தமிழகம் முழுவதும் இன்று 27 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் 1156 பேர், செங்கல்பட்டில் 135 பேர், திருவள்ளூரில் 35 பேர், காஞ்சிபுரத்தில் 16 பேர், திருவண்ணாமலையில் 6 பேர், கடலூரில் 6 பேர், நெல்லையில் 2 பேர், அரியலூரில் ஒருவர், விழுப்புரத்தில் 11 பேர், தூத்துக்குடி மற்றும் மதுரையில் தலா 14 பேர், கள்ளக்குறிச்சியில் 8 பேர், சேலம் மற்றும் கோவையில் தலா 3 பேர், திண்டுக்கல்லில் 11 பேர், விருதுநகரில் 5 பேர், […]
Category: திருவள்ளூர்
தமிழகம் முழுவதும் இன்று 29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் 1146 பேர், செங்கல்பட்டில் 95 பேர், திருவள்ளூரில் 80 பேர், காஞ்சிபுரத்தில் 16 பேர், திருவண்ணாமலையில் 3 பேர், கடலூரில் ஒருவர், நெல்லையில் 2 பேர், அரியலூரில் 5 பேர், விழுப்புரத்தில் 6 பேர், தூத்துக்குடியில் 14 பேர், மதுரையில் 7 பேர், கள்ளக்குறிச்சியில் 3 பேர், சேலம் மற்றும் கோவையில் தலா 3 பேர், திண்டுக்கல்லில் 5 பேர், விருதுநகரில் 4 பேர் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,250 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுவரை திருவள்ளுர் மாவட்டத்தில் 1,191 ஆக இருந்தது. மேலும் நேற்று வரை 647 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நேற்று வரை 533 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 592 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் பொன்னேரி, திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட […]
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் நேற்று வரை 948 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 603 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகியுள்ள நிலையில் 334 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை கொரோனா பாதித்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக […]
தமிழகத்தில் சுமார் 19 மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 549 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 54 பேர், திருவண்ணாமலையில் 41, திருவள்ளூரில் 37 பேர், காஞ்சிபுரத்தில் 19 பேர், கள்ளக்குறிச்சியில் 10, தருமபுரியில் 1, கன்னியாகுமரியில் 3, கிருஷ்ணகிரியில் 1, ராமநாதபுரத்தில் 5, ராணிப்பேட்டையில் 3, சேலத்தில் 6. தஞ்சாவூரில் 1, தேனியில் 2, திருவாரூரில் 1, தூத்துக்குடியில் 17, திருநெல்வேலியில் 15, திருச்சியில் 1, விருதுநகரில் 17 பேர் என […]
கொரோனா தொற்றால் இன்று 17 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 625, செங்கல்பட்டில் 39, காஞ்சிபுரத்தில் 15, திருவள்ளூரில் 22, கடலூரில் 2, மதுரையில் 2, புதுக்கோட்டையில் 1, ராமநாதபுரம் -3, ராணிப்பேட்டையில் 1, சேலத்தில் 3, தென்காசியில் 2, தேனியில் 1, திருவண்ணாமையில் 11, தூத்துக்குடியில் 5, திருநெல்வேலியில் 17, விழுப்புரத்தில் 4, விருதுநகரில் 2 என மொத்தம் 17 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அரியலூர், கோவை, ஈரோடு, நாகை உள்ளிட்ட […]
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி கட்சி மூலம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். திருவள்ளூர் அருகே பெரும்பாக்கத்தில் ரூ.385.63 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவக்கல்லூரி கட்டப்பட உள்ளது. நேற்றையதினம், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். திருப்பூர் மாவட்டம் திருப்பூர் தெற்கு வட்டம் நல்லூர் கிராமத்தில் 336 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள திருப்பூர் […]
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம் மதுக்கடை திறப்பு குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மது விற்பனை செய்யப்படும். […]
திருவள்ளுர் மாவட்டத்தில் ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 337 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதுவரை 63 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து திரும்பியுள்ளனர். மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று 669 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மாநிலத்திலேயே சென்னையில் அதிகம் […]
திருவள்ளூரில் இன்று மேலும் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. திருவள்ளூரில் கோயம்பேடு தொடர்புடைய 120 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றும், நேற்று முன்தினம் என மொத்தமாக 120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று வரை 270 ஆக இருந்தது. இந்த […]
திருவள்ளூர் மாவட்டத்தில் 59 பேருக்கும், செங்கல்பட்டில் 13 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 4 பேருக்கும் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 59 பேரில் பெரும்பான்மையானர்கள் கோயம்பேடு உடன் தொடர்புடையர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 129 ஆக இருந்த பாதிப்பு தற்போது, 188 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நேற்று வரை 50 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல செங்கப்பட்டில் மேலும் 13 […]
நாளை சென்னை மாவட்டத்தில் உள்ள குடிமகன்கள் பிற மாவட்டங்களுக்குச் சென்று மது வாங்கினால் கைது செய்யப்படுவார்கள் என வடக்கு மண்டல ஐஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காகவே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தளர்வுகள் உடன், தனிக் கடைகள் இயங்க தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டது. அந்த வரிசையில், மதுபான கடைகளையும் இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. மே 7 ஆம் தேதியான நாளை முதல் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளை தவிர […]
ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிபவர்களை ட்ரோன் மூலம் காவல்துறை கண்காணித்தபோது காட்டுப்பகுதியில் காதலர்கள் சிக்கியுள்ளனர். உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டு பிடித்ததால் சமூக விலகலை அனைவரும் பின்பற்றுமாறு உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ளனர். இந்தியாவிலும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் வெளியே வருமாறு மாநில அரசுகள் அறிவித்து, […]
வரதட்சணைக்காக காதல் மனைவி என்றும் பாராமல் கணவன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள தேர்வாய் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகள் சுனிதா(29). இவர் கார்த்திக்(34) என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது கார்த்திக் 50 சவரன் நகை போட வேண்டும் என நிபந்தனை வைத்துள்ளார். ஆனால் 15 சவரன் இரண்டு சக்கர வாகனம் மற்றும் குடும்பத்திற்கு தேவையான சீர்வரிசை பொருட்களை சுனிதாவின் பெற்றோர் வழங்கி […]
கும்மிடிப்பூண்டியில் 10 வகுப்பு மாணவியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய இளைஞனை போலீசார் கைது செய்த பின், அவனது போனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 26 வயதான கார்த்திக் என்ற இளைஞன் வசித்து வருகிறான். அதே பகுதியில் 10 வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரும் வசித்து வருகிறாள். இந்த நிலையில் கார்த்திக் அந்த மாணவியிடம் நன்றாக நெருங்கி பழக, நாளடைவில் இது காதலாக மாறியது.. இதையடுத்து அந்த மாணவியிடம் நான் […]
சென்னை அருகே உள்ள பூந்தமல்லியில் தாயம் விளையாடியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை பூவிருந்தமல்லியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. அதில் 6வது வார்டில், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அவரது குடும்பம் மற்றும் அருகில் உள்ள 7 குடும்பங்கள் […]
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக திருவள்ளூரில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தினமும் கொரோனா பாதிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 77 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 911 ஆக இருந்தது. இதுவரையில் மொத்தம் 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது […]
32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]
31 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]
10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கொள்ளையடித்து விற்பனை செய்த மதுபான கடை ஊழியர்கள் மற்றும் பார் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து மதுபான கடைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் எதிரொலியாக திருவள்ளூர் அடுத்த காக்களூர் நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகள் மூடப்பட்டது. கடையின் மேற்பார்வையாளரான பொற்சிலம்பு அந்த கடையில் பணியாற்றும் செந்தில், ராமகிருஷ்ணன் ஆகியோரிடம் சாவியை ஒப்படைத்து உள்ளார. இந்த நிலையில் […]
கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த கோவில் நிர்வாகியை காவல் துறை ஆய்வாளர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருத்தணி சட்ட ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் முருகன் தனது நண்பர் ஒருவருடன் திருத்தணி சுப்பிரமணிசுவாமி கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது கோவில் ஊழியர் சரவணன் கொரோனா முன்னெச்சரிக்கையாக யாருக்கும் அனுமதி இல்லை எனக்கூற காவல் ஆய்வாளர் ஆன என்னையே தடுத்து நிறுத்துகிறாயா எனக்கூறி முருகன் அவரை அறைந்துள்ளார்.
கும்மிடிப்பூண்டியில் யுடியூப் வீடியோவை பார்த்து காதலன் தனது காதலிக்கு பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 27 வயதான சவுந்தர் தனியார் கியாஸ் கம்பெனியில் கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை பார்த்து வருகின்றார். அதேபோல கம்மார்பாளையத்தை சேர்ந்த நர்மதா கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகின்றார். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில், பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் ஜாலியாக இருந்தனர். இதில் நர்மதா […]
திருவள்ளூர் அருகே இளைஞர்கள் இருவர் தலையின் மீது கல்லை தூக்கி போட்டு கொன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியையடுத்த வேம்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வீரா.இவர் அவரது நண்பர் சுதாகர் உடன் நேற்றையதினம் பொன்னேரி பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கே கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த நபர்களுடன் இவர்கள் இருவரும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறிற்க்கான காரணம் தெரியவில்லை. இதில், சண்டை முற்றவே […]
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆர்கே பேட்டை ஒன்றிய குழு தேர்தல் தொடர்பாக திமுக அதிமுக முதல் ஆர்கே பேட்டை ஒன்றியத் தலைவர் துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற ஏற்பட்ட போட்டியால் திமுக அதிமுகவினர் மோதலில் ஈடுபட்டனர். திமுக , அதிமுக தலா 8 கவுன்சிலர்களை பெற்றுள்ளதால் சுயேட்சைகளில் ஆதரவு பெற மோதல் ஏற்பட்டது. போலீசார் சமாதானம் செய்தனர் . இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே மனைவியை கொன்றுவிட்டு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக கூறி நாடகமாடிய கணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை அடுத்த கண்ணன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வாசு. இவர் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சத்தியவேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி இவர் கும்மிடிப்பூண்டியில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கார்த்தி தினமும் வேலைக்கு வாசுவின் வேனில் ஏற்றிச் செல்வார். அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் […]
திருவள்ளூர் அருகே அதிமுக ஒன்றிய கவுன்சிலர் வீட்டில் அவர் வீட்டில் வேலை பார்த்த வேலைக்காரனே கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி இந்தியன் வங்கி தெருவில் வசித்து வருபவர் விஜய். இவர் அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகியும், அப்பகுதி ஒன்றிய கவுன்சிலரும் ஆவார். மேலும் இவர் கட்டிட கான்ட்ராக்டராகவும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் இவரது சித்தப்பா உடல்நலக்குறைவால் மரணிக்க, அவர்களது வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார் விஜய். […]
திருவள்ளூர் அருகே வேலை பறிபோன விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை அடுத்த கிரிஜா நகர் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் கணேஷ். இவர் அதே பகுதியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலை ஒன்றில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பாக அவரை பணியில் இருந்து தொழிற்சாலை நிறுத்தி விட்டதாக தெரிய […]
திருவள்ளூர் அருகே முன்பகை காரணமாக மாறி மாறி மோதிக்கொண்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட திருபண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பசுபதி. இவர் அவரது நண்பர்களான கோகுல், அரவிந்த், ஞானமணி ஆகியோருடன் டீக்கடைக்கு தேனீர் அருந்த சென்றுள்ளார். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த ராம்குமார், சுகுமார்,ராஜேஷ், ஜனார்தன் ஆகிய 4 பேரும் ஏற்கனவே இருந்த முன் பகையை மனதில் வைத்துக்கொண்டு டீக்கடைக்கு தேனீர் அருந்த வந்தவர்களை […]
திருவள்ளூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 12 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர். அதே மாவட்டம் சோழவரம் பகுதியை சேர்ந்தவர் தனுஷ் பாலாஜி. இவர்கள் இருவரும் திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்காக வைட்டமின்-சி குறைபாடு குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் […]
காதல் தோல்வியின் காரணமாக இளைஞர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் பெட்ரோல் ஊழியராக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் நான்கு மாதங்களாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பணிக்கு வராத மணிகண்டனை தேடியுள்ளனர் சக பணியாளர்கள். அப்போது பெட்ரோல் பங்க் அருகில் இருக்கும் தொழிலாளர்களுக்கான சமையலறையில் இருந்த கம்பி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார் மணிகண்டன். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து வெள்ளவேடு காவல்துறையை துறையினருக்கு […]
திருவள்ளுவர் அருகே அத்தையை பலாத்காரம் செய்த வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியையடுத்த பூங்கா தெருவில் வசித்து வந்த ஆட்டோ டிரைவர் ராஜேஷ். இவர் சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டு அதே பகுதியில் உள்ள கறிக்கடை ஒன்றின் முன்பு வீசப்பட்டு கிடந்தார். இதையடுத்து கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், ராஜேஷ் என்பவரின் தாய்மாமன்களான குணசேகரன் முனியப்பன் ஆகியோருக்கு தொடர்பு இருந்தது […]
வீட்டின் மாடியில் இருந்து பெண் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியின் அடுத்துள்ள திருவேங்கடபுரத்தை சேர்ந்த இந்துமதி என்பவர் தனது வீட்டின் முதல் மாடியில் இருந்து கடந்த இரண்டாம் தேதி எதிர்பாராதவிதமாக தவறிக் கீழே விழுந்துள்ளார். இதனால் தலையில் பலத்த காயம் பட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பின்னர் மேல் சிகிச்சையின் காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த […]
திருவள்ளூர் அருகே ஏற்பட்ட குடும்ப தகராறில் இளம்பெண் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த சேக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துமாரி. இவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி இவர்கள் இருவரும் நான்கு வருடங்களுக்கு முன்பாக காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு கவியரசன் என்கின்ற இரண்டு வயது மகனும், ரிஷ்வன் என்ற மூன்று மாத குழந்தையும் உள்ளது. இந்நிலையில் […]
கல்லூரிக்கு செல்வதற்காக ரயில் தண்டவாளத்தை கடந்த பொழுது ரயில் மோதி மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டம் ராஜாஜி புரத்தை சேர்ந்தவர் மிதுன் இவர் திருநின்றவூரில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலையில் கல்லூரிக்கு செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு சென்ற மிதுன் தண்டவாளத்தை கடக்க முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்த ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து […]
திருவள்ளூர் அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அமிர்தபுரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் சந்தோஷ். இவர் திருவண்ணாமலையில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரி விடுமுறைவிட்டதன் காரணமாக சொந்த ஊரான அமிர்தாபுரத்திற்கு வந்த சந்தோஷ் தனது பள்ளிக்கூட நண்பனை பார்ப்பதற்காக ஆர்கேபேட்டைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சமத்துவபுரம் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த […]
தந்தை கண்டித்ததால் மனவேதனை அடைந்த மகன் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயியான இவரது மகன் லோகநாதன் பூண்டியில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். லோகநாதன் சில தினங்களாக பணிக்கு சரியாக செல்லாமல் தனது நண்பர்களுடன் தேவை இல்லாமல் ஊர் சுற்றி திரிந்து உள்ளார். இதனால் கோபம் கொண்ட தந்தை கந்தசாமி லோகநாதனை கண்டித்துள்ளார். தந்தை கண்டித்ததை தொடர்ந்து மனவேதனையில் இருந்த லோகநாதன் நேற்று இரவு […]
பெரியபாளையம் அருகே தாயின் கவனக்குறைவினால் 4 வயது மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியபாளையம் அருகே உள்ள திருக்கண்டலம் தலையாரி தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன்- குப்பம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு 4 வயதில் நித்யஸ்ரீ என்ற மகள் உள்ளார். குப்பம்மாள் தனது மகளை வெந்நீரில் குளிக்க வைப்பது வழக்கம். வழக்கம் போல வெந்நீரை கொண்டு வந்து குளியல் அறையில் இருந்த பெரிய அண்டாவில் ஊற்றி வைத்துவிட்டு சமையலறைக்குள் கேஸ் அடுப்பை ஆஃப் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது […]
கவரப்பேட்டை அருகே பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ. 20 ஆயிரம் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகேயுள்ள அய்யர்கண்டிகை கிராமத்தில் வசித்துவருபவர் முனுசாமி. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவரும் இவர் காலை சென்றால் மாலை வீடு திரும்புவார். வழக்கம் போல் இன்றிவர் வேலைக்குச் சென்றுவிட்டு, மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே […]
திருவள்ளூரில் வீடு புகுந்து திருடிய 2 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் வசித்து வரும் பேச்சிமுத்து என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடையில் வசூலான பணத்தை நேற்றைய தினம் வீட்டில் பீரோவில் வைத்துவிட்டு பக்கத்து வீட்டு நண்பர் உடன் பேசுவதற்காக வெளியே சென்றார். அப்போது நண்பருடன் பேசி முடித்து விட்டு வெளியே வரும்போது அவரது வீட்டிலிருந்து இரண்டு சிறுவர்கள் ஓடுவதை கண்டார். பின் சந்தேகமடைந்த […]
மோட்டார் சைக்கிளில் விபத்து ஏற்பட்டு இருவர் மரணம். ஆவடியில் உள்ள செங்குன்றத்தை சேர்ந்தவர்கள் பிரதீப், சிவா மற்றும் மணிகண்டன். நண்பர்களான மூவரும் நேற்று இரவு செங்குன்றத்தில் இருந்து ஆவடியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். பாலவேடு மேம்பாலத்தின் மீது மோட்டார் சைக்கிள் வந்துகொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக சாலையின் இடது புறம் இருந்த தடுப்புச்சுவரில் இருந்த மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதி 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். இதனால் பிரதீப் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். […]
விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுவன் கழிவு நீர் தொட்டியில் விழுந்து மரணம். ஆவடியில் உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் காந்தி இவருக்கு யசோதா என்ற மகளும் சுமுகன் மற்றும் சுவேகன் என்ற மகன்களும் உள்ளனர். இரண்டு மகன்களும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் முதலாம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று மாலை வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த சுமுகன் திடீரென காணாமல் போயுள்ளான். எனவே பெற்றோர் தேடி அலைந்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் ஆவடி […]
வீட்டில் உள்ள முருங்கையின் கிளை உடைந்ததால் கொலை செய்தவர் போலீசில் சரணடைந்தார். திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் கலைவாணி தம்பதியினர். இவர்களது வீட்டின் அருகில் சிவகுமாரின் சித்தப்பா ராமன் வசித்து வந்துள்ளார். ராமனுக்கும் சிவக்குமாருக்கும் ஏற்கனவே நிலப் பிரச்சினை இருந்து வந்த நிலையில் ராமன் வீட்டிலுள்ள முருங்கை மரத்தின் கிளை உடைந்துள்ளது. இதனால் ராமன் கலைவாணி இடம் சண்டை போட்டுள்ளார். இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து கோபம்கொண்ட ராமன் கத்தியால் கலைவாணியின் வயிற்றில் பலமாக […]
காட்டுப்பள்ளியில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் 3 சிங்கங்கள் நடமாடும் புகைப்படங்கள் வாட்ஸ்அப்பில் வெளியானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. திருவள்ளூர், காட்டுப்பள்ளியில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் சரக்குப்பெட்டகங்களை கையாளும் முனையத்தில் பெண் சிங்கம் ஒன்று அப்பகுதியில் திரிவதைப் போன்ற படம் வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகின்றது. வனப்பகுதி என்பதால், அங்கு சிங்கம் நடமாட்டம் உள்ளதா? என கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவுகளை வைத்து காமராஜர் துறைமுக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஒரு சிங்கம் மட்டுமே […]
திருவள்ளூர் அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியப் பகுதியான அருந்ததி புரத்தில் நேற்றைய தினம் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் எட்டு வீடுகள் பற்றி எரிய தொடங்கின. உடனடியாக வீட்டை விட்டு வெளியேறிய எட்டு குடும்பத்தினரும் தீயை அணைக்க பாடுபட்டனர். பின் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் […]
திருவள்ளூர் அருகே போலீஸ் அதிகாரியை மிரட்டிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் எஸ்ஐ சக்திவேல் மற்றும் உதவி ஆய்வாளர்கள் திருவள்ளூரை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அதே பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த அனிபா மற்றும் லட்சுமணன் ஆகியோரை எஸ்ஐ சக்திவேல் கண்டித்துள்ளார். இதையடுத்து ஆத்திரம் அடைந்த அவர்கள் அவரை தகாத வார்த்தையில் பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்த ரூபாய் […]
திருமண விழாவிற்கு சென்ற கும்பத்தினர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளர். செங்குன்றத்தை சேர்ந்தவர் மனிஷ். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் கடந்த 8ஆம் தேதி குடும்பத்தினருடன் பெங்களூரில் நடக்கும் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளார். திருமண விழா முடிந்து இன்று காலை வீடு திரும்பிய மனிஷ் மற்றும் குடும்பத்தினர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்றபோது மர்ம நபர்கள் வீட்டில் உள்ள […]
திருவள்ளூர் அருகே பணத்திற்காக பாட்டியை கொலை செய்த 17 வயது சிறுவன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை அடுத்த கன்னபாளையத்தை சேர்ந்தவர் மல்லிகா. கணவனை இழந்த இவர் அவரது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி மல்லிகா வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் மல்லிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]
திருவள்ளூர் அருகே பானிபூரி வியாபாரி பேருந்து சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பகுதியை அடுத்த மணலிபுதுநகரை சேர்ந்தவர் பர்வீன். இவர் வடமாநிலத்தில் இருந்து இடம் பெயர்ந்து இங்கே பானிபூரி விற்பனை செய்து வருகிறார். இவர் மணலி புதுநகர் பகுதியில் வீடு எடுத்து தங்கி அதே பகுதியில் பானிபூரி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் பானிபூரி தயாரிக்க தேவையான பொருட்களை வாங்க நேற்றையதினம் மணலி புதுநகரில் இருந்து […]
மேல்நிலைப் பள்ளியில் 1996ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூரில் 50 ஆண்டுகளாக இயங்கிவரும் கௌடி மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி முன்னாள் மாணவர் இளைய பாலு தலைமையில் நடைபெற்றது. இதில் 1996ஆம் ஆண்டு படித்த திருவள்ளூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள், தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி தங்களது பள்ளி அனுபவம், கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தங்களுக்கு பாடங்களை […]
திருவள்ளூர் அருகே சாலையை மறித்து பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் அடுத்த புன்னம்பக்கம் கிராமத்தைச் சேர்ந்த அஜித் குமார் நண்பர்களுடன் சேர்ந்து தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்பொழுது புன்னம்பாக்கம் கிராமத்தின் முக்கிய சாலை நடுவில் கேக் வைத்து அதனை பட்டாக்கத்தியால் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடீயோக்கள் இணையதளத்தில் வைரலாக நிலையில் புன்னம்பாக்கம் காவல் துறையினர் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் அஜித் குமார், […]