Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“வேறு இடத்திற்கு மாற்ற கூடாது” விவசாயிகளின் போராட்டம்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!!!

 விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள  களாம்பாக்கம்   கிராமத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்தில் களாம்பாக்கம் உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 600 ஏக்கர் பரப்பளவில்  பயிரிடப்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் கொடுத்து வந்துள்ளனர்.  இந்நிலையில்  சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் கொள்முதல் நிலையத்தை  சின்னமண்டலி கிராமத்திற்கு மாற்றுவதாக அறிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள்  மாவட்ட ஆட்சியர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்” பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணை ஏமாற்றிய வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நெடுங்குளம் பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் ஆடு மேய்க்க வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து  சங்கர் அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சங்கரை  காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“கொத்தடிமையாக செங்கல்சூளையில் இருந்த 300 பேர்”…. ‘சிறகுகள் செங்கல்’ சூளைக்கு தற்போது முதலாளிகள்…!!!!

பல வருடங்களாக செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 300 பேர் தற்போது செங்கல் சூளைக்கே முதலாளிகள் ஆகியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2003 ஆம் வருடத்திலிருந்து 2019ஆம் வருடத்திற்குள் 100 குடும்பங்களை சேர்ந்த 300 பேர் கொத்தடிமையாக வேலை பார்த்து வந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டனர். கொத்தடிமையாக வேலை பார்த்த தொழிலையே அவர்களின் வாழ்வாதார தொழிலாக மாற்றியுள்ளார் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ். கொத்தடிமையிலிருந்து மீண்டு வந்தாலும் சிலர் அன்றாட வாழ்க்கைக்கும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும் கஷ்டப்பட்டு வந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவர்…. கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள குத்தம்பாக்கம் பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவடியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணாமலை தனது நண்பரான ஹரிஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நெமிலிச்சேரி அருகே இருக்கும் சர்வீஸ் சாலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதிய […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நரிக்குறவர் மாணவி இல்லத்தில்…. இட்லி, வடை சாப்பிட்டார் முதல்வர் மு.க ஸ்டாலின்…!!

ஆவடியில் நரிக்குறவர் மாணவி இல்லத்தில் இட்லிவடை சாப்பிட்டார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்களுக்கு விரிவான காப்பீடு அட்டை, குடும்ப அட்டை, வியாபாரிகளுக்கு கடனுதவி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் அவர்களுடன் உரையாடினார்.. அதனை தொடர்ந்து ஆவடி பகுதியில் இருக்கக்கூடிய நரிக்குறவர் இன பகுதி மக்கள் வசிக்கக்கூடிய குமார் என்பவருடைய இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்றார். அங்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி… மாணவிகள் சாலையில் போராட்டம்…!!

தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி மாணவிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 464 மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக ஜீவா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர், மாணவிகளை தரக்குறைவாக பேசியுள்ளார். இதுகுறித்து புகார் நீண்ட நாட்களாக எழுந்தது. இதனால் பள்ளி தலைமையாசிரியர் ஜீவாவை கடந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பேசிக்கொண்டே நடந்த தொழிலாளி…. ரயிலில் அடிபட்டு இறந்த சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கட்டிட தொழிலாளி ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மின்சார ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியிலுள்ள புதுநகர் பகுதியிலிருக்கும் 5 தெருவில் 56 வயதான சீனிவாசன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசன் நேற்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து வேலைக்கு புறப்பட்டுள்ளர். இதனையடுத்து சீனிவாசன் தன்னுடன் கட்டிட வேலை செய்கின்ற மற்றொரு நபருடன் பேசியபடி ஆவடிலுள்ள ரயில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு”… மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை…!!!

ஆவடியில் கணவன் மனைவியை தகராறில் மனைவி தீக்குளித்து இறந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடியில் வசித்து வருபவர் நந்தகுமார். இவரது மனைவி சந்தியா. இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. சென்ற 6ஆம் தேதி காஞ்சிபுரம் பகுதியில் இருக்கும் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நந்தகுமார் மனைவியே சந்தியாவை அழைத்து இருக்கின்றார். ஆனால் சந்தியா மறுக்க கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு இருக்கின்றது. இதனால் சந்தியா மனமுடைந்து மண்ணெண்ணையை உடலில் ஊற்றி கொண்டு தீ வைத்துள்ளார். உடல்  […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“வீர, தீர தினத்தில்”… சி.ஆர்.பி.எப் சார்பில் ரத்த தான முகாம்…!!

ஆவடியில் மத்திய ரிசர்வ் காவல் படை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. திருவள்ளுவர் மாவட்டம், ஆவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை சார்பில் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களின் தியாகத்தை நினைவு படுத்தும் வகையில் “வீர, தீர தினம்” அனுசரிக்கப்பட்டது. அந்தவகையில் ஆவடி மத்திய ரிசர்வ் காவல் படை சார்பாக சி.ஆர்.பி.எப் வளாகத்தில் ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, மத்திய ரிசர்வ் காவல் படை ஆஸ்பத்திரி இணைந்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் கலெக்டர் ஆபீஸ்… “புத்தக கண்காட்சியில் பார்வையிட்டு வரும் ஏராளமான மக்கள்”…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் கலெக்டர் ஆபீசில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் வளாகத்தில் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் முதலாவது புத்தக கண்காட்சி ஏப்ரல் 1-ல் தொடங்கி 11-ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டும் லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டும் விற்பனை செய்யும் புத்தகத்திற்கு 10% தள்ளுபடி செய்யப்பட்டும் இருக்கின்றது. இந்த புத்தகக் கண்காட்சியில் புகழ்பெற்ற […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி”…. தொடங்கி வைத்த திருவள்ளூர் டிஎஸ்பி…!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட சூப்பிரண்டு போலீஸ் வருண்குமார் உத்தரவினால் நேற்று போலீஸ் நிலையத்தின் சார்பாக போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் பங்கேற்று, போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்து பேரணியில் அவரும் கலந்து கொண்டார். இந்தப் பேரணியில் சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடிக்க வந்த புள்ளிமான்…. கடித்து குதறிய நாய்கள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் ஒரு குளம் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு தண்ணீர் குடிப்பதற்காக புள்ளிமான் ஒன்று சென்றுள்ளது. அப்போது தெரு நாய்கள் கடித்து குதறியதால் மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புள்ளி மானின் உடலை கைப்பற்றி கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பட்டா பெயர் மாற்றனுமா…. “ரூ 5000 வேணும்”… அப்படியா சரி இருங்க கொண்டு வாரேன்… பின் நடந்த சம்பவம்..!!

பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு கூலித் தொழிலாளியிடம் ரூபாய் 5,000 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகில் மேலகொண்டையூர் கிராமத்தில் வசித்து வசித்து வருபவர் கூலித் தொழிலாளியான கோபால். இவர் வயது 32. இவர் தனது தாத்தா நாராயணரெட்டி பெயரில் இருந்த ஒரு ஏக்கர் 60 சென்ட் நிலத்தை தனது தந்தை வாசுதேவன் பெயரில் பட்டா மாற்றம் செய்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

காங்கிரஸ் பிரமுகரின் கார் கண்ணாடிகள் உடைப்பு…. இரவோடு இரவாக நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

காங்கிரஸ் பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் பாரதி நகர் 2-ஆவது தெருவில் வசித்து வருபவர் கே.பி.துரை. இவர் திருவொற்றியூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியில்  பொருளாளராக இருக்கிறார். ராஜீவ் காந்தி நகர் 1-ஆவது தெரு மெயின் ரோட்டில் சொந்தமாக வீட்டு உபயோகப்  பொருட்கள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இந்நிலையில்  கே.பி.துரை கடந்த 23-ஆம்  தேதியன்று வழக்கம் போல இரவு கடையை அடைத்துவிட்டு தன்னுடைய காரை கடை முன் நிறுத்தி விட்டு வீட்டிற்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவர்கள்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரம்பாக்கத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயிலில் சென்றுள்ளனர். இந்த ரயில் பெரம்பூர் லோகோ-கேரேஜ் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவேற்காடு நகராட்சித் தலைவர் பதவி…. திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு…!!

திருவேற்காடு நகராட்சியில் நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் நகராட்சி தலைவராக தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் களை தேர்ந்தெடுக்கும் விதமாக மறைமுக தேர்தல் எல்லா நகராட்சி அலுவலகங்களும்  பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது.இதேபோல் திருவேற்காடு நகராட்சியில் தேர்தல் நடத்தும் அதிகாரி ரமேஷ் தலைமையில் மறைமுக தேர்தல்  நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க-11,காங்கிரஸ் -1, […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட அலறல் சத்தம்…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் மனைவியை  எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை அருகில் கம்மவார்பாளையம் பேருந்து நிலைய தெருவில் சுரேஷ்(35) என்பவர்  வசித்து வருகிறார். இவருக்கு  பிரசன்னா(30) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள்  இருந்து உள்ளனர். இதில் சுரேஷ்  வாகனங்களுக்கு வாட்டர் வாஷ் செய்யும் வேலை பார்த்து வருகின்றார். பிரசன்னா எல்லாரிடம் கலகலப்பாக பேசும் பழக்கம் உள்ளவர்.இது தொடர்பாக பிரசன்னாவின்  நடத்தை மீது சந்தேகப்பட்டு கணவன் மனைவிக்கு இடையில்  […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இங்கு வழிப்பறி நடைபெறும்” ஆசிரியரை ஏமாற்றிய வாலிபர்கள்….. போலீஸ் விசாரணை….!!

ஆசிரியையை ஏமாற்றி நகை பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மேரி பிரேமா என்பவர் வசித்துவருகிறார். இவர் பாண்டேஸ்வரம் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம் போல் பள்ளிக்கு கிளம்பி  சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த 2 பேர்  இந்த பகுதியில் திருட்டு அதிகமாக நடைபெறுவத்தல் உங்கள் கழுத்தில் இருக்கும் நகைகளை உங்கள் கையில் இருக்கும் பையில் வைத்துக் கொள்ளுங்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள்…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

உக்ரேனில் சிக்கித்தவிக்கும் மாணவர்களை மீட்குமாறு பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போர் நடந்து வருவதால் அங்கு பெரும் பதட்டம் நிலவி வருகிறது. இதனால் அங்கு சிக்கி தவிக்கும் தமிழர்கள் மற்றும் மாணவர்களை மீட்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது பிள்ளைகளை நீக்குமாறு பெற்றோர்கள் மனு அளித்துள்ளனர். இதனையடுத்து பனமலைபேட்டை அர்ச்சனா, பீரங்கிமேடு சாதனா, கண்டமங்கலம் சதீஷ்குமார், வளவனூர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் போக முடியல…. தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தொழிலாளி தனது கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கடம்பத்தூரில் தொழிலாளியான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கார்த்திக் அப்பகுதியில் இருக்கும் ரயில் நிலையம் அருகில் குடிசை வீடு அமைத்து கடந்த 20 வருடங்களாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த வீட்டை சுற்றி வசிக்கும் சிலர் வீட்டை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ஆசிரம சாமியார் தான் காரணம்” கல்லூரி மாணவி தற்கொலை…. கலெக்டரிடம் கதறிய பெற்றோர்…!!

ஆசிரமத்தில் வைத்து விஷம் குடித்து இறந்த கல்லூரி மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் புகார் அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள செம்பேடு கிராமத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி, ஹேமாமாலினி என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். இதில் ஹேமாமாலினி தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மகேஸ்வரிக்கு ஜெகன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லாததால் வெள்ளாத்துகோட்டை கிராமத்தில் வசிக்கும் நாட்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் பூஜை…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. கண்ணீர் வடிக்கும் பெற்றோர்….!!!!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக முனுசாமி என்ற பூசாரி ஆசிரமம் நடத்தி வருகிறார். இங்கு பூஜைகள் செய்து மூலிகை சாறுகள் மூலம் நாள்பட்ட நோய்களை முனுசாமி குணப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், செம்பேடு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் ஹேமமாலினி (20). கல்லூரி மாணவியான இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ஆவி பிடித்திருப்பதாக கூறி உறவினர்கள் அவரை பூசாரி முனுசாமியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதற்காக தனது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பள்ளி-கல்லூரி மாணவர்களிடையே மோதல்…. கற்களை வீசி தாக்குதல்…. பெண் படுகாயம்….!!

பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மோதலில் கற்களை வீசி தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையம் அருகே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  இதனால்  இரு தரப்பு  மாணவர்களும்  ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். அப்போது அருகில் பூ  வியாபாரம் செய்து கொண்டு இருந்த  ஒரு பெண்ணின் தலையில்  மாணவர்கள் எறிந்த கல் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.  இதனைப் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சண்டை போட்ட மாணவர்கள்…. பூக்கார பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு….!!!!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பொன்னேரி பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையில் தகராறு ஏற்ப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஒரு தரப்பைச் சேர்ந்த மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் சில பேரை அழைத்து வந்து மற்றொரு பள்ளி மாணவர்களை தாக்கியதாக தெரிகிறது. அப்போது இருதரப்பினரும் கற்களை வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த நிலையில் அப்பகுதயில் பூ வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு அருகே […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ஏன் மதுகுடித்து விட்டு ஊர் சுற்றி வருகிறாய்” தாய்க்கு நடந்த கொடூரம்…. திருவள்ளூரில் பயங்கரம்….!!

மது குடித்ததை கண்டித்த தாயை மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூடப்பாக்கம் கலெக்டர் நகர் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராமதாஸ், ஜெயபால் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் ராமதாசுக்கு திருமணமாகி அடுத்த வீதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனையடுத்து கூலி தொழிலாளியான ஜெயபாலுக்கு இன்னும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஒரு வருடம் ஆகியும்… “குழந்தை இல்லை”… அடிக்கடி சண்டை… மனைவி எடுத்த சோக முடிவு..!!

ஆவடி அருகே குழந்தை இல்லை என்ற காரணத்தால்  மனமுடைந்த  மனைவி     தீக்குளித்து தற்கொலை செய்து  கொண்ட  சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருவள்ளூர்  மாவட்டம்  ஆவடி  அருகே  பட்டாபிராம்  அணைக்கட்டுசேரியை   சேர்ந்த  கார்த்திக் (26) என்பவருக்கு  தேவி (24) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி  ஒரு வருடம் ஆகின்றன. இவர்களுக்கு குழந்தை இல்லை என்ற காரணத்தால் அடிக்கடி  தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த  நிலையில் நேற்று  முன்தினமும் கணவன் -மனைவி   இடையை  சண்டை  ஏற்பட்டுள்ளது. இதனால்  […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

போதையில் வீட்டிற்கு வந்த மகன்…. தாய்க்கு நடந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

மது போதையில் மகன் தாயை கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கூடப்பாக்கம் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஜெயபால் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜெயபால் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் மல்லிகா ஜெயபாலை கண்டித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ஜெயபால் வீட்டை விட்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்…. “கணவனை பிரித்து விடுவார்களோ”… பயந்து போய் மனைவி எடுத்த முடிவு…!!

ஆவடி அருகே கணவரை  தன்னிடமிருந்து  பிரித்து  விடுவார்களோ  என்ற  அச்சத்தில்  திருமணமான பத்து மாதத்தில்  இளம்பெண்  தீக்குளித்து  தற்கொலை செய்து  கொண்ட  சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர்  மாவட்டத்தில் ஆவடி அருகே வசந்தம் நகர்  கணபதி கோவில் தெருவில் வசித்து வருபவர் நாகராஜ். இவருக்கு வயது 27.  இவரின் சொந்த ஊர் மதுரை ஆகும். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவருக்கு வயது 25.  இவர் ஆவடியில்  இருக்கும்  ஒரு  பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. திடீரென நடந்த விபரீதம்…. கதறி அழுத பெற்றோர்…!!

வெந்நீர் பாத்திரத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோதண்டராமபுரம் கிராமத்தில் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதுடைய ஹேமா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சார்லசின் மனைவி குடிப்பதற்காக வெந்நீர் வைத்துள்ளார். அப்போது விளையாடி கொண்டிருந்த ஹேமா வெந்நீர் பாத்திரத்தில் தவறி விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சார்லஸ் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு சென்ற பெற்றோர்… “வீட்டில் சடலமாக தொங்கிய மகன்”… அதிர்ச்சியான அண்ணன்… போலீசார் விசாரணை..!!

நெற்குன்றம்   அருகே  பள்ளி  மாணவர்  தூக்குப்போட்டு தற்கொலை  செய்து கொண்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   திருவள்ளுர்  மாவட்டம்  நெற்குன்றம் சக்தி  நகரில்  வசித்து  வருபவர்  காளிதாஸ். இவருக்கு  16 வயதில்  அஜய் என்ற  மகன் இருக்கிறான். இவர் அங்கு இருக்கும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அஜயின் அப்பா – அம்மா  இருவரும் நேற்று முன்தினம்  உறவினர் வீட்டு திருமண  நிகழ்ச்சிக்கு  சென்றுள்ளனர். அப்போது வீட்டில் அஜய் மற்றும் அவருடைய அண்ணன்  இருவரும்  […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே உஷார்!…. தேங்காய் துண்டுகளை சாப்பிட்ட 3 வயது சிறுவன்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாக்கம் கிராமத்தில் வசந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சீஸ்வரன் ( வயது 3 ) என்ற மகன் உள்ளார். சம்பவத்தன்று காலை இந்த சிறுவன் சமையலுக்காக வைக்கப்பட்டிருந்த தேங்காய் துண்டுகளை எடுத்து சாப்பிட்டிருக்கிறான். அப்போது தொண்டையில் ஒரு துண்டு சிக்கிக் கொண்டது. இதனால் அந்தக் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு துடித்துள்ளான். இதையடுத்து சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சஞ்சீஸ்வரன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் திருவள்ளூரில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இங்கலாம் அடக்கம் செய்யாதீங்க…! உங்களுக்கு இடம் இல்லை… ஆவடி அருகே பொதுமக்களால் பரபரப்பு…!

ஆவடியில் மரணமடைந்தவரின்  உடலை அடக்கம் செய்ய கூடாது என ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால்  இரண்டு தரப்பினர்களிடையே வாக்குவாதம்  ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம்  ஆவடியை அடுத்து வெள்ளனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆர்ச் அந்தோணி பகுதியில் வசித்தவர். கோபிகுமாரி வயது  68  இவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்து விட்டார். அவரின் உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் வெள்ளனூர் காட்டுக்குள் சென்றனர். அப்பகுதி மக்கள் அங்கு வந்து உங்களுக்கு ஏற்கனவே இரண்டு  ஏக்கர் அளவில் மயானம் அமைத்து தரப்பட்டுள்ளது.  […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

300பேரிடம்… ரூ.4,00,00,000… தப்பி ஓடிய திருட்டு தம்பதி… திருவள்ளூரில் பரபரப்பு மோசடி…!!

செங்குன்றத்தில் மாதச் சீட்டு நடத்தி 4 கோடி ரூபாய் மோசடி செய்த கணவனும் மனைவியும் தலைமறைவாகினர்  திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்திலுள்ள நல்லூர் ஊராட்சி ஆட்டந்தாங்கல் பகுதியை சேர்த்த ராமச்சந்திரன்- பஞ்ச வர்ண செல்வி தம்பதியினர். இருவரும் மாத சீட்டு நடத்தினர். அவர்களிடம் 300-க்கும் மேற்ப்பட்டோர் மாதச் சீட்டு செலுத்தினர். ஆனால் மாதச்சீட்டு செலுத்தியவர்களுக்கு பணம் கொடுக்காமல் 4 கோடி ஏமாற்றி இருவரும் தலைமறைவாகினர். அவர்கள் வீட்டில் இல்லை என்பதை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து ஆவடியில் உள்ள […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இது அல்லவா அதிசயம்…. 16 கிளைகளுடன் பனைமரம்…. கிராமத்தினரின் ஆதங்கம் என்ன?…..!!!!

பனை மரத்திற்கு கிளைகள் இல்லை என்பது இயற்கையான ஒன்று. எனினும் ஓரிரு மரங்களில் அதிசயமாக கிளைகள் முளைப்பது உண்டு. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த கல்யாணபுரம் கிராமத்தில் விவசாய நிலத்தில் பல்வேறு கிளைகளுடன் 2 பனை மரங்கள் இருக்கின்றன. மொத்தம் இருந்த 3 மரங்களில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு பனை மரம் அழிந்து போனது. தற்போது உள்ள 2 மரங்களில் ஒரு மரத்தில் ஆறு கிளைகளும், மற்றொரு மரத்தில் 16 கிளைகளும் இருக்கின்றன. இதில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பொங்கல் பரிசு குறித்து அவதூறு தகவல்…. விசாரணைக்கு பயந்த ஊழியர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

விசாரணைக்கு பயந்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சரவணப்பொய்கை திருக்குளம் பகுதியில் நந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் இருந்த புளியில் பல்லி இருப்பதாக நந்தன் தகவல் பரப்பியதாக கூறி அதே பகுதியில் வசிக்கும் ரேஷன் கடை விற்பனையாளரான சரவணன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் நந்தனின் மூத்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கவனக்குறைவாக சென்ற டிரைவர்…. சக்கரத்தில் சிக்கி பலியான பெண்…. திருவள்ளூரில் கோர விபத்து…!!

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி துப்புரவு பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏகாட்டூர் கிராமம் அம்பேத்கர் தெருவில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஆவடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருமுல்லைவாயல் பகுதியில் கிடக்கும் குப்பைகளை சேகரிப்பதற்காக வெண்ணிலா டிராக்டரில் டிரைவருக்கு அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டு சென்றுள்ளார். இந்த டிராக்டரை பிரகாஷ் என்பவர் ஓட்டி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் கடும் கட்டுப்பாடு…. ஆட்சியர் உத்தரவு ….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் அந்த வைரஸ் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. அதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இதில் கையெழுத்து போடு…. மனைவிக்கு நடந்த கொடூரம்…. கணவரின் வெறிச்செயல்…!!

மனைவியை கணவர் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.கே பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாலாபுரம் கிராமத்தில் தமிழ்மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மங்களா என்ற மனைவி இருந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்மணியும், மங்களாவும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதில் மூத்த மகன் தந்தையிடமும், இளையமகன் தாயிடமும் வளர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து கேட்டு தமிழ்மணி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவனை துன்புறுத்திய சக மாணவர்கள்…. விரக்தியில் ரயில் முன் பாய்ந்த மாணவர்…. பரபரப்பு….!!!!

சக மாணவர்கள் கேலி செய்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் குமார் என்பவர் வசித்துவந்தார். இவர் அங்குள்ள  கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் குமார் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சக மாணவர்கள் குமாரை கேலி செய்ததாக தெரிகிறது. இதனால் மிகவும் மனமுடைந்த குமார் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நண்பரிடம் தெரிவித்த மாணவிகள்…. கொன்று புதைக்கப்பட்ட வாலிபர்…. போலீசாரின் தீவிர விசாரணை….!!

வாலிபர் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் இருவர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சங்காடு கிராமத்தில் இருக்கும் புறம்போக்கு நிலத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வாலிபரின் சடலம் புதைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை தோண்டி எடுத்து அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய வாலிபர்…. கொன்று புதைத்த சம்பவம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கல்லூரி மாணவர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சங்காடு கிராமத்தில் இருக்கும் புறம்போக்கு நிலத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வாலிபரின் சடலம் புதைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை தோண்டி எடுத்து அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பது தெரியவந்துள்ளது. […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?…. 90 வயது மூதாட்டியை…. பிள்ளைகள் செய்த கொடூரம்….!!!!

மூதாட்டியை வீட்டை விட்டு விரட்டி பிச்சை எடுக்க வைத்த தனது பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மீஞ்சூரில் 94 வயது மூதாட்டி அலமேலுவை அவரது பிள்ளைகள் வீட்டை விட்டு விரட்டி பிச்சை எடுக்க வைத்தனர். இதனால் பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி மனு கொடுத்தார். இதில் மூதாட்டி அலமேலுக்கு மீஞ்சூர் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வீடு, கடை போன்றவை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இளைஞர்களே…. இது உங்களுக்காக…. யாரும் மிஸ் பண்ணிடாதிங்க….!!!!

படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்காக திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. இந்த முகாமில் தொழில்துறை, சேவைத்துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது. இந்த முகாமில் 8-ம் வகுப்பு முதல் ஐடிஐ வரை கல்வித்தகுதி உடைய 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட வேலைதேடும் இளைஞர்கள் தங்களுடைய சுயவிவரங்கள் குறிப்பு, ஆதார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம்…. வியாபாரிகளின் போராட்டம்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

சாலையோர கடைகளை அகற்ற வந்த அதிகாரிகளை எதிர்த்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் விம்கோ நகர் அருகே சாலையோர வியாபாரிகள் 40 ஆண்டுகளாக காய்கறி, பழம் மற்றும் காலணிகள் போன்ற 98 சிறு கடைகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விம்கோ நகர் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த பகுதியிலுள்ள சாலையோர கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதோடு, சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

விடுதியில் தங்கியிருந்த பெண் ஊழியர்கள்…. திடீரென ஏற்பட்ட உடல் உபாதைகள்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

விடுதியில் தங்கியிருந்த பெண் ஊழியர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஜமீன் கொரட்டூரில் தனியார் கப்பல் பொறியியல் கல்லூரி வளாகம் உள்ளது. அந்த கல்லூரி வளாகம் தற்போது செயல்படவில்லை. இதனால் அங்குள்ள 7 தளங்கள் கொண்ட மாணவர் விடுதி ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்படும் தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வாடகைக்காக விடப்பட்டுள்ளது. இதில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் 2000-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில் அங்கு தங்கியிருந்த 116 […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருநங்கையிடம் ஐடியா கேட்ட முதல்வர் ஸ்டாலின்…. எதற்கு தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் நடைபெற்ற அரசு விழாவில் சுய உதவி குழுவினருடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் பல்வேறு பெண்கள் திருநங்கைகள் தங்கள் கருத்துக்களையும், கோரிக்கைகளையும், முன் வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தர்மபுரியை சேர்ந்த வசந்தி என்ற திருநங்கையுடன் முதல்வர் ஸ்டாலின் உரையாடினார். அப்போது வசந்தி கூறியதாவது, நான் பிபிஎம் படித்துவிட்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். நான் திருநங்கையாக மாறி தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வருகிறேன். அப்போது, மக்கள் என்னை ஒன்பது, […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

10 மற்றும் 20 ரூபாயை எடுக்க சென்ற சப் – இன்ஸ்பெக்டர்… திடீரென நடந்த சம்பவம்… வலைவீசி தேடும் போலீஸ்…!!

ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம் வாலிபர் ஒருவர் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அபிராமி நகரில்  ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரான  கருணாகரபாண்டியன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருவேற்காட்டில் உள்ள வங்கிக்கு சென்று 1 லட்ச்சம்  ரூபாய்  பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். அதன் பின்  வெளியே  நின்றுகொண்டிருந்த சைக்கிளில் பணப்பையை வைத்துள்ளார். இந்நிலையில்  கீழே கிடந்த  10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை கருணாகரபாண்டியன் எடுத்துள்ளார். அதன்பின் மோட்டார்  சைக்கிளில் இருந்தபணப்பை  […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பு நிலங்கள்… அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் … திருவள்ளூரில் பரபரப்பு …!!

ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்ற வந்த காவல்துறையினரிடம் பெண் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில்  கல்யாண குப்பம் என்னும்  கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் உள்ள ஏரியில் உபரி நீர் கால்வாய் மூலம் வெளியேற்றபட்டு வந்தது. இந்நிலையில் கால்வாயில்  ஆக்கிரமிப்பு நிலங்கள் உள்ளதால் நீர் வெளியேறுவதில்  சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்துள்ளனர். அப்போது அவர்களை பணி செய்ய விடாமல் அதே கிராமத்தில்  வசித்து வரும் சாந்தி […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் தஞ்சாவூர் திருச்சி திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு ஜாலி…. நாளை (27ஆம் தேதி) 11 மாவட்டங்களுக்கு விடுமுறை…. எங்கெல்லாம்?

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் தஞ்சாவூர் திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

10 மாவட்டங்களில் நாளை விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories

Tech |