மாடிப்படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகேயுள்ள திருமழிசை பிரயாம்பத்து பகுதியை சேர்ந்த மூர்த்தி பெயிண்டர் தொழிலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு உணவு முடிந்ததும் வீட்டு மாடியில் உறங்கச் சென்று உள்ளார். இந்நிலையில் மாடிப்படிக்கட்டில் இருந்து இறங்கும் போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்தார். இதனால் அவர் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக் […]
Category: திருவள்ளூர்
வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்ட மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை அருகில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம் பகுதியில் சிறுவன் பிணம் ஒன்று மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள் பென்னலூர் பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனை உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த சிறுவன் […]
திருமணமகததால் ஏக்கத்தில் இருந்த டிரைவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தடபெரும்பக்கம் ராஜா தெருவை சேர்ந்த முருகன் என்பவர் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார் . இவர் திருமணம் செய்துகொள்ளும் ஏக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தாயாரிடம் அடிக்கடி திருமணம் செய்து வைக்குமாறு கூறி தகராறு ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இவர் சம்பவ தினத்தன்று மது அருந்திவிட்டு தாயிடம் வழக்கம்போல தகராறில் ஈடுபட்டுள்ளார். இதன் பின் மிகுந்த […]
சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரதில் ஈடுபடுத்திய வாலிபரை போஸ்கோ சட்டத்தில் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர் . திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஆவடியில் உள்ள பள்ளியில் ஒன்றில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 24ஆம் தேதி இந்த சிறுமி திடீரென்று காணாமல் போயுள்ளார். இதனால் இவரது பெற்றோர்கள் பல இடங்களில் சிறுமியை தேடி பார்த்துள்ளனர். ஆனால் சிறுமி கிடைக்காததால் திருநின்றவூர் போலீசில் புகார் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்ய பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ,’ மாற்றுத் திறனாளிகள் […]
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டையில் பழைய கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த தொழிற்சாலையில் நேற்று இரவு தொழிலாளர்கள் 50 பேர் பணியாற்றி வந்தனர். இன்று அதிகாலை 5 மணியளவில் தொழிற்சாலையில் முன் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பழைய டயர்கள் இருந்த பகுதியில் திடீரென தீப்பற்றியது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் […]
இருசக்கர வாகனம் மோதிய தகராறில் வாலிபரை கத்தியால் வெட்டிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்துள்ள வழுதிகைமேடு கிராமத்தை சேர்ந்த அருள் என்பவரின் மகள் சிவப்பிரகாசம். இவர் தன்னுடைய வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும்போது சிவப்பிரகாசம் மீது மோதி உள்ளார். இது குறித்து சிவப்பிரகாசம் கேட்டதற்கு, சஞ்சய் அவரை மிரட்டி உள்ளார். சிறிது நேரம் கழித்து சஞ்சய் […]
திருவள்ளூரில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன . திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் கொசஸ்தலை ஆற்றின் அருகே மணல் கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று முன்தினம் கடம்பத்தூர் சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 3 வாலிபர்கள் திருட்டுத்தனமாக மணலை கடத்தி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர் . அப்போது போலீசாரை கண்டதும் அந்த 3 […]
மாடியிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பஜனை கோவில் தெருவில் பாக்கியம் என்பவர் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தன் வீட்டு மாடிப்படியில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருக்கும் போது, திடீரென கால் தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் அவருடைய தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை திருவள்ளூர் அரசு […]
திருவள்ளூர் மாவட்டத்தில் கத்திமுனையில் மிரட்டி செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பரணம்பேடு கிராமத்தை சேர்ந்த 36 வயதான சந்திரன் என்பவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இவர் குருவாட்சேரி பகுதியில் வேலை முடித்துவிட்டு தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஏனாதிமேல்பாக்கம் அருகே சென்று கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் தொழிலாளி சந்திரனை கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து […]
தமிழகம் முழுவதும் அதி தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். ஆனால் வெளியில் நடமாடும் மக்கள் சிலர் சரியாக முக கவசம் அணியாமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள். அதனால் நோய் பரவும் அபாயம் அதிகரிக்கிறது. இந்நிலையில் கொரோனா பரவிவரும் காரணத்தால் முக கவசம் அணிவது […]
நசரத்பேட்டையில் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கம், பஜனை கோவில் தெருவை சேர்ந்த 36 வயதான ஜனார்த்தனன் என்பவர், தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் நசரத்பேட்டை அருகே செல்போன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கிருந்து வந்த நபர் அவரது செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டார். இதுதொடர்பாக அவர் நசரத்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் […]
திருவள்ளூர் மாவட்டதில் காதலனை சந்திக்க சென்ற, பத்தாம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்திற்கு அருகே உள்ள பூரிவாக்கத்தை சேர்ந்த ஜெகன் என்பவர், தனியா நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வேலை சம்பந்தமாக சென்னைக்கு வந்திருந்தபோது கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த 16 வயது சிறுமி ,அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களுடைய […]
திருவள்ளூரில் உடல்நிலை பாதிக்கப்பட்ட விவசாயி மன உளைச்சலால் பூச்சி மருந்து குடித்து பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் , எல்லாபுரம் ஒன்றியம் பகுதி ,குருவாயல் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தினகரன் (வயது 36).விவசாயியான இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதியன்று ,இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் அவருடைய நிலத்திற்கு சென்று ,அங்கிருந்து பூச்சி மருந்தை […]
திருவள்ளூரை அடுத்துள்ள பூண்டி ஊராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்தத் தடுப்பூசி முகாமிற்கு , திமுக பூண்டி ஒன்றிய செயலாளரான கிறிஸ்டி என்கிற அன்பரசு தலைமை தாங்கினார். இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன் கலந்துகொண்டு தடுப்பூசி போடும் முகாமை பார்வையிட்டார். அதன்பிறகு அங்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டிருந்த, முன்களப் பணியாளர்கள் […]
திருவள்ளூரை தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டுமென்று ஆட்சியர் பொன்னையா, வேண்டுகோள் விடுத்துள்ளார் . திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றி வரும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோரை பாராட்டும் விதமாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் அவர்களுக்கு சால்வை அணிவித்து உணவு வழங்கினர். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தை தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைத்து […]
திருவள்ளூர் மாவட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனைப் பயன்படுத்தி பல இடங்களில் சிலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்துள்ள கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி கிராமத்தில், உள்ள வயல்வெளி பகுதியில் சட்டவிரோதமாக சிலர் மது பாட்டில்களை […]
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், நேற்று திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர்களிடம் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, அளிக்கப்படும் மருந்துகள் மற்றும் சத்தான உணவு வகைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அதன்பின் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய அனைத்து சிகிச்சைகளையும் தரமாக […]
திருவள்ளூர் மாவட்டம் செஞ்சி ஊராட்சி பகுதியில் கொரோனா தொற்று விழிப்புணர்வு பணி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்துள்ள கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி ஊராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், செஞ்சி ஊராட்சி மன்றத் தலைவரான அறிவழகி ராஜ் தலைமையில் துப்புரவு பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதை கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார் நேரில் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு கொரோனா தொற்று குறித்த […]
திருவள்ளூரில் ரயில் மூலமாக மதுபாட்டில்களை ,கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக வருகின்ற 7 ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வணிக வளாகங்கள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் ,ஹோட்டல்கள் மற்றும் மதுக்கடைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி ரயில் மூலமாக ,தமிழகத்திற்கு மது பாட்டிலை கடத்தி வந்து விற்பனை செய்து வருவதாக, புகார்கள் எழுந்து வந்தது. இதனால் இதனை கண்காணிக்க ரயில்வே […]
திருவள்ளூர் மாவட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த, பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிபவர் பசுபதி. பூண்டி சந்திரசேகர் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு , மத்திய அரசின் திட்டமான ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தில் குடிநீர் குழாய் இணைக்கும் பணியை மேற்கொள்ள நேற்று முன்தினம் சென்றுள்ளார் . அப்போது அதே நகரை சேர்ந்த 41 வயதான […]
தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கினால் ,திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாக எம்.எல்.ஏ.வி.ஜி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்துள்ள , திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை, புதுமாவிலங்கை ஊராட்சி அகரம் கிராமம், சேலை கிராமம் ஆகிய இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்தது . இந்த முகாமை திருவள்ளூர் மாவட்ட எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ,நேற்று காலையில் சென்று பார்வையிட்டார். முகாமில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம், தடுப்பூசி போட வரும் மக்களுக்கு […]
திருவள்ளூர் பேரம்பாக்கம் பஜார் வீதிகளில், சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் கூட்டமாக குவிந்தனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2 ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா , முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நேற்றும், இன்றும்( ஞாயிற்றுக்கிழமை)காலை 6 மணி முதல் 9 மணி வரை ,அனைத்து கடைகளும் திறந்திருக்க தமிழக அரசு […]
திருவள்ளூரில் மாடியிலிருந்து தவறி விழுந்த கொத்தனார் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்த 48 வயதான இம்தாதுல்அக், கொத்தனார் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் உள்ள, ஒரு வீட்டில் நேற்று முன்தினம் கட்டுமான பணிக்காக சென்றுள்ளார் . அப்போது மாடியிலிருந்து கால் தவறி கீழே விழுந்ததார் . இவர் கீழே விழுந்ததில் ,அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அங்கிருந்த மக்கள் […]
இளம்பெண் விஷம் கொடுத்து தனது குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அகரம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 1 வயதான எல்லையா என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த நாகம்மாள் தனது மகனுக்கு […]
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டையில், நேற்று முழு ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றி வந்தவர்களிடம் போலீசார் அபராதம் விதித்தனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதற்காக தமிழக அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வருகின்ற 24 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்துடன் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த ஒரு தளர்வும் இன்றி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ,ஊத்துக்கோட்டை பகுதியில் நேற்று […]
திருவள்ளூரில் ஊரடங்கு உத்தரவை மீறி ,வாரச்சந்தை அமைத்த வியாபாரிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2 ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை 2 வார முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல் படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த […]
ஒடிசா மாநிலத்திலிருந்து சரக்கு ரயில் மூலமாக ,26.6 டன் ஆக்சிஜன் நிரப்பிய லாரிகள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்தடைந்தது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2 ம் அலை வேகமாக அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆக்சிசன் தட்டுப்பாட்டை போக்கும் வகையிலும், பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட ரயில் நிலையத்திலிருந்து, ஒடிசா மாநிலத்திற்கு 5 மெடிக்கல் காலி லாரிகள், சரக்கு ரயில் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு, மருந்து வாங்கச் சென்ற தந்தையிடம் போலீசார் அபராதம் வசூலித்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 49). இவர் தனது மனவளர்ச்சி குன்றிய மகனுக்காக ,மருந்து வாங்குவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி உள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறியதாக , அவரிடம் போலீசார் ரூபாய் 500 அபராதமாக வசூலித்தனர். தன்னுடைய மகனுக்கு மருந்து வாங்குவதற்காக வைத்திருந்த, […]
திருவள்ளூர் மாவட்டத்தில் வாகனம் மோதி, ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர், பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் சோழவரம் ஒன்றியம் பகுதியில், சின்னம்பேடு ஊராட்சியை சேர்ந்த அகரம் கூட்டு சாலையில் ,அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, கடந்த மாதம் 21 ஆம் தேதி 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மீது மோதியுள்ளது. அடிப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆரணி […]
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு தாலுகாவை அடுத்துள்ள ,ஆர்.கே. பேட்டையில் வாரச்சந்தை மூடப்பட்டுள்ளது. இந்த பொதட்டூர்பேட்டை வார சந்தையானது ,வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாகக் கூடும். ஆனால் இந்த சந்தைகளில் பொது மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கூட்டம் கூட்டமாக சந்தைகளில் கலந்து கொண்டனர். இதனால் திருத்தணி ஆர்.டி.ஓ அதிகாரியின் உத்தரவின்பேரில் வார சந்தைகள், தெருமுனை மற்றும் காய்கறி சந்தைகள் போன்ற சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலரான முனுசாமி வாரச் சந்தை மைதானத்தில் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரியில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்துள்ள வெப்பத்துர் ஏரியில் மணல் கடத்தப்படுவதாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் வந்தது. இந்த தகவலின் பேரில் பொன்னேரி வருவாய் துறையினரும், திருப்பாலைவனம் பகுதி போலீசாரும் சம்பந்தப்பட்ட மணல் கடத்தல் பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது ஏரி பகுதியில் பொக்லைன் மூலமாக, மணல் கடத்தலில் சிலர் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. எனவே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி அருகே ,கூலித் தொழிலாளி ஒருவர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி பகுதிக்கு அடுத்துள்ள சின்ன சோழியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 39 வயதான முத்து , தன் மனைவி நீலாவுடன்(வயது 30) வசித்து வருகிறார். இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வயல்வெளி பகுதியில் இருந்த, பாம்பு ஒன்று அவரை கடித்ததாக கூறப்படுகிறது. […]
திருவள்ளூர் மாவட்டத்தில் மாடிப்படியிலிருந்து, முதியவர் ஒருவர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . திருவள்ளூரை அடுத்துள்ள மணவாள நகர், கே.கே.நகரில் வெங்கடேசன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 20 ஆம் தேதியன்று, வீட்டில் உள்ள மாடிப்படியில் ஏறிச் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு […]
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவேற்காடு பகுதி அருகே, ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து வாலிபர் கொள்ளை முயற்சியில், ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியை அடுத்த கோலடி மெயின் ரோட்டில் , ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இந்த ஏ.டி.எம் மையத்திற்கு ,நேற்று அதிகாலையில் ஒரு நபர் பணம் எடுக்கச் சென்ற போது ,அங்கு ஒரு வாலிபர் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருப்பதை பார்த்து, அதிர்ச்சியடைந்தார் . இது பற்றி […]
திருவள்ளூரில் , கும்மிடிப்பூண்டி பகுதியில் மின் கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி, கொத்தனார் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ,கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மங்கலம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் 34 வயதுடைய தங்கராஜ் . இவர் அந்தப் பகுதியில் ஆத்துமேடு கிராமத்தில் வசித்து வந்துள்ளார். கொத்தனாராக பணியாற்றும் இவர், நேற்று மங்கலத்தில் இருந்து ஆத்துமேடு கிராமத்திற்கு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையோரத்தில் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டதில் உள்ளுறை அடுத்த, காக்களூர் பகுதியில் தனியார் மோட்டார் சர்வீஸ் நிறுவனம் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த நிறுவனத்தில் நேற்று முன்தினம் 2 செல்போன்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து செக்யூரிட்டி அலுவலகத்தின் நிர்வாகி மேலாளரான சுப்பிரமணி திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை நடத்தியபோது ,சென்னை கொரட்டூர் […]
பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுக்காததால் மனமுடைந்து சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்துள்ள ,காட்டுப்பாக்கம் அம்மன் நகர் மெயின் ரோடு பகுதியில், அஜித் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது 13 வயதுடைய மகன் ராகுல்ராஜ் ,அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அஜித் மற்றும் அவருடைய மனைவி இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் மகன் ராகுல்ராஜ் […]
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சேலை கிராமத்தில் மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீனா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தீனா தனது உறவினர் பெண்ணை காதலித்து வந்ததை அறிந்த அவரது பெற்றோர் தீனாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த தீனா வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். அதன்பின் வெளியே சென்ற மகன் நீண்ட […]
80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாளநகர் ஒண்டிகுப்பம் பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி மணவாளநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அதன்பின் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
உறவினருடன் குளிக்கச் சென்ற போது சிறுவன் கிணற்று தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஆர்.கே.பேட்டை பகுதியில் மோகன் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் மோகன் தனது உறவினர்களுடன் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து குளித்து முடித்து அவர்கள் திரும்பி வரும்போது நந்தகுமார் என்ற சிறுவன் தவறி மீண்டும் கிணற்றில் விழுந்துவிட்டான்.இதனால் சிறுவனை காப்பாற்ற முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த சோளிங்கர் தீயணைப்பு வீரர்கள் […]
கஞ்சா விற்பனை செய்த கும்பலை பிடிக்க முயன்றபோது காவல்துறையினரை நோக்கி குற்றவாளிகள் வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புளியம்பேடு பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 8 பேரை மதுரவாயல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து இதற்கு தலைவனான ஆந்திராவைச் சேர்ந்த ஹரி என்ற முக்கிய நபரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கஞ்சா வியாபாரி ஹரி மற்றும் அவரது கூட்டாளிகள் […]
பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்டலசெரி கிராமத்தில் முருகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சங்கரி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சிறுமியின் உடலை கைப்பற்றி […]
கலப்பட சிமெண்ட் தயாரித்து சந்தைகளில் புழக்கத்தில் விட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் காவல் துறையினருக்கு செங்காளம்மன் நகரில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான கிடங்கில் கலப்பட சிமெண்ட் தயாரிக்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சோழவரம் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, சிலர் கலப்பட சிமெண்ட் மூட்டைகளை லாரியில் ஏற்றி கொண்டிருந்தனர். அவர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். […]
இளம்பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு ஊராட்சிக்குட்பட்ட குளத்துமேடு பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த இளம் பெண் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள முட்புதருக்கு அருகே சென்றபோது அவ்வழியாக வைரவன் குப்பம் கிராமத்தில் வசிக்கும் பன்னீர் என்ற வாலிபர் சென்றுள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர் இளம் பெண்ணை தாக்கியதோடு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பேடு கிராமத்தில் காந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காந்தி தனது மோட்டார் சைக்கிளில் கும்மிடி பூண்டியில் இருந்து செங்குன்றம் நோக்கி புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவரின் மோட்டார்சைக்கிள் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக பின்புறம் வேகமாக வந்த லாரி மோட்டார் […]
மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் பெண் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் விஜயகுமார் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு தங்கலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தங்கலட்சுமி தனது உறவினரான லோகேஷ் குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சாலையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது ஆந்திரா நோக்கி சென்னையிலிருந்து சென்ற கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக இவர்களின் மோட்டார் […]
மின்கசிவு காரணமாக வாட்டர் ஹீட்டர் எந்திரத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அதிகத்தூர் கிராமத்தில் விநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஷாந்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அவினாஷ் என்ற 7 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் குளியல் அறைக்கு சென்ற சிறுவன் அவினாஷ் அங்கிருந்த பாத்திரத்தின் மீது ஏறி நின்று வாட்டர் ஹீட்டர் எந்திரத்தின் சுவிட்சை ஆப் செய்ய முயற்சி […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள்பட்டு சக்தி அவென்யூ பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஐந்து வயது ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மஞ்சுளா தனது […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]