Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

லாரியில் மணல் கடத்திய இருவர் கைது…!!

ஆந்திரா வழியாக சென்னைக்கு லாரி மூலம் மணல் கடத்திய ட்ரைவர், கிளீனரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை திருவள்ளுவர் மாவட்டம் ஆரணி காவல்உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் சின்னம்பேடு அகரம் கூட்டுச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவாயல் வழியாக  சின்னம்பேடு நோக்கி ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று அசுர வேகத்தில் வாகன சோதனை சாவடியில் நிற்காமல்  சென்றது. உடனே அந்த லாரியை போலீசார் விரட்டிச் சென்று சோதனை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக கணவன் மீது புகார் அளித்த மனைவி “திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !!..

மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கணவன் மற்றும் காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்ணின் தாய் மகளிர் நீதிமன்றத்தில் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டம் முதல் பகுதியை சேர்ந்தவர் ராதிகா இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவருடன் விவாகரத்து ஏற்பட்ட நிலையில் ஜெயகரன் என்ற நபரை இரண்டாவதாக திருமணம் செய்துவிட்டு தனது மகள் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார் இந்நிலையில் ஜெயகரன் தனது முதல் கணவருக்குப் பிறந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கடையை உடைத்து ரூ 2,00,000 மதிப்புள்ள பொருள்கள் திருட்டு….. மர்ம நபர்கள் கைவரிசை…!!

கும்மிடிப்பூண்டியில் கடையின் பூட்டை உடைத்து ரூ 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள சாமிரெட்டி பகுதியில் வாடகை கட்டிடத்தில் கடை நடத்தி வருபவர் மனாராம். எலக்ட்ரிக் மற்றும் இரும்பு கடை நடத்தி வந்த இவர் சம்பவத்தன்று  காலை வழக்கம் போல கடையை திறக்க  சென்றார். அப்போது  கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த மனாராம் பின்னர் கடைக்குள்  சென்று பார்த்தபோது  கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு  அதில் இருந்த ரூ.47 ஆயிரம் மற்றும் ரூ.2 […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெரியபாளையம்  அருகே வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு……!!

 முக்கரம்பாக்கம் பகுதியில் 162-பூத் வாக்கு இயந்திரம் கோளாறால் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்று தெரிகின்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம்  அருகேயுள்ள  முக்கரம்பாக்கம் பகுதியில் 162-பூத் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

GRM மேல்நிலைப்பள்ளி வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு……!!

திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி இயந்திரத்தில் கோளாறு காரணமாக இன்னும் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்று தெரிகின்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். இந்நிலையில் திருவாரூர் ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“என் சாவுக்கு இவரே காரணம்”…. மனமுடைந்து தற்கொலை செய்த தையல்காரர்…!!

என் சாவுக்கு வீட்டின் உரிமையாளரே காரணம்  என கடிதம் எழுதிவைத்து தையல்காரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு அருகில்  பரணிபுத்மர் பகுதியை அடுத்து   சீனிவாசா  நகரில் உள்ள திலகாவுக்கு  சொந்தமான வீட்டில் டேவிட்ராஜ் என்பவர் வாடகைக்கு குடி இருந்தார் . 47 வயதான இவர் தையல்காரராக இருந்தார். திலகா தொடர்ச்சியாக  டேவிட்ராஜ் வீட்டிற்கு சென்று  ஊர் கதைகளை பேசியதாக கூறப்படுகிறது. இதை டேவிட்ராஜின் தாய் கண்டித்துள்ளார். இதனால்  இவர்களுக்குள்  வாய்த்தகராறு ஏற்பட்டு சண்டை தொடரந்ததால்  வீட்டை காலி செய்யும்படி திலகா கூறியுள்ளார். இதனையடுத்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“தாய், மகன் கொலை செய்த வழக்கு” கூடுதலாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தின் புதூர் கிராமத்தில் கடந்த 8-ஆம் தேதி தாய் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் மேலும் 2 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரை சேர்ந்தவர் வனபெருமாள். இவர் திருத்தணி-அரக்கோணம் சாலையில் இருக்கும் ஒரு தனியார் தொழிற்சாலையில் கடந்த 20 வருடங்களாக செக்யூரிட்டி சூப்பர்வைசராக பணியாற்றி வருகின்றார். இவர் திருத்தணியில் இருக்கும் பெருமாள் தாங்கள் புதூர் கிராமத்தில் தனது மனைவி விஜி (எ) வீரலட்சுமி ,  மகன் போத்திராஜ் மற்றும் மகள் பவித்ரா ஆகியோருடன் 25 ஆண்டுகளாக […]

Categories
அரசியல் திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

விவசாயக் கருவிகள் மானிய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்!!.. அதிமுக வேட்பாளர் அதிரடி சலுகை!!…

திருவள்ளூர்  மாவட்ட மக்களவைத் தொகுதியான பூந்தமல்லி தொகுதியின் அதிமுக வேட்பாளர் வைதியநாதன் பிரச்சாரத்தில் விவசாயிகள் மானியம் குறித்து பேசினார் இந்தியாவில் மக்களவைத் தேர்தல் அந்த ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனையடுத்து பூந்தமல்லி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரச்சார பயணத்தில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தாய் மகனை கொன்று விட்டு 22 சவரன் கொள்ளை…..!!

நகைக்காக தாய் மகனை கொள்ளையர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அருகே அரக்கோணம் சாலையில் அருகேயுள்ள  பி.டி.புதூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வனபெருமாள். இவர் தனியார் தொழிற்சாலையில் காவலாளி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகின்றார். நேற்று வழக்கம் போல் இவர் வேலைக்கு சென்று விட்டு இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்புறம் தாழிடபட்டு நீண்ட நேரம் திறக்காமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பெருமாள் வீட்டின் பின்புறம் வழியாக எகிறி குதித்து வீட்டிற்குள்ளே சென்று […]

Categories

Tech |