பெண் இன்ஜினியர் மதுபோதையில் ஜீப்பை ஓட்டி விபத்தை ஏற்படுத்திவிட்டு போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மேல்நல்லாத்தூரில் ஒரு தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 21 வயது பெண் என்ஜினீயர் பயிற்சிக்காக பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் மணவாள நகர் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தனது ஒரு ஆண்டு பணி நிறைவு பெற்றதை கொண்டாடுவதற்காக இந்த பெண் […]
Category: திருவள்ளூர்
கணவன் மனைவி இருவரும் போட்டி போட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணிமேடு பகுதியில் பூபதி தாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துர்கா என்ற மனைவி உள்ளார். பூபதி கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்குள் திருமணம் நடந்த நாள் முதல் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் துர்கா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது, […]
இளம்பெண் ஒருவர் குடித்துவிட்டு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் வசிப்பவர் நித்து(21). இவருக்கு நிகில் என்பவருடன் திருமணமான நிலையில் இவர் திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் ஒரு தனியார் கம்பெனியில் ஒரு வருடமாக பயிற்சி எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு வருட நிறைவு விழாவை முன்னிட்டு தன்னுடைய சக நண்பர்களுடன் நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு சென்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு தன்னுடைய ஜீப்பை எடுத்துக்கொண்டு […]
திருவள்ளூர் மாவட்டத்தில் நோயாளிக்கு முறையான சிகிச்சை வழங்காமல் டிஸ்சார்ஜ் செய்த மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைக்க உத்தரவிட்டார். திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பஜ்ரங் கல்லூரி சாலை சேர்ந்தவர்கள் ராகவன்-நந்தினி தம்பதியினர். ராகவன் விரை வீக்கம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவற்றை சரிசெய்ய திருநின்றவூர் சிடிஎச் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூன் 6ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.மருத்துவமனை நிர்வாகம் அவரிடம் அறுவை சிகிச்சைக்காக 25 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளது. அதன்படி ராகவனும் நிர்வாகம் கேட்ட பணத்தை […]
கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக மிரட்டியதால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ராகம்பாளையம் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கும் நெல்வாய் கிராமத்தில் வசித்து வரும் சசிகலா என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு வாசினி என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டு காலமாக குடும்ப பிரச்சனை காரணமாக கணவனை விட்டு பிரிந்து இருந்த சசிகலா […]
டயர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தனியார் வாகன டயர் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்கின்றனர். இங்கு மோட்டார் சைக்கிள், கார் மற்றும் கனரக வாகனங்களுக்கான டயர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி […]
சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் 3 மணி நேரமாக பக்தர்கள் காத்திருந்தனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி மலை மீது முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான சுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் தொடர் விடுமுறைக்கு பின்பு திறக்கப்பட்ட கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் அதிகளவு பக்தர்கள் கூட்ட நெரிசலால் கோவில் ஊழியர்களால் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இதனையடுத்து கோயிலுக்கு வந்த பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காடில் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் இயங்கி வருகிறது. அதில் எண்ணெய் உற்பத்தி, டயர் உற்பத்தி ஆகிய இரண்டு தொழிற்சாலைகளிலும் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில்,தொழிற்பேட்டையில் இயங்கி வரும் பிரபல டயர் உற்பத்தி நிறுவனத்தில் இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு […]
கார் மோதிய விபத்தில் பலியான முதியவரின் விவரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருப்பாச்சூர் பேருந்து நிலையம் அருகில் ஒரு முதியவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயம் அந்த வழியாக ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது அந்த காரானது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் பலத்த காயமடைந்த அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு […]
நாயை இறக்கமின்றி அடித்துக் கொன்ற கொடூரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாங்காடு பகுதியில் கெருகம்பாக்கத்தை சார்ந்த சத்யராஜ் என்பவர் நாய்களுக்கு உணவு அளிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய்களுக்கு உணவு வைக்கும் போது உணவு சாப்பிட வரும் ஒரு நாய் காணாமல் போனதை அறிந்து அந்த நாயை அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்துள்ளார். அப்போது ஒரு தனியார் நிறுவனத்திற்குள் முன்னங்கால்கள் உடைந்த நிலையில் […]
வயலில் அமைத்துள்ள மின்சார வேலியை மிதித்து அதிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூடியம் இருளர் காலனியில் கன்னியப்பன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து என்ற நண்பர் உள்ளார். இவர்கள் 2 பேரும் முயலை வேட்டையாடுவதற்கு போகி பண்டிகையன்று காட்டுக்குள் சென்றுள்ளனர். அங்குள்ள கூடியம் கிராம எல்லையில் ராஜேந்திரன் என்ற விவசாயி தனது வயலில் நெல் பயிர்களை பயிரிட்டு, அதனை காட்டுப்பன்றிகள் சேதம் செய்வதை […]
ஏ.டி.எம்-மில் இருந்த பேட்டரிகள் மற்றும் யு.பி.எஸ்-ஐ திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மேல்நல்லாத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு ஏ.டி.எம் மையம் இருக்கிறது. இந்த மையத்திற்கு ஆட்டோவில் வந்த 2 மர்ம நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்தில் உள்ளே இருக்கும் அறையின் பூட்டை உடைத்தனர். அதன் பின் அதிலிருந்த ரூபாய் 40 ஆயிரம் மதிப்புள்ள யு.பி.எஸ் மற்றும் 3 பேட்டரிகளை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா காவல் […]
தந்தை மகனிடம் வாக்குவாதம் செய்து அவர்களைத் தாக்கி சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த கிராமத்தில் உள்ள ஒரு சாலையோரம் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 3 பேர், தந்தை மகன் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரையும், […]
வீட்டில் தனியாக இருந்த சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாம் நகரில் ஜெய்லானி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமீம் பாஷா என்ற மகனும். தஸ்லீம் என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் தஸ்லிம் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு உடனடியாக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
விவசாயியே உருட்டு கட்டையால் தாக்கி நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபுலியூர் கிராமத்தில் கஜேந்திரன் என்ற விவசாயி வசித்துவருகிறார். இவருக்கு நள்ளிரவில் தனது வீட்டின் பின்பக்க கதவை உடைக்கும் சத்தம் கேட்டது. இந்த சத்தம் கேட்டு எழுந்த கஜேந்திரனை மர்மநபர்கள் உருட்டுக்கட்டையால் தலையில் பலமாக தாக்கினர். அதன்பின்னர் அவரது மனைவி லட்சுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை […]
தண்னிடம் தவறாக நடக்க வந்தவரை கத்தியால் குத்திய பெண்ணை காவலர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அல்லி மேடு கிராமத்தில் வசிப்பவர் கௌதமி. தாய், தந்தையை இழந்த இவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று கௌதமி இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த அவருடைய உறவினரான அஜித் என்பவர் கௌதமியை கத்திமுனையில் மிரட்டி துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார். இதனால் தனியாக இருந்த அவர் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக போராடி […]
மோட்டார் சைக்கிள் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கீழ்மணம்பேடு பகுதியை சேர்ந்த தம்பதியினர் கன்னியப்பன்- கஸ்தூரி .நேற்று முன்தினம் கஸ்தூரி தன்னுடைய வீட்டிற்கு அருகே உள்ள கடைக்கு சென்று பால் வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கீழ்மணம்பேடு பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது அந்த வழியில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் கஸ்தூரியின் மீது பலமாக மோதியது. இதனால் நிலை தடுமாறி […]
சோழவரம் அருகே தற்காப்புக்காக மாமாவை கொலை செய்த பெண்ணை போலீசார் விடுதலை செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அரசு பல்வேறு சட்டங்களை விதித்த போதிலும் அதற்கு எதுவும் அஞ்சாமல், சிலர் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் சோழவரம் அருகே கௌதமி என்ற 19 வயது இளம் பெண்ணை […]
சப்-இன்ஸ்பெக்டர் தனது வீட்டில் 34 பவுன் நகைகளை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் போலீஸ் குடியிருப்பில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் செல்லத்துரை திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் செல்லத்துரை தனது வீட்டில் 50 பவுன் நகையை வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊரான தென்காசி […]
பொன்னேரி அருகே தவறாக நடக்க முயன்ற இளைஞரை கொலை செய்து விட்டு இளம்பெண் போலீசில் சரணடைந்தார். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் கெளதமி இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றார். அப்போது அவரது உறவினரான அஜித்குமார் (25)அவரை பின் தொடர்ந்து சென்று கத்தியை காட்டி மிரட்டி தவறாக நடக்க முயற்சித்தார். உடனே கத்தியை பிடுங்கிய கௌதமி அஜீத்குமாரை சரமாரியாக வெட்டினார். இதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து […]
மின்சாரம் தாக்கி கணவன் – மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அருகிலுள்ள அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் விஜயகுமார்- சசிகலா. விஜயகுமார் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார் . இவர்களுக்கு விகாஷ் என்ற மகனும் ரேஷ்மா என்ற மகளும் உள்ளனர். குழந்தைகள் இருவரும் விழுப்புரத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். மேலும் விஜயகுமாரும் சசிகலாவும் விழுப்புரத்திற்கு இன்று செல்ல முடிவு செய்திருந்தனர். இச்சூழலில் வீட்டில் உள்ள […]
நண்பர்களுடன் குளிக்கச் சென்ற எட்டாம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் குளம் என்ற பகுதியில் வசித்து வருபவர் தட்சிணாமூர்த்தி. இவருக்கு சந்தோஷ் என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளான். இந்நிலையில் கிருஷ்ணா கால்வாய்க்கு சந்தோஷ் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். சந்தோஷ் குளித்து கொண்டிருக்கும் போது திடீரென நீரால் அடித்துச் செல்லப்பட்டார். இந்நிகழ்வை கரையிலிருந்து கண்டவர்கள் நீரில் குதித்து சந்தோஷை மீட்டு உடனடியாக திருவள்ளூர் […]
கால்வாயில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் குளம் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. தட்சிணாமூர்த்திக்கு 12 வயதில் சந்தோஷ் என்ற மகன் உள்ளான். சந்தோஷ் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று மாலை சந்தோஷ் தனது நண்பர்களுடன் கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றுள்ளான். கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த போது சந்தோஷ் எதிர்பாராத விதமாக தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டான். இதைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் […]
ஏரியில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரது மகன் சதீஷ்குமார். சதீஷ்குமார் தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று வள்ளலார் நகரைச் சேர்ந்த தனது நண்பர் சதீஷ் என்பவருடன் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள ஏரியில் குளிக்க சென்றார் . இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் ஏரியில் மூழ்கி […]
கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஏழுமலை (85) – ராஜம்மாள் (75). ஏழுமலை அம்பத்தூரில் உள்ள ஏரியில் மீன் பிடித்து பிழைப்பு நடத்தி வந்தார். ராஜம்மாள் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக தம்பதியினர் இருவருமே உடல் நிலை குறைவு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளனர். இவர்களின் மருத்துவ சிகிச்சைக்கான உதவிகளை உறவினர்கள் செய்து வந்தனர் . இந்நிலையில் […]
நடந்து சென்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சையன் . இவருக்கு 26 வயதில் துர்கா என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று துர்கா வலங்கைமான் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குப்பசமுத்திரம் பகுதியை சேர்ந்த துரை என்பவரது மகன் சிந்துராஜன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் துர்கா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு துர்கா […]
ஆந்திர மாநில அரசு பேருந்தில் கஞ்சா கடத்திய இரு வாலிபர்களை கும்மிடிப்பூண்டி அருகில் போலீசார் கைது செய்தனர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எளாவூரில் ஊரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் அவர்களின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வாகனங்களை சோதனை செய்தார். அப்போது சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஆந்திர மாநில பேருந்து ஒன்றை நிறுத்தினார். பேருந்தில் சந்தேகப்படும்படியாக இருந்த இரண்டு வாலிபர்களை கண்டனர். பின்னர் அரசு பஸ்சின் […]
இரண்டு லாரிகளுக்கிடையே சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கரும்பு ஏற்றி கொண்டு இரண்டு லாரிகள் சென்று கொண்டிருந்தன. இந்நிலையில் இவ்விரண்டு லாரிகளுக்கும் இடையே கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. கரும்பு ஏற்றிக்கொண்டு பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக காரில் மோதியது. இதனால் சேதமடைந்த கார் வேகமாக சென்று முன்னால் சென்று கொண்டிருந்த கரும்பு லாரியின் மீது இடித்தது. இதனால் காரின் முன் பகுதியும் நசுங்கியது. இதில் […]
கரும்புகள் ஏற்றி வந்த லாரிகளுக்கு நடுவில் வந்த கார் மீது பின்னால் இருந்து வந்த லாரி மோதியதால் கார் சுக்குநூறாக நொறுங்கியது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு காவல் நிலையம் அருகே நேற்று மாலை கரும்பு கட்டுகளை ஏற்றிக் கொண்டு லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருந்தது. இந்த லாரிகளுக்கு நடுவில் ஒரு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. காரின் பின்னால் கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த லாரி திடீரென காரின் மேல் வேகமாக மோதியது. இதில் காரின் […]
கல்லூரி விடுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன் கொரட்டூர் என்ற பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரி விடுதியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இங்கு பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா பகுதியை சேர்ந்த ஆதித்யா சர்மா(20) என்ற மாணவர் விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை விடுதியில் உள்ள […]
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது லாரி மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஜெய்ஜா – ஷைன்ஷா. இத் தம்பதியினருக்கு இரண்டு வயதில் மன்சூர் உசேன் என்ற ஒரு மகன் உள்ளான்.உசேன் நேற்று காலை வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அதே பகுதியை சேர்ந்த சர்தார் என்பவர் ஓட்டி வந்த இரும்பு லோடு ஏற்றிய லாரி எதிர்பாராதவிதமாக விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது மோதியது. இதில் […]
திருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் 14 நாட்களில் 44 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்துவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திரு தளம் ஆகும். இந்த திருக்கோவில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து பணம், தங்கம் போன்றவைகளை உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்று […]
இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் அனைவரது கைகளிலும் வந்துவிட்டது. மொபைல் போன் வந்த பிறகு அனைவரும் உயிரற்ற மொபைலுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்களே தவிர, உயிருள்ள நமக்கு பிடித்த நபர்களிடம் நேரம் செலவிடுவதும் இல்லை. சில சமயத்தில் அந்த மொபைலுக்கு அளிக்கக்கூடிய முக்கியத்துவத்தை கூட நேசிப்பவர்களுக்கு நாம் அளிப்பதில்லை. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கத்தில் வசித்து வரும் மாரிமுத்து என்பவர், வீட்டில் இரவில் செல்போன் சார்ஜ் போடுவதற்காக ஜங்ஷன் பாக்ஸ் ஒன்றை மெயின் பிளக் பாயிண்டில் […]
செல்போன் சார்ஜர் போட்டு இருந்த ஜங்ஷன் பாக்ஸ் இல் கை வைத்த குழந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் பாலவாக்கத்தில் மாரிமுத்து என்பவரின் மகன் எட்டு மாத குழந்தை மதன். அவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். பணி முடித்து வந்த மாரிமுத்து வீட்டில் இரவில் செல்போனிற்கு சார்ஜ் போட்டுவிட்டு ஜங்ஷன் பாக்சை தரையில் வைத்துவிட்டு சென்றுள்ளார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மதன் ஜங்ஷன் பாக்ஸில் கைவைக்க திடீரென்று மின்சாரம் பாய்ந்தது. […]
மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் தப்பியோடியதால் மாட்டுவண்டியை போலீசாரே ஒட்டியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ராம தண்டலம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மாட்டு வண்டிகளில் மண்ல் திருடுவதாக காவல்துறையினருக்கு பதகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பட்டப்பகலில் மணல் திருட்டு குறித்து தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் காவல்துறையினர், தலைமைக் காவலர் பாஸ்கரன் தலைமையில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் அங்கு கரையோரத்தில் மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் மணல் […]
ரயில்வே வேலைக்காக பணத்தை கொடுத்து ஏமாந்த தனியார் பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி பகுதியை சேர்ந்த தம்பதியினர் சிவக்குமார்-நதியா. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது . சிவக்குமார் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார்.இவரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு அரக்கோணத்தை சேர்ந்த 45 வயதுடைய புஷ்பராஜ் என்பவர் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக […]
மின்கசிவின் காரணமாக குடிசை வீடு முற்றிலும் தீப்பிடித்து எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சூரை சேர்ந்தவர் சுதாகர். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் . நேற்று நள்ளிரவு திடீரென இவரது வீட்டில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக குடிசை வீடு முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் அளித்தனர் .தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் வீடு முழுவதும் தீயில் எரிந்தது […]
வீடு தேடி வந்து கார் ஓட்டுநரை குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புதுச்சத்திரம் என்ற பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுனர் அசோக்குமார் (28). நேற்றிரவு இவரது வீட்டிற்கு வந்த சதீஷ் என்பவர் இவரை வெளியே வரவழைத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றார். இதனால் அசோக்குமார் வலிதாங்காமல் துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, அசோக்குமாரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்து […]
தந்தை ஒருவர் தனது மகன் குறும்பு செய்ததால் கழுத்தை நெறித்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் முத்து- நீலா. இவர்களுடைய மகன் கார்த்திக். இந்நிலையில் கார்த்திக் கடந்த சில தினங்களுக்கு முன்பு படுகாயங்களுடன் வீட்டில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நீலா தன்னுடைய மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக […]
சென்னை மாவட்டத்துக்கு குடிநீர் வழங்கும் பூண்டி நீர்த்தேக்கம் அதிகரிப்பதால் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 2,700 கனஅடி வீதமாக அதிகரித்து உள்ளது. சென்னை மாவட்டத்துக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான நீர் ஆதாரங்களில் ஒன்று பூண்டி. இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 2,700 கனஅடிவீதமாக அதிகரித்து இருக்கிறது. பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி , தற்சமயம் 33.96 அடிக்கு நீர் நிரம்பி உள்ளது. ஏரியின் […]
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டது. அதன்பின், மக்கள் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் தளர்வுகளுக்கு பின் கொரோனா மீதான பயம் கொஞ்சம் கூட இல்லாமல் அதிக அளவில் அலட்சியம் காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதைத்தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என […]
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே 7 வருடங்களுக்கு முன் மூடப்படாத பள்ளத்தால் 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர்கள் கமல கண்ணன் சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். அதில் 2வது குழந்தையான 6 வயதான மோகன்ராஜ் அதே பகுதியில் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். 7 வருடங்களுக்கு முன் கமல கண்ணன் வீட்டுக்கு பக்கத்தில் வீடு கட்டியவர் கழிவுநீர் தொட்டி […]
நிவர் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. சென்னையில் தண்ணீர்தேவை பூர்த்தி செய்யும் நீர் தேக்கங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளன. அம்மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக நீர் தேக்கங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. மதுரவாயல், பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் […]
ஆவடி அருகே விற்பனைக்காக வைத்திருந்த 7 ஆடுகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆவடி அருகே உள்ள திருமுள்ளைவாயல் சோலம்பெடு சாலையில் அன்வர் பாஷா என்பவர் இறைச்சி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இன்று ஞாயிற்று கிழமை என்பதால் பத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக வாங்கி வைத்திருந்தார். வழக்கம்போல் கடையை திறந்து வந்த அன்வர் பாஷா விற்பனைக்காக வைத்திருந்த ஆடுகளிலிருந்து 7 வெள்ளாடுகளை திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அன்வர் பாஷா […]
எஸ்பி-யை தள்ளிவிட்ட பாஜக துணைத் தலைவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் நேற்று முன்தினம் திருத்தணியில் பாஜகவின் தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரைக்கு தடையை மீறி பாஜகவினர் செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபம் ஒன்றில் தங்க வைத்திருந்தனர். இந்நிலையில் மண்டபத்தில் மின்சார வசதி இல்லை என பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் சென்றுள்ளார். அச்சமயம் பாஜகவை சேர்ந்த நபரொருவர் எஸ்பி அராவிந்தனை […]
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தின் பின்னணியில் ஸ்டாலின் இருப்பதாக பாஜக தமிழக தலைவர் எல். முருகன் குற்றம் சாட்டியுள்ளார். தடையை மீறி வேலை வேல்யாத்திரை தேடுவதற்காக எல். முருகன் திருத்தணி புறப்பட்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்திற்கு பின்னணியில் ஸ்டாலின் இருப்பதாக தெரிவித்தார். திமுகவின் சட்டப்பிரிவு கருப்பர் கூட்டத்திற்கு உதவி செய்து வருவதாகவும் அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து எல். முருகனுடன் 200-நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் […]
ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து பாய்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 600 கனஅடி அளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இருப்பினும் ஆபத்தை உணராமல் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சென்று வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மம்பள்ளி அணையிலிருந்து வினாடிக்கு 300 கன அடி அளவுக்கு […]
திருவள்ளூர் அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரொக்கப்பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு இடைத்தரகர்கள் மூலம் அதிகாரிகள் லஞ்சம் பெறப்படுவதாக சென்னை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார் வந்தன. இதையடுத்து DSP. நவகுமார் தலைமையிலான தனிப்படையினர் அங்கு நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக 5 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் […]
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை ராட்சத வாகனங்களைக் கொண்டு அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பூந்தமல்லி போரூர் மாநகரம் மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது. பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கிய உள்ளது. இதனால் வாகனங்கள் மழைநீரில் ஊர்ந்து செல்கின்றது. முக்கிய சாலைகளில் […]
சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும். அடுத்த 24 மணிநேரத்தில் தென்தமிழகம் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.