Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மதுபாட்டில போதை மருந்து ….. கிடைத்த ரகசிய தகவல் …. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை ….!!!

மதுபாட்டிலில் போதை மாத்திரைகளை கலந்து விற்று வந்த  2 பேரை காவல்துறையினர்  கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மதுபாட்டில்களில் போதை மருந்து கலந்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பொன்னேரி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உட்பட அதை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஸ்டிக்கர்கள் இல்லாத  மதுபாட்டில்களில் போதை மாத்திரையை கலந்து விற்பனை செய்து வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பிரண்ட்ஸ் கூட செல்பி எடுக்கும்போது …. மாணவனுக்கு நடந்த விபரீதம் …. போலீசார் விசாரணை ….!!!

நண்பர்களுடன் செல்பி எடுத்தபோது  கால்வாயில் தவறி விழுந்த  ஐ.டி.ஐ. மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார் . திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பகுதியை சேர்ந்த பிரதீப் என்ற மாணவர் ஐ.டி.ஐ.யில்  படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் தனது நண்பர்களான சரவணன், வெங்கடேசன் மற்றும் அசோக்கிருஷ்ணா ஆகியோருடன் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்ல் இருந்து பூண்டி நீர்தேக்கத்திற்கு தண்ணீர் வரும் கிருஷ்ணா கால்வாய் அருகே உள்ள நயப்பாக்கம் பகுதியில் தனது நண்பர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

3 சிறுமிகள் உட்பட…. 5 பேர் குளத்தில் மூழ்கி பலி – சோகம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள அங்காளம்மன் பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உட்பட 5 பேர் சம்பவத்தன்று அங்கு உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது குளத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கியவரை காப்பாற்ற முயன்ற போது ஒன்றன்பின் ஒன்றாக நீரில் மூழ்கியுள்ளனர். இதில் அதிதா(14), ஜீவிதா(14),  ஜோதி(10), சுமதி(38), சுகந்தி ஆகிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வேகமாக மோதிய ஆம்புலன்ஸ் …. விவசாயி பலியான சோகம் …. டிரைவர் கைது …!!!

தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று இருசக்கர வாகனத்தின்  மீது மோதிய விபத்தில் விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணிக்குஅருகில் உள்ள தோமூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் சம்பவ தினத்தன்று இவருடைய வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் கனகம்மாசத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சி பாடி இடத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரி எதிரே சென்று கொண்டிருந்தபோது, இவர் மீது தனியார் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள் …. கூலி தொழிலாளி பலியான சோகம் …. போலீசார் விசாரணை ….!!!

இருசக்கர வாகனங்கள்  நேருக்கு நேர் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார் . திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு  பெரியார் தெருவை சேர்ந்த வெற்றிவேந்தன் என்பவர் கூலி தொழிலாளி செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில்  தொட்டிக்கலை நோக்கிச் சென்ற போது, எதிரே  வேகமாக வந்த பதிவு எண்  இல்லாத இரு சக்கர வாகனம் ஒன்று  வெற்றிவேந்தன் ஓட்டி வந்த வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தடுமாறி கீழே […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி…. விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி …!!!

திருவள்ளூரில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்       அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு  நிகழ்ச்சி  நடந்தது. உலக மக்கள் தொகை தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது . இந்நிகழ்ச்சிக்கு  மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி தலைமை தாங்கியுள்ளார் . இதையடுத்து நிகழ்ச்சியில் விழிப்புணர்வு உறுதிமொழியை அவர் வாசிக்க இதனை பின்தொடர்ந்து ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதன்பிறகு உலக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையின் போது …. பிடிபட்ட கடத்தல் லாரிகள் …. போலீசார் வலைவீச்சு ….!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் மூட்டைகள் கடத்தி வந்த லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் .  திருவள்ளூரில் ஆந்திராவில் இருந்து  திருட்டுதனமாக தமிழகத்துக்கு நெல் மூட்டைகளை கடத்தி வருவதாக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து திருவள்ளூரை அடுத்த எளாவூர் சோதனை சாவடியில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே சென்ற லாரிகளில் உரிய ஆவணம் இன்றி ஆந்திராவிலிருந்து நெல் மூட்டைகளை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலுக்கு …. குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா ….!!!

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆந்திர மாநில சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வும், நடிகையுமான  ரோஜா சுவாமி தரிசனம் செய்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆந்திர சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ-வும் , நடிகையுமான ரோஜா தன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். இதற்கு முன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்துள்ளார். இவருடன் திரைப்பட இயக்குனரும், அவருடைய கணவருமான ஆர்.கே.செல்வமணி, மகன் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திடீரென்று பயங்கர சத்தம் கேட்டுச்சு ….. வெடித்து சிதறிய பாய்லர் …. 2 தொழிலாளர்கள் பலியான சோகம் ….!!!

டயர் தொழிற்சாலையில் திடீரென்று பாய்லர் வெடித்த விபத்தில்  2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் . திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான டயர் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த டயர் தொழிற்சாலையில் பழைய ராட்சத டயர்களை பாய்லரில் போட்டு உருக்கி அதிலிருந்து ஒருவிதமான பவுடன் தயாரிக்கப்பட்டு பிளாஸ்டிக் மூலப் பொருள்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் நேற்று தொழிற்சாலையில் உள்ள பாய்லர் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த வெடி விபத்தில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 2 […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கால் கழுவ சென்ற இடத்தில்…. மாணவனுக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கிணற்றில் தவறி விழுந்து 10 – ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற 10 – ஆம் வகுப்பு படித்துவரும் மகன் இருந்தான். இந்நிலையில் விக்னேஷ் கொட்டியாம்பூண்டி பகுதியில் வசிக்கும் அவரது சித்தப்பாவான சக்திவேல் வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து விக்னேஷ் வெளியே சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அவரது உறவினர்கள் பதற்றம் அடைந்தனர். அதன்பின்னர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மதுபோதையில் ஏற்பட்ட தகராறு ….. சிகிச்சை பலனின்றி ரவுடி பலி …. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை ….!!!

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் ரவுடியை கத்தியால் சரமாரியாக வெட்டியதில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . திருவள்ளூர் மாவட்டம் புதுகும்மிடிப்பூண்டியில் பாலீஸ்வரன் கண்டிகை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ரிஸ்க் பாஸ்கர். இவர் ஏற்கனவே  கொலை ,கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு  குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சிறையிலிருந்து வெளியே வந்த அவர் கடந்த 4-ஆம் தேதியன்று பாலீஸ்வரன் கோவில் எதிரே உள்ள […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எத்தனை தடவ சொல்லியும் கேட்கல …. வசமாக மாட்டிக்கொண்ட சகோதரர்கள் …. போலீசார் அதிரடி நடவடிக்கை ….!!!

தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்த சகோதரர்கள் 2 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர் . திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த அம்பேத்கர் (25), சூர்யா (24) என்ற       2 சகோதரர்கள் அதே பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் திருவள்ளூர் தாலுகா போலீசார் இதற்கு முன்பாகவே இருவரையும் பலமுறை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெற்றோரை இழந்த பிள்ளைகள் …. தவறி விழுந்து பெண் தொழிலாளி பலி …. திருவள்ளூரில் நடந்த சோகம் ….!!!

புதிய வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுமான பணியில் ஈடுபட்ட பெண் தொழிலாளி ஒருவர் கால் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது .  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள  எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புதியதாக 2 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இந்த கட்டிட பணியில் திருவள்ளூர் மாவட்டம் கொள்ளுமேடு கிராமத்தை சேர்ந்த குமாரி என்ற பெண்  கட்டிட வேலை செய்து வந்துள்ளார்  . இந்த கட்டிட பணியில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கோவில் ஜன்னலை உடைத்து ….. அம்மன் நகை திருட்டு …. போலீசார் விசாரணை ….!!!

கோவிலில் மர்ம நபர்கள் புகுந்து அம்மன் நகையை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில்   பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள  கவரைப்பேட்டை அருகே  ஏ.என்.குப்பம் கிராமத்தில் எட்டியம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவில் கருவறையையொட்டி உள்ள  ஜன்னலை உடைத்து கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அம்மன் கழுத்தில் இருந்த வெள்ளி தாலியை திருடிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் கவரப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமாகியும் வெளிய வரல ….. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு …. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி ….!!!

கூலி தொழிலாளி ஒருவர் தூக்குப்போட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே உள்ள கீழ்மனம்பேடு கிராமத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால்  தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தன்னுடைய மனைவி முருகலட்சுமியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் மது போதையில் வீட்டிற்கு வந்த அவர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

களைகட்டிய கிருத்திகை விழா …. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ….!!!

திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய  ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று  பரவல் காரணமாக வழிபாட்டுத் தலங்கள் , சுற்றுலா தலங்கள் போன்றவற்றிற்கு  மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவல்  படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த தளர்வுகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றான […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கணும் …. விலை உயர்வை கண்டித்து …. தேமுதிக கட்சியினர் ஆர்ப்பாட்டம் ….!!!

திருவள்ளூர் மாவட்டத்தில்  தேமுதிக கட்சியினர் சார்பில் பெட்ரோல், டீசல் விலையை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . திருவள்ளூர் மாவட்டத்தில் தேமுதிக கட்சியினர் சார்பில் நேற்று திருவள்ளூர் எம்ஜிஆர் சிலை அருகே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை  கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கியுள்ளார். இதையடுத்து மாவட்ட அவைத் தலைவர் சரவணன் ,மாவட்ட துணை செயலாளர்  புஜ்ஜி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆத்திரமடைந்த மகன்…தாய்க்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் விசாரணை…!!

மது அருந்துவதற்கு பணம் அளிக்காததால்  மகன் தனது தாயை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாங்காடு பகுதியில் அம்பிகா என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு மணியரசு என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் மணியரசு  தனது தாயிடம் மது அருந்த பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். இதைப்போல் நேற்று மணியரசு தனது தாயிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டு  தகராறு செய்துள்ளார். இதனையடுத்து பணம் தருவதற்கு மறுத்த தனது தாயை கத்தியால் மணியரசு குத்தியுள்ளார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“நீ பெரியவனா நான் பெரியவனா” …. பிரபல ரவுடிக்கு கத்தியால் சரமாரி வெட்டு …. 2 பேரை கைது செய்த காவல்துறை….!!!

மது போதையில் நண்பர்களுக்கு இடையே நடந்த  மோதலில் ரவுடியை கத்தியால்  சரமாரியாக வெட்டிய அவரருடைய 2  நண்பர்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில்  புதுகும்மிடிப்பூண்டி அருகில் உள்ள  பாலீஸ்வரன் கண்டிகை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ரிஸ்க் பாஸ்கர் என்பவர்  மீது பல்வேறு கொலை , கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. அத்துடன் இவர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் …. ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் …!!!

கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது . திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்காவில் நேற்று கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா  தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது . இந்த சிறப்பு முகாம் அங்குள்ள தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த தடுப்பூசி முகாமிற்கு வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கியுள்ளார். இதையடுத்து  பேராசிரியர் வ.விசயரங்கன், வட்டார வளர்ச்சி அதிகாரியான  வாசுதேவன், துப்புரவு மேற்பார்வையாளர் கோபி மற்றும் சுகாதார ஆய்வாளரான  முரளி கிருஷ்ணா ஆகியோர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

போலி தங்க நகைகளை விற்று …. கடைக்காரரை ஏமாற்றிய 2 பெண்கள் …. கைது செய்த போலீசார் ….!!!

போலி தங்க நகைகளை விற்று நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட       4 பேரை  போலீசார் கைது செய்தனர் . திருவள்ளூர் மாவட்டம் கொண்டமாபுரம் தெருவை சேர்ந்த விமல்சந்த் என்பவர் அதே பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 30-ஆம் தேதியன்று வடமாநிலத்தை சேர்ந்த          2 பெண்கள் இவருடைய கடைக்கு வந்து 8 கிராம் பழைய நகையை விற்று புதிய 8 கிராம் தங்க நகைகளை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டல் …. பணம் பறித்த வாலிபரை …. கைது செய்த போலீசார் ….!!!

கத்தியை  காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த ரவி என்பவர் வெள்ளவேடு பஜார் பகுதியில் 4 ஆண்டுகளாக ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது கடைக்கு வந்த வெள்ளவேடு பகுதியை சேர்ந்த அமல்ராஜ் என்பவர் சாப்பிடுவதற்கு ப்ரைட் ரைஸ் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதையடுத்து ப்ரைட் ரைஸ் வாங்கிக்கொண்டு மேலும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சாலையோரம் படுத்து கிடந்தவர் …. உடல் நசுங்கி உயிரிழப்பு …. போலீசார் வலைவீச்சு ….!!!

மதுபோதையில்  சாலையோரம் படுத்து கிடந்தவர் மீது கார் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார் . திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே சீனிவாசன் நகர் பகுதியில் டாஸ்மார்க் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்போது டாஸ்மாக் கடைக்கு வந்த ஒருவர் மது அருந்திவிட்டு குடிபோதையில் சாலையோரம் படுத்து கிடந்தார். இந்நிலையில் அந்த வழியே சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த சிறுவர்களை …. ஏமாற்றி நூதன முறையில் கொள்ளை …. திருடர்களுக்கு போலீசார் வலைவீச்சு ….!!!

பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் 11 பவுன் நகைகள் ,ரூபாய் 50 ஆயிரம் பணத்தை  கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி அருகே உள்ள பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார் . இவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும் மகன் ஜானகிராமன் , மகள் பிரியதர்ஷினி ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்று உள்ளனர். இதனால் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அகதிகள் முகாமில் தங்கியிருந்த …. பெண்ணின் விபரீத முடிவு …. விசாரணையில் போலீசார் ….!!!

அகதிகள் முகாமில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் வவுனியாவை சேர்ந்த ராணி என்பவர் குடும்பத்தினரோடு  முகாமில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்று வீட்டில்  தனியாக இருக்கும்போது தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர்  உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் இறந்தவரின் உடலை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மொத்த மதிப்பு ரூபாய் 68000 …. மாட்டிக்கொண்ட ஊழியர்கள் …. போலீசார் அதிரடி நடவடிக்கை ….!!!

மருத்துவமனையில்  மாத்திரைகளை திருடி வெளிச் சந்தையில் விற்பனை செய்து வந்த ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள  சிப்காட் தொழிற்பேட்டையில்  தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் அங்கிருக்கும் மருந்து கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரூபாய் 68,000 மதிப்பிலான சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்கப்படும் 4, 2 00 மாத்திரைகள் அங்கிருந்து திருடப்பட்டிருந்தது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கண்டிப்பா விலையை குறைக்கணும் …. ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சிக்காரர்கள் ….!!!

பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே பெட்ரோல் டீசல் , விலை உயர்வைக் கண்டித்து கட்சிக்காரர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம்  ஊத்துக்கோட்டையில் உள்ள பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே நடந்த இந்த ஆர்பாட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மக்களின் உயிர்காக்கும் மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்கவும் ,ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்தினருக்கு உதவித்தொகையாக ரூபாய் 7,500 வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்  நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

லாரி கவிழ்ந்து விபத்து …. உயிர் தப்பிய டிரைவர் …. தொழிலாளி பலியான சோகம் ….!!!

லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சேலத்திலிருந்து வந்த சரக்கு லாரி ஒன்று  திருவள்ளூர் வழியாக சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது .அப்போது  நரசிங்கபுரத்தின் வழியே லாரி வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகே இருந்த வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் பின்னால் அமர்ந்திருந்த சரக்கு ஏற்றும் தொழிலாளியான மணி என்பவர் கீழே விழுந்ததில்  படுகாயமடைந்தார். இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் காயமின்றி உயிர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வழிப்பறி வழக்கில் கைதான வாலிபர்கள் …. விசாரணையில் வெளிவந்த உண்மை …. போலீசார் அதிரடி நடவடிக்கை …!!!

வழிப்பறி வழக்கில் கைதான 2 வாலிபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர் . திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த கமல் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சம்பவ தினத்தன்று வேலையின் காரணமாக தன்னுடன் பணிபுரியும் நபர்களுடன் இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு  முருகஞ்சேரி அருகே வந்து கொண்டிருந்தபோது அவர்களை வழி மறித்த மர்ம நபர்கள் கத்திமுனையில் மிரட்டி அவர்களிடமிருந்த பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்து கொண்டிருந்த …. வாலிபருக்கு நடந்த பரிதாபம் …. சோகத்தில் மூழ்கிய குடும்பம் …!!!

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் விளம்பர நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி ஒன்று இவரது இரு சக்கர வாகனத்தின் மீது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மதுபோதையில் இருந்த …. தொழிலாளிக்கு நடந்த விபரீதம் …. நீரில் மூழ்கி பலி …!!!

குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கூலித்தொழிலாளி தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பங்களா தோப்பு தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள தாமரைக் குளத்தில் மதுபோதையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்துள்ளார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் …. வசமாக மாட்டிக்கொண்ட வாலிபர்கள் …. 8 கிலோ கஞ்சா பறிமுதல் …!!!

பேருந்தில் கஞ்சா  கடத்த முயன்ற வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்து   விசாரணை   நடத்தி வருகிறார். திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆரம்பாக்கத்தில் இருந்து சென்னையை நோக்கி சென்ற தமிழக அரசு பேருந்ததை நிறுத்தி  போலீசார் சோதனை செய்தனர். அந்த சோதனையில் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மிதுன், சீபு நந்தா ஆகிய 2  வாலிபர்களை போலீசார் கைது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பீரோவை உடைத்து கொள்ளை …. சிறுவன் உட்பட 3 பேர் …. அதிரடியாக கைது செய்த போலீஸ் …!!!

வீடு புகுந்து பணம், நகைகளை திருடிய வழக்கில் சிறுவன் உட்பட  3 பேரை போலீசார் கைது  செய்துள்ளனர் . திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி மேட்டுக்காலனி பகுதியில் விஜயசாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய குடும்பத்தினர் அனைவரும் சம்பவ தினத்தன்று வீட்டின்  மொட்டை மாடியில்  தூங்கி கொண்டிருந்தன. அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த தங்க நகைகள், கொலுசு மற்றும் ரூபாய் 15 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர். இதனால் விஜயசாரதி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கால் தவறி விழுந்த …. தொழிலாளிக்கு நடந்த விபரீதம் …. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி …!!!

குளத்தில் தவறி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது . திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்துள்ள  பனப்பாக்கம் ஊராட்சியில் இலுப்பாக்கம் காலனியில் வசித்து வந்த விநாயகம் என்பவர் கூலி வேலை  செய்து வந்துள்ளார். இவருக்கு கனகா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இவர் வீட்டிற்கு அருகே உள்ள குளத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது கால் தவறி  நீரில் விழுந்த அவர் சேற்றில் சிக்கிக் கொண்டார். இதுகுறித்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இன்னும் திருந்தலனா எப்படி… துப்பாக்கியை காட்டி மிரட்டிய ரவுடி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்பாக்கம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம், திண்டிவனம் போன்ற பகுதிகளில் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றங்களுக்காக காவல் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் துப்பாக்கியை காட்டி வழிப்பறி செய்த குற்றத்திற்காக மயிலம் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு எல்லாரையும் தெரியும்” 75 லட்ச ரூபாய் மோசடி… கைது செய்யப்பட்ட அதிகாரி…!!

அதிகாரி ஒருவர் மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் இருந்து 75 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வேப்பம்பட்டு பகுதியில் ரமேஷ்பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய அரசின் கனரக வாகன தொழிற்சாலையில் சூப்பிரண்டாக பணிபுரிந்து வருகின்றார். கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ரமேஷ்பாபு தனக்கு உயர் அதிகாரிகளை தெரியும் எனவும், மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி பலரிடம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“அப்பாவிடம் சொல்ல கூடாது” சப்-இன்ஸ்பெக்டருடன் தாய் செய்த வேலை… தந்தையின் பரபரப்பு புகார்…!!

சப்-இன்ஸ்பெக்டர் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டராக சதீஷ்குமாருக்கும், ரேஷன் கடையில் பணிபுரியும் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இதனை அடுத்து சதீஷ்குமார் தனது கள்ளக்காதலியின் மகளான 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணம்னு தெரியல …. விவசாயின் விபரீத முடிவு …. விசாரணையில் போலீசார் …!!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் செங்கல்சூளைமேடு கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் விவசாயம்  செய்து வந்துள்ளார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும் ஒரு மகன் ,மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் வயலுக்கு தெளிக்க பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை  குடித்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சிகிச்சைக்கு பணம் இல்ல …. மனமுடைந்த தம்பதியினரின் விபரீத முடிவு …. போலீசார் விசாரணை ….!!!

குடும்ப வறுமையால் மனமுடைந்த வயதான தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஊராட்சியில்  பூமி கோட்டை பகுதியை சேர்ந்த கோபால்- கண்ணம்மா வயதான தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஊராட்சியில் பணிபுரிந்து வந்த கண்ணம்மா ஓய்வு பெற்ற பிறகு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதில் 100 நாள் மட்டும் வேலை செய்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்குள் நுழைந்த திருடர்கள் …. மடக்கி பிடித்த கிராம மக்கள் …. கைது செய்த போலீஸ்…!!!

கோவிலுக்குள் நுழைந்து  நகைகளை திருட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர் . திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகில் உள்ள திருமணம் கிராமத்தில் தாத்ரீஸ்வரர் கோவில் உள்ளது . இந்தக் கோவிலின்  பரம்பரை அறங்காவலராக யுவக்குமார் என்பவர் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்தக் கோவிலுக்குள் உள்ள நகைகள் மற்றும் சொத்துக்களை கொள்ளையடிக்க 8 பேர் நுழைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த கோவில் அறங்காவலர் மற்றும் அப்பகுதி மக்கள் ஆகியோர் விரைந்து சென்று திருடர்களை பிடிக்க […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கடைசியாக எழுதிவைத்த கடிதம் …. விசாரணையில் வெளிவந்த உண்மை …. கணவர் உட்பட 3 பேர் கைது …!!!

 இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர், மாமியார் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் அன்னை சத்யா நகரை சேர்ந்த பாலமுருகனுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜோதிஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மனைவி ஜோதிஸ்ரீ கணவர் பாலமுருகனை விட்டு பிரிந்து சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கால்வாயில் மிதந்த ஆண் பிணம் …. கொலையா இருக்குமோ…? தீவிர விசாரணையில் போலீசார் …!!!

கால்வாயில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு ஏரிக்கரை அருகே கரி மணல் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடி வலை கயிற்றால் கை ,கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கால்வாயில் இருந்த ஆண் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மருத்துவக் கல்லூரி கட்டிடப் பணி …. மாவட்ட ஆட்சியர் தீடீர் ஆய்வு ….!!!

புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி  கட்டிடப் பணிகளை  ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி  புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கட்டிடப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடம் கட்டுமான பணியை தரமான கட்டவும்,  கட்டிட பணிகளை விரைந்து  […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என் மகனுக்கு பொறுப்பே இல்ல …. வியாபாரி எடுத்த விபரீத முடிவு …. போலீசார் விசாரணை …!!!

திருவள்ளூரில் பூ வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு அருகே உள்ள பாஞ்சாலை கிராமத்தில் வசித்து வந்த பாபு என்பவர் பூ வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவரது  மகன் பொறுப்பில்லாமல் இருப்பதைக் கண்டு பாபு மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார். இந்நிலையில்  நேற்று முன்தினம் வயலுக்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆசிரியர் செய்யுற வேலையா இது…? தகாத வார்த்தைகளால் தகராறு… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புல்லரம்பாக்கம் பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சுந்தர்ராஜனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி தனது குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் சுந்தர்ராஜன் 12 வயதுடைய […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு செல்லும்போது …. தபால் ஊழியருக்கு நடந்த விபரீதம் …. போலீசார் வலைவீச்சு …!!!

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் தபால் ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை பகுதியை சேர்ந்த திருப்பதி – ஜோதி தம்பதியினரின் மகன் வேல் என்பவர் கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கிராமத்தில் தபால் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த அவர் விடுமுறை முடிந்ததும் நேற்று காலை வேலைக்கு செல்ல தனது இருசக்கர வாகனத்தில் நெய்வேலிக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது பெரியபாளையம்-வெங்கல் நெடுஞ்சாலையில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கல்யாணத்துக்கு போயிட்டு வந்த ….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி …. தீவிர விசாரணையில் போலீஸ் …!!!

வீட்டின் பூட்டை உடைத்து  பீரோவில் இருந்த நகைகளை திருடிச்சென்ற  சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் காவல்சேரி பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் தனது அண்ணன் மகன் திருமணத்திற்காக கடந்த 20ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த தங்கச் செயின் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஏன் அம்மா என்ன விட்டு போன…? வாலிபர் எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

தாயார் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பருவதராஜபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் தாயார் கடந்த 19-ஆம் தேதி அன்று உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து வெங்கடேசன் தாயார் இறந்ததை நினைத்து சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தாயார் இறந்ததை தாங்கமுடியாத வெங்கடேசன் வீட்டில் யாரும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நீங்க இப்படி வரக்கூடாது… வாடிக்கையாளரின் மூர்க்கத்தனமான செயல்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

முகக்கவசம் அணியாததால் தட்டிக்கேட்ட கடை ஊழியர்களை வாடிக்கையாளர் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருமழிசை பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடையில் தேவராஜ் வழக்கம்போல வேலை பார்த்து கொண்டிருந்த போது பிரசாந்த் என்பவர் செல்போன் வாங்குவதற்காக வந்துள்ளார். இதனை அடுத்து பிரசாந்த் அரசு நெறிப்படுத்திய விதிமுறைப்படி முகக்கவசம் அணியாமல் கடைக்குள் நுழைந்துள்ளார். இதனை பார்த்ததும் கடை ஊழியர்கள் முக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மன உளைச்சலில் இருந்த டிரைவர்…. எடுத்த விபரீத முடிவு ….போலீஸ் விசாரணை …!!!

தாயை இழந்த துக்கத்தால் மனமுடைந்து மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திருவள்ளூர் மாவட்டம் பருவதராஜபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதியன்று இவரின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் தன் தாயை இழந்த துக்கத்தை தாங்க முடியாமல் மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டார். இதன் பிறகு அவர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு […]

Categories

Tech |