குடிப்பழக்கம் என்பது தமிழகத்தில் மேலோங்கி இருக்கின்றது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். குடி குடியை கெடுக்கும் என்று என்னதான் கூறினாலும் யாரும் திருந்தியப்பாடு இல்லை. அதில் சிலரெல்லாம் எப்படா 12 மணி ஆகும் டாஸ்மாக் திறப்பாங்க என்று காத்து கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பல தாய்மார்கள் அவதி அடைந்து வருகின்றனர். அதிலும் சிலரெல்லாம் திருட்டுத்தனமாக டாஸ்மாக்குள் ஓட்டையை போட்டு குடிக்கும் சம்பவம் அரங்கேறி வருகின்றது. வடிவேலு பாணியில் விடிய விடிய […]
Category: திருவள்ளூர்
இளம்பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் கள்ளக்காதலன் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புதிய எருமைவெட்டி பாளையம் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அமுதா(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். அதே பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியரான ஜோதீஸ்வரன் என்பவருடன் அமுதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு […]
ஊத்துக்கோட்டையில் இளைஞரை வெட்டி கொலை செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றார்கள். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்த ராபின் என்பவர் தனது நண்பரின் திருமண நிகழ்ச்சிக்காக ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் போந்தவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் இரவு 11 மணி அளவில் தனது நண்பர் கமலுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். இவர்கள் பழைய பெட்ரோல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது 4 பேர் […]
கல்லுரையில் படிக்கும் பொழுது திருநங்கையாக மாறியதால் கல்லூரி நிர்வாகம் படிப்பை தொடர மறுத்ததால் ஆட்சியர் அரசு கல்லூரியில் இடம் ஒதுக்கி ஆணை வழங்கியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள செங்குன்றத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் சென்ற 2018-19 ஆம் கல்வியாண்டில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்தார். ஆனால் அவர் படிக்கும் பொழுது திருநங்கையாக மாறியதால் கல்லூரி நிர்வாகம் அவர் இரண்டாம் வருடம் படிப்பதற்கு மறுத்தது. இதனால் அவர் படிப்பை பாதியில் நிறுத்தினார். பின் கொரோனா காரணமாக கல்லூரி படிப்பை படிக்க […]
பேருந்தில் 10 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தார்கள். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி அடுந்திருக்கும் எளாவூரில் இருக்கும் நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்தார்கள். அப்பொழுது பேருந்தில் இருந்த ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ராஜமந்திரியை சேர்ந்த ராஜேஸ்வரி மற்றும் பதன் பண்டு உள்ளிட்ட 2 பேர் பத்து கிலோ கஞ்சாவை சென்னைக்கு […]
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை சேர்ந்த லோகேஷ் சென்ற 2018-2019 ஆம் ஆண்டு பொன்னேரியிலுள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பாடபிரிவில் படித்தார். அப்போது முதல் ஆண்டு படிக்கும்போது லோகேஷ் திருநங்கையாக மாறியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 2 ஆம் ஆண்டு படிப்பதற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து கடந்த 2020-ம் வருடம் முதல் 2022-ம் ஆண்டுவரை லோகேஷ் கொரோனா காரணமாக கல்லூரி படிப்பை படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின் 2022-2023 […]
மது குடிப்பதால் வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்பதை உணர்ந்தும் பலர் அதை அருந்துகின்றனர். இவ்வாறு மது அருந்துவதால் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் உயிரிழக்கும் அபாயங்களும் நிகழ்கிறது. தற்போது மதுகுடித்து மயங்கி விழுந்த ஒரு நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர் பேட்டை அம்பேத்கர் நகர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). இவருக்கு நதியா (35) என்ற […]
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை காஞ்சீபுரம் தெருவை வசித்து வருபவர் ரவி. இவரது மகள் துளசிக்கு (28) சில வருடங்களுக்கு முன் வேலூர் மாவட்டம் ஆற்காடு சேர்ந்த குப்பன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு பூமிகா என்ற மகளும், ஜெகன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவர் தினசரி மதுகுடித்து விட்டு வந்து சந்தேகத்தின் பேரில் அடித்து துன்புறுத்தியதால் 5½ வருடங்களுக்கு முன் துளசி அவரை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். […]
திருவள்ளூரிலிருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஆவடி நோக்கி சென்றுகொண்டிருந்தது. இதையடுத்து அந்த லாரி காக்களூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அந்த லாரியில் பயணம் மேற்கொண்ட டிரைவர், கிளீனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள். இதன் காரணமாக அவ்வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். இது தொடர்பாக தகவலறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து 2 ராட்சத கிரேன்கள் வாயிலாக கவிழ்ந்த சரக்கு […]
திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான குடில்களில் கோவில் சூப்பிரண்டுகள் இருவருக்கு கறி விருந்து பரிமாறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி முருகன் வீடு இருக்கின்றது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வதால் பக்தர்கள் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் சார்பாக இல்லத்தில் குடிகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இணையத்தில் இக்கோவில் சார்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் இருப்பதாவது, அரக்கோணம் சாலையில் இருக்கும் கார்த்திகேயன் […]
இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புதிய எருமைவெட்டி பாளையம் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அமுதா(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தமதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். அதே பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியரான ஜோதீஸ்வரன் என்பவருடன் அமுதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனை […]
ஊத்துக்கோட்டை அருகே மேம்பாலம் அமைக்கும் பணி ஆனது வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டியில் தண்ணீர் திறக்கும் போதெல்லாம் ஒதப்பையில் இருக்கும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருக்கும் தரைப்பாலம் மூழ்கிவிடும். இந்த சமயத்தில் அவ்வழியாக செல்லும் போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பி விடப்படுகிறது. இந்த தருணத்தில் பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி செல்கின்றார்கள். இதனால் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க 11 கோடியே 30 லட்சம் […]
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக மக்கும், மக்காத குப்பைகள் தரம்பிரித்தல் தொடர்பாக கண்காட்சி நடந்தது. இக்கண்காட்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். அத்துடன் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக பால்வளத் துறை அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான ஆவடி சா.மு.நாசர், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான் போன்றோர் ரிப்பன்வெட்டி துவங்கி வைத்து மக்கும், மக்காத குப்பை கண்காட்சியை […]
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருகின்ற ரயில்களில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பின் அவரின் உத்தரவின் பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான காவல்துறையினர் திருத்தணி ரயில் நிலையத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த காச்சி குடா விரைவு ரயில் மற்றும் […]
குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட குரூப் 1 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மூலமாக இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட இருக்கின்றது. மேற்காணும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து […]
சிறப்பாக நடைபெற்ற கோவில் குடமுழுக்கு விழாவில் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே சின்னம்பேடு பகுதியில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மயூரநாதர், அருணாச்சலேஸ்வரர், அருணகிரிநாதர், கால பைரவர், நவக்கிரகங்கள், ஆதிமூலர், நாகர், சண்டிகேஸ்வரர், சூரியனார், அபித குஜலாம்பாள், ராஜகணபதி ஆகியோருக்கு தனி சன்னிதிகள் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 9 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் பகுதியில் பவானி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ரகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட பவானி பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து பவானி தனது வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். […]
விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தில் நிபந்தனைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணிக்கு உட்பட்ட திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், திருத்தணி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் இது விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் துணை போலீஸ் இரண்டு தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது, வருகின்ற 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கின்றது. இவ்விழாவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தலின்படி விநாயகர் சதுர்த்தி விழா […]
சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புது கும்மிடிப்பூண்டியில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஜித்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி பரிதா(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து செல்போன் உபயோகித்த காயத்ரியை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த காயத்ரி தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் […]
கார் மீது லாரி மோதிய விபத்தில் திமுக பிரமுகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நாராயணபுரம் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குபேந்திரன்(45) என்ற மகன் இருந்துள்ளார். தி.மு.க பிரமுகரான குபேந்திரன் திருவள்ளூர் பகுதியில் இருக்கும் சினிமா திரையரங்கு, விடுதி போன்றவற்றை நிர்வகித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆந்திராவில் தங்களுக்கு சொந்தமாக இருக்கும் விவசாய நிலங்களை பார்வையிடுவதற்காக குபேந்திரன் காரில் சென்றுள்ளார். இதனை அடுத்து அங்கிருந்து குபேந்திரன் திருவள்ளூரில் இருக்கும் வீட்டிற்கு […]
காதல் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மயிலாடும்பாறை கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா(22) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்த சௌந்தரராஜன்(25) என்பவரை பவித்ரா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கூறவில்லை. இந்நிலையில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த பவித்ராவுக்கும், சவுந்தரராஜனுக்கும் இடையே அடிக்கடி தகராறு […]
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்கே பேட்டை ஊராட்சி ஒன்றியம் மயிலாடும்பாறை கிராமத்தில் பவித்ரா என்ற 22 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். அவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கொண்டாபுரம் காலணியை சேர்ந்த சௌந்தர்ராஜன் (25) என்பவரை காதலித்து உள்ளார். அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனால் தனியாக வாழ்ந்து வந்த நிலையில் பவித்ரா […]
திருவள்ளூரில் விடுதி மாணவி தற்கொலை செய்து கொண்ட பிறகு 16 நாட்கள் கழித்து இன்று பள்ளி திறக்கப்பட்டது. திருவள்ளுவர் மாவட்டம், கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 25ஆம் தேதி பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இதை தொடர்ந்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர், விடுதிக் காப்பாளரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து நேற்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளி […]
44 லட்சம் உண்டியல் காணிக்கையாக திருத்தணி முருகன் கோவிலில் கிடைத்திருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி முருகன் கோவிலில் சென்ற மாதம் 31ஆம் தேதி ஆடிப்பூர திருவிழா சீரும் சிறப்புமாக நடந்தது. இத்திருவிழாவில் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தார்கள். மேலும் காணிக்கை செலுத்தி விட்டு சென்றார்கள். இந்நிலையில் அறநிலையத்துறை ஆணையர் அனுமதியுடன் பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல் பணம் எண்ணப்பட்டது. […]
ஆவடி போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் கஞ்சா வியாபாரியின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள செய்யூர் அடுத்திருக்கும் அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் நேற்று முன்தினம் அம்பத்தூரில் கஞ்சா வைத்திருந்ததாக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். மேலும் அவரிடம் இருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார்கள். இவர் மீது ஏற்கனவே இரண்டு கஞ்சா விற்பனை செய்த வழக்குகளும் ஒரு வழிப்பறி வழக்கும் இருக்கின்றது. […]
திருத்தணியில் தந்தை, மகன் உட்பட மூன்று பேருக்கு அறிவாள் வெட்டு விழுந்த நிலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமப்புரம் அருகே வசித்து வருபவர் கனகராஜ். இவர் நேற்று மாலை மாமண்டூர் பகுதியில் இருக்கும் மது கடையில் மதுவாக சென்றுள்ளார். அப்பொழுது தினேஷ் என்பவருக்கும் மற்றொரு நபருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதனால் கனகராஜ் அதில் தலையிட்டு இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தியுள்ளார். பின் […]
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா மற்றும் சாலை விபத்துகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா மற்றும் சாலை விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை விதிமுறைகள், விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அவசர […]
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அந்த மாணவியின் தாய் உயிரிழந்தார். அன்று முதல் அந்த மாணவி தொடர்ந்து மனஅழுத்தத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த மாணவி நேற்று தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவ, மாணவியரே! தற்கொலை எதற்கும் தீர்வல்ல. வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள், வெல்லுங்கள்!
ஆடி திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் அலைமோதியதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குமணன் சாவடியில் பழமையான ஊத்துக்கட்டு எல்லையம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் வருடம் தோறும் ஆடி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஆடித்திருவிழா கடந்த 22-ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்துள்ளார். அதன்பின் விழாவில் ஒன்பதாவது நாள் அன்று அம்மனுக்கு 10 […]
சாலையில் லாரி கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்கம்பேட்டை பகுதியில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனால் அவ்வழியாக வரும் வாகனங்கள் செல்வதற்கு மணலால் மாற்று பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அவ்வழியாக ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றுக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்து சிமெண்ட் மூட்டைகள் அனைத்தும் பள்ளத்தில் விழுந்துள்ளது. […]
வாலிபரை கொலை செய்த 6 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளவேடு பகுதியில் ஸ்டீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இன்டர்நெட் வயர் பதிக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஸ்டீபன் தனது நண்பரான ஸ்ரீதர் என்பவருடன் சேர்ந்து புளியமேடு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஸ்டீபனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் […]
பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 21-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை ஆடி கிருத்திகை மற்றும் தெப்ப திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் தமிழ்நாடு மட்டும் இன்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் […]
டிராக்டர் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ராஜாஜிபுரம் தந்தை பெரியார் சாலை பகுதியில் கூலி தொழிலாளியான உத்திரபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் காக்களூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் திடீரென உத்திரபதியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த உத்திரபதியை அருகில் இருந்தவர்கள் மீது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு […]
கும்மிடிப்பூண்டி சிப்காட் துணை மின் நிலையத்தில் அலகு 4 க்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் மட்டும் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மின்துறை உதவி செயற்பொறியாளர் முரளி கூறியுள்ளார். திருவள்ளுவர் துணைமின் நிலையத்தில் உள்ள மின்சாதனங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மற்றும் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட […]
திருவள்ளுவர் மாணவி உடல் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவள்ளுவர் மாவட்டம், மப்பேடு அடுத்த கீழச்சேரி அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருத்தணியை சேர்ந்த சரளா என்ற மாணவி விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் .நேற்று அவர் திடீரென விடுதியில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று மாணவி சரளாவின் உடலை கைப்பற்றி […]
திருவள்ளுவர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து அவரது உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். திருவள்ளுவர் மாவட்டம், மப்பேடு அடுத்த கீழச்சேரி அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருத்தணியை சேர்ந்த சரளா என்ற மாணவி விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் .நேற்று அவர் திடீரென விடுதியில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் […]
இந்திய விண்வெளி துறையில் தமிழர்களின் பங்களிப்பு அதிகரித்து இருப்பதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் இருக்கும் காந்தி உலக மையத்தின் சார்பாக மண்ணும் மரபும் என்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்விற்கு முன்னால் சந்திராயன் திட்ட இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார். அப்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது, கொரோனாவிற்கு பிறகு உலக விண்வெளியினுடைய தொல்லியல் வர்த்தக ரீதியாகவும் மற்றவகையிலும் தொழில்நுட்பம் முன்னேறியிருக்கிறதோ அதே வகையில் இந்தியாவினுடைய விண்வெளித் துறையும் முன்னேறுகிற […]
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திருத்தணி தக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி சரளா(17) என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று விடுதியில் இருந்து காலை வழக்கம் போல பள்ளிக்கு செல்வதற்காக மாணவி சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். பின்னர் சக நண்பர்கள் உணவு சாப்பிட சென்றுவிட்டனர். அப்போது தனியாக இருந்த மாணவி சரளா தூக்கிட்டு தற்கொலை […]
முன் விரோதத்தால் வாலிபரை இரும்பு ராடால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் தென்காசியை சேர்ந்த புகழேந்தி(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது காந்திபுரம் ஜே.என் ரோடு பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு புகழேந்தியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் தினேஷ் இரும்பு ராடால் புகழேந்தியை குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த புகழேந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் மோகன்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி.ஐ படித்துள்ளார். இந்நிலையில் மோகன் அவரது பெரியம்மா வீட்டில் தங்கி இருந்து நாராயணபுரம் பகுதியில் இருக்கும் வெல்டிங் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மோகன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு […]
கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 42 வீடுகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அருகே இருக்கும் சைனாவரம் கிராமத்தில் காலத்தீஸ்வரர் கோவில் உள்ள நிலையில் கோவில் நிலங்களை ஆக்கிரமித்து 42 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்த நிலையில் கோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டதன்பேரில் நேற்று முன்தினம் 42 வீடுகளுக்கு சீல் வைக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசார் சம்பவ இடத்திற்கு […]
கும்பிடிபூண்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியார் தொழிற்சாலை ஊழியர் உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிபூண்டி அடுத்திருக்கும் கோட்டக்கரையில் உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் ஏழுமலை(45). இவருக்கு தரணி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இவர் கும்மிடிபூண்டியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் சென்ற ஒன்பதாம் தேதி சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத […]
புதுப்பாக்கம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அடுத்திருக்கும் ஞாயிறு ஊராட்சிக்குட்பட்டது புதுப்பாக்கம் கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற நிலையில் இவர்கள் அடிப்படை வசதிகள் செய்து தர பலமுறை கூறியும் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் புதுப்பாக்கம் கிராம மக்கள் சென்ற 4 மாதங்களாகவே ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கவில்லை, ஜல்ஜீவன் திட்டத்தின் மூலமாக குடிநீர் வழங்கவில்லை, […]
பாலம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தி.மு.க பிரமுகர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி ஜி.என் செட்டி தெருவில் வினோத்குமார்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆரணி 9-வது வார்டு திமுக இளைஞரணி செயலாளராக இருக்கிறார். மேலும் வினோத்குமார் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பவானி என்ற மனைவியும், ஜஸ்வந்த் என்ற மகனும், 4 மாத குழந்தையும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வினோத்குமார் வேலை முடிந்து […]
விஷ வாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் இருக்கும் சிட்கோவில் உலோக பட்டைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்நிலையில் தொழிற்சாலையில் இருக்கும் கழிவுநீர் தொட்டியின் அடைப்பை சுத்தம் செய்யும் பணியில் புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் பலராமன்(52), கோவிந்தன்(46), ஹரி(34) ஆகியோர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விஷவாயு தாக்கி ஹரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்த அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து […]
மூதாட்டி கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தைச் சேர்ந்த ருக்மணி(65) என்பவர் சென்ற 2015 ஆம் வருடம் வீட்டில் தனியாக இருந்த பொழுது நாகராஜ்(22) என்ற இளைஞர் ருக்மணியின் வீட்டிற்குள் புகுந்து அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க கம்மல் மற்றும் இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதையடுத்து […]
திருத்தணி முருகன் கோவிலில் இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றியதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி முருகன் கோவிலில் வருகின்ற 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆடி கிருத்திகை விழா மற்றும் தெப்ப திருவிழா நடைபெற இருப்பதால் ஆந்திரா கர்நாடகா புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை […]
திருவள்ளூர் மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 9ஆம் தேதி ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், திருவள்ளூர் மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 9ஆம் தேதி ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் நடைபெறும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் மின்னணு ரேஷன் கார்டில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் அண்ணன் தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாக்கம் அறிஞர் அண்ணா தெருவில் குணசுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரரான முருகன் என்பவருடன் திருப்பாச்சூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் திருவிழா முடிந்த பிறகு இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காக்களூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக […]
விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கீளப்பூடி விநாயகர் கோவில் தெருவில் விவசாயியான பெரியசாமி(75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது சாதி கொண்டாரெட்டி என்றும், தனக்கு எஸ்.டி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கேட்டு பலமுறை மனு கொடுத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியசாமி சங்க நிர்வாகிகளுடன் இணைந்து திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பெரியசாமி கழுத்தை […]