Categories
அரியலூர் காஞ்சிபுரம் திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH : கனமழை…. நாளை (27ஆம் தேதி) 9 மாவட்டங்களில் விடுமுறை.!!

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பள்ளிக்குள் புகுந்த வெள்ளம்….. வகுப்பறையில் ஏற்பட்ட பள்ளம்…. அதிகாரிகளின் ஆய்வு…!!

வெள்ளம் புகுந்ததால் வகுப்பறையில் ஏற்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சொரக்காய்பேட்டை கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு அருகில் கொசஸ்தலை ஆறு ஓடுகிறது. இந்நிலையில் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளிக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. இதனால் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறை கட்டிடம் சேதமடைந்ததோடு, அங்கு மண் அரிப்பால் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து 225 […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடந்த வியாபாரி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த போது வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவர் மிளகாய் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னசாமி சில நாட்களுக்கு முன்பாக மிளகாய் விற்றதற்கான பணம் வசூல் செய்ய திருவள்ளூர் மாவட்டம் மனவூர் கிராமத்திற்கு செல்ல ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ற ரயில் மோதியதில் சின்னசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றிய தகவல் அறிந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆபத்தான ரோட்டில் தள்ளாடும் குடிமகன்கள்…. இவர்களின் ஆதங்கம் என்ன தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்ததால் பல்வேறு அணைகள் நிரம்பி வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை குறைந்தாலும் வெள்ள நீர் இன்னும் குறையவில்லை. இந்த நிலையில் மது பிரியர்கள் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். அவை என்னவென்றால் திருவள்ளூர் அருகே கனமழை பெய்ததால் அங்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அதைத்தாண்டி ஆபத்தான முறையில் மதுபான கடைகளுக்கு செல்ல வேண்டியுள்ளதால், அந்தப் பகுதியில் சாலை அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நாங்க எங்கதான் போறது? வீட்டிற்குள் புகுந்த கழிவு நீர்… புலம்ப வைத்த பூந்தமல்லி …!!

பூந்தமல்லி நகராட்சியில் குட்டை முழுவதும் நிரம்பி கழிவு நீர் அதிக அளவில் வெளியேறி குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு பக்கத்து வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 10-வது வார்டு எம்ஜிஆர் நகர் குட்டையை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி உள்ளதால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு இருக்கும் மழைநீரை நகராட்சி அதிகாரிகள் பெரிய அளவிலான மோட்டார்களை வைத்து தேங்கியுள்ள மழை நீரை […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH : சற்றுமுன்… இந்த 4 மாவட்டங்களுக்கு நாளை (13ஆம் தேதி) விடுமுறை!!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை (13ஆம் தேதி) விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொருத்து மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர், சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.. இது தவிர செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.. கன மழையால் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

#BREAKING : இந்த 3 மாவட்டங்களில் நாளை (13ஆம் தேதி) விடுமுறை!!

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொருத்து மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.. சற்று முன்னதாக தான் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.. கன மழையால் […]

Categories
கடலூர் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை விழுப்புரம் வேலூர்

நாளை (நவ.12)…. 10 மாவட்டங்களுக்கு விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை காரணமாக நாளை 10  மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையளித்து வருகின்றது.. இந்த நிலையில் கனமழை காரணமாக நாளை 10  மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய 7  மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு […]

Categories
கடலூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம் வேலூர்

கனமழை… நாளை (12ஆம் தேதி) இந்த 7 மாவட்டங்களுக்கு விடுமுறை!!

கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்திற்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை  விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை மழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து விடுமுறையளித்து வருகின்றனர்.. இந்த நிலையில் தற்போது வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கனமழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை (12ஆம் தேதி)… இந்த 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

கன மழை தொடர்ந்ததால் 4  மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை இடைவிடாமல் பெய்து வருகிறது.. குறிப்பாக சென்னை உட்பட சில மாவட்டங்களில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய கனமழை தற்போது வரை நீடித்து வருகிறது.. இதனால் ஆங்காங்கே பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.. மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.. பல்வேறு பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இந்த 4 மாவட்டங்களில்…. நவ., 10, 11 இல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?… வெளியான தகவல்!!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நவம்பர் 10, 11 இல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. எனவே மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கடையில் வாங்கிய பக்கோடா… ரத்தத்துடன் இருந்த பேண்டேஜ்… போலீஸ் விசாரணை…!!

கடையில் இருந்து வாங்கிய காலிஃப்ளவர் பக்கோடாவில் ரத்தத்துடன் பேண்டேஜ் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் உள்ள சி.டி.எச் சாலையில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிருந்து வாடிக்கையாளர் ஒருவர் காலிஃப்ளவர் பக்கோடா வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு சென்று அதை பிரித்து பார்த்த போது மெடிக்கல் பேண்டேஜ் ஒன்று ரத்தத்துடன்இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இரு சக்கர வாகனத்தில் கடத்தலா….!! சோதனையில் சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

இரு சக்கர வாகனத்தில் குட்கா கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு வருண்குமாருக்கு திருத்தணி வழியாக குட்கா கடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அரக்கோணம் புதிய பைபாஸ் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படி 2 மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களை மறித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அன்பரசு மற்றும் பாண்டியன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஏன் அங்கு செல்கிறாய்…..? மனைவியை கட்டையால் தாக்கி கொன்ற கணவர்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

குழந்தைகளை கவனிக்காமல் கோவிலுக்கு சென்றதால் மனைவியை கணவர் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருநின்றவூர் பகுதியில் சந்திரமோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒப்பந்த அடிப்படையில் சென்னை துறைமுகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு புவனா ஸ்ரீ மற்றும் சஞ்சய் ஸ்ரீ என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவரிடம் கூறாமலும், குழந்தைகளை கவனிக்காமல் அடிக்கடி கோவிலுக்கு சென்ற செல்வியை சந்திரமோகன் கண்டித்துள்ளார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உடல் முழுவதும் கொட்டிய பால்…. வலியில் துடித்த 1 வயது குழந்தை…. திருவள்ளூரில் நடந்த சோகம்…!!

சூடான பால் உடலில் கொட்டியதால் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சங்கரணை கிராமத்தில் ரவி-சங்கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவருக்கு ஒரு வயதுடைய காசியப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சங்கீதா தனது குழந்தைக்காக பாலை காய்ச்சியுள்ளார். அதன் பின் பாலை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்துள்ளார். இதனையடுத்து யாரோ அழைத்தது போல சத்தம் கேட்டதால் சங்கீதா வாசலுக்கு சென்று பார்த்துள்ளார். இதற்கிடையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கண் விழித்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கணவரின் விசேஷ நாள்…. குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

தாய் தனது இரு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள, திருமுல்லைவாயல் பகுதியில் இருக்கும் ஜாக் நகரில் முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கமலேஷ் என்ற மகனும், ரக்சனா என்ற மகளும் உள்ளனர். இதில் முனியப்பன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த மாதம் 22-ஆம் தேதி இந்துக்கல்லூரி-ஆவடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் மோதி முனியப்பன் பலியானார். இந்நிலையில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“என்னை உடனே காப்பாத்துங்க” மனம் திருந்தியவருக்கு நடந்த கொடூரம்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

5 பேர் இணைந்து வாகன ஓட்டியை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி நகர் 1-வது தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முதலில் ரவுடியாக இருந்துள்ளார். இவர் மீது கொலை முயற்சி மற்றும் கொலை உள்பட 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல்நிலையங்களில் நிலுவையில் இருந்துள்ளது. பெரும்பாலான வழக்குகள் முடிந்த நிலையில், ஆறுமுகம் தற்போது மனம் திருந்தி மூன்று சக்கர வாகனம் ஓட்டுனராக இருந்துள்ளார். மேலும் திருமணம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தம்பதிகளுக்கிடையே நடந்த தகராறு…. குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

3 வயது குழந்தை திடீரென இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மீஞ்சூரில் விக்னேஷ் என்பவர் தனது மனைவி காமாட்சியுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு பிரியதர்ஷினி என்ற 3 வயது பெண் குழந்தை இருந்துள்ளார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காமாட்சி விக்னேஷை விட்டு பிரிந்து தனது குழந்தையுடன், அண்ணாமலை நகரில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து திடீரென குழந்தை பிரியதர்ஷினிக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பூந்தமல்லி சாலையில் 11 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்….!!

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் பூந்தமல்லி சாலையில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது தற்கொலை செய்துகொள்வதாக பெண்கள் மிரட்டல் விடுவதால் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் 11 கடைகள் கட்டப்பட்டுள்ளன. அந்த கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி இந்து அறநிலையத்துறை இறை ‌ஆணையர் கவிமணி கடைகளை அகற்ற உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. லட்சக்கணக்கில் அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

விதிமுறைகளை மீறி வாகனத்தை இயக்கிய குற்றத்திற்காக காவல்துறையினர் 4 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலித்துள்ளனர். சென்னை வடக்கு சரக துணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் ஆணையின்படி திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், மோகன் உள்பட மற்றும் பிற அலுவலர்கள் பட்டரைபெருமந்தூர், மப்பேடு, பேரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த பைக்குகள் மற்றும் தனியார் பஸ்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தீடிரென வெடித்த டயர்…. கோவிலுக்குள் புகுந்த கார்…. சென்னையில் பரபரப்பு….!!

டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார் கோவிலுக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பாலகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரையான்சாவடிலிருந்து தனது காரில் திருவள்ளூருக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்றுகொண்டிருக்கும் போதே தீடிரென காரின் டயர் வெடித்துவிட்டது. இதனால் கட்டுபாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் மீது மோதிவிட்டது. மேலும் கார் அருகிலிருந்த கோவிலுக்குள் புகுந்து விட்டது. இதனால் கோவிலுக்குள் படுத்திருந்த பூசாரியான ராஜேஷின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசி கடத்துகிறாயா? மர்ம நபரால் மிரண்ட முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

 முதியவரிடமிருந்து காவல்துறையினர் போல் பேசி நூதனமுறையில் ஒருவர் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மதுராந்தகம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார்.  இந்தப் முதியவர் தனது மகனான ராமச்சந்திரனின் வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து தனது மகன் வீட்டிலிருந்து 15 கிலோ ரேஷன் அரிசியை எடுத்துக்கொண்டு மாரிமுத்து  ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் மாரிமுத்துவிடம் ரேஷன் அரிசி கடத்துகிறாயா? என்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“சிறுவன் பார்த்த காட்சி” தாயின் கள்ளக்காதலால் நடந்த கொடூரம்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

தாயின் கள்ளக்காதலால் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நெடும்பரம்பாக்கத்தில் செல்வம் என்ற காமராஜ் வசித்து வருகிறார். இவருக்கு துர்கா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு 2 மகன்களும், 1 மகளும் இருந்துள்ளனர். இவர்களின் 9-ம் வகுப்பு படிக்கும் மகன் சூர்யா தாத்தா கோவிந்தசாமியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். கடந்த 9-ம் தேதியன்று சிறுவன் சூர்யா தீடிரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து கோவிந்தசாமி அளித்த புகாரின்படி சோழவரம் காவல் துறையினர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலனுடன் உல்லாசம்…. நேரில் பார்த்த மகன்…. பின்னர் நடந்த கொடூர சம்பவம்….!!!

திருவள்ளுர்  மாவட்டம் பொன்னேரி அருகே  உள்ள செம்பரம்பாக்கம் என்ற  கிராமத்தில்  செல்வம் என்ற காமராஜ் மற்றும் துர்கா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களின்  மூத்த மகன் தனசேகர் என்ற சூர்யாவை  அவருடைய  தாத்தா கோவிந்தசாமி வளர்த்து வந்தார் . 9ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் சூர்யாவை கடந்த 9ம் தேதி முதல் காணவில்லை என்று அவரின் தாத்தா பல  அனைத்து இடங்களில் தேடியுள்ளார் . ஆனால் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தேங்கி நிற்கும் மழை நீர்…. பொதுமக்கள் அவதி…. சமூக அலுவலர்கள் கோரிக்கை….!!

கோவில் முன்பாக தேங்கி நிற்கும் தண்ணீரை பொதுமக்கள் அகற்றக்கோரி தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலின் முன்பாக 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அதன்பின் கோவிலின் முன்பாக இருக்கும் கடை விதிகளின் ஓரமாக தேங்கி நிற்கும் தண்ணீரால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு அவதி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் கொடுத்தும் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கை எடுக்காததால் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மின்னஞ்சல் மூலமாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கவர்ச்சிகரமான அறிவிப்புகள்…. பண மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனம்…. பொதுமக்கள் சாலை மறியல்….!!!!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.  இந்நிறுவனத்தில் பல பகுதிகளில் வசித்துவரும் நெசவு தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் தங்களுடைய பணத்தை முதலீடு செய்திருக்கிறார்கள்.  ஆரம்பத்தில் அந்நிதி நிறுவனம் பல்வேறு கவர்ச்சிமிக்க பொருட்களை முதலீட்டாளர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். அதன் பிறகு பொதுமக்கள் முதலீடு செய்யும் 35 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு மாதத்திற்கு மூன்றாயிரம் ரூபாய் வட்டி எனவும், ரூபாய் ஒரு லட்சத்திற்கு பத்தாயிரம் ரூபாயும், இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கமாக கட்டுவோருக்கு கார் பரிசாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ஊட்டச்சத்து மாத விழா” வரையப்பட்ட ரங்கோலி கோலங்கள்…. கலெக்டரின் செயல்….!!

ஊட்டச்சத்து விழிப்புணர்வுக்கான பேரணியை கலெக்டர் கொடிய காட்டி தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பாக தேசிய ஊட்டச்சத்து மாத விழா ஒன்று நடைபெற்றது. அந்த விழாவில் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள்  கலந்துகொண்டு கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு ரங்கோலி கோலங்கள் பல வண்ணங்களில்  வரைந்து இருந்தனர். மேலும் ஒருங்கிணைந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” சிக்கி கொண்ட 13 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 13 பேரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் காவல்துறையினர் கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி, சிப்காட் தொழிற்பேட்டை, சின்னஓபுளாபுரம் மாந்தோப்பு, தண்டலச்சேரி, தேர்வழி, மாதர்பாக்கம் ஏரிக்கரை, ரெட்டம்பேடு வலைக்கூண்டு, சிந்தலகுப்பம், முனுசாமிநகர், நாயுடுகுப்பம் மதகு போன்ற பகுதிகளில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு அனுமதி வேண்டும்…. கையில் விநாயகர் சிலை…. கலெக்டருக்கு மனு….!!

விநாயகர் சிலையை வைத்து வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் கலெக்டருக்கு மனு அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் கையில் சிலையுடன் நுழைவு வாசலில் நின்று உள்ளனர். இந்நிலையில் வருகின்ற 1௦-ஆம் தேதியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை சாதி வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறது. இதனையடுத்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இழுத்து செல்லப்பட்ட நண்பர்கள்…. மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நண்பருடன் குளித்து கொண்டிருந்த போது கால்வாயில் மூழ்கி 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வேப்பம்பட்டு பகுதியில் முரளிதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரனேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரனேஷ் தனது நண்பரான வேல் சரவணன் என்பவருடன் தொட்டிக்கலை என்ற இடத்தில் இருக்கும் கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றுள்ளார். இதனையடுத்து குளித்து கொண்டிருக்கும் போது நண்பர்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அதை எடுக்க முயன்றபோது… விவசாயிக்கு நேர்ந்த சோகம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கண்ணம்பாக்கம் கிராமத்தில் விவசாயியான முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரமீளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர் டிராக்டரை இயக்க முயற்சி செய்த போது கீழே விழுந்திருந்த ஸ்க்ரூட்ரைவரை எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ட்ராக்டர் இயங்கயதால் முரளி எதிர்பாராதவிதமாக டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி படுகாயம்  அடைந்துள்ளார். இதனை பார்த்த அருகில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? ரவுடிக்கு நடந்த கொடூரம்…. திருவள்ளூரில் பரபரப்பு….!!

ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட வாலிபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக சோழவரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த வெட்டு காயங்களுடன் கிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பொன்னேரி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இதுதான் காரணம்…. உறவினர்கள் அளித்த புகார்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை….!!

தவறான சிகிச்சை அளித்ததால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு வனிதா என்று மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வனிதா திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பெற்றுள்ளார். இதனையடுத்து வனிதா இன்னும் 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி வனிதா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் திடீரென வனிதா மாரடைப்பு ஏற்பட்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இன்னும் அவன் வெளிய வரல” நண்பர்கள் தெரிவித்த தகவல்…. திருவள்ளூரில் நடந்த சோகம்….!!

ஏரியில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் ராகுல் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராகுல் தனது நண்பர்களுடன் சோழவரம் பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது ஏரியில் குளித்த ராகுல் நீண்ட நேரமாகியும் கரை திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக சோழவரம் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“அங்கேயும் இப்படியா நிக்கிறது” அனுமதியில்லாமல் செய்த செயல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவள்ளுவர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் விவசாயிகள்  உரிய அனுமதியின்றியும் கொரோனா இடைவெளியை பின்பற்றாமலும் கலந்துகொண்டனர். இதனால் காவல்துறையினர் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடைஞ்சல் செய்த 33 விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“வாழ்க்கையே வெறுத்துப் போச்சு” தாய்-மகள் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

தாய்-மகள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் கீதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் தாமு 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இந்த தம்பதிகளுக்கு சிவரஞ்சினி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கணவர் இறந்த நிலையில் கீதா தனது மகளுடன் வாடகை வீட்டில் கும்மிடிப்பூண்டியில் தனியாக வசித்துள்ளார். இதனையடுத்து பல்வேறு பிரச்சினைகளால் மன உளைச்சலில் இருந்த கீதா தனது மகளுடன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தவறுதலான ஊசி போட்டதால்…. குழந்தை பிறந்த 3 நாளில் நடந்த சோகம்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

தவறுதலான ஊசி போட்டதால் பிரசவமான மூன்று நாட்களிலேயே பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள களக்காட்டூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி நிறைமாத கர்ப்பிணியான வனிதாவை அவரது குடும்பத்தினர் பிரசவத்திற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு வனிதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின் மருத்துவமனையில் தங்கியிருந்து மூன்று நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ஆதரிக்க யாருமே இல்ல” வழக்கறிஞர் மகளுடன் எடுத்த முடிவு… சிக்கிய உருக்கமான கடிதம்…!!

வழக்கறிஞராக பணிபுரிந்த பெண் தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரியும் கீதாஞ்சலி என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தனது மகள் சிவரஞ்சனியுடன் கீதாஞ்சலி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உறவினர்களை விட்டுப் பிரிந்து மன உளைச்சலில் இருந்த கீதாஞ்சலி தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து கீதாஞ்சலியின் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இப்படியா ஏமாத்துவான்” வாலிபர் செய்த செயல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக போலி பணி நியமன ஆணையை தயார் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் பகுதியில் கோபிநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்த்தசாரதி என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் பார்த்தசாரதியிடம் அதே பகுதியில் வசிக்கும் அரவிந்த் என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட அரவிந்த் 5 லட்சம் ரூபாயை தனக்கு கொடுத்தால் உடனடியாக வேலை வாங்கி தருவதாக பார்த்தசாரதியிடம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? வாலிபரின் விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் குடும்பத்தை பிரிந்து வாடகை வீட்டில் வசித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தாமோதரன் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாமோதரனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” கிடைத்த ரகசிய தகவல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் முருகன் என்பவர்  சட்டவிரோதமாக வெளிமாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்துவதாக காவல்துறையினற்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு சென்ற ரயிலை நிறுத்திய காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் முருகன்  22 ரேஷன் மூட்டைகள் ரயிலில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“அதைப் பார்த்து இருக்க கூடாதா” முதியவருக்கு நேர்ந்த சோகம் திருவள்ளூரில் பரபரப்பு….!!

மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வங்கனூர் கிராமத்தில் மண்ணப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாயியான மண்ணப்பன் மலம் கழிப்பதற்காக வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது செடி கொடிகளின் மீது அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் அதனை மண்ணப்பன் தொட்டுள்ளார். இதனால் மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து மண்ணப்பன் தூக்கியெறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுப்பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மண்ணப்பனின் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“அதுக்கு அனுமதி கொடுக்கல” போக்குவரத்துக்கு இடைஞ்சல்…. காவல்துறையினரின்அதிரடி நடவடிக்கை….!!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க-வினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவள்ளுவர் மாவட்டத்தில் பாஜக கட்சியினர் பிரதமர் திரு.நரேந்திரர் மோடி அவர்களை அவதூறாக பேசிய பாதிரியாரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவரான ராஜ்குமார் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக போராட்டம் நடத்திய பா.ஜ.க-வினர் 100 பேர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் உரிய அனுமதியின்றி போராட்டம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“இதெல்லாம் வேண்டும்” ஆய்வு செய்த அமைச்சர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!

ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சரிடம் அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருநின்றவூர் ரயில் நிலையத்தில் பால்வளத்துறை அமைச்சரான சா.மு.நாசர் ஆய்வு செய்துள்ளார். அப்போது ரயில் நிலைய பொதுநல சங்கத்தின் செயலாளரான முருகையன் என்பவர் பல்வேறு கோரிக்கைகளை அமைச்சரிடம் தெரிவித்தார். இதனையடுத்து திருநின்றவூர் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் எனவும், நகரும் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும் எனவும் முருகையன் தெரிவித்துள்ளார். இது குறித்து பால்வளதுறை அமைச்சர் கூறும்போது தங்களின் கோரிக்கைகளின் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. இத நம்பி யாரும் ஏமாற வேண்டாம்…. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…..!!!!

அரசு வேலை வாங்கி தருவதாக, 76 பேருக்கு, போலி பணி ஆணை வழங்கி, லட்சக்கணக்கில் மோசடி செய்த வாலிபரை, சைபர் கிரைம் போலீசார் 24 மணிநேரத்தில் கைது செய்துள்ளனர். திருத்தணி அடுத்த அம்மையார்குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த இவர் பேஸ்புக் ஐடி மூலமாக அரசு வேலை காலியிடம் இருப்பதாக அறிந்தார். இதையடுத்து, அந்த பேஸ்புக் உரிமையாளரின், தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து அவரிடம் பேசியுள்ளார். அப்போது அவர், உங்களுக்கு சென்னை கேகே […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“சமூக வலைதளத்தில் வெளியிடுவேன்” வழக்கறிஞர் செய்த வேலை…. பெண்ணின் பரபரப்பு புகார்…!!

பெண்ணை நிர்வாணமாக்கி மிரட்டி 7 லட்ச ரூபாய் பணம் பறித்த வழக்கறிஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாள நகர் பகுதியில் 43 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த பெண் விவாகரத்து பெறுவதற்காக திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலைபார்க்கும் டார்ஜன் என்பவரை அணுகியுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை வீட்டிற்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை …. விவசாயிக்கு நடந்த சோகம் …. சோகத்தில் மூழ்கிய குடும்பம் ….!!!

மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் மீஞ்சூர் அடுத்துள்ள வாயலூர் கிராமத்தை சேர்ந்த முருகன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மாலை விவசாய பொருட்கள் மழையில் நனையாமல் இருப்பதற்காக பிளாஸ்டிக் விரிப்பை வாங்க பொன்னேரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது ,திருவெள்ளைவாயல் இலவம்பேடு  நெடுஞ்சாலையில் வேளூர் கிராமத்துக்கு அருகே வந்து கொண்டிருந்தார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணம்னு தெரியல …. தொழிலாளியின் விபரீத முடிவு …. காவல்துறையினர் தீவிர விசாரணை ….!!!

வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்னஓபுளாபுரம் கிராமத்தில் ஒரு தனியார் பிளைவுட் தொழிற்சாலை உள்ளது . இந்த தொழிற்சாலையில் 26 வயதுடைய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுஜித் பேகரா என்ற வாலிபர் வேலை செய்து வந்துள்ளார். இவர் வேலை செய்யும் தொழிற்சாலைக்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

விபத்தில் உயிரிழந்த மூதாட்டி …. உறவினர்கள் திடீர் சாலை மறியல் …. திருவள்ளூர் பரபரப்பு ….!!!

விபத்தில் உயிரிழந்த மூதாட்டியின்  பிணத்துடன் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது . திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி அருகே பொன்பாடி காலனி பகுதியை சேர்ந்த இந்திராணி (வயது 65) என்பவர் வசித்து வருகிறார். இவர் 100 நாள் திட்டத்தில் வேலை செய்வதற்காக நேற்று வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அவர் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும்போது திருப்பதியிலிருந்து வேகமாக வந்த டெம்போ வேன் ஒன்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எங்கள தொல்லை பண்ணாதீங்க ….. போலீசாருக்கு கொலை மிரட்டல் …. 5 வாலிபர்கள் கைது ….!!!

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர் . திருவள்ளூர் மாவட்டத்தில் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் பகுதி சப்-இன்ஸ்பெக்டராக மூர்த்தி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூச்சிஅத்திப்பேடு அருகே உள்ள  சிங்கிலி குப்பம் விளையாட்டு மைதானத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு வாலிபர்கள் சிலர் கும்மாளம் அடித்துக் கொண்டிருப்பதை போலீசார் கண்டனர். இதையடுத்து அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அவர்கள் […]

Categories

Tech |