திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் கொரோனா நோயாளிகளை தரையில் படுக்க வைத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது . சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் கொரோனா நோயாளிகள் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 150 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதால், இடப் பற்றாக்குறை […]
Category: திருவள்ளூர்
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் வேதரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வேதரத்தினம் வேலைக்கு புறப்பட்டு சென்ற பிறகு அவரது மனைவி மோகனா வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த […]
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகம் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை முருகதாஸ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் லாரியானது மதுரவாயல் பைபாஸ் சாலை மேம்பாலத்தில் ஏறும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகதாசை அருகில் உள்ளவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் போலீஸ்காரரும், அவரது மகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோவில் குப்பம் பகுதியில் பாஸ்கர் என்ற போலீஸ்காரர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஊத்துக்கோட்டை பகுதியில் போக்குவரத்து பிரிவு போலீசில் பணிபுரிந்து வந்த பாஸ்கர் கடந்த ஆண்டு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மனிஷா, ப்ரீத்தி என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் பாஸ்கர் […]
பெட்டி கடைக்காரரை கத்தியால் குத்தியதால் பொதுமக்கள் இணைந்து மதுக்கடை பாரை சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைக்கு அருகில் ஒருவர் பார் வைத்து நடத்தி வந்துள்ளார் அதே கிராமத்தில் வசிக்கும் ராஜேஷ் என்பவர் மதுபான கடைக்கு எதிரே சிறிய பெட்டி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் மதுக்கடை பாரில் விற்கப்படும் தின்பண்டங்களின் விலையை விட குறைந்த விலையில் விற்பனை செய்வதால் மதுக்கடைக்கு […]
கடன் தொகையை திரும்ப தராததால் ஆட்டோ டிரைவரை 3 பேர் இணைந்து கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோமதி நகரில் பிரசாந்த் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் ஜான் என்பவரிடம் இருந்து ஏழாயிரம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். அதன்பின் 5 ஆயிரம் ரூபாயை திருப்பிக் கொடுத்த பிரசாந்த் மீதமுள்ள 2 ஆயிரம் ரூபாயை திருப்பிக் கொடுக்கவில்லை. இந்நிலையில் திருவள்ளூர் நோக்கி ஆட்டோவில் பிரசாந்த் சென்று கொண்டிருக்கும்போது, […]
வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் தெற்கு மாடவீதி தெருவில் ராஜேந்திரன் என்ற எலக்ட்ரிஷியன் வசித்து வந்துள்ளார். இவர் பிளம்மிங் மற்றும் சைக்கிள் பழுது பார்ப்பது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கோபால் நாயுடு தெருவில் இருக்கும் ஒரு வீட்டின் முதல் மாடியில் குழாய் அமைக்கும் பணியில் ராஜேந்திரன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து […]
மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி ஒருவரிடமிருந்து வாலிபர் 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கொரட்டூர் பகுதியில் வசித்து வரும் பாலகிருஷ்ணன் என்பவரும், அவருடைய மகன் ராஜா என்பவரும் இணைந்து சங்கரின் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அவர்களை ஏமாற்றி 25 லட்சம் வாங்கியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் கூறியபடி தன் மகனுக்கு […]
பெற்ற மகனே இரக்கம் இல்லாமல் வயதான தாயை முட்புதரில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ,ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏலியம்பேடு என்ற கிராமத்திற்கு செல்லக்கூடிய வழியில் முள் செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. அந்தப் பகுதி மக்கள் சிலர் அவ்வழியாக சென்று கொண்டிருந்தபோது அந்த முட்செடி புதரிலிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டு உள்ளது. இந்நிலையில் அந்த சத்தத்தை கேட்ட அவர்கள் அந்த முட்செடி புதருக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு ஒரு மூதாட்டி […]
திருவள்ளுவரில் கோவிலில் விளக்கு ஏற்றும்போது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள திருவாயர் பாடியில் புண்ணியகோடி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 85 வயதான வனதாட்சி அம்மாள் என்ற தாயார் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த மூதாட்டி வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மூதாட்டி சேலையில் தீப்பொறி பட்டு எரிய ஆரம்பித்து உள்ளது . இதனால் […]
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காக்களூர் கிராமத்தில் வசித்து வருபவர் மகேஷ். இவர் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இதனிடையே மகேஷ் சிவசத்யா என்னும் பெண்ணை 2015ஆம் ஆண்டு மகேஷ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றார்கள். திருமணமான நாளில் இருந்து மகேஷ் மற்றும் அவர் குடும்பத்தில் இருப்பவர்கள் சிவசத்யாவை வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு […]
மொபட் மீது டிராக்டர் மோதிய விபத்தில் கணவர் கண் எதிரே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் வசித்து வருபவர்கள் கலியன்-குப்பு தம்பதியினர். கணவன் மனைவி இருவரும் மொபட்டில் போரூருக்கு பயணம் மேற்கொண்டனர். அப்போது போகும் வழியில் பனமலைபேட்டையில் மளிகைப் பொருட்கள் வாங்கிக்கொண்டு சென்று உள்ளனர். இந்நிலையில் அவர்கள் சாலையில் சென்று கொண்டிருந்த போது டிராக்டர் ஒன்று எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி இருவரும் கீழே […]
அம்மாவாசையின் போது வீட்டு வாசலில் மந்திரித்த முட்டை இருந்ததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பீதியில் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பொன்பாடி பகுதியில் தட்சிணாமூர்த்தி-பொன்னியம்மாள் என்ற தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சுஜாதா, பொற்கொடி, வினோத் குமார் என மூன்று பிள்ளைகள் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவர்களது வீட்டு வாசல் முன்பாக அமாவாசை நாளன்று மாந்திரகத்தில் பயன்படுத்துவது போல படங்கள் வரைந்து மஞ்சள் குங்குமம் இட்ட மந்திரித்த முட்டை ஒன்று இருந்துள்ளது. இதனைக் கண்ட […]
விளையாடுவதற்கு செல்போன் தராததால் கோபத்தில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள குப்பத்து பாளையம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இஷாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இஷாந்த் எப்போதும் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததால் கோவிந்தராஜ் செல்போனில் விளையாட கூடாது என கண்டித்துள்ளார். இதனை அடுத்து மீண்டும் இஷாந்த் கோவிந்தராஜனிடம் விளையாட செல்போன் கேட்டபோது சிறிது நேரம் கழித்து தருவதாக கோவிந்தராஜ் கூறியுள்ளார். இதனால் கோபத்தில் தனது […]
மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக மாதிரி வாக்குசாவடி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பொன்னையா பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இந்நிலையில் கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் படி பொது மக்கள் வாக்களிக்க ஏதுவாக அங்குள்ள தொடக்கப்பள்ளியில் மாதிரி வாக்கு சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் சுருதி பிரியன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் இவருடைய நண்பர் ஊத்துக்கோட்டை பகுதியில் வசிக்கும் சீனிவாசன் என்பவரும் சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் கல்லூரி முடிந்த பிறகு நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நொளம்பூர் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்த போது, […]
முதியவரை தாக்கியதை பார்த்து தட்டிக்கேட்ட வாலிபரின் மோட்டார் சைக்கிளை 3 வாலிபர்கள் சேர்ந்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, முதியவர் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் தாக்கிக் கொண்டிருந்ததை யுவராஜ் பார்த்துள்ளார். இதனை அடுத்து அந்த முதியவரை ஏன் தாக்குகிறார்கள் என்று அந்த மூன்று பேரிடம் யுவராஜ் கேட்டபோது, அவர்கள் கோபத்தில் யுவராஜை […]
முதியவரை 2 வாலிபர்கள் உருட்டு கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமிர்த நல்லூர் கிராமத்தில் கன்னியப்பன் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கும் பொன்னேரி பகுதியில் வசிக்கும் இரண்டு வாலிபர்களுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் வாலிபர்களான பாரதி கண்ணன் மற்றும் ஜெகதீசன் என்பவர்கள் முதியவரை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து காயம் அடைந்த முதியவர் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முதியவரை […]
திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வெளியகரம் கிராமத்தில் சுதர்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தரகராக இருக்கின்றார். இந்நிலையில் சுதர்சன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பெங்களூரு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதையடுத்து அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 7 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை […]
மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள உளுந்தை கிராமத்தில் நாகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் தனியாக இருந்த நாகப்பனின் தாயார் ஜெயமணி என்பவர் தண்ணீர் மோட்டாரை இயக்குவதற்காக மோட்டார் ஸ்விட்ச்சை போட்ட போது, எதிர்பாராதவிதமாக அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு உள்ளார். இவ்வாறு மின்சாரம் பாய்ந்ததில் மூதாட்டி பக்கத்தில் இருந்த கல்லில் மோதியதால் அவரது தலையில் பலத்த […]
காவல்துறையினரின் பாதுகாப்புடன் ராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட வெடிபொருட்களை வெடித்து செயலிழக்க செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலைக்கு வெளிநாடுகளில் இருந்து இரும்பு துகள்கள் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஈராக், ஈரான் போரின் போது பயன்படுத்தப்பட்ட ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட பல வெடிபொருட்கள் வெடி மருந்துகளுடன் கலந்து வந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் வெடி மருந்துகளுடன் கூடிய ராக்கெட் […]
முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கல்லமேடு கிராமத்தில் குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுணா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுகுணா தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் சோனியா என்பவர் முன் விரதத்தை மனதில் வைத்துக் கொண்டு தகாத வார்த்தைகளால் சுகுணாவை திட்டியுள்ளார். இதுகுறித்து சோனியாவிடம் கேட்டபோது, சோனியாவின் உறவினர்கள் சுகுணாவையும், அவரது உறவினர்களையும் தகாத வார்த்தைகளால் […]
வயிறு வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பணப்பாக்கம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ரேவதி வயிறு வலியால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் […]
காரில் லிப்ட் கேட்டு ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரம்பாக்கம் காவல்துறையினர் எளாவூரில் இருக்கும் நவீன ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் காரி 10 கிலோ கஞ்சா இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காரில் பயணம் செய்த […]
வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நேதாஜி சாலை பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சசிகலா தனது குடும்ப தேவைக்காக அப்பகுதியில் வசிக்கும் சிலரிடம் கடன் பெற்றுள்ளார். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் வாங்கிய கடனை சசிகலாவால் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சசிகலா தனது வீட்டில் யாரும் இல்லாத […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி தந்தை, மகள், மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பட்டமுடையார் குப்பம் பகுதியில் ஜெகதீஷ் என்ற காய்கறி வியாபாரி வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தனுஜா ஸ்ரீ, தருண் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது குடும்பத்துடன் ஜெகதீஷ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரராகபுரத்தில் இருக்கும் தனது மாமியார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுப்பம் ரயில்வே குடியிருப்பு பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் தனது பெற்றோரிடம் இதுகுறித்து தேன்மொழி […]
விபத்தில் ஆடு வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாசுரெட்டிகண்டிகை கிராமத்தில் சுபன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடு வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுபன் லட்சுமபுரம் ஆற்று மேம்பாலம் மீது தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுபன் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு […]
திருவள்ளூரில் பெற்ற குழந்தைகளை நரபலி கொடுக்க முயன்ற தாய் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அருகே திருத்தணி சேர்ந்தவர் ஜெயந்தி (34 வயது). இவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். ஜெயந்தி வாரத்தில் மூன்று நாட்கள் சாமியாடி குறி சொல்லும் வேலையை செய்து வருகின்றார். அவ்வாறு குறி சொல்லும் போது அவர் கோழி போன்ற பிராணிகளை பலி கொடுத்து பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனையடுத்து ஜெயந்தி தனது வீட்டில் புதையல் இருப்பதாக […]
புதையல் கிடைக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நரபலி கொடுக்க திட்டமிட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் தம்பதிகள் ஜெயந்தி- தேவேந்திரன். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜெயந்தி தன்னுடைய மூன்று பெண் குழந்தைகளையும் வரும் 13ம் தேதியன்று நரபலி கொடுக்க திட்டமிட்டிருந்ததால், தன்னுடைய மூன்று மகள்களையும் பூஜைக்கு கட்டாயப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுத்ததால் விரைந்து […]
திருவள்ளூர் மாவட்டம் மங்களமேடு கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் கார்த்திக்- பிரியங்கா. இந்நிலையில் பிரியங்காவிற்கு ராஜ்குமார் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரியங்காவிற்கும் அவருடைய கணவருக்கும் ஏற்பட்ட சண்டையின் காரணமாக தன்னுடைய தோழி வீட்டிற்கு செல்வதாக பிரியங்கா சென்றுவிட்டார். ஆனால் பிரியங்கா அங்கு தனது கள்ளக்காதலன் ராஜ்குமார் உடன் குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இதையடுத்து அங்கு வேறொரு நபருடன் பிரியங்காவிற்கு தொடர்பு ஏற்பட்டதை அறிந்த ராஜ்குமார் பிரியங்காவை கண்டித்துள்ளார். இதனால் கோபித்துக் கொண்ட பிரியங்கா தன்னுடைய தாய் வீட்டிற்கு […]
கொரோனா தொற்று காரணமாக வேலை இழந்த டிரைவர் மின்கம்பத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கனகவள்ளிபுரம் கிராமத்தில் ஜேக்கப் ஜெயசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தனியார் டிராவல்ஸில் ஓட்டுநராக பணிபுரிந்த ஜெயசீலனுக்கு கொரோனா தொற்றால் வேலை இல்லாமல் போனது. இதனால் ஜேக்கப் தனது குடும்பத்தினருடன் கடம்பத்தூரில் இருக்கும் தனது உறவினர் […]
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து டிரைவர் கள்ளக்காதலியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மெனவேடு கிராமத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவி உள்ளார். இவருக்கும் நார்த்தவாடா கிராமத்தில் வசித்து வரும் ராஜ்குமார் என்ற பொக்லைன் எந்திர வாகன டிரைவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி விட்டது. இதனை அடுத்து கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது பிரியங்கா கோபத்தில் பழையனூர் […]
கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மன்னாரை பகுதியில் வசித்து வரும் சேகர் என்பவர் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சேகர் கடைக்கு வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது கடையின் பிளைவுட் கதவின் பூட்டை கடப்பாரையால் மர்ம நபர்கள் […]
இலங்கை தமிழர் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரில் இலங்கை தமிழர் முகாமில் வசித்து வருபவர் சேகர். இவர் அப்பகுதியில் தனது வீட்டுக்கு முன்பாக மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தனது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மர்மநபர்கள் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து அதிலிருந்த ரூ.2500 பணத்தையும், ரூ.1000 மதிப்புள்ள சிகரெட்களையும் திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை தனது […]
திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண் காணாமல் போனதால் மணமகனின் வீட்டார் நஷ்டஈடு கேட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் பகுதியில் வசித்துவரும் வாலிபர் ஒருவருக்கும், மதுராந்தகம் பகுதியில் வசித்து வரும் இளம் பெண்ணிற்கும் திருமணம் செய்து வைக்க பெரியோர்களால் முடிவு செய்ய பட்டிருந்தது . இந்த திருமணம் நசரத்பேட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. இதற்காக திருமண காகிதங்கள் அச்சிடப்பட்டு, திருமணப்புடவை, நகை உள்ளிட்ட பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு […]
வீட்டிற்குள் ஆள் இருந்த போதே மர்ம நபர் 15 பவுன் தங்க நகை மற்றும் இரண்டு செல்போனை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீராபுரம் பொள்ளாச்சி அம்மன் நகரில் ஞான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் இரண்டு செல்போன் மற்றும் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க […]
17 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த ஆட்டோஓட்டுனர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் . திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் இலங்கை அகதிகள் முகாம் நீண்ட காலமாக செயல்பட்டு வருகின்றன . அங்கு 300க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது.அந்த முகாமில் தன்ராஜ் என்ற இளைஞன் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். மேலும் அவர் அதே பகுதியைச் சேர்ந்த துர்கா என்ற இளம்பெண்னை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு 2 பெண் […]
வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை சேர்ந்தவர் சுரேஷ் (33 வயது). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்து விட்டு வேலைக்காக பல்வேறு நிறுவனங்களில் விண்ணப்பித்தும் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் சுரேஷின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். இதையடுத்து அவருக்கு வேலையில்லாத காரணத்தால் சரியான பெண்ணும் அமையவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுரேஷ் என்பவர் […]
வேலை கிடைக்காததால் விரக்தியில் வாலிபர் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அன்பர் தெருவில் சுரேஷ் என்ற டிப்ளமோ இன்ஜினியர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு செல்ல வேண்டும் என நினைத்து பல்வேறு இடங்களில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் இவரது தகுதிக்கு ஏற்ற சரியான வேலை கிடைக்காததால் எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். மேலும் இவரது பெற்றோர் இவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் இவருக்கு ஏற்ற சரியான […]
காதலன் தற்கொலை செய்துகொண்ட மனவருத்தத்தில் பெண் பட்டதாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சுஜாதா என்ற பெண் உள்ளார். சுஜாதாவுக்கு சித்தூரில் வசித்து வந்த சிலம்பரசன் என்பவருக்கும் காதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் காதலுக்கு சிலம்பரசன் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த சிலம்பரசன் கடந்த 2-ம்ஆம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் […]
வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை கட்டாய படுத்தி தாலிகட்டிய வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவேற்காடு அருகே பூந்தமல்லியை சேர்ந்தவர் விஜய். இவர் கேஸ் பழுதுபார்க்கும் வேலை செய்து வருகின்றார். இவருடைய உறவினர் வீடு அதேபகுதியில் உள்ளது. அவ்வீட்டிற்கு சம்பவத்தன்று சென்ற விஜய் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை கட்டாய படுத்தி தாலி கட்டியுள்ளார். அதன்பின் அவர் அங்கிருந்து தப்பி ஓடி […]
சிறுமிக்கு வீடு புகுந்து வலுக்கட்டாயமாக தாலி கட்டிய வாலிபரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியின் கழுத்தில் வாலிபர் ஒருவர் கட்டாய தாலி கட்டி தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் பூந்தமல்லி காவல் துறையினர் வாலிபர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சிறுமியின் உறவினரான விஜய் என்பவர் […]
தனியார் நிறுவனத்திடம் கடன் பெற்று தரப்படும் என கூறி மூன்று லட்ச ரூபாய் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்துவருகிறார். இவர் அரக்கோணம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் கம்பெனி மூலம் கடன் பெற்று தரப்படும் என்ற அறிவிப்பை ஆன்லைனில் பார்த்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்ட எண்ணிற்கு […]
மின்சாரம் தாக்கியதில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ராமலிங்கபுரம் பகுதியில் பாக்யராஜ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு அருண்குமார் என்ற 9 ஆம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்த குடும்பத்தினருக்கு சொந்தமான விவசாய நிலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கஞ்சம்பட்டு கிராமத்தில் இருக்கிறது. இதற்குப் பக்கத்தில் இவரது உறவினரான செல்வம் என்பவருக்கு சொந்தமான நிலமும் இருக்கிறது. இந்த நிலத்தில் காட்டுப்பன்றி மற்றும் எலி தொல்லையை கட்டுப்படுத்தும் பொருட்டு […]
மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நெமிலி அகரம் பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜினி என்ற மனைவி உள்ளார். இவர் ஆரப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் இவர்கள் மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக கண்ணூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அதே கிராமத்தில் வசித்து வரும் குப்புராஜன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கே.கே.நகர் பகுதியில் பொன்னம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பேரம்பாக்கத்தில் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பொன்னம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு மப்பேடு பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட […]
மதுக்கடையின் பூட்டை உடைத்து 96 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொதட்டூர்பேட்டை அருகே இருக்கும் கீழபூடி என்ற இடத்தில் தமிழக அரசுக்கு சொந்தமான இரண்டு மது கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடையின் மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி, விற்பனையாளர்கள் நரசிம்மன் மற்றும் ஆறுமுகம் போன்றோர் இரவு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்த போது, இரு கடைகளிலும் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக எலக்ட்ரீசியன் பாழடைந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் பகுதியில் மோகன் என்ற எலக்ட்ரீசியன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி போதையில் தனது வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர் தனது மனைவியை மிரட்டுவது வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் மோகன் மது குடித்துவிட்டு வந்து […]
குடிப்பதற்கு மனைவி பணம் தராத விரக்தியில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போலிவாக்கம் சத்திரம் பிள்ளையார் கோவில் தெருவில் தமிழ்ச் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இவர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் எப்போதும் தனது மனைவியிடம் பணம் வாங்கி சென்று மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி விஜயாவிடம் தமிழ்ச்செல்வம் மது குடிக்க பணம் தருமாறு […]