Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 18,573 மனு…. தேசிய அடையாள அட்டை வழங்கல்…. சிறப்பாக நடைபெற்ற கூட்டம்….!!

மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பாக மாவட்ட அளவிலான கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் கூட்ட அரங்கத்தில் வைத்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பாக மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி உள்ளார். இந்நிலையில் இம்மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்களிலும் மற்றும் மக்கள் தீர்ப்பு நாள் கூட்டத்தின் வாயிலாகவும் இதுவரை 18, 573 மனுக்கள் பெறப்பட்டு இருக்கிறது. இதன் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து வரும் போராட்டம்…. கஞ்சி காய்ச்சிய தொழிலாளர்கள்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

17-வது நாளாக தொழிளார்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடபுதுப்பட்டி பகுதியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்த சர்க்கரை ஆலையானது கடந்த 3 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாமல் இருக்கிறது. இதனை அடுத்து அரவை பருவத்தை தொடங்க வேண்டியும் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க கோரியும், 30-க்கும் அதிகமான தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 17-வது நாளாக கஞ்சி காய்ச்சி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நகை வாங்க சென்ற பெண்…. சி.சி.டிவியில் பதிவாகிய காட்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

தனது மகளுடன் நகைக்கடைக்கு சென்ற பெண் தவறவிட்ட கைப்பையை வாலிபர் ஒருவர் எடுத்துச் சென்ற காட்சி சி.சி.டிவியில் பதிவாகியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நியூ டவுன் பகுதியில் வசிக்கும் கவுசர் என்ற பெண் தனது மகளுடன் நகைக் கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஆட்டோவிலிருந்து அவர் இறங்கிய போது கையில் வைத்திருந்த கைப்பை அவருக்கு தெரியாமலேயே நழுவிக் கீழே விழுந்து விட்டது. இதை அறியாமல் அவர்கள் கடைக்குள் சென்று நகை வாங்கி பணம் கொடுக்கும் சமயத்தில் கைப்பையை பார்த்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

லிப்ட் கேட்ட பெண்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருமலைகுப்பம் பகுதியில் சற்குணம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏ.டி.எம் எந்திரத்தில் பணத்தை எடுத்து விட்டு பஸ்சுக்காக பேருந்து நிலையத்தில் காத்திருக்கின்றனர். அப்போது அவ்வழியாக வந்த சதீஷ் என்பவரின் இருசக்கர வாகனத்தில் இருவரும் லிப்ட் கேட்டு ஏறி சென்றுள்ளனர். இதனை அடுத்து ஆர்.பட்டி அருகாமையில் சென்ற போது ஓடும் இருசக்கர வாகனத்திலிருந்து சற்குணம் திடீரென மயக்க […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எல்லாம் தயாரா இருக்கா‌‌…. மொத்தம் 21 பொருட்கள்…. ஆட்சியரின் ஆய்வு….!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு தொகுப்பாக 21 பொருட்கள் வினியோகம் செய்ய முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செவ்வாத்தூர் ஊராட்சி மதுரா கவுண்டப்பனூர் கிராமத்தில் இருக்கும் ஆறு ஏக்கர் பரப்பளவில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இடத்தை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன்பின் குனிச்சியில் இருக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட இருக்கும் பொங்கல் பரிசு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இங்க ரொம்ப நடக்கு…. அதிகாரிகளுக்கு அறிவுரை…. காவல்துறை சூப்பிரண்டு ஆய்வு….!!

தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் இடங்களை காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். வேலூர் பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் இடங்களை திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது அடிக்கடி செல்போன் பறிப்பு மற்றும் வழிப்பறி நடைபெறும் இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இதனை அடுத்து குற்றங்கள் மற்றும் விபத்துகளை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“நடவடிக்கை எடுக்க வேண்டும்” காவல் நிலையத்தை முற்றுகை…. தி.மு.க-வினர் புகார்….!!

காவல் நிலையம் முன்பாக தி.மு.க-வினர் முற்றுகையிட்டு புகார் அளித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தை பேரணாம்பட்டு தெற்கு ஒன்றிய தி.மு.க மாணவரணி அமைப்பாளர் சத்திய திருநாவுக்கரசு மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி உள்ளிட்ட தி.மு.க-வினர் முற்றுகையிட்டு புகார் அளித்துள்ளனர். இதில் எம்.எல்.ஏ மீது அவதூறு பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 22 வகை…. இ-சேவை மூலம் பெறலாம்…. ஆட்சியரின் தகவல்….!!

இ-சேவை மையம் மூலமாக பொதுமக்களுக்கு 22 வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் வருவாய்த் துறையின் கீழ் இ-சேவை மையத்தின் மூலமாக தற்போது பொதுமக்களுக்கு 22 வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து பழங்குடியினர்களுக்கான ஜாதிச் சான்றிதழ் இணைய தளத்தின் மூலமாக வழங்கப்படயுள்ளது. இந்தச் சான்று கோரிக்கை விண்ணப்பிக்கும் பழங்குடியினர் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் பணிபுரிந்த ஊழியர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தண்டவாளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது ஊழியர் மீது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள  தெக்குப்பட்டு சிகரானப்பள்ளி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ரயில் நிலையத்தில் டிராக் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கன்னிகாபுரம் பகுதியில் தண்டவாளம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது எதிர்பாராவிதமாக இவர் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் வினோத்குமார் சம்பவ […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஊழியர் மீது தாக்குதல்…. 2 பேர் கைது…. போலீஸ் வலைவீச்சு….!!

தொழிற்சாலை ஊழியரை தாக்கிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் கவுதம் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கவுதம் ராஜ்க்கும் வாணியம்பாடி பகுதியில் வசிக்கும் நண்டு என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கவுதம் ராஜை நண்டு என்பவருடைய நண்பர்கள் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த கவுதம் ராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கொலையா, தற்கொலையா…? தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை….!!

தண்டவாளத்தில் கிடந்த சடலம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருமால் நகர் பகுதியில் சாந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டைல்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இவருக்கு மேகலா என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சாந்தகுமார் திடீரென ரயிலில் அடிபட்டு தண்டவாளம் அருகில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நோயாளி படுகையில் நாய்…. பொதுமக்கள் அச்சம்…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை….!!

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்களின் வார்டில் நாய் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் இங்கு 100-க்கும் அதிகமான உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கின்றது. இதில் அரசு மருத்துவமனையில் குப்பை கழிவுகளை அகற்றுவது இல்லை எனவும், கால்வாய்களை தூர்வாரவில்லை என்றும், இரவு நேரங்களில் மின் விளக்குகளை போடுவதில்லை என்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற மாணவன்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மளிகை பொருட்கள் வாங்க சென்ற மாணவன் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலந்திரா ராசன் வட்டம் பகுதியில் தட்சிணா மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் மளிகைப் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது மண்டலவடி கூட்டு ரோடு அருகில் சென்ற நிலையில் பின்னால் வந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தற்கொலைக்கு தூண்டிய கணவன்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கணவன் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள போளிப்பாக்கம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஜீவா தனது வீட்டின் படுக்கை அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜீவாவின் உடலை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சுவிட்சை ஆப் செய்த மாணவர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை முத்தானூர் பகுதியில் விஷ்வா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விஷ்வா தனது வீட்டின் தண்ணீர்த் தொட்டியில் நீரேற்றி உள்ளார். அதன்பின் தொட்டி நிறைந்ததும் மின் மோட்டாரின் சுவிட்சை ஆப் செய்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமி கர்ப்பம்…. காதல் திருமணம் செய்த வாலிபர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். இவரின் 15 வயதுடைய மகளை அதே செங்கல் சூளையில் வேலை பார்க்கும் லட்சுமணன் என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக அவரின் மகளை லட்சுமணன் திருமணம் செய்துள்ளார்‌. அதன்பின் தற்போது சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருக்கின்ற […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அடக்கம் செய்ய கூடாது…. இருதரப்பினர் இடையே வாக்குவாதம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

இறந்தவரின் உடலை ஓடை புறம்போக்கு நிலத்தில் புதைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலையில் இருக்கும் தாயனூர் கிராமத்தில் 150-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இங்கு யாராவது இறந்து விட்டால் அவரது உடலை பொதுமக்கள் ஊருக்கு வெளியே இருக்கும் ஓடை புறம்போக்கு இடத்தில் அடக்கம் செய்து வந்துள்ளனர். அதன்பின் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக நீரோடையில் உடலை புதைக்கக் கூடாது என்பதைக் கருதி சுடுகாட்டுக்கு அரசு சார்பாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. சோதனையில் சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக குளிர்பான கடையில் மது பாக்கெட்டுகளை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சோமநாயகன்பட்டி இடத்தில் கர்நாடக மாநிலத்தின் மது பாக்கெட்டுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து தொம்மசிமேடு பகுதியில் இருக்கும் குளிர்பான கடையில் கர்நாடக மாநிலத்தின் மது பாக்கெட்டுகளை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

டி.வி மெக்கானிக் வெட்டி கொலை…. அதிர்ச்சியில் ஊராட்சித் தலைவி…. போலீஸ் விசாரணை….!!

தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஊராட்சி தலைவியின் கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகொம்மேஸ்வரம் பகுதியில் ஊராட்சியின் தலைவியாக ஷோபனா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கோவிந்தராஜ் என்ற கணவர் இருந்துள்ளார். இவர் டி.வி பழுது சரி செய்கின்ற கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தனது கடையில் இருக்கும் டி.விகளை கோவிந்தராஜ் சரி செய்து கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் அவரை திடீரென தாக்கியுள்ளார். அதன்பின் கோவிந்தராஜ் கடையில் இருந்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. 6-வது நாளாக தொடரும் போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

சர்க்கரை ஆலையை திறக்க வேண்டி தொழிலாளர்கள் 6-வது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூரில் உள்ள வடபுதுபட்டில் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையானது அமைந்திருக்கிறது. இந்த சர்க்கரை ஆலை கடந்த மூன்று வருடங்களாக இயங்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் இந்த வருடம் அரவை பருவம் 2021-22 தொடங்க வேண்டும் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை வழங்க கோரியும் மற்றும் 50 ஆயிரம் மெகா டன் போதிய கரும்பு உள்ள நிலையில் தமிழக அரசு அலையை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“மின் கட்டணதிருக்கும் ஜி.எஸ்.டி” பொதுமக்கள் அதிர்ச்சி…. அதிகாரிகளின் உத்தரவு….!!

ஜி.எஸ்.டி வரியானது வீடுகளின் மின் கட்டணத்திலும் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாக வீடு, கடை, தொழிற்சாலைகளுக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மின்சாரத்திற்கு 2 மாதத்திற்கு ஒருமுறை கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் மின்சார அலுவலகத்திற்கு பொதுமக்கள் சென்று பணத்தை செலுத்திய நிலையில் கூடுதலாக ஜி.எஸ்.டி கட்டணமாக 18 ரூபாய் செலுத்த வேண்டும் என அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு பொதுமக்கள் மின்சாரத்திற்கும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஓடும் ரயில் மீது கல் விச்சு…. மர்ம நபர்களின் செயல்…. ரயில்வே போலீஸ் விசாரணை….!!

ரயிலின் மீது மர்ம நபர்கள் கல் வீசிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோரக்பூரில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி ரப்தி சாகர் விரைவு எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை வழியாக சென்று கொண்டிருக்கும் போது வலையாம்பட்டு ரயில்வே மேம்பாலம் அருகில் சென்று நிலையில் ரயில் மீது மர்ம நபர்கள் சரமாரியாக கல்வீசி உள்ளனர். இதனால் ரயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்துள்ளது. இது பற்றி எஞ்சின் ஓட்டுனர் ரயில்வே […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தடம்புரண்ட ரயில்…. இறந்து கிடந்த மாடு…. அலுவலர்கள் தகவல்….!!

தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தடம்புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் மேல்பாக்கம் வழியாக ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவிற்கு சரக்கு ரயில் புறப்பட்டு சித்தேரி ரயில் நிலைய இணைப்பில் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ரயிலின் 14-வது பெட்டியின் சக்கரம் தண்டவாளத்திலிருந்து கிழே இறங்கியுள்ளது. இதனை அறிந்த ரயில் ஓட்டுனர் உடனே நிறுத்தி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் பார்த்ததில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“அவனே இல்ல நான் எதுக்கு இருக்கணும்”…. ரயில் முன் பாய்ந்த பள்ளி மாணவி…. பரபரப்பு சம்பவம்….!!!!

காதலன் உயிரிழந்த மன வேதனையில் மாணவியும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அருகில் வடபுதுப்பட்டி பகுதியில் ரமணா என்பவர் வசித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் காதல் விவகாரத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனமுடைந்த ரமணா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற ராணுவ வீரர்கள்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் நகர்ப்பகுதியில் பாண்டுரங்கன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு ஊழியராக பணியாற்றி விட்டு தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கலசனார் பகுதியில் வசிக்கும் விக்னேஷ் உள்ளிட்ட ராணுவ வீரர்கள் ஏலகிரி மலைக்கு காரில் சுற்றுலா சென்று விட்டு வந்து கொண்டிருக்கும் போது சாலையில் சென்ற பாண்டுரங்கன் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில் பாண்டுரங்கன் சம்பவ […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

காதலன் இறந்த அடுத்த நொடியே காதலி மரணம்…. பெரும் சோகம்…!!!!

திருப்பத்தூரில் காதலன் இறந்த அடுத்த நொடியில் காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ரமணன் என்பவர் வடபுதுப்பட்டுவைச் சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று காதலன் ராவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கேள்விப்பட்ட காதலி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில்  காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெத்தூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியில் வசிக்கும் லட்சுமி என்பதும், இவர் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென நடத்திய சோதனை…. கேட்பாரற்று கிடந்த பை…. போலீஸ் விசாரணை….!!

ரயிலில் கடத்தப்பட்ட 5 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தன்பாத் ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள 2-வது நடைமேடையில் வந்து நின்றுள்ளது. அதன்பின் ரயில்வே காவல்துறையினர் ரயிலில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்த போது முன்பதிவு செய்யப்பட்ட ஒரு பெட்டியில் பயணிகளின் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“சத்து உணவுகளை சாப்பிட்ட அதிகாரி” அங்கன்வாடி பணியாளர்களுக்கு பாராட்டு…. தாசில்தாரின் ஆய்வு….!!

குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற சத்து உணவுகளை சாப்பிட்டு விட்டு அங்கன்வாடிப் பணியாளர்களை தாசில்தார் பாராட்டியுள்ளார். திருப்பத்தூரில் இருக்கின்ற பச்சூர்ப் பகுதியில் அமைத்திருக்கும் அங்கன்வாடி மையத்தில் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்த முகாமை தாசில்தார் பூங்கொடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அதன்பின் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கும் சத்து உணவுகளை சாப்பிட்டு விட்டு அங்கன்வாடி பணியாளர்களை அவர் பாராட்டியுள்ளார். இதனை அடுத்து குழந்தைகளுக்கு கல்வி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

100% தடுப்பூசியில் முதலிடம்…. சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள்…. வட்டார மருத்துவ அலுவலர் செயல்….!!

100 % தடுப்பூசி செலுத்தப்பட்ட ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த அனைவருக்கும் சுகாதாரதுறை சார்பாக வாழ்த்து தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் தாலுகாவிற்கு உட்பட்ட ஈச்சங்கால் ஊராட்சியில் மொத்தமாக இருக்கும் 188 குடும்பங்களில் பெண்கள் மற்றும் ஆண்கள் என 797 நபர்கள் வசித்து வருகின்றனர். இதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என 538 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு இம்மாவட்டத்தில் 100 % தடுப்பூசி செலுத்திய முதல் ஊராட்சியாக ஈச்சங்கால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் 2-வது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. அதிகாரிகள் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக ரேஷன் அரிசிகளை கடத்தி வந்த 2 வாலிபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வேலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினரின் அதிரடி குழு மற்றும் பறக்கும் படை காவல்துறையினர் வாணியம்பாடி பகுதியில் இருக்கும் பைபாஸ் சாலை உள்பட பல இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசியை கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இது சம்பந்தமாக அக்நல், தமிழரசன் ஆகிய 2 பேரையும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர் கொள்ளை சம்பவம்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா காவல்துறையினர் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனை அடுத்து அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரித்ததில் இருவரும் குனிச்சி பகுதியில் வசிக்கும் மாது மற்றும் மனோஜ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இம்மாவட்ட […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பெண் காவல்துறையினரியிடம் நகை பறிப்பு…. வசமாக சிக்கிய வாலிபர்.‌… போலீஸ் நடவடிக்கை….!!

பெண் காவல்துறையினரிடம் 7 பவுன் நகையை பறித்து சென்று தலைமறைவாக இருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாமலேரிமுத்தூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து சென்ற போது சுற்றித்திரிந்த வாலிபரை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் அவரை தொடர்ந்து விசாரணை செய்ததில் அவர் நியூ தத்தளகம் பகுதியில் வசிக்கும் அசாருதீன் என்பதும், இவர் கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டராகப் பணிபுரியும் புனிதா என்பவர் தனது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. இறைச்சி சமைத்த நபர்கள் கைது…. வனத்துறையினர் நடவடிக்கை….!!

வீட்டில் காட்டுப் பன்றி இறைச்சி சமைத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் வனச்சரகம் காவலூர் பரிவு உட்பட 3 பகுதிகளில் வசிக்கும் நபர்கள் காட்டுப் பன்றியை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் வீடுகளில் சமைத்து சாப்பிடுவதாகவும் கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கிருஷ்ணமூர்த்தி மற்றும் கண்ணப்பன் ஆகிய இருவரும் வீட்டில் காட்டுப் பன்றி இறைச்சி சமைத்து வைத்திருந்தை வனத்துறையினர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சேதமடைந்த பாலம்…. ஆபத்தை அறியாமல் சென்ற நபர்கள்…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை….!!

தரைப்பாலம் சேதமடைந்ததால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். திருப்பத்தூரில் இருக்கும் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணத்தினால் மாதனூர் தரைப்பாலம் உடைந்துள்ளது. இந்நிலையில் மாதனூரில் இருந்து குடியாத்தம் செல்லும் பொதுமக்கள் பள்ளிகொண்டா வழியாக சென்று வருகின்றனர். இதைப் போல் ஆம்பூர் பச்சகுப்பம் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணத்தினால் குடியாத்தம் செல்லும் வழியில் உள்ள ரெட்டிமாங்குப்பம் உள்பட 4 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நரியம்பட்டு பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணத்தினால் ஆம்பூரில் இருந்து நரியம்பட்டு வழியாக குடியாத்தம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இரு கோரிக்கைகள்…. வங்கியில் வேலை நிறுத்தம்…. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்….!!

இரு கோரிக்கைகளை முன்வைத்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சார்பாக வாணியம்பாடி பகுதியில் சாலையில் இருக்கின்ற பேங்க் ஆப் இந்தியா வங்கி முன்பாக வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம். சுந்தரேசன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மாவட்ட அமைப்பாளர் சார்லஸ் வரவேற்றுள்ளார். பின்னர் ஆர்ப்பாட்டத்தை வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் ரவி பிரபு தொடங்கி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர் கனமழை…. திடீரென ஏற்பட்ட பள்ளம்…. சீரமைக்கும் பணியில் அதிகாரிகள்….!!

தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 5 அடி ஆழத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைவாக செயல்பட்டு பள்ளம் ஏற்பட்ட இடத்தில் பேரிகார்டு அமைத்துள்ளனர். இதனையடுத்து பள்ளம் ஏற்பட்ட இடத்தில் பெரிய கிணறு ஒன்று இருந்ததாகவும், சமீபத்தில் ஏற்பட்ட கனமழையால் நீர் மட்டம் உயர்ந்ததால் பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் பாலத்தை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஊழியர் வீட்டில் திருட்டு…. விசாரணையில் சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

பக்கத்து வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாயக்கன் பேட்டை கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரின் மனைவி, குழந்தைகள் மட்டும் ராமநாயக்கன் பேட்டையில் இருக்கும் வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர். அதன்பின் இவர்கள் உறவினர் வீட்டில் சுபநிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குழந்தைகள் வார்டில் சுற்றித்திரிந்த வாலிபர்…. அடி நொறுக்கிய பொதுமக்கள்…. விசாரணையில் தெரியவந்த உண்மை….!!

அரசு மருத்துவமனையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக அடித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நாள் தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் அங்கு இருக்கும் குழந்தைகள் வார்டு பிரிவில் கடந்த ஒரு வாரமாக மர்ம நபர் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் நோயாளிகளுடன் உதவிக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார். இதனை அடுத்து குழந்தைகள் பிரிவில் இருந்த அவரை குழந்தையை கடத்த வந்திருப்பதாக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கோவில் உண்டியல் உடைப்பு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!!

கோவில் உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாடப்பள்ளி ஊராட்சியில் அங்காநாதீஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இரவு வழக்கம் போல பூஜைகளை முடித்து கோவிலை பூட்டி விட்டு பூசாரி சென்றுள்ளார். அதன்பின் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கோவில் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து அதில் வைத்திருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனை அயடுத்து கண்காணிப்பு கேமராவின் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற கூட்டம்…. மனு அளித்த மாணவி…. ஆட்சியரின் உத்தரவு….!!

மாணவி அளித்த கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் கூட்ட அரங்கத்தில் வைத்து மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கியுள்ளார். இதில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் பூங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவி ஒருவர் தங்கள் பள்ளிக்கு ஆசிரியர் வேண்டி மனு அளித்துள்ளார். இதனை அடுத்து கலெக்டர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசி கடத்தல்…. சோதனையில் சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

ரேஷன் அரிசி கடத்தி சென்ற வாலிபரை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி-பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வேலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடி குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காரின் மூலமாக ரேஷன் அரிசி கடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல்  கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் பறக்கும் படை காவல்துறையினர் பைபாஸ் ரோட்டில் சந்தேகத்திற்கிடமாக அதிவேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சந்தனக்கட்டை கடத்தல்…. வசமாக சிக்கிய நபர்…. மடக்கிப் பிடித்த வனத்துறையினர்….!!

இருசக்கர வாகனத்தில் சந்தனக் கட்டைகளை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள  நாயக்கனேரி ஊராட்சி பனங்காட்டேரி பகுதியில் வனசரக அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் வனத்துறையினரை பார்த்ததும் தப்பி செல்ல முயன்றுள்ளனர். இதனை பார்த்த வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்று இருசக்கர வாகனங்களை மடக்கி அவர்களைப் பிடித்து போது பின்னால் அமர்ந்து வந்தவர் கீழே இறங்கி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வழக்குகளுக்கு தீர்வு…. சிறப்பாக நடைபெற்ற மக்கள் நீதிமன்றம்…. பொதுமக்கள் மகிழ்ச்சி….!!

தேசிய அளவில் நடத்தப்பட்ட மக்கள் நீதிமன்றதில் 95 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடந்துள்ளது. இதில் நீதித்துறை நடுவர் எம். காளிமுத்து, மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜி. மாலதி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் ராமலிங்கம், நந்தன் மற்றும் சார்பு நீதிபதி ஆனந்தன் போன்றோரும், வாணியம்பாடியில் இருக்கும் இரு வழக்கறிஞர் சங்கங்கள் சார்பாக வழக்கறிஞர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனை அடுத்து மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் சார்பு நீதிமன்றம் மற்றும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இரு வழியாக மாற்ற நடவடிக்கை…. சாலையோரம் ஆக்கிரமிப்பு…. பொறியாளர் ஆய்வு….!!

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறை மண்டல பொறியாளர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி கூட்டுரோடு பகுதியில் ஏலகிரி மலை சாலை பிரிகிறது. இந்நிலையில் ஏலகிரி மலைக்கு செல்லும் சாலை குறுகியதாக இருக்கின்றது. இதனால் அச்சாலையில் விடுமுறை நாட்களிலும் மற்றும் கோடை விழா நடக்கும் நாட்களிலும் சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து நெரிசல், விபத்தை தடுக்க அதிகாரிகள் மலையின் அடிவாரத்திலிருந்து பொன்னேரி கூட்ரோடு வரை இரு வழிகளாக மாற்ற நடவடிக்கை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கொடுத்த கடனை கேட்ட வெங்கடேசன்…. தப்பியோடிய தம்பதியினர்…. மடக்கி பிடித்த போலீஸ்….!!

லாரிகளை வைத்து தொழில் செய்த நபரை கொலை செய்து விட்டு தப்பிக்க முயன்ற தம்பதியினரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வன்னிய அடிகளார் நகர் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சின்ன வேப்பம்பட்டு பகுதியில் வசிக்கும் லாரி மெக்கானிக் சங்கர் என்பவருக்கு 1,00,000 ரூபாய் கடன் கொடுத்துள்ளார். அதன்பின் சங்கர் வீட்டுக்கு சென்று வெங்கடேசன் பணத்தை திருப்பி கேட்ட போது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய உரிமையாளர்…. திடீர் சோதனையில் போலீஸ்….!!

குளிர்பான கடையில் வைத்து மது பாக்கெட்டுகள் விற்பனை செய்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி பகுதி காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்னம் மற்றும் காவல்துறையினர் சோமநாயக்கன்பட்டி-தொம்மசிமேடு பகுதியில் இருக்கின்ற குளிர்பான கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்நேரம் கர்நாடகா மாநிலத்தின் மதுபாக்கெட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் கடையில் வைத்திருந்த 118 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கடை உரிமையாளரான […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மனித உரிமைகள் தின உறுதிமொழி…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…. அதிகாரிகள் பங்கேற்பு….!!

கலெக்டர் அலுவலகத்தில் வைத்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று இருக்கிறது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர். இதனை அடுத்து கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த சாரைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

வீட்டிற்குள் 3 அடி நீளமுடைய சாரை பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரில் இருக்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகாமையில் ராஜேந்திரன் என்பவரின் வீட்டில் 3 அடிச் சாரை பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் அவர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் இருந்த 3 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்துள்ளனர். இதைப்போல் கேத்தாண்டப்பட்டி பரசுராமன் வட்டத்தில் பதுங்கி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர்…. ஆற்றின் கரையோரம் கிடந்த சடலம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நண்பர்களுடன் குளிக்க போன வாலிபர் ஆழமான பகுதிக்கு சென்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சி. எல்.ரோடு பகுதியில் சகாபுதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் தமிழக-ஆந்திர எல்லையில் இருக்கும் புல்லூர் தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த நிலையில் அவர் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினரும் சாகபுதீனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சகாபுதீனை கண்டுபிடிக்க […]

Categories

Tech |