மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுகிளாம்பாடி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாயுடுமங்கலம் கூட்டு ரோட்டில் இருக்கும் பேக்கரியில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கர் வேலை முடிந்து தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சங்கர் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பிரசாந்த் என்பவரிடம் லிப்ட் கேட்டு ஏறியுள்ளார். இவர்கள் நார்த்தாம்பூண்டி பகுதியில் இருக்கும் […]
Category: திருவண்ணாமலை
கிணற்றுக்குள் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கண்ணமங்கலம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டிற்கு அருகே இருக்கும் கிணற்றில் மணீஷ் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டான். இதனை அடுத்து சிறுவனை காணவில்லை என அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடி அலைந்துள்ளனர். அப்போது கிணற்றுக்கு அருகில் கிடந்த மணீஷின் காலணிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக தீயணைப்பு […]
புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அம்மாபாளையம் கிராமத்தில் ருத்ரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ருத்ரனுக்கு மோனிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு ருத்ரன் மாமனார் வீட்டிலேயே வீட்டோடு மாப்பிள்ளையாக மோனிகாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மோனிகா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கைக்குழந்தையுடன் வந்த பெண் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை காவல்துறையினர் பறித்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு எறையூர் பகுதியில் வசிக்கும் பழனியின் மனைவியான ராணி என்ற பெண் கைக்குழந்தையுடன் வந்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் ராணி கொண்டுவந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் ராணி கூறியதாவது, எனது வீட்டுமனையை உறவினர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் […]
கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்க முதலமைச்சர் ஆணை வழங்கி உள்ளார். தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி அரசின் சார்பாக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதன்பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்த 1,650 நபர்களில் கொரோனாவால் உயிரிழந்த 923 குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் இணைய வழி வங்கி பரிவர்த்தனை மூலம் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து […]
2 மணி நேரம் குடிநீர் வீணாக சென்றதால் வார்டு உறுப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஈ.பி நகரில் வார்டு உறுப்பினரான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தினமும் சுமார் 2 மணிநேரம் குடிநீர் வீணாக போவதாக ஊராட்சி தலைவரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் கோபமடைந்த நீர்த்தேக்கத் தொட்டி ஆப்ரேட்டர் உதயமன் குமாரை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் […]
வீட்டின் பீரோவை உடைத்து 9 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேங்கிக்கால் செல்வா பகுதியில் கோவிந்தராஜன்-கலாவதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 9-ஆம் தேதி போந்தை கிராமத்தில் இருக்கும் விவசாய நிலத்தை பார்ப்பதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் செல்வா நகரில் பால் பாக்கெட் போடும் நபர் கோவிந்தராஜனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு உடனடியாக கோவிந்தராஜனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். […]
மகன் தாய் மீது பெட்ரோலை ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அக்ராபாளையம் கிராமத்தில் ஜெயா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்களும், 3 மகன்களும் இருக்கின்றனர். இவரது மகனான விஜயகுமார் என்பவருக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் விஜயகுமார் ஜெயாவிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை, சொத்தை பிரித்து தரவில்லை என கூறி தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து ஜெயா தூங்கிகொண்டிருந்த போது விஜயகுமார் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ […]
முதியவர் கிணற்றில் விழுந்து விட்டதாக நினைத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நெய்குப்பம் கிராமத்தில் விவசாயியான பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் 100 அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில் விவசாய கிணற்றில் குளிப்பதாக கூறிவிட்டு சென்ற பழனி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் பழனி கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என நினைத்த குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், வருவாய் […]
மீன் பிடிக்க சென்ற வாலிபர் வீடு திரும்பாததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மூளைபட்டு கிராமத்தில் கன்னியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியில் வசித்து வரும் சின்னராசு என்பவரும் ஏரிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். பின்னர் சின்னராசு வீட்டிற்கு வந்து விட்டார். ஆனால் கன்னியப்பன் வராததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சின்னராசுவிடம் விசாரித்துள்ளார். ஆனால் அவரை பற்றிய எந்த விவரமும் இவருக்கு தெரியவில்லை. இதனால் கண்ணியப்பனின் உறவினர்கள் […]
ஏ.டி.எம் கார்டு மூலம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்வில்லிவலம் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் காலாவதியான தனது ஏ.டி.எ.ம் கார்டுக்கு பதிலாக புதிய ஏ.டி.எ.ம் கார்டை வாங்கியுள்ளார். அதற்கான ரகசிய நம்பரை பதிவு செய்வதற்காக ஏழுமலை அருகில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். ஏ.டி.எம் இயந்திரத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்ததால் ஏழுமலை அங்கிருந்த சரண்ராஜ் என்பவரை உதவிக்கு அழைத்துள்ளார். இந்நிலையில் உதவி […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும், அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, […]
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சந்தவாசல் கிராமத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரி ஜோதி. இவரது வீட்டில் செல்லப்பிராணியாக ஆடு மற்றும் நாய் வளர்த்து வருகின்றார். ஜோதியின் வீட்டிலுள்ள ஆடு குட்டி ஈனியுள்ளது. ஆனால் ஆட்டிற்கு பால் சுரக்கவில்லை. இதனையடுத்து குட்டி ஆட்டுக்கு அவரது வளர்ப்பு நாய் பால் கொடுத்து வருகிறது. இதனை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்த்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தாய்ப்பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது […]
கனமழை காரணமாக நாளை திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தங்களது மாவட்டங்களில் […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் சத்துணவு சாப்பிட்ட பள்ளி குழந்தைகள் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கருங்காலி குப்பம் நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 19 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சத்துணவில் பல்லி கிடந்ததை பார்த்ததும், உணவு சாப்பிட்ட 19 மாணவர்களையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சமையல் மாஸ்டரின் வீட்டில் மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கூழமந்தல் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அஞ்சலை என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு சுவேதா என்ற மகளும், சதீஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 20 – ஆம் தேதியன்று ரமேஷ் வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அஞ்சலை தனது உறவினர் […]
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 10 மாடுகளை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எலத்தூர் கிராமத்தில் விவசாயியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் 19 – ஆம் தேதியன்று 10 – மாடுகளை ஆற்றோரம் உள்ள மரத்தில் கட்டி வைத்துள்ளார். இதனை அடுத்து கனமழையின் காரணத்தினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனைப் பார்த்ததும் பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் […]
வீடு இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இலுப்பதாங்கள் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தரனேஷ் (வயது 8) என்ற மகன் இருந்துள்ளார். இதனை அடுத்து சக்திவேலுக்கு அண்ணாதுரை என்ற தந்தை இருக்கின்றார். இந்நிலையில் அண்ணாதுரையின் ஓட்டு வீடு இடிந்து விபத்து நேர்ந்துள்ளது. இந்த இடிபாட்டில் அண்ணாதுரை மற்றும் தர்னேஷ் சிக்கிக் கொண்டனர். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களிலும் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மழைநீர் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்தவகையில் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பதூர் மாவட்டங்களில் […]
குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நம்பேடு கிராமத்தில் சேட்டு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கற்பகம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகள் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இதனை அடுத்து இந்த தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக விஜயகுமார் என்பவர் இருக்கிறார். இவர் 12 – ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பலத்த மழையின் காரணமாக திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்து […]
பேருந்து நிலையம் முன்பு மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து மாணவ – மாணவிகள் தென்னாங்கூரில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகின்றனர். இதனை அடுத்து மாணவர்கள் அரசு பேருந்து தடம் எண் : 148 – ல் பயணம் செய்தனர். இந்நிலையில் அந்த பேருந்து ஒரு சில நேரங்களில் தாமதமாகும், நிறுத்தப்பட்டும் இருக்கின்றது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ மாணவியர்கள் திடீரென பேருந்து […]
சிலிண்டர் வெடித்து குடிசை வீடு சேதம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆத்துவாம்பாடி கிராமத்தில் பச்சையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பச்சையம்மாள் உயிர் தப்பி விட்டார். ஆனால் அவரின் உறவினரான மணிமாறனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் மணிமாறனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து […]
மூதாட்டி ஜீவசமாதி அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எறும்பூர் பகுதியில் விஜயலட்சுமி (வயது 102) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொன்னுசாமி என்ற கணவர் இருந்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமியின் கணவரான பொன்னுசாமி உயிரிழந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு தேவதத்தை, சுசிலா, நாகரத்தினம், கஸ்தூரிபாய், சாந்தா, கவுரி ஆகிய 6 மகள்கள் உள்ளனர். இதனை அடுத்து விஜயலட்சுமி சுசீலா மற்றும் நாகரத்தினம் வீடுகளில் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை […]
மனைவியை அடித்து கொன்ற கணவன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கப்பலூர் மேட்டு காலனி பகுதியில் விவசாயியான துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மனைவி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு துரைராஜ் வளர்மதி என்ற பெண்ணை 2 – வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அஜித்குமார் என்ற மகனும், சந்தியா என்ற மகளும் உள்ளனர். […]
ஓடை கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அத்திமூர் களியம் கிராமத்தில் விவசாயியான முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 13 – ஆம் தேதியன்று முனியப்பன் அரும்பலூரில் உள்ள தனது தங்கை வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது திடீரென ஓடைகால்வாய் வெள்ளத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டார். இதனைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
குடும்ப தகராறில் 2-வது மனைவியை விறகு கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கப்பலூர் மேட்டு காலனி பகுதியில் விவசாயியான துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மனைவி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு துரைராஜ் வளர்மதி என்ற பெண்ணை 2 – வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அஜித்குமார் என்ற மகனும், சந்தியா என்ற […]
ஆன்லைன் மூலமே தேர்வு நடத்த கோரி கல்லூரி மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தினால் ஆன்லைன் மூலமே தேர்வு நடத்த வேண்டும் என மாணவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனை அடுத்து சுமார் 12 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த போராட்டத்தில் […]
கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் இருக்கும் ஓடைக்குள் இறங்கி விபத்து நேர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியிலிருந்து 2 நோயாளிகளை ஏற்றி கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஆனது அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் இருக்கும் ஓடைக்குள் இறங்கி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 19ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இதை காண அனைத்து மாவட்டங்களிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். இதையடுத்து கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. வருகின்ற 23 ஆம் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. அதன் முக்கிய நிகழ்வாக நவம்பர் 19ஆம் தேதி மாலை 6 […]
தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் 19 ஆம் தேதி ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.. விடுமுறையை ஈடு செய்யும் வகையில், டிசம்பர் 4ஆம் தேதி பணி நாளாக அறிவித்தார் ஆட்சியர் முருகேஷ்..
தம்பதியினாரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அக்ராபாளையம் காலனி பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷர்மிளா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் 2 வயதில் லிங்கேஷ் மற்றும் லித்ஷாஸ்ரீ என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஷர்மிளா வீட்டில் யாருமில்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]
மனைவி-மகனை இழந்து பலவருடங்களாக விரக்தியில் இருந்த நபர் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள புங்கம்பட்டி கிராமத்தில் கூலித் தொழிலாளியான ஸ்டீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு தனது மனைவி சங்கீதா மற்றும் மகன் ஸ்ரீதர்ஜோஸுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இவர்கள் வெள்ளேரி கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் அவரது மனைவி சங்கீதா உயிரிழந்துவிட்டார். மேலும் ஸ்டீபனுக்கு […]
ஹோட்டல் உரிமையாளர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கருங்காலிகுப்பம் கிராமத்தில் முகமதுமொகைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் அதே பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பாத்திமா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முகமதுமொகைதீன் எலி மருந்தை குடித்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் முகமதுமொகைதீனை மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் வீடுகளில் மழை நீர் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியல் ஈடுபட்டிருந்தனர். அதாவது சாலையில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் அவர்கள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பொதுமக்கள் சாலை மறியல் நடத்தியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், காவல்துறையினர் […]
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எழுவாம்பாடி கிராமத்தில் விவசாயியான மா.சுப்பிரமணியன் – லட்சுமி தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் லட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நவம்பர் 8-ஆம் தேதியன்று தீவிரமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு லட்சுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனைத் தொடர்ந்து மனைவியின் பிரிவைத் தாங்க […]
கனமழை காரணமாக நாளை 10 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறையளித்து வருகின்றது.. இந்த நிலையில் கனமழை காரணமாக நாளை 10 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய 7 மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு […]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டுவருகின்ற நவம்பர் 17ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த வந்ததையடுத்து மூடப்பட்ட டாஸ்மாக் மது கடைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டன. தீபாவளி அன்று மது விற்பனை படுஜோராக நடந்தது.இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடும்படி மாவட்ட […]
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் மூட்டை தூக்கும் தொழிலாளியான சுதாகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தந்தையின் இறப்பின் பிறகு மதுவிற்கு அடிமையாகி உள்ளார். கடந்த நவம்பர் 8 – ஆம் தேதியன்று சுதாகர் மது அருந்திவிட்டு தாயை சரமாரியாக தாக்கியுள்ளார். அதன்பிறகு சுதாகர் வீட்டில் இருக்கும் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் விஷம் குடித்துவாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் காலனியில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நாகப்பாடியை சேர்ந்த மணியரசு என்பவருக்கு ரூபாய் 40 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். இதில் கடனும் வட்டியும் மணியரசு கட்டாத நிலையில் அவற்றை வசூலிப்பதற்காக சங்கர் அவர் வீட்டிற்கு சென்றார். இதனைக் கேட்டு மனம் உடைந்த மணியரசு விஷம் அருந்தி விட்டு சங்கர் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நீடித்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்த சூழலில் தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையினை பொருத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அதன்படி பெரும்பாலான மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தொடர்ந்து 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே கனமழையின் காரணமாக, ஏற்கனவே பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர் […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் பூங்காக்கள் மற்றும் அணைகளை பார்வையிடவும் நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் கடந்த மூன்று மாதங்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது.நவம்பர் 7 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த இந்த உத்தரவு மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள்,அணைகள் மற்றும் நீச்சல் குளங்களுக்கு செல்ல நவம்பர் 8ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சாலை விபத்தில் வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆர்ப்பாக்கம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரங்கசாமி, அபிஷேக் என்ற இரு நண்பர்கள் இருந்துள்ளனர். இதனை அடுத்து தீபாவளி பண்டிகையையொட்டி ரங்கசாமி, அபிஷேக் ஆகியோர் ராஜேஷின் வீட்டிற்கு சென்றிருந்தனர். கடந்த நவம்பர் 6 – ஆம் தேதியன்று மூவரும் இருசக்கர வாகனத்தில் புனல்காடு பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த ஆறுமுகம் என்பவரின் இருசக்கர வாகனம் ராஜேஷின் வாகனத்தில் […]
விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நாகப்பாடி கிராமத்தில் சின்னகுழந்தை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவரது தாய்மாமனான வினோத்குமார் என்பவர் குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகின்றார். இவருக்கு நிகிதா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 6 மாதங்களாக சிவகுமார் மற்றும் நிகிதா காதலித்து வந்துள்ளனர். இதனை அடுத்து சிவகுமார் குடும்பத்துடன் நிகிதா வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர். இதனை […]
இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவிடைகழி கிராமத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 5 – ஆம் தேதியன்று ரம்யா விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரம்யாவின் உடலை […]
அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்றல் நகர் பகுதியில் அனுராதா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றார். கடந்த 29 – ஆம் தேதியன்று அனுராதா தனது வீட்டை பூட்டிவிட்டு திருச்சியில் இருக்கும் மகளையும், மருமகனையும் அழைத்துவரச் சென்றிருந்தார். அதன் பிறகு அனுராதா வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு […]
மின்வேலியில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இலுப்பகுணம் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இருளர் இனத்தைச் சேர்ந்த சந்தியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கனமழை காரணமாக படுக்க இடமில்லாமல் அங்குள்ள ரேஷன் கடை அருகே படுப்பதற்காக குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் உள்ள நிலத்தில் எலி தொல்லையின் காரணமாக ஜெயபால் தனது நிலத்தில் மின்வேலி அமைத்திருந்தார். இதனை சந்தியா தெரியாமல் மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் […]
லாரியை சிறைபிடித்து பெண்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட பானுநகர் நடுத்தெரு அமைந்துள்ளது. அந்த வழியாக வந்த லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே பகுதியில் இருக்கும் சிமெண்டு குடோனிலிருந்து மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரிகள் பானுநகர் நடுத்தெருவின் வழியாக வருவது வழக்கமாக இருந்துள்ளது. தற்போது லாரிகள் இந்த வழியாக தொடர்ந்து செல்வதால் சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இந்நிலையில் மழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் […]
சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்ற உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,075 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்ற உள்ளது. இந்த முகாமானது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் நடைபெற்ற உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசியை […]
மரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் சண்முகத்திற்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை […]
பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு கிராமத்தில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு மாசிலாமணி என்ற மகனும், கவுரி, நந்தினி என்ற 2 மகள்களும் இருந்துள்ளனர். இதனை அடுத்து கவுரி திண்டிவனம் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் விடுதியில் தங்கி 8 – ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த […]