங்களூரு செல்லும் பயணிகள் ரயிலில் கடத்த மர்ம நபர்கள் முயன்றுள்ளனர். இதைப் பார்த்த காவல்துறையினர் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து அலுவலர் நடராஜனிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து ரயில் மூலம் வெளிமாநிலத்திற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற […]
பயிரை நாசம் செய்வதால் அரிசியில் விஷம் கலந்து மயில்களை கொன்ற விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூவல்குட்டை பகுதியில் விவசாயியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். இந்நிலையில் மலைப்பகுதியிலிருந்து ரமேஷின் விவசாய நிலத்துக்கு இரை தேடி அதிகமான மயில்கள் வந்து செல்கின்றது. அதன்பின் மயில்கள் நிலத்திற்கு வந்து மக்காச்சோளப் பயிரை சேதப்படுத்துவதால் அதை கொள்வதற்காக அரிசியில் விஷத்தை கலந்து நிலத்தில் வைத்துள்ளார். இதனையடுத்து வழக்கம்போல […]
3-ஆம் கட்ட பூஸ்டர் தடுப்பூசியை காவல்துறையினர் போட்டுக் கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி காவல்நிலையத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீர் ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் அனைத்து காவல்துறையினர்களும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கியுள்ளார். இதனையடுத்து பச்சூர் பகுதியில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை சார்பாக சுகாதாரப் பணியாளர்கள் நாற்றம்பள்ளி காவல்நிலையத்திற்கு வந்து அனைவருக்கும் 3-ஆம் கட்ட பூஸ்டர் தடுப்பூசியை போட்டுள்ளனர்.
உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 69 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி-பெருமாள் பேட்டை பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ராமநாயக்கன் பேட்டை பகுதியில் வசிக்கும் கோவிந்தராஜ் என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த 69 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதை பேரூராட்சித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.
உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த 73 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்தாபேட்டை பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் ராமகுப்பம் பகுதியில் வசிக்கும் அப்துல்லா என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த 75 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் குருசாமியிடம் ஒப்படைத்துள்ளனர்.
மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மூன்று மாதங்களாக அதே பகுதியில் வசிக்கும் மைனர் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பாரதி தான் காதலித்த மைனர் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாரதியை […]
மகன் இறந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் தாய் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பக்கிரிதக்கா முனியன்வட்டம் பகுதியில் ஜானகி என்பவர் தனது மகன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜானகியின் மகன் கண்ணனுக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன்பின் சிகிச்சை பலனின்றி கண்ணன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இந்த தகவலை கேட்ட தாய் ஜானகி கதறி அழுது மயங்கி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். […]
தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பார்வையாளர் பிரதீப்குமார் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரதீப்குமார் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்துள்ளார். அப்போது வேட்புமனு பெறப்படும் அறைகள், அங்கு செய்யப்பட்டுள்ள […]
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலக்டர் அமர்குஷ்வாஹா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் பள்ளியில் பயின்று வருகின்ற மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தியுள்ளார். இதில் அவருடன் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பலர் உடன் இருந்தனர்.